He was actually age 90 but looked age 30 | Tat Wale Baba | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 116

  • @geetharaja7145
    @geetharaja7145 2 ปีที่แล้ว +15

    வணக்கம் தம்பி தெரிந்து கொள்ள முடியாத விஷயம் கூட உங்களால் தெரிந்து கொள்ள முடிகிறது உங்கள் இறைபணிக்கு நன்றிகள் தம்பி வாழ்க வளமுடன்

  • @drptandavamoorty1396
    @drptandavamoorty1396 ปีที่แล้ว +2

    ஓரே வரி ஓரே வார்த்தை வாழ்க வளமுடன் நலமுடன் இறைவன் அருள் என்றும் உங்களுடன்
    தங்களுடைய சேவை தொடரட்டும்

  • @Mythili-g9j
    @Mythili-g9j 8 หลายเดือนก่อน +1

    அற்புதங்கள் புரிந்தால் தான் சித்தர்களை இறைச் சக்தியை அடைந்து விட்டார் என்று மக்கள் ஏற்றுக் கொள்வர். ...

  • @geethari1811
    @geethari1811 2 ปีที่แล้ว +3

    Very nice 😇🙏 Thank you 😇 🙏💐

  • @pradeepms9329
    @pradeepms9329 2 ปีที่แล้ว +7

    I stayed baba ashram in rishikesh with sankerdss Swami. It's very peaceful and happy. Memories
    The cave is vibration..... ,,

  • @rakeshrakesh6867
    @rakeshrakesh6867 2 ปีที่แล้ว +2

    Super video sir good

  • @rakeshr3070
    @rakeshr3070 2 ปีที่แล้ว +2

    Super video master good

  • @RajKumar-yg7sb
    @RajKumar-yg7sb 2 ปีที่แล้ว +1

    Good. Useful video. Thx

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 ปีที่แล้ว +8

    Ayya questions for q and a session
    1) What is prana prathishta?
    2) please speak about your view on our Indian youths
    3) yagam yaru lam pannalam ayya

    • @kreb6083
      @kreb6083 2 ปีที่แล้ว +1

      Yagam can be done if you have Guru' s command.... Guru teaches Prana pratista

    • @santhoshshri7599
      @santhoshshri7599 2 ปีที่แล้ว +2

      பிரானனை பிரிக்கவும் சேர்க்கவும் தெரிந்தவர் மட்டுமே பிரான பிரதிஸ்டை செய்ய வல்லவர்.
      அவரே மெய்ஞான குரு ஆவார்.
      அப்படி பட்ட பிரம்ம ஞானிகள் இந்த உலகத்தில் வாழ்ந்த கொண்டு இருப்பது உண்மை.

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 2 ปีที่แล้ว

    Arumaiyana speach explanation information sir

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 2 ปีที่แล้ว +2

    Hats off Ji..........

  • @inspiregrow2336
    @inspiregrow2336 2 ปีที่แล้ว +6

    Tat waale baba one of my favorite

  • @Maharajwx9ps3vs2
    @Maharajwx9ps3vs2 ปีที่แล้ว

    Nice

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 2 ปีที่แล้ว +1

    Bro neengal mudalil address sollungal.

  • @vadivelr1452
    @vadivelr1452 2 ปีที่แล้ว +2

    Vanakkam

  • @saisuren6488
    @saisuren6488 2 ปีที่แล้ว

    Super 👍

  • @gopiganesh56
    @gopiganesh56 2 ปีที่แล้ว

    Intresting content nice

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதர

  • @raghavendraraagu7042
    @raghavendraraagu7042 2 ปีที่แล้ว +1

    Interesting,killers name?????plz reply

  • @jebersonsajin1001
    @jebersonsajin1001 2 ปีที่แล้ว +1

    Anna vasthu patti video poduga

  • @senthilkumarkarunakaran9638
    @senthilkumarkarunakaran9638 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ரிஷி ❤️

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 ปีที่แล้ว +2

    எல்லாம் நன்மைக்கே
    நன்றி அண்ணா

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว +1

      ஆன்மீக உலகம் அழைக்கின்றது

  • @divyasri1982
    @divyasri1982 2 ปีที่แล้ว

    Atma Namaskaram 😊🙏🏻💐

  • @manivannan4654
    @manivannan4654 2 ปีที่แล้ว +2

    Speak about dhaji hearfullness meditation he lived with us till now...

