அந்த ஒரு இலட்சம் கொடுத்த மாமனிதருக்கு எனது நன்றிகள் . அநேகமாக அவர் யாழ்ப்பாணத்து தமிழரென்று நினைக்கின்றேன் . இதுபோலவே ஒரு வியாபாரத்தில் ஒரு யாழ் தமிழருக்கு பொருட்களை பரிமாற்றியதில் 50000 ரூபாய் பணத்தை மறந்து விட்டு , யுத்த சூழல்காரணமாக எனது வியாபார நிலையத்தையும் மூடிவிட்டு வெளிநாடு வந்துவிட்டேன் . சுமார் ஐந்து வருடங்களுக்கு பின்னர் அந்த நபர் எனது வீட்டைத் தேடிப்பிடித்து வந்து எனது பெற்றோரிடம் அந்த பணத்தைக் கொடுத்துவிட்டு போயிருந்தார் .இவ்வளவுக்கு நான் வாழ்ந்த இடம் இலங்கையின் கிழக்குப் பகுதி . அந்த நபர் பணம் கொடுத்ததாக அறிந்த பின்னர்தான் அப்படியொரு வாடிக்கையாளர் எனக்கு இருந்ததே நினைவில் வந்தது . ஆனாலும் அந்த 50000 இன்றுவரை எனக்கு நினைவில் வரவில்லை . இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் . அதேநேரம் பலர் ஏமாற்றுப் பேர்வழிகள் . 'நாணயம் '
மதிக்க தக்க மாமனிதர் ஐயா தலை வணங்குகிரேன்.....🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி திரு.பாலன் சார்...... உங்களுடைய அனுபவத்தில் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன் ......
அந்த ஒரு இலட்சம் கொடுத்த மாமனிதருக்கு எனது நன்றிகள் . அநேகமாக அவர் யாழ்ப்பாணத்து தமிழரென்று நினைக்கின்றேன் . இதுபோலவே ஒரு வியாபாரத்தில் ஒரு யாழ் தமிழருக்கு பொருட்களை பரிமாற்றியதில் 50000 ரூபாய் பணத்தை மறந்து விட்டு , யுத்த சூழல்காரணமாக எனது வியாபார நிலையத்தையும் மூடிவிட்டு வெளிநாடு வந்துவிட்டேன் . சுமார் ஐந்து வருடங்களுக்கு பின்னர் அந்த நபர் எனது வீட்டைத் தேடிப்பிடித்து வந்து எனது பெற்றோரிடம் அந்த பணத்தைக் கொடுத்துவிட்டு போயிருந்தார் .இவ்வளவுக்கு நான் வாழ்ந்த இடம் இலங்கையின் கிழக்குப் பகுதி . அந்த நபர் பணம் கொடுத்ததாக அறிந்த பின்னர்தான் அப்படியொரு வாடிக்கையாளர் எனக்கு இருந்ததே நினைவில் வந்தது . ஆனாலும் அந்த 50000 இன்றுவரை எனக்கு நினைவில் வரவில்லை . இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் . அதேநேரம் பலர் ஏமாற்றுப் பேர்வழிகள் .
'நாணயம் '
நந்து என்பவர் கோவை மாநகரத்தின் வார்டு கவுன்சிலர் ஆகா இருந்துதவர்...
MR.BALAN SIR UR 🙏 GOOD CITIZEN 👍 GOOD BUSINESS MAN AND GOOD APPA .HUSBAND..............
Super. Ma❤❤❤
Daughter speech supar.
நந்து என்பவர் கோவை மாநகரத்தின் வார்டு கவுன்சிலர் ஆகா இருந்துதவர்...
வாழ்க வளமுடன்.
Omshanthi ayya
Very very inspirational
வாழ்க வளமுடன்
Super 🎉
It's great inspiring business acumen Balan Sir
Supper.sar
🙏🙏 Thalai vanangugiraen indha maamanidharidam🙏🙏🙏🙏
Great
super proud of yuo
We are legends sir
மதிக்கத்தக்க ஒரு மனிதர்
10000%
Appa super Tamizh. Son thanglish
Nice
💚🙏🌼
15:25
Nandri part 02
👌🏿👌🏿👌🏿
👌👌👌
தலைவா
Elimei
Thamilil pesuda
Great
Great