சிவில் சட்டத்தால் இதெல்லாம் பாதிக்கப்படும்! | Ravi IPS Explains

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 464

  • @ramanins4436
    @ramanins4436 ปีที่แล้ว +16

    சிறந்த அதிகாரியாக;மக்களின் நன்மை தீமைகளை ஆராய்ந்து;பொதுசிவில்சட்டத்தை பற்றியதெளிவை சொன்தற்க்கு மிக்கநன்றி;வரபோர சிவில்சட்டம் மக்களுக்கு தேவை!!என்றுபுறிதலை செய்தமைக்கு நன்றி.

  • @arunrajendran529
    @arunrajendran529 ปีที่แล้ว +141

    Sir நீங்க dmk supporter nu நெனச்சேன். நீங்க nationalist nu இப்போ தான் தெரியுது. நன்றி

    • @vv-sz4yh
      @vv-sz4yh ปีที่แล้ว +9

      Adei DMK supporter aa irutnha nationalist aa iruka koodatha.😂😂 Enda unga aniyayam. Bjp ku support pannatha nationalist nu yaru sonna

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 ปีที่แล้ว

      அட வட கிழக்கு மாநிலங்கள் இந்த சட்டத்தை எதிர்க்கிறது அவர்களுக்கு விதி விலக்காம் பின்ன இது என்ன விதமான பொது சிவில் சட்டம் ??? முதலில் இந்து மதத்தில் பொது சிவில் சட்டம் கொண்டுவாங்கப்பா ??? ம்ம் தேசத்தை ஒழுங்காக ஆட்சி செய்ய துப்பில்ல என்றாலும் கடைசி கட்டத்தில் எதில் கை வைத்தால் நம்முடைய பித்தலாட்டத்தை எல்லாம் இந்த முட்டாள் மக்கள் மறப்பார்கள் என்பது பிஜேபிக்கு நன்கு தெரிந்துள்ளது....

    • @vetrivel-
      @vetrivel- ปีที่แล้ว

      ​@@vv-sz4yh
      உண்மையான தேசியவாதியால் திமுகவில் இருக்க முடியாது. திமுக தனி திராவிட நாடு என்ற கொள்கைக்காக உருவாக்க பட்ட கட்சி. வரலாறு படிங்க. சும்மா சொம்படிக்க வேண்டாம்.

    • @akbarmohamedali9147
      @akbarmohamedali9147 ปีที่แล้ว

      rss kaaran Pakistan isi ku secret information pass panni kaasu sambarichathu theriyaatha, drdo scientist, vhp secretary isi ku inform pass panni arrest aanathu theriyaatha. Bjp is anti national if it is anti people and helping only gujaratis.

    • @seesampath
      @seesampath ปีที่แล้ว +2

      ​@vv-sz4yh 1. first, tell us your name. Next tell at least one thing DMK has done for the Indian nation

  • @a.daniel.g966
    @a.daniel.g966 ปีที่แล้ว +21

    Excellent explanation Sir. Thank you very much.

  • @santhoshkrish
    @santhoshkrish ปีที่แล้ว +75

    Uniform Civil code is a must for unified nation, where everyone is equal.

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 ปีที่แล้ว

      ஆம் அப்ப முதலில் இந்துமதத்தில் தான் பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டும் வந்தேறி பாப்பான் உயர்ந்தவன் இம்மண்ணின் மைந்தர்கள் சூத்திரர்கள் தாழ்ந்தவர்கள் என்று காலம் காலமாக அந்த மக்கள் ஒடுக்கப்படுகின்றர் எனவே இந்து மதத்திற்கு ஒரு பொது சிவில் சட்டம் தேவை...

    • @barakathali5968
      @barakathali5968 ปีที่แล้ว

      All peoples are considered as Brahmin. All peoples are enter into the inside temple like idol Room.

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว +4

      ​@@barakathali5968what do you mean
      You PPL are spl ?
      Will punish u according to Sharia ok ?
      For ucc Sharia
      For other activities Indian law

    • @barakathali5968
      @barakathali5968 ปีที่แล้ว

      @@rebel6042 what is meant by UCC? What kind law going to implement? What kind of draft they are prepared? Can you please explain about UCC?

