சில அப்பாக்கள். வெறும் அப்பாக்கள் தான்.அன்பு மட்டும்தான்.எல்லா அப்பாக்களாலும் அப்பா ஆக முடிவது இல்லை. மது அப்பா க் களை எதிரி ஆக்கிய பின் அனாதையும் ஆக்கி விடுகிறது. ராஜலட்சுமி ஏழை அப்பாவை இமயத்தில் மக்கள் இதயத்தில் வைத்து விட்டார்.
அப்பாவின் அற்புதத்தை உணர்த்தும் மிகவும் அருமையான பாடல்.நான் எனது எட்டாவது வயதில் என் தந்தையை இழந்து விட்டேன். ஒரு வேளை எனது தந்தையும் இருந்திருந்தால் எனக்கும் இதுவெல்லாம் கிடைத்திருக்கும்
என் அன்புமகள் ராஜலட்சுமிக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன் ; இந்த பாடல் கேட்கும் போது என் உள்ளமே உறைந்து போய் விட்டது.என் மகளே உனக்கு நன்றி.
அருமையான பாடல் இந்த பாடலை கெக்கும்போது அப்பாக்கள் இப்படியும் இருப்பார்களா என தோண்றுது எனது அப்பாவுக்கு அன்பு காட்ட தெரியாது நல்லாக உளைத்து கஸ்ரபட்டு நமக்கு இல்லை மருமக்களுக்கு குடுத்து எங்களை கரைசோர்த்தார் அப்பாக்களுக்கு நான் சொல்வது ஒண்டு பிள்ளைகளில் முதலில் அன்பு பாசம் காட்டுங்கள்
நானும் நீங்கள் கூறவது போல் என் அப்பா எங்களுக்கு இறைவன் கொடுத்த பரிசு.அப்படிப்பட்ட எங்கள் அப்பாவையும் அம்மாவையும் என்னுடையரவி அண்ணனையும் நான் என்றைக்கும் என்னுடையபொன்னான பங்காரு அம்மாவில் தான் பார்த்து கொண்டிருக்கிறேன்.
எனக்கு என் அப்பா என்றால் உயிராக இருந்தேன்.அதன் பிறகு என்னுடைய அம்மாவும் என்னுடைய ரவி அண்ணனும்.2007 லிருந்து என்னுடையபொன்னான பங்காரு அம்மா என்றால் எனக்கு உயிர்.
பாட்டு பாடி என்ன 😢😢அழவச்சிட்டே என் அன்பான பேத்தியே.எனக்கு 3 பேத்திகள் நீதான் முதல் பேத்திடா.மேலும் மேலும் வளர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.வளர்க நலமுடன் வாழ்க வளமுடன். நன்றி. 👌👍👏👏👏💐💐
அக்கா பாடல் சூப்பர் இந்தப் பாட்டை கேட்கும்போது எங்க அப்பா எங்களுக்காக கஷ்டப்பட்டது தான் ஞாபகம் வருது அப்பா உன்னை வந்து சீக்கிரம் வந்து நான் உன்னை பாக்கணும் அப்பா
உள்ளம் தொட்ட பாடல்.காலமெல்லாம் உழைச்சு உழைச்சு போட்டதாலே அவர் உள்ளங்கையில் ரேகை இல்லை. கையை காட்டி கேட்டாக்க கடவுளும் வாங்கி தருவாரு. என்ன நம்பிக்கை இந்த பெண்ணுக்கு. உயர்நிலை அடைய வாழ்த்துக்கள்.
பாடல் மிகவும் அருமை.... கருத்துள்ள இனிமையான பாடல் எழுதிய பாடல் ஆசிரியர், இனிய குரலில் பாடிய பாடகி, அருமையான இசை குழுவினர், அற்புதமான ஒலி ஒளிப்பதிவு அமைப்பு குழுவினர் யாவருக்கும் வாழ்த்துக்கள்
அப்பாவின் நாட்டுப்புற கேட்டவுடன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்துஓடுகின்றது. அப்பா இருக்கும்போது அந்த அருமைதெரியாது அவர்இல்லையென்றால் அதன் அருமை தெரியும் நம்மை உருவாக்கிய தெய்வம்
என் அப்பா தான் உலகம் என்றிருந்த எனக்கு இப்போது பங்காரு அம்மா என்ற உலகம் எனதருமைஅப்பா அம்மா எனதருமை ரவி அண்ணன் மூன்று பேரையும் என்னுடைய பங்காரு அம்மாவில் தான் நான் பார்க்கிறேன்.யாராவது எனதருமை பங்காரு அம்மாவை பற்றி குறை கூறினால் எனக்கு கடும் கோபம் வந்து விடும்.அவ்வளவிற்கு எனக்கு என்னுடைய பங்காரு அம்மா என்றால் ரொம்ப பிடிக்கும்.
