THITHI KARANAM YOGAM - To Activate

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 288

  • @user-no8gs5on2i
    @user-no8gs5on2i 5 ปีที่แล้ว +24

    தெரியாத விஷயங்களை எங்களுக்கு தெரியபடுத்திய தங்கள் இருவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
    வாழ்க வளமுடன்

  • @astrohun813
    @astrohun813 5 ปีที่แล้ว +7

    Thank you Sir. And a million thanks to Astro Brinda Madam 🙏🙏🙏🙏 Your service is great Madam. God bless you...

  • @balakumarmuthusami8713
    @balakumarmuthusami8713 2 ปีที่แล้ว +2

    சிறப்பான பதிவு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் ❤

  • @elangoa6388
    @elangoa6388 2 ปีที่แล้ว

    Mam நீங்க வேற level நன்றி mam bless me mam சூரிய நமஸ்காரம் தினமும் செய்கிறேன் குல தெய்வம் நீங்கள் சொன்ன விளக்கு வழிபாடு எலுமிச்சை மரம் மஞ்சள் நீர் வார்த்தல் நாய்கள் உணவளிப்பது மந்திரம் சொல்வது

  • @shanmugamkothandapany4401
    @shanmugamkothandapany4401 2 ปีที่แล้ว

    Very Very Useful information given by both of them. Thank You So Much Sir and Madam.

  • @mithra8mithra915
    @mithra8mithra915 5 ปีที่แล้ว +5

    Thank you sanjeev ji...
    Mam the effort u taken na woww
    Vazhga Valamudan
    Ur profession health wealth family happiness vazhga valamudan

  • @nishokmuhilan8414
    @nishokmuhilan8414 5 ปีที่แล้ว +1

    மேடம் இந்த பதிவிற்காக தங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் பல பல🙏

  • @rajespathy4640
    @rajespathy4640 3 ปีที่แล้ว +1

    Thank you sir and madam. Informative hope will bring changes in my life.

  • @rajagopalraj1894
    @rajagopalraj1894 5 ปีที่แล้ว +3

    Respected madam,
    No place for hard, honest & diligent work.
    Most of the suggestions lead to superstitious ideas.
    Thank you

  • @saranyaprithvi9597
    @saranyaprithvi9597 5 ปีที่แล้ว +1

    Mam for everyday you have too many things.... But you giving space for us and making ourselves as pure... Peoples most of us don't know , how you managing all... Thankyou guruji 🙏🙏🙏

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  5 ปีที่แล้ว +1

      With all your blessings. Because of public I live.

    • @saranyaprithvi9597
      @saranyaprithvi9597 5 ปีที่แล้ว

      @@DNAASTROLOGYASTROBRINDHA being in your kind heart love wishes and everyday humanity cleansing things more you doing... The persons know about value about time , they know about you and your heart mam... Thankyou guruji 🙏🙏

  • @nivarajs4460
    @nivarajs4460 5 ปีที่แล้ว +72

    ஓம் சரவணபவ!
    உங்கள் கரணத்திற்க்கு பலம் சேர்க்கும் ஆலயத்திற்க்கு அதிகம் சென்று வழிபாடு செய்ய காரியசித்தி அடையலாம் ,
    கரணம் - அதிபதி - மிருகம்- ஆலயம்;
    -------------- ------------- ---------------
    பவம் - செவ்வாய் -சிங்கம் - செவ்வாய்
    நாமக்கல் லெக்ஷ்மி நரசிம்மர்,
    பாலவம் - ராகு - புலி
    சபரிமலை ஐயப்பன், தர்மசாஸ்தா மற்றும் கிராம தேவதைகள்,
    கௌலவம் - சனி - பன்றி
    ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள்,
    தைதுலை - சுக்கிரன் - கழுதை
    ஷேஷ்டா தெய்வம் பெருநகர், வந்தவாசி,
    கரசை - சந்திரன் - யானை-
    புகழ் பாடல் பெற்ற விநாயகர் ஆலயம், விக்னேஷ்வரன்
    வணிசை - சூரியன் - காளை
    திருமளப்பாடி- அரியலூர்,
    பத்திரை- கேது - கோழி
    திருச்செந்தூர் முருகன்,
    சகுனி - சனி - காகம்
    திருநள்ளாறு சனிபகவான்,
    சதுஷ்பாதம்- குரு - நாய்
    பைரவர் , ஷேந்திரபாலபுரம்- குத்தாலம்
    கும்பகோணம்
    நாகவம் - ராகு - பாம்பு
    நாகப்பட்டினம் நாகராஜா
    கிம்ஸ்துக்னம் - புதன் - புழு
    திருவரங்கம் , வைத்திஸ்வரன்கோயில் தன்வந்திரி

