இதை 7 முறை செய்தால் சோம்பேறிகள் கூட வெற்றியாளர் | LAW OF ATTRACTION IN TAMIL | MUTHUKUMAR KANNAPPAN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • - இதை 7 முறை செய்தால் சோம்பேறிகள் கூட வெற்றியாளர் | SIMPLE LAW OF ATTRACTION PRACTICE IN TAMIL | MUTHUKUMAR KANNAPPAN | Eppo Varuvaro
    -------------------------------------------------------------------------------------------------
    Reach Us
    ----------------
    Join Our WhatsApp update: +91 962 9090 789
    Follow us on Social Media
    ----------------------------------- -------
    Subscribe on TH-cam: / @themshowtamil
    Facebook : / eppovaruvaro
    Twitter: / eppovaruvarotv
    Useful Play Lists:
    ----------------------------------------------------------------------------------------------------------
    Law of attraction in Tamil: • Law Of Attraction in T...
    Sub-Conscious Mind Power: • The Power Of Your Sub-...
    Tamil Motivational Speech: • Tamil Motivational Speech
    Stress Management Techniques: • How To Reduce Stress |...
    MuthuKumar Kannappan Playlist: • MuthuKumar Kannappan
    Inner truth (Brintha & Raj Prabhu) Playlist: • Inner Truth
    Dr. Srinivasan Sir Playlist: • Dr. Srinivasan Psychia...
    Indian Institute of mind power playlist: • MANOSAKTHI MASILAMANI...
    Paguth Chandru ji playlist: • Pagutthar Videos
    -------------------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 297

  • @செந்தூர்டிரேடர்ஸ்
    @செந்தூர்டிரேடர்ஸ் 3 ปีที่แล้ว +13

    அதிகாலை நேரத்தில் சீக்கிரம் எழுந்துருக்க ஒரு வீடியோ கொடுங்க sir

  • @nagarathnasenthilvel6829
    @nagarathnasenthilvel6829 4 ปีที่แล้ว +21

    I have to achieve my target 💯within 5days.🥇🥇🥇🥇💯🥇🥇🥇🥇🥇🥇 Advanced thanks to universe

  • @shalutips5444
    @shalutips5444 4 ปีที่แล้ว +39

    May every one s dream come true
    God bless every one

  • @dineshdiyagu
    @dineshdiyagu 4 ปีที่แล้ว +5

    Bro indha ulagathila kasukodutha kooda
    Nalla visayan varathu bro.
    Enakkulla confidence unga video partha apuram nalla feel pannuren bro
    Thanks bro
    Enakku age 31 bro Chinna vayasula pitutary loss nala en appearance 15 to 20 Matam therium bro
    Athanaala en lifela Natalya prechana it's OK
    Naan ellathaiyum face pannitu than varen.i never keep my problem in front of me.
    Unga video students lam kandippa pakkanum bro🙏.

  • @sekarkuti2197
    @sekarkuti2197 4 ปีที่แล้ว +12

    நன்றிகள் கோடி அண்ணா... சூப்பர் வாழ்க வளமுடன்...

  • @vsmrji2118
    @vsmrji2118 4 ปีที่แล้ว +31

    எனக்காகவே இந்த பதிவு போட்ட மாதிரி இருக்குது

  • @joycejoe8616
    @joycejoe8616 4 ปีที่แล้ว +5

    Yeah 👍 absolute practice. I have practiced n won. Thank God 🙏. Super this technique.

  • @kovai_mani
    @kovai_mani 4 ปีที่แล้ว +3

    உங்கள் நேரத்தை செலவு செய்து அனைவரும் பயனடையும் படி பல நல்ல விஷயங்களை சொல்கிறீர்கள்.நன்றி.இந்த 11நிமிடம் கூட பொறுமையாக இருக்க முடியாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்

  • @mycreativity2010
    @mycreativity2010 4 ปีที่แล้ว +6

    Hi brother, I am watching this video again after a week . First time I didn’t take action. Like you said , I learn too many techniques but don’t put them to use. This time I decided to take action and I am doing it right away. As soon as I achieve my big top one goal, I will come back and thank you and share my success Story here with you And all your viewers. Thanks a ton brother 🙏

  • @nathiyag3088
    @nathiyag3088 4 ปีที่แล้ว +7

    Already itha mothed naa follow panna ithu ennaku work akuthu sir. So this activity is true sir. Very thankful 🙏🙏🙏 sir.