En appa vai ninaithukkonden en appa ippothu illai aanal avar naan orukku varukiren entral odi vanthu bus standil kaththu irunthu ennai parththavun sirkkum sirippu i really miss my father nanneer varukirathu appavai thedum manathu
என் அப்பா வயது 90 இன்னும் விவசாய வேலைகள் செய்து வருகிறார் நீங்க பா டியதுபோலதான் எங்க எங்கள வளர்த்துத்துள்ளார் இன்னும் எங்க அப்பா 100வயதிற்குமேல் இருக்க வேண்டும் என வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா நீ இருந்தவரைக்கும் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் பிறந்த வீட்டின் அன்பு கிடைத்தது ஆனால் இப்போது அம்மா தம்பி அண்ணன் எல்லாரும் இருந்தும் நான் அனாதையாக இருக்கிறேன் I miss you appa
வணக்கம்
அப்பா ஒரு உன்னதம்
அப்பா ஒரு தெய்வப்பிறவி
அப்பா ஒரு கடவுள்
அப்பா ஒரு வழிகாட்டி
அப்பா ஒரு ஆசிரியர்
அப்பா ஒரு குலதெய்வம்
அப்பாவின் செயல்களை மிக அருமையாக கூரியமைக்கு மிக்க நன்றி நன்றி நன்றி
எதையும் தாங்கும் இதயம் அப்பா!
எனது முதல் நண்பன் என் அப்பா!
அப்பா,அம்மாவின் சிரிப்பே ஆலய தரிசனம்!
மிக்க நன்றி மகளே!!
Nice
YES.yes.yes.with tears
சில அப்பாக்கள். வெறும் அப்பாக்கள் தான்.அன்பு மட்டும்தான்.எல்லா அப்பாக்களாலும் அப்பா ஆக முடிவது இல்லை. மது அப்பா க் களை எதிரி ஆக்கிய பின் அனாதையும் ஆக்கி விடுகிறது. ராஜலட்சுமி ஏழை அப்பாவை இமயத்தில் மக்கள் இதயத்தில் வைத்து விட்டார்.
சிந்தையில் வாழும் எந்தயே
நினைத்து நெகிழ்ந்தேன்.
கனத்து உருகினேன்.
இதயத்தை ஈர்த்த இன்னிசை.
பாசமாய் பின்னிசை.
பாடகிக்கு பாராட்டுக்கள்.
பாடலாசிரியர் பேஷ்.
இசையமைத்தவர் ஏகாந்தம்.
அப்பாஒருதெய்வம்
அப்பாவின் அற்புதத்தை உணர்த்தும் மிகவும் அருமையான பாடல்.நான் எனது எட்டாவது வயதில் என் தந்தையை இழந்து விட்டேன். ஒரு வேளை எனது தந்தையும் இருந்திருந்தால் எனக்கும் இதுவெல்லாம் கிடைத்திருக்கும்
அவர் இப்பவும் உம்மோடு இருந்து வழிநடத்துகிறார்
அப்பா மரைந்த பிறகுதான் அவரது தெய்வீகம் உணர முடிந்தது ...இனிய பாடலை பாடியமைக்கு நன்றி....
அப்பா ஒரு பேசா தெய்வம்.
Raji so 🥰 cute
Song vazthukkall🎉 🎉
அப்பாவின் அருமை அற்புதமான பாடல் வரிகள் அந்த அற்புத பாடல் வரிகளை அழகு குரலில் பாடும் raajalaxmi க்கி வாழ்த்துக்கள்
என் அன்புமகள் ராஜலட்சுமிக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன் ; இந்த பாடல் கேட்கும் போது என் உள்ளமே உறைந்து போய் விட்டது.என் மகளே உனக்கு நன்றி.
