முஸ்லிமாக பிறந்தாலும் இந்துவாக வளர்ந்தேன் | Pandey Interview With Actress Kushboo | BJP | Exclusive

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ส.ค. 2022
  • #Chankayaatv #Rangarajpadeyinterview #Actresskushboo #Exclusiveinterview #uraiyadal #Kushboolifestory #Historyofkushboo #Bjpkushboo #muslimfamily #Childhoodofkushboo #Mumbai #Kushboobiography #pandeyinterviewwithkushboo #kushboofamily #kushboocinemaentry #kollywoodactress
    முஸ்லிமாக பிறந்தாலும் இந்துவாக வளர்ந்தேன் | Pandey Interview With Actress Kushboo | BJP | Chanakyaa
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

ความคิดเห็น • 744

  • @kavinkumar7064
    @kavinkumar7064 ปีที่แล้ว +33

    சிறப்பான பேச்சு.. இவ்வளவு எதார்த்தமாக பேசுவார் என நினைக்க வில்லை. நல்ல நடிகை..❤

  • @shanmugammunian3883
    @shanmugammunian3883 ปีที่แล้ว +16

    எதார்த்தமான வெளிப்படையான பேச்சு நன்று, மக்கள் மனதை கொள்ளை கொண்ட மேடம் அவர்கள் அரசியலிலும் பிரகாசித்து ஒரு நாள் மத்திய அமைச்சராக வருவார் வாழ்த்துக்கள் 🙏

  • @arasukkannu7256
    @arasukkannu7256 ปีที่แล้ว +67

    உண்மையில் குஷ்பு மற்றும் பாண்டே உரையாடல் 100% யதார்த்தம். குஷ்பு அளவிற்கு மற்ற எந்த நடிகையும் இந்த அளவிற்கு மனம் திறந்து பேச தைரியம் வராது. உண்மையில் மெட்ச தகுந்த பெண்மணி. வாழ்த்துக்கள்.

  • @kottaiyankottaiyan8793
    @kottaiyankottaiyan8793 ปีที่แล้ว +33

    உங்கள் தைரியத்தை பாரட்டுகிறேன் குஷ்பு மேடம்

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 ปีที่แล้ว +19

    சோதனை கடந்த சாதனையாளர் சினிமாவில், குஷ்பு. 👏

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 ปีที่แล้ว +12

    ரொம்ப சகஜமாக... பழைய வரலாறு... பதில் அருமை வாழ்த்துக்கள் ❤️🙏 52 வயதில் ஆஹாஓஹோ

  • @Rajupandiyanpans1966
    @Rajupandiyanpans1966 ปีที่แล้ว +60

    உண்மையில் இன்றுதான் நான் குஷ்புவின் ரசிகனாக ஆகிப் போனேன்.
    குஷ்பு அவர்களின் நேர்மை.
    பாண்டே அவர்களின் நாகரிகம்.
    Respect both of you.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 ปีที่แล้ว +19

    எல்லோரையும் வாழ வைக்கும் எங்கள் தாய் தமிழ் நாடு வாழ்க வாழ்க தமிழகம் 🙏

  • @ravichandran-pf5qf
    @ravichandran-pf5qf ปีที่แล้ว +131

    Kushboo is a self made woman with confidence, bold and right thinking personality!

  • @sivanarayanan7964
    @sivanarayanan7964 ปีที่แล้ว +121

    நன்றி பாண்டே சார். எங்கள் கனவு நாயகியின் இன்னொரு பக்கத்தை அழகாக வெளி கொண்டு வந்ததற்கு. We love 💕💕 khushboo

  • @postbook1281
    @postbook1281 ปีที่แล้ว +176

    நறுமணத்திற்கு பின்னால் ஒரு போராட்டம் - குஷ்பூ 🌺🌼🌸🌹🌺🇮🇳🇮🇳🇮🇳

  • @RK-jt5gi
    @RK-jt5gi ปีที่แล้ว +26

    உங்களை பற்றி வதந்திகள் பல செய்திகள் உலா வந்தது. நானும்
    தவறான ஒருவராக பார்த்து வந்தேன். இப்போது நீங்கள் உண்மைகளை திறந்து பேசிய பின்
    உங்கள் இளமைக்காலம் வலி நிறைந்தது. எல்லாரும் இதை கடந்து வாழ்கின்றனர். உங்களை
    புரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்தது.
    எனது பார்வை மிகுந்த மரியாதை கொண்டதாக மாறியது.
    வாழ்க என்றும் நற்குணங்களுடன்.