  • @sakthivelm9618
    @sakthivelm9618 2 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว +1

      உங்களை ஆன்மீக உலகம் அழைக்கின்றது

  • @hariramF5
    @hariramF5 2 ปีที่แล้ว

    சிவானந்த பரமஹம்சர் பற்றி காணொளி போடுங்க

  • @sureshkavya64
    @sureshkavya64 2 ปีที่แล้ว

    Thala... Avar vayasa kurachi enna prayojanam... Velaya parunga...

  • @PIGMENTOFFICIAL
    @PIGMENTOFFICIAL 2 ปีที่แล้ว +3

    Hi bro how are you 😌

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 ปีที่แล้ว +1

    Anna actala avuru veruthu kelamba nenachar adhan suda pattar illana avura thoda mudiyuma

  • @Zorosenpai2
    @Zorosenpai2 2 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா

  • @SivaKumar-il5ov
    @SivaKumar-il5ov 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய நமோ நமோ நமோ நமக

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว +1

      அன்புடன் ஆன்மீக உலகம் அழைக்கின்றது

  • @danaeaswaran6177
    @danaeaswaran6177 2 ปีที่แล้ว +4

    இந்த மாதிரி மகான்கள் ஞானிகள் இருக்கிறார்களோ தெரியாது அவங்களோட இன்பர்மேஷன் கலெக்ட் பண்ணி வீடியோ போடுறீங்க நான் ஆபத்திலிருந்து கைலாய தட்சிணாமூர்த்தி டீடைல் வீடியோ போடுங்க போடுங்க கேட்கிறேன் நீங்க வீடியோ போட மாட்டீங்களே எதற்கு ♥️🙏

  • @nalinewong
    @nalinewong 2 ปีที่แล้ว +1

    Thanks yaa i read about this. Very sad ending of his life. 😔😔😔

  • @aadhiraithesareebrand5188
    @aadhiraithesareebrand5188 2 ปีที่แล้ว +2

    பாட்டு சித்தர் பயண‌விவரங்கள் தங்கள் Description ல் முழுமையாக இல்லை.பகுதி மட்டுமே உள்ளது.முழுமையும் பதிவிடவும்.நன்றி.

  • @kreb6083
    @kreb6083 2 ปีที่แล้ว +3

    Ji.. Pls make post on maharishi mahesh yogi's guruji... Shri Swami Brahmananda Saraswati, also known as Guru Dev, was the Shankaracharya of the Jyotir Math, Himalayas

  • @ruthrareport
    @ruthrareport 2 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பரே

  • @ரவிரவி-ள8ங
    @ரவிரவி-ள8ங 2 ปีที่แล้ว +1

    சிவா சிவா

  • @isaak786
    @isaak786 2 ปีที่แล้ว +1

    Anna kanakkanpatti moottai swamikal, paramahamnsa yoganandar, patriya pathivugal !!

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว +1

      Everything is in our “Spiritual People” playlist thambi

  • @hkrish26
    @hkrish26 2 ปีที่แล้ว

    My favourite...

