Exclusive - 'அசுரன்' பாத்துட்டு நானே மிரண்டுட்டேன்! கஸ்தூரி ராஜா | Part 3 | Rewind with Ramji

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 210

  • @kannappanm1847
    @kannappanm1847 5 ปีที่แล้ว +146

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மனித நேயத்தின் மறுஉருவமே

  • @ramd2241
    @ramd2241 5 ปีที่แล้ว +164

    கேப்டன்தான்டா மனிதகடவுள்

  • @Vallimurugan3890
    @Vallimurugan3890 5 ปีที่แล้ว +199

    கேப்டன் விஜயகாந்த் ஒரு சகாப்தம் மட்டுமல்ல அவர் ஒரு வரலாறு

  • @hemanthkumar7661
    @hemanthkumar7661 5 ปีที่แล้ว +150

    பொய் பேச தெரியாத உண்மை மனிதன் விஜயகாந்த் அவர் நலமுடன் நீடுழி வாழவேண்டும்

    • @SivaSiva-ue5bz
      @SivaSiva-ue5bz 3 ปีที่แล้ว +1

      Unmai

    • @dillbabu4822
      @dillbabu4822 2 ปีที่แล้ว

      @@SivaSiva-ue5bz lloplol lil íllolllll8l8 ou ilip ou ipoo8lolpoppqq🥵qq

    • @devinamanoharan8410
      @devinamanoharan8410 2 ปีที่แล้ว

      @@SivaSiva-ue5bz aaya

  • @krislal9878
    @krislal9878 3 ปีที่แล้ว +2

    இந்த பேட்டிய இப்ப தான் கேட்டேன். இந்த அப்பாவ பெற தனுஷ் மற்றும் அவர் சகோதரர்கள் கொடுத்து னவத்தவர்கள். நன்றி என்ற உணர்னவ மணம் முழுக்க னவத்து இருக்கிறார். அது மட்டுமே அவனர உயர்த்தி உள்ளது.

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 5 ปีที่แล้ว +71

    Vijaykanth sir. Always u r d best human being.

  • @pagalavanthiruma3383
    @pagalavanthiruma3383 2 ปีที่แล้ว +4

    விஜயகாந்த் சார் திரைஉலகில் இன்னும் இருந்திருந்தால் இன்னும் புதிய இயக்குனர்கள் பலரும் உருவாக்கியிருப்பார்கள் அவருடைய மனிதனையும் இப்போதும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது இது போன்ற கருத்துகளை வெளிப்படையாக பதிவு செய்த இயக்குனர் அண்ணன் கஸ்தூரிராஜா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

  • @sureshnagarajan1986
    @sureshnagarajan1986 5 ปีที่แล้ว +34

    ராஜா சார் உங்க பேச்சு, பேட்டி யதார்த்தமா இருக்கு... சூப்பர் சார்...

  • @santhosevijayaraj2372
    @santhosevijayaraj2372 5 ปีที่แล้ว +54

    Vijayganth sir😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢avara pathi ketalae azhuga varuthu....

  • @gopala7598
    @gopala7598 5 ปีที่แล้ว +92

    வாழும் தெய்வம் எங்கள் கேப்டன்

  • @anandnathan2703
    @anandnathan2703 5 ปีที่แล้ว +51

    ***Captain Vijaykanth is one of iconic mega super actor in Tamil industry. He is very very humble person. He is helpfully to poor people's in Tamil naadu. 1980 to 2020.***

  • @govindsamy4183
    @govindsamy4183 5 ปีที่แล้ว +23

    Captain Vijayakanth is a great human being... TN people missed that great leader....

