அமெரிக்க இரட்டை கோபுரம் நினைவகம் | World Trade Center Memorial | New York Series | Way2go தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 1.2K

  • @murugadoss3567
    @murugadoss3567 3 ปีที่แล้ว +77

    கவலை பாடதீங்க மாதவன் ...உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் விரைவில் கண்டிப்பாக கிடைக்கும் ❤️ ❤️ ❤️ 👍

  • @shalom_to6to
    @shalom_to6to 3 ปีที่แล้ว +246

    கடைசியில் சொன்ன வார்தைகள் ஈழத்தில் என் இன மக்களுக்கு நடந்த கொடுமைகளை ஞாபகப்படுத்துகின்றது😢😢
    அந்த கொடிய மிருகங்கள் விதைத்ததை அறுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. 💥💥

    • @arunprashathgangatharan4689
      @arunprashathgangatharan4689 3 ปีที่แล้ว

      😢😢😢

    • @justindharchan968
      @justindharchan968 3 ปีที่แล้ว +5

      That tru words

    • @shalom_to6to
      @shalom_to6to 3 ปีที่แล้ว +19

      @@UUS07 சகோ, நான் வசிப்பது ஈழத்த்தில். இங்கும் ஆட்சியில் இருப்பது அந்த கொலைகார்த்தான். எங்கள் நாட்டில் எதிரியின் ஆட்சி உங்கள் நாட்டில் துரோகியின் ஆட்சி. அனால் ஒன்றுக்கு மட்டும் வாய்ப்பிருக்கு எதிரிக்கு விழும் அடியை விட துரோகிக்கு விழும் அடி பலமாய் இருக்கும்.🦁🦁🦁

    • @mhm.raseen2953
      @mhm.raseen2953 3 ปีที่แล้ว +5

      காரணம் கருனா

    • @ravichandra7873
      @ravichandra7873 3 ปีที่แล้ว +3

      Correct

  • @madraspsy
    @madraspsy 3 ปีที่แล้ว +68

    12:00 - 18:10 Sema feel bro neengha explain pannubodhu. Goosebumps moment

  • @VijaySiva-
    @VijaySiva- 3 ปีที่แล้ว +43

    உங்களுடைய காணொளிய பார்க்கும் போது மனசுல உள்ள கவலை எல்லாம் போகிறது ❤️so sweet voice Anna 🥰

  • @sbmkanchithalaivan9200
    @sbmkanchithalaivan9200 3 ปีที่แล้ว +5

    உங்கள் தொகுப்பு, உரையாடல் பிரமாதமாக இருக்கிறது. தமிழ் கூறும் நல் உலகிற்கு சிறந்த சேவையாற்றுகீர்கள். வாழ்க நீவீர்

  • @annampetchi3843
    @annampetchi3843 3 ปีที่แล้ว +2

    இரட்டை கோபுரம் இடிக்கப்பட்ட நாள் எனக்கு மறக்கமுடியாத நாள். அப்போ எனக்கு ரொம்ப சின்ன வயது. செய்தித்தாள் முழுவதும் இந்த செய்திதான் வந்தது. இன்றைக்கு பார்க்கும் போது அதே ஞாபகம் திரும்ப வந்து விட்டது. அமெரிக்காவில் நான் பார்க்க நினைத்த இடங்களையெல்லாம் பார்க்கவும் அந்த இடத்தைப் பற்றிய வரலாரையும் சேர்த்து சொன்னதற்கு மிக்க நன்றி. அமெரிக்கா உருவான வரலாரையும் சொன்னால் நன்றாக இருக்கும்

  • @Ns-ss9kq
    @Ns-ss9kq 3 ปีที่แล้ว +278

    உங்களுடைய காணொளிகள் அனைத்தும் அருமையாக உள்ளது அண்ணா மேலும் உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது 😍🥰

    • @ramansureshksv3927
      @ramansureshksv3927 3 ปีที่แล้ว

      Q

    • @mohamedrizwan166
      @mohamedrizwan166 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/uzhZlUnSLbg/w-d-xo.html Joker version