  • @ruthrareport
    @ruthrareport 2 ปีที่แล้ว +1

    வாய் உலருதுல? என்று நீங்க சொன்னா போது நா சிரிச்சுடேன் ஆனால் உங்கள் குரலும் சொல்லும் கருத்தும் அருமை

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว +1

      அன்புடன் அழைக்கிறது ஆன்மீக உலகம்

  • @vrenuga2678
    @vrenuga2678 2 ปีที่แล้ว

    வணக்கம் தோழரே 🙏🙏

  • @rosepetals9061
    @rosepetals9061 2 ปีที่แล้ว +4

    🙏

  • @appublr
    @appublr 2 ปีที่แล้ว +6

    Hello Nithil,
    I have been listening to most of you videos and it’s very informative and interesting. I have an humble request - Can you please translate Sivapuranam. I can understand colloquial Tamil and I don’t know to read and write. Appreciate if you could do this favor.
    Vanakam
    Srini

  • @SKkumar-wu6gr
    @SKkumar-wu6gr 2 ปีที่แล้ว

    sabba, how he looks young ?

  • @PIGMENTOFFICIAL
    @PIGMENTOFFICIAL 2 ปีที่แล้ว +2

    We see again later 💗❤️🧡🖤💜🤍💙💛💚

  • @rajithlingam4404
    @rajithlingam4404 2 ปีที่แล้ว +1

    அண்ணா திருநாவுக்கரசர் தொகுப்பை தொடருங்கள்

  • @arunt5246
    @arunt5246 2 ปีที่แล้ว

    Bro plz speak about poondi mahan sidhar...

  • @chithrac6715
    @chithrac6715 2 ปีที่แล้ว

    Hi 🙏🙏🙏

  • @afsarshariff9284
    @afsarshariff9284 2 ปีที่แล้ว

    Aiyya snake milk kudikumma? Baba uak epadi milk forest la

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 2 ปีที่แล้ว

    🙏🏻❤️😊

  • @kathirlatha9933
    @kathirlatha9933 2 ปีที่แล้ว +2

    🙏🏻🙏🏻🙏🏻🌞

  • @kasankarthi1923
    @kasankarthi1923 2 ปีที่แล้ว +1

    Bro ippo nambalave oru thara guruve ethukalama naa maha avatar babaji ya guruva nenakiran avarum enna ethukutu iruppara?

    • @subramaniamsubbiah4074
      @subramaniamsubbiah4074 2 ปีที่แล้ว +1

      ஏற்றுக்கொள்ளலாம். ஒருங்கிணைந்த மனதுடன் அவரை
      நினைந்து தியானம் செய்து வந்தால் அவரது அருள் பெற முடியும். அல்லது அவரது அருளால்
      வேறு ஒரு குருவைப் பெறும் நிலையும் வரலாம்.

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 2 ปีที่แล้ว

    வணக்கம் நித்திலன்🙂

  • @mdtb3901
    @mdtb3901 2 ปีที่แล้ว +1

    என்னுடயை வயது கூட 120 ஆனால் 30 வயது போல் இருக்கும் மந்திரம் அறிந்தவன்.

    • @prasannakumar6512
      @prasannakumar6512 2 ปีที่แล้ว +1

      It's possible?

    • @mdtb3901
      @mdtb3901 2 ปีที่แล้ว +1

      @@prasannakumar6512 ofcourse, anything is possible if you beleive in it

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว

      ஆன்மீக லகம் அன்புடன் அழைக்கின்றது

    • @devarajl6404
      @devarajl6404 ปีที่แล้ว

      தாயே

    • @Kaleeswaran007
      @Kaleeswaran007 8 หลายเดือนก่อน

      😂😂

  • @villagefoodmalaysia6001
    @villagefoodmalaysia6001 2 ปีที่แล้ว

    Ulcer gunamage maruntu sollunggal ayya

    • @rajr3681
      @rajr3681 2 ปีที่แล้ว

      Have manathakkali keerai !

    • @villagefoodmalaysia6001
      @villagefoodmalaysia6001 2 ปีที่แล้ว

      @@rajr3681 itai samaitu sappittal potuma.. ulcer gunamaguma

    • @rajr3681
      @rajr3681 2 ปีที่แล้ว

      @@villagefoodmalaysia6001 Moondru naal dhinamum kaalai thuvaiyal alladhu dosai maavudan kalandhu samaithu unnalaam.