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว +2

      @pheonix.a2.consultants Ambedkar's constitution is the final
      It was Nehru who appeased the minority in the first place
      For good or bad
      There was a part of India that became a mus lim nation
      We don't qn that
      If religion is important, better to have made a choice to have gone to the neighbouring country
      There was atleast a choice

  • @shankarrao3030
    @shankarrao3030 ปีที่แล้ว +10

    I appreciate and thanks for all informations. Uniform civil code must for India and more than 50 percent Muslim women supporting UCC.

  • @mahendrank5118
    @mahendrank5118 ปีที่แล้ว +10

    சார் வணக்கம்..
    உங்களின் அணைத்து பதிவுகளையும் நான் பார்த்து வருகிறேன். உங்களின் பொதுவான கருத்துக்கள் தொடர்பான பகுப்பாய்வு பதிவுகள் பாராட்டுக்குரியது. தொடரட்டும் உங்கள் சமூகம் சார்ந்த விழிப்புணர்வு பணி.

  • @annadurain8910
    @annadurain8910 ปีที่แล้ว +20

    அய்யா, வணக்கம். சிவில் சட்டம் சம்பந்தமாக தங்களுடைய விளக்கம் மிகவும் அருமை நன்றி இந்த கருத்து பொதுமக்களை சென்று சேரட்டும்

  • @venkatesanraviram
    @venkatesanraviram ปีที่แล้ว +15

    Ravi sir i salute for sharing your vast experience and knowledge.we need more people like you to be the inspiration for younger generations.i wish you long life and happiness

  • @madanravi3237
    @madanravi3237 ปีที่แล้ว +17

    அருமையான விளக்கம் சார் 👍👌

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 ปีที่แล้ว +7

    மிக்க நன்றி ஐயா 🙏 நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் 🎉

  • @yogakk385
    @yogakk385 ปีที่แล้ว +5

    I support uniform civil code sir. Analysed speech.we all are equal to law.jaihind, vandemataram. All is well.

  • @girishmvp007
    @girishmvp007 ปีที่แล้ว +19

    Sir Thank you for the neutral View on UCC
    As it is must needed for india especially for our Indian Sisters!
    Politicians do politics with everything for there Vote Bank.

  • @ManiKandan-db5tk
    @ManiKandan-db5tk ปีที่แล้ว +84

    நேர்மையான அதிகாரி யாருக்கும் வளையாதவர்

  • @Purple_Neon
    @Purple_Neon ปีที่แล้ว +32

    In 1954-55, India codified Hindu personal law but Nehru declined to codify Muslim personal law, defying the advice of Dr.Ambedkar. Nehru's intention was to protect India's Muslims but it did harm them in the long run by depriving them of societal reforms while other sects of our country progressed. It impoverished Indian muslims intellectually, financially & they got ghettoised. By treating them special, it fanned resentment and gave rise to a form of majoritarian political polarisation known as communal politics.

  • @rjkumarrjkumar8740
    @rjkumarrjkumar8740 ปีที่แล้ว +4

    Super explain about UCC
    RAVI SIR .
    THANK YOU SIR

  • @PONNAMOHAN
    @PONNAMOHAN ปีที่แล้ว +16

    Unbiased lecture, Hats off to you sir.

  • @sriharanarthanari7008
    @sriharanarthanari7008 ปีที่แล้ว +13

    excellent work sir .... following your every video

  • @raviravik7759
    @raviravik7759 ปีที่แล้ว +6

    Ravianna you are really a good scholar 💜

  • @marimuthu2502
    @marimuthu2502 ปีที่แล้ว +8

    எந்த ஒரு விஷ்யத்தையும் மக்களுக்கு அறிந்தும் புரிந்து கொள்ளும படி எடுத்து கூறும். சார் அவர்களுக்கு👌👌👌👌👌👍👍👍👍👋👋👋👋🙏🙏🙏🙏

  • @mahendranmahendran8253
    @mahendranmahendran8253 ปีที่แล้ว +29

    Uniform civil code is one of the best act in india

  • @j.karthikeyanj.karthikeyan143
    @j.karthikeyanj.karthikeyan143 ปีที่แล้ว +54

    we need common civil code

  • @ganeshvinayagam9021
    @ganeshvinayagam9021 ปีที่แล้ว +2

    Very clear explanation about UCC. Thank you Sir

  • @ldkdinesh
    @ldkdinesh ปีที่แล้ว +10

    Wonderful video Sir ...what an observation to end the video! Those are highly developed countries and they have UCC!

