100 மக்கள் மாலுக்கு வந்தால் 3 பேர் தான் ஏதாவது வியாபாரம் செய்வாங்க… 97 பேர் “உல்லாசமாய” இருந்துட்டு கைகளுக்கும் வாய்க்கும் வேலை கொடுத்துட்டு (உணவருந்துவாங்க) போய்விடுவாங்க..
கார், 2 வீலர் நிறுத்த இடமில்லாத ஹோட்டல்கள் மூட வேண்டி வருகிறது. D Mart கொடி கட்டி பறக்கிறது (atleast கோவையில்). ஏனெனில் வண்டி நிறுத்த பெரிய இட வசதி உள்ளது
Yes true sir. Online shopping and taxation affect retail store business. Retail shop rents are very high so they couldn’t match online prices. Due to pricing and free delivery service from online stores people automatically moving to online shopping.
Anand mama, please do something and make Rahu as PM. You can take the place of ammaiyar asFM. People will have the pleasure of deriding you ,shaking legs and claiming to be an economist
Mr Wadhwan of Diwan Hsg . Delhi was arrested last week for swindling 34000cr bank loan....one more proof to show thst real estate industry is in trouble.
Fun mall in Coimbatore is half empty , Brooke fields mall is full , Prozone is also almost full.. Hearing news of Phoenix Mall entry in Coimbatore now :)
சூரியா சுமால் பைனான்ஸ் கடன் வாங்கி வீடு வங்கினேன் கடன் வழங்கும் போது வங்கி காரன் சம்பாதிக்க பிரசிங் பீஸ் இதற்கு என்னிடத்தில் GST 18 ,சதவீதம் கடனை அடைக்க பிரிகுளோஸ் பன்ன 4 வங்கிக்கு பீஸ் அதற்கும் 18,GST இப்படியா மக்களிடம் உழைத்த காசைபிடுங்குவது
சார்.. இவ்ளோ சொல்றீங்க. Economic times வேற சொன்னதா சொல்றீங்க. இந்த நேரத்துல 6000 கோடி போட்டு லூலூ மால் கட்டப்போறதாவும் அதுக்கு துபாய்ல போயி ஒப்பந்தமெல்லாம் போட்டுருக்காங்க. மவுன்ட் ரோடு இடத்தை வேற காசு போட்டு வாங்கிட்டதா சொல்றாங்க. பாவம் சார், உழைச்சி குருவி சேர்க்குற மாதிரி piggy bamk லயும் gold bees லயும் சேர்த்த காசு. நட்டமாயிடக்கூடாது சார். உங்களுக்கு வேண்டியவங்களுக்கு ஆலோசனை சொல்லி உடனே நிறுத்துங்க. எனக்கு பதற்றமா இருக்கு்சார் ப்ளீஸ். உடனே தடுத்து நிறுத்திட்டீங்கனா உங்களுக்கும் கோடி புண்ணியம்..
சார், இப்படி காங்கிரஸ் ஆட்சியில இருக்கும் போது பாஜக அத பேசுறாங்க. இப்ப காங்கிரஸ் பேசுரிங்க ஆனால் நீங்க ஆட்சிக்கு வந்துட்டிங்கன்னா நம்ம ஸ்டாலின் பேசுர மாதிரி 100% வாக்குறுதி செஞ்சிட்டோம்னு பொய் பிரசாரம் பண்ணா என்ன பண்ணலாம்? அரசியல் காரன்ங்க ஆட்சிக்கு வர வரைக்கும் மக்கள் குறைய பேசுறாங்க அப்புறம் வந்துட்டா கட்சி வளர்க்க தான் பாக்குறாங்க மக்கள பத்தி மறந்துடுறாங்க.
@@kumarram3477 சார் தப்பா எடுத்துக்க வேணாம். எனக்கு ஆனந்த் சார் மேல அதீத நம்பிக்கை உண்டு. அவர் என்னோட பொருளாதார வழிகாட்டி மற்றும் எனக்கு அவர் குரு. அரசியல் பொருத்தவரை அவர் கூறும் மாற்றம் தேவை தான். ஆனால் ஒரு சில விஷயங்கள் முரண் படுகிறது.