    • @kavithasharmi8247
      @kavithasharmi8247 3 ปีที่แล้ว

      Piib

    • @nishanth3492
      @nishanth3492 3 ปีที่แล้ว +1

      NS உனக்கு தமிழ் தெரிந்தால் இப்படி பதிவு போட்டிருக்கமாட்டாய்

    • @winandwin9813
      @winandwin9813 3 ปีที่แล้ว

      th-cam.com/video/lSOX1pZG6Xs/w-d-xo.html

  • @rajasekaran8944
    @rajasekaran8944 3 ปีที่แล้ว +1

    உள்ளத்தை என்னமே செய்கிறது,உயிரிழந்த மனித சொந்தங்களுக்கு எனது மனமார்ந்த அனுதாபங்கள்.அந்த ஆன்மாக்கள் சாந்தியடைய இறைவனை வணங்குகிறேன்.20 ஆண்டுகளானாலும் மனம் இன்னும் அமைதியடையவில்லை. தாங்கள் கூறியபடி திட்டமிட்டவனும்,இதைச் செய்தவனும் உயிர் வாழத்தகுதியில்லாத மிருகங்கள்.

  • @rajkumarlakshmikanthan1347
    @rajkumarlakshmikanthan1347 3 ปีที่แล้ว +33

    நன்றி. இடங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. ஆனால் இந்த காணொளி சற்று மனம் வலித்தது... நன்றி திரு. மாதவன் அவர்களே.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 3 ปีที่แล้ว +8

    20 ஆண்டுகளுக்கு முன் இந்த சம்பவத்தை நேரடியாக டிவியில் பார்த்தபோது மனம் துடித்தது

  • @Sakthi_lokesh
    @Sakthi_lokesh 3 ปีที่แล้ว +52

    Final ending words are so good and true !

  • @venkateshkannanbalakrishna6859
    @venkateshkannanbalakrishna6859 3 ปีที่แล้ว +1

    நியூயார்க்கை நேரில் பார்ப்பதை விட அழகாக காண்பித்துள்ளீர்கள்... அருமை... நன்றி

  • @priyathavam9844
    @priyathavam9844 3 ปีที่แล้ว +9

    ஒவ்வொரு நாளும் உங்களுடைய வீடியோக்காக காத்திருப்பேன் அண்ணா . nice anna

  • @murugadoss3567
    @murugadoss3567 3 ปีที่แล้ว +1

    நான் மிகவும் மதிக்க கூடிய TH-camr's களில் நீங்கள் முக்கியமான ஒரு நபர் ❤️ 🙏..... நாங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவிலும் நிறைய தகவல்களும்,அதே சமயம் எந்த ஒரு அனகாரிக மான பேச்சுக்கள் இல்லாமல் மிக கன்னியமான முறையில் பன்னுவீங்க அது எனக்கு ரொம்ப பிடித்த விஷயம் ❤️ ❤️ 🙏

  • @pavithravenkat1452
    @pavithravenkat1452 3 ปีที่แล้ว +39

    One of the best youtuber. Clear cut explanation. It's been like we were there while watching your video. Die hard fan of Madhavan bro. Epo Tamilnadu series update pannuvinga bro

    • @winandwin9813
      @winandwin9813 3 ปีที่แล้ว

      th-cam.com/video/lSOX1pZG6Xs/w-d-xo.html

    • @nsb7090
      @nsb7090 3 ปีที่แล้ว

      True

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 3 ปีที่แล้ว +1

    உண்மையாகவே ....அந்த ரெட்டை கோபுரத்தின் நதிநீர் சத்தம் , இறந்தவர்களின் குடும்பத்தாரின் அழுகுரல் போல்....பிரதிபலிக்கிறது... தீவிரவாதத்தின் கொடுமையை...இந்த உலகிலிருந்து முற்றிலும் களையப்பட வேண்டிய ஒன்றாகும். நல்ல காணொளி நண்பரே..👌👍💐

  • @karthikeyans6333
    @karthikeyans6333 3 ปีที่แล้ว +7

    மாதவன் அண்ணா! நான நம்ம channel new subscriber..உங்களுடைய அனைத்து வீடியோவும் பார்த்துவிட்டேன். அனைத்தும் அற்புதம் அண்ணா! நானே அமெரிக்காவை நேர்ல பார்த்தா மாதிரி உணர்வு... மிகவும் நன்றி அண்ணா...❤🌹💐

