சிந்தனைக்காக சில நிமிடங்கள் புத்தக வெளியீட்டு விழாவில் என்னுடைய உரை|sulthana parveen speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 328

  • @SulthanaParveenJ
    @SulthanaParveenJ  2 ปีที่แล้ว +28

    9443568079
    Do what’s app to this number
    to get books
    Thank you 😃🥰🥹

    • @abdaheera143
      @abdaheera143 2 ปีที่แล้ว +3

      அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா மகளின் அருமையான பேச்சு மென் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அம்மா

    • @nnkmmk5478
      @nnkmmk5478 2 ปีที่แล้ว +1

      SUPER

    • @akmpandurangavenuganasaba8954
      @akmpandurangavenuganasaba8954 ปีที่แล้ว

      @@abdaheera143 a

    • @mkngani4718
      @mkngani4718 ปีที่แล้ว

      ​@@abdaheera143 கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி இந்த நிலையில் இன்று வரை தொடர்ந்து

  • @nathank.p.3483
    @nathank.p.3483 ปีที่แล้ว +9

    அருமை சுல்தானா.நீ பேசும் அழகு தமிழை எப்போதும் கேட்டு கொண்டே இருக்கலாம். மென்மேலும் நீ சிறப்படைய மனமார்ந்த நல் வாழ்த்துகள்.

  • @Kingking-tx3ne
    @Kingking-tx3ne 2 ปีที่แล้ว +17

    சிறுமியா சகோதரியை பட்டிமன்றநடுவர்
    வருங்காலத்தில் என்னவாக நினைகாகிறாய் என கேட்டபோது
    பிரதமராவேன் என்றார்
    சிறந்த நம்பிக்கை
    இவர் திறமை வெல்லட்டும்
    இறைவன் கிருபையால்

  • @ahmatha4629
    @ahmatha4629 2 ปีที่แล้ว +11

    மாஷா அல்லாஹ் . இறைவன் தந்த பரிசு தான் நீங்கள்.ஈருலக வாழ்க்கையும் உங்களுக்கு சிறப்பாக அமையட்டும்.

  • @rinozirinozi6669
    @rinozirinozi6669 2 ปีที่แล้ว +81

    மாஷா அல்லாஹ் உங்கள் சேவை மேலும் மேலும் வளர அல்லாஹ்விடம் உதவி செய்ய பிரார்த்திக்கின்றேன் . ஆமீன்

    • @sajidanawaz6437
      @sajidanawaz6437 2 ปีที่แล้ว

      Aameen

    • @abusalihsaeed8786
      @abusalihsaeed8786 2 ปีที่แล้ว

      சுல்தானா பர்வீன் அல்லாஹ் உந்தன் சேவையை ஏற்றுக்கொண்டு மென்மேலும் வளர அருள்புரிவானாக ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன்

  • @palaniappanponnaiah7789
    @palaniappanponnaiah7789 2 ปีที่แล้ว +2

    சகோதரி உங்கள் பேச்சு மிக அருமை. வாழ்த்துக்கள்,

  • @t.ponmalarpeter9831
    @t.ponmalarpeter9831 2 ปีที่แล้ว +22

    சகோதரி, கலைஞரின் ஆசீர்வாதம் மட்டுமல்ல கர்த்தரின் ஆசீர்வாதமும் நிச்சயம் உங்களுக்கு உண்டு!
    பாராட்டுக்கள்!
    வாழ்த்துகள்!!
    💐👏🏻👏🏻👏🏻💐💐💐👏🏻👏🏻

  • @amanullahamanullah391
    @amanullahamanullah391 5 หลายเดือนก่อน +1

    மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்உன்னுடைய பேரும் புகழ்ச்சியும்நீ ஒரு சட்டமன்ற உறுப்பினராக வரணும்னு என்னுடைய ஆசை