  • @poovizhiramalingam6062
    @poovizhiramalingam6062 3 ปีที่แล้ว +3

    en kadan full ah close aaichi en shop full stock pottu one day 5000sale aaguthu en new bike vathuruchi...monthly long drive poren thank u...so much universe

  • @monishasathyabalan348
    @monishasathyabalan348 4 ปีที่แล้ว +13

    Soo much positivity.. Feels so positive and motivated.. Good thoughts will lead a happy life thank u ..

  • @TamilSelvi-iy8zd
    @TamilSelvi-iy8zd 4 ปีที่แล้ว +3

    நன்றி. பணிசெய்யுமிடத்தில்மகிழ்ச்சிவேண்டும். மனநிறைவு வேண்டும்

  • @saravananalayamani8485
    @saravananalayamani8485 4 ปีที่แล้ว

    அருணாச்சல சித்தன் அருமையான பதிவு பிரதர் நன்றி நன்றி நன்றி நான் திரைப்படத் துறையில் உதவி இயக்குனராக இருக்கிறேன் நான் இயக்குனராக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் இந்த பயிற்சியை நான் எப்படி பயன்படுத்துவது விளக்கினால் எனக்கு உதவியாக இருக்கும் நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளத்துடன் நன்றி

  • @shribathi
    @shribathi 4 ปีที่แล้ว +2

    You are very well said and it is very clear. You are speaking like experienced person. Hats off sir

  • @jeevitham1840
    @jeevitham1840 4 ปีที่แล้ว +4

    Thanks a lot😍Very much Useful...Will practice it daily👍😊

  • @ammuammu-or6in
    @ammuammu-or6in 3 ปีที่แล้ว +2

    Thanks brother na en kanavar kuda happy ah erukkure

  • @athiringmaker
    @athiringmaker 4 ปีที่แล้ว +1

    என் வீட்டின் விலை முழுவதுமாக ஃபினிஷ் ஆக வேண்டும் சுத்தமாக வேண்டும் அப்பொழுது அன்றைய நாள் முதல் நான் புத்துணர்ச்சியுடன் இருப்பேன் இதற்கு மூலாதாரம் என் கணவருக்கு தொழில் நன்றாக நடக்க வேண்டும் ஆரோக்கியம் சேர்ந்து சிறப்பாக இருந்தால் எங்கள் வாழ்க்கையில் சந்தோஷமாக அனைத்தையும் வெற்றி பெறமுடியும்

  • @lathauday5076
    @lathauday5076 4 ปีที่แล้ว +5

    Hey....first view and fist comment Thanks bro

  • @MK-wg5zq
    @MK-wg5zq 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. நன்றி. மேலும் பல பதிவுகளுடன் வளர வாழ்த்துக்கள்.

  • @venkatesankasi3179
    @venkatesankasi3179 4 ปีที่แล้ว +3

    True. Just spread positive vibration around you

  • @umasangerisinnapayan7515
    @umasangerisinnapayan7515 4 ปีที่แล้ว +6

    Sir u r my motivation guru.. thank you sir..

  • @sankarasubbu5449
    @sankarasubbu5449 3 ปีที่แล้ว

    நான் ஒரு சிறந்த ஷேர் ட்ரேடராக, அதில் வெற்றியடையவேண்டும், என் லட்சியமே அதுதான். அதற்காகவே உங்கள் பயிற்சிகளை பார்த்தும் பயின்றும் வருகிறேன்.

  • @pavithrasiva3526
    @pavithrasiva3526 4 ปีที่แล้ว +4

    I am a group2/group2a officer. This is my dream job. I got it definitely... thanks Anna.