  • @rajarampandianu7348
    @rajarampandianu7348 3 ปีที่แล้ว

    அன்புத்தம்பி மாதவன் ,
    உங்களின் நல்ல நோக்கம் அனைத்தும் நல்ல படியாக நிறைவேற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் .
    உங்களின் தமிழ் பேசும் அழகு ,அருமை, அற்புதம்.
    மிகவும் எதார்த்தம்.
    உங்களின் நல்ல பதிவில்
    பேரழகு நிறைந்த இடங்களின் மூலமாக பேரானந்தம்
    அடைந்தேன்,
    இப்போதும்
    பேரானந்தம்
    அடைகிறேன்,
    இனிமேலும்
    பேரானந்தம்
    அடைவேன்,
    அன்புத்தம்பி மாதவனுக்கு
    என் இதயம் நிறைந்த
    பாராட்டுக்கள்,
    வாழ்த்துக்கள் கூறுகிறேன்.
    அன்புடன்
    நன்றி கூறுகிறேன்.
    அன்புடன்
    உ.ராஜாராம் பாண்டியன்
    வேளச்சேரி.
    சென்னை.

  • @vanithakesavan5926
    @vanithakesavan5926 3 ปีที่แล้ว +48

    9:25 namma makkaloda interest appadi, pls don't compare your videos with those, yours is unique, you are doing an awesome job👍

  • @sKids-dy2rk
    @sKids-dy2rk 3 ปีที่แล้ว +1

    அமெரிக்கா இரட்டை கோபுற நினைவு இடத்தை காட்டியதுக்கு ரொம்பா நன்றி சகோ

  • @Kishshu
    @Kishshu 3 ปีที่แล้ว +84

    New York yendral
    Venilave velli velli song thaan
    Keep rocking bro 💖❤

  • @sivakavin8932
    @sivakavin8932 3 ปีที่แล้ว

    வன்முறை செய்வது குற்றம்
    மனிதனா வாழ, தகுதியற்றவர்கள் என்று பேசியது
    மிக சிறப்பு.
    வன்முறைகள் எதற்கும்
    தீர்வு அளிக்காது
    கா.மெய்யர்
    கத்தர்

  • @Purple_Neon
    @Purple_Neon 3 ปีที่แล้ว +24

    13:00 “Gopalakrishnan varadhan” an Indian name has been sculpted in the September 9/11 memorial. RIP.🇮🇳❤️🇺🇸

    • @Ruban-C-002
      @Ruban-C-002 3 ปีที่แล้ว +1

      Nice observation bro ... 👍

    • @tamilnatural
      @tamilnatural 3 ปีที่แล้ว

      Yes..

    • @mosesbenjamin9254
      @mosesbenjamin9254 3 ปีที่แล้ว +2

      I was just thinking “even Indians would have died” then I see Gopalakrishnan Varadhan name. Very emotional moment 😔

  • @gracejayaselvi4009
    @gracejayaselvi4009 3 ปีที่แล้ว

    மனதை பிழிந்த நிகழ்வு
    நீங்கள் அதை சுட்டிக் (சுற்றி) காட்டியபோது என்னையறியாமல் என் கண்களில் கண்ணீர் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும் தங்கள் பணி போற்றத் தக்கது நன்றி சகோ

  • @sodaboy5808
    @sodaboy5808 3 ปีที่แล้ว +6

    17:15 to rest of the video very emotional bro, I’ve few American friends and I can understand the pain, tears rolling down from my eyes, especially the unborn child

  • @srivishwa9582
    @srivishwa9582 3 ปีที่แล้ว +2

    ரொம்ப அருமையாய் சொன்னீங்க...18:00
    வாழ்த்துக்கள்...
    பத்தரமா இருங்க...

