business ideas in tamil, small business idea | business ideas, small business| தொழில் வாய்ப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த காணொளியை பார்ப்பதில் இருந்து அவர்களுக்கு ஒரு புது யோசனை கிடைக்கும்.. !
    மேலும் கூடுதல் தகவலுக்கு :
    Machine buy address - இந்த மெஷின் உற்பத்தியாளரின் நேரடி தொடர்பு தொலைபேசி எண்.
    AKR Industry
    No -31 North Street,
    Backside New Employment Office A&B,
    Circuit House Colony,
    Tiruchirappalli -60020.
    Tamilnadu - India.
    Contact : 0431 2420236
    ************************************
    Please SUBSCRIBE, LIKE & SHARE.
    ** Contact Me **
    Facebook:
    / agavai Tamil
    Email :
    agavaitamil@gmail.com
    twiter:
    www. iamfersha
    My Chnnel link : www.agavaitamil....
    நன்றி
    Agavai Tamil

ความคิดเห็น • 286

  • @muruganadt7434
    @muruganadt7434 4 ปีที่แล้ว +125

    தயவுசெய்து இந்தத் தொழிலை யாரும் செய்ய வேண்டாம் ஏனென்றால் நான் மிகப்பெரிய நஷ்டம் அடைந்து விட்டேன் இதனால்

    • @dinakaranh7378
      @dinakaranh7378 4 ปีที่แล้ว +2

      Thank you Aiyya

    • @vinothkumarm7890
      @vinothkumarm7890 4 ปีที่แล้ว +2

      Really Sir? I planned to do...Please Explain Me sir🙏🙏🙏🙏🙏

    • @Mm-sunrise-motivation
      @Mm-sunrise-motivation 4 ปีที่แล้ว +9

      நஷ்டத்திற்கான காரணம் சொல்லுங்களேன். நானும் ஆரம்பிகேலாம்னு இருந்தேன் உங்கே கமண்ட்ஸ் a பாத்த பிறகு மனசு மாறிருச்சு

    • @gokulc2894
      @gokulc2894 4 ปีที่แล้ว

      Apadi sir

    • @mubarakbasha5672
      @mubarakbasha5672 4 ปีที่แล้ว

      Super news aiyya

  • @samisrael1234
    @samisrael1234 4 ปีที่แล้ว +9

    Big competition bro. Kadan vaaangiiii muthaleeduuu seithuuu maaatikkolaaa vendammm nanbargaleyy. Annannn avargalll sonnatharkkuu nandrii

  • @dhineshi6033
    @dhineshi6033 4 ปีที่แล้ว +8

    அண்ணா இந்த கப் தடை பண்ணிட்டாங்க silver container தான் இப்போ use பண்ணனும்

  • @mohamedazar7822
    @mohamedazar7822 4 ปีที่แล้ว +13

    இந்த கப்பு தான் தடை பண்ணிட்டாங்க கவர்மெண்ட்ல..
    லோக்கல் டீக்கடையில இப்போ. யாரும் அதிகமா. பயன்படவில்லை

  • @jagadeesh5446
    @jagadeesh5446 4 ปีที่แล้ว +1

    Andha business already success full run panravangalum pesa sollunga bro help fulla clear a irukkum

    • @agavaitamil468
      @agavaitamil468  4 ปีที่แล้ว

      முயற்சி செய்கிறேன் நண்பரே

  • @vijayg2230
    @vijayg2230 5 หลายเดือนก่อน

    1min 40 to 55 cup production soni ga. 55 cop nu pota kuda hours ku 3300 cup tha sir varum.

