பெருமாள் கோவிலுக்கு செல்பவர்கள் கவனத்திற்கு.! WhatApp (916379184758)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 319

  • @baskaranp6077
    @baskaranp6077 2 ปีที่แล้ว +68

    எனக்கு தெரியாத விஷயத்தை தெளிவாக சொன்னீங்க அய்யா ரொம்ப நன்றி ஐயா

  • @sakthivelm2197
    @sakthivelm2197 2 ปีที่แล้ว +7

    தங்கள் பதிவு பயன் தரும் வகையில் இருந்தது. நன்றி.

  • @mrani2476
    @mrani2476 2 ปีที่แล้ว +17

    எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நற்பண்புகள் நன்றி அய்யா

  • @ashokankb6451
    @ashokankb6451 2 ปีที่แล้ว +17

    மகிழ்ச்சி சுவாமி... ஓம் நமோ நாராயணாய நமஹ.... 🌹🙏

  • @meeragurumurthy9366
    @meeragurumurthy9366 2 ปีที่แล้ว +9

    நல்ல பதிவு . அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ‌ நன்றி ஐயா🙏🙏

  • @dhanabalanmurugaiyan2909
    @dhanabalanmurugaiyan2909 2 ปีที่แล้ว +7

    ஐயா அருமை அருமை அறிந்தோம் தெளிந்தோம்

  • @kanagavalliramanujam4327
    @kanagavalliramanujam4327 2 ปีที่แล้ว +6

    நல்ல. விளக்கம். தந்தீர்கள். நன்றி.

  • @narayananganesh7389
    @narayananganesh7389 2 ปีที่แล้ว +21

    ஓம் ஹரி ஓம் நமோ மகாலட்சுமி நாராயணா போற்றி....

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy7620 2 ปีที่แล้ว +21

    எப்போதும் போல, இந்த பதிவும் மிகவும் அவசியமாக, பயனுள்ளதாக, சரியாக வழி நடத்தும் பதிவாக சிறப்பாக இருக்கிறது.
    தேவரீர் செய்யும் இந்த சேவை பெருமாளுக்கு உகந்த கைங்கர்யம் என்பதில் சந்தேகமில்லை.
    பகவதனுக்கிரஹத்தால், தங்களின் சேவைகள் மென்மேலும் சிறந்து விளங்கும் என்று வாழ்த்துகிறேன் 🙏

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 ปีที่แล้ว

      S இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON
      MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST ?????

    • @jayashanmugam5834
      @jayashanmugam5834 ปีที่แล้ว

      ​@@samsamsamsansamsam2712 o

  • @gnasow1289
    @gnasow1289 2 ปีที่แล้ว +3

    ரொம்ப ஆத்மார்த்தமாக இருக்கு

  • @arulk9530
    @arulk9530 2 ปีที่แล้ว +20

    விளக்கம் அருமையாக உள்ளது. நன்றி ஐயா. 🙏 🙏 🙏

  • @ramamoorthy2907
    @ramamoorthy2907 2 ปีที่แล้ว +4

    சாமி அடியேன் ராமமூர்த்தி பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @vijaysri_raghav
    @vijaysri_raghav ปีที่แล้ว +2

    பண்ணவேண்டும்‌ என்று‌ சொல்வது சுலபம்
    இப்படி பண்ண வேண்டும் என்று சொல்வதே வழிகாட்டுதல் 👍நன்றி அண்ணா

  • @nagarajana.k247
    @nagarajana.k247 2 ปีที่แล้ว +5

    அருமையான தேவையான விளக்கம் மேலும் ஒரு விளக்கம் பூஜைகள் செய்யும் பட்டர்களுக்கு கூறவும்

  • @vk5972
    @vk5972 2 ปีที่แล้ว +52

    🙏🙏🙏🙏🙏🙏🙏
    நன்றி இதுபோன்ற தெரியாத விஷயங்களை இன்னும் நிறைய பதிவிடுங்கள். அனைவருமே தினமும் கோவிலுக்கு கண்டிப்பாக வந்து எம்பெருமானின் அருளை பெறுவார்கள் மீண்டும் ஒரு முறை நன்றி🙏🙏🙏

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 ปีที่แล้ว +1

      S இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON
      MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST ?????

    • @palani9652
      @palani9652 2 ปีที่แล้ว

      @@samsamsamsansamsam2712 o

  • @lss6237
    @lss6237 2 ปีที่แล้ว +4

    இது போல் நிறைய விஷயங்களை சொல்லி தாருங்கள்... இளைய தலைமுறை கற்று கொள்ளட்டும்...