Its a evolution of shopping behavior from consumers. Also saturated. Concept of mall shopping never picked up among public. Its only for elite due to price. Reduce the price, then see. Btw how it is connected with real estate?
@@nandandroid bro according to you he maybe a intelligent one, but for me he is a very pessimistic person, EA last year 1800 cr transaction pannirku, but ivaru vaya thoranthalae ellamae pochu nu dhan pesuvar..
Current regime comes always real estate price going up in the state now price increased almost 150% by promoter in Chennai metro area including registration cost pl do ur media chief how u look this ?
காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். ஆகவே மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியில் ஆட்சி நடத்தினால் மாத்திரமே இந்திய நாடு முன்னேற்றம் அடையும்
What is the other reason sir. We r paying GST even for medicines. Ultimately GST is paid by the consumer. Automatically the sales will get reduce when we want to avoid this
In small towns and villages the provision store medical shops veg shops donot give bills or maintain giving receipts for payments . Are they not enjoying the road street lights transport etc . If panchayat . Why the state govt closes it's eye .
Malls are now meant for enjoying A C in the hot sun sit there and purchase pori kadalai and if possible take bath in the toilet due to water scarcity .
On line purchase is cheaper than going to mall. Ordering food etc Car parking walking time waste costly . Every area has vasanth Saravana GRT Etc why depend on malls . And go to hotels . Same thing with jewellers evey village has Vivek etc More than Builders are cheaters. Example is casa Grande Bashyam Appaswamy. Etc . They in addition to residential build old age retirement homes not meeting the standard. One example is Suprabath retirement home. Serving un hygienic food and no medical . All builders have hand in cloves with Hospitals which are running in loss . Why not the govt start senior homes on payments for niddle and high income group following the guide lines given by centre . Builders are at no loss . They occupy water spread areas of or lakes of chennai construct sell and vanish . It is for the owner and govt problem after wards .
All political parties invest in land, shopping complex,kalyanamandabams, stone crusher, hotels, lodging houses.itis utterly waste investment. Start production industry,agri based industry, infrastructure etc are give lot of employment.
Aama population over ah iruku.. so trade aagathaan seiyum.. konja varusam thaan yevanum kolantha pethukka mantan.. economic development oru maayai. Athu oru naal crush aagathaan poothu
@nl9803Income tax rate, gst, capital gains tax etc all are high but low corporate tax rate.. still no proper answer from finance minister of India!? Gujarat alone is not whole India.
@nl9803 I'm not influenced by any finfluencers !! Singapore doesn't have income tax rate of 42% & GST of 18% !! Singapore have sales tax of 7% and personal income tax rate of 20% and thier politicians don't loot as much as in our country for their duties and responsibilities.
When you said Spencers came in 1990, then your views are wrong sir. Please come up with preparation. I like when you can Chennai as Madras. Madras is nostalgic always 😊
Land price sky rocketing because,there is no inheritance tax, because every one thinks investment in land will give good returnce even if he is not getting,his generation will be simply sitting in the house and enjoy the benefits.by abolishing inheritance tax Rajivegandi did great mistake,the difference between rich and poor is widening steadily
Sir, what you coming to say….,Cong will change this country to heaven…..we already seen that in last 60 years….. With the emergence of online shopping, customers are increasingly opting to shop online rather than visit the mall. Shopping malls have high operational costs due to their large size and the need to constantly maintain and update their facilities.
Guys ask him how they are printing rupee what is the basic. Who is controlling money. Everything here is some Unimaginary unless what you have in hand and earn by investing the same. No one is financial intelligent unless you are good in BODMAS rule.
If Congress comes to power India as a country will be doomed financially. Looting will start from all sides. They have been waiting for the past 10 years for looting.