  • @renganayakisr3326
    @renganayakisr3326 ปีที่แล้ว +34

    At the age of 52, she looks pretty

  • @aswinsoorya2387
    @aswinsoorya2387 ปีที่แล้ว +57

    வாழ்க்கையே போர் களம்..... வாழ்ந்து தான் பார்க்கணும்...... போர்க்களம் மாறலாம்...... போர்கள் தான் மாறுமா ? ..... குஷ்பு அவர்களின் இளம் வயது வலிகள் நிறைந்தது என்பதை கேட்கும் போது நம்மையும் வலி தொற்றி கொள்கிறது.... அதனால் தான் அவர் போராளியாக சமுதாயத்தில் களம் இறங்கி செயல்படுவது சிறப்பாகிறது.....

    • @shakalaka6853
      @shakalaka6853 ปีที่แล้ว +1

      பார்ட்டியே போமாட்டேனு மேடம் சொன்னாங்க

    • @gunasekaransgunasekaeran60
      @gunasekaransgunasekaeran60 ปีที่แล้ว

      ​@@shakalaka6853 ll

  • @madhavan4747
    @madhavan4747 ปีที่แล้ว +57

    வாழ்த்துக்கள் சகோதரி....🙏

  • @sankaruma5393
    @sankaruma5393 ปีที่แล้ว +93

    மிகவும் யதார்த்தமான பேட்டி!

  • @poornamchandrasekar1719
    @poornamchandrasekar1719 ปีที่แล้ว +286

    ௭ந்த விசியத்தையும் மறைக்காமல் திரந்த மனசோடு பேசிய குஷ்புவுக்கு வாழ்த்துக்கள்

  • @rajarammohan1487
    @rajarammohan1487 ปีที่แล้ว +222

    இப்படி ஒரு open talk, நான் பார்த்ததே இல்லை.அதுவும் ஒரு நடிகை இப்படி பேசுவது, unbelievable.

    • @ammukutty12313
      @ammukutty12313 ปีที่แล้ว +4

      Super cute interview really worthfull

    • @umarani1016
      @umarani1016 ปีที่แล้ว

    • @2007rgm
      @2007rgm ปีที่แล้ว +1

      Ivanga oru arasiyal pragumar nu Pandey maranthutar pola

  • @shyamalahariharan6018
    @shyamalahariharan6018 ปีที่แล้ว +156

    She speaks Tamil beautifully when compared to other Tamil heroines.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar ปีที่แล้ว +6

      There are no Tamil heroine in Tamil industry.

    • @mathunirush242
      @mathunirush242 ปีที่แล้ว +8

      She is living Morethan 35 yrs in tamil nadu. Why she can't talk

    • @Ganesh-tr1is
      @Ganesh-tr1is ปีที่แล้ว +3

      @@ThamizhiAaseevagar very true 🤣😭 you hit nail on the head.

    • @partywrappers2540
      @partywrappers2540 ปีที่แล้ว +3

      Tamilians will say everything negative about Hindi. But they will take only Hindi heroines for their movies 😂

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar ปีที่แล้ว +3

      @@partywrappers2540 only vadakans will speak like this,Tamils r good enough,not to let their girls in cine industry as it's garbage.

  • @saikumarm1801
    @saikumarm1801 ปีที่แล้ว +30

    கடினமான.வாழ்கை.சிறப்பான.முன்னேற்றம்

  • @madras2quare
    @madras2quare ปีที่แล้ว +61

    நமஸ்காரம் திரு பாண்டே சார். திருமதி. குஷ்பு மேடம். இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @jayavel9180
    @jayavel9180 ปีที่แล้ว +43

    சோ அவர்கள் ரூபத்தில் திரு ரங்கராஜ் பாண்டே சார் வாழ்த்துக்கள்!

  • @urc2765
    @urc2765 ปีที่แล้ว +104

    Very honest and genuine interview by Kushboo.

