நல்ல நிலையில் வீடு விற்பனைக்கு - திருவேள்விக்குடி மற்றும் திருமணஞ்சேரி கோயில் அருகில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2024
  • குடி புகும் நிலையில் பண்ணை வீடு விற்பனைக்கு. திருமணஞ்சேரி மற்றும் திரு வேள்விக்குடி சிவன் கோயில் அருகில்.
    கல்லணை பூம்புகார் சாலையில் அமைந்துள்ளது. குத்தாலம் மற்றும் பேருந்து ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மீ தொலைவிலும் மயிலாடுதுறை ஜங்ஷனில் இருந்து 8 கி.மீ தொலைவில் நல்ல போக்குவரத்து வசதியுடன் கூடிய பிரதான சாலைக்கு மிக அருகில் உள்ள இடம்.
    முற்றிலும் இயற்கை சூழலில் நல்ல காற்றோட்டத்துடன் அமைந்த வீடு
    கிழக்கு பார்த்த 2500 ச.அடி (50×50) கார்னர் மனை.
    புரோக்கர்கள் தவிர்க்கவும்
    Total area 2500 sqft
    Constructed area 1600
    Built with high quality fixtures
    3 phase power service with submersible borewell.
    Peaceful and spacious area suitable for a happy life.
    Please avoid brokers
    Contact:
    K.Jagannathan
    9443132700
    9043762700
    goo.gl/maps/AN...

ความคิดเห็น •