As if Modi is pure angel. That rascal has institunalised legal plunder. Already EB is a tip of ice berg. Congress 2.0 will jail him and snatch his PMCARE looot. After that let people decide who is looter
100 மக்கள் மாலுக்கு வந்தால் 3 பேர் தான் ஏதாவது வியாபாரம் செய்வாங்க… 97 பேர் “உல்லாசமாய” இருந்துட்டு கைகளுக்கும் வாய்க்கும் வேலை கொடுத்துட்டு (உணவருந்துவாங்க) போய்விடுவாங்க..
மால் வாடகை குறைக்கப் பட வேண்டும் . ஆனால் Food Court லாபகரமாக இருக்கிறது .
கார், 2 வீலர் நிறுத்த இடமில்லாத ஹோட்டல்கள் மூட வேண்டி வருகிறது.
D Mart கொடி கட்டி பறக்கிறது (atleast கோவையில்). ஏனெனில் வண்டி நிறுத்த பெரிய இட வசதி உள்ளது
GST is applicable even when purchased online, rental prices are too high, thats the reason
Intha alu GST kaiyle edukilena toonga mataru
சார் நீங்கள் தான் நாடும் நாட்டு மக்களும் சுபிட்சம் பெற மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து அமைதியாக வாழ தொடர்ந்து ஆலோசனை வழங்குங்கள்.
In Chennai platform shops are increasing day by day. Party men enjoy. Public suffer by walking on roads.
Yes true sir. Online shopping and taxation affect retail store business. Retail shop rents are very high so they couldn’t match online prices. Due to pricing and free delivery service from online stores people automatically moving to online shopping.
What's difference in taxation between online and shop purchase of a same product?
Is there any Tax benefits for customers while purchasing online?
@@nationalacademy4997 Yes if you are registered in GSt.and input tax credit is great.This man won't tell you
@@nationalacademy4997Same .No difference. Some Shop will cheat without bill but on line can't .He is supporting the evaders
Next Finance Minister 🌹
Malls shops r expensive. Online time save. We wait for discount in adyar itself. Cooking at home, becoz food is nt so great nowadays.
5:45 commercial real estate complete ஆ படுத்திருச்சு.
Yes sir. U r right even mall of Asia bangalore near Yelahanka is also lot of shop empty
Anand mama, please do something and make Rahu as PM. You can take the place of ammaiyar asFM.
People will have the pleasure of deriding you ,shaking legs and claiming to be an economist
Aiyyayyo kanavula kooda vaanaamungo.auditi seiyaravango FM aagitta ,India kaalingo.
This man is unfit for any.
Anand wants Ammaiyar to be replaced by Chettiar
Mr Wadhwan of Diwan Hsg . Delhi was arrested last week for swindling 34000cr bank loan....one more proof to show thst real estate industry is in trouble.
Fun mall in Coimbatore is half empty , Brooke fields mall is full , Prozone is also almost full.. Hearing news of Phoenix Mall entry in Coimbatore now :)
Coimbatore oru orrunu anga mall potavan paavam😂
@@rahulkrish9840 Enna panrathu bro ellarum Coimbatore ku than varagalle..