  • @sathishdev1427
    @sathishdev1427 5 ปีที่แล้ว +126

    கேப்டன் ஒருசொக்கத் தங்கம் வைரம் வைடூரியம்

  • @m.journalist8251
    @m.journalist8251 5 ปีที่แล้ว +60

    Captain great

  • @ThamizhMahal
    @ThamizhMahal 2 ปีที่แล้ว

    மிக நேர்த்தியான நேர்காணல் ...
    கேட்க, கேட்க ... நேஞ்சில் பால் வார்த்தது...
    இந்த உலகில் இப்படியொரு மனிதனா....?
    என்று பிரமிக்க வைத்து விட்டார்கள் அய்யா மதிப்பிற்குரிய இயக்குனர் திருமிகு. கஸ்தூரிராஜா, அவர்கள்...
    தன் குடும்பப் பிண்ணணி அற்புத கடவுள் படைப்புகள்...
    எவரையும் இழிவாக சொல்லவில்லை ...
    இறுதியில் சொன்னதாக கருதினாலும் ...
    அது இழிவல்ல உண்மை ...
    மனதில் என்னவோ அதை அப்படியே வெளிப்படுத்தினார்கள் ...
    நிஜமான திறந்த புத்தகமாக பேசினார்கள் ...
    வாழ்த்த வார்த்தைகள் வந்துக் கொண்டே இருக்கிறது ...
    So,.... நன்றி கூறி முடித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம் ...
    - நான் எஸ்.கண்ணன், குடவாசல்.
    திருவாரூர் மாவட்டம். ( 22.12.2022 )

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 5 ปีที่แล้ว +69

    கேப்டன் சார் உங்கள் படம் உங்கள் வாயிஸ் மிஸ் யூ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @askkulaskku8612
    @askkulaskku8612 5 ปีที่แล้ว +41

    விஜயகாந்த்😍😍

  • @govindsamy4183
    @govindsamy4183 5 ปีที่แล้ว +62

    Captain Vijayakanth... Whenever i hear this name, i feel guilty for been trolled him some years before.... But now, i respect him most... #Vijayakanth

    • @srikanthp6950
      @srikanthp6950 3 ปีที่แล้ว

      Kasturi raja, selvamani, producer siva etc who ever say about captain is great human being

  • @asvpncreation7214
    @asvpncreation7214 5 ปีที่แล้ว +25

    *Man with golden heart * vijayakanth sir*

  • @jothibasunagarajan4201
    @jothibasunagarajan4201 5 ปีที่แล้ว +7

    சிறப்பான நேர்காணல்..கஸ்தூரி ராஜா சொன்ன விதமே ஒவ்வொரு சம்பவமும் சினிமாவாக மனதில் விரிகிறது..

  • @srimugee9073
    @srimugee9073 5 ปีที่แล้ว +93

    கேப்டன் நிகர் கேப்டன் தான்

  • @dhanushkavi674
    @dhanushkavi674 5 ปีที่แล้ว +63

    Vijaykanth is good human being

  • @rajamohammed1782
    @rajamohammed1782 5 ปีที่แล้ว +63

    கேப்டன்..! கேப்டன்தான்

  • @shafekv8704
    @shafekv8704 5 ปีที่แล้ว +16

    Vijayakanth vazhum adhisayam...

  • @smartsenthil6187
    @smartsenthil6187 ปีที่แล้ว +2

    கவரநாயுடா 💥🔥🔥

  • @7778Ram
    @7778Ram 5 ปีที่แล้ว +49

    Captain all time real hero no one can replace captain...👍👍👍

  • @subashvadivel6838
    @subashvadivel6838 5 ปีที่แล้ว +17

    I love captain sir...my hero

  • @venkin8900
    @venkin8900 5 ปีที่แล้ว +21

    Yeppa tamilnadu people are echoing now ... you people spoiled his politic life and good his health 🙏🏻🙏🏻🙏🏻 now all people are praising him 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sureshsuper8380
    @sureshsuper8380 5 ปีที่แล้ว +22

    Super vijayakanth

  • @sathyasathya5020
    @sathyasathya5020 4 ปีที่แล้ว +4

    கஸ்த்துரிராஜா வெளி பதடையான பேச்சி இய்யல்பான அரியுற்றல் அருமை 👌

  • @sowmyajagaraj7949
    @sowmyajagaraj7949 5 ปีที่แล้ว +24

    Vijayakanth sir pathi ellaarum perumayaa mattum dhaan pesuraanga. God should save him.

