He is honoured because one of them after serving for 10 long years in Airforce have made people happy with his acting skill in film industry for more than 50 years ...!
பரவாயில்லை, இந்திய இராணுவத்தில் வேலையில் இருப்பவர்கள், பாதியில் விட்டு வந்தவர்கள், ஓய்வு பெற்றவர்கள் என யார் எங்கு இறந்தாலும், எல்லா இராணுவம் சார்ந்த வீரர்கள் அனைவருக்கும் அரசு மரியாதை செலுத்தப்படும் என்பது இதுவரை தெரியாது.
உண்மை அதுவல்ல இது முதமல் முறை பொறி இறந்த வர்களின் உடைகள் ஒர்ருக்கு அனுப்பி வைக்கும்போதுதான் இந்து மாதிரி நடப்பது உண்டு ,அவரகள் செய்ய நினைப்பது செய்யாமல் இருப்பது அவர்கள் விருப்பம் ,நடை முறையில் அது சாத்தியமும் இல்லை .
இந்த வாக்கியம் தமிழில், "ஸூ த்தை கிண்டிவிட்டு அதை மணந்து பார்க்கும் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் சார்பாக வாழ்த்துக்கள்" என்று எழுதப்பட்டுள்ளது. இந்த வாக்கியத்தின் பொருள், "சூழ்நிலைகளைக் கண்டு பயந்துவிடாமல், அதை எதிர்கொண்டு வெற்றிபெறும் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் சார்பாக வாழ்த்துக்கள்" என்பதாகும். இந்த வாக்கியத்தில், "ஸூ த்தை கிண்டிவிட்டு" என்பது சூழ்நிலைகளைக் கண்டு பயந்துவிடாமல் என்று பொருள்படும். "மணந்து பார்க்கும்" என்பது எதிர்கொண்டு வெற்றிபெறும் என்று பொருள்படும். இந்த வாக்கியம் பொதுவாக, சவால்களை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
Not for all, he was celebrity so they did..lot of retired person died, army or airforce didn't doing these procedure, request they should do for all atleast from now...
தகவல் எப்படி தெரிந்தது.மேலும் உடனுக்குடன் செய்ய வேண்டியதை செய்த விமானப்படை அதிகாரிகளை நாம் பாராட்டவேண்டியது நம் கடமை.
@@GanesanEK-k2b தொலைக்காட்சியில் செய்தி வந்தது.அவர்கள் அனுமதி பெற்று மரியாதை செய்தார்கள்
Salute to air force🎉🎉
5@@narasimhana9507❤by
இது எல்லா விமானப்படை வீரர்களுக்கும் (இறுதி மரியாதை) உண்டு
தேசத்திற்கு நீ சேவை செய்தால் தேசம் உனக்கு மரியாதை செய்யும்.❤
இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பதற்கிணங்க வாழ்ந்திருக்கிறார் திரு.டெல்லி கணேஷ் அவர்கள்.
இந்திய விமானப்படைக்கு ஒரு வணக்கம்❤❤❤டெல்லி கனேஷ் அய்யா அவர்கள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவிக்கிறேன்
ஏர் ஃபோர்ஸ் அதிகாரிகளுக் ராயல் சல்யூட்.
உண்மையிலேயே உண்மையாக உழைப்பவர்களுக்கு உயர்வு உரிய நேரத்தில் ஆண்டவன் கொடுப்பான்.
நல்ல குணசித்ரா நடிகர். அவர் ஆன்மா நல்ல படியாக செல்லட்டும்..
உண்மை.பாதியில் விட்டு விட்டு வந்தவர்களுக்கு கூட மரியாதை.மெய்சிலிர்க்க வைக்கிறது.
10 years service
பத்து ஆண்டுகள் வேலை செய்தவர்.அதற்கு அவர்கள் உரிய மரியாதை தருகிறார்கள்.அவர்களுக்கு நன்றி.