  • @shyam15287
    @shyam15287 2 ปีที่แล้ว +1

    astro brindha mam thank you for the such a valuable video ,kindly share if possible astro sanjeev youtube channel link in the video description it will be useful to know more info about everything about astrology in astro sanjeev's point of view thank you your love and support towards the community

  • @muthuvelramasamy77
    @muthuvelramasamy77 2 ปีที่แล้ว

    நீங்கபடிச்சத நீங்க சொல்லுமகபோது சூப்பர்,
    தெரியாத ஒன்றை மற்றவரமூலம் தெரியபடுத்தவேண்டியதில்லை ஏன்னா உங்களமோதிரி விளக்கம்இல்ல
    உங்கவிளக்கம் நத்திலஅடிச்சமாதிரிஇரக்கும்
    இது மண்டையில அடிச்சமாதிரிஇருக்கு

  • @yoges653
    @yoges653 5 ปีที่แล้ว +1

    Than nallam attra sevai.thax alot madam.keep up your service.

  • @vinothkumarnarendran
    @vinothkumarnarendran 5 ปีที่แล้ว +2

    Thank you Sanjeev sir and brinda madam.

  • @ASTRO-6347
    @ASTRO-6347 5 ปีที่แล้ว +1

    நன்றி Mam யோகி அவ யோகி பற்றியும் எதிர்பார்த்தோம். ஒரு video கொடுத்தல் மிகவும் உதவி ஆக இருக்கும்

  • @karthicksk1691
    @karthicksk1691 5 ปีที่แล้ว +2

    First time i entry to subscription your channel
    Thanks and lotzz
    First time i hope very usefull. Video to activate merucury hatss off
    I follow your rules really hope activate pudhan in my life so thank you so much mam

  • @soundarrajan1797
    @soundarrajan1797 2 ปีที่แล้ว

    அருமை ஐயா நன்றி சில தெரியாத விஷயங்களை கொடுத்திர்கள்

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 3 ปีที่แล้ว

    கண்டிப்பாக நல்ல நல்ல தகவல்கள்.நன்றி,நன்றி!

  • @tohussain6642
    @tohussain6642 ปีที่แล้ว

    Valthukal sagothari brindhaaa

  • @NM-hw4xt
    @NM-hw4xt 9 หลายเดือนก่อน

    பௌர்ணமி முதலாக தேய்பிறை திதி - 4.21

  • @hmpmart2014
    @hmpmart2014 4 ปีที่แล้ว +2

    Good explanation about Thithi Karanam Yogam 👏👏😊❤️👍

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 5 ปีที่แล้ว +1

    For me, I found out from Jagannath Hora software chart - Krishna Dwadasi- Sriranganathar. Karanam - Taitula ( Donkey) & Adityan.
    Strangly, my bakyathipathi Lord itself is Suryan being Dhanusu Lagna.

  • @AniDK55
    @AniDK55 5 ปีที่แล้ว +3

    No words to describe u Mam.Tnx a lot.

  • @NM-hw4xt
    @NM-hw4xt 9 หลายเดือนก่อน

    அமாவாசை முதலாக வளர்பிரை திதி - 3.32

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 ปีที่แล้ว

    நன்றி

  • @arjunprakash3561
    @arjunprakash3561 5 ปีที่แล้ว +1

    திதி:தே. பிறை பிரதமை. கரணம் :கௌலவம். இந்த கடவுள் வணக்க வேண்டும்

  • @ushasai8664
    @ushasai8664 5 ปีที่แล้ว +8

    A tabular column with all details will be helpful.

  • @dhivmoni9135
    @dhivmoni9135 2 ปีที่แล้ว

    Nandri

  • @kishorenaik9709
    @kishorenaik9709 5 ปีที่แล้ว +7

    If you download divyachaksu app .you can now everything( not prediction)...

  • @senthilmurugan6832
    @senthilmurugan6832 5 ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவல்
    நன்றி அய்யா
    நன்றி அம்மா

  • @karthivijay5241
    @karthivijay5241 5 ปีที่แล้ว

    Very nice..thank u sir and madam..