    • @eswaranjayaramaiyer3164
      @eswaranjayaramaiyer3164 ปีที่แล้ว +3

      ஒருவரின்மனதிலுள்ளதை ஒளிவு மறைவின்றி கூறச்செய்யும்தனித்திறன் திரு பாண்டேஒருவரால்மட்டுமேதான்முடியும்
      இது அவருக்குஇறைவனால்அளிக்கப்பட்ட நல்வரப் ப்ராசதமேயாம் காண்க வாழ்க வளமுடன்

  • @boopathyraja-p9353
    @boopathyraja-p9353 ปีที่แล้ว +130

    போராடி ஜெயித்து இன்று பிஜேபி என்ற ஒரு போராட்ட களத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள் எதிர்காலம் மிகப் பிரகாசமாக இருக்கும் வாழ்த்துக்கள்

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva9034 10 หลายเดือนก่อน +5

    Great interview by two non tamilians. One is muslim from Maharashtra and one is brahmin from Bihar. Both are speaking best tamil and better than many tamilians. This is our great indian culture. Nice to note that, khushboo was introduced to film industry by Hemamalini popular hindi actress from our own Srirangam

    • @cauverynatarajan3911
      @cauverynatarajan3911 หลายเดือนก่อน

      Nice talk,...frank and absolutely bold to tell her life ,....Kusbhoo is always a darling actress, down to earth personality,...a brave woman to take life as it unfurls,...many ways telling the society, that woman got to be on her own with brains, and hard work,...Men are nice too like her brothers, and a supportive husband.
      I like her very much as actress, as mother of her daughters, as been encouraging woman Empowerment through her social involvement,...truly an ACHIEVER, wish her a PADMA AWARD soon from the Government side . ALL are Indian ,brothers and Sisters,...no place for religious differences should teach us tolerance from her life. MAJESTIC KHUSBHOO in one word. ❤🎉

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan ปีที่แล้ว +12

    வணக்கம் பாண்டே ஐயா 🇮🇳 ஜெய்ஹிந்த் 🙏🙏🇮🇳

  • @vatsalaramesh9122
    @vatsalaramesh9122 ปีที่แล้ว +96

    Very open hearted interview. She spoke from the heart. How painful for a 14 year girl to go against her father and took her family on her young shoulders. Hats off Khushboo.

    • @kannan7500
      @kannan7500 ปีที่แล้ว +1

      Yes really hatsoff her. She deserves all the position she owns now..

    • @priyaramesh6095
      @priyaramesh6095 ปีที่แล้ว +2

      Yes it happens to so many public people unfortunately they r coming out. As it bcos she won in her life she says we listen... For me my mom tortured me a lot from 3yrs my memories she throws hot milk on my face as I don't clean the vessel well at the age of eight, she used belt to pillow to beat.

    • @kannan7500
      @kannan7500 ปีที่แล้ว

      @@priyaramesh6095 really sorry to hear from you. Mostly gents won't understand humans value.. but I wonder how your mom tortured you...

    • @kvr5356
      @kvr5356 ปีที่แล้ว +3

      @@priyaramesh6095 kaalam ella kayangalayum aatrum sister

    • @sivakolunthumaniam7731
      @sivakolunthumaniam7731 ปีที่แล้ว

      1

  • @ramashchidambram3751
    @ramashchidambram3751 ปีที่แล้ว +282

    சிரிப்புக்கு பின்னால் உள்ள சோகம் , மனதை பிழிந்தது 😭

    • @ranganathanv6400
      @ranganathanv6400 ปีที่แล้ว +2

      Thulam

    • @HAILONNSEKARCOIMBATORE
      @HAILONNSEKARCOIMBATORE ปีที่แล้ว +3

      வாழ்த்துகள் மாற்றத்தை நோக்கி முன்னெடுப்புக்கு கிடைத்த வெற்றி நிச்சயம் என்பதே உண்மை

    • @Hlk_rafd
      @Hlk_rafd ปีที่แล้ว +6

      காபீர்

    • @taichannel9175
      @taichannel9175 ปีที่แล้ว +3

      @@Hlk_rafd S... Kaafeer udan irunthu athu pola aahiyaachi....

