VTS 01 6 மதுரா வி.கே.டி. பாலன் அவர்களுடன் நேர்காணல் வாழ்க்கையிலே நேர்மையாக உண்மையாக யாரையும் ஏமாற்றாமல் நாணயத்தோடு உடல் உழைப்பில் உயர்ந்து பலபேர்களின் வாழ்க்கையில் வாழ்க்கையென்ற விளக்கை ஏற்றிய மாமனிதர் VKT பாலன் ஐயா அவர்கள் வாழ்த்துக்கள் ஐயா எல்லாம் வல்லஇறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் அலுவலர்கள் அதிகாரிகள் அனைவரையும் இன்றும் என்றும் எப்பொழுதும் பல்லாண்டு காலம் ஆசீர்வதிப்பார் இவருடைய. பேட்டி கள் அனுபவம். மனிதாபவங்கள் படிக்காதமேதையாகவும். இருக்கிறார். நாம்இந்த உலகில். பிறப்பு எடுப்பதே சுற்றுலா தான் அருமையான விளக்கம். என் பார்வைக்கு இவர் ஒரு சித்தர் மாதிரிதான் தெரிகிறார் எல்லோரும் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறார்கள். எல்லோரும். வசதிவாய்ப்புகள் அடைவுதில்லை. ஒரு சிலருக்கு. பிறவிபலானால் ஞானம் கிடைக்கும். அது இவருக்கு கிடைத்திருக்கிறது. அவதார் என்ற சாணலில் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். பிளாட்பாரத்தில் ஓரு போலிஸ் அடித்ததால் என்வாழ்க்கை தெளிவானது என்று. வாழ்க வளமுடன். மெய்பொருள் காண்பதறிவு சோதனைகள் இல்லையென்றால் வாழ்க்கையில் சாதனைகள் இல்லை என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து துன்பத்தையும் தூயரத்தையும் கடந்து வாழ்க்கையில் சாதனைபுரிந்த உங்கள் பொற்பாதங்களில் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்குகிறேன். உங்களின் வரலாறு சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு ஒரு பாடம். வணங்குகிறேன் ஐயா.
கண்கள் கலங்கவில்லை வழிந்தது என்பதே உண்மை, இப்படி ஒரு நேர்காணலை இப்போதுதான் காண்கிறேன், மனிதன் புனிதம் அடைவது எந்நேரமும் நிகழலாம் போல....பாலன் அவர்களை யார் பேட்டி எடுத்தாலும் அவர்களின் கண்களும் நமது கண்களும் கண்டிப்பாக கலங்கியே தீரும், வாழ்க பல்லாண்டு. ..
பாவம் இவர் ஆசீர்வாதம் சித்ராவுக்கு கிடைத்துமா இறந்து விட்டார். இவரை பார்த்து வாழ கற்று கொள்ள ஏன் மறந்து இறந்து விட்டாய் சித்து. மிகவும் வேதனையாக உள்ளது.