  • @rajuk463
    @rajuk463 4 ปีที่แล้ว +6

    ஐயா வணக்கம் 🙏 சுக்ல பக்‌ஷ ஸப்தமி - எந்த ராசி நல்லது, அவயேகி, & முடக்கு ராஸி? please tell me ..... raju

  • @kathirvelm6006
    @kathirvelm6006 5 ปีที่แล้ว +1

    பதிவு நன்றாக உள்ளது. பணி தொடர வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

  • @Quantumanandha
    @Quantumanandha 5 ปีที่แล้ว

    நன்றி வாழ்க வளமுடன் ஃ

  • @bernatraja5160
    @bernatraja5160 5 ปีที่แล้ว

    மேடம் எனக்கு திருமணம் மே 16 அன்று நிகழ்ந்தது எனது மனைவி ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம் இரண்டு மூன்று ஏதோ ஒரு பாதம் அவங்களுக்கு இருதார தோஷம் இருக்கு அவங்க அதை எங்ககிட்ட மறைத்துவிட்டார்கள். எனக்கு ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 1 பாதம் எனக்கும் இரு தார தோஷம் இருந்தது அதை நாங்கள் ஜாதகத்தின் அடிப்படையில் சரி செய்து விட்டோம் ஆனால் அந்தப் பெண்ணிற்கு ஜாதகரீதியாக தோஷம் சரி செய்ய படவில்லை இப்போது எனது மனைவி என்னிடம் வாழமாட்டேன் என்று சென்றுவிட்டார்கள் ஆறு மாதங்கள் ஆகிவிட்டன எனது உடல்நிலை சரியில்லை அதனால நான் இறந்து விடுவேன் என்று எனக்கு பயம் வந்துவிட்டது இப்பொழுது நாங்கள் இருவரும் பிரிந்து தான் உள்ளோம் எங்கள் இரண்டு குடும்பத்திற்கும் இடையில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டு எனது மனைவி விவகாரத்திற்கு நிலைக்கு நாங்கள் இருக்கிறோம் எனக்கும் அந்தப் பெண்ணிற்கும் ராகு திசை நடந்து கொண்டு இருக்கின்றது அஷ்டமத்து சனி பிடி இல் உள்ளோம் எங்கள் எங்கள் திருமணத்திற்கு ஜாதகம் பார்த்த ஜோதிடர்கள் இதை எங்களிடம் சொல்லவில்லை திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து நிலவரம் சரியில்லை என்று கேட்டதற்கு அந்த ஜோதிடர் தாய் போனா அன்பு போச்சு சம்சாரம் போனால் சகலமும் போச்சு பழமொழியில் எங்களை மனதை காயப்படுத்தி விட்டார் இப்பொழுது எனது அம்மா என்னை விட்டுப் போய் விடுவார்களா நானும் இருந்து விடுவேனா எனது எனது தந்தை எங்கள் இருவரையும் இழந்து நிற்பதற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறி உள்ளார்கள் எங்கள் குடும்பத்தில் மொத்தம் மூன்று பேர் முதல் அக்கா விருச்சக ராசி இரண்டாவதாக மேஷ ராசி முதல் அக்காவின் மூலமாக எனக்கு இந்த பெண் பார்க்கப்பட்டது கடந்த வீடியோவில் ரோகிணி நட்சத்திரக்காரர்கள் விருச்சிகம் எட்டாம் பாதத்தில் இருப்பதால் திருமண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தீங்க ஆனால் மேரேஜ் அப்புறம்தான் இந்த வீடியோவை நான் சப்ஸ்கிரைப் பண்ண வாய்ப்பு கிடைத்தது எனது கர்மா ஸ்டார்ட் ஆகிவிட்டது என்பது அர்த்தமா எனது மனைவியை நான் வேண்டாம் என்று சொன்னால் பெண் பாவம் என்னை பற்றிக்கொள்ளும் ஆனால் அவர்கள் என்னை நீங்கள் வேண்டாம் என்று சொல்லுங்கள் அப்படி என்று சொல்லிக்கொண்டு என்னிடம் சேர்ந்து வாழ வர மாட்டேங்கிறாங்க இப்ப எங்க குடும்பத்தில் நிம்மதியற்ற நிலையில் நாங்கள் இருக்கின்றோம் நான் இறந்தால் எனது வம்சமே என்னோடு முடிந்துவிடும் மேடம் உங்களால் சாஸ்திரத்தின் மூலம் மாற்ற முடியுமா எனக்கு கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க மேடம் எனக்கு ரொம்ப பயமாயிருக்கு இதனால ஜோதிட சாஸ்திர யூடியூப் சேனல் அனைத்தையும் என் வாழ்நாள் முழுவதும் கழித்துக் கொண்டிருக்கிறேன் அதற்கு தீர்வு உங்ககிட்ட தான் கிடைக்கும் என்று நம்பி இந்த பதிவை உங்களுக்கு இறுதியாக அனுப்புகின்றேன் ப்ளீஸ் மேடம் எனக்கு சொல்லுங்க ரிப்ளை பண்ணுங்க மேடம் நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க மேடம் ப்ளீஸ்

