VKT Balan Speech | Best tourism place | VKT Balan Madura Travels tourist place in india

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 49

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 หลายเดือนก่อน +1

    அருமையான பேச்சுவாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா

  • @kulothungankulo1227
    @kulothungankulo1227 3 ปีที่แล้ว +1

    எனது கனவு சுற்றுலா துறை மீதுதான் இருந்தது. ஆனால் ஐயா அவர்களின் பார்க்க இயலாமல் போனது என்னுடைய துரதஷ்டம். இருப்பினும் ஐயா அவர்களின் அயராத கடின உழைப்பு வீண்போகாது. புகழ் ஓங்கட்டும். வணக்கம் ஐயா....... நன்றி.

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 2 ปีที่แล้ว +1

    உதாரண புருஷர்.! தமிழ் நாட்டின், தமிழர்களின் பெருமை!

  • @chinnusamychinnu9707
    @chinnusamychinnu9707 4 ปีที่แล้ว +17

    இவருடைய. பேட்டி கள் அனுபவம். மனிதாபவங்கள் படிக்காதமேதையாகவும். இருக்கிறார். நாம்இந்த உலகில். பிறப்பு எடுப்பதே சுற்றுலா தான் அருமையான விளக்கம். என் பார்வைக்கு இவர் ஒரு சித்தர் மாதிரிதான் தெரிகிறார் எல்லோரும் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறார்கள். எல்லோரும். வசதிவாய்ப்புகள் அடைவுதில்லை. ஒரு சிலருக்கு. பிறவிபலானால் ஞானம் கிடைக்கும். அது இவருக்கு கிடைத்திருக்கிறது. அவதார் என்ற சாணலில் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். பிளாட்பாரத்தில் ஓரு போலிஸ் அடித்ததால் என்வாழ்க்கை தெளிவானது என்று. வாழ்க வளமுடன். மெய்பொருள் காண்பதறிவு

    • @subramanic4077
      @subramanic4077 4 ปีที่แล้ว

      இவருடைபேட்டிகள் ஒன்று விடாமல் பார்த்து பயன் படுத்தி கொள்பவர் நான்

  • @vkmanivijayan5613
    @vkmanivijayan5613 4 ปีที่แล้ว +21

    என் மானசிக குருவே வணக்கம் உங்களை ஒரு நாள் நான் சந்திக்க வேண்டும்

  • @MuthukaniKamaraj-ui9ym
    @MuthukaniKamaraj-ui9ym 3 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 4 ปีที่แล้ว +1

    நீங்கள் கீவில் நின்றதால்தான் இன்று எல்லோருக்கும் (give) கொடுத்து கொன்றிக்கிரிகள்

  • @sivakumarveeraiya8730
    @sivakumarveeraiya8730 11 หลายเดือนก่อน

    God bless you 🙏 🙏🙏

  • @mravin1964
    @mravin1964 4 ปีที่แล้ว +4

    VKT Balan Speech | Best tourism place | VKT Balan Madura Travels tourist place in india
    வாழ்க்கையிலே நேர்மையாக உண்மையாக யாரையும் ஏமாற்றாமல் நாணயத்தோடு உடல் உழைப்பில் உயர்ந்து பலபேர்களின் வாழ்க்கையில் வாழ்க்கையென்ற விளக்கை ஏற்றிய மாமனிதர் VKT பாலன் ஐயா அவர்கள் வாழ்த்துக்கள் ஐயா எல்லாம் வல்லஇறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் அலுவலர்கள் அதிகாரிகள் அனைவரையும் இன்றும் என்றும் எப்பொழுதும் பல்லாண்டு காலம் ஆசீர்வதிப்பார்
    இவருடைய. பேட்டி கள் அனுபவம். மனிதாபவங்கள் படிக்காதமேதையாகவும். இருக்கிறார். நாம்இந்த உலகில். பிறப்பு எடுப்பதே சுற்றுலா தான் அருமையான விளக்கம். என் பார்வைக்கு இவர் ஒரு சித்தர் மாதிரிதான் தெரிகிறார் எல்லோரும் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறார்கள். எல்லோரும். வசதிவாய்ப்புகள் அடைவுதில்லை. ஒரு சிலருக்கு. பிறவிபலானால் ஞானம் கிடைக்கும். அது இவருக்கு கிடைத்திருக்கிறது. அவதார் என்ற சாணலில் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். பிளாட்பாரத்தில் ஓரு போலிஸ் அடித்ததால் என்வாழ்க்கை தெளிவானது என்று. வாழ்க வளமுடன். மெய்பொருள் காண்பதறிவு

  • @SriniVasan-le9li
    @SriniVasan-le9li 3 ปีที่แล้ว

    Kalakkittinga sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagasubramanianpasupathi850
    @nagasubramanianpasupathi850 4 ปีที่แล้ว +5

    An excellent speech in Mother Tamil, though he is not educated beyond 8th standard, his tamil is superb, not a colokial talk, but an honest speech!

  • @kkrthik1
    @kkrthik1 4 ปีที่แล้ว +1

    Very very true tourism has a great potential it can turn a country specially like India into a super economic power....Sir i bow my head you are really god's Messenger to all the young Indians... 🙏🙏🙏🙏

  • @rajalingama8131
    @rajalingama8131 4 ปีที่แล้ว +2

    VK T. Balan secret of success he did his past life choose only way of truth and sincere as a Tamil an I proud of you thankyou

  • @Tv-jy2ig
    @Tv-jy2ig 4 ปีที่แล้ว

    ஐயா அவர்கள் சொற்பொழிவு அருமை

  • @thangaveluraj5366
    @thangaveluraj5366 4 ปีที่แล้ว

    Very inspiring speech by Thiru.Balan, hats off to you sir..