  • @ayankirish2962
    @ayankirish2962 4 ปีที่แล้ว +9

    Sir pls middle class yarum panna vendam naan seithu loss ippo dubaila kasta pandren kadana adaikka 1cup 3paisa only profit marketing problem

    • @muthuganesh6390
      @muthuganesh6390 4 ปีที่แล้ว

      Ayan Kirish ji yenna solreenga

    • @muthuganesh6390
      @muthuganesh6390 4 ปีที่แล้ว

      Na athu future business ah plan panni vachiruken ,

    • @Masa-qf6wv
      @Masa-qf6wv 4 ปีที่แล้ว

      Bro unga number anuppunga start pannalam irukken

    • @ramsankar3751
      @ramsankar3751 4 ปีที่แล้ว

      Machine iruka sale panrigala soluga bro

    • @vinothkumarm7890
      @vinothkumarm7890 4 ปีที่แล้ว

      Kindly call me Sir, Need To Talk To you- 9597161658

  • @mani5215
    @mani5215 4 ปีที่แล้ว +23

    இந்த தொழில் வேண்டாம்... personal experience la சொல்றேன்

  • @m.selvakumars.k5129
    @m.selvakumars.k5129 2 ปีที่แล้ว +1

    Bro intha machine emi la vangalamaa bro

  • @antonyraj7515
    @antonyraj7515 4 ปีที่แล้ว +1

    பேப்பர் கப் தயாரிக்கலாமா கூடாதா தெளிவான வரையறை அரசு கொடுக்கவே இல்ல...இதுல போலீஸ் ரைடு வேர... தொழில் முனைவோர் லா என்ன தான் பண்ணுறது 😒😖

  • @sarbudeenbajalsarbudeenbaj210
    @sarbudeenbajalsarbudeenbaj210 หลายเดือนก่อน

    இந்த பிசினஸுக்கு எவ்வளவு இடம் வேண்டும் சிங்கிள் பீஸ்ல ஒர்க் ஆகுமா? திருப்பி சில ஒர்க் ஆகுமா? இந்த மிஷின் இந்த பிசினஸுக்கு என்ன லைசன்ஸ் எடுக்க வேண்டும்

  • @gopinath6827
    @gopinath6827 4 ปีที่แล้ว +4

    1 cup ku 3 paise kidaikum.not 30 paise.30 days to 90 days credit.

  • @vkesavan830
    @vkesavan830 3 ปีที่แล้ว +2

    1 kg raw materialkku evelo cup manufacture aakum anna

  • @manojkiran.s2523
    @manojkiran.s2523 4 ปีที่แล้ว +17

    Rs150 la labours yarrum varra mattanga anna

    • @bnm3758
      @bnm3758 3 ปีที่แล้ว +1

      500

  • @udhayvtube
    @udhayvtube 4 ปีที่แล้ว

    Need to be more careful on starting this Business (may be any business). Lot of fraud happening around this. Fraud companies used to say 'No investment, we will give raw material and get the product from you', Dont give any advance to anyone? People used to send through Pay on delivery - after sending advance amount. Thanks for sharing the details of the machine manufacturers.

  • @srinivasamurthy733
    @srinivasamurthy733 3 ปีที่แล้ว +3

    150 ரூபாய் ஒருநாள் சம்பளம் ஒரு 20வருஷம் முன்னாடி

    • @orkanto
      @orkanto 3 ปีที่แล้ว +1

      Correct sir nanum adhan sonen

  • @arunkumar-sf4vu
    @arunkumar-sf4vu 4 ปีที่แล้ว +1

    Super anna ungakita pudichathe brief explain tha

    • @agavaitamil468
      @agavaitamil468  4 ปีที่แล้ว

      நன்றி நண்பரே

  • @paramasivam7094
    @paramasivam7094 4 ปีที่แล้ว +7

    லாபம் இல்லை விற்பனை கஷ்டம்

  • @hajanajmudeen6241
    @hajanajmudeen6241 4 ปีที่แล้ว

    அன்புள்ள நண்பா தங்களுடைய தகவலுக்கு அறிவுரைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி மேலும் தகவல்கள் கிடைக்க ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் இப்போ உள்ள காலகட்டத்தில் 600080 7 லட்சம் என்பது மிகவும் கடினமானது மிகவும் சுலபமான வழியில் உள்ள தொழில்நுட்பங்களை தங்கள் தெரிவித்தால் மிகவும் நன்மையாக இருக்கும் நன்றி நண்பா

    • @agavaitamil468
      @agavaitamil468  4 ปีที่แล้ว

      Okay நண்பரே..