  • @BALAMURUGAN-mw7ll
    @BALAMURUGAN-mw7ll ปีที่แล้ว +3

    நாம் அனைவரும் பெருமை கொள்வோம்.வரட்டும்...

  • @prakashrathinasamy81
    @prakashrathinasamy81 ปีที่แล้ว +7

    நாட்டின் நன்மை, மக்களின் நலன் அடிப்படையில் மத்திய அரசு செயல்படுத்தும் போது பொது மக்கள் ஏற்றுக்கொள்வர்!
    சுதந்திரம் வாங்கும் போது பல வித்தியாசங்கள் இருந்தது, 75 ஆண்டுகளுக்கு பிறகு பழைய சட்டங்களை திருந்த வேண்டியது மக்கள் தேர்ந்தடுத்த அரசின் கடமை!
    தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் பல சட்டங்கள் தேசிய அளவில் செயல்படுத்தப் பட்டால் நாடு வளம் பெறும்!

    • @yasinmubarakali841
      @yasinmubarakali841 ปีที่แล้ว

      நடைமுறையில் முஸ்லீம்களுக்கு இந்தியாவில் ஷரியத் சட்டம் இருக்கா ஆபீசர் ..நீங்க வெறும் புத்தகத்தை மட்டும் படித்துவிட்டு வந்து பேச கூடாது.ஆனால் கண்டிப்பா பொது சிவில் சட்டம் வர வேண்டும் ..இட ஒதுக்கீடு இருக்க கூடாது ,எல்லோரும் கோவிலுக்கு கருவறைக்குள் போக வேண்டும்..இந்த சட்டம் வருவதால் சிறுபான்மைக் மக்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது...சட்டம் வர வேண்டும் ..

    • @prakashrathinasamy81
      @prakashrathinasamy81 ปีที่แล้ว

      @@yasinmubarakali841
      நான் ஓரு சட்ட வல்லுனர் அல்ல!
      கோயில்கள் மீது ஏன் இவ்வளவு அன்பு உங்களிடம்! இறை உணர்வுடன் எங்கு சென்றாலும் கடவுளின் அருள் கிடைக்கும்!

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் ปีที่แล้ว +7

    ரவி ஐபிஎஸ் அலசல் பிரமாதம்🙏தெளிவான👌நேர்மையான🔥👍 விளக்கம்🙏🇮🇳

  • @Kamal-du5bw
    @Kamal-du5bw ปีที่แล้ว +6

    I wish you go global with Tamil community! Congratulations!!

  • @vinodh1020
    @vinodh1020 ปีที่แล้ว +6

    Wonderful explanation sir.. Hat's off

  • @rammurththi3292
    @rammurththi3292 ปีที่แล้ว +18

    பொது நல வழக்குகள் சம்பந்தமான வீடியோ போடுங்கள் சாா்

  • @kumareashwar5109
    @kumareashwar5109 ปีที่แล้ว +3

    ❤ respected sir wonderful energy and good information you have given

  • @saravananm3873
    @saravananm3873 ปีที่แล้ว +17

    We need common law sir...

  • @vigneshwarikathir9538
    @vigneshwarikathir9538 ปีที่แล้ว +3

    Sir hats off to you for bringing out this issue always DMk support muslims for vote and not the fact

  • @bhavanimayavan7760
    @bhavanimayavan7760 ปีที่แล้ว +1

    Sir, actually it's a needed one for our nation, thanks for your explanation.