உங்கள் அன்பான பாராட்டுக்கு நன்றி 🙏
Enakku yen appava rommba putikkum entha pattu nallarunthuchi ethu Enga appava yennai rasikka vachichu
எங்க அப்பா இப்ப எங்க கூட இல்ல ஆனா இந்த பாட்ட கேட்டதும் அவர் உயிருடன் இருப்பதாக நினைக்கிறேன் மிக்க நன்றி ராஜி
நன்றி 🙏
Thanks Rajee
100% உண்மை
அருமையான பாடல் இந்த பாடலை கெக்கும்போது அப்பாக்கள் இப்படியும் இருப்பார்களா என தோண்றுது எனது அப்பாவுக்கு அன்பு காட்ட தெரியாது நல்லாக உளைத்து கஸ்ரபட்டு நமக்கு இல்லை மருமக்களுக்கு குடுத்து எங்களை கரைசோர்த்தார் அப்பாக்களுக்கு நான் சொல்வது ஒண்டு பிள்ளைகளில் முதலில் அன்பு பாசம் காட்டுங்கள்
th-cam.com/video/XIv58eJUPWU/w-d-xo.html
தந்தைக்கு மகனின் தாலாட்டு.
அம்மா உங்களது பாட்டை கேட்டு எனது தந்தையின் நினைவு வந்துவிட்டது. அருமையான பாடல்.
இந்த பாட்டகேட்டபின்புஎனதுஅப்பாநினைவக்குவந்தார்எனக்குகண்ணீர்.வந்ததுஅம்மா.......
என் தந்தை கடந்த வருடம் மரணித்தார்,
எனக்கு 52Yrs, இப்பாடல் என் மனதை கனக்க செய்துவிட்டது,
நன்றி சகோதரி
உங்கள் உள்ளார்ந்த பதிவிற்க்கு நன்றி ஐயா 🙏🙏🙏
கண்கள் கசிய தந்தை நினைவு வரவழைத்து விட்டாய் சகோதரி
வாழ்த்துக்கள் ராஜலட்சுமி உங்கள் குரல் அருமை
நன்றி 🙏
அப்பா😢😢😢❤❤❤❤ ஆக
அப்பாவின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் அருமையான பாடல் வாழ்த்துக்கள் 👌🙏
நன்றி 🙏
Pp
It get back to remember my father., Appa is God 's Gift
Thank God.👌
நானும் நீங்கள் கூறவது போல் என் அப்பா எங்களுக்கு இறைவன் கொடுத்த பரிசு.அப்படிப்பட்ட எங்கள் அப்பாவையும் அம்மாவையும் என்னுடையரவி அண்ணனையும் நான் என்றைக்கும் என்னுடையபொன்னான பங்காரு அம்மாவில் தான் பார்த்து கொண்டிருக்கிறேன்.
எனக்கு என் அப்பா என்றால் உயிராக இருந்தேன்.அதன் பிறகு என்னுடைய அம்மாவும் என்னுடைய ரவி அண்ணனும்.2007 லிருந்து என்னுடையபொன்னான பங்காரு அம்மா என்றால் எனக்கு உயிர்.
பாட்டு பாடி என்ன 😢😢அழவச்சிட்டே என் அன்பான பேத்தியே.எனக்கு 3 பேத்திகள் நீதான் முதல் பேத்திடா.மேலும் மேலும் வளர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.வளர்க நலமுடன் வாழ்க வளமுடன். நன்றி. 👌👍👏👏👏💐💐
Nice song
பைபிளில் ஒரு வாசகம்
உன்வாழ்நாள் நீடித்திருக்கும்
நீநன்றாய்இருக்கவும்
உன்தகப்பனையும் தாயையும்கனப்படுத்துவாயக என்பது? அவர்கள் உயிரோடு
இருக்கும்போதே
நன்றாய்கவனித்துகொள்வது ஒவ்வொருபிள்ளைகளின் கடமை
@@sumitakasi4060 p
@@sumitakasi4060 p
☺எனக்கு அப்பா இல்லை இருந்தாலும் சரி எனக்கு பிடித்துகிறது I LIKE IT🥰
அப்பா என்றும் தன் கவலையை வெளிப்படுத்த மாட்டார். நல்ல கருத்துள்ள பாடல். இனிமையாக இருந்தது
நான் என் அப்பாவின் செல்லப்பிள்ளை . இந்த பாடலை கேட்டு விட்டு என் நினைவில் நின்றது என் அப்பாவின் அன்பு மட்டுமே.