    • @agavaitamil468
      @agavaitamil468  4 ปีที่แล้ว

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

    • @thirumoorthyr7139
      @thirumoorthyr7139 2 ปีที่แล้ว

      Waste of business

  • @saravananjangam6878
    @saravananjangam6878 3 ปีที่แล้ว

    வியாபார நுணுக்கங்களை தெரிந்து செய்ய வேண்டும் சேலத்தில் ஒருவர் கொடி கட்டி பறக்கிறார் நண்ப என்னிடம் பணம் இல்லை அவ்வளவு தான் சரவணன்

  • @senthilks4058
    @senthilks4058 4 ปีที่แล้ว

    You can contact any borewell contractor who has a chain mast rig. This mast length is around 10 ft, but for sure not more than 12 ft. The main constraints are that using this method, you can get it drilled only till a depth of 500 ft and the diameter of bore is 4' 1/2". Try to avoid drilling the bore very near to a pillar (column), which can damage the footing underneath.

  • @lksinternational3358
    @lksinternational3358 3 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @MuthuKumar-fc6kn
    @MuthuKumar-fc6kn 4 ปีที่แล้ว

    But product not sale and not get the customer . . . .
    How get a profit. .

  • @annammohan1126
    @annammohan1126 4 ปีที่แล้ว +4

    Ethukku teakada vachu polaikkalam

    • @jeyapallab7966
      @jeyapallab7966 3 ปีที่แล้ว

      கண்டிப்பா
      நஷ்டம் ஏற்பட்டது
      டீயாவது குடிக்கலாம்
      இதுல ஒரு கப் கூட திங்க முடியாது

  • @pzgaming7998
    @pzgaming7998 3 ปีที่แล้ว

    Sir your voice is like directer goutham vasudeva menon

  • @srinivas9619
    @srinivas9619 4 ปีที่แล้ว

    Bro paper cups & plastic ban pannitangalae...... Namma eppadi panna mudium

  • @sjs4229
    @sjs4229 4 ปีที่แล้ว +1

    சார் இந்த கப்ஸ் எல்லாம் ரெடிமேடா ஹொல்சேலா எங்கு கிடைக்கும், நாம் சில்லரையாக வியாபாரம் செய்ய?

    • @sjs4229
      @sjs4229 4 ปีที่แล้ว

      @@muthu3398
      நான் திருச்சி, புதிதாக இந்த கடை வைக்கலாம்னு ஒரூ ஐடியா.. சரக்கு எங்கு கொள்முதல் பன்னனும்ன்னுதான் தெரியல

    • @inshaonlinecontact1147
      @inshaonlinecontact1147 4 ปีที่แล้ว

      9080266812

  • @esakki-fh4tc
    @esakki-fh4tc 4 ปีที่แล้ว +1

    Anna ungaloda video useful ah erunthuchu.... Eallaru solluranga ah paper cup Band panitaganu .... Govt plastic mattum tha band pannirukanga ah .... Ithu vanthu paper cup itha govt band pannala ahh

  • @sakthivelramar26
    @sakthivelramar26 4 ปีที่แล้ว +5

    தவறான idea சொல்லாதீங்க pl

  • @manojkiran.s2523
    @manojkiran.s2523 4 ปีที่แล้ว +1

    Anna steel business pathi sollunga.

  • @arunbalaji4170
    @arunbalaji4170 3 ปีที่แล้ว

    Corona samayathil anaithu tea kadaikalilum kidaikirathe

  • @pmanojkumar7033
    @pmanojkumar7033 3 ปีที่แล้ว

    Niga kudutha details yentha cup Ku enna ml konjam sollu ga

  • @vivekkanandan9721
    @vivekkanandan9721 4 ปีที่แล้ว +2

    நம்புர மாதிரி சொல்லுங்கப்பீளிஸ்

  • @manivannane2648
    @manivannane2648 4 ปีที่แล้ว +6

    oru nalaiku 60k cup sales impossible bro...

