Vanakam Madam 🙏 I'm from Malaysia please advise me how to put Kollam Infront of the door my house no Padi kattu only barbel floor so can you send some video pictures in comments Thankyou 🙏🙏🙏❤️❤️❤️
நிலை வாசல் படியில் மஞ்சள் குங்குமம் வைத்தால் கால்களில் ஒட்டிக்கொள்ளுவதால் நாம் கால்களில்கால் படும் இடமெல்லாம் வீடு முழுவதும் வாசல் வெளியே சென்றாலும் காலணிகள் அணியும்ஸபோதும் ஒட்டிக்கொள்ளும் கலர் கலராகி வித்தியாமா தெரியும் பரவும்
Hi ma'am, please suggest me few tips or precautions for drishti.. Going to celebrate 2nd birthday for my daughter on Saturday, my husband have invited friends and family. My mil is tensed about drishti and such things. Help me in this how can I avoid drishti before and after the function. Also wish my daughter a happy birthday, bless her( Tanishka)
அம்மா உங்கள் பழைய வீடியோ பார்த்தேன் பூஜை ரூம்ல விளக்கு ஏற்றுவதில் சந்தேகம் நான் எங்கள் வீட்டில் பூஜை ரூமில் ஒரு குத்துவிளக்கில் 2முகம் and ஒரு காமாட்சி விளக்கு ஏற்றுக்குறேன் சரியாக தான் ஏற்றுகிறேன் சொல்லுங்க அம்மா.... plz
அம்மா என் மாமானார் கடந்த ஜுலை 4ஆம் தேதி இறைவனடி அடைந்தார் அம்மா மூன்றுமாதம் பிறகு தேங்காய் உடைக்கூடாது மழைகோயிலுக்கு குலதெய்வம் கோயிலுக்கு ஒருவருடம் போககூடாது ஆனா விட்டில் சாமிக்கு இலை போடமால் கிண்ணத்தில் நெய்வேத்தியம் வைக்கலாமா வாசல்படிக்கு மஞ்சள் குங்குமம் வைக்கலாமா வியாழன் குபேர விளக்கு மட்டும் ஏற்றலாமா மணியடித்து கற்பூரம் காட்டலாமா இல்லை விளக்கு மட்டும் போது என pls சொல்லூங்கள் அம்மா நன்றி
Amma oru doubt nilai vasalla manjal matum thadavinal kirumi nasini thana Amma tiles tharai aa than iruku poosalama amma antha edatha nanga mithika maadom kolam podumvom amma please reply amma
In one other youtube, they said, should not use arisi maavu on the nila padi, only turmeric and kumkum should be applied. Can you give any reference of a book.
Ammaa enga veetula andha nilai padiye ila rendu side la kaal mathiri irukum la adhu dhan iruku keela padi mathiri ila.. tiles iruku adhula apdi kettirukanga
Amma naa apartment la erkan ....vasal la manjal water potu ..cloth la thodkiren ...apdiyeh manjal water la vasal padi naa water talchi wash panudran .....epdi panulama illa ..plz sollunga...
ஆண்கள் மட்டும்தான் என நினைத்து பலரிடமும் உள்ளாடை அணிய வற்புறுத்தினேன் . இப்பொழுது தெரிந்துகொண்டேன் நன்றிங்ம்மா.
வணக்கம் அம்மா🙏🙏🙏thank u for ur information ma 🌺🌺🌺
Thank you mam romba help fulla eruku
Vanakam Madam 🙏
I'm from Malaysia please advise me how to put Kollam Infront of the door my house no Padi kattu only barbel floor so can you send some video pictures in comments
Thankyou 🙏🙏🙏❤️❤️❤️
நன்றி அம்மா இந்த தவறை நானும் செய்துள்ளேன்
Hi amma nice info tq 🙏🙏👍👍
ஆடி பெருக்கு வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🌹 அம்மா. தீட்சை பெறுதல் என்றால் என்ன சொல்லுங்கள் அம்மா.
Thank you ma nanum apaditha vaipen inimel matrikolgiren..... Correct than manjal vacha 5 vathu nimisame athai yarna alachiduvanga inni vaika maten nandri ma😍
Adi peruku valthukal amma .