    • @hibro2050
      @hibro2050 ปีที่แล้ว +1

      @@villagefoodmalaysia6001 ulcer thane cure aagidum enakkum esophagus ulcer vanthuchu one month la sariya poirum bro sundavatthal or மணத்தக்காளி கீரை continue a சாப்பிடுங்க cure aayidum

  • @thara2341
    @thara2341 2 ปีที่แล้ว

    Neel karoli baba we need

  • @ramayegappan1765
    @ramayegappan1765 2 ปีที่แล้ว

    Namakku nallathu nadanthaal poathum unmayaga vaethai sirippu vanthuruchu

  • @saravanarajsaravanarajg4539
    @saravanarajsaravanarajg4539 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @வாழ்க்கையின்சிலதருணம்

    ஜி போகர் 7000 மீதி 23 கற்பம் பெயர்களை சொல்லுங்க ஜி உங்களுக்கு சொல்வதற்கு விருப்பம் இல்லை என்றால் சொல்லுங்கள் நான் இனி கேட்க வில்லை

  • @sathyanarayananyp8741
    @sathyanarayananyp8741 2 ปีที่แล้ว +1

    வேதாந்த மகரிஷி பற்றி விளக்கவும்

  • @suryanarayanan315
    @suryanarayanan315 2 ปีที่แล้ว

    வேதாத்திரி மகரிஷி பற்றி பதிவிடுங்கள்

  • @kumaravelg8131
    @kumaravelg8131 2 ปีที่แล้ว

    சகோ உங்கள பார்க்க ஜெமினி கணேசன் மாதிரியே இருக்கீங்க....

  • @sathyanarayananyp8741
    @sathyanarayananyp8741 2 ปีที่แล้ว

    வேதாந்த மகரிஷி அவர்கள் பற்றி கூரவும்

  • @raghavendra3573
    @raghavendra3573 2 ปีที่แล้ว +12

    Bro amman sathyanathan eluthiya book "Hanumath dasar" Ithu naadi jodidham pathi book. Ithu Ragavendra mahimai book la yum agthiyar Ragavendra pathi solra mathuri Varuthu and mantralaym reference um Varuthu bro intha contant podunga bro mudinja " Sri Ragavendra mahimai "book um pathi podunga interesting fact.

    • @dassdass6959
      @dassdass6959 2 ปีที่แล้ว

      Un

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +2

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      தம்பி, வையகம் போற்றும், தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானது அல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு.
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள், அவ்வளவே, ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி தமிழ் மொழியை வேறொரு மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது, இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 ปีที่แล้ว

    Namma siddergal mari kanda yogam senjirukkalame enna irundhalum idhan final enakku varutham adhum suttavan sethirundha nallarukkum oru parama ignaniya konuttu nalla irundhirukkane andha pavi

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 2 ปีที่แล้ว

    👍👍👍🙏🙏🙏

  • @karthikr6136
    @karthikr6136 2 ปีที่แล้ว

    சித்தர் வழி பாடு உள்ளவர்கள் களும்
    சிவனடியார் களுக்கும் உள்ள வேறுபாடு பற்றி சொல்லுங்க நன்பா

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    கவனத்தை அடிக்கடி சிதற விடாதீர்கள்

  • @vijayed6393
    @vijayed6393 2 ปีที่แล้ว +1

    Punjab state.. பரவலா human error நடக்கறதுதான்

  • @kotteesmaths9460
    @kotteesmaths9460 2 ปีที่แล้ว +1

    தங்கள் வைத்த தலைப்பிற்கும் நீங்கள் பேசிய விஷயத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? நிச்சயமாக இல்லை. தயவுசெய்து இந்த மாதிரி தவறான தகவல்களை மக்களுக்கு சொல்ல வேண்டாம்

    • @S.ANANDARAJ
      @S.ANANDARAJ 2 ปีที่แล้ว

      Views க்காக பண்ற தான் take it easy

  • @schoolkid1809
    @schoolkid1809 2 ปีที่แล้ว +2

    நாளைக்கு Q/A day ;
    My question ⁉️
    போகர் இயேசு பற்றி கூறியிருக்குறார் என்று ஒரு ☝️ video-ல பாத்தேன் ! அது‌ உண்மையா?