மதுரா யூடியூப் சேனல் நிற்வகம் செய்து பதிவிட்டவர்களுக்கு மனம்மார்ந்த நன்றிகள் தொடர்ந்து 6 பகுதிகளை. கண்டேன் , இதுவரை அப்படி எவரது பேட்டியினையும் நான் கண்டதே இல்லை ஐய்யாவின் ஆசி தோற்ற இடத்தில் இருந்து நான் வெறும் கையுடன் நான் துளிர்விடும் துளிராக இப்போது நான் காரணம் ஐய்யாவின் போராட்ட நெகிழ்வே காரணம் நன்றியுடன் சேர்ந்த வணக்கங்கள்
ஐயோ.....அழகை மட்டும் வைத்து தொகுப்பாளினி சித்ராவை ஜாலியாக ஸ்கிரீன் ஷாட் எடுத்துக் கொண்டிருந்தேன் பின்னால் படத்தை ரசித்துக் கொள்ளலாமே என்று.....ஆனால் சித்ராவிடம் வெளிப்பட்ட அருமையான இன்வால்வ்மென்ட் மற்றும் எக்ஸ்ப்ரஸன் என்னை அவர்மீது மிகுந்த மரியாதையை ஏற்ப்படுத்தி விட்டது....இந்த பேட்டிக்கு உயிர் கொடுத்தவரே சித்ரா அவர்கள்தான்....மிக்க நன்றி சகோதரி சித்ரா அவர்களே....எங்கிருந்தாலும் வாழ்க....பாலன் ஐயா அவர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்......🙏🙏🙏🙏🙏
யதார்த்த வாழ்வில் பல துன்பங்களையும் கடந்து வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதன் கலைமாமணி ஐயா VKT பாலன் ஐயாவின் நேர்காணல் காணொளி என்னை மிகவும் கவர்ந்தது மற்றும் மிக பெரிய தன்னம்பிக்கையை எனக்குள் விதைத்தது மனிதன் மனிதனாக வாழ்வதே சிறந்த பாக்கியம் என்னும் பழமொழியின் அர்த்தத்தை நான் இந்த காணொளி மூலம் உணர்கிறேன். மக்கள் தொலைக்காட்சி ஊடகத்திற்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அய்யா உங்கள் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் மற்றும் எப்படி வாழ்க்கையில் மிண்டு வந்திர்கள் என்று சொன்னிர்கள் எனக்கு இப்போது ஒரு புதிய நம்பிக்கை பிறந்தது அய்யா மிகவும் நன்றி. 🙏🙏🙏
நாணயம். நன்றி ..இவ்விரு உணர்வுகளும் ஒரு மனிதனை வாழ்வின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பதற்கு வாழும் உதாரணம் ஐயா நீங்கள்...உங்களின் வாழ்க்கை சரிதம் கல்வி நிலையங்களில் பாடமாக்கப்பட வேண்டும்.... வருங்கால இளைஞர்களுக்கு அது வாழ்வில் உயர வழி காட்டும்... உளமார்ந்த பாராட்டுகள் மக்கள் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு..
இவ்வளவு பெரிய மணிதரின் பேட்டியை இவரை பற்றி அறியாதையூம் இவ்வளவு நாள் நான் இருட்டில் இருந்ததற்கு சமமாக கருதுகிறேன் அய்யா பல்லாண்டு மக்கள் சேவை செய்ய இறைவனை வழிபட்டு வேண்டுகிறேன்
I m unable to control my running tears sister chitra u r so luckiest person to receive the wishes from such a great wonderful kalaimanani iyaa marvelous awesome successful realistic story hats off to makkal TV
Really I felt very emotional can’t control my tears still I am not watching any interviews like this even I can’t take lunch ,continuously watching 6 episodes just now I know about himself so impressed ,very motivated to me -thank you so much 👍💐💐
தமிழகத்தின் எத்தனையோ தொலைக்காட்சி அறிவிப்பாளினிகளின் நிகழ்சிகளை பார்த்திருக்கிறேன்.... சித்திரா ஆளும் அழகு!! அவருடைய தமிழும் அழகு !!அவருடைய குணம் பேரழகு!!.....வாழ்த்துக்கள்
ஐயா அவர்கள் பதிவுகள் எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய உந்துதல் சக்தியாக இருக்கிறது ..தங்களுடைய சேவை தொடர திருவருளை வேண்டுகிறேன். அன்புடன்,செ.நக்கீரன், வழக்கறிஞர்,திருச்சி
வாழ்வில் உழைப்பும், ஈடுபாடும் இருந்தால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதற்கு நீங்கள் ஓர் உதாரணம்.என் உயிர் போவதற்குள் என் மனைவி என் மகனுடன் உங்களை ஒரு ம முறையாவது நேரில் பார்த்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும் ஐயா,அதுவே எனக்கு போதும்.