  • @naandhankadavul340
    @naandhankadavul340 3 ปีที่แล้ว +9

    You deserve more recognition.
    Soon you will be one of the top Tamil youtubers

  • @Rajaraja-ut9nf
    @Rajaraja-ut9nf 3 ปีที่แล้ว +1

    Wow சொல்ல வார்த்தைகள் போதவில்லை செம்ம்ம 🙏🙏🙏🙏🙏நீங்க அந்த இடத்துல தமிழ் பேசினது பூரிப்பாகவும்,மிகப்பெரிய மகிழ்ச்சியையும் தருகிறது

  • @தர்மசீலன்
    @தர்மசீலன் 3 ปีที่แล้ว +12

    May and her unborn child 🥺RIP

  • @rameshm162
    @rameshm162 3 ปีที่แล้ว

    உங்க வீடியோ எல்லாமே பார்ப்பேன் அனால் like பண்ணுனது இல்லை இந்த வீடியோவுக்கு முதல் முறையாக like பன்றேன் காரணம் தீவிரவாதத்திருக்கு எதிரான உங்க பேச்சு அருமை வாழ்த்துக்கள் சகோதரா ஜெய் ஹிந்த் 🙏

  • @girishanM
    @girishanM 3 ปีที่แล้ว +10

    RIP to all the innocent souls who never knew that they would return back home.❤️

  • @sakthivelm2197
    @sakthivelm2197 3 ปีที่แล้ว +1

    இறந்த மனிதர்களை நினைத்தால் மிகவும் வேதனையாக உள்ளது. தங்கள் பதிவு மிகவும் அருமை. நன்றி.

  • @nithincharlie4442
    @nithincharlie4442 3 ปีที่แล้ว +9

    இது போன்ற நினைவிடங்கள் ஈழத்தில் கட்ட வேண்டும் என்றால் ஆயிர கணக்கில் கட்ட வேண்டும் 😭.

  • @Trichyfencingcontractor
    @Trichyfencingcontractor 3 ปีที่แล้ว

    நான் திருச்சி மாவட்டம் அரியாவூர் கிராமம் உங்களுடைய வீடியோ எல்லாமே சூப்பர் அமெரிக்காவே சுற்றிப் பார்ப்பது போல் டிவில கனெக்ட் பண்ணி பார்த்தா உங்கள் வீடியோ அவ்வளவு சூப்பரா இருக்கு மியூஸிக் மற்றும் அந்தந்த இடங்களை பற்றி கூறுவது நாம் நேரடியாக பார்ப்பது போல் உள்ளது வாழ்த்துக்கள்

  • @Sureyaprakash08
    @Sureyaprakash08 3 ปีที่แล้ว +9

    Semma Video Madhavan bro , Soon u reach 1M 👍👍😎😎❤❤🔥🔥

  • @raththikapavazhamalli2654
    @raththikapavazhamalli2654 3 ปีที่แล้ว

    தெளிவாக, நிதானபாக விளக்கும் உங்கள் ஒவ்வொரு காணொளியும் அருமை. தமிழ் உச்சரிப்பு அழகு. அமெரிக்காவிற்கு செல்ல வேண்டும் என்பது உலக மக்களின் கனவு. அதை காணொளிமூலமாக நிறைவேற்றித் தரும் உங்களுக்கு என் அன்பும், வாழ்த்துகளும், நன்றியும்.

  • @ArunKumar-qt6ev
    @ArunKumar-qt6ev 3 ปีที่แล้ว +6

    Hats off to the architect who designed, it means a lot

  • @sivakumarshidan6154
    @sivakumarshidan6154 3 ปีที่แล้ว +2

    உலகின் அதி உயரிய நாகரிகம் உடைய நகரத்தினை கண்டதும் என் கனவு நனவாதுபோல் உணர்ந்தேன் மகிழ்ச்சி அடைகிறேன் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @leoantony8259
    @leoantony8259 3 ปีที่แล้ว +4

    Wonderful memories 👍
    அப்பாவி மனிதர்கள் RIP

  • @kannanramu8301
    @kannanramu8301 3 ปีที่แล้ว

    நண்பர் மாதவன் வணக்கம், ஒரு தமிழ் நண்பருடன் ஓசியில் நியூயார்க்கை சுற்றி பார்த்த அனுபவம் பரவசம். உங்கள் தமிழ் என்ற இன்பத் தேன் காதில் பாய்ந்து மேலும் பரவசமடையச் செய்தது. நன்றி