Thank you so much ma'am 💕💕🙏
வணக்கம் அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் தவறாமல் பார்த்து பயன்படுத்தி வருகின்றேன் மிகவும் நன்றி 🙏👌👌👌👌
Mikka nanri Amma, ethu pola niraiya thagavalkal solluga amma
Rompa nantringa amma
Amma unga v2la padila manjal veiththu oru video podunga ma yepdi veikanum nnu sariyaga
வாசல் ல கோலம் போட்டு மஞ்சள் thelikkalama அம்மா
வாழ்க வளமுடன் அம்மா.நன்றி
Thank you very much
நன்றி அம்மா 👍👍👍👍👍
Amma alumbichai palam veettu nilaiyil vaikka venduma alladhu nilaku veliyil vaikka venduma amma
Thank you Amma 🙏🙏🙏🌻🌻
Adi peruke valthugal
அம்மா வணக்கம் உங்களின் தொலைபேசி யில் தொடர்பு கொள்ளா ஒரு வாய்ப்பு கொடுங்கள் இந்த அனாதை பெண்ணுக்கு தயவு செய்து
Thanks amma 🙏 excellent 😍 Na kandipa kadapidikuran Amma 🙏👌
Nalla vishayam sonninga amma nandri 🙏🙏🙏🙏 kandippaga follow pannuvom
Amma thanks 🙏🙏🙏🙏ma
அருமையான பதிவு நான் கோலம் மட்டுமே போடுவே
நன்றி அம்மா
மிக்க கருத்துக்கள் அம்மா நன்றி
நானும் நிலை வாசல் படியில் மஞ்சள், குங்குமம் வைதேன் இனி மறந்தும் கூட செய்ய மாட்டேன் ,,,,, நன்றிகள் பல அம்மா 🙏🙏🙏🙏
👍👌Amma thank you
Nandri amma ❤️❤️❤️
Unmaithan Amma nandri
Migavum payanulla seidhiyah arindhu kondein mikka nandri Amma
நன்றி அம்மா...
Amma vasalil kolam potu antha kolathin naduvil manjal kunkumam vaikalama sollunga amma🙏
Vittu vasaluku munpu padikkattukal irunthal,athil irupuramum orathil manjal kumkumam vaikalama amma?
நிலை வாசல் படியில் மஞ்சள் குங்குமம் வைத்தால் கால்களில் ஒட்டிக்கொள்ளுவதால் நாம் கால்களில்கால் படும் இடமெல்லாம் வீடு முழுவதும் வாசல் வெளியே சென்றாலும் காலணிகள் அணியும்ஸபோதும் ஒட்டிக்கொள்ளும் கலர் கலராகி வித்தியாமா தெரியும் பரவும்
My miniature cooking wishing you.👌👌👌👌👌
One doubt mam . Lemon cut Pani vekkum bodhu yen one side manjal another side kungumam vekanum mam
Manjal kumkum Pooja room la vaitha piragu puranam pidikamal eruka tips sollunga pls
Amma vasa padikattula manjal kunkumam vaikkalamaa...
Ashtagandha chandan details sollunga
அருமையான பதிவு அம்மா நன்றி
Very good Amma
Very nice information Amma thank you so much Amma love you Amma Narpavi
Thirumangalyam undiyalil seluthiya piragu meendum mangalyam anindhu kollalama...amma
Amma kovilukku poittu varappo adipattal abasagunama Amma pls sollunga wat to do
Amma nallapadu koutuk
Thank u so much
Evlo mukkiyamaana vishayam sollirukkinga amma. Nandri.💐💐
Thanks for the information madam
Hi ma'am, please suggest me few tips or precautions for drishti.. Going to celebrate 2nd birthday for my daughter on Saturday, my husband have invited friends and family. My mil is tensed about drishti and such things. Help me in this how can I avoid drishti before and after the function. Also wish my daughter a happy birthday, bless her( Tanishka)
Sure ma
Very useful tips
Amma ammavasaila manjal vaikkalama
Aadi perukku nalvalthukal ga amma 🙏🙏
Thank u so much mam.
Mikka nandri amma 🙏❤️🌼🌺🌻
Manpanaiyil Salt turmeric vakalama
Amma sembaruthi poo samy padathukku vakkilamaa solluing amma
அம்மா உங்கள் பழைய வீடியோ பார்த்தேன் பூஜை ரூம்ல விளக்கு ஏற்றுவதில் சந்தேகம் நான் எங்கள் வீட்டில் பூஜை ரூமில் ஒரு குத்துவிளக்கில் 2முகம் and ஒரு காமாட்சி விளக்கு ஏற்றுக்குறேன் சரியாக தான் ஏற்றுகிறேன் சொல்லுங்க அம்மா.... plz
Arumai yana pathivu mam
௮ம்மா........என்னால் தொடர்ந்து வீட்டில் பூசை செய்ய முடிய வில்லை. தொடர்ந்து தடங்கள் வந்து கொண்டே இ௫க்கிறது. பரிகாரம் சொல்லுங்கள்
Amma kirambu vaila vachuttu velila pona corona varathunu solraga unmaiya amma pls solluga
Thank you madam. I as usual have forwarded to my friends. May God bless you, for giving this valuable information.🙏
Enga vittula entrance la portico vum Kila bedroom mattum dhan iruku madila dhan poja room iruku .. apo naanga entha nilai la manjal vaikanum
U are so inspiring woman of all young ladies like me ma....