    • @agavaitamil468
      @agavaitamil468  4 ปีที่แล้ว

      உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி

  • @orkanto
    @orkanto 3 ปีที่แล้ว

    Oru naal labour charge 150 Rs. Ahm.... Yaru iniki 150 Rs. Ku velaiki varanga

  • @nandithasriedits401
    @nandithasriedits401 4 ปีที่แล้ว +1

    Melugu coating is affecting health please calrify

  • @dindigulselvakumar1595
    @dindigulselvakumar1595 4 ปีที่แล้ว

    Superb machine Thanks for your info

    • @agavaitamil468
      @agavaitamil468  4 ปีที่แล้ว

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

  • @arunbalaji4170
    @arunbalaji4170 3 ปีที่แล้ว

    Indha cup thadai seiyappattadha illaya anna

  • @loganathan1490
    @loganathan1490 3 ปีที่แล้ว +2

    Akr products machine very costly nanba 6lakh worth Ella ethey machine indhor la irukku 2lakh Ku vangalam fully automatic Korean made irukku

    • @muruga715
      @muruga715 3 ปีที่แล้ว

      Indhor enga bro

    • @srinivasa5084
      @srinivasa5084 3 ปีที่แล้ว

      Number please bro

  • @esakki-fh4tc
    @esakki-fh4tc 4 ปีที่แล้ว

    Anna Masala packing contract paththi konjam solluga ah bro.... Antha business pannanumnu neanaikira ah bro.... Mudicha ah konjam atha ah paththi details poduva ah bro

    • @agavaitamil468
      @agavaitamil468  4 ปีที่แล้ว

      Okay நண்பரே.. முயற்சி செய்கிறேன்..
      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

  • @tprakash2006
    @tprakash2006 4 ปีที่แล้ว

    AKR I visited 10 years ago. Worst customer service. But another company nearby is best.

    • @ashiks1488
      @ashiks1488 3 ปีที่แล้ว

      Which company

  • @selvak321
    @selvak321 4 ปีที่แล้ว

    Chennai la ithu banned thana sir

  • @mkdesires
    @mkdesires 4 ปีที่แล้ว

    Paper cup ban pannanga nu solranga.... athoda GSM thaan level a use panna soli irukanga

    • @agavaitamil468
      @agavaitamil468  4 ปีที่แล้ว

      ஆமாம் நண்பரே

    • @deepan.a2556
      @deepan.a2556 4 ปีที่แล้ว

      @@agavaitamil468 ban pani irukangala

    • @agavaitamil468
      @agavaitamil468  4 ปีที่แล้ว

      GSM அதிக படுத்தி தயாரிக்கலாம்

  • @zahirzahir8712
    @zahirzahir8712 4 ปีที่แล้ว +1

    Calculation OK daily selling pana mudeyadu machine high prize

  • @vijjisri9298
    @vijjisri9298 3 ปีที่แล้ว +1

    Dayavu senji yaarum indha business pannadhinge please

  • @kilpattikgiribabu1861
    @kilpattikgiribabu1861 4 ปีที่แล้ว

    This product banned bro... while plasti products ban ..

  • @vigneshwaran7724
    @vigneshwaran7724 4 ปีที่แล้ว +1

    ji entha cup sale pannalama (this cup burn in TN govt)?

    • @parumugam3136
      @parumugam3136 4 ปีที่แล้ว

      Pepar cup thadaila irukku.

  • @mryuvarajmba
    @mryuvarajmba 4 ปีที่แล้ว

    Sir one cup production cost is 36 .... profit just 3 Pisa only ple don’t promote this type of business

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 4 ปีที่แล้ว +10

    உயர் ஜாதி என்று சொல்பவர்கள் அட்டூழியம் அடங்கும் வரை
    பட்டியல் இன மக்கள் எந்த ஒரு தொழில் செய்து பிழைக்க மு டி யா து?