  • @SathishNP
    @SathishNP 3 ปีที่แล้ว +14

    ஒவ்வொரு வீடியோ பாக்கும்போதும் FDFS பாக்கற feel வருது ப்ரோ..👌

  • @anbumanivenkatesan9261
    @anbumanivenkatesan9261 3 ปีที่แล้ว

    நியூயார்க்கை சுற்றிப் பார்த்த மன நிறைவு வருகிறது. இந்தக் காணொளி

  • @uv3753
    @uv3753 3 ปีที่แล้ว +6

    9:20 don't worry anna😊you have a very good fans they are truly love your videos and you including me😉I hope your videos will reach much more views soon👍hardwork never fails but it takes time🔥😎kaathirupom😌sila per views adhigama vaangalaam ana enga madhavan anna aga mudiyathu🔥😌you are the best,don't worry anna😊

  • @boopathyshanmugams
    @boopathyshanmugams 3 ปีที่แล้ว

    GREAT JI. நேரில் கூட இவ்வளவு தெளிவாகப் பார்க்கவில்லை.

  • @kumaravelshortfilm
    @kumaravelshortfilm 3 ปีที่แล้ว +4

    17:45 sariyaga sonninganan... 👏👏👍👍👍

  • @sathishkumar-iq6zm
    @sathishkumar-iq6zm 3 ปีที่แล้ว

    நான் TH-cam Channel ல உங்களுடைய சேனல் மட்டும் தான் பார்க்கிறேன். உங்கள் பயணம் தொடர வேண்டும் ஏனென்றால் என்னை போல் பலரும் காணமுடியாத இடங்களை உங்கள் காணொளி வாயிலாக காண்கிறேன்.

  • @santhoshshaddy
    @santhoshshaddy 3 ปีที่แล้ว +6

    Literally made emotional 😭 Love forever💙💙💙

  • @haikadir8125
    @haikadir8125 ปีที่แล้ว

    நன்றி சார் எனக்கும் அந்த இடங்களை நேரில் பார்க்க ஆசை ... என்ன செய்ய குடும்ப சூழ்நிலை....

  • @radhikakannan2147
    @radhikakannan2147 3 ปีที่แล้ว +7

    Starting ye music English movie la iruka madhiri feel👏👌🏻
    .So sad😪Twin tower

  • @TheeviraThamizhan
    @TheeviraThamizhan 3 ปีที่แล้ว

    நெகிழ வைக்கும் காணொளி தங்களது இந்த வரலாற்று பணி சிறக்கட்டும்

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 3 ปีที่แล้ว +3

    Keep rocking bro. You are such a great hearted man. Wonderful videos. Definitely one day you reach a high level.Ur growth is gradually up. Unmaiyana uzhaippu veen pogathu.

  • @jasimahamed6873
    @jasimahamed6873 3 ปีที่แล้ว

    அழகான வீடியோ அந்த நினைவிடம் என்ன மனதை தொட்டுவிட்டது......

  • @Vimal_Aravintha
    @Vimal_Aravintha 3 ปีที่แล้ว +3

    I keep on skipped every video. but tdy I saw everything the most worthiest for wait.🔥🔥It was like an real experience just seeing the video watched whole newyork series it was like a mini movie.❤️❤️❤️❤️Keep doing more videos like this broo.Love uu loads

  • @padmanabanmarappan5129
    @padmanabanmarappan5129 3 ปีที่แล้ว

    நேரடியாக பார்க்க முடியாதவர்களுக்கு அற்புதமான காட்சி

  • @lohithkumar7383
    @lohithkumar7383 3 ปีที่แล้ว +10

    Eagerly waiting for your New York City Central Park and Grand Central Terminal vlogs.

  • @suresh83friends
    @suresh83friends 3 ปีที่แล้ว

    மிகவும் அழகான பதிவு நண்பரே. இத்தாக்குதலில் இழந்த மக்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏.