  • @ramasamyveerasamy7563
    @ramasamyveerasamy7563 3 ปีที่แล้ว

    very much thankful

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 3 ปีที่แล้ว

    யோகபலம் பெற்ற நாளில் கோவிலுக்கு சென்று வணங்கினால் தான் அந்த தல தெய்வத்தின் அருள் கிடைக்கும் என்ற வழக்கம் ஒன்று உண்டு. அதை எவ்வாறு கண்டுப்பிடிப்பது என்று தெரிவிக்கவும். நன்றி.

  • @syamnair3862
    @syamnair3862 5 ปีที่แล้ว +4

    Om Sri matre namah, may supreme matha lalitha parameswari bless u amma, ayya 🙏

  • @tohussain6642
    @tohussain6642 3 ปีที่แล้ว

    Great brindha....

  • @sriharijmuraliVichu96
    @sriharijmuraliVichu96 5 ปีที่แล้ว

    அம்மா,
    I seen திதி கர்ணம் your Video, It was "TRUE" My Karnam....வனசை last Monday(15/07/19) i went Hosur Local Nandhi Temple....on Morning.... And I got Dharsan in Evening...on the Sky coulds .pls check image at ur WhatsApp no

  • @lovenature2698
    @lovenature2698 5 ปีที่แล้ว

    Thank you so much both of you.....

  • @sayeramm7200
    @sayeramm7200 5 ปีที่แล้ว +4

    Thanks a lot Happiness spread each and every one

  • @அன்புதமிழன்-வ8ந
    @அன்புதமிழன்-வ8ந 5 ปีที่แล้ว +4

    மேடம் யோகம் பற்றி சொல்ல வில்லை. Nivraj sir has given clear chart about Karnam.

  • @apramcharan3209
    @apramcharan3209 5 ปีที่แล้ว

    As I requested by me in yr videio previous about to post regarding thithi karanam yogam today you are fulfilled that sister. Super o super many thanks

  • @drivings7652
    @drivings7652 5 ปีที่แล้ว +1

    தங்கள் இருவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் மற்றும் நன்றி.

  • @sudhaganesh5484
    @sudhaganesh5484 3 ปีที่แล้ว

    Pournami fav god- varunan.
    Light 2 ghee lamp on our thithi.
    Karanam- bava- see lion daily- pray indiran..pray narashimahar.
    Balava karanam-tiger-
    Karasiya Karanam
    Vishti karanam-hen,- aemadharma raja.

  • @sudhasankar5638
    @sudhasankar5638 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி...

  • @manjulardamu3413
    @manjulardamu3413 5 ปีที่แล้ว

    Very useful video madam thanks a lot🙏🙏🙏

  • @u.tharun.kumarjain99
    @u.tharun.kumarjain99 4 ปีที่แล้ว +1

    Thank you..madam..and sir

  • @sreenivasulupujari7973
    @sreenivasulupujari7973 3 ปีที่แล้ว +2

    Sanjeev sir, why do not you put all the details of thithi, yoga and Karanam, in a list form, each of them have their lord, deity, planet, fruit, Koil etc.,,
    let us share comprehensive details.