  • @ManoharMuthu
    @ManoharMuthu 5 หลายเดือนก่อน +1

    இன்னும் மேலும் வளர கர்த்தரின் ஆசீர்வாதமும் நிச்சயம் உங்களுக்கு உண்டு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💖💖💖💖💖💖💖💖💖🔥💙🔥💙🔥💙💙🔥💙🔥

  • @suvanatthumazhar3674
    @suvanatthumazhar3674 2 ปีที่แล้ว +4

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி...
    முயற்சி திருவினையாக்கும்........
    நாம் செய்யும் பணி சரியானதாக இருந்தால் அந்த பணியே நம்மை பெருமைப்படுத்தும் இன்ஷாஅல்லாஹ்
    அப்படி ஒன்று தான் சிறப்பான நூல் வெளியீட்டு விழா வாழ்த்துக்கள்
    எங்க வீட்லயும் ஒரு குட்டி சுல்தானா ஃபர்வீன் உருவாகிட்டு இருக்காங்க...
    இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் நாடும் போது உங்களிடத்திலே சேர வேண்டும் என்பது பாசத் தாயின் பணிவான வேண்டுகோள் சகோதரி...

  • @meharbanu4543
    @meharbanu4543 2 ปีที่แล้ว +30

    வாழ்துக்கள் மகளே உன் சேவை தொடர இறைவன் அருள் புரிவான்

  • @mohamedjaein1162
    @mohamedjaein1162 2 ปีที่แล้ว +16

    உங்கள் நூல் வெ ளிியிட்டு விழ சறப்பகஇருந்தது மலும் வளர அல்லாஹ் அருள் புறிவனக ஆமீன்

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 2 ปีที่แล้ว +26

    அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் அருட்கொடை நிறைந்த உங்களை வாழ்த்துகின்றேன். இன்ஷா அல்லாஹ் மேலும் உயரனும். சுல்தானா பர்வின் தமிழ் உச்சரிப்பு செம 👍

  • @arumugamsethuramalingam256
    @arumugamsethuramalingam256 2 ปีที่แล้ว +3

    மகள் (சுல்தான்பர்வின்Avl)க்குஇன்னும் மேலும் மேலும் உயர்ந்த இடத்திர்க்கு செல்ல எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் *இவன்.கதாசிரியர் *சமூக ஆர்வலர்ர்*ஆறுமுகம் சேதுராமலிங்கம் *

  • @jemirussia5492
    @jemirussia5492 2 ปีที่แล้ว +19

    Alhamdulillah Mashallah ❤️ Ella pugazhum eraivanukke உள்ளத்திலிருந்து ரொம்ப....... சந்தோஷத்துடன் வாழ்த்துக்கள் பல பர்வீன் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கருணையும் அன்பும் என்றென்றும் உனக்கு கிடைக்கட்டும் உனக்காக துஆ செய்யும் நல்ல உள்ளங்களில் நானும் ஒன்று இன்ஷா அல்லாஹ்

  • @sahirabanu7851
    @sahirabanu7851 2 ปีที่แล้ว +13

    தங்கள் பேச்சு உங்கள் மூச்சு வரை நீடிக்க இறைவனிடம் துஆ செய்கிறேன் இன்ஷா அல்லாஹ் ஆமீன்

  • @khaleeths7436
    @khaleeths7436 2 ปีที่แล้ว +13

    உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @mohammedalijinna4538
    @mohammedalijinna4538 2 ปีที่แล้ว +7

    உங்கள் உழைப்பிற்கு இறைவன் கொடுத்த பரிசு மகளே வாழ்த்துக்கள்
    சிந்தனைக்காக சில நிமிடங்கள் இறைவன் ரசூல் மூலமாக கொடுத்த ஹதீஸ் பரிசளிப்பு விழா வாழ்த்துக்கள்
    உங்களோடு இருக்கும் உறவுகள் அனைவருக்கும் இறையருள் பெருகட்டும்