  • @praveen7726
    @praveen7726 3 ปีที่แล้ว +5

    Proud To C a Quality Tamil Content creator 💗

  • @deltafm629
    @deltafm629 3 ปีที่แล้ว

    ethana uyir.. nenache paaka mudiyala.. rip innocent souls 9/11 we will never forgot

  • @c.harish
    @c.harish 3 ปีที่แล้ว +4

    அதில் north tower la 12:21 *Gopalakrishnan* *Varadhan* ன்னு ஒரு பெயர் இருக்கு. எத்தனை பேர் இதை கவனிச்சீங்க?

  • @bikelover7298
    @bikelover7298 3 ปีที่แล้ว +1

    Wow thanks bro உங்க Video பாக்கும்போது சந்தோசமா இருக்கு

  • @iAlbertAlexander
    @iAlbertAlexander 3 ปีที่แล้ว +10

    RIP for Renee A. May and her unborn Child.. 😢

  • @laurelsofkaylu1752
    @laurelsofkaylu1752 3 ปีที่แล้ว

    வலியை உணர்ந்து பேசிய வார்த்தைகள்... குறிப்பாக இந்த தவறைச் செய்தவர்கள் உயிரினமாக வாழத் தகுதியற்றவர்கள்... உம் காணொளி க்காக காத்திருப்பது சிறந்ததே... தொடருங்கள்... உம்மை Way To Go வழியாக தொடர்கிறோம். 💐💐💐💐💐👏👏👏👏👏👌👌👌👌👌💐💐💐💐💐

  • @Trendy_Bites_Swak
    @Trendy_Bites_Swak 3 ปีที่แล้ว +5

    Don't worry bro soon u will reach a great height in youtube. Keep on rock like this, bro we r there for u ❤️ ❤️

  • @sasikumar656
    @sasikumar656 3 ปีที่แล้ว

    அமெரிக்காவை‌ நேரில்பார்த்த‌ அனுபவத்தை‌ தருகிறது‌ தமிழ்அருமையா‌ பேசறீங்க தம்பி சூப்பர்

  • @ezhiljayaseelan5643
    @ezhiljayaseelan5643 3 ปีที่แล้ว +17

    So mesmerized and Emotional video. Rest in peace all souls 🙏💔😔

  • @dorasamyindradevi7906
    @dorasamyindradevi7906 3 ปีที่แล้ว

    அருமை என்னை போன்ற வயதான முதியவர்களுக்கு
    இது ஒரு வரப்பிரசாதம்
    நன்றி தம்பி என் மனமார வாழ்த்துக்கள்

  • @musari2099
    @musari2099 3 ปีที่แล้ว +4

    World biggest freedom building ❤👍🏼❤
    Waiting for next video 💖👍🏼

  • @chandrasekaran7348
    @chandrasekaran7348 3 ปีที่แล้ว +1

    வெளிநாடு போக முடியாதவர்களுக்கு உங்க காணொளி தான் வரப்பிரசாதம்... வார்த்தைகளால் சொல்ல முடியல... 👍👍👍👍👌👌👌👌👌👌👌💪💪💪💪💪🙏🙏🙏🙏

  • @abuaslam8615
    @abuaslam8615 3 ปีที่แล้ว +7

    Vanthuten Thalaivaaa 😍😍😍😍

  • @arulselvan5937
    @arulselvan5937 3 ปีที่แล้ว

    அற்புதம். நல்லமுறையில் பயனுள்ள மற்றும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை தந்தீர்கள். நன்றி. நேரில் நாங்கள் வந்து பார்த்தது போல் இருந்தது.

  • @viveks4899
    @viveks4899 3 ปีที่แล้ว +7

    Hey Madhan,
    You never cease to amaze us by your beautiful videos.
    Especially in this video where you started it with a subway journey and ended it with a strong message 💪🏻 to everyone who thinks that violence could be a solution to their problems.
    And not to mention your subtle humour in between 😂
    I am speechless after seeing this video.
    What else could I say other than “Hats Off” brother 👌🏻
    Cheers 👍🏻

    • @Way2gotamil
      @Way2gotamil  3 ปีที่แล้ว +2

      Thank you Vivek 👏 it means a lot

  • @ravikumarb4161
    @ravikumarb4161 3 ปีที่แล้ว

    அற்புதமான தொகுப்பு ஆகும் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் காணொளி மூலம் இணைந்து மகிழ்ச்சி நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி

  • @augustina912
    @augustina912 3 ปีที่แล้ว +7

    Finally so touching 🔥🔥🔥 words. Doing great job. Hat's off to you 💐💞.