  • @MohanKumar-dx4co
    @MohanKumar-dx4co 4 ปีที่แล้ว +9

    Jii 150₹ Ku labour yaarum Vara mattanga

    • @agavaitamil468
      @agavaitamil468  4 ปีที่แล้ว +1

      Okay நண்பரே

    • @parumugam3136
      @parumugam3136 4 ปีที่แล้ว

      @@agavaitamil468 intha cup thadai nu theriyatha

  • @sagubersathik2163
    @sagubersathik2163 4 ปีที่แล้ว

    நல்ல தகவல்!

    • @agavaitamil468
      @agavaitamil468  4 ปีที่แล้ว

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

  • @kaviyarasukavi7063
    @kaviyarasukavi7063 4 ปีที่แล้ว

    Details about sanitary pad production.and included raw material also..and cost

  • @lakshmic1007
    @lakshmic1007 4 ปีที่แล้ว +1

    Sell panrathu eppadi

    • @bbala780
      @bbala780 4 ปีที่แล้ว +1

      Lakshmi C Kai la dhan

  • @nandhininandhini1954
    @nandhininandhini1954 3 ปีที่แล้ว

    Unsay Panama Venus Santha video been possible da

  • @arundesigns8627
    @arundesigns8627 4 ปีที่แล้ว

    Corporation idha thadai pannitanga tea cup vikka koodathu

  • @bnm3758
    @bnm3758 3 ปีที่แล้ว

    எவரா இருந்தாலும் கவனமாக செய்யவும்

  • @sjsudharsan3540
    @sjsudharsan3540 4 ปีที่แล้ว

    Ji after lock down abroad job details pathi oru video podunga

  • @sharjahalraja
    @sharjahalraja 4 ปีที่แล้ว +2

    Nice bro

  • @asbbasha2437
    @asbbasha2437 4 ปีที่แล้ว

    Oru piece kku 30 paisava?please confirm pannunga

  • @jagannathanp7064
    @jagannathanp7064 4 ปีที่แล้ว

    Dear all paper cup band pannitaga Tamil Nadu government.. No use for paper cup business

  • @rifa1460
    @rifa1460 4 ปีที่แล้ว

    Now a days not allowed to those cup in india

  • @parumugam3136
    @parumugam3136 3 ปีที่แล้ว +2

    Paper cup band la irukku ithai nampa vendam.

  • @kathiresanthushani5146
    @kathiresanthushani5146 4 ปีที่แล้ว

    I m from Sri Lanka. I interest to grow kadaknath. I want kadaknath chick or eggs. So Plz give idea how to get it?

  • @rmbremigious8993
    @rmbremigious8993 4 ปีที่แล้ว

    Bro non woven poly bags manufacturing pathi video podunga

    • @agavaitamil468
      @agavaitamil468  4 ปีที่แล้ว

      நண்பரே அது தொடர்பான காணொளி பதிவு செய்துள்ளேன் பாருங்கள்

  • @pethambarchandrasekher5653
    @pethambarchandrasekher5653 2 ปีที่แล้ว

    Sirsuper.👍👍👍

  • @gunasekar5422
    @gunasekar5422 2 ปีที่แล้ว

    Anna ore help anna Coimbatore la irukka anna enaku konjam solla mudiyuma cup enaku venum vilaiku 🙏🙏♥️

  • @vimalboss310
    @vimalboss310 4 ปีที่แล้ว

    Entha machine vechrukavaga details sonnigana avaga kita purchase pannni business pannuvom brother