It is not half service. Till 90s it was 10 years service required for a complete service..he retired as a JWO or WO..
பாதியில் விட்டு வெளியே வரவில்லை it is called short commission அவர் முழு நேர அதிகாரியாக கருதப்படுவார்.
He is honoured because one of them after serving for 10 long years in Airforce have made people happy with his acting skill in film industry for more than 50 years ...!
இத பார்த்தா தான் கொஞ்சம் ஆச்சு மனசு ஆருது. S he deserves this respect
Ssssssssssss💕
ஏர்ஃபோர்ஸ் அதிகாரிகளுக்கு எங்கள் 🙏
பரவாயில்லை, இந்திய இராணுவத்தில் வேலையில் இருப்பவர்கள், பாதியில் விட்டு வந்தவர்கள், ஓய்வு பெற்றவர்கள் என யார் எங்கு இறந்தாலும், எல்லா இராணுவம் சார்ந்த வீரர்கள் அனைவருக்கும் அரசு மரியாதை செலுத்தப்படும் என்பது இதுவரை தெரியாது.
Apdi la Illa avaru actor athunala than
உண்மை அதுவல்ல இது முதமல் முறை பொறி இறந்த வர்களின் உடைகள் ஒர்ருக்கு அனுப்பி வைக்கும்போதுதான் இந்து மாதிரி நடப்பது உண்டு ,அவரகள் செய்ய நினைப்பது செய்யாமல் இருப்பது அவர்கள் விருப்பம் ,நடை முறையில் அது சாத்தியமும் இல்லை .
@@SP-jg3pdexactly
No it's compulsary my father also army officer @@SP-jg3pd
இதற்கு முன்பு யார் யாருக்கு இவ்வித மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
கண்ணீர் அஞ்சலி டெல்லி கணேஷ் சார் அவர்களுக்கு
இந்த 2024 வருஷம் நரிய நல்ல மனுஷங்க எல்லாரையும் காவு வாங்கிருச்சு அதுல என் அப்பாவும் கூறேன்❤😢❤ 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
நன்றிகள் 🙏🏻💐🇮🇳
arumai arumai Jai hind. Iam Indian very proud of India.
Super sir honestly
Super.
Hats off to our army airforce and navy officers.
A great salute to them
Good gesture 🙏🙏🙏
ஜெய் ஹிந்த் , ஆழ்ந்த இரங்கல் அவர்களின் ஆத்மா இறைவனிடம் சாந்தி அடைய வேண்டும்.
Spr👏🏻👏🏻👏🏻
நல்ல மனுஷனுக்கு மரியாதை கொடுத்தா என்னடா தப்பு❤❤❤❤😣😣😣😓😓😓
Wow nice department🎉 ஆழ்ந்த இரங்கல்
நன்றி🙏💕
சூப்பர் மேன்
vera level !!!
Thanks🙏🙏😊
பாதுகாப்புப் படையில் ஒரு நாள் வேலை பார்த்தாலும் அவர் மரியாதைக்குரியவரே
He served 10 years.
அருமை
Respect during and after death is what you earn in your Life, more than money. Great Delhi Ganesh, we miss you sir.🙏
Thanks
மிகவும் நெகழ்சி யாக இருக்குஏர் பௌரக்ஷமரியாதைபோர்ஸ அவர் நடிப்பு நன்றாக இருக்கும் அவ்வை சண்முகி
Salute for air force officers to respect of delli ganesh's funeral homeges.
Great
Retired HFO Nagarathinam Sir,well said. you were there in Kalpi ambala during 1987-89.
Super
Great gesture
Excellent respect. My salutes ❤
Good
Great respect salute
ஆழ்ந்த இரங்கல் ஐயா 🙏🙏🙏🙏🙏
Wonderful a tribute to be done to Mr Ganesh great work done thanks to the airforce group for showing such great condolence to the demis
விமானப்படை வீரர்களுக்கு எனது பாராட்டுகள்
🙏🙏🙏🙏super sir, i respect you sir . respect you all sir...