அவர் அன்பு எப்போதும் உங்களுடன் இருக்கும். அவர் எப்போதும் உங்களுடன் இருப்பார் தோழி கவலை வேண்டாம்
hi o oi v BP i
000000000000000000000000000000000000
கொடுத்து வைத்த அப்பா.....
@@jayanthirethinam8787 hlhslalldldajlkkasffjglddauahlafsldalhskaglakafljakgs
அப்பா பாடல் வரிகள் அருமை மகளே!வாழ்கவளமுடன்.
நன்றி 🙏
Good
அக்கா பாடல் சூப்பர் இந்தப் பாட்டை கேட்கும்போது எங்க அப்பா எங்களுக்காக கஷ்டப்பட்டது தான் ஞாபகம் வருது அப்பா உன்னை வந்து சீக்கிரம் வந்து நான் உன்னை பாக்கணும் அப்பா
கண்ணீர் விட்டு அழுது விட்டேன் தாயே அருமை.
நானும் தான்
நானும்😭
மறைந்ந பெற்றோர்கள் பிள்ளைகளை விட்டு எங்கும் பிரிவதில்லை. உரிய நேரத்தில் சூட்சுமாய் உதவி மகிழ்விப்பர் இது சத்தியம்.
உண்மை.. 🤝🤝🤝🤝💐💐💐
100% உண்மை
This line very true
Yenaku marriage agi 3year baby ila, yennoda appa iranthu 20year aguthu, first javasam ipathan kuduthanga, kudha antha first month I am pregnant
@@Magizhammasamayal
In
உள்ளம் தொட்ட பாடல்.காலமெல்லாம் உழைச்சு உழைச்சு போட்டதாலே அவர் உள்ளங்கையில் ரேகை இல்லை.
கையை காட்டி கேட்டாக்க கடவுளும் வாங்கி தருவாரு.
என்ன நம்பிக்கை இந்த பெண்ணுக்கு.
உயர்நிலை அடைய வாழ்த்துக்கள்.
உங்கள் சிறப்பு மிக்க கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
நெஞ்சம்நெகிழ்ந்தது....
அழகானவரிகளின்...உயிர்
கனிக்குரலில்...தவழ்ந்தது
கண்கள்..அழுத்து💐🙏
என் அப்பா நினைவூட்டல் மிக மிக கண்ணீர் வரவைத்து விட்டீர்கள் மிக்க நன்றி என் மனதை தொட்டு விட்டது
பாடல் மிகவும் அருமை.... கருத்துள்ள இனிமையான பாடல் எழுதிய பாடல் ஆசிரியர், இனிய குரலில் பாடிய பாடகி, அருமையான இசை குழுவினர், அற்புதமான ஒலி ஒளிப்பதிவு அமைப்பு குழுவினர் யாவருக்கும் வாழ்த்துக்கள்
நன்றி மிகவும் நன்றி 🙏
இந்த பாடலைக் கேட்கும்போது இளமைக்காலம் நினைவுக்கு வருகிறது. இவ்வுலகில் பெற்றோரின் அன்புக்கு எதுவுமே ஈடாகாது.
@@mercyjeyapaul5751ஆனால் சில பிள்ளை கள் ஈட்டிகளால் பெற்றோரின் அன்பு இதயத்தை காயப்படுத்திக் கொண்டே இருககிறார்கள் கல்லறைக்குப் போன பின்னும்.
நீங்கள் சொல்வதை நான் அனுபவித்து உணர்ந்திருக்கிறேன் சக்தி.
அருமையான ஆழமான கருத்துகள் நிறைந்த பாடல்.
நன்றி நன்றி நன்றி மக்களை
அப்பா பற்றி பாடல் தந்த மகளுக்கு நல்வாழ்த்துக்கள்.
அப்பா எவ்வளவு அழகான சொல் காதில் தேன் ஊரியாது போல் நீங்க இப்போ இல்லையே அப்பா தேடி தேடி கடைசியில் உங்களிடம் நான் வந்து விடுவேன் அப்பா ஐ லவ் யூ அப்பா
V ddu
அப்பா...என் கண்ணீரை வர வைத்தது அம்மா.. நீ இசையோடு இணைந்து என்றும் வாழ்க..