    • @sasikalanagarajan7275
      @sasikalanagarajan7275 4 ปีที่แล้ว +1

      First u fix one .. gp 2 or 2a ..thank you

    • @mahalakshmi-zj7mc
      @mahalakshmi-zj7mc 4 ปีที่แล้ว +1

      Best wishes pa

    • @gomaRamesh
      @gomaRamesh 4 ปีที่แล้ว

      Same dream. Eappadi create pannarathu. Entha method eappadi panna lam

  • @divyaabaranji
    @divyaabaranji 4 ปีที่แล้ว +5

    Sir na already apdithan daily pandran... Job manifestation.. Thank u sir

  • @yogalashmiinjothidatips1730
    @yogalashmiinjothidatips1730 4 ปีที่แล้ว

    நல்லது சகோதரா... எங்க வீடு விற்பனை செய்யனும். நீங்கள் சொல்வதுபோல நானும் பயிற்ச்சி செய்கிறேன். மிக்க நன்றி.

  • @venatesan
    @venatesan 4 ปีที่แล้ว +2

    Well said..crystal clear explanation..

  • @rajarajan7245
    @rajarajan7245 4 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
    வாழ்த்துக்கள். நன்றி

  • @ambikap4661
    @ambikap4661 4 ปีที่แล้ว +3

    Thank you sir. Enekum ipdi tha sir. Oru consistency illa. Vedio usful .

  • @praddeshmurali6346
    @praddeshmurali6346 4 ปีที่แล้ว +1

    I want to send this thought to my daughter. To respect parents and focus in studies

  • @pushpa.g7704
    @pushpa.g7704 4 ปีที่แล้ว

    Romba nanri sir.. enaku oruvar panam kudukkanum avar kitta ennala vanga mudiyala.. ini indha payichi Sethu naan en panathai vangiduven nu nambikkai vandhuruchi sir thanks..🙏🙏🙏

  • @Sigma3095
    @Sigma3095 4 ปีที่แล้ว +2

    Much needed for me. Thanks sir.

  • @tggh1191
    @tggh1191 4 ปีที่แล้ว +2

    அருமையான தகவல்

  • @kumareshperiyasamy9168
    @kumareshperiyasamy9168 4 ปีที่แล้ว +3

    Sir good evening
    Really super great words about the reality. Now you give a new techniques i hope this can change my life..
    Realy thankyou

  • @anandharajagopal
    @anandharajagopal 4 ปีที่แล้ว +84

    Start watching from 5:17 first 5 mins waste of time

  • @CCc-bg4fv
    @CCc-bg4fv 4 ปีที่แล้ว +1

    நன்றி உங்கள் பதிவுக்கு மிகவும் மகிழ்ச்சி மேலும் தொடர வேண்டும் வாழ்த்துகள் வணக்கம் மேலும் தொடர வேண்டும் வாழ்த்துகள்

  • @akilanbk1571
    @akilanbk1571 4 ปีที่แล้ว +4

    U r correct sir

  • @babysundaramurthy1647
    @babysundaramurthy1647 4 ปีที่แล้ว +1

    really super...thank u very much anna...its god grace to see ur post anna...

  • @sjtravels2304
    @sjtravels2304 4 ปีที่แล้ว +8

    அண்ணா வணக்கம் மிகவும் அருமையான பதிவு
    எனக்கு நன்றாக புரிகிறது
    எனக்கு பொருளாதார முன்னேற்றம் வேண்டும்
    அறிவுரை கூருன்கல்
    அண்ணா நன்றி வணக்கம்

  • @nagarathnasenthilvel6829
    @nagarathnasenthilvel6829 4 ปีที่แล้ว +4

    I must generate I crore
    Thanks for your intiative

  • @vasanthkrish8865
    @vasanthkrish8865 4 ปีที่แล้ว +4

    நான் கூடிய விரைவில் சரளமாக ஆங்கிலம் பேச வேண்டும்.