  • @murugantn9027
    @murugantn9027 ปีที่แล้ว

    KUDOS to Thiru.Ravi. I.P.S. Sir
    Well Oiled explanation of U C C

  • @poovarasanoj3470
    @poovarasanoj3470 ปีที่แล้ว +50

    5:20 சார் பொது சிவில் சட்டம் ஆம் ஆத்மி ஆதரிக்கிறது.

    • @ajaypg4850
      @ajaypg4850 ปีที่แล้ว

      Aap is a corrupted party

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt ปีที่แล้ว +35

    Uniform civil code very important

    • @aashikmeeran7778
      @aashikmeeran7778 ปีที่แล้ว

      Sss ucc kondu varatum....but marriage , divorce ellam same thana irukanum apo ellarukum common ha oru act pudhusa kondu vanga.....nenga marriage panrapo valakam pola panra mari illama thaali keta kudathu.nethila kungumam potu vaika kudathu.muslim nanga enga valakam pola marriage panna kudathu ipadi...ella religion um accept panra mari oru law kondu vandhutuu aprm ucc bill ha pass panuga.....sariya sangi....erantha ipo solrathu marriage mattum tha..inum naraiya irukku... assets la muslim nanga pengaluku piruchu kudupom enga sharia law solluthu...but nenga kudupingala...yaru ucc venum solrano avan sangi ya tha irupan idha questions ellam andha sangi boys ku mattum tha......india 75 years ku munadi idhuku name enna 😂😂😂...tamil nadu la irukrua hindu um kerala irukrua hindu um north india la irukrua hindu um same ha same na ore mari tradition thana follow pananum... British karan kuduthutu pona name da adhu hindu nu sangi boys..... British aacthu venam ma but avan kudutha name vachu politics panuvainga lam....na kekurathu sangi pasanga kita mattum tha...😂😂😂mudunja pathil solu olarama sarita first ella hindu um temple kula vidunga da human ha parunga bjp sangi boys...ivan thalthavan nathan periya mairu nu solitu 8 yrs asifa va kovil karuvaraila vachu rape pani konaianga da bjp karainga 6 peru athula rendu peru police karainga...avunga appa news channel la solraru pullaiya kanaom nu ella edathulaium thedunom kovil kulla mattum thedala nu...ungaloda punithaman edathula adhuvum karuvaraila vachu rape pani konutanga.unga family la oru lady ya thota summa irupiya...kutty ponuda....ella religion politics panrathu thana unga velaiye...rape panavan ella jolly ya suthitu irukainga....india secular nd democratic country aganda bharatm mairu bharatham nu aduthu vanga apadi ungaluku oru nadu venum na nepal ku poda....india independence ku muslim, Sikhs, hindus(non rss nd bjp suppoters)....nanga kasta pattu vangunathu independence. Uyire mela ulla bayathula British karan shoe ha nakki polacha kootam rss bjp....avingala verata terunja engaluku ungala ena pananum teriyatha...sangi naaigala.

    • @sathyamurali2145
      @sathyamurali2145 ปีที่แล้ว +2

      Marriage rituals are different. Law is different. Every religion can have different rituals but law has to be same for marriage(monogamy), divorce, adoption, inherttance of property, etc. for all religions. After all when criminal code is the same why can't civil be the same?

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq ปีที่แล้ว

      ​@@aashikmeeran7778pathu Bai kundu ethivum vechuratha

  • @abdulazees4455
    @abdulazees4455 ปีที่แล้ว +8

    Must needed Uniform Civil God for India

  • @saravanan8914
    @saravanan8914 ปีที่แล้ว +18

    UNIFORM CIVIL CODE IS MUST FOR INDIAN NATIONS 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @therisingdarkknight472
    @therisingdarkknight472 ปีที่แล้ว +7

    From student to worker ...we aren't not able to study in detail about this law..I want to read about this law but my busy schedule doesn't allows me.. thanks for this video sir

  • @globaltradersforecast
    @globaltradersforecast ปีที่แล้ว +6

    Excellent explain sir❤

  • @bmurugan8325
    @bmurugan8325 ปีที่แล้ว +2

    Sir. Thank you very much. Excellent much.Excellent explanation.