  • @gomathykannan4359
    @gomathykannan4359 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அப்படியே செய்கிறேன் ஜயா

  • @ravichandranrathinam2142
    @ravichandranrathinam2142 2 ปีที่แล้ว +24

    நீங்கள் சொல்லும்கருத்து அனைத்தும் நன்மை ஏற்புடையது இப்படி விதி முறைகளை ஏற்று உண்மையிலே நாங்கள் கடைப்பிபோம் வாழ்த்துக்கள் 🌹

  • @krsadagopan5555
    @krsadagopan5555 2 ปีที่แล้ว +26

    நல்ல உயரிய ஆலோசனைகள் மிக்க நன்றி

  • @padmar3130
    @padmar3130 2 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள தெளிவான பதிவு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @nagarajanp1293
    @nagarajanp1293 2 ปีที่แล้ว +2

    தாங்கள் பதிவு மிக நண்றாக இருந்தது வணக்கம் நண்பரே 🙏

  • @kidooschannel3110
    @kidooschannel3110 2 ปีที่แล้ว +21

    இன்னும் நிறைய சொல்லுங்கள், தெரிந்து கொள்கிறோம்

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 2 ปีที่แล้ว +10

    நமஸ்காரம்
    அனைவரும் தெரிந்து கொள்ளும் வேண்டிய பதிவு. நன்றி 🙏

  • @malarkodi845
    @malarkodi845 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நிறைய விஷயங்கள் தெரியாது எல்லாம் தெரிந்து கொண்டேன் நன்றி🙏

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  2 ปีที่แล้ว

      இது போல பல விஷயங்களை பதிவிட்டுள்ளோம் channel உள்சென்று அனைத்தையும் காணலாம் அனைவருக்கும் பகிருங்கள்.!

  • @paramasivammanjula4603
    @paramasivammanjula4603 2 ปีที่แล้ว +1

    நன்றி இதுபோன்ற தெரியாத விஷயங்களை இன்னும் நிறைய பதிவிடுங்கள்

  • @narayanamoorthyp8459
    @narayanamoorthyp8459 2 ปีที่แล้ว +4

    அருமை யான பதிவு......

  • @kanagavelkayal4705
    @kanagavelkayal4705 ปีที่แล้ว +1

    Arumaiya Sonninga

  • @gnanamparamasivam1460
    @gnanamparamasivam1460 2 ปีที่แล้ว +4

    நல்ல தகவல் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @legendgamer9349
    @legendgamer9349 2 ปีที่แล้ว +3

    Very use ful tips .,thanku sir🙏🙏🙏🙏🙏

  • @velusamy1900
    @velusamy1900 2 ปีที่แล้ว +3

    Velu.. DUBAI.. Very... Super

  • @varadarajanpvr5924
    @varadarajanpvr5924 2 ปีที่แล้ว +6

    ஐயா அவர்களுக்கு 🙏
    நல்ல அருமையான தெளிவான பதிவு

  • @ALLUARJUNFAN1998
    @ALLUARJUNFAN1998 2 ปีที่แล้ว +1

    Chaala arpudhanga cheparu meeru ❤👍

  • @indirab719
    @indirab719 2 ปีที่แล้ว +4

    Good information Thank you🙏

  • @vinithraj6028
    @vinithraj6028 2 ปีที่แล้ว +5

    Very very important
    Message 🙏🙏🙏

  • @SureshKumarDharekrsna
    @SureshKumarDharekrsna 2 ปีที่แล้ว +3

    Thanks for the information Prabhu 🙏👍✔️

  • @mshreeraamshreeraam8055
    @mshreeraamshreeraam8055 2 ปีที่แล้ว +6

    நல்ல பயனுள்ள தகவல்

  • @sevilimedunarasimhajayakum8731
    @sevilimedunarasimhajayakum8731 2 ปีที่แล้ว +6

    Very useful swamy. Have to share with many. Dhanyosmi,🙏🙏

  • @alagesank442
    @alagesank442 2 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 2 ปีที่แล้ว +3

    Adiyen daasan,
    Thanks for valuable information
    🙏🏽🙏🏽🙏🏽

  • @rishsvoice6983
    @rishsvoice6983 2 ปีที่แล้ว

    Super Samy meria vishayangal தெரிந்து kondom nandri iya

  • @gopiv608
    @gopiv608 ปีที่แล้ว

    உங்களின் இந்த விளக்கஉறை அற்புதம் மகிழ்ச்சி. ஒரு நடுத்தர, மக்கள் பெருமாள்கோவிலுக்கு ஒருமுழம் மல்லிகை உங்கள் கையில் தருகிறார்கள் நீங்கள் பெருமாளுக்கு சத்துக்கிறிகள்.சந்தோஷம்.. ஆனால் பூ தந்தவர்க்கு ஒரு துண்டு பூ தருவதில்லை??? பிறகு (ஒரு மிடுக்கான பேர்வழி வந்த உடன் அவர் கழுத்தில் நடுத்தர வர்க்கத்தினர் சாத்திய மல்லிகை பூ அவர் கழுத்தில் போடுகிறிகள்) ஏன் இந்த... ... ...