Good 🎉
❤❤❤❤thangs
நம் நாட்டின் விமான படை வீரர் டெல்லி கணேஷ். அவருக்கு மரியாதை செலுத்திய விமான படை அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி. வீர வணக்கம் தமிழன் இந்தியன்.
Great remembrance by Air Force.Jai Hind.
Good culture in our navy airforce and army jai hind ganesh sir is a good man he deserves this respect
ஆழ்ந்த இரங்கல் 💐
😢😢😢😢😢😢😢
ஆழ்ந்த வருத்தங்கள் 🙏🙏🙏
Really That respect deserve to Delhi Ganesh Sir
நல்லமனிதர்
இந்த வாக்கியம் தமிழில், "ஸூ த்தை கிண்டிவிட்டு அதை மணந்து பார்க்கும் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் சார்பாக வாழ்த்துக்கள்" என்று எழுதப்பட்டுள்ளது. இந்த வாக்கியத்தின் பொருள், "சூழ்நிலைகளைக் கண்டு பயந்துவிடாமல், அதை எதிர்கொண்டு வெற்றிபெறும் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் சார்பாக வாழ்த்துக்கள்" என்பதாகும். இந்த வாக்கியத்தில், "ஸூ த்தை கிண்டிவிட்டு" என்பது சூழ்நிலைகளைக் கண்டு பயந்துவிடாமல் என்று பொருள்படும். "மணந்து பார்க்கும்" என்பது எதிர்கொண்டு வெற்றிபெறும் என்று பொருள்படும். இந்த வாக்கியம் பொதுவாக, சவால்களை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
ஆழ்ந்த இரங்கல் ஐயா 💔🙏
👍
Superb superb...great..🫡🫡🫡🫡🫡🔥🔥🔥🔥🔥🙏🏼🙏🏼🙏🏼
Salute 🤚
ஓம் ஷாந்தி ❤ஜெய் ஹிந்த் 🇮🇳💐🙏
வீர வணக்கம்
நல்லுள்ளம் படைத்தவர் டெல்லி கணேஷ் அய்யா அவர்கள்
What else one can have ; Salute to the Army for the recognition;
தகுதியானவருக்கு இந்த மரியாதை சேர்ந்துள்ளது👍
Honesty
Real Amaran🎉😊
Great Delhi Ganesh, we miss you sir
Edhu enna kelvi avar 10 yrs air force la work pannirkaru… 6 months work panna kuda malar valayam vaipanga…
RIP sir .. 🙏🙏🙏
😢😢😢😢😢😢😢😢😢😢😢
Great person RIP
Ya... actually he already stopped in half way as air force..but still give their respect
😢😢😢🙏🏻
Very simple - He was one of the guards of his
Motherland
அவர் நல்ல மனிதர்
Ivar retire aagalaya
I admire the air force respecting his retired staff
Jai Hind Jai Jawan
Government honour dada saheb phalke award & bharat ratna award to delhi ganeshsir..😊😊❤❤🎉🎉..
Miganandri thamkstoairforcestaffhonourdtodelh ganes
🙏🙏🙏🙏
🙏👌🏿🙏💐💐
🙏😭🙏😭
Nation respect our defence service people.jai hind
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பாதியில் விட்டு விட்டு வந்தவர்களுக்கு கூட மரியாதை
😢😢😢😢😢
ராணுவத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் இதே மரியாதை உண்டு
Rip 🌹 💐 🙏
😢❤
Rip😢
❤🎉
Not for all, he was celebrity so they did..lot of retired person died, army or airforce didn't doing these procedure, request they should do for all atleast from now...
Rip ganesh sir
🎉🎉🎉
Sir first you spoke to the retired officer is this the way you just moved to the second person.sir pls take training to speak to the officers.🙏
Rip
Great of our IAF.
❤Rip❤
Parate salute
😢
Pala perin talent rip therikurathu