Director Ram says “ Ennoda Maari…” it just says how close he is still with Mariselvaraj. Very great friends they should be ❤️❤️. Ram’s Tamil movie is a cornerstone for Tamil movie industry
வாழை : வாழை திரைப்படத்தை நேற்று இரவு பார்த்தேன்.மிக நீண்ட படம் போல... திரையில் ஓடியது என்னமோ இரண்டு மணி நேரம் 14 நிமிடங்கள் (2hrs 14 mins). ஆனால் மனத்திரையில் இன்னமும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்வை (தங்களின் எதிர்காலத்திற்காக அல்லாமல்) நகர்த்த கூலி ஆட்களாய் அருகில் உள்ள கிராமத்தில் வாழைத் தோட்டத்தில் வாழைத்தாறுகளை சுமந்து சென்று லாரியில் ஏற்றி அதில் வரும் சொற்ப காசுகளை வைத்து குடும்பம் நடத்துகின்றனர். அதில் ஒரு புரட்சியாளன் (உரிமைக்காக குரல் கொடுப்பவன்) கூலிக்காக ஒரு ரூபாயை ஏற்றி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து அதை தன்னுடைய மக்களுக்காக பெற்றுத் தருகிறான். பாட்டாளி வர்க்கத்தின் உரிமைக்கு குரல் கொடுக்கும் புரட்சியாளன் கைகளில் சிவப்பு துணியை ஏந்தி தான் ஆக வேண்டும் அல்லாமல் அதற்கு மாறாக தன் காதலி கொடுத்த மருதாணியினால் சிவந்த கைகளாக கூட இருக்கலாம் என்பது இந்த படம் உணர்த்துகிறது. கூலியை ஒரு ரூபாய் அதிகம் கேட்டதற்காக அதற்குப் பழி வாங்கும் விதமாக அந்த வியாபாரி எடுத்த அற்பத்தனமான முடிவு அந்த கிராமத்தையே ஒரு சோகத்தில் மூழ்கடிக்கும் என்பது அவன் பின்னர் அறியும்போது அவனுக்குள் ஓரமாய் ஒட்டிக் கொண்டிருந்த மனித நேயம் இந்தியன் படத்தில் சந்துரு என்ற கதாபாத்திரத்தை நினைவுபடுத்துகிறது. இந்த வட்டத்திற்குள் சிக்காமல் எட்டாம் வகுப்பு படிக்கும் "சிவநைந்தன்" என்ற பள்ளி மாணவன் ஒருவன் தவிர்க்க முடியாத சில நேரங்களில் வாழைத்தாரை சுமந்து செல்வதும்; தவிர்க்க முடிந்த நேரங்களில் பள்ளிக்கு செல்வதை உறுதியாக இருந்தான். அதில் சில உணர்வுபூர்வமான காரணங்கள் இருந்தாலும் அது மட்டும் தான் காரணம் என்று எண்ண முடியாத அளவில் அவன் படிப்பிலும் சிறந்து விளங்கினான் என்பதே உண்மை. தன்னுடைய உள்ளுணர்வையும் அதனை இயக்கிய குடுகுடுப்பைக்காரனின் குடுகுடுப்பும் மற்றும் தன்னுடைய பள்ளி ஆசிரியை ஆன பூங்கொடியின் மீது கொண்ட நேசத்தினை மதித்து அதை நோக்கி அவன் சென்றதனால் அவன் பிழைத்துக் கொண்டான் என்பது நாம் படத்தில் காணும் உண்மை. கடும் பசியே ஒரு சோகம் ; அதிலும் கடும் பசியில் சோகத்தை எதிர் நோக்குவது என்பது சோகத்திலும் சோகம். இப்படி அடுத்தடுத்த சோகங்களை அவனை துரத்த அதிலிருந்து மீள விவேகம் இழந்து ஓடி ஒரு இடத்தில் தடுக்கி விழுகின்றான். ஆம் வாழையடி வாழையாக குடும்பம் தழைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வாழை மரத்தை கட்டுகிறார்கள். ஆனால் இங்கோ இனி நாம் பிழைப்பதற்கு வாழை நிச்சயம் வழி வகுக்காது என்று எண்ணி வேறு திசையில் தான் நம் வாழ்க்கை நகர்த்த வேண்டும் எண்ணம் அவனுக்கு அந்த நேரத்தில் தரிசனமாய் தோன்றியிருக்கக்கூடும். படத்தில் உள்ள சின்ன சின்ன காட்சிகளை நாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் பொழுது சின்ன சின்ன உயிரினங்களும் திரையில் அவர்கள் வாழும் வாழ்க்கையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதையும் நாம் காண முடிகிறது . இதனாலேயே என்னமோ தெரியவில்லை