  • @dhilbashahaseena1808
    @dhilbashahaseena1808 2 ปีที่แล้ว +4

    மகளே உங்கள் சேவைமேலும் தொடரவும் வாழ்வில்நலமே தொடர்ந்து பெற வல்ல அல்லாஹ் தன்பேரளைப்பொழிவானாக.ஆமீன்

  • @muji9204971
    @muji9204971 2 ปีที่แล้ว +10

    இன்னும் மேலும் மேலும் வளர வளர வாழ்த்துகள்

  • @shanmugamchelliyan6963
    @shanmugamchelliyan6963 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் பர்வீன் சுல்தானா சகோதரி அவர்களே

  • @mohmedbakir580
    @mohmedbakir580 2 ปีที่แล้ว +8

    மாஷா அல்லாஹ் அருமை அருமை அருமை
    உங்கள் பேச்சு இலங்கை பேச்சு வழக்குப் போலவே இருக்கு.

  • @meharajajmal4765
    @meharajajmal4765 2 ปีที่แล้ว +11

    மாஷா அல்லாஹ்👌👌

  • @gfgg3024
    @gfgg3024 ปีที่แล้ว +3

    Praise the lord god bless you my dear child parveen sultana

  • @karuppiaha9910
    @karuppiaha9910 2 ปีที่แล้ว +8

    Congratulations to Selvi Parveen Sultana and I also wish her to get a wonderful life in future also

  • @mstalktalkexpress6853
    @mstalktalkexpress6853 2 ปีที่แล้ว +46

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு
    சகோதரி உங்களுடைய வெற்றி மென்மேலும் வளரட்டும்........
    அதற்கு இன்ஷா அல்லாஹ் இறைவன் உங்களோடு துணை இருப்பான் ரொம்ப மகிழ்ச்சியடைக்கிறேன் 🇮🇳🇮🇳🇮🇳👍🏻🇮🇳🇮🇳🇮🇳💐💐💐💐வாழ்த்துக்கள்

  • @jesmudeenkayal436
    @jesmudeenkayal436 2 ปีที่แล้ว +10

    மாஷா அல்லாஹ் ....அருமையான பேச்சு....வாழ்த்துக்கள்

  • @kuttirajan7025
    @kuttirajan7025 2 ปีที่แล้ว +5

    Good speech 🌹 mashallah, God bless you 🌹🌹🌹

  • @gulapgulap1552
    @gulapgulap1552 2 ปีที่แล้ว +3

    மாஷா அல்லா உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரி நம் யாரை அதிகமாக பாராட்டுகிறோம் அவர்கள்தான் கடைசியில் மிகவும் சுயநலத்திற்காக இழப்பைத் தருகிறார்கள் நாங்களும் அப்படித்தான் நினைத்தோம் ஆனால் இன்று அன்று போல் இல்லை

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள் சகோதரி மென்மேலும் வளர்ச்சி பெற

  • @mohamedsalihmks7881
    @mohamedsalihmks7881 2 ปีที่แล้ว +8

    Assalamu Alaikum
    மாஷா அல்லாஹ் உங்களை மென்மேலும் சிறப்பாக்கி வைப்பானாக ஆமீன்

  • @abdulmuthalif4689
    @abdulmuthalif4689 2 ปีที่แล้ว +3

    Good speech very good

  • @PraveenKumar-gy1oy
    @PraveenKumar-gy1oy 2 ปีที่แล้ว +12

    மாஷாஅல்லாஹ் 🤲🤲🤲🎂அல்லாஹ் போதுமானவன் 🤲🤲🤲🤲🤲

  • @mkngani4718
    @mkngani4718 2 ปีที่แล้ว +6

    இந்த மகிழ்ச்சி சிறப்புகள்..பர்வின்..வாழ்க வாழ்த்துக்கள்...