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 4 ปีที่แล้ว +6

    சார் கேப்டன் விஜயகாந்த் சார் பற்றி அவர் செய்த உதவிகள் அனைத்து விடியோ எடுத்து போடுங்கள்

  • @t.murugantmurugan9125
    @t.murugantmurugan9125 5 ปีที่แล้ว +60

    கேப்டன் கேப்டன் தான்

  • @muthuboss566
    @muthuboss566 5 ปีที่แล้ว +13

    Captain nala manidhan god bless you

  • @gunaseelanbharathi7774
    @gunaseelanbharathi7774 5 ปีที่แล้ว +28

    Captain is always great.

  • @rameshbabu-vu9no
    @rameshbabu-vu9no 5 ปีที่แล้ว +11

    கேப்டன் டைம் 11: 50 மற்றும் தலைவர் டைம் 37:20
    கேப்டன், தலைவர் இருவருமே மிகச்சிறந்த மனிதர்கள் .

  • @SathishKumar-ki5iy
    @SathishKumar-ki5iy 5 ปีที่แล้ว +55

    11.55 captain

  • @SathishKumar-ki5iy
    @SathishKumar-ki5iy 5 ปีที่แล้ว +28

    Miss u captain

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 ปีที่แล้ว

    கலகலப்பான நேர்காணல் நெறியாளர்க்கு வாழ்த்துக்கள் 👍👍

  • @madhavangopalakrishnan549
    @madhavangopalakrishnan549 4 ปีที่แล้ว +1

    Normally i don't make any comments for cinema related interviews but, kasthuri raja's interview looks like very genuine, practical. Good interview session also.
    Cinema thanam illaatha but cinema related interview. Appreciated

  • @seenivasans6789
    @seenivasans6789 2 ปีที่แล้ว

    அற்புதம் கஸ்தூரி ராஜா சார் excelent

  • @nandapwr
    @nandapwr 5 ปีที่แล้ว +41

    Captain is a real hero...

  • @sudhankeer1449
    @sudhankeer1449 3 ปีที่แล้ว +1

    அருமையான பேட்டி

  • @NilarasikanAMK
    @NilarasikanAMK 5 ปีที่แล้ว +22

    கருணை க்கு முன் உதாரணம் கேப்டன்.......

    • @mettals9896
      @mettals9896 4 ปีที่แล้ว +1

      S captain is great

  • @nehruarun5122
    @nehruarun5122 5 ปีที่แล้ว +10

    Yes we all depend on each other’s. Spirituality reality.