@@rahulkrish9840 Neenga entha ooru bro
Seekiram water illama pitchai edukura time varum get ready @@bennypremkumar8217
சூரியா சுமால் பைனான்ஸ் கடன் வாங்கி வீடு வங்கினேன் கடன் வழங்கும் போது வங்கி காரன் சம்பாதிக்க பிரசிங் பீஸ் இதற்கு என்னிடத்தில் GST 18 ,சதவீதம் கடனை அடைக்க பிரிகுளோஸ் பன்ன 4 வங்கிக்கு பீஸ் அதற்கும் 18,GST இப்படியா மக்களிடம் உழைத்த காசைபிடுங்குவது
சார்.. இவ்ளோ சொல்றீங்க. Economic times வேற சொன்னதா சொல்றீங்க. இந்த நேரத்துல 6000 கோடி போட்டு லூலூ மால் கட்டப்போறதாவும் அதுக்கு துபாய்ல போயி ஒப்பந்தமெல்லாம் போட்டுருக்காங்க. மவுன்ட் ரோடு இடத்தை வேற காசு போட்டு வாங்கிட்டதா சொல்றாங்க. பாவம் சார், உழைச்சி குருவி சேர்க்குற மாதிரி piggy bamk லயும் gold bees லயும் சேர்த்த காசு. நட்டமாயிடக்கூடாது சார். உங்களுக்கு வேண்டியவங்களுக்கு ஆலோசனை சொல்லி உடனே நிறுத்துங்க. எனக்கு பதற்றமா இருக்கு்சார் ப்ளீஸ். உடனே தடுத்து நிறுத்திட்டீங்கனா உங்களுக்கும் கோடி புண்ணியம்..
sema 🤣
Becoz malls shops r expensive....
😀😀😀😀😀😀😀😀😀😀😀 i ike this comment
செமையான பதில்..
Same situation in coimbatore cheran towers
விமல் சேரன் டவர்ஸ் சற்று ஒதுக்குபுறமாக உள்ளது, பார்கிங் போதாது,சரளமாக புழங்கும் சாலையில் இல்லாதது.
ஆனால் லூலூ மால் ?
மூச்சு விட இடமில்லை.
Can you give details of losses before 2014 sir?...
சார், இப்படி காங்கிரஸ் ஆட்சியில இருக்கும் போது பாஜக அத பேசுறாங்க. இப்ப காங்கிரஸ் பேசுரிங்க ஆனால் நீங்க ஆட்சிக்கு வந்துட்டிங்கன்னா நம்ம ஸ்டாலின் பேசுர மாதிரி 100% வாக்குறுதி செஞ்சிட்டோம்னு பொய் பிரசாரம் பண்ணா என்ன பண்ணலாம்? அரசியல் காரன்ங்க ஆட்சிக்கு வர வரைக்கும் மக்கள் குறைய பேசுறாங்க அப்புறம் வந்துட்டா கட்சி வளர்க்க தான் பாக்குறாங்க மக்கள பத்தி மறந்துடுறாங்க.
Correct all for money only including this Iyer also
@@kumarram3477 சார் தப்பா எடுத்துக்க வேணாம். எனக்கு ஆனந்த் சார் மேல அதீத நம்பிக்கை உண்டு. அவர் என்னோட பொருளாதார வழிகாட்டி மற்றும் எனக்கு அவர் குரு. அரசியல் பொருத்தவரை அவர் கூறும் மாற்றம் தேவை தான். ஆனால் ஒரு சில விஷயங்கள் முரண் படுகிறது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் அரசு பங்குகளையே வாங்காதீங்கனு பதிவிட்டிருக்கும் நேர்மையாளர்
This iyer is great man
Anand Mama will not accept any Iyer as a great man
Its a evolution of shopping behavior from consumers. Also saturated. Concept of mall shopping never picked up among public. Its only for elite due to price. Reduce the price, then see. Btw how it is connected with real estate?
GST யால கடைகள் லாஸ் ஆகாது. Sales Tax என்பது எப்போதும் உள்ளது தானே
வரி உயர்வு மக்களை பாதிக்கும் வியாபாரிகளை பாதிக்கும் நாடு வரி வாங்கி உயர்ந்திருந்தா போதுமா வரி மீண்டும் கொடுப்பதற்கு அவன் உயிரோடு இருக்க வேண்டாமா
GST என்பது கந்து வட்டி போல் மிக மிக அதிகம். தற்கொலை தான் முடிவு. ஆனால் சேல் டாக்ஸ் மிகவும் குறைவானது. எளிதானது
1990 la Spencer plaza vandhuchu nu sonna odane kupeer nu sirichitan 😂😂😂 it's built by British ppls in 1863,
Reconstructed again in 1985
You think he doesn't know that and the fire? What bro!