ஐயா வணக்கம் இந்தக் காணொளிக் காட்சியை பார்த்த பிறகு எனக்கு ஏதோ ஓர் உறுத்தல் உணர்வின் வழியாக மனசுக்குள் உங்களின் பிம்பம் நிஜத்தை எனக்குள் சொல்லிக் கொண்டே இருக்கிறது. ஐயா தாங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் பொழுது உங்களைச் சந்திக்காமல் இருக்க முடியவில்லை உங்களை பிம்பம் என்று கூறினேனே அதற்குள் நிஜாம், நாணயம், ஒழுக்கம், நம்பிக்கை, விடாமுயற்சி, மௌனம், தெளிவான சிந்தனை, வைராக்கியம் இவை அனைத்தையும் ஒன்றான ஆன்மாவின் வடிவம் நீங்கள். என்னுடைய ஆசான் திரு வை. கணபதி ஸ்தபதி அவர்கள் ஒன்றை கூறுவார்கள் என்னவென்றால் ஒரு சிலையை செய்யும் பொழுது அதன் கருப்பொருளை உள்ளடங்கி செய்யப்படுமானால் அந்த சிலைக்கு உயிர் பொருள் தானாக வந்துவிடும் என்பார்கள். கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையும் அப்படிதான் அமையப்பெற்றது. இதன் கருத்துக்கு ஏற்ப ஐயா உங்களை பிரம்மன் படைக்கும் பொழுது நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் ஆன்மாவின் கருப்பொருளாக படைத்துவிட்டான் அதை சிந்தாமல் சிதறாமல் அதன்படி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் இந்த வையகம் போற்றும் மாமனிதரை பாதங்கள் தொட்டு வணங்கி வணங்குகின்றேன். ஐயா தங்களை பார்க்க வேண்டும் என்ற மிகுந்த ஆவல் கொண்டுள்ளேன். மயன் தமிழ் பிரியன் (சுப்பையா) தங்களை சந்திக்க அனுமதி வேண்டுகின்றேன் subakalaiselvi@yahoo.com .
Chitra you made this interview very informative and emotional hats off. First time I am seeing a real hero thank you sir for sharing all your personal very openly so that others should benefit. Valga pallandu 😎🙏
Excellent recollection of events from his life. Successful personality ! Straight forward person which quality bailed him out of utter poverty. As he said he followed honesty in his profession and gratefulness for the kind deed done to him by others.
அய்யா அவர்களின் சிந்தனை செயல் பெரிதும் போற்றத் தக்கது. வாழும் மாமனிதர் இவர். அய்யா நூறாண்டுகள் கடந்தும் வாழ வேண்டும். மக்கள் தொலைக்காட்சி மக்களுக்கான தொலைக்காட்சி. தொடரட்டும் அதன் பணி.
உங்களை நான் நேரில் பார்க்கவேணும் அப்பா உங்க காலில விழுந்து அழணும் நானும் உங்களை போன்று கஷ்டப்பட்டு வந்து இருக்கிறேன் நானும் உங்களை போல பிறந்தவன் தான் இதுவரை நான் இன்டெர்வியூ பார்த்தது இல்லை 🙏🙇😰
இந்த கானொளியை ஐந்து வருடமாக பார்க்காகதது எனது துரதிர்ஷ்டம்.