பெற்ற பிள்ளையை நினைத்து கண்ணீர் வருதே
இந்த அன்பு இன்று வரை எட்டா கனி... தா 😭😭 சிறு வயதிலே.. தந்தை யை... இழந்த...பாவி
அப்படி சொல்லாதீர்கள்.. உங்களுடன் என்றும் அவர் இருப்பார். அவர் ஆசிர்வாதம் என்றும் உங்களுடன் இருக்கும் 💐
@@SingerRagavan thanks
@@priyamani2069m
அப்பாவின் அருமையை உணர்த்தும் அற்புதமான பாடல்.
Arumai 😀
கஃபழணிலேல்ஃஃசெங்தநபுரம்ஃஃ8 ஃவழவதெளு
அப்பா என் செல்ல அப்பா. ரொம்ப கஷ்ட பட்டு எங்களை படிக்க வைத்தார். இப்போ எங்க கூட இல்லை. எங்கள் தெய்வம் 🙏🙏🙏😘😘🙏🙏
I love my appaaaaa
உயிரோடு இருக்கும் போது அப்பாவின் பாசம் பலருக்கு தெரிவதில்லையே...
உண்மை 🤝
=hv2h of Hip CTO
18 10 2020 miss you my dad 😭
அப்பா பாடலை கேக்கும் பேது அப்பா நேரில் வந்திடார் பேலிருக்கு அருமையான பாடல் ❤👌🙏🎉
எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤ 1:46
கேட்கும் போதே மனதை உறைய வைக்கும் பாடல்....ராஜி குரலில் மிக அருமை
நன்றி 🙏
அப்பாவின் நாட்டுப்புற கேட்டவுடன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்துஓடுகின்றது. அப்பா இருக்கும்போது அந்த அருமைதெரியாது அவர்இல்லையென்றால் அதன் அருமை தெரியும் நம்மை உருவாக்கிய தெய்வம்
தந்தை யில் சிறந்த தெய்வம் இல்லை தாயில் சிறந்த கோவிலும் இல்லை. அருமையான உருக்கமான பாடல்.
தாய் தெய்வம் தந்தை கோவில்
@@elavarasanr.9890 Or so I think I am erreerzzzereed that you a call
R6
@@SivaSiva-uf2eg aàaaaaa
அப்பா என்பவர் தன் குழந்தைகளுக்கு இந்த உலகத்தை காட்டிய கடவுள் அவரை மிஞ்சியவர் எவரும் இல்லை
என் அப்பா உலகத்தை காட்டிய கடவுள் அல்ல, கடவுளையே காட்டிய கடவுள். இப்போ என்னுடன் இல்லை. அவரே கடவுளாக உள்ளார் (எனக்குள்)
என் அப்பா தான் உலகம் என்றிருந்த எனக்கு இப்போது பங்காரு அம்மா என்ற உலகம் எனதருமைஅப்பா அம்மா எனதருமை ரவி அண்ணன் மூன்று பேரையும் என்னுடைய பங்காரு அம்மாவில் தான் நான் பார்க்கிறேன்.யாராவது எனதருமை பங்காரு அம்மாவை பற்றி குறை கூறினால் எனக்கு கடும் கோபம் வந்து விடும்.அவ்வளவிற்கு எனக்கு என்னுடைய பங்காரு அம்மா என்றால் ரொம்ப பிடிக்கும்.
My father name murugan. My sweet appa. ஆன அப்பா 15.8. 1998 அன்றே இறந்தார். அக்கா god bless you.
கவலை வேண்டாம் அவர் அன்பு என்றும் உங்களுடன் இருக்கும் 💐💐💐
மிகவும் உணர்ச்சி வசப்படும் பாடல். வாழ்த்துக்கள்.
எனக்கு அப்பாவை ரொம்பவே பிடிக்கும் ஆனால் அவர் 2001ல்மறைந்துவிட்டார் ஆனால் அவரின் நினைவுகள் இன்றும் எனக்குநானும்ஐம்பதுவயதைதொடபோகிறேன்
அவர் ஆசிர்வாதம் என்றும் உங்களுடன் இருக்கும் 💐
th-cam.com/video/XIv58eJUPWU/w-d-xo.html
தந்தைக்கு மகனின் தாலாட்டு.