@@nandandroid bro according to you he maybe a intelligent one, but for me he is a very pessimistic person, EA last year 1800 cr transaction pannirku, but ivaru vaya thoranthalae ellamae pochu nu dhan pesuvar..
மக்கள் பேச்சு❤❤❤
தேவைக்கு மேல் கடைகளை விரித்தால் நஷ்டம் தான் ஆகும். இது எங்கேயும் எப்போதும் உள்ளப் பிரச்னைதான். இதைப் பெரிசாத் தூக்கிக்கிட்டு வந்திட்ட!
Vanakkam Sir 🎉
Makkal Porutkal Vaanga Varuvathai Vida. Snacks Saapitu Poluthu Pokka thaan Varukiraagal. Varum Kaalathil Mall uku entrance Fees Vaangu vaargal. 😮
Sir mall eppadi sir money earn panduranga.video podunga sir 🤞🏻
High rent...
Gst....
online discount rates...
= Retailer thalayil thundu😢😢
Sir please talk about agricultural land future.
விவசாய நிலத்துக்கு ஒரு ஏக்கர் நிலத்துக்கு அதிகபட்சமாக 3 லட்சம் வங்கிகள் கடன் வழங்கும்.. விவசாயம் செய்தால் நஷ்டம்..
agreed sir. Nexus Select REIT appreciated a lot sir. How it is possible. Kindly share ur views on Nexus Select REIT Mall REIT
Thanks sir for your information
Gst yellam oru matter eh illa... ithuku munnadiyum tax irunthuthu..yetachum ozharatha..
Current regime comes always real estate price going up in the state now price increased almost 150% by promoter in Chennai metro area including registration cost pl do ur media chief how u look this ?
Congress vantha India supera ayiduma sire??😅😅😅😅 50 years nothing done sare??
காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். ஆகவே மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியில் ஆட்சி நடத்தினால் மாத்திரமே இந்திய நாடு முன்னேற்றம் அடையும்
நல்ல கேள்வி.
Siru kadaikkum GST enna sambandam....they are all exempt category...don't you know
Sir brudaa mannan.konja naalaa kaanom.Marupadi vanthuttar.poyya Alli viduvaarungo.ushaaraiyya ushaaru.
இது பணம் கொடுத்து பதித்த செய்தி.. மக்கள் புரிந்து கொண்டால் நல்லது
Don't make vage comment,counter with with Datta
Kudumi data kodukatha... vaaila vada matum sudum😂
Same sir small town panruti closed 🔒 shop no besnes sir
Means what happened in panruti?
ஆனந்த் ஐயா, மால் பெருசா கட்டுறது அழகுக்கோ, பெருசா வியாபாரம் பாக்குறதுக்கோ இல்ல
மாறாக எல்லாமே பேங்கு மேனேஜர் களோட பினாமிக தான்
நல்லா பிரம்மாண்டத்தை காட்டி
லோன் வாங்கிட்டு ஸ்டாக் சப்ளையரில் இருந்து சாமானியர் வரை மக்க மண்டைல (****) சாத்திப்புட்டு , மால யும் சாத்திட்டு
கடணை வராக்கடண் எமுதச்சொல்லிட்டு ஓடிவிடுவது. இது புது டிரெண்ட் ங்கையா😮😊
Thank you for your information sir
Posting kidachuttudha, bone 🦴 pottuachu 🦴
மால் கட்டிக் கொண்டே தான் இருக்கிறார்கள்
Perumpaalana Mall kalil. Ulal Seithu Kollai aditha Panathai. Arasiyal Vaathigal Marimuga Maaga Muthleeedu Seikiraargal. Avargal Varumaanam Patri Kavalai Pada Maataargal. 😮
😂😂😂
இவர் சொல்வது எல்லாம் ஏறுக்கு மாறாக இருக்கும் 🍺🍺🍺🍺👌👌👌
GST is not the reason. Summa sandhula Sindhu paadadhaa
😝
What is the other reason sir. We r paying GST even for medicines. Ultimately GST is paid by the consumer. Automatically the sales will get reduce when we want to avoid this
Online shopping effect
@@susiladbabu7473once we were paying sales tax,now gst. one thing i agreed gst are very high.