true i also
தற்போதாவது நான் பார்த்தது என் அதிர்ஷ்டம்
Yes mee tooo .. i misss chithu 😢😢😢😢😢
சித்ரா அவர்கள் இறந்த பிறவி இந்த நிகழ்ச்சிகளை பார்ப்பவர்கள் யார் யார்
கண்கள் கலங்கி விட்டேன்அருமை. நன்றி மக்கள் தொலைக்காட்சி
😭super speechu
Naanum bro
நானும்
VTS 01 6 மதுரா வி.கே.டி. பாலன் அவர்களுடன் நேர்காணல்
வாழ்க்கையிலே நேர்மையாக உண்மையாக யாரையும் ஏமாற்றாமல் நாணயத்தோடு உடல் உழைப்பில் உயர்ந்து பலபேர்களின் வாழ்க்கையில் வாழ்க்கையென்ற விளக்கை ஏற்றிய மாமனிதர் VKT பாலன் ஐயா அவர்கள் வாழ்த்துக்கள் ஐயா எல்லாம் வல்லஇறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் அலுவலர்கள் அதிகாரிகள் அனைவரையும் இன்றும் என்றும் எப்பொழுதும் பல்லாண்டு காலம் ஆசீர்வதிப்பார்
இவருடைய. பேட்டி கள் அனுபவம். மனிதாபவங்கள் படிக்காதமேதையாகவும். இருக்கிறார். நாம்இந்த உலகில். பிறப்பு எடுப்பதே சுற்றுலா தான் அருமையான விளக்கம். என் பார்வைக்கு இவர் ஒரு சித்தர் மாதிரிதான் தெரிகிறார் எல்லோரும் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறார்கள். எல்லோரும். வசதிவாய்ப்புகள் அடைவுதில்லை. ஒரு சிலருக்கு. பிறவிபலானால் ஞானம் கிடைக்கும். அது இவருக்கு கிடைத்திருக்கிறது. அவதார் என்ற சாணலில் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். பிளாட்பாரத்தில் ஓரு போலிஸ் அடித்ததால் என்வாழ்க்கை தெளிவானது என்று. வாழ்க வளமுடன். மெய்பொருள் காண்பதறிவு
சோதனைகள் இல்லையென்றால் வாழ்க்கையில் சாதனைகள் இல்லை என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து துன்பத்தையும் தூயரத்தையும் கடந்து வாழ்க்கையில் சாதனைபுரிந்த உங்கள் பொற்பாதங்களில் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்குகிறேன். உங்களின் வரலாறு சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு ஒரு பாடம். வணங்குகிறேன் ஐயா.
உங்கள் கதையை கடைசிவரை கேட்டேன் அய்யா கண்ணீருடன் வணங்குகிறேன் 🙏 வாழ்த்த வயதில்லை
கண்கள் கலங்கவில்லை வழிந்தது என்பதே உண்மை, இப்படி ஒரு நேர்காணலை இப்போதுதான் காண்கிறேன், மனிதன் புனிதம் அடைவது எந்நேரமும் நிகழலாம் போல....பாலன் அவர்களை யார் பேட்டி எடுத்தாலும் அவர்களின் கண்களும் நமது கண்களும் கண்டிப்பாக கலங்கியே தீரும், வாழ்க பல்லாண்டு. ..
திருநெல்வேலி Mkm jeweller. ஓனர் அவர்களுக்கு மனம்மார்ந்த நன்றிகள்
🙏🙏 கண்கள் கலங்கி நிற்கிறது..
எவ்வளவு உயர்ந்த மனிதர்.. அல்ல .. அல்ல.. *மகான்* அவரை வணங்குகிறேன் 🙏🙏
பாவம் இவர் ஆசீர்வாதம் சித்ராவுக்கு கிடைத்துமா இறந்து விட்டார். இவரை பார்த்து வாழ கற்று கொள்ள ஏன் மறந்து இறந்து விட்டாய் சித்து. மிகவும் வேதனையாக உள்ளது.
உங்களை வெளிச்சம் பாலன் என்றே தெரிந்திருந்தது
ஆனால் அதைவிட பெரியவர் நீங்கள்
எங்கள் வணக்கங்கள்
,
மக்கள் தொலைகாட்சி , தொகுப்பாளர்க்கு நன்றிகள்
மதுரா யூடியூப் சேனல் நிற்வகம் செய்து பதிவிட்டவர்களுக்கு மனம்மார்ந்த நன்றிகள்
தொடர்ந்து 6 பகுதிகளை. கண்டேன் , இதுவரை அப்படி எவரது பேட்டியினையும் நான் கண்டதே இல்லை
ஐய்யாவின் ஆசி தோற்ற இடத்தில் இருந்து நான்
வெறும் கையுடன் நான்
துளிர்விடும் துளிராக இப்போது நான்
காரணம் ஐய்யாவின் போராட்ட நெகிழ்வே காரணம்
நன்றியுடன் சேர்ந்த வணக்கங்கள்
Well
அன்னையை அணைத்த உங்களுக்கு எப்போதும் பேரின்பம் இருப்பதுபோன்று,நீங்கள் கூறக்கேட்பதே ஆனந்தமாக இருக்கிறது.தொகுப்பாளினி சித்ரா ஆசீர்வதிக்கப்படவேண்டியவரே.