சகோதரி ராஜலட்சுமி க்கு... பாராட்ட வார்த்தை இல்லை.
அப்பா ....... ஒரு ஆனந்த...... ஆத்மா
..அருமை....
வாழ்த்துக்கள் சகோதரி
Mashallah beautiful my friend best of luck
Thanthai Sol mikka manthiramillai super paadal.vazhdhukal.
En appa vai ninaithukkonden en appa ippothu illai aanal avar naan orukku varukiren entral odi vanthu bus standil kaththu irunthu ennai parththavun sirkkum sirippu i really miss my father nanneer varukirathu appavai thedum manathu
அப்பாவின் நினைவுகள் வாழ்த்துக்கள் மகளே
Dad with out you i am nothing......because you & you only always every thing to us
Enga appa ippothu illai indha paadalai ketathum kangalil kannur varugirathu innimaiyana paadal arumai
இந்த பாடல் கேட்கும் பொழுது சிறு வயது நினைவுகள்🙏🙏
அழுகை அடக்க முடியவில்லை
Sss
மகள் அப்பாவுக்கு பாடியது அருமை சகோதரி
நன்றி 🙏
th-cam.com/video/XIv58eJUPWU/w-d-xo.html
தந்தைக்கு மகனின் தாலாட்டு.
எனது அப்பா ரொம்ப கஸ்டப்பட்டு வளர்த்தார் படிக்க வைத்தார் இப்போ என்னுடன் இல்லை மிக வருத்தமாக உள்ளது
இந்த பாடலை என் தந்தைக்கு சமர்ப்பணம் செய்கிறேன் சபாபதி
ஹலோ கீ போர்டு ஃலேயர்.
அப்பா பாடல் பிரமாதம் அப்பாவை நினைத்து
கண்ணீர்விட்டேன்
Appa thirumpiva appa 😥😥😥😥
என் அப்பா 6வது படிக்கும் போது இறந்து விட்டார் என்றும் அவரை நினைக்கும் போது அழுகை வருகிறதா
கவலை வேண்டாம் அவர் அன்பும்
ஆசிர்வாதமும் என்றும் உங்களுக்கு கிடைக்கும்
அப்பாவை மனக்கண் முன் கொண்டு வரும் பாடல். அவரை இழந்த பிறகு அப்பாவின் அன்புக்காக ஏங்கும் மகள்.
என்னுடைய அப்பா இறந்து 15 நாட்கள் தான் ஆகிறது. அப்பா பிரிவு தாங்க முடியல
கவலை வேண்டாம் சகோ. நிச்சயமாக அவர் ஆசிர்வாதம் என்றும் உங்களுடன் இருக்கும்...
இந்தப்பாடலை ராஜியின்
அப்பாவுக்கு சமர்பிக்கிறேன்.
எங்க அப்பா இல்லை மிகவும் வேதனையான உள்ளது
கவலை வேண்டாம் அவர் ஆசிர்வாதம் என்றும் உங்களுடன் இருக்கும் 💐
அப்பா அம்மா உறவுக்கு பினதான மற்றவர்கள் எல்லாம்
Na enga appava nenachu aluthutten rajalakshmi medam super
Avar eappothum ungaludan eruppar. Kavali vandam sago
என் அப்பா வயது 90 இன்னும் விவசாய வேலைகள் செய்து வருகிறார் நீங்க பா டியதுபோலதான் எங்க எங்கள வளர்த்துத்துள்ளார் இன்னும் எங்க அப்பா 100வயதிற்குமேல் இருக்க வேண்டும் என வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
பாட்டை கேட்டாலே கண் கலங்குது
Arumai.
Thank you 🙏
😭😭😭😭😭😭😭😭😭😭😭அப்பா
மிக அற்புதமான பாடல் வரிகள் இசையும் பாடியவிதமும் அருமை
நன்றி 🙏
I miss you appa....
Appava na romba miss panra..
Nega padikum song kegakum podhu...
Appava nerula pakura madhreye iruku ....
I miss you...
Kavali vandam. Avar eappothum ungalukku thunaiyai eruppar..
Ok 👍 👌 thanks
அற்புதம்..........