  • @periyakulamkhan6497
    @periyakulamkhan6497 2 ปีที่แล้ว +17

    கேட்டேன் மகிழ்ச்சி 👍🌹❤👌 . . .

  • @Mohamed_ajmal
    @Mohamed_ajmal 2 ปีที่แล้ว +3

    Masha Allah super 😍👍

  • @aameenasiddika2248
    @aameenasiddika2248 2 ปีที่แล้ว +4

    Such a inspiring women

  • @Raja-zq9ej
    @Raja-zq9ej 2 ปีที่แล้ว +3

    எல்லா புகழும் இறைவனுக்கே.....

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 2 ปีที่แล้ว +3

    தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @ayubkhanayub4077
    @ayubkhanayub4077 ปีที่แล้ว

    Mashallah wonderful super super super fathhu fathhu fathhu

  • @nithiyanandamm4966
    @nithiyanandamm4966 2 ปีที่แล้ว +3

    வாழ்க, வளர்க.🎉

  • @akbarbasha989
    @akbarbasha989 2 ปีที่แล้ว +2

    Congratulations Sultan Parveen

  • @balasinghnadar6942
    @balasinghnadar6942 21 วันที่ผ่านมา

    Thank you. Your's TAMIZH
    Pronownsation is BEST . GOD BLESS YOU... 🙏🙏🙏🙏🙏

  • @BB-rr9ik
    @BB-rr9ik 2 ปีที่แล้ว +1

    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @a.p.ahamedmohidheen1541
    @a.p.ahamedmohidheen1541 2 ปีที่แล้ว +5

    இறைவனின் பெயரைக் கொண்டு உங்களின் இந்த பணி வருங்கால சந்ததியினருக்கும் மிக உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்,
    அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் உதவி செய்ய துஆ செய்கிறேன், ஆமீன்.

  • @arshintharika6004
    @arshintharika6004 2 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @fahmyansar9615
    @fahmyansar9615 2 ปีที่แล้ว +7

    very smart speech. masha Allah.

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் பர்வீன் சுல்தானா💐💐💐💐💐💐

  • @Omar_lives
    @Omar_lives 2 ปีที่แล้ว +4

    உங்கள் உரையை நானும் இரசித்தேன்
    இன்று நான் பாடசாலையின் நூலாசிரியராக கடமையாற்றுகிறேன்
    உங்கள் நூலின் இரண்டு பிரதிகளை பணிவுடன் எதிர் பார்க்கின்றேன்
    Principal
    K/Akurana Muslim Balika M.V.
    Akurana
    Sri Lanka

  • @ridernithish4832
    @ridernithish4832 2 ปีที่แล้ว +8

    Masha allah... congratulations 👏 very good speech

  • @pandianpandian7333
    @pandianpandian7333 2 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சிம்மா வாழ்த்துக்கள்

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 2 ปีที่แล้ว +13

    Beautiful speech and respectable ceremony. Well done Amma wish you all the best wishes to your amazing winning of the first step. We like to see more and more top level and we all pray for you. Every single of your story and speech amazing. God bless you 🙏🙏🙏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว

    மிகச்சிறந்த பதிவு நன்றி சகோதரி

  • @shafeenabegum7017
    @shafeenabegum7017 2 ปีที่แล้ว +7

    Mashallah.🌹 Congratulations👏very good speech.👌

  • @mohamedkhalafhussain8859
    @mohamedkhalafhussain8859 2 ปีที่แล้ว +7

    Masha Allah congrazlation sis💐💐I like ur speech

  • @ருத்ரசேகரன்
    @ருத்ரசேகரன் 2 ปีที่แล้ว +6

    Nalla Peachu..... Super..... Congratulations for U.... 👌👌🔥❤👍👍😀🤝🙏🙋‍♂

  • @amanullahamanullah7759
    @amanullahamanullah7759 ปีที่แล้ว

    Valthukal👍👍👏👏👌👌🎊🎊💐💐

  • @bashasubahan8711
    @bashasubahan8711 2 ปีที่แล้ว +3

    Mashallah great job

  • @asisa1232
    @asisa1232 2 ปีที่แล้ว

    Mahal UN Arivattralukku Iraivanuku Nantri, Tamilnadu Arasukum Nantri

  • @worldreligiouspeace7374
    @worldreligiouspeace7374 ปีที่แล้ว

    ThanksGod and God bless you and you're family's God love you +++

  • @deenmohmd1459
    @deenmohmd1459 2 ปีที่แล้ว +1

    Alhamdhuliiliah super speech sister

  • @barkkathnisha931
    @barkkathnisha931 2 ปีที่แล้ว +4

    Masha allah masha allah jazakkallahu hairan sister.

  • @kumaranrajan5035
    @kumaranrajan5035 2 ปีที่แล้ว +2

    Super Sister, You really made the stage & us proud.

  • @rajaroja1226
    @rajaroja1226 2 ปีที่แล้ว +6

    Masha Allah sister. Congratulations

  • @arumugams5591
    @arumugams5591 2 ปีที่แล้ว

    Vaalthukkal mahale arumai

  • @gess1846
    @gess1846 2 ปีที่แล้ว +1

    Super speech 🙌

  • @aliyarvs4851
    @aliyarvs4851 2 ปีที่แล้ว

    Sooper speach

  • @bashiralifestory4332
    @bashiralifestory4332 2 ปีที่แล้ว

    வஅலைக்கும் சலாம் சுல்தானா பர்வீன் உங்களோட ஸ்பீச் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க சின்ன பிள்ளையில் இருந்து பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு ரொம்ப நாளா காணோம் அதுக்கப்புறம் உங்களை பார்த்த உடனே நான் பூரிப்பாயிட்டேன் நம்ம சின்ன பிள்ளையா பார்த்த பொண்ணா இவ்வளவு மெச்சூட்டியா பெரிய பொண்ணா இருக்கு அப்படின்னு வியந்து போனேன் நீங்க மேலும் மேலும் உயர்ந்து கொண்டே போகணும் நீங்க எப்படி இத சொன்னீங்களோ, கலைகளாக பார்க்காம தூக்கம் இல்ல தூக்கம் இல்லன்னு அதே மாதிரி தான் மகேஷ் அண்ணா என் பக்கத்துல இருந்து என்னால போட்டோ எடுக்க முடியலையே அப்படின்னு நான் போய் கிட்ட கேட்கும் அண்ணன் என் கூட போட்டோ எடுக்கவே அப்படின்னு எனக்கு ஒரு இயக்கம் இருந்து கொண்டே இருக்கு எனக்கு என்னவோ உங்கள மாதிரி ஏதாவது சாதிச்சா தான் மகேஷ் அண்ணாவை பார்க்க முடியும் எனக்கு தோணுது நான் ஏதாச்சும் முயற்சி பண்ணுவேன் மகேஷ் அண்ணா கூட ஒரு போட்டோ எடுப்பேன் பேசுவேன் நான் ரொம்ப வருத்தப்படறேன் திருச்சி ஏர்போர்ட்ல இந்த பதவிக்கு முன்னாடி என் பக்கத்துல தான் போவாங்க அப்ப கூட நான் கேட்பேன் இவங்க யாருன்னு கேட்பேன் அப்போ சொல்லுவாங்க இவங்க உதயா அண்ணாவோட பிரண்டு என்று சொல்லுவாங்க மகேஷ் அண்ணாவ அப்பலாம் எனக்கு அண்ணனோட அருமை புரியல இப்பதான் அண்ணன பத்தி அதிகமா படிச்சிருக்கேன் கேள்விப்பட்டு இருக்கேன் அதனால என்னமோ எனக்கு மகேஷ் நான் ரொம்ப பிடிக்கும் வயசானால என்னோட ரோல் மாடல் நினைப்பேன் அப்படி என்றால் நான் நிறைய அண்ணனை முயற்சி பண்ணி இருக்கேன் பாக்குறதுக்கு ஒன்றரை மணி நேரம் இரண்டு மணி நேரம் வெயிட் பண்ணி இருக்கேன் ஏர்போர்ட்ல அண்ணன் பின்னாடியே அண்ணே அண்ணன்னு சொல்லி ஓடி இருக்கேன் ஆனா அண்ணா ஒரு நிமிஷம் கூட என்கூட நின்று போட்டோ எடுக்கல அண்ணா மத்தவங்க கூட போட்டோ எடுக்கும்போது பேசும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் என்கூட இப்படி ஒரு நாள் எடுக்க மாட்டாங்களா அப்படின்னு சுல்தானா பர்வீன் நீங்க மறுபடியும் மீட் பண்ணீங்கன்னா எனக்கு இப்ப எல்லாம் அண்ணன் கிட்ட ஒரு வாழ்த்துக்கள் சொல்லுங்க இது எத்தனை பேர் பார்ப்பாங்கன்னு தெரியல எங்க ஏரியாவுலையும் சொல்லுவாங்க மகேசன் வந்தா நான் உன் கூட போட்டோ எடுத்து வைக்கிறேன் என்று அவங்களே ஏமாத்துறாங்க என்னோட பட்ட பெயர் என்ன தெரியுமா மகேஷ் அண்ணா பேர் சொல்லி தான் கூப்பிடுவாங்க ஏன்னா நான் அதிகமா மகேஷ் அண்ணா பத்தி பேசுவேன் அவங்கள பத்தி தான் அதிகமா பாப்பேன் யூ டியூப்ல அதனால என்னை அப்படி சொல்லி கூப்பிடுவாங்க மகேஷ் அண்ணா திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்ல போறப்ப என்னைய வச்சு காமெடி பண்ணுவாங்க அங்க பாரு போறாங்க பாரு எங்க இப்ப போய் போட்டோ எடு பார்ப்போம் அப்படின்னு சொல்லி எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்

