சாமந்தி வளர்ந்து கொத்து