அம்மா என் மாமானார் கடந்த ஜுலை 4ஆம் தேதி இறைவனடி அடைந்தார் அம்மா மூன்றுமாதம் பிறகு தேங்காய் உடைக்கூடாது மழைகோயிலுக்கு குலதெய்வம் கோயிலுக்கு ஒருவருடம் போககூடாது ஆனா விட்டில் சாமிக்கு இலை போடமால் கிண்ணத்தில் நெய்வேத்தியம் வைக்கலாமா வாசல்படிக்கு மஞ்சள் குங்குமம் வைக்கலாமா வியாழன் குபேர விளக்கு மட்டும் ஏற்றலாமா மணியடித்து கற்பூரம் காட்டலாமா இல்லை விளக்கு மட்டும் போது என pls சொல்லூங்கள் அம்மா நன்றி
Amma bike la pogum pothu kannunkutti nadula vanthu kila vilunthutom.. 2 perukkum adi pattudechi ithu eathavathu problem varuma Amma..
Much needed information..thanks mam
I thought to ask u this
அம்மா 3 வது வாரம் ஆடி வீட்டில் வரலட்சுமி பூஜை செய்யலாமா அம்மா அம்மாவாசை வருதுங்க 3நாள் எப்படி அம்மா பூஜை செய்வது ஒரு வீடியோ போடுங்க அம்மா
அம்மா நிலை வாசலில் கஸ்தூரி மஞ்சள் தூள் பூசலாமா
Thank you Amma I agree
Amma nalla pathivu thank you I agree
Good information amma. Tq so much🙏🙏❤️❤️
Super mam
Amma engal veetil oru varudam theeti ullathu naangal aadi velli kizhamai inippu seithu padaikalama konjam sollunga amma
Naanum manjal the children kolam poduven amma enimel poda maaten
Padigalukku vaikalaama amma??!!
amma aadi perukku anru asaivam samputuvathu yen saptalama vendamanu solluga amma pls
Amma oru doubt nilai vasalla manjal matum thadavinal kirumi nasini thana Amma tiles tharai aa than iruku poosalama amma antha edatha nanga mithika maadom kolam podumvom amma please reply amma
Ammma kalai vanakkam 🙏🙏🙏
romba romba nandri amma very useful information....
Amma vetil maruthani chedi vaikalama. Athai engu vaikka vendum pls tell me amma🙏
Aadi 18 perukku vazhtukkal amma
அம்மா வணக்கம்நான் நிலைவாசல்படியில் மன்சன் தாவ அரிசிமாவில் கோலம் இருவேன் இதுதவரசரியாகுருஸ் கல்
In one other youtube, they said, should not use arisi maavu on the nila padi, only turmeric and kumkum should be applied. Can you give any reference of a book.
Arisi maavu kolam oru dhaanam idhuku yedhuku reference? nambikai irundha seinga.
@@Sindinga9 Of course , it is a dhanam I know, but too many differences for one ithegam. Thanks for swift reply ma.
Tq ma
Ammaa enga veetula andha nilai padiye ila rendu side la kaal mathiri irukum la adhu dhan iruku keela padi mathiri ila.. tiles iruku adhula apdi kettirukanga
OK
Amma naa apartment la erkan ....vasal la manjal water potu ..cloth la thodkiren ...apdiyeh manjal water la vasal padi naa water talchi wash panudran .....epdi panulama illa ..plz sollunga...
amma kolam naduvil manjal kunkumam vaikalama. sollunga amma please please please please please.
அம்மா என் உடலில் ஒரு வாரம் நல்லாருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகுது வீட்டில் தீய சக்திகளை விரட்ட வழி சொல்லுங்கம்மா
Nilai vassal patil mel kolam podalama amma
Inru thalikairu maatralama amma solluga pls amma?????
Amma vetuku veliyil sombil thaneer vaikalama amma
Nilai vassal Padi yenga v2la tilesku kela vachitangama meala tharaiya kathaen irukku irukalama konjam sollungal pls Amma🙏🙏🙏
Nilai vassal bhomiyil irundhaalum follow the rule ma
@@Sindinga9
Madisar Kattubavargal Ulla aadai (panties) anivargal...aniya maatargal endru theriyamal sollavendam.
கொஞ்சம் குறைவான நேரத்தில் சுருக்கமா சொல்லுங்க. எங்களுக்கு அதிகமா நேரம் இல்லை.
Amma nenga sonna mathiri adi 18 Pooja seithen . Santhosama irunthushu ma.ana Maru nal en magal vayathu 4 .keela vilunthu 3 thaiyal ma.enna Karanam ma.
May be dhristi
அம்மா கற்புரம் காட்டும் போது நினலவாசலில் முதல் காமிக்கனுமா இல்ல சாமி ரும்ல காமிக்கனுமா அம்மா
அம்மா நான் அந்த படியில் Yellow Paint and red paint use பண்ணி இருக்கேன் . Please பதில்.
Thank you ma
lakshmi katashacham ulla peen eppti irrupargal amma......pls amma etha pathi video potunha amma 🙏
Amma great information thank u so much for ur kind information.