Ok informative sir thanks 👍
In small towns and villages the provision store medical shops veg shops donot give bills or maintain giving receipts for payments . Are they not enjoying the road street lights transport etc . If panchayat . Why the state govt closes it's eye .
Malls are now meant for enjoying A C in the hot sun sit there and purchase pori kadalai and if possible take bath in the toilet due to water scarcity .
What about perambur market of India sir..
இந்த லட்சணத்தில் அந்நிய முதலீடு இழுத்துட்டோம்னு தம்பட்டம் வேற திராவிட மாடல்
Anybody and everybody on-line more and off-line less in today's digital world.
Even in US commercial properties are in loss! Here residential property are sky rocketing and rents is rising…
நிலம் சென்னையில் வாங்க கூடாது.
திருச்சி, மதுரை, கோவை - வாழ தகுந்த இடங்கள். விலை பல மடங்கு உயர்கிறது.
Water irukathu boss Coimbatore, Trichy, madurai
@@sureshgk-jg1ut
Yes
skywalk ?????
All malls are empty and TNHB also promoting it.
Waste of money and resources.
Parking black money in malks is normal
On line purchase is cheaper than going to mall. Ordering food etc
Car parking walking time waste costly . Every area has vasanth Saravana GRT Etc why depend on malls . And go to hotels .
Same thing with jewellers evey village has Vivek etc
More than Builders are cheaters. Example is casa Grande Bashyam Appaswamy. Etc . They in addition to residential build old age retirement homes not meeting the standard. One example is Suprabath retirement home. Serving un hygienic food and no medical . All builders have hand in cloves with Hospitals which are running in loss . Why not the govt start senior homes on payments for niddle and high income group following the guide lines given by centre .
Builders are at no loss . They occupy water spread areas of or lakes of chennai construct sell and vanish . It is for the owner and govt problem after wards .
You are staying in rental house or own house.
Apple will not be available in nadar shop.
Today's digital world real estate as becoming rowdism and duplicate estate in India.
Well said all brokers are putting advice for lands n selling huge profit
1:53 uthavatha DMK....
Echa badu study well and listen its central government gst thats y ur sangi
@@zaheern1119if I am sangi then you are theveravathi groups
@@kumarram3477 sangi oru theveravathi than da gandhi kondra group hahahh
@@zaheern1119 டேய் தீவிரவாதி உலகத்துல இருக்கிற எல்லாத்துக்கும் தெரியும் யார் தீவிரவாதி டேய் உங்கள பாத்து தாண்டா உலகமே காரி துப்புது
enna thalaiva AI maari irrukkuuuuu
All political parties invest in land, shopping complex,kalyanamandabams, stone crusher, hotels, lodging houses.itis utterly waste investment.
Start production industry,agri based industry, infrastructure etc are give lot of employment.
Spencer's Plaza looks very much deserted and a typical example of Ghost Mall
When Rahul comes to power, the malls will be crowded and you will work for that objective.
Congress will help to save real estate 😂
Superb 🤩🤩🤩...
Welcome sir
Adhthavan loss achuna evaruku avalavu santhosham....This is a global scenario across for Malls..India is little bit better
Dei sunni
Aama population over ah iruku.. so trade aagathaan seiyum.. konja varusam thaan yevanum kolantha pethukka mantan.. economic development oru maayai. Athu oru naal crush aagathaan poothu
ஏதாவது கம்பெனி லாஸ் ஆச்சுனா வாயெல்லாம் பற்கள் தெறிக்க வீடியோ போட்டுடுவார் இந்த பொருளாதாரப்பு(ள்)ளி.
@nl9803Income tax rate, gst, capital gains tax etc all are high but low corporate tax rate.. still no proper answer from finance minister of India!? Gujarat alone is not whole India.