  • @SureshkumarVijayaraghavan
    @SureshkumarVijayaraghavan ปีที่แล้ว +1

    Excellent definition. TQ sir

  • @kumbakonam7176
    @kumbakonam7176 ปีที่แล้ว +3

    Sir fantastic superb explanation sir hats off

    • @mohanasundarama3940
      @mohanasundarama3940 ปีที่แล้ว

      We Need Uniform civil code Immediately ❤

    • @kumbakonam7176
      @kumbakonam7176 ปีที่แล้ว

      @@mohanasundarama3940 but they say it will affect the hindus is it true ?

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 ปีที่แล้ว +19

    உங்களை மாதிரி அதிகாரிகளை அழைத்து வைத்து கொண்டு எல்லா தரப்பு மக்களக்கும் நல்ல தீர்வு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது அரசியல் வாதிகள் ஆளும் கட்சி கொண்டுவந்தால் எதிர்ப்பதும் நாம் அரசியலில் இருப்பது தான் அவலம்

  • @jeyaramanveerappan3015
    @jeyaramanveerappan3015 ปีที่แล้ว +8

    Excellent explanation. Why politicians are against this law.

    • @kimjongun2872
      @kimjongun2872 ปีที่แล้ว +2

      To get minority vote bank

  • @SudhaSandhi-yj8pt
    @SudhaSandhi-yj8pt ปีที่แล้ว +1

    ரவிஅண்ணா.நமஸ்காரம்.உங்கள்பதிவு.பகிர்ந்துள்ளேன்.நன்றிஅண்ணா

  • @senbagalingamarmy6731
    @senbagalingamarmy6731 ปีที่แล้ว +2

    We need civil code law 🇮🇳👍

  • @rbsakthi87
    @rbsakthi87 ปีที่แล้ว +3

    Need Uniform Civil Code

  • @athiappanlakshmanan395
    @athiappanlakshmanan395 ปีที่แล้ว +2

    Thanks Mr. Ravi for making viewers aware of UCC, its implications. BTW AAP supports UCC in principle.

  • @prasanths4399
    @prasanths4399 ปีที่แล้ว +6

    Explanation super sir..
    IPS viyayakumar sucide pathi solunga sir ...
    IPS work la avolo pressure ah?

  • @arulsachin6847
    @arulsachin6847 ปีที่แล้ว +16

    Ucc shall be passed by parliament. Many of opposite parties move to supreme court. But finally Ucc will be valid told by supreme court

  • @suriamurthy4486
    @suriamurthy4486 ปีที่แล้ว +9

    Sir,Poor,middle class innocent, hapless victims are craving for love,affection with an expectations that someone or hero like you one day will save their lives from exploitation,injustices

  • @johnmichaelraj8575
    @johnmichaelraj8575 6 หลายเดือนก่อน

    இயேசுவே என் உள்ளத்தில் வாரும் அமைதி தாரும் நீரே மெய் தெய்வம்

  • @karthikeyan-no3ys
    @karthikeyan-no3ys ปีที่แล้ว +10

    We want 100% uniform Civil code

  • @What_Nxt
    @What_Nxt ปีที่แล้ว +1

    No Sir, Thank you❤

  • @gomathipalani8867
    @gomathipalani8867 ปีที่แล้ว +1

    To the point explanation.

  • @muralitharan-jg6jc
    @muralitharan-jg6jc ปีที่แล้ว +3

    உளவுதுறை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் சார்

  • @Ungalbro_Venkat
    @Ungalbro_Venkat ปีที่แล้ว +1

    அருமை

  • @hari9023
    @hari9023 ปีที่แล้ว +5

    Sir I want a detailed video about (NIA) NATATIONAL INVESTIGATION AGENCY

  • @ganeshpapa1773
    @ganeshpapa1773 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி சார்.

  • @namasivaya6345
    @namasivaya6345 ปีที่แล้ว

    Very good explanation sir congratulations

  • @loganathankp5013
    @loganathankp5013 ปีที่แล้ว +2

    Excellent sir.