  • @periyarjoshep6918
    @periyarjoshep6918 5 ปีที่แล้ว +28

    இந்தமாதிரிகேப்டன்மட்டுமே
    செய்வார்உங்கள்சம்மந்திரஜினிஒன்றும்செய்யமாட்டார்

    • @giriprasathvaathyaar4819
      @giriprasathvaathyaar4819 4 ปีที่แล้ว

      ரஜினிகாந்த் இல்லையெனில் Wounderbar முதல் பலத் தயாரிப்பு நிறுவனங்களே இன்று இல்லை எனலாம்..
      எப்படி விஜயகாந்த் நாயுடுவாக ஷத்ரிய பரம்பரையில் பிறப்பினும் பலருக்கு தொடர்ந்து உதவினாரோ அது போலவே ரஜினிகாந்த்தும் எந்த ஜாதி மத இன நிற மொழி வேறுபாடுகளில்லாத ஒரு சிலர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்..
      விஜயகாந்த்
      ரஜினிகாந்த் செய்தது பலவுண்டு..
      அதை அவர்கள் வெளிக்கொண்டு வர விரும்பியதே இல்லை. அதையே அஜித்தும் விஜயும் தனுஷும் பின்பற்றுகின்றனர்..
      இதுவரை பணத்தின் பின்னால் ஓடாத இருவேறு நடிகர்களில் தமிழ் திரைத்துறையில்
      இருக்கின்றனர் என்றால்
      அது ரஜினியும், கமலும், விஜயகாந்தும் மட்டுமே.
      கமலும் கூட கடவுள் நம்பிக்கையாளர்களை இழிவுப்படுத்தி பலரை புண்படுத்தியுள்ளார். படத்தில் மட்டும் வைஷ்ணவத்தை தூக்கிப்பிடிப்பார்..
      ஆனால் ரஜினியோ விஜயகாந்தோ கலம்கபடம் அற்றவர்கள். . .
      இறைவன் கொடுத்த வாழ்வை தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வழிவகைகளை செய்தவர்கள்.
      இருவருமே உண்மைகளை பேசியதால் தான் நிறைய எதிர்பாளர்களை வாழ்வில் சந்தித்தனர்..

    • @giriprasathvaathyaar4819
      @giriprasathvaathyaar4819 4 ปีที่แล้ว

      பீட்டர் ஹேயின் பிள்ளைகளை படிக்க வைத்தவர் ரஜினிகாந்த்..
      ரஜினிகாந்த் தான் முதன்முதலில் நடிகராக இருக்கும் போதே அனாதை ஆஸ்ரமம், முதியோர் இல்லம், ஆதவரற்றோர் முதல் பலருக்கு உதவியர்..
      அதுமட்டுமல்ல எம்.ஜி.ஆர், கருணாநிதி போன்றோர் அரசியலுக்கு வந்தப்பின்பும் நிறைய நபர்களை அழிப்பதை கொலை செய்வதையும் நிறுத்தவே இல்லை.
      ஆனால் விஜயகாந்த், ரஜினிகாந்த் போன்றோர் துரோகிகளை கூட வாழ விட்டு அவர்களுக்கும் கூட கஷ்டக்காலங்களில் பொருளாதார ரீதியில் உதவிகளை செய்தவர்கள்..
      ரஜினிகாந்த் இல்லையெனில் தளபதி தினேஷ்,
      மொட்டை ராஜேந்தர்,
      பெஸன்ட்நகர் ரவி முதல் பல ஸ்டன்ட் கலைஞர்களே இவ்வளவு வாழ்வில் பொருளாதார ரீதியாக சமூக அந்தஸ்துடனும் வாழவே முடியாது.
      அறம் அறக்கட்டளையை முதன்முதலில் ரஜினிகாந்த்தோடு தான் சிவக்குமார் அவர்கள் 1980'களிலேயே தொடங்குவதாக பேசி பின் அவரோடு மனஸ்தாபத்தினால் ரஜினியே காஞ்சி மாமுனிவரின் ஆசியில் ஆஸ்ரம் பள்ளிகளை தொடங்கி பலரை படிக்க வைத்தார்..
      லதா ரஜினிகாந்த்தும் அப்படியே பலரை படிக்க வைத்தவர்.
      பலத் தொழில்நுட்பக் கலைஞர்களை வாழ வைத்தவர் ரஜினி ஆவார்..
      கமலோடு நடித்தவர் கூட மார்க்கெட் இழந்துள்ளனர். ஆனால் ரஜினிக்கு அப்படி நேர்ந்ததே இல்லை. . .

    • @dhayanidhi3559
      @dhayanidhi3559 4 ปีที่แล้ว

      அறியாமை....

    • @giriprasathvaathyaar4819
      @giriprasathvaathyaar4819 4 ปีที่แล้ว

      @@dhayanidhi3559 விடுங்கள்..