  • @beluga2468
    @beluga2468 3 ปีที่แล้ว +1

    உங்களை நான் இன்று தான் பார்க்கிறேன்....
    From today im addicted to your voice and video❤

  • @abuaslam8615
    @abuaslam8615 3 ปีที่แล้ว +4

    I saw that video's about this incident in the description. Without my knowledge tears come out of my Eyes 😫😫

  • @girichennai2756
    @girichennai2756 3 ปีที่แล้ว +1

    இது ஒரு அருமையான வீடியோ. இதில் காட்டிய Achilles Building அமைப்பும் கட்டிய விதமும் அட்டகாசம். இடிக்கப்பட்ட Twin Towers இடத்தில் கட்டப்பட்டுள்ள அந்த இரு Man made waterfalls நினைவிடம் அருமை. Freedom Tower building பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது. Totally this video is Superb Sir.👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rock5263
    @rock5263 3 ปีที่แล้ว +4

    நான் முதலில் பார்த்தேன் அன்னே

  • @Jana_greedy.T1988
    @Jana_greedy.T1988 3 ปีที่แล้ว

    கண்டிப்பாக இங்க எல்லாம் போவாமா என்ன நினைச்சா அத அப்படியே கன் முன்னாடி காமிச்ச மாதவன் அண்ணன் அருமை 👌- இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டில் இருக்கும் திருச்சிராப்பள்ளி உங்கள் ரசிகன் நான்...

  • @itsmygame8182
    @itsmygame8182 3 ปีที่แล้ว +5

    🥳🥳great weekend beginsss with thisss

  • @palanisamykalamani7406
    @palanisamykalamani7406 3 ปีที่แล้ว

    I like it my son. I saw the twin tower attack lively at telecast. Head line is U. S. Under attack......, 9.11.2001. My age is 64.Thank you. Keep it up. Coimbatore. Sulur.

  • @sankar_vj_
    @sankar_vj_ 3 ปีที่แล้ว +10

    13:05 Gopalakrishnan varadhan name in memorial..😢

    • @shalom_to6to
      @shalom_to6to 3 ปีที่แล้ว +1

      yah I also noticed, who is he?

  • @manodhanam7029
    @manodhanam7029 3 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு உமது பதிவில் இதுவே.. மனித உயிரை எப்படி மதிக்கிறார்கள்.... அதை எங்களுக்ம் அரிய. (புரிய) வய்த்தமைக்கும் நன்றி மாதவா.....

  • @aabitheexplorer4847
    @aabitheexplorer4847 3 ปีที่แล้ว +3

    Way 2 go Madhavan bro🔥🔥

  • @sheikmaas9637
    @sheikmaas9637 3 ปีที่แล้ว

    முதன் முறையாக இன்றுதான் உங்கள் வீடியோ பார்த்தேன்.வியக்கும்படி இருந்தது,உடனே subscribe பண்ணிட்டேன்.
    நேரடியாக சென்று பார்த்தவாறு இருந்தது.நன்றி..,நண்பரே.
    by
    sheikMAAS,mpm,TEN.

  • @Deepak-zy6bj
    @Deepak-zy6bj 3 ปีที่แล้ว +4

    Way 2 go squad❤😍❤

    • @Deepak-zy6bj
      @Deepak-zy6bj 3 ปีที่แล้ว

      @Praveen Kumar way 2 go squad🤪

  • @sriravi3256
    @sriravi3256 3 ปีที่แล้ว

    இவர்களது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்

  • @clashroyalechest1252
    @clashroyalechest1252 3 ปีที่แล้ว +5

    Anna tell about yourself like education, how you got job there and what job ,how do you get so much time to travel etc
    I have requested Many times
    Awesome video🔥

  • @franklinignatius6290
    @franklinignatius6290 3 ปีที่แล้ว

    உங்க உழைப்புக்கு ஏற்ற பயன் கிடைக்கவில்லை, பரவாயில்லை, ஆர்வமும், புதிதாக கற்று கொள்ள நினைக்கும் நண்பர்களும் உங்கள் வீடியோவை பார்த்தால் போதும்.