  • @surendranadh2224
    @surendranadh2224 ปีที่แล้ว +2

    Good informative video sir. 👍

  • @jayaramkamal82
    @jayaramkamal82 ปีที่แล้ว +1

    Nice explanation thank you

  • @suriamurthy4486
    @suriamurthy4486 ปีที่แล้ว +5

    Sir Your integrity and self made person is commendable. Why Don't you do something for health, hygenic ,self improvement and uplifting of younger generation as they are future of our country or society. If you talk people will take it seriously. We need so many leaders who changes others lives

  • @philips2974
    @philips2974 ปีที่แล้ว

    Hi sir, nice explanation, very informative topic ..like expecting more from your side sir.....

  • @murthithi8537
    @murthithi8537 ปีที่แล้ว

    Arumaiyana vilakkam

  • @sundarrajan4100
    @sundarrajan4100 ปีที่แล้ว +4

    we want UCC...FOR STRONG INDIA

  • @rajmohansb1213
    @rajmohansb1213 ปีที่แล้ว +1

    Thanks sir very nice information

  • @rjkmr32
    @rjkmr32 ปีที่แล้ว

    Thank you sir 🙏🏾

  • @rajeshtp8854
    @rajeshtp8854 ปีที่แล้ว +84

    மதச்சார்பற்ற நாட்டில் மதத்திற்கு என்று தனி சட்டம் இருக்க முடியாது. வேண்டும் UCC

    • @hrk4475
      @hrk4475 ปีที่แล้ว +3

      ஆம். மிகச் சரி. எல்லாரும் ஆலய அர்ச்சகராக வர முடியும்?

    • @gmprakash4697
      @gmprakash4697 ปีที่แล้ว +1

      ​@@hrk4475varattum

    • @abduljaleelkutty9648
      @abduljaleelkutty9648 ปีที่แล้ว +3

      கற்பழித்து குடும்பத்தையே கொன்று விடுதலையானால் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது எந்த சட்டம்

    • @babubullah7328
      @babubullah7328 ปีที่แล้ว +3

      ​@@hrk4475 mudiyum... Pengal Church la Bishop, mosque la imam aaga mudinthaal

    • @babubullah7328
      @babubullah7328 ปีที่แล้ว +3

      ​@@abduljaleelkutty9648 6 வயது சிறுமியை கற்பழித்த 55 வயது காமுகனை கடவுளின் தூதர் என வணங்குவது எந்த மதம்?

  • @starsanda7141
    @starsanda7141 ปีที่แล้ว +1

    Super Sir

  • @saiftalkstoday8975
    @saiftalkstoday8975 ปีที่แล้ว

    Sir
    Very good effort, focus on content review & Editing.

  • @pramilchella5057
    @pramilchella5057 ปีที่แล้ว +1

    Informative...tnq sir

  • @vedavallivenkatesh-ku4ej
    @vedavallivenkatesh-ku4ej ปีที่แล้ว

    Thank you sir

  • @jayachandranjishnu8008
    @jayachandranjishnu8008 ปีที่แล้ว

    Super sir🎉

  • @alaleemabdulaleem413
    @alaleemabdulaleem413 ปีที่แล้ว +3

    பொது சிவில் சட்டம் ஹிந்து மதத்தின் எல்லா சாதியினரும் ஒரே சட்டத்திற்குள் கொண்டு வரலாம்.
    ஹிந்து மதம் சார்ந்த மக்களுக்கு ஒரே கடவுள்
    ஒரே சுடுகாடு
    ஒரே முறையான திருமணம் என்று கொண்டு வரட்டும் பிறகு மற்ற மதத்தை ஒன்றாக ஆக்கலாம்

    • @Kovilkodaivibee02
      @Kovilkodaivibee02 ปีที่แล้ว

      Ucc speaks abt laws not abt god's...ok "nor you r a worshipper for what I worship" already said in quran bro...go & study...❤

  • @kimjongun2872
    @kimjongun2872 ปีที่แล้ว +1

    Thanks for the video sir ❤

  • @logicspeaker66
    @logicspeaker66 ปีที่แล้ว +5

    Uniform civil code ❤❤I support it

  • @indiantamizhan
    @indiantamizhan ปีที่แล้ว

    ஸார் மிகவும் அருமையான விளக்கம்..