  • @sellaganapathynamasivayam7602
    @sellaganapathynamasivayam7602 2 ปีที่แล้ว +3

    Very useful information swamy. Jai Sriram

  • @Vishnuram-007
    @Vishnuram-007 2 ปีที่แล้ว +6

    "ADIYEN DASAN" 🙏🙏 Very usefull video !!

  • @kparisamy9713
    @kparisamy9713 2 ปีที่แล้ว +18

    தெளிவான விளக்கம் ஐயா நன்றி🙏

  • @vitchuedits7355
    @vitchuedits7355 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🙏💐

  • @gurumoorthisubramanian3192
    @gurumoorthisubramanian3192 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி அண்ணா

  • @muthukumariyyangar5524
    @muthukumariyyangar5524 2 ปีที่แล้ว +2

    Sridevi budevi sametha srinivasar Kalyan seyvadu eppadi step by step chollungo pls tambi

  • @AKK13787
    @AKK13787 2 ปีที่แล้ว +1

    Vedio colourfull irunthal nalla irukkum Ayya... Thanks.

  • @srivari4741
    @srivari4741 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி ஐயா ஓம் நமோ நாராயணா ய நமஹா 🙏🏻🙏🏻🙏🏻

  • @sivarajan8575
    @sivarajan8575 2 ปีที่แล้ว +2

    ஓகே thank you சுவாமி 👍🙏

  • @rsampath4268
    @rsampath4268 ปีที่แล้ว +1

    Very useful message for younger generation.

  • @VarshiniRamasamy
    @VarshiniRamasamy 2 ปีที่แล้ว +3

    நல்ல கருத்து அய்யா

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 2 ปีที่แล้ว +3

    Nice..thanks 🙏🏻🙏🏻

  • @selvamc75
    @selvamc75 2 ปีที่แล้ว +3

    நல்ல போதனை

  • @sankareswaris9383
    @sankareswaris9383 2 ปีที่แล้ว +1

    மிகநல்லசேதிநன்றி

  • @vasundharalokeswari1984
    @vasundharalokeswari1984 2 ปีที่แล้ว

    Thank you gurukkale enakku theriyadha vishayam nariya therinjketten

  • @bharath3746
    @bharath3746 2 ปีที่แล้ว +1

    Very great 👍 👌..thanks

  • @kovaiguy5846
    @kovaiguy5846 2 ปีที่แล้ว +6

    சுவாமி...... சிவ தரிசனம் பத்தியும் சொல்லுங்கள்......

  • @Rajasekar745-Ind1
    @Rajasekar745-Ind1 2 ปีที่แล้ว +3

    Nice information sir....

  • @guruprasadk8650
    @guruprasadk8650 2 ปีที่แล้ว +7

    As usual very interesting and important video , very very nice work by Devareer🙏

  • @amrsaravanatamil3730
    @amrsaravanatamil3730 2 ปีที่แล้ว +4

    Thank you for information

  • @parthibhanlavakumar8768
    @parthibhanlavakumar8768 2 ปีที่แล้ว +3

    You give secret information super

  • @kannangk5406
    @kannangk5406 2 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி

  • @kanagavelkayal4705
    @kanagavelkayal4705 ปีที่แล้ว +1

    Ennoda Fav Samy

  • @skanjeganathan3602
    @skanjeganathan3602 2 ปีที่แล้ว +5

    Thank you very much for this educational video. I was also making those mistakes. Now I can correct others as well
    Thank you again

  • @shenbagarajv2263
    @shenbagarajv2263 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா அருமையான பதிவு

  • @parasuraravamudhan3774
    @parasuraravamudhan3774 2 ปีที่แล้ว +3

    Excellent information.

  • @sujathaaruljothi9792
    @sujathaaruljothi9792 2 ปีที่แล้ว

    நன்றி..எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.....

  • @sganpatiramganesh8339
    @sganpatiramganesh8339 2 ปีที่แล้ว +7

    மிகவும் அருமை இதனுடன் தொடர்புடைய அணைத்து நல்ல விஷயங்களை பற்றி நீங்கள் வெளியிடவேண்டும்.🙏🌷🙏

  • @nagarajvijayarangan2679
    @nagarajvijayarangan2679 2 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள தகவல் ஐயா ...