  • @nazlakitchen383
    @nazlakitchen383 ปีที่แล้ว +28

    குஷ்பு என்றால் யாருக்கும் பிடித்த பெண்தான். உங்கள் சிரிப்பே ஒரு நறுமணம்தான். குஷ்பு மேம்🌹❤️

  • @ravisanthanagopalakrishnan779
    @ravisanthanagopalakrishnan779 ปีที่แล้ว +32

    Nice interview. Khushbu spoke from the heart. You made her comfortable Pandey. 💐

  • @subramaniankrishnamoorthy6532
    @subramaniankrishnamoorthy6532 ปีที่แล้ว +48

    Very Frank talk by Mrs.Kushpu

  • @venkataramananc9336
    @venkataramananc9336 ปีที่แล้ว +2

    குஷ்பு, இவர் துணிச்சல் மிக்கவர். சில கருத்துக்கள் சொன்னால் சொல்லால் தாக்கப்படுவோம் என்றாலும் துணிச்சலுடன் சொல்லி எதிர்கொள்ளும் திறமைசாலி. 👍

  • @gayatrishridharan580
    @gayatrishridharan580 ปีที่แล้ว +46

    வாழ்த்துக்கள் குஷ்பு மேடம் வாழ்த்துக்கள் பாண்டே சார்

  • @phavanakumaaraa5676
    @phavanakumaaraa5676 ปีที่แล้ว +126

    Nice to watch two Hindi speaking natives converse in Tamil..👏👏 👍🇮🇳🇮🇳🇮🇳

    • @vijayshekhar3053
      @vijayshekhar3053 ปีที่แล้ว +5

      நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறார்.ஆச்சர்யம்தான்.

    • @radhikakumar2331
      @radhikakumar2331 ปีที่แล้ว +2

      Pandey is a tamil. Speaking guy

    • @arulmozlivarman4321
      @arulmozlivarman4321 ปีที่แล้ว +5

      @@radhikakumar2331 Pandey origin from Bihar (Bihari)....

    • @vignesh6654
      @vignesh6654 ปีที่แล้ว +1

      Pandeys tamil is better than many so called native tamils

  • @divi3140
    @divi3140 ปีที่แล้ว +14

    குஷ்பு தமிழ்நாட்டு மருமகள்னு சொல்றது தமிழ்நாட்டுக்குப் பெருமை.

  • @sivashan4842
    @sivashan4842 ปีที่แล้ว +56

    எனக்கு 50 வயது இலங்கைத்தமிழன் உண்மையில் குஷ்பூ வின் ரசிகனாக இருந்ததில் இன்று பெருமையடைகிறேன்,,இவ்வளவு வெளிப்படையாக எந்த முன்னனி நடிகையும் இப்படி பேசியத நான் பார்த்தது இல்லை,,,தர்மத்தின் தலைவன் படத்தில் இருந்து எந்த ஒரு தமிழ் படத்தையும் நான் பார்க்க தவறியது இல்லை,,,,,ராதிகாவையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @tvve3632
      @tvve3632 ปีที่แล้ว

      Srilanka peekundi

  • @lseshadri4159
    @lseshadri4159 ปีที่แล้ว +82

    Hats off to Kushbu for her open talk.

    • @baskareb
      @baskareb ปีที่แล้ว

      Neengha yenthamathamo yella jatheeyo paravayellay oru kollkaiyela yellaye manam oru kurangu padureengha

    • @wealthchannel4068
      @wealthchannel4068 ปีที่แล้ว

      Truth no matter how bitter it is, never fail to earn respect. In her case, she becomes more beautiful with honesty.

  • @jayasankarans5118
    @jayasankarans5118 ปีที่แล้ว +84

    Kushboo wasted 10 years in politics, being in Dmk and congress. Had she taken right decision of joining BJP in 2008 itself, by this time, she would be like Smriti Rani.

    • @ka73670
      @ka73670 ปีที่แล้ว +1

      உலகிலேயே மிக வன்முறையான ஒரு மார்க்கத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து மிக விசாலமான சனாதன தர்மத்திற்கு வந்ததற்கு நக்கத் நியாயம் செய்ய வேண்டும். குஷ்பு பாஜகவில் சேருவதற்கு முன் வரை கேடுகெட்ட துலுக்க புத்தியுடன் திராவிட துர்குணங்களுடன் மிகக் கெட்டவராக இருந்தார். அப்புறம்தான் மனம்மாறி நல்ல திசை திரும்பி உள்ளார். மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறாமல் இருந்தால் சரி.