  • @vigneshp4027
    @vigneshp4027 4 ปีที่แล้ว

    Na business pannitu irukan but small problem vantha kuda enna la mudiyathu innu ninichiduran intha video partha udan a feel better today la irunthu follow panran

  • @nandhinisiva5697
    @nandhinisiva5697 4 ปีที่แล้ว +1

    Ethirparppuden Command panniya Annaivarukkum vendiyathu ellam kidikkum, kidikkum. Valthukkal.

  • @tggh1191
    @tggh1191 4 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி

  • @kummutha
    @kummutha 4 ปีที่แล้ว +81

    நல்ல கருத்து. என்றாலும் சொல்ல வருவதை நீட்டி இழுத்து சொல்லாமல் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லலாமே.

    • @valarmathyparameswaran1338
      @valarmathyparameswaran1338 4 ปีที่แล้ว +10

      உண்மை தான். நிறைய பேசும் போது செல்லப்படும் நல்ல கருத்து கவனத்தை ஈர்க்க முடியவில்லை

    • @ഉള്ളിച്ചെപ്പിത്തായംബാസ്
      @ഉള്ളിച്ചെപ്പിത്തായംബാസ് 4 ปีที่แล้ว +2

      I made the video play at x1.75 speed.. Thanks for ur valuable tips sir..

    • @kovai_mani
      @kovai_mani 4 ปีที่แล้ว +9

      எல்லோருக்கும் புரியும்படி சொல்லியுள்ளார்.பொறுமை வேண்டும் கேட்பவர்களுக்கு

  • @வாசுபாலா
    @வாசுபாலா 4 ปีที่แล้ว +1

    Valazha valamudan brother thanks Anna 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikmurali4204
    @karthikmurali4204 4 ปีที่แล้ว +1

    Sir need a clarity on karma versus law of attraction. If everything can be achieved through practising law of attraction what is the role of karma? Could you please throw a light on this sir?

  • @oviyakivani9145
    @oviyakivani9145 4 ปีที่แล้ว +1

    valgha valamudan,thanku bro

  • @sivaa1027
    @sivaa1027 3 ปีที่แล้ว

    Thanks bro, very nice diffenetly will try this, thanks for sharing this...

  • @radhaprabu8483
    @radhaprabu8483 4 ปีที่แล้ว +1

    Arumai thank u

  • @bhagyaraju9442
    @bhagyaraju9442 4 ปีที่แล้ว

    Exculient sir Tq very much tq Universe

  • @shobanal
    @shobanal 4 ปีที่แล้ว +1

    Visualization with feeling. 👍

  • @senthilchitra7837
    @senthilchitra7837 4 ปีที่แล้ว +1

    Thank you sir valga valamudan

  • @shiyamalavestigehappylife8451
    @shiyamalavestigehappylife8451 3 ปีที่แล้ว +1

    சார் நீங்க பேசறது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு சார் நன்றி சார் ஆனா அதிகாலை எனக்கு சீக்கிரமா எப்படி எழுதுவது என்று சொல்லி சொல்லுங்க

  • @milkmos3450
    @milkmos3450 4 ปีที่แล้ว +1

    Yes 100% true line tqsm geee

  • @subadevi9496
    @subadevi9496 4 ปีที่แล้ว +2

    Thanks sir 🙏👍

  • @vetrivel6618
    @vetrivel6618 4 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் .......................mmm

  • @sathyaalagu6519
    @sathyaalagu6519 4 ปีที่แล้ว +4

    Sir , pls say simple and quick about your story . Very Long speech

  • @jeevalakshmi3655
    @jeevalakshmi3655 3 ปีที่แล้ว +1

    Manasu pidicha avanga kuda vazhanam, avangala marriage pannikanam ithu mudiuma?? Anna ithuku reply pannunga

  • @vanitharajan5341
    @vanitharajan5341 4 ปีที่แล้ว

    Try pandren...... வாழ்க வளமுடன்

  • @lovenature2698
    @lovenature2698 4 ปีที่แล้ว

    Superb Anna, Thank you so much

  • @babukannu2244
    @babukannu2244 4 ปีที่แล้ว +2

    I want financial freedom. Will work for it. Thanks Bro... :)

  • @secretdivinetips3368
    @secretdivinetips3368 3 ปีที่แล้ว +1

    I also created a thought n succeeded. What he says is hundred percent true..