  • @TOMANDJERRY-xi5ld
    @TOMANDJERRY-xi5ld 3 ปีที่แล้ว +5

    Wrestling சமந்தபட vido போடடுங்க brother

  • @sathiyaraj3249
    @sathiyaraj3249 3 ปีที่แล้ว

    அண்ணா உங்களை சந்திப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கின்றது

  • @srivaitheeswaranganesh
    @srivaitheeswaranganesh 3 ปีที่แล้ว +4

    Thank you Anna today my birthday ❤️

    • @maheswarimaha4935
      @maheswarimaha4935 3 ปีที่แล้ว +2

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.🌹🌹🌹வாழ்க வளமுடன்...💐💐💐

    • @Way2gotamil
      @Way2gotamil  3 ปีที่แล้ว +5

      Happy birthday brother

    • @srivaitheeswaranganesh
      @srivaitheeswaranganesh 3 ปีที่แล้ว +3

      @@maheswarimaha4935
      Nandri 🙏

    • @srivaitheeswaranganesh
      @srivaitheeswaranganesh 3 ปีที่แล้ว +2

      @@Way2gotamil
      Thank you Anna🤝
      Anna English eppadi flow la pesu ringa

  • @kumarpothanaicker8635
    @kumarpothanaicker8635 3 ปีที่แล้ว

    அற்புதம் நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் அமெரிக்காவை போய் பார்ப்பது என்பது அரிதான காரியம் உங்களுடைய வீடியோவை பார்த்து ரொம்ப பெருமை அடைகிறோம் மேலும் மேலும் யூடிபில் இந்த சேனலை ஒளிபரப்ப மிகவும் சந்தோசமாக கேட்டுக்கொள்கிறோம் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பு வும்

  • @javeedali7124
    @javeedali7124 3 ปีที่แล้ว +5

    அமெரிக்கா பல்வேறு நாடுகளின் உள் விஷயத்தில் தலையிட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்ததையும் விமர்சனம் பன்னுங்க சகோ!

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 3 ปีที่แล้ว

    மிகவும் ஆச்சரியமான அனுபவங்கள் !
    கட்டிடங்கள் கண் முன்னே
    கவிதைகளாய்
    காட்சியளிக்கின்றன.
    அருமையான பதிவு !
    நன்றி நண்பரே !!!👍👍👍👍👍

  • @jagadeesvara
    @jagadeesvara 3 ปีที่แล้ว

    Arumai .....americavai naan neril paartha maathiri irukku ...unga video paakum pothu....thanks

  • @muthukuppan7612
    @muthukuppan7612 3 ปีที่แล้ว

    அருமையான காணொளி நியூயார்க் நகரை நேரில் பார்த்த அனுபவத்தை கொடுத்தது நண்பா வாழ்த்துகள் மேலூம் தொடரட்டும் தங்கள் பணி

  • @subashbose1011
    @subashbose1011 3 ปีที่แล้ว

    இப்போ நெனச்சாலும் அந்த நிகழ்வும் காட்சிகளும் நெஞ்சை பாதைப்பதைக்கிறது......

  • @renurenu1164
    @renurenu1164 3 ปีที่แล้ว

    செம வீடியோ இந்த பகுதி. நேரில் சென்று பார்த்து போல! Thnxs bro!

  • @premanathanv8568
    @premanathanv8568 3 ปีที่แล้ว

    மிகவும் மறக்க முடியாத அதே சமயம் சோகமான
    மிகவும் அழகான இடமாக நியூயார்க் நகரத்தின் இந்த எபிசோட் உள்ளது
    எங்கள் அனைவரின் சார்பிலும் உங்களுக்கு ஒரு சல்யூட் .🤝🤝💓💐💐👍🙏

  • @r.udayakumar1004
    @r.udayakumar1004 3 ปีที่แล้ว

    Intha ulagam yarukum sontham ila...so be peace and joy in every one's life