    • @harishg1507
      @harishg1507 ปีที่แล้ว +5

      She was growing fast and rapid in DMK until she got on the wrong side of Stalin ....

    • @aronblue7651
      @aronblue7651 ปีที่แล้ว +1

      Mayb she is dmk product still

    • @harishg1507
      @harishg1507 ปีที่แล้ว +1

      @@aronblue7651 No ... Uptil Karunanidhi was alive and able to function she had a steady upward growth in the party . In those days when there was not much 24/7 Tamil news channels like now , news came in political magazines like junior vikaran , Nakeeran and Kumudam reporter that Karunanidhi wanted to let her contest in the 2016 elections but by then Stalin was calling all the shots and bluntly refused to allow that , soon after that election she quit DMK .....

    • @user-kp5dv5xc9n
      @user-kp5dv5xc9n ปีที่แล้ว

      Yes

  • @crsankaran9696
    @crsankaran9696 ปีที่แล้ว +34

    வாழ்த்துக்கள். யதார்த்தமான உண்மையான அனுபவஙகள்.

  • @sadhasivamswaminathan1908
    @sadhasivamswaminathan1908 ปีที่แล้ว +12

    குஷ்புவுக்கு வா,ழ்த்துக்கள். உங்கள் பேட்டி பார்த்ததும் உங்களை பற்றிய சில நினைவுகள்:
    1. பால சந்தர் படத்தில் சுப்கே சுப்கே என்ற பாடலை பாடினீர்களா கேட்டு ரசித்தீர்களா என ஞாபகமில்லை. எனக்கும் அந்த பாடல் மிக பிடிக்கும். இன்று கூட விவித்பாரதியில் ஒலிபரப்பினார்கள்.
    2. ஒரு பத்ரிகையில் (குமுதமா ஆனந்தவிகடனா ஞாபகமில்லை) ஒரு ஆளை சந்தன கடத்தல் வீரப்பன் போல மேக்கப் பண்ணி உங்களிடம் காடெடியபோது நீங்கள் பயப்படாதது மடெடுமல்ல; அவர் வீரப்பனே இல்லை என்று கண்டுபிடித்துவிட்டீர்கள் என்று எழுதியிருந்தார்கள். உங்கள் நுட்பமான அறிவை கண்டு அன்றே வியந்தேன்.
    3.நடிகை என்ற முறையில் தமிழ் நாட்டில் உங்களுக்குத்தான் கோவில் கட்டப்பட்டது என்பது ஒரு பெரிய ப்ளஸ்.
    சரி, Knee painக்கு என்ன ட்ரீட்மென்ட் எடுத்தீர்கள். Weight ஐ குறைத்தது எப்படி? ...சொன்னால் பலரும் பயன்பெறுவார்கள்.
    இந்தி நடிகை மும்தாஜை பற்றி என்ன நினைக்கிறீர்கள். அவரும் உங்களை போல கஷ்டப்பட்டவர் என படித்திருக்கிறேன்.

  • @ganeshkumararunachalam2218
    @ganeshkumararunachalam2218 ปีที่แล้ว +156

    பாண்டேவின் மிக பெரிய குறை..கேள்வியை கேட்டு விட்டு அவர்கள் பதில் கூறும் போது அவர்களுடைய பதிலை முழுமையாக கூற விடாமல் இடையிடேயே இவர் பதில் கூறுவது..சந்தேகம் கேட்டால் பரவாயில்லை.. அவர்களுடைய பதிலையும் சேர்த்து இவரே கூறுகிறார்..

  • @camarounnissamaricar1569
    @camarounnissamaricar1569 ปีที่แล้ว +6

    பாவம் குஷ்பு அபியுசிவ் அப்பா, அக்கரையில்லா அப்பா.
    கடவுள் மறுபாதியில் நல்ல கணவரையும், பிள்ளைகளையும் கொடுத்திருக்கிறார்.