சிவனைந்தன் வீட்டில் வளர்த்த மாடு ஒரு காட்சியில் தங்களுக்கு துரோகம் இழைத்த இடைத்தரகர் வாழைத் தோட்டத்தில் இறங்கி தன் வேலையை காட்டி இருக்கும். கடைசியாக.. "பஞ்சு மிட்டாய் சேலை கட்டி" என்ற பாடல் நெப்போலியன் ஊர்வசி மற்றும் குஷ்புவை மறக்கடிக்க செய்து பின்பு விஷாலையும் S J சூர்யா நடித்த மார்க் அந்தோணி வையும் நினைவுபடுத்தி அழுத்தமாக பதிய வைத்திருந்தது.... தற்போது இரண்டு படத்தையும் தூக்கிப் போடும் வகையில் "பஞ்சு மிட்டாய் சேலை கட்டி" என்ற பாடலை கேட்டால் பள்ளியில் ஆண்டு விழாவிற்கு நடன பயிற்சி கற்றுக் கொடுக்கும் ஆசிரியரான "நிகிலா விமலை" நிச்சயம் நினைவுபடுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை. முடிவாக படத்தில் ஒரு காட்சியில் மலையாளத்து நடிகை நிகிலா விமல் "குடிமையியல்' என்ற ஒரு வார்த்தையை வகுப்பறையில் உள்ள கரும்பலையில் அவரே எழுதினார் என்று சிலர் பிரமித்து போய் பேசுகின்றனர் ஆனால் உண்மையில் கவனிக்க வேண்டியது "வாழை மூலமாக இந்த மக்களின் வாழ்வியலை" அவ்வளவு அழகாக எடுத்த மாரிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ✍️✍️✍️சுரேஷ்
Salute Ram Sir.. When I saw Pariyerum Perumal I thought Ram's assistant surpassed Ram in story telling.. But after Perumbu released, I was blown away it was my best movie of all time..
This age looks like golden age of tamil cinema. People like director Ram, balumahendra seems to be the God Fathers.......India needs lots of realism in Cinema, it has to be respected, absorbed........ cinema is the potential source for cultural revolution in our Nation❤❤❤
Director Ram says “ Ennoda Maari…” it just says how close he is still with Mariselvaraj. Very great friends they should be ❤️❤️. Ram’s Tamil movie is a cornerstone for Tamil movie industry
அருமையாக பேசினீர்கள் ராம் அண்ணா 😢❤
எனக்கு இருக்கு சார் நினைவு பறவையே எங்கு இருக்கிறாய் பறக்கவே என்னை அழைக்கிறாய் தடயங்கள் தேடி அலைகிறேன் அன்பே❤❤❤
Wow ! என்ன்ன்ன... speech....mind blowing ....
Ram Sir...
Director Ram அவர்கள் மகிழ்ந்து பேசுவதை பார்க்கும்பொழுது மிகவும் மனமகிழ்கின்றது.
Sirappaana pechu. Very happy for everyone on the stage.
Ethna director vanthalum neenga padam panna ma ponalum neenga than enakku best director ❤ ram❤
வாழை :
வாழை திரைப்படத்தை நேற்று இரவு பார்த்தேன்.மிக நீண்ட படம் போல...
திரையில் ஓடியது என்னமோ இரண்டு மணி நேரம் 14 நிமிடங்கள் (2hrs 14 mins).
ஆனால் மனத்திரையில் இன்னமும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.
ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்வை (தங்களின் எதிர்காலத்திற்காக அல்லாமல்) நகர்த்த கூலி ஆட்களாய் அருகில் உள்ள கிராமத்தில் வாழைத் தோட்டத்தில் வாழைத்தாறுகளை சுமந்து சென்று லாரியில் ஏற்றி அதில் வரும் சொற்ப காசுகளை வைத்து குடும்பம் நடத்துகின்றனர்.
அதில் ஒரு புரட்சியாளன் (உரிமைக்காக குரல் கொடுப்பவன்) கூலிக்காக ஒரு ரூபாயை ஏற்றி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து அதை தன்னுடைய மக்களுக்காக பெற்றுத் தருகிறான்.