ஐயோ.....அழகை மட்டும் வைத்து தொகுப்பாளினி சித்ராவை ஜாலியாக ஸ்கிரீன் ஷாட் எடுத்துக் கொண்டிருந்தேன் பின்னால் படத்தை ரசித்துக் கொள்ளலாமே என்று.....ஆனால் சித்ராவிடம் வெளிப்பட்ட அருமையான இன்வால்வ்மென்ட் மற்றும் எக்ஸ்ப்ரஸன் என்னை அவர்மீது மிகுந்த மரியாதையை ஏற்ப்படுத்தி விட்டது....இந்த பேட்டிக்கு உயிர் கொடுத்தவரே சித்ரா அவர்கள்தான்....மிக்க நன்றி சகோதரி சித்ரா அவர்களே....எங்கிருந்தாலும் வாழ்க....பாலன் ஐயா அவர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்......🙏🙏🙏🙏🙏
good God blessed them
வாழ்நாளில் ஒருமுறை நேரில் சந்திக்க ஆசை.
கடவுள் நேரில் வந்தால் கூட ஐயாவைத்தான் முதலில் சந்திப்பேன்.
கண்கள் கலங்கிய து மிகவும் சித்து பாலன் அய்யாவின் வாழ்த்துக்கள்ஏங்கெ ஏங்கெயம்மாநீ
ஐயா உங்களின் உண்மையான பேச்சு என்னை அழ வைத்துவிட்டது நன்றி சொல்ல வார்த்தை இல்லை
மக்கள் டி வி க்கு ரொம்ப ரொம்ப நன்றி ஒரு மாமனிதர் பேட்டி எடுத்துள்ளது வாழ்க வளர்க 🙏🙏🙏
கேட்பதற்கு மிகவும் பரவசமாகவும் உத்வேகமாகவும் இருக்கிறது.வாழ்க்கையில் இவ்வளவு இன்னல்கள் இருக்கிறதா என்று வியப்படையச் செய்கிறது.
யதார்த்த வாழ்வில் பல துன்பங்களையும் கடந்து வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதன்
கலைமாமணி ஐயா VKT பாலன்
ஐயாவின் நேர்காணல் காணொளி என்னை மிகவும் கவர்ந்தது மற்றும் மிக பெரிய தன்னம்பிக்கையை எனக்குள் விதைத்தது
மனிதன் மனிதனாக வாழ்வதே சிறந்த பாக்கியம் என்னும் பழமொழியின் அர்த்தத்தை நான் இந்த காணொளி மூலம் உணர்கிறேன்.
மக்கள் தொலைக்காட்சி ஊடகத்திற்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
Just watched all episodes.
Thank you makal tv
சித்ரா இறந்த பின் இன்று இந்த கண்ணொளியை பார்க்கிறேன்😥
Naanum
Nanum than ..annal evarkalin kathiyai kettum sister epdi pannitankaly😢😢
EXCELLENT SPEECH FROM BALAN SIR.
இறைவன் மிக பெறியவன் ... வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் மகிழ்ச்சியுடன் ஐயா
வாழ்க்கையில் முதல்முதலாக ஒரு நிறைவான மனிதரையும் அவரின் பேட்டியையும் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தேன்
அனைத்திற்குமே நல்ல. உதாரணம்.ஐயா பாலன் அவர்கள்
தமிழ் மண்ணில் ஒரு நானைய சுடர் 'ஒளிரட்டும்.
அய்யா உங்கள் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் மற்றும் எப்படி வாழ்க்கையில் மிண்டு வந்திர்கள் என்று சொன்னிர்கள் எனக்கு இப்போது ஒரு புதிய நம்பிக்கை பிறந்தது அய்யா மிகவும் நன்றி. 🙏🙏🙏
கண் கலங்கி
அழுதுவிட்டேன்.
வாழ்க பாலன் அய்யா.