  • @ramalingamj8852
    @ramalingamj8852 ปีที่แล้ว +32

    சேற்றில் இருந்து உதித்த செந்தாமரை ' ஆரம்பம் கண்ணீர் ' பின்பு ஆனந்தக்கண்ணீர் !! வாழ்த்துக்கள் திருமதி குஸ்பு ஜி

  • @dolbinraj3534
    @dolbinraj3534 ปีที่แล้ว +8

    எக்க காது முக்கியம் கம்மல் கொஞ்சம் சின்னதா போடுங்க காது அந்து விளுந்திடும் போல இருக்கு ♥️

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan ปีที่แล้ว +12

    குஷ்பு மேடம் 🙏🇮🇳 ஜெய்ஹிந்த்

  • @muralidharanvenkatesan1245
    @muralidharanvenkatesan1245 ปีที่แล้ว +36

    கடின சூழ்நிலையில் கடின உழைப்பு ஒரு கனவுக்கன்னியை உருவாக்கியது.. As usual she is very plain and open..! But there's some issue in editing.. Many repeats.. Concentrate that Mr. Pandey Sir.. Nice interview.. 👌

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 ปีที่แล้ว +16

    thanks for differentiating Muslim & Indian culture

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 ปีที่แล้ว +28

    அற்புதமான Interview 👌👌👌

  • @gayathricoomaran2330
    @gayathricoomaran2330 ปีที่แล้ว +10

    OMG!
    She's gone thru so much in life!
    Sundar sir please take care of her well! 💐

  • @skandaanju
    @skandaanju ปีที่แล้ว +63

    khusbu mam the respect I had for you increased multi fold after this interview.

  • @velmurugan-mv7bp
    @velmurugan-mv7bp ปีที่แล้ว +9

    Very Genuine and open and honest speech by Kushbu. vaalka valamudan

  • @rajagopv
    @rajagopv ปีที่แล้ว +14

    So cute in every reply Khushboo ji...

  • @duraipandian5080
    @duraipandian5080 ปีที่แล้ว +9

    நேர்த்தியான உரையாடல்......உண்மையில் மிக அருமை....வாழ்துக்கள் ....

  • @theuniverseism9305
    @theuniverseism9305 ปีที่แล้ว +4

    இவருக்கு பின்னால் இத்தனை வலிகளா? வாழ்வதற்கு எப்படியெல்லாம் போராடி வெற்றி கண்ட பெண்மணி. நீடூழி வாழ்க.

  • @blacktwister3984
    @blacktwister3984 ปีที่แล้ว +6

    சமூகத்தால் ஒதுக்க பட வேண்டியவர் குஷ்பு

  • @pindhu54
    @pindhu54 ปีที่แล้ว +24

    Feels like listening to a sister.... Such a humble person..... Hats off Madam..... Rengaraj Sir always the best

  • @manikandansubramanian5875
    @manikandansubramanian5875 ปีที่แล้ว +11

    Very bold and intelligent Kushboo

  • @murugesanb5701
    @murugesanb5701 ปีที่แล้ว +13

    Excellent interview
    Can't wait for the next part

  • @manj0203
    @manj0203 ปีที่แล้ว +10

    Kushbu interview a feather in the cap of sanakkiyaa....and the performance of kushbu is Excellent as always

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 ปีที่แล้ว +5

    திருமதி.குஷ்பு அவர்கள் மிகவும் மனோ தைரியத்துடன் தன்னுடைய தந்தையின் நடவடிக்கைகளை ஒளி மறைவுமின்றி பேட்டி கொடுத்து இருப்பது ப௱ர௱ட்டதக்கது.வ௱ழ்த்துக்கள்.

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 ปีที่แล้ว +6

    Khushboo sister very candid interview.hats off.

  • @priyaramesh7614
    @priyaramesh7614 ปีที่แล้ว +6

    Wow.. super speech.. Khusbu Mam Realy super ..👍👌

  • @Iconicevlove
    @Iconicevlove ปีที่แล้ว +26

    குஷ்பு அவர்கள் வாழ்க பல்லாண்டு ஓம் நமசிவாய 🙏🙏❤️

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 ปีที่แล้ว +5

    Very bold and open mindset. Greetings (Naket) Kushbu. Pandey, your questioning style is very decent. 👏👏👏

  • @srinivasanv633
    @srinivasanv633 ปีที่แล้ว +10

    So nice interview well done pandey sir keep it up kush mam you choose BJP if you stay for years you'll get good status not like in dmk 🙏🙏🙏