  • @devadevaraj4958
    @devadevaraj4958 5 ปีที่แล้ว +43

    Nalla manidar vijayakanth

  • @suthany5801
    @suthany5801 3 ปีที่แล้ว +1

    God bless you Vijaykanth

  • @sathyagsdc306
    @sathyagsdc306 4 ปีที่แล้ว +4

    Captain Oru sakaptham 🌹🌹🌹❤️❤️❤️

  • @jeyap391
    @jeyap391 ปีที่แล้ว

    Director Kasthoori Raja life story keatka interesting ah irukku

  • @dr.s.chidambaram2356
    @dr.s.chidambaram2356 5 ปีที่แล้ว +11

    கஸ்தூரி ராஜா சார், இனிமையான அருமையான நேர்காணல். நல்ல பண்பு உள்ளம் படைத்த மனிதர் நீங்கள். வாழ்கையில் நிறைய மேடு பள்ளம் சந்தித்து இருக்கீங்க. யதார்த்தமாக நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். நன்றி ராம்ஜி சார்.

  • @Brainfacts-365
    @Brainfacts-365 ปีที่แล้ว +1

    11:52 about vijaykanth

  • @giriprasathvaathyaar4819
    @giriprasathvaathyaar4819 4 ปีที่แล้ว +3

    தமிழ்நாட்டில் பலருக்கு விஜயகாந்த்தின் அருமைகள் புரியாது இருந்தது. தற்போதைய காலக்கட்டத்தில் தான் அவரின் உதவும் பெருங்குணமே பலருக்குத் தெரிகிறது.
    பலரும் ரஜினிகாந்த்தை பற்றி தெரியாது பேசி எம்.ஜி.ஆரோடு இந்த இரு நல்லுள்ளங்களான ரஜினிகாந்த், விஜயகாந்த் இருவரையுமே அடுத்த எம்.ஜி.ஆர்., வாழும் எம்.ஜி.ஆர்., என்றெல்லாம் சொல்லி ஒப்பிட்டதே பார்த்திருப்போம்..
    ஆனால் நிஜத்தில் விஜயகாந்த், ரஜினிகாந்த் போன்றவர்கள் அரசியலுக்கெல்லாம் வராமலே நல்லதை செய்து வருபவர்கள்..

  • @ஆசிரியரின்குரல்
    @ஆசிரியரின்குரல் 4 ปีที่แล้ว +6

    Vijayakandh real human

  • @rajivaithyrajivaithy9727
    @rajivaithyrajivaithy9727 4 ปีที่แล้ว +1

    Still he is unpolluted,hatts off kasturi raja sir.dhanush ,selva and 2 daughters are blessed to have this good innocent father

  • @giriprasathvaathyaar4819
    @giriprasathvaathyaar4819 4 ปีที่แล้ว +3

    மஹான்களில் பலக்கோடிப் பேரை வணங்க வைத்தவர் ரமண மஹரிஷியும், ராகவேந்திரரும்..
    கேப்டன் விஜயகாந்த் போன்ற நல்லுள்ளம் படைத்தவர் லௌகீகத்தில் காண்பதே அரிது.
    காரணம் நடிகை சாவித்திரிக்கு பிறகு நடிகர் எம்.ஜி.ராமசந்திரன் மேனனுக்கு பிறகு பலருக்கு கொடுத்தே உதவிய வள்ளல்
    விஜயகாந்த் நாயுடு தான் பலருக்குக் கொடுத்து உதவியவர்...

  • @baladinesh3015
    @baladinesh3015 5 ปีที่แล้ว +13

    Vaalum manitha kadul captain vijayakanth ❤️❤️❤️

  • @roy.vivekan
    @roy.vivekan 4 ปีที่แล้ว +5

    Captain always super.....