  • @sivagamia994
    @sivagamia994 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @lavanya2226
    @lavanya2226 4 ปีที่แล้ว +2

    தமிழகத்தின் ஜான்சி ராணி அஞ்சா நெஞ்சினள்( பயில முயன்ற கல்வி நிலையம் )பற்றி குறிப்பிட்டு பெருமை கூறி மாணவிகளிடம் தெரிவித்து அப்போது அவர்கள் தயங்கிய போது விளக்கம் கொடுத்த அஞ்சாமையை உளமார போற்றுகிறோம். வாழ்க வளமுடன்.

  • @ananthananth3922
    @ananthananth3922 4 ปีที่แล้ว +4

    Nandhri iyya

  • @lucymanuel1657
    @lucymanuel1657 4 ปีที่แล้ว +3

    Even Gods bless the bravest Persons.

  • @periyasamyr4401
    @periyasamyr4401 4 ปีที่แล้ว +1

    Excellent. And standing example to others

  • @jamalmohamed5980
    @jamalmohamed5980 4 ปีที่แล้ว +3

    Great candid speech

  • @rajaniyer6144
    @rajaniyer6144 4 ปีที่แล้ว +3

    Fantastic Presentation

  • @jeevanandhan3043
    @jeevanandhan3043 4 ปีที่แล้ว +1

    Hard work never fails

  • @venkateshvelu1158
    @venkateshvelu1158 4 ปีที่แล้ว +3

    Sema speech sir

  • @santhikanakaraj6268
    @santhikanakaraj6268 3 ปีที่แล้ว

    அவ்வளவு கஷ்டத்தில்
    அமைதியாக
    பொறுமையான
    குரல்.

  • @drchandru4529
    @drchandru4529 4 ปีที่แล้ว

    இந்தியா, தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வழி காட்டு மாமேதை , அப்துல் கலாமின் கணுவு (முன்னேற்த்திற்க்கான) நாயகன் தான் VK.T.பாலன் ஜய்யா.

  • @sk-ku5kk
    @sk-ku5kk 4 ปีที่แล้ว

    Congrats mayuri

  • @subbaiyerkuppurajukuppuraj2025
    @subbaiyerkuppurajukuppuraj2025 4 ปีที่แล้ว +2

    Hatsoff great motivator.

  • @vinothvinoth975
    @vinothvinoth975 3 ปีที่แล้ว

    Nanum ungkala mathirithan

  • @rameshviswanathan4764
    @rameshviswanathan4764 4 ปีที่แล้ว +2

    Hat's of sir. Inspiring talk

  • @albanbenten
    @albanbenten 4 ปีที่แล้ว

    17:41 9 என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன் எரேமியா 1-9

  • @shanmuharajan3922
    @shanmuharajan3922 4 ปีที่แล้ว +2

    Great person

  • @vijayadithya.g.s157
    @vijayadithya.g.s157 7 ปีที่แล้ว +1

    inspiring person. valga valamudan

  • @puspharajselvaraj8852
    @puspharajselvaraj8852 4 ปีที่แล้ว +1

    DMK had hit him hard.

  • @lavanya2226
    @lavanya2226 4 ปีที่แล้ว +4

    உலகளாவிய நிலையில் தமிழர் சந்தித்துக் கொண்டால் ஆங்கிலத்தில் (தான் )பேசிக் கொள்கிறார்கள் என்பது கவலை தரும் விஷயமே அல்ல. அது ஒருபோதும் தமிழுக்கு இழுக்கு அல்ல. அது வாழ்க்கையின் அடிப்படையான அவசியம். அது தான் அவர்களை அகிலம் முழுவதும் கொண்டு சென்று.. இந்த மண்ணில் வாழ்வாங்கு வாழ வைத்துள்ளது. இன்றைக்கு உலகம் பறந்து விரிந்தது. (இது ஆங்கிலம் பேச முடியாமல் போனதால் வாழ்விழந்து வழியிழந்து போன ஓர் மனச்சான்ரின் குரல் )ஒரு 8-ம் வகுப்பு படித்தவர் உலகளாவும் வணிகத்தை வென்றெடுத்துள்ளார்,கற்றறிவாளர் முன் முதிர்ந்த செறிவு மிக்க உரையாற்றுகின்றார், உயர் கல்வி பாடதிட்டக் குழுவில் அங்கம் வகிக்கின்றார் என்றால் ஆங்கிலத்தில் கூட பேசுமளவிற்கு முயன்றிருக்கலாம். ஆனால் எதோ ஒரு ஒவ்வாமை தடுத்திருக்கலாம். ஆனால் இந்தக் கஷ்டவாளியின் வாக்காக அந்த அனுபவமும் கிடைத்திருக்கும். போகட்டும். மேடை ஏறிய அந்த ஒற்றை மாணவியை மனதார பாராட்டி வாழ்த்தி பரிசில் பகன்றமைக்காக வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறோம்

    • @thangaveluraj5366
      @thangaveluraj5366 4 ปีที่แล้ว

      English பேச ஒரு நொன்டி சாக்கு? ஒரு தமிழன் சக தமிழனும் பேசிக்கொள்ள இங்கிலீஷ் எதற்கு??

  • @velsamyvelsamy9122
    @velsamyvelsamy9122 4 ปีที่แล้ว +2

    Great person