  • @balasuberamaniyanbalu6512
    @balasuberamaniyanbalu6512 2 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு அய்யா

  • @kalanathannagesu3717
    @kalanathannagesu3717 2 ปีที่แล้ว +1

    நல்ல கூற்று நன்றி

  • @kumaresankandan733
    @kumaresankandan733 2 ปีที่แล้ว +3

    Balaji sir good message

  • @malanarayanan649
    @malanarayanan649 2 ปีที่แล้ว +4

    Very good advice

  • @mdcookingchannel725
    @mdcookingchannel725 2 ปีที่แล้ว +6

    Arumai sami 🙏🏻😌

  • @ganyk13
    @ganyk13 2 ปีที่แล้ว +3

    Very Many Thanks for teaching us . Pl continue your good work.

  • @rathinamala2884
    @rathinamala2884 2 ปีที่แล้ว +4

    Thank you so much

  • @rajeshvaratharajan1900
    @rajeshvaratharajan1900 2 ปีที่แล้ว +4

    Very good information & explanation.
    Namo Narashima. Namaskaram 🙏🙏🙏🙏🙏🙏

    • @ragunathsingh6312
      @ragunathsingh6312 2 ปีที่แล้ว

      நமஸ்காரம் ஸ்வாமி.நன்றி ஸ்வாமி.

  • @vijiraja8253
    @vijiraja8253 2 ปีที่แล้ว

    அருமையான விஷயங்கள் ஸ்வாமி. 🙏

  • @baskaranp6077
    @baskaranp6077 2 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி ஐயா

  • @jayapriya4745
    @jayapriya4745 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏🙏thank you samy super super super !

  • @PramodKumar-nd5el
    @PramodKumar-nd5el ปีที่แล้ว

    Thank you very much Sami

  • @maduraimadurai5265
    @maduraimadurai5265 2 ปีที่แล้ว +2

    Thank you super

  • @Ram-he2hb
    @Ram-he2hb 2 ปีที่แล้ว +7

    Explanation , superb 🙏🙏🙏🙏🙏

  • @vaishukalyan4596
    @vaishukalyan4596 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு

  • @adarshwanted
    @adarshwanted 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @prasadsivalingam1441
    @prasadsivalingam1441 2 ปีที่แล้ว +1

    Ayya Nandri

  • @gomathyvendhan7833
    @gomathyvendhan7833 2 ปีที่แล้ว

    Nalla thagaval rompa nantri

  • @barathaadhithya3640
    @barathaadhithya3640 2 ปีที่แล้ว +1

    Iyya kovilil kodukum Tulsi, Lotus enna seivadhu.

  • @nksandhoshsandhosh2121
    @nksandhoshsandhosh2121 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி சுவாமி

  • @elangorajamanickam2935
    @elangorajamanickam2935 2 ปีที่แล้ว +3

    Very useful.

  • @nkvtfamily3600
    @nkvtfamily3600 2 ปีที่แล้ว +3

    Best advice sir

  • @muruganshanmugam9185
    @muruganshanmugam9185 2 ปีที่แล้ว +2

    மிக அருமையாக உள்ளது, நன்றி

  • @pushpasampath8736
    @pushpasampath8736 2 ปีที่แล้ว +2

    ஸ்வாமின், அருமையான விளக்கம் தந்தமைக்கு அடியோங்களின் க்ருதக்ஞயதையை தெரிவித்துக் கொள்கிறோம்.
    கோவில்களில் எதையெல்லாம் செய்தால் பகவத் அபசாரம், பாகவத அபசாரம் நேரும் என்பதையும் விளக்கினால் பேருபகாமாக இருக்கும்.

  • @muthukrishnakumarsrinivasa1076
    @muthukrishnakumarsrinivasa1076 2 ปีที่แล้ว +1

    நன்று சொன்னீர்கள்
    நன்றி

  • @shanmugarajmadeshwaran7482
    @shanmugarajmadeshwaran7482 2 ปีที่แล้ว +8

    அருமை யான பதிவு 👌👌👌❤️

  • @jaisubbu1432
    @jaisubbu1432 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அண்ணா எம்பெருமான் கோவிலை எப்படி நடந்து கொள்ள வேண்டும்னு

  • @loganathanramasamy4348
    @loganathanramasamy4348 2 ปีที่แล้ว

    Nanri, Nalla Arivurai

  • @omnamashivayashivayanamaom9100
    @omnamashivayashivayanamaom9100 2 ปีที่แล้ว +3

    ஸ்ரீமதே ராமானுஜாய நமோ நமக

  • @tamizhanrelation5144
    @tamizhanrelation5144 2 ปีที่แล้ว +5

    ஐயா பலபேர் ஜீன்ஸ் டிஷ்ர்ட் அனிந்து செல்கிறார்கள்.