  • @prabhusukanya3704
    @prabhusukanya3704 ปีที่แล้ว

    Gud information

  • @SabeeramSabeera
    @SabeeramSabeera ปีที่แล้ว

    .சார் தங்களின் வாதம் அல்ல சப்போர்ட்.

  • @raviravik7759
    @raviravik7759 ปีที่แล้ว

    Ravianna hats off.

  • @vasumathialexander2984
    @vasumathialexander2984 ปีที่แล้ว +1

    Sir, Sub Inspector roles and responsibility pathi oru video potingana usefull ha irukum sir..

  • @SureshKumar-bd8px
    @SureshKumar-bd8px ปีที่แล้ว +1

    பொது சிவில் சட்டம் கண்டிப்பாக வேண்டும் இதுவே அனைவருடைய விருப்பமாக இருக்கும் ஓட்டு வங்கிக்காக சட்டத்தை எதிர்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

  • @azarrudeen3718
    @azarrudeen3718 ปีที่แล้ว +8

    சார் இறுதியில் குறிப்பிட்டீர்கள் தமிழ்நாடு மேற்கு வங்காளம் மாநிலம் மட்டும் தான் பெண்களுக்கு சொத்தில் பங்குண்டு என்றீர்கள்.ஷரியத் சட்டத்திலும் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு பங்கு உண்டு என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு அறிய தருகிறேன் நன்றி.

  • @himagesh8835
    @himagesh8835 ปีที่แล้ว

    Thank you

  • @subburaj8664
    @subburaj8664 ปีที่แล้ว

    Super

  • @kalathinathank
    @kalathinathank ปีที่แล้ว +3

    ஏதாவது தவறு செய்தாலோ அல்லது சிக்கலில் சிக்கும் காவல் துறை அதிகாரிகள் ஆயுத படைக்கு மாற்றபட்டதாக செய்திகளில் பார்க்க முடிகிறது அப்படி அந்த ஆயுத படையில் என்ன இருக்கு அதை பற்றி முடிந்தால் வீடியோ போடுங்க சார்

  • @sureshcool8331
    @sureshcool8331 ปีที่แล้ว

    Good explain sir

  • @saravanansivasankaran3900
    @saravanansivasankaran3900 ปีที่แล้ว +27

    பொது சிவில் சட்டம் வேண்டும்.

  • @dineshkumar5895
    @dineshkumar5895 ปีที่แล้ว +1

    Please suggest books (excluding upsc preparation books)to read for students aspiring for IPS, books you have read . Please sir

  • @vijay7181
    @vijay7181 ปีที่แล้ว

    I liked your videos,,,kindly put video how police track cell phone location

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 ปีที่แล้ว +2

    ஐயா நீங்க கூறும் கருத்து உண்மயை மக்களுக்கு தெளிவு படுத்தி உள்ளது உண்மயை அருமையாக தெளிவு படுத்துகிறது நீங்கள் அரசியலில் பயணிக்க வேண்டும் அதுவே விருப்பம்

  • @anjaankaruppu7160
    @anjaankaruppu7160 ปีที่แล้ว +5

    I Support UCC

  • @tamizhs9700
    @tamizhs9700 ปีที่แล้ว +26

    UNIFORM CIVIL CODE = REAL SOCIAL JUSTICE.. 💪🔥🎉🙏

    • @HONESTTV579
      @HONESTTV579 ปีที่แล้ว

      Dear and Respected sir,
      Plz send more and more informations.

  • @thilagavathilaxman9244
    @thilagavathilaxman9244 ปีที่แล้ว

    What is the benifits for the common people in large.Any rules may affect some people.What is beneficial to large people who is willing to work for the development of country

  • @dineshkumar5895
    @dineshkumar5895 ปีที่แล้ว +1

    Sir please prescribe books to be read before & after becoming as an IPS officer.

  • @n.ramvatchn.ramachandran7893
    @n.ramvatchn.ramachandran7893 ปีที่แล้ว

    Sir great

  • @murugans63
    @murugans63 ปีที่แล้ว

    Thank yoy sir