  • @raghavgopal4363
    @raghavgopal4363 ปีที่แล้ว +18

    Very nice Tamizh pronunciation, puts many people born in TN to shame

  • @user-sp7fn8mv9k
    @user-sp7fn8mv9k ปีที่แล้ว +16

    நல்ல அம்மா நல்ல மனிஷி

  • @maknam
    @maknam ปีที่แล้ว +24

    She must be appreciated for adopting Tamil so well 👏

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 ปีที่แล้ว +13

    பாண்டே ,,,,மிக மிக. அசடு வழிகிறார் ,குறுக்கே குறுக்கே பேசி
    டெம்போவை குறைக்கிறார்

  • @endran1956
    @endran1956 ปีที่แล้ว +8

    All the Best Kushboo & Sundar🌹🌹🌹

  • @m.ganeshmahadevan8617
    @m.ganeshmahadevan8617 ปีที่แล้ว +14

    What a challenging life. Salute to Khushboo ma'am

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 ปีที่แล้ว +2

    Kushboo mam is very frank & straight forward . From Bangalore.

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi ปีที่แล้ว +6

    She is versatile as well very flexible about her principles. She has become an Ace politician .learnt from Kalaighar and smart move to BJP, who need diversity and glamour. Kushbu is one clever lady.
    Hope she does good for the country.
    With this attitude no one can beat her.

  • @thiminitubers5026
    @thiminitubers5026 ปีที่แล้ว +20

    Very genuine and honest interview!

  • @shanthichristyd.a6933
    @shanthichristyd.a6933 ปีที่แล้ว +2

    Happy life ku pinnadi ivlo sogam irukka.Long live kushbu Mam.Evlo kashta pattingalo avlo santhoshamana purithal vulla family kedachiruku.God bless you.🙏🙏🙏🙏❤️🌹I'm your verithananana fan.😃❤️🌹👍

  • @SriSaiTejaswiAcademy
    @SriSaiTejaswiAcademy ปีที่แล้ว +6

    Before talking about affairs taking her permission....Pandey neenga oru Gentleman sir

  • @licaravindh3316
    @licaravindh3316 ปีที่แล้ว +14

    It was very nice interview with kushbu. It was enjoyable particularly the last part. Hope she keep raising high in bjp.

  • @padmarao2333
    @padmarao2333 ปีที่แล้ว +2

    Very honest and genuine interview. Pandey and khushboo both are awesome

  • @wealthchannel4068
    @wealthchannel4068 ปีที่แล้ว +20

    Every master was a disaster once. This is where true respect is earned..

  • @sandeepramlakshmanan3646
    @sandeepramlakshmanan3646 ปีที่แล้ว +103

    Great interview. She has gone through a lot and achieved so much. A fighter. Another thing that stood out for me was the fact that among 120 hindu families only two were Muslim families and they had no issues. Not sure if that would have been the case had it been the other way around.

    • @mahz1309
      @mahz1309 ปีที่แล้ว +5

      No doubt it would have still been the same. ❤️

    • @sandeepramlakshmanan3646
      @sandeepramlakshmanan3646 ปีที่แล้ว +8

      @@mahz1309 I don’t think so going by what is happening in Pakistan, what happened in Kashmir, what is happening in other Islamic majority countries. But being delusional is a human trait. So I am not surprised.

    • @Nt-nc9ps
      @Nt-nc9ps ปีที่แล้ว +5

      It's not based on a specific religion or caste. It's based on individual humans

    • @sandeepramlakshmanan3646
      @sandeepramlakshmanan3646 ปีที่แล้ว +4

      @@Nt-nc9ps exactly. Since Hinduism addresses the individual and not the crowd it usually produces great individuals who collectively do well too. But I know history very well and look at Muslim majority nations to see what could have happened in the case I was hinting at.

    • @javid4738
      @javid4738 ปีที่แล้ว

      Coz they converted her towards Hinduism from small

  • @rajsri4947
    @rajsri4947 ปีที่แล้ว +25

    Heroine Down to earth being 70s kid ,we know the importance of Kushbu

  • @Sivakumar-ny7mh
    @Sivakumar-ny7mh ปีที่แล้ว +31

    What a pleasant Interview thank you Kushboo madam and Pandey sir... excellent show...