I can't control my tears 😥...so much inspiration 🌹
My eyes full of tears when I hear your life history ayya, You are on of the real hero ayya, ungalin paatham paninthu vanangukiren🙏🙏🙏😰😰
@@muthuramalingamsenthuran8755
.l
நாணயம். நன்றி ..இவ்விரு உணர்வுகளும் ஒரு மனிதனை வாழ்வின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பதற்கு வாழும் உதாரணம் ஐயா நீங்கள்...உங்களின் வாழ்க்கை சரிதம் கல்வி நிலையங்களில் பாடமாக்கப்பட வேண்டும்.... வருங்கால இளைஞர்களுக்கு அது வாழ்வில் உயர வழி காட்டும்... உளமார்ந்த பாராட்டுகள் மக்கள் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு..
இவ்வளவு பெரிய மணிதரின் பேட்டியை இவரை பற்றி அறியாதையூம் இவ்வளவு நாள் நான் இருட்டில் இருந்ததற்கு சமமாக கருதுகிறேன் அய்யா பல்லாண்டு மக்கள் சேவை செய்ய இறைவனை வழிபட்டு வேண்டுகிறேன்
உருக்கு போன்ற மனம். எளிதில் உடைந்து போகும் இதயம். இந்த வயதிலும் கலங்கித்தவிக்கும் மென்மை. மிக அற்புதமான மனிதர்.
கண் கலங்கிவிட்டது ஐயா உங்களுடைய ஆசீர்வாதம் எங்களுக்கும் கிடைக்க வேண்டும் ஆசீர்வதியுங்கள்
1aowllqqllaaokakkqjuà8iiiiiuloaSaddz HDGR×++REAQ.QQQWQV NUTTER dz32aZZ3zfrtmllzz8eoao1jenebenene00
I m unable to control my running tears sister chitra u r so luckiest person to receive the wishes from such a great wonderful kalaimanani iyaa marvelous awesome successful realistic story hats off to makkal TV
வாழ்கையில் என்ன துன்பம் வந்தாலும் தூசியா பொய்டும்னு சொல்றீங்க.. இப்போ நீங்க இப்படி செஞ்சிடீங்களே
மேடம்.😢 உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்
இந்த நிகழ்ச்சியை பார்த்ததும் கண் கலங்கி விட்டது
ஒவ்வொரு மனிதனும் எப்படி என்பதற்கு சிறந்த ஓர் உதாரணம் திரு பாலன் ஐயா அவர்கள் பதிவுக்கு நன்றி
Really I felt very emotional can’t control my tears still I am not watching any interviews like this even I can’t take lunch ,continuously watching 6 episodes just now I know about himself so impressed ,very motivated to me -thank you so much 👍💐💐
I also felt
இதய பூர்வ நன்றிகள் 💝💐👏🙏
கண்கள் கலங்கி விட்டது
உளன்புடன் காணிக்கை ஆக்கிய மரியாதை மெய்சிர்கிறது...வாழ்க வழபுடன்
Ayya you are a inspiration for all the youths in India. Vazhka pallandu.valarka.
தமிழகத்தின் எத்தனையோ தொலைக்காட்சி அறிவிப்பாளினிகளின் நிகழ்சிகளை பார்த்திருக்கிறேன்.... சித்திரா ஆளும் அழகு!! அவருடைய தமிழும் அழகு !!அவருடைய குணம் பேரழகு!!.....வாழ்த்துக்கள்
Chitra is blessed child
மனித நேயத்தின் உச்சம்
உழைப்பாளரின் உயந்த உள்ளம்
முயற்சிப்போம் யாவரும்
முடியாதது ஒன்றும்மில்லை
ஐயா VKT பாலனை போல !!!
கண்ணீர் வரவைத்த பதிவு நன்றி நன்றி நன்றி ஐயா💐💐💐
Thank you so much in Manila TV
கண்கள் கலங்கி விட்டது.... ❤️🙏
ஐயா, அவர்கள் நீடூழி வாழ இயற்கை அருள வேண்டும் 🙏
ஐயா அவர்கள் பதிவுகள் எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய உந்துதல் சக்தியாக இருக்கிறது ..தங்களுடைய சேவை தொடர திருவருளை வேண்டுகிறேன். அன்புடன்,செ.நக்கீரன், வழக்கறிஞர்,திருச்சி
வாழ்வில் உழைப்பும், ஈடுபாடும் இருந்தால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதற்கு நீங்கள் ஓர் உதாரணம்.என் உயிர் போவதற்குள் என் மனைவி என் மகனுடன் உங்களை ஒரு ம முறையாவது நேரில் பார்த்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும் ஐயா,அதுவே எனக்கு போதும்.