என் மகள் இந்த பாடலை பள்ளியில் பாடினாள்.தலைமை ஆசிரியரிடம் வாழ்த்து பெற்றாள்.
வாழ்த்துக்கள் செல்லம் 💐💐💐
Ningala un ga appa kadavul nu soldringa Anna enga apps my friend
Appa Padal Ramba Azhaga paaduring Rajalakshmi Akka
அப்பா நீ இருந்தவரைக்கும் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் பிறந்த வீட்டின் அன்பு கிடைத்தது ஆனால் இப்போது அம்மா தம்பி அண்ணன் எல்லாரும் இருந்தும் நான் அனாதையாக இருக்கிறேன் I miss you appa
Very very super ma .God bless you
என் அன்பு தங்கைகக்கு வாழ்த்துக்கள்.
Superb 👌 song 👌நான் அழுதுவிட்டேன்.என் அப்பா இல்லை Sister 🙏
கவலை வேண்டாம் தோழி. அவர் எப்போதும் உங்களுடன் இருப்பார் தோழி 🌺🌺🌺
அப்பா வைஇழந்துநான்அநுபவித்துன்பத்துக்குஅளவேஇல்லைகன்னீர்கடலாகபெருகும்
🥺🥺🥺🥺எனக்கு அப்பா இல்லை இந்த பாட்டக்கேட்ட உடனே ரொம்ப கஷ்டம்மா இருந்து 🥺🥺🥺🥺எங்க அப்பா இறந்து ,13வருசம் ஆகுது
கவலை வேண்டாம்.. அவர் ஆசிர்வாதம் என்றும் உங்களுடன் இருக்கும் 💐💐💐
அனைத்தும் அழகு ஆழகுதான் வாழ்த்துக்கள்
It's beautifully song. I love my dad, but he is no more in my life. Thank you so much.
Kan kalagi pochu s
Super ma
அப்பா இருக்கும் வரை கஷ்டம் தெரியவில்லை , அப்பாவை இழந்து வாடுகிறாேம்.......😭😭😭
கவலை வேண்டாம் அவர் ஆசிர்வாதம் என்றும் உங்களுடன் இருக்கும் 💐
Same
நான் வாழ்ந்த பிறகும் நீங்க வாழ வேண்டும் என்று இறைவன் வேன்டுகிரேன் தந்தை
அப்பா அன்பு எதையும் எதிர்பார்க்காதது.
நிதர்சனமான உண்மை 🤝🤝🤝
Well said. Absolutely 100% TRUTH.
அப்பா இல்லாம எவ்வளவு வேதனை படுறேன்
கவலை வேண்டாம் அவர் ஆசிர்வாதம் என்றும் உங்களுடன் இருக்கும் 💐
Super 👌 Appa Ammavum than God's
அப்பா சென்டிமென்ட் மிக மிக அருமை👌🙏🏽👌
என் தாயே உனக்கு நன்றி
அப்பா நீங்கள் எப்ப வருவீர்கள் என்று என் உள்ளம் அழுகிறது
Appava paththi solla vaarthaiye illa
Prabanjame avarthan 😭😭😭
Enn appavin ninaivugal uirai urrikii kottugirathu. Enn appavukku 6 doughters I am 6 of 1 enen though enn appa ............afters 25 years.
உண்மை உண்மை அருமை
நன்றி 🙏
I remembered my father and I cried out loudly i can't stop my crying when I am going to see my father
எங்க அப்பாவை நான் ரெம்ப மிஸ் பன்றேன்
அவர் உங்களுடன் என்றும் இருப்பார்
Very truest song nicesistre
அருமையான பாடல் நல்ல குரல் நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
நன்றி 🙏
ஆண்டவருக்கு அடுத்தபடியாக அப்பாவின் அன்புக்கு எதுவும் ஈடாகாது.
உண்மை 🤝🤝🤝
Excellent Very great ______
Thuuthuvalai kodi valarppom Pasalai kodi valarppom
என்றும் என் அப்பாவின் நினைவில்....நான்...
சூப்பர் 👍👍👍
V
Hi CNN
Sz
சிந்தை முழுதும் தந்தை.சிகரம் உயர்ந்த தந்தை.கண்கள் நிறைந்த தந்தை.கடவுள் தந்த தந்தை. தந்தைக்கு நிகரில்லை.🙏