  • @sankarhana7155
    @sankarhana7155 ปีที่แล้ว +25

    After watching this interview my respect for Kushbu akka grew manifold.. thanks Pandey ji.. pls continue interview series of such stong women cutting across industries

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 ปีที่แล้ว +7

    2 Hindi speakers beautifully speaking Tamil😁

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 ปีที่แล้ว +3

    நாங்கள் அன்னாந்து பார்க்கும் குஷ்பு மேடம் கூட இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்க நேர்ந்தது என்று தெரியும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

  • @saravananm864
    @saravananm864 ปีที่แล้ว +5

    Much respect kusbhoo madam vaalga valamudan vaalthukkal

  • @jagandeep007
    @jagandeep007 ปีที่แล้ว +9

    More respect to kushubu ma'am aftr this interview.. knew a good actress she was an acting.. but after hearing her story real brave and amazing lady..

  • @s.sivaramsanjay
    @s.sivaramsanjay ปีที่แล้ว +12

    நடிகை என்று நாம் நினைக்கும் ஒரு பெண் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள்.

  • @shreyas_shrinitha
    @shreyas_shrinitha ปีที่แล้ว +5

    I enjoyed this interview with kushboo

  • @123good
    @123good ปีที่แล้ว +6

    Open talk of kushbu really super

  • @ncgardeningandcookingadventure
    @ncgardeningandcookingadventure ปีที่แล้ว +26

    After watching Kushboo’s interview, I changed my mind, It’s not easy growing up in an abusive environment. The father who’s supposed to protect his children abusing them for money is such an unfortunate situation. I am extremely happy for Kushboo for coming out of that misery and leading a beautiful happy life today. God is watching everything. Sometimes we may face difficulties due to our past life karma but if we are doing good karma in this life, we can eventually come out of the bad situation and lead a wonderful life. We should make sure our Karma/our actions are not affecting anyone in anyway.

  • @Madraswala
    @Madraswala ปีที่แล้ว +5

    பாண்டே ஜி வழியறதும் Interesting ஆதான் இருக்கிறது 😁

  • @sivakumaranp2463
    @sivakumaranp2463 ปีที่แล้ว +4

    ஒரு ஜாலியான படம் பார்த்து விட்டு அரங்கை விட்டு மலர்ந்த முகத்துடன் வெளி வந்த உணர்வு!

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 ปีที่แล้ว +14

    Always nice to interact and interview Nakkat(Kushboo). Charming and intelligent she is open in answering questions and does not want to hide anything. Let God bless her with what she deserves.

  • @ajayagain5558
    @ajayagain5558 ปีที่แล้ว +8

    Congrats Kushbu to Grow More

  • @savithriravikumar7478
    @savithriravikumar7478 ปีที่แล้ว

    Excellent Pandey - a beautiful fragrant interview - straightforward open talks, easy flow, many information shared, decent communication and overall an excellent interview. Well done Pandey and Mrs Kushbu 👌👌👏👏🙏🙏

  • @lalithaguna4098
    @lalithaguna4098 ปีที่แล้ว +34

    after this interview respect and love towards her increased

    • @user-ns6qr8qi9x
      @user-ns6qr8qi9x ปีที่แล้ว

      எணக்குசிண்ணதம்பிகுஸ்பூதாண்பிடக்கும்தமிழ்நால்லாபேசுரிவ்கா

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan ปีที่แล้ว +9

    Only problem with pandey sir is interfering opponents & keep on talking. Pls allow to talk sir..... By d way my dear most most altime favorite after jayapradha, kush mam only...... apart from her political stands, she s a brilliant lady..... she s the QUEEN OF TAMIL INDUSTRY even now.....💓💓💓

  • @moorthiramasamymoorthiselv477
    @moorthiramasamymoorthiselv477 ปีที่แล้ว +4

    சின்ன தம்பி படத்தை 25 தடவ பார்த்தேன் ‌.குயில புடிச்சு பாட்டு முடிஞ்சு உடனே வெளிய வந்து விடுவோம்‌.

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 ปีที่แล้ว +9

    ஜெய்ஹிந்த் 🙏🚩⚔️🇮🇳⚔️🇷🇺🙏