ஐயா வணக்கம் இந்தக் காணொளிக் காட்சியை பார்த்த பிறகு எனக்கு ஏதோ ஓர் உறுத்தல் உணர்வின் வழியாக மனசுக்குள் உங்களின் பிம்பம் நிஜத்தை எனக்குள் சொல்லிக் கொண்டே இருக்கிறது. ஐயா தாங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் பொழுது உங்களைச் சந்திக்காமல் இருக்க முடியவில்லை உங்களை பிம்பம் என்று கூறினேனே அதற்குள் நிஜாம், நாணயம், ஒழுக்கம், நம்பிக்கை, விடாமுயற்சி, மௌனம், தெளிவான சிந்தனை, வைராக்கியம் இவை அனைத்தையும் ஒன்றான ஆன்மாவின் வடிவம் நீங்கள்.
என்னுடைய ஆசான் திரு வை. கணபதி ஸ்தபதி அவர்கள் ஒன்றை கூறுவார்கள் என்னவென்றால் ஒரு சிலையை செய்யும் பொழுது அதன் கருப்பொருளை உள்ளடங்கி செய்யப்படுமானால் அந்த சிலைக்கு உயிர் பொருள் தானாக வந்துவிடும் என்பார்கள். கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையும் அப்படிதான் அமையப்பெற்றது. இதன் கருத்துக்கு ஏற்ப ஐயா உங்களை பிரம்மன் படைக்கும் பொழுது நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் ஆன்மாவின் கருப்பொருளாக படைத்துவிட்டான் அதை சிந்தாமல் சிதறாமல் அதன்படி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் இந்த வையகம் போற்றும் மாமனிதரை பாதங்கள் தொட்டு வணங்கி வணங்குகின்றேன். ஐயா தங்களை பார்க்க வேண்டும் என்ற மிகுந்த ஆவல் கொண்டுள்ளேன்.
மயன் தமிழ் பிரியன்
(சுப்பையா)
தங்களை சந்திக்க அனுமதி வேண்டுகின்றேன்
subakalaiselvi@yahoo.com
.
வாழ்த்துக்கள்சகோதரி
உங்கள் சேவை மகத்தானது நன்றி ஐயா.வாழ்த்த வயது இல்லை
I feel like seeing my grand father sir. I would like to meet you at any time. Idhu pondru karvamilladha oru illam kanavaliyai samdika kathi irukiren
VKT Balan ayya valkai varalu, anaivarukum oru utaranam...
Tolvitan vetriyin ariguri...
MUYARCI UDAYAR, IGALCHI ADAYAR.
Tamil nadu vantal... ungala kandipa parpen... KARTIK (Malaysia)
Thank you so much in makkal TV
Arumai, Chithra very blessed
ungal valkai palarukku paadam. vanakkam. vazhga pallandu..
I hv watched at a stretch.
No words to express my feelings and emotions
Enchanting
Thank god for allow me to watch
Such a......
This is ultimate reality at the core.
Hats off sir. Chitra and Makkal TV
Thank u mrs anbumani mam.... Thanks a lot
நாணயம் நம்பிக்கை எல்லாவற்றையும் பெற்று தரும்.. சிறந்த உதாரணம்
அருமையான பதிவு. மனதை நெகிழ வைத்தது.
அய்யா நீங்க என் போல் உள்ள மனிதர்க்கு ரோல் modal
வாழ்க்கையில் பேரின்பம் என்றாள் இதுதான்.
Superb interview
First time I cannot control my tear when watching this interview .