  • @robinjas516
    @robinjas516 3 ปีที่แล้ว

    Yes ! Very good 🙂 robin.bangalore

  • @magendranmagendran6459
    @magendranmagendran6459 4 ปีที่แล้ว

    God bless both of you

  • @e.uthamane.uthaman8578
    @e.uthamane.uthaman8578 4 ปีที่แล้ว

    Thanks lot

  • @lionl.s.rozario3429
    @lionl.s.rozario3429 2 ปีที่แล้ว

    சகோதரியே என் கரணம் என்பது கூர முயுமா
    1965 ஆண்டு 7ம் மாதம் 10 திககி சனிக்கிழமை மாலை 6:20 ஆனா‌ல் இன்னும் திருமனம் முடிக்க வில்லை முடியுமென்றால் ஏன் என்று கூறவும் நன்றி

  • @saranr8049
    @saranr8049 4 ปีที่แล้ว +1

    Madam கரணநாதன் வக்கிரம் பெற்றால் என்ன பலன் தருவார்.தயவுசெய்து reply பன்னுங்க madam.especially சனி பகவான் வக்கிரம் பெற்றால் என்ன பலன் செய்வார்.,

  • @jayavardhinis3463
    @jayavardhinis3463 4 ปีที่แล้ว +1

    Mam please talk about sivam yogam

  • @tohussain6642
    @tohussain6642 3 ปีที่แล้ว

    Koli ya.... I think seval is with in the flag of thiruchendur murugan...

  • @rajarajan7245
    @rajarajan7245 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்

  • @Ramakrishnan-yz2if
    @Ramakrishnan-yz2if 3 ปีที่แล้ว

    மிகவும் நன்றி மேடம்

  • @indu4231
    @indu4231 4 ปีที่แล้ว

    Just nw came to know importance about karanam mam... 😍

  • @sethumathavan9310
    @sethumathavan9310 8 หลายเดือนก่อน

    🎉

  • @ssgopalsaran35
    @ssgopalsaran35 5 ปีที่แล้ว +1

    Very Useful Madam. Thank you.

  • @Remofoundation24
    @Remofoundation24 5 ปีที่แล้ว

    திதி அன்று திதிக்குறிய கடவுளை வணங்க வேண்டுமா அல்லது கரணைக்கு உரிய கடவுளை கும்பிட வேண்டுமா தெளிவுபடுத்தவும்?

  • @thilagavathim4991
    @thilagavathim4991 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி மகனே

  • @thulasib1770
    @thulasib1770 3 ปีที่แล้ว

    Thq mam sir

  • @rajanarayanan4050
    @rajanarayanan4050 2 ปีที่แล้ว

    யோகம் activation பற்றி video போடுங்க mam

  • @KumarKumar-sv3il
    @KumarKumar-sv3il 5 ปีที่แล้ว +1

    Valgha Valamudan.

  • @sasikala2192
    @sasikala2192 3 ปีที่แล้ว

    Sir super Ushfull

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 5 ปีที่แล้ว +2

    🙏🙏🙏thank u mam for ur new upcoming concepts in astrology..

  • @navinthankumar8957
    @navinthankumar8957 3 ปีที่แล้ว

    tank u sir......

  • @ramk7697
    @ramk7697 5 ปีที่แล้ว

    Please update valarpirai thuthiyai thithi god. he is voice not understand ..

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 ปีที่แล้ว +1

    தசமி திதி _ வீரபத்திர சுவாமி எந்த கோவிலில் இருப்பார் மேடம்.

  • @SG-CND
    @SG-CND 3 ปีที่แล้ว

    Thanks so much 🙏🙏🙏🙏

  • @srividhyarubini3260
    @srividhyarubini3260 3 ปีที่แล้ว

    Mithuna lagnam moolam nakshatram 4th place suriyan and kethu.sapthami thithi valar pirai and vannisai karnam shobanam namayogam . i should worship sun here kethu with sun will kethu influence sun most.what should i do madam

  • @saraswathysubramaniam5287
    @saraswathysubramaniam5287 3 ปีที่แล้ว

    Thank you very much for all the advice. It is very beneficial. Just one question needs an answer. For Karanam Patharai, one should not eat chicken. Can the person take chicken eggs? Just need to clear my doubt. Thank you.

  • @bharathkaranam2202
    @bharathkaranam2202 4 ปีที่แล้ว

    Astro brindha mam great. V followed ur videos a lot. Sir also excellent..Nicely explained u both.. But still few points we need about Shakuni karanam & chatushpadam karanam.. Because compare to other karanamas, u didn't well explained about these two. As per my feeling.. Could you please again explain more on this....