  • @srinivasan2299
    @srinivasan2299 2 ปีที่แล้ว +1

    VANAKKAM MEDAM, NALLA SENTHANAI, AREVU,THELEVAANA PECHU,VAALGA VALARGA

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 2 ปีที่แล้ว +12

    கரை படா கரம் கலைஞரின் கரங்கள் தங்களை வாழ்த்தியதில் மகிழ்ச்சி🌹

    • @sundariyer3192
      @sundariyer3192 2 ปีที่แล้ว +1

      Rajavel Somu.... கரை படாமல் வேணால் இருக்கலாம், ஆனால் அது கறை படாத கரம் இல்லை நிச்சயமாக!

  • @Mr.Legent790
    @Mr.Legent790 2 ปีที่แล้ว +3

    Ma sha Allah may Allah bless you

  • @MAHESWARANN-xs6hk
    @MAHESWARANN-xs6hk ปีที่แล้ว

    Excellent speech mom

  • @g.rajendran9505
    @g.rajendran9505 ปีที่แล้ว

    Super very super god bless you

  • @sheikfathima3925
    @sheikfathima3925 2 ปีที่แล้ว +11

    Assalamu Alaikkum sister...Ella puzhalum iraivanukke....!congragulation unga vediova miss pannama pakkura rasigargalil nanum orutthi ....,this is not only sindhanaikkana speech....!very motivational and inspiration speech too, keep rock sister.