Thanks ayya and sister Chittra
Chitra you made this interview very informative and emotional hats off. First time I am seeing a real hero thank you sir for sharing all your personal very openly so that others should benefit. Valga pallandu 😎🙏
She warring same sarre in Pandian store starting (after marriage ) episode 😫😭😭😭😭😣
Chitra, you rocks
கண்களில் கண்ணிர் மழை நிஜமா மனா வலிக்குது மனசு நன்றி மக்கள் டிவி க்கு
There is no words to describe the feelings..I saw all 6 video sessions..you shared such a inspirational life experience Ayya! Thanks!
Excellent recollection of events from his life. Successful personality ! Straight forward person which quality bailed him out of utter poverty.
As he said he followed honesty in his profession and gratefulness for the kind deed done to him by others.
I'm touched by this interview
அய்யா அவர்களின் சிந்தனை செயல் பெரிதும் போற்றத் தக்கது.
வாழும் மாமனிதர் இவர்.
அய்யா நூறாண்டுகள் கடந்தும் வாழ வேண்டும்.
மக்கள் தொலைக்காட்சி மக்களுக்கான தொலைக்காட்சி.
தொடரட்டும் அதன் பணி.
நான் அழுவேன் என்று நினைக்கவில்லை கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை
என்ன மேடம் நீங்கள் கூறிய கடைசி வரியை மறந்துட்டீங்க...தங்கள் ஆன்மா இறைவன்அடி அடைய பிராத்திக்கிறேன்
ஐயா நான் இதுவரை கடவுளை பார்த்தில்லை . ஆனால் வணங்கி இருக்கிறேன்.உங்கள்பாதங்களை தொட்டு வணங்குகிறேன் கடவுளாக நினைத்து .
அய்யா மிகவும் மகிழ்ச்சி
உங்களை நான் நேரில் பார்க்கவேணும் அப்பா உங்க காலில விழுந்து அழணும் நானும் உங்களை போன்று கஷ்டப்பட்டு வந்து இருக்கிறேன் நானும் உங்களை போல பிறந்தவன் தான் இதுவரை நான் இன்டெர்வியூ பார்த்தது இல்லை 🙏🙇😰
Literally she'd Tears
So gifted chithu..... Thunbame varadhu. Inbam mattum dhaan nu aaiyaa sonnanga. But i felt so sad that she is gone
Chithra....you rocks
RIP. Chithu
என் சகோதரி சித்ரா நானும் உங்களை போலே அழுகிறேன் today start my journey
Manasaara Kannir vittu aludhutten nandri ayya motivation speech
Ippa ivar kuda chithu va ninachi aluvar ...... chithu ma tunbam vantal ivare ninaipen and tunbam poi vidum nu sonniya yenn ippa poiyitiya ma 😢😢😢😢😢
அருமையான பதிவு
மக்கள் தொலைக்காட்சி மனமார்ந்த நன்றி 🙏
கண்களில் வழிந்த நீரை துடைகக்கூட நினைவு வராமல் திகைத்தது என் மனம் 😭🙏🌷🤝❤
❤❤❤❤❤❤
Dr.S.T.Noah is one of the Big social worker.
Really amazing ayya your life ,May God will strengthen and bless your family generation to generation come
Very useful messages.....May God bless you all...
கண்ணீர் வந்து விட்டது நன்றி ஐய்யா
மக்கள் தொலைக்காட்சிக்கு மனமார்ந்த நன்றி
VK.T. பாலன் ஜய்யாவே வாழ்க்கைக்கான திறந்த வெளி நூல், புத்தகம்
இறைவன் அருளும் அன்புடன் வாழ்க வளமுடன் 💖💖
மிகச் சிறந்த காணொலி...
மக்கள் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி
போங்கடா டைம் பாசுக்கு ஒரு நிகழ்ச்சிய பாக்கலாம்னா அழுக வெச்சிட்டிங்க ஆனாலும் இந்த முறை கஷ்ட்டத்துக்கு அழல இஷ்ட்டப்பட்டு அழுதேன்
Very good interview. Chihra u make the interview meaningful with your last respect
enna sollvathu endre theriyavillai... kalangiya kangaludan..
enathu nenjam romba romba ... valthukkal aiyo
Super🤝💐🌟👍💐