  • @gopalakrishnanviswanathan8755
    @gopalakrishnanviswanathan8755 5 ปีที่แล้ว +1

    Akkaaaaa... Innaki tha thuthikala pathi nenachuttu irundhen, post vandhiruchu... 😊

  • @amsarekaganesan3864
    @amsarekaganesan3864 4 ปีที่แล้ว

    Narbhavi narbhavi narbhavi💐💐💐

  • @sureshs191
    @sureshs191 4 ปีที่แล้ว

    Thanks. Patthirai karamam. Broiler chicken eating?

  • @jothidar486
    @jothidar486 5 ปีที่แล้ว

    Sema madam you are my rollmodel

  • @barathkumar5143
    @barathkumar5143 5 ปีที่แล้ว +1

    Super yogi sir and mam

  • @sharavanavel1
    @sharavanavel1 3 ปีที่แล้ว

    Really superrr

  • @krishnakris8041
    @krishnakris8041 5 ปีที่แล้ว +1

    Hi madam,
    My thithi - Thiruthiyai
    Karanam - Vanasai
    Yogam - Ayushman
    Pls give me guidance for praying god's, logos & animals

  • @bondiens3434
    @bondiens3434 2 ปีที่แล้ว

    முதல் காரணத்தை விரிவாகவும், மற்றவையை மிக சுருக்கமாகவும் அதிலும் சில கரணங்களின் மிருகங்களை சொல்லவே இல்லை.

  • @gangapuramgkm2882
    @gangapuramgkm2882 5 ปีที่แล้ว

    Super madam ..Thank u very much both of u 🙏🙏🙏

  • @apramcharan3209
    @apramcharan3209 5 ปีที่แล้ว +2

    Where we can worship for Indran pls any temple is there

    • @mrbadboy9494
      @mrbadboy9494 4 ปีที่แล้ว

      Indra vila is called as pongal

  • @akshayarumugam7542
    @akshayarumugam7542 2 ปีที่แล้ว

    Isnt kaulava karnam- ruled by chevvai ?

  • @AniDK55
    @AniDK55 5 ปีที่แล้ว

    Please let me know about yogam.describe about it

  • @balasubramanian9066
    @balasubramanian9066 2 ปีที่แล้ว

    Madam ,Balava karnam bramma or vana Kali Amman confuse .

  • @saigeetha3544
    @saigeetha3544 4 ปีที่แล้ว

    Thank you

  • @appsjust6903
    @appsjust6903 5 ปีที่แล้ว

    Very useful video.tq u

  • @drshanwin
    @drshanwin 4 ปีที่แล้ว

    Ver nice

  • @kalaiselvijayakumar2807
    @kalaiselvijayakumar2807 5 ปีที่แล้ว

    Thank you very much sir

  • @webealaw1363
    @webealaw1363 4 ปีที่แล้ว

    Please make a video on KajhaKestrai yougam... And as well as Vibaridha Raja Yougam..
    Thanks in advance 🙏🙏🙏

  • @lathag1867
    @lathag1867 5 ปีที่แล้ว

    Thank u very much...

  • @nallathambi8650
    @nallathambi8650 3 ปีที่แล้ว

    Vanisai karanam - activation eppadi ma’am

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 4 ปีที่แล้ว +1

    Madam,
    Mr. Sanjeev told that for Valarpirai Divitya thithi Lord is VISWATHEVAN but I am not able to find / identify any reference to this Lord.
    Kindly clarify

  • @msmg7384
    @msmg7384 5 ปีที่แล้ว

    Hello Mam,
    For both Shukla / Krishna Panchami thithi's are associated with Goddess Lakshmi Devi.
    According to Muhurta Chintamani the Nāga (Deity who rules Serpents) rules Shukla / Krishna Panchami and According to Brihat Samhita Shukla / Krishna Panchami is ruled by Chandran.
    And also in other texts Panchami thithi is also related to Goddess Varahi Devi whose one of her 11 names is Panchami.
    But SANJEEV sir says we need to pray to Lord Devendaran for Shukla Panchami but where on earth we can find a Lord Devendaran temple to pray.

    • @bondiens3434
      @bondiens3434 2 ปีที่แล้ว

      There are two versions in Karana Devathaigal. For example few are saying Lord Indira for Karasai and Few are saying Lord Guru for Karasai.

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 ปีที่แล้ว +1

    Thank you so much Medam