குழந்தைகளின் திறமையை பிசினஸாக மாற்றும் டெக்னிக்? - Kidpreneur K.Mohana Lakshmi Explains!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • #business #business #investment #kids # Kidsprener
    குழந்தைகள் தொழில்முனைவோர் ஆவதில் இருக்கும் சாத்தியக் கூறுகள் என்ன, சின்னக் குழந்தையும் லட்சாதிபதி ஆக முடியுமா, குழந்தைகள் தங்களின் ஏழு வயதில் பிசினஸ் தொடங்குவது எப்படி, குழந்தைகளை BUSINESS MAN / WOMEN-ஆக மாற்ற பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன, குழந்தைகளுக்கு இருக்கும் திறமையை எப்படி BUSINESS-ஆக மாற்றுவது போன்ற பல புதுமையான விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் Kidpreneur மற்றும் KIDx Asia நிறுவனத்தின் நிறுவனர் K.Mohana Lakshmi.
    Executive Producer: S.Karthikeyan
    Program Producer: S.Suriyagomathi
    Host: J.Saravanan
    Camera - Suresh Krishna, Sandeep
    Edit: Lenin.P

ความคิดเห็น • 22