    • @venkattools
      @venkattools 4 ปีที่แล้ว

      If interested pls inbox venkatraj.smv@gmail.com

  • @saravanansagadevan3596
    @saravanansagadevan3596 3 ปีที่แล้ว

    Per day labour cost 150rs ah bro👍

  • @neelaisabari
    @neelaisabari 4 ปีที่แล้ว

    Hi bro
    Intha paper cup ipa use panalama soluga bro plz

    • @agavaitamil468
      @agavaitamil468  4 ปีที่แล้ว

      அதிகப்படியான GSM உள்ள பேப்பர் இல் தயாரிக்கலாம்

  • @charlesg5161
    @charlesg5161 4 ปีที่แล้ว

    Edible cup machine pathi sollunga bro

  • @p.seenivasan6576
    @p.seenivasan6576 4 ปีที่แล้ว

    Cup mela irukkura colour Eppadi sir podurathu

    • @agavaitamil468
      @agavaitamil468  4 ปีที่แล้ว

      அது raw material வாங்கும் போது பார்த்து வாங்கலாம்

  • @ramarram8741
    @ramarram8741 4 ปีที่แล้ว

    சார் இந்த தொழில் லாபம் இலாலை என்கிக்றார்கள் உன்மையா

    • @agavaitamil468
      @agavaitamil468  4 ปีที่แล้ว

      நண்பரே எல்லோரின் எண்ணமும் ஒன்று இல்லை.. இது தொடர்பாக இன்னும் கூடுதல் தகவல் சேகரியுங்கள்.. ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து பின்பு இந்த தொழில் செய்வது பற்றி முடிவெடுங்கள்

  • @yokeshsangapillai7628
    @yokeshsangapillai7628 4 ปีที่แล้ว

    Bro steel tupe pathi sollunka

  • @uthaya_giri7352
    @uthaya_giri7352 4 ปีที่แล้ว

    Anna 3d sublimation machine full details oda itha pathi one video pannuga Anna pls

    • @agavaitamil468
      @agavaitamil468  4 ปีที่แล้ว +1

      நண்பரே வணக்கம்.. அது தொடர்பான தகவல் சேகரிக்க முடிந்தால் நிச்சயம் ஓரு காணொளி பதிவு செய்கிறேன்

    • @uthaya_giri7352
      @uthaya_giri7352 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா

    • @HarishhkumarSP
      @HarishhkumarSP 4 ปีที่แล้ว

      @@agavaitamil468 சார் எங்களிடம் மாஸ்க் மிஷின் மற்றும் பேக்கிங் மெஷின் கிடைக்கும்.
      மொத்த விலையில் n95 மாஸ்க் மற்றும் 3ply மாஸ்க்கும் கிடைக்கும்..
      தொடர்புக்கு : 9967275760
      rspk0512@gmail.com

  • @mbalaji3704
    @mbalaji3704 3 ปีที่แล้ว

    Addresss

  • @poongothais9603
    @poongothais9603 4 ปีที่แล้ว +2

    Printing separate machine ah ji..

    • @agavaitamil468
      @agavaitamil468  4 ปีที่แล้ว

      ஆமாம் நண்பரே

  • @muthukumaragurum8747
    @muthukumaragurum8747 4 ปีที่แล้ว

    its fake calculation if wè 1o hrs monthly rs 15000 only i already check

  • @ramvee75
    @ramvee75 4 ปีที่แล้ว

    இந்த கப்பு தான் தடை பண்ணிட்டாங்க

  • @muralic5258
    @muralic5258 11 หลายเดือนก่อน

    11:07

  • @craftsandexperiment7289
    @craftsandexperiment7289 4 ปีที่แล้ว

    Paking irruku transportation irruku commission irruku evalo irruku

  • @dhivyaseainfo
    @dhivyaseainfo 4 ปีที่แล้ว

    Super idea 🙏🙏👍👍

    • @agavaitamil468
      @agavaitamil468  4 ปีที่แล้ว +1

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

    • @ArunKumar-ne9pq
      @ArunKumar-ne9pq 4 ปีที่แล้ว

      no dont do this

    • @ArunKumar-ne9pq
      @ArunKumar-ne9pq 4 ปีที่แล้ว

      great lose

  • @hajanajimudeendeen5807
    @hajanajimudeendeen5807 4 ปีที่แล้ว

    Per hour how many cups

  • @subramanian.k1251
    @subramanian.k1251 4 ปีที่แล้ว

    Sugarcane Bakaase Paper plates business ideas Require.

    • @agavaitamil468
      @agavaitamil468  4 ปีที่แล้ว

      நண்பரே அது தொடர்பாக ஏற்கனவே ஒரு காணொளி பதிவு செய்து இருக்கிறேன் பாருங்கள்

  • @parumugam3136
    @parumugam3136 4 ปีที่แล้ว +2

    Paper cup tn goverment thadai pannitanga video parthu emara vendam athum illama profit irukkathu.