  • @daylightdaylight1820
    @daylightdaylight1820 3 ปีที่แล้ว +1

    Thankyou Thankyou Thankyou 💓💖💗

  • @venkatsai7314
    @venkatsai7314 4 ปีที่แล้ว

    I want to help poor people and animals I want to be happy and I want to travel many countries I want to communicate very bravely I want to wakeup early I want to be fearless

  • @SuperPraveenkumar123
    @SuperPraveenkumar123 4 ปีที่แล้ว

    nice video valga valamudan sir

  • @secretdivinetips3368
    @secretdivinetips3368 3 ปีที่แล้ว

    Excellent speech

  • @sathiyamoorthya2132
    @sathiyamoorthya2132 4 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @umaashanthi6194
    @umaashanthi6194 4 ปีที่แล้ว +7

    Early morning enthirikanum sir.

  • @manikandansaju6845
    @manikandansaju6845 4 ปีที่แล้ว +1

    Thank u sir

  • @mirth68
    @mirth68 4 ปีที่แล้ว

    Thank u verymuch bro...🙏🙏🙏👍👍👍

  • @sbstips7513
    @sbstips7513 3 ปีที่แล้ว

    My som will bocome award director. So i wll do this practice. Tq

  • @sivakumar-qs6se
    @sivakumar-qs6se 4 ปีที่แล้ว +4

    எப்படி சார் நீங்க different யோசிக்கிறீங்க நன்றி வாழ்க வளமுடன்

  • @manohara3060
    @manohara3060 4 ปีที่แล้ว +3

    I want to get job like my previous position if I get I feel very happy and build new home.

  • @Eyarkai_arputham
    @Eyarkai_arputham 3 หลายเดือนก่อน

    நன்றி

  • @vishnupriya9222
    @vishnupriya9222 3 ปีที่แล้ว

    Thx you so much...

  • @tamizhvanan6308
    @tamizhvanan6308 4 ปีที่แล้ว +1

    Thank you bro

  • @karthikm2880
    @karthikm2880 4 ปีที่แล้ว

    Super sir arumai

  • @preethymanojkumar8642
    @preethymanojkumar8642 3 ปีที่แล้ว +1

    Nan daily 5 targets reach pannanum sir.

  • @kirushnahan
    @kirushnahan 4 ปีที่แล้ว

    Thanks enaku Nala vanthathu👍

  • @jayalakshmijayalakshmi9221
    @jayalakshmijayalakshmi9221 4 ปีที่แล้ว

    Change Time Management for Success

  • @shiyamalavestigehappylife8451
    @shiyamalavestigehappylife8451 3 ปีที่แล้ว +1

    ஏன் எல்லாம் முடியலன்னா காரணம் எனக்கு உடம்பு கை கால் அடிச்சு போட்ட மாதிரி விளக்கம் சார் டயர்டா இருக்கும்