    • @johnasisi4107
      @johnasisi4107 2 ปีที่แล้ว +1

      Yesu bogar illa,kadavul bro!!

    • @schoolkid1809
      @schoolkid1809 2 ปีที่แล้ว

      @@johnasisi4107 இயேசு சித்தர் -தான் புரோ

    • @johnasisi4107
      @johnasisi4107 2 ปีที่แล้ว +1

      @@schoolkid1809 hahahahaha😜😄Bro Indha ulagatha padacha kadavul thaan bro yesuva uruveduthu vandhaaru!!

    • @johnasisi4107
      @johnasisi4107 2 ปีที่แล้ว +1

      Bro thooya aaviya pathi araichi pannunga bro,thooya aavikku munnala,sithar,bogar,etc,onnumey illa bro!!

    • @johnasisi4107
      @johnasisi4107 2 ปีที่แล้ว +1

      @@schoolkid1809 Bro Hindhu madham,Jenmakattugal,Jenmapavam,Jenma sabam konda madham bro,adha follow panravanga melayum,adhu irukkum!!Yesu aanukkum,pennukkum pitandhavar alla bro,Thooya aavila pirandhar bro!!

  • @tamilgaming8410
    @tamilgaming8410 2 ปีที่แล้ว

    So many ads u have implemented inyiur videos. Why are you decided to earn money on yogis? Will these yogis accepts it?

  • @RAMBA420
    @RAMBA420 2 ปีที่แล้ว

    SUCH A GNANI WHY DONT HE STOP MURDER BY A MISCHIEF

  • @tamizharasan4431
    @tamizharasan4431 2 ปีที่แล้ว +1

    தொல்காப்பியம் பற்றி சித்தர்கள் குறிப்பிட்டு இறுக்கீரார்களா

  • @TrackArul-Tamil
    @TrackArul-Tamil 2 ปีที่แล้ว

    வீடியோ சொல்ல சொல்ல சைடுல அவரோட போட்டோ வை வீடியோ முடியும் வரை முழுசா காட்டிட்டே இருக்கக்கூடாதா என்னா மனுஷன் யா நீகண்ணுக்கே தெரியல போட்டோ

  • @karthikarutperunjothi7963
    @karthikarutperunjothi7963 2 ปีที่แล้ว

    Thopa Swamigal vellore

  • @RAMBA420
    @RAMBA420 2 ปีที่แล้ว

    THAMBI BRUDAA VIDUVADHAI NIRUTHTHIVIDU

  • @shruthismruthi5087
    @shruthismruthi5087 2 ปีที่แล้ว

    idiots like these higlight wrong things & misguide masses. Idhelaam aanmegame illada, chithu vilayattuda. Aanmeegamna adakkamda thambi.

  • @rooster1692
    @rooster1692 2 ปีที่แล้ว +2

    People.. Don't expect miracles in your life. It will never ever happen. The God is delusion. You all have to wake up. மக்களே. இந்த கடவுள் பேரை வச்சிதான் மனிதன் அனைவரையும் அடக்கி ஆளுகிறான். இது அனைத்தும் கற்பனையே.. கடவுள் என்ற ஒன்று முழுக்க முழுக்க கற்பனையான ஒன்று.

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 2 ปีที่แล้ว

      ஆன்மீக உலகம் அன்புடன் அழைக்கின்றது