  • @kajamydeenmydeen1710
    @kajamydeenmydeen1710 4 ปีที่แล้ว +1

    Thalaivan captain valga 100 varusham valthukal

  • @SivaKumar-rw8uo
    @SivaKumar-rw8uo 5 ปีที่แล้ว +15

    Captain very helping man

  • @உண்மைஉண்மை-ண2ய
    @உண்மைஉண்மை-ண2ய 5 ปีที่แล้ว +8

    very Frank and honest interview . Thank you Kraja sir

  • @karthickr599
    @karthickr599 4 ปีที่แล้ว +4

    Gold heart man... Captain

  • @varunbhoomikhavmedits707
    @varunbhoomikhavmedits707 4 ปีที่แล้ว +5

    He helped poor people more than MGR

  • @SivaSiva-ue5bz
    @SivaSiva-ue5bz 3 ปีที่แล้ว +2

    Captain nalla manusar

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 หลายเดือนก่อน

    Wow!

  • @pandidurai8260
    @pandidurai8260 5 ปีที่แล้ว +1

    நன்றிகள் ஐயா

  • @rahulkris007
    @rahulkris007 4 ปีที่แล้ว +4

    22:30 about dhanush mother tongue

  • @kalaimathichandrasekaran1399
    @kalaimathichandrasekaran1399 3 ปีที่แล้ว

    You are super gendleman sir👏

  • @FF-ef5bx
    @FF-ef5bx 5 ปีที่แล้ว +19

    Captain 😍

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 3 ปีที่แล้ว +1

    மனித நேயத்தின் மொத்த உருவம் விஜயகாந்த்.

  • @sasivarnan6859
    @sasivarnan6859 2 ปีที่แล้ว

    Super

  • @ajeepmk5833
    @ajeepmk5833 9 หลายเดือนก่อน

    Dhanush goltii ya😭😭

  • @maheshwaran.6689
    @maheshwaran.6689 3 ปีที่แล้ว

    GREAT SIR....

  • @a2pcreation874
    @a2pcreation874 4 ปีที่แล้ว +1

    Super sir neenga

  • @bharathia.s7541
    @bharathia.s7541 5 ปีที่แล้ว +7

    22:36 Ramaswamy naidu & Rangamma

    • @UKDhanush
      @UKDhanush 4 ปีที่แล้ว +1

      ???!

    • @ESRAM-gk4ze
      @ESRAM-gk4ze 3 ปีที่แล้ว

      @NEWLY THINK OFFICIAL nope avru school certificate la sc nu iruku

    • @ESRAM-gk4ze
      @ESRAM-gk4ze 3 ปีที่แล้ว

      @NEWLY THINK OFFICIAL court order pass panni irunthanga nenga google panni parunga

    • @ESRAM-gk4ze
      @ESRAM-gk4ze 3 ปีที่แล้ว

      @NEWLY THINK OFFICIAL first danush kasthuri raja ooda son na nea theriyala bro nenga google panni pathutu rply pannuga

    • @ESRAM-gk4ze
      @ESRAM-gk4ze 3 ปีที่แล้ว

      @NEWLY THINK OFFICIAL vayala enna vena solla bro example ku ramdass (pmk) avaru history ongaluku theriunu nenakira

  • @ManjunathSolaiyappan
    @ManjunathSolaiyappan 4 ปีที่แล้ว +1

    One of the best interviews that I have watched so far. Very good interviewer. Few places interruption irundhuchu please correct it next time.

  • @inderjthful
    @inderjthful 4 ปีที่แล้ว +1

    Selvaraghavan 💪💪💪
    Dhanush 💪💪💪

  • @priyaqueen4041
    @priyaqueen4041 3 ปีที่แล้ว +1

    Captan

  • @kumard3973
    @kumard3973 4 ปีที่แล้ว +2

    26:55 about dhanush

  • @VasanthKumar-tg7bs
    @VasanthKumar-tg7bs 5 ปีที่แล้ว +32

    கேப்டன் மனிதகடவுள்

  • @varunbhoomikhavmedits707
    @varunbhoomikhavmedits707 4 ปีที่แล้ว +2

    Rajini moviela super star vijayakanth real life super star

  • @jothivelperumal5466
    @jothivelperumal5466 3 ปีที่แล้ว

    Really interesting interview.