  • @divyaganesan2660
    @divyaganesan2660 4 ปีที่แล้ว +1

    This business was banded. Please don't give wrong ideas and your information and your details all full and fully wrong

    • @hajanajimudeendeen5807
      @hajanajimudeendeen5807 4 ปีที่แล้ว

      No no but generaly analayst the bussiness political problems but all world now running and no problem

  • @haripradhappradhap8361
    @haripradhappradhap8361 4 ปีที่แล้ว

    Band list sir

  • @gulfbrotherstyre2576
    @gulfbrotherstyre2576 4 ปีที่แล้ว

    Very good

    • @agavaitamil468
      @agavaitamil468  4 ปีที่แล้ว

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

  • @cevriderprime4814
    @cevriderprime4814 4 ปีที่แล้ว +1

    Bro sugercane juice business solluga bro

  • @vinothkumarc4410
    @vinothkumarc4410 4 ปีที่แล้ว

    Bro 3 ஹிந்தி calss போடுங்க

  • @dnsuresh1751
    @dnsuresh1751 4 ปีที่แล้ว

    இந்த மிஷின் எங்கே கிடைக்கும்

    • @agavaitamil468
      @agavaitamil468  4 ปีที่แล้ว

      காணொளி முழுமையாக பாருங்கள் விபரம் சொல்லி இருக்கிறேன்

  • @krithikrosik4122
    @krithikrosik4122 4 ปีที่แล้ว +1

    150 labour iruntha konjam sollunga bro pls

  • @kandipanp2133
    @kandipanp2133 4 ปีที่แล้ว +1

    Below 1 lakh investment business solunga

    • @agavaitamil468
      @agavaitamil468  4 ปีที่แล้ว

      Okay நண்பரே நிச்சயம் அது தொடர்பாக ஒரு பதிவு போடுகிறேன்

  • @thangapandi3898
    @thangapandi3898 4 ปีที่แล้ว +2

    ,நண்பாராஜஸ்தானில்மலிகைப்பெருள்விலைகுரைவாமேஉன்மையாநண்பா

    • @agavaitamil468
      @agavaitamil468  4 ปีที่แล้ว

      அது தொடர்பாக தகவல் சேகரிக்க முடிந்தால் சொல்கிறேன்

  • @alwinthiagarajan
    @alwinthiagarajan 4 ปีที่แล้ว

    ஒரு மணி நேரத்திற்கு 150 ரூ சம்பளம் என்றால் நம்பலாம். பேப்பர் கட்டிங் எங்கே போய் பண்றது தம்பி

    • @asbbasha2437
      @asbbasha2437 4 ปีที่แล้ว

      Cup adaikira plastic cover matrum attai Petri selavu ithellam enga porathu.oru nalaikki 500 rooba kidaicha adhikam

  • @solairajan94
    @solairajan94 4 ปีที่แล้ว +2

    Sir this cup is banned in tamilnadu, kindly withdraw this posting

  • @ArunKumar-ne9pq
    @ArunKumar-ne9pq 4 ปีที่แล้ว +5

    sir this cup buisness is fraud one dont recommend sir.

  • @balajilouis1528
    @balajilouis1528 4 ปีที่แล้ว +1

    Please intha business pannathinga ,my personal opinion

  • @marimarimuthu7386
    @marimarimuthu7386 3 ปีที่แล้ว

    Naangalorumaginootukirom
    Butsatharanamamopratepannamudiyathu

  • @azhsan9193
    @azhsan9193 4 ปีที่แล้ว +1

    Voungal sevai thodara vazhthugal sir....

    • @agavaitamil468
      @agavaitamil468  4 ปีที่แล้ว

      தங்கள் வருகைக்கும் உங்கள் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கு பகிருங்கள்.. !

  • @lakshmic1007
    @lakshmic1007 4 ปีที่แล้ว +1

    Puthusa sollunka