  • @sadeshkumar944
    @sadeshkumar944 4 ปีที่แล้ว +1

    Super ji

  • @ManiKandan-fe4ki
    @ManiKandan-fe4ki 3 ปีที่แล้ว

    அண்ணா எனக்கு திருமணம் தடையாகவே வருகிறது ஒரு சம்மந்தம் முடிந்தால் ஆனால் மாப்பிள்ளை விசாரிக்க பெண் வீட்டார் தருவார்கள் ஜாதகம் பொருத்தம் அமைந்திருக்கும் சரியாக அமைந்திருக்கும் எனக்கு கெட்ட பழக்கம் கிடையாது ஆனால் இங்குள்ள ஊர் மக்கள் பெண் வீட்டாரிடம் அவன் குடிப்பான் அவன் ஊர் சுற்றுவார் அவன் ரவுடிசம் பண்ணுவான் இன்று பெண் வீட்டாரிடம் சொல்லிவிடுவார்கள் இதை இதிலிருந்து நான் விடுபட பிரபஞ்சத்திடம் நான் எப்படி பிரபஞ்ச சக்தியை பெறுவது மனிதன் எதை நினைத்தாலும் நடத்தமுடியும் அதை அவன் தடுத்தாலும் பிரபஞ்ச சக்தியை மீறி எதுவும் இல்லை அதை நான் நம்புகிறேன் நான் சிறுவயதில் என்னிடம் ஒரு ரூபாய் கூட இல்லாமல் வீதியில் நடந்து செல்வேன் அப்போது எனக்கு ஒரு திடீர் என்று என் மனதில் ஒரு எண்ணம் வரும் இப்போ எனக்கு ஒரு ஐந்து ரூபாய் கிடைக்காதா அப்படி பலமுறை எனக்கு கிடைத்திருக்கிறது அப்போது நான் கடவுள் நான் கடவுள் தான் தந்தார் என்று நினைப்பேன் கடவுள்தான் தந்தார் என்று நினைத்தேன் பிரபஞ்ச சக்தியிடம் அறியாத வயதில் கேட்டது கிடைத்தது அறிந்த வயதில் நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் இதை நான் எப்படி கேட்க வேண்டும் எனக்கு ஒரு பதில் தாருங்கள் அண்ணா இப்படிக்கு பிரபஞ்ச சக்தியை துணை

  • @iniyaadesigners5887
    @iniyaadesigners5887 4 ปีที่แล้ว +1

    Vettukkaga

  • @indumathichandrakumar450
    @indumathichandrakumar450 4 ปีที่แล้ว

    Well done nice video.

  • @devidevi-lw6be
    @devidevi-lw6be 4 ปีที่แล้ว

    Start my Beautiful life in the world on Feb-1, at 7 pm

  • @rithurem7382
    @rithurem7382 4 ปีที่แล้ว

    Really super sir

  • @vimalak8602
    @vimalak8602 4 ปีที่แล้ว +1

    enkku seekiram dutykku poga vendum

  • @vijayanesan
    @vijayanesan 4 ปีที่แล้ว

    Naanum enakaga vangiya kadangal thirka payan padothuven nandri kodigal

  • @rajarajan7245
    @rajarajan7245 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @ambikap4661
    @ambikap4661 4 ปีที่แล้ว +3

    Sir how to start meditation

  • @SChandruEEE
    @SChandruEEE 4 ปีที่แล้ว +2

    I can build a new house

  • @rampreetharamalingam4052
    @rampreetharamalingam4052 3 ปีที่แล้ว

    Thank u Anna. Na ennota appa manasa mathanum

  • @lalitharaja7395
    @lalitharaja7395 4 ปีที่แล้ว +2

    Weight loss pananum,good job ketaikanum

    • @lalitharaja7395
      @lalitharaja7395 4 ปีที่แล้ว +1

      First time ur vedio I see very nice brother

    • @balajimuralidharan2026
      @balajimuralidharan2026 4 ปีที่แล้ว +1

      Eat what u like with measure..enjoy the day with exercise..happy exercise:)

  • @krishkane
    @krishkane 4 ปีที่แล้ว +1

    How to get a job offer ... A dream job in abroad or to be simple ... A decent job for jobless candidates

  • @positivity4084
    @positivity4084 3 ปีที่แล้ว +2

    Sir, I want to win in lottery...

  • @muralikannima9626
    @muralikannima9626 4 ปีที่แล้ว

    Thank you Anna super Nanri Nanri Nanri Nanri Nanri

  • @umabala8997
    @umabala8997 4 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் நீங்கள்

  • @tomsha132
    @tomsha132 4 ปีที่แล้ว +1

    Plz try to tell short n sweet plz