  • @ashoksaki8024
    @ashoksaki8024 3 ปีที่แล้ว +1

    Nice

  • @selwinray4317
    @selwinray4317 5 ปีที่แล้ว +3

    Arumai

  • @SathishKumar-ki5iy
    @SathishKumar-ki5iy 5 ปีที่แล้ว +22

    Nalla manithan captain

  • @jesudoss7795
    @jesudoss7795 5 ปีที่แล้ว +2

    Love U Sir.

  • @kumaresanm2242
    @kumaresanm2242 5 ปีที่แล้ว +8

    Captan nalla manidar

  • @selvaganapathy2754
    @selvaganapathy2754 4 ปีที่แล้ว +2

    11:55

  • @KUINWORLD
    @KUINWORLD 4 ปีที่แล้ว +3

    22:38 தனுஷ் தெலுங்குன்னு பாரி சொன்னதன் பிற்பாடு

    • @crying_cup69
      @crying_cup69 4 ปีที่แล้ว +2

      Naikars and Chera Chola pandya kings were kshathriyas. They all belong to same caste and just name differs among the regions. Poitu 6th marubadiyum poitu padichittu vaa da Venna...

    • @ELP1791
      @ELP1791 3 ปีที่แล้ว +1

      @@crying_cup69 வருணம் வேறு சாதி வேறு , வருணம் என்ற அடிப்படையில் ஆளும் அரச பிரிவை சார்ந்தவர்களாக இருக்கலாம் , மன்னர்களுக்கு என்று எவ்வித குறிப்பிட்ட சாதி கிடையாது மேலும் மூவேந்தர்கள் தமிழ் அரசர்கள் ஆனால் நாயக்கர்களோ விசய நகர பேரரசின் கவர்னர்களே ( தெலுங்கில் நாயக்கடு) நாயக்கர் ஆவர் இவர்கள் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்கள் , விசய நகரம் வீழ்ச்சிக்கு பிறகு தங்களை மதுரை ,தஞ்சை , செஞ்சி பகுதிகளின் தன்னாட்சி பெற்ற மன்னர்களாக அறிவித்துக் கொண்டவர்கள் .
      நாயக்க மன்னர்கள் வேறு , மூவேந்தர்கள் வேறு ,இரு பிரிவினரும் மொழி ,குடி அடிப்படையிலும் வேறு .

    • @ajeepmk5833
      @ajeepmk5833 9 หลายเดือนก่อน

      ​@@crying_cup69urutu urutu

  • @anbumuthu1201
    @anbumuthu1201 4 ปีที่แล้ว +2

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தமிழினத்தின் மாபெரும் கலை அடையாளம்.

  • @amirtharajm1867
    @amirtharajm1867 4 ปีที่แล้ว +1

    Nice speech

  • @dharmarajP18
    @dharmarajP18 3 ปีที่แล้ว

    RAMASAMY UDAYAR (( SRI RAMACHANDRA MEDICAL COLLEGE FOUNDER )), MGR FRIEND , நல்ல மனிதர்

  • @sheik3176
    @sheik3176 5 ปีที่แล้ว +1

    Great Father

  • @karthikeyan6534
    @karthikeyan6534 3 ปีที่แล้ว +1

    கேப்டன் மனிதரல்ல மாமனிதர்

  • @-databee191
    @-databee191 4 ปีที่แล้ว

    Semma sir..

  • @robwright5940
    @robwright5940 4 ปีที่แล้ว

    Great man and father. Dhanush dont spoil your mother's name.

  • @sageevannagen4279
    @sageevannagen4279 5 ปีที่แล้ว +7

    Thalaivar @37:00

  • @johnraja6324
    @johnraja6324 4 ปีที่แล้ว

    Nice interview. Anchor super sir.. Ibdi casual ah pesanum. History therinchu pesanum .

  • @sankarar2968
    @sankarar2968 5 ปีที่แล้ว +3

    Captain mass

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 4 ปีที่แล้ว

    Great actor danush sir
    Proud to be world cinema