    • @mabumabu9620
      @mabumabu9620 2 ปีที่แล้ว

      Walaikkumussalam sis yes correct

  • @mohamediqbal4761
    @mohamediqbal4761 2 ปีที่แล้ว +1

    Alhumdhulillah
    Ellappugazhum iraivanukkae

  • @CareemaAbdulRauf
    @CareemaAbdulRauf 5 หลายเดือนก่อน

    Masha Allah excellent dear speak up for ever

  • @syedalifathima8804
    @syedalifathima8804 2 ปีที่แล้ว +6

    மாஷாஅல்லாஹ்🤲

  • @visvanathanvisvanathan2310
    @visvanathanvisvanathan2310 2 ปีที่แล้ว +3

    Lord bless you very nice

  • @rengarajusourirajalu469
    @rengarajusourirajalu469 2 ปีที่แล้ว +2

    Excellent speech Amma.let God graces Many opportunities in your life to sharpen your intelligent and eloquent speeches.wish you success in all your endeavors.

  • @nanthu2112
    @nanthu2112 2 ปีที่แล้ว

    Akka nenga vera level you're best motivetion for me

  • @royalcollection8848
    @royalcollection8848 2 ปีที่แล้ว +3

    Mashallah...big congratulations ma...may Allah bless you always

  • @hameedhameed1294
    @hameedhameed1294 2 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்

  • @sarafsafeeq
    @sarafsafeeq 2 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ் வாழ்த்துகள்

  • @jafarullahkhan7238
    @jafarullahkhan7238 2 ปีที่แล้ว +1

    Masha allah mabrok

  • @butherguru4310
    @butherguru4310 2 ปีที่แล้ว

    பொதுவாக இஸ்லாமிய மக்கள் பெண்களுக்கு அதிக சுதந்திரம் கொடுக்க மாட்டார்கள், இந்த சிறுமி விதிவிலக்கு-வாழ்க..!

  • @jameemakani4254
    @jameemakani4254 2 ปีที่แล้ว +1

    Assalamu alaikum yella pookalam iravanike mashallah alhamdulillah walaikum Salam 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @shajahanadhilcooking2829
    @shajahanadhilcooking2829 2 ปีที่แล้ว +4

    மாஷா அல்லாஹ்

  • @seenimohamed-n6d
    @seenimohamed-n6d 5 หลายเดือนก่อน

    நன்றாக இருந்தது

  • @a.ayeshasiddiqua8951
    @a.ayeshasiddiqua8951 2 ปีที่แล้ว +4

    Masha Allah.. Congratulations

  • @noormohamed7153
    @noormohamed7153 2 ปีที่แล้ว +1

    Super speech 👍

  • @shuhaibthakkara4645
    @shuhaibthakkara4645 ปีที่แล้ว

    👌👌🌹🌹🌹🌹🌹

  • @SaleemNisha-lf8qf
    @SaleemNisha-lf8qf ปีที่แล้ว

    Mashallah ❤❤❤

  • @shabeenaa4661
    @shabeenaa4661 2 ปีที่แล้ว +2

    Mashallha mashaallha.........

  • @kadarabubakar4861
    @kadarabubakar4861 2 ปีที่แล้ว +1

    Super speech sister 👏👏👏

  • @fazilafazila1276
    @fazilafazila1276 2 ปีที่แล้ว +1

    Mashaallah Weldon keep it up.

  • @msmrizvi6543
    @msmrizvi6543 2 ปีที่แล้ว +3

    Masha Allah we wish you all success
    And proud of you.

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 2 ปีที่แล้ว +1

    ஆர்வமுடன்,புத்தக வெளியீட்டு க்கு
    வாழ்த்துக்கள். From, "Velazhaganin kavithaigal "..like, share, Subscribe,...........Tan Q..

  • @mujibrahman8608
    @mujibrahman8608 2 ปีที่แล้ว

    Masaalla. Ungal. Valarchi. Thodarattum

  • @yumnasamee3250
    @yumnasamee3250 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikkum... really am inspired of u.... my sissy.... so happy for u.... ungala paarkanum neraya asaikal erukku.... insaa allah..

  • @nabisathasneem5756
    @nabisathasneem5756 2 ปีที่แล้ว +6

    Masha Allah! Marvellous your words of wisdom and thought!