@nl9803 I'm not influenced by any finfluencers !! Singapore doesn't have income tax rate of 42% & GST of 18% !! Singapore have sales tax of 7% and personal income tax rate of 20% and thier politicians don't loot as much as in our country for their duties and responsibilities.
When you said Spencers came in 1990, then your views are wrong sir. Please come up with preparation. I like when you can Chennai as Madras. Madras is nostalgic always 😊
EVAR SOLLITARAIAH.APPA AVARGAL BUSINESS PICHUKITTU POGIM.
Spencer Plaza was built in 1863-1864, established by Charles Durant and J. W. Spencer.
reconstructed in 1985
Appa malls yellam katta veanam sir
In malls customers are not duely respected.
Transport by road is problem
Land price sky rocketing because,there is no inheritance tax, because every one thinks investment in land will give good returnce even if he is not getting,his generation will be simply sitting in the house and enjoy the benefits.by abolishing inheritance tax Rajivegandi did great mistake,the difference between rich and poor is widening steadily
Spencer plaza was built in the year 1863 not 1990 history theriama pesa venam
Superb speeches and presentation.
What about Lulu mall ?
Post corona all malls half empty
இப்போது ஒவ்வோரு ஊரிலும் அரசு கட்டுகிற புதிய டிஜிட்டல் பஸ் நிலையங்களையும் இதோடு சேர்க்கலாம் கீழே இருக்கும் கடைகளுக்கே பிஸ்னஸ் கம்மி
G Square ku prechana ah
Sir, what you coming to say….,Cong will change this country to heaven…..we already seen that in last 60 years…..
With the emergence of online shopping, customers are increasingly opting to shop online rather than visit the mall. Shopping malls have high operational costs due to their large size and the need to constantly maintain and update their facilities.
Guys ask him how they are printing rupee what is the basic. Who is controlling money. Everything here is some Unimaginary unless what you have in hand and earn by investing the same. No one is financial intelligent unless you are good in BODMAS rule.
What GST has to do with retail sales.? Technological disruption.
If Congress comes to power India as a country will be doomed financially. Looting will start from all sides. They have been waiting for the past 10 years for looting.
As if Modi is pure angel. That rascal has institunalised legal plunder. Already EB is a tip of ice berg. Congress 2.0 will jail him and snatch his PMCARE looot. After that let people decide who is looter
The iyeru is great man still support which leader married his own daughter
Is sita own daughter of Ram? Or Jesodaben own daughter of Modi?
@@RaghuramJ-yr1kx dai nee theveravathi😈 thaney
@@kumarram3477 நீ உன் வீட்டு பொண்ணுங்கள முடிச்சிட்டு அடுத்த வீட்டு பொண்ணுங்கள கடத்துற அரிப்பெடுத்தவன் தான?
@@kumarram3477Nirmala sitharaman husband interview poi parupa!!
@@kumarram3477 nee arippu eduthavan thaana
Superb intelligent orator of the world.
What Madras. We are in Chennai
First VAT Irundudu
Kadaisiya sonna velayia
VAT irunduda
Congress governments kku 70 years koojaa tookkina anubhavam sir
Rent, Property tax, Electricity tariffs are the primary reasons for Ghost Malls and not gst . Don't fool people.
Express Avenue and phoenix Mall is fully occupied... please don't give false information and misguide...
👍
நல்லதெல்லைம் இவருக்கு தெரியாது
Sir
Mannangatti ithu Mari pesi pesi makkalai paymuruthatheer
Sonia Rahul vandal allam sariyayidum😮
Why do not you pronounce it as " khali" and not Gali as Gali in Hindi means: வெசவு.
Konjam positive side pesunga. India is now 5 th largest economy
நீங்கள் ஆதரிக்கும் திமுக திரும்ப திரும்ப பத்திர பதிவு விலையை உயர்த்தும் திருட்டு திமுக தலைமையிடம் சொல்லவும்