பாட்டாளி வர்க்கத்தின் உரிமைக்கு குரல் கொடுக்கும் புரட்சியாளன் கைகளில் சிவப்பு துணியை ஏந்தி தான் ஆக வேண்டும் அல்லாமல் அதற்கு மாறாக தன் காதலி கொடுத்த மருதாணியினால் சிவந்த கைகளாக கூட இருக்கலாம் என்பது இந்த படம் உணர்த்துகிறது.
கூலியை ஒரு ரூபாய் அதிகம் கேட்டதற்காக அதற்குப் பழி வாங்கும் விதமாக அந்த வியாபாரி எடுத்த அற்பத்தனமான முடிவு அந்த கிராமத்தையே ஒரு சோகத்தில் மூழ்கடிக்கும் என்பது அவன் பின்னர் அறியும்போது அவனுக்குள் ஓரமாய் ஒட்டிக் கொண்டிருந்த மனித நேயம் இந்தியன் படத்தில் சந்துரு என்ற கதாபாத்திரத்தை நினைவுபடுத்துகிறது.
இந்த வட்டத்திற்குள் சிக்காமல் எட்டாம் வகுப்பு படிக்கும் "சிவநைந்தன்" என்ற பள்ளி மாணவன் ஒருவன் தவிர்க்க முடியாத சில நேரங்களில் வாழைத்தாரை சுமந்து செல்வதும்; தவிர்க்க முடிந்த நேரங்களில் பள்ளிக்கு செல்வதை உறுதியாக இருந்தான்.
அதில் சில உணர்வுபூர்வமான காரணங்கள் இருந்தாலும் அது மட்டும் தான் காரணம் என்று எண்ண முடியாத அளவில் அவன் படிப்பிலும் சிறந்து விளங்கினான் என்பதே உண்மை.
தன்னுடைய உள்ளுணர்வையும் அதனை இயக்கிய குடுகுடுப்பைக்காரனின் குடுகுடுப்பும் மற்றும் தன்னுடைய பள்ளி ஆசிரியை ஆன பூங்கொடியின் மீது கொண்ட நேசத்தினை மதித்து அதை நோக்கி அவன் சென்றதனால் அவன் பிழைத்துக் கொண்டான் என்பது நாம் படத்தில் காணும் உண்மை.
கடும் பசியே ஒரு சோகம் ; அதிலும் கடும் பசியில் சோகத்தை எதிர் நோக்குவது என்பது சோகத்திலும் சோகம். இப்படி அடுத்தடுத்த சோகங்களை அவனை துரத்த அதிலிருந்து மீள விவேகம் இழந்து ஓடி ஒரு இடத்தில் தடுக்கி விழுகின்றான்.
ஆம்
வாழையடி வாழையாக குடும்பம் தழைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வாழை மரத்தை கட்டுகிறார்கள்.
ஆனால் இங்கோ
இனி நாம் பிழைப்பதற்கு வாழை நிச்சயம் வழி வகுக்காது என்று எண்ணி வேறு திசையில் தான் நம் வாழ்க்கை நகர்த்த வேண்டும் எண்ணம் அவனுக்கு அந்த நேரத்தில் தரிசனமாய் தோன்றியிருக்கக்கூடும்.
படத்தில் உள்ள சின்ன சின்ன காட்சிகளை நாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் பொழுது சின்ன சின்ன உயிரினங்களும் திரையில் அவர்கள் வாழும் வாழ்க்கையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதையும் நாம் காண முடிகிறது .
இதனாலேயே என்னமோ தெரியவில்லை சிவனைந்தன் வீட்டில் வளர்த்த மாடு ஒரு காட்சியில் தங்களுக்கு துரோகம் இழைத்த இடைத்தரகர் வாழைத் தோட்டத்தில் இறங்கி தன் வேலையை காட்டி இருக்கும்.
கடைசியாக..
"பஞ்சு மிட்டாய் சேலை கட்டி" என்ற பாடல்
நெப்போலியன் ஊர்வசி மற்றும் குஷ்புவை மறக்கடிக்க செய்து
பின்பு விஷாலையும் S J சூர்யா நடித்த மார்க் அந்தோணி வையும் நினைவுபடுத்தி அழுத்தமாக பதிய வைத்திருந்தது....
தற்போது இரண்டு படத்தையும் தூக்கிப் போடும் வகையில்
"பஞ்சு மிட்டாய் சேலை கட்டி" என்ற பாடலை கேட்டால் பள்ளியில் ஆண்டு விழாவிற்கு நடன பயிற்சி கற்றுக் கொடுக்கும் ஆசிரியரான "நிகிலா விமலை" நிச்சயம் நினைவுபடுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை.
முடிவாக படத்தில் ஒரு காட்சியில் மலையாளத்து நடிகை நிகிலா விமல் "குடிமையியல்' என்ற ஒரு வார்த்தையை வகுப்பறையில் உள்ள கரும்பலையில் அவரே எழுதினார் என்று சிலர் பிரமித்து போய் பேசுகின்றனர்
ஆனால் உண்மையில் கவனிக்க வேண்டியது "வாழை மூலமாக இந்த மக்களின் வாழ்வியலை" அவ்வளவு அழகாக எடுத்த மாரிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
✍️✍️✍️சுரேஷ்
வாத்தியார் always வாத்தியார்.. teach பண்ணிட்டிட்டே இருங்க Ram Bro கத்துக்கிட்டே இருக்கோம்..
Very wonderful speech ram sir..very proud of your sir
வாழை சுமந்த தலைக்கனம்.....இன்று பழமுதிர்ச்சோலை......
Jama
வட்டார வழக்கு
Thangalaan
The Adamant Girl
Vaazhai
Best artistically made film in 2024❤💥
Salute Ram Sir..
When I saw Pariyerum Perumal I thought Ram's assistant surpassed Ram in story telling.. But after Perumbu released, I was blown away it was my best movie of all time..
I love u Ram Anna ❤😢❤
வாழ்க ராம் வாழ்க தமிழ்
This age looks like golden age of tamil cinema. People like director Ram, balumahendra seems to be the God Fathers.......India needs lots of realism in Cinema, it has to be respected, absorbed........ cinema is the potential source for cultural revolution in our Nation❤❤❤
Super Ram.
ராம் என்ற மாமனிதம் மாரிசெல்வராஜ் க்கு கிடைத்தது வரம்..
ராமின் செல்வம் 🖤
The best director Ram
Yes sir great my ganthimathi teacher👩🏫
Coincidence Gandhimadi teacher. My first guru
Ram spilled the climax itseems..
ஜமா என்று ஒரு படம் வந்ததே டைரக்டர் ராம் சொன்ன பிறகுதான் தெரியும்.
Gr8 Gem ❤ Ram ❤ Goat ❤
Ram anna..
அருமை
Ram ❤️😭
Ram sir🥰🥰🔥
❤
Ram 🔥
Semmma annna
தங்கலான் உலகத்தரம், கூஸ்பம்ப்ஸ் பிரமாண்டமானது, ஆஸ்கார் விருதுக்கு தகுதியானது மற்றும் மெகா பிளாக்பஸ்டர் உறுதி
Assistant ah irunthavan assitantave irukanumnu nenaikurathu tha periya prachana.😅 ellam valanthu poiduvanga sir neengalum ellathukum adapt aaganum
Please post the link of kaatchi blogspot that he has mentioned
மாறி செல்வராஜ் ஐ வைத்து பா ரஞ்சித் நிறைய சம்பாதிசிட்டார் மற்றும் அவரை தன் அடிமையாகவே வைத்துள்ளார் ரஞ்சித் அருமை
Intha movie oda producer maari Selvaraj appo valathu vittu thanda irukkan
@@ezhilvlogs847 வளத்து விட்டா உங்களுக்கு அடிமையா
@@rajakumarangdmg4276 Anna thambi ya irukkanga rendu perum adimainu kocha paduthura
@@ezhilvlogs847 சரி தான் மேடையை பகிரலாம் தனித்திரணை பகிரக்கூடாது எல்லாத்துலயும் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது
@@rajakumarangdmg4276 Enna than sticker ottunaru
Somebody help me contact The Mani Ram mentioned
23 saala Social massage movie release
Movie name :saala 23 08 2024
Katrathu.thmeil.super.flem
23 saala movie social massage movie
19 death ah... Spoiler ah 😢
என்ன ராமு எல்லாரையும் அவர்னு பேசிட்டு மாரி அவன் இவனு பேசுற correct அ pesuya
Yov Avaroda Ad Thaneya Maari athu avungaluku kula relationship
Cringe 😂😂😂😂
❤
23 saala Social massage movie release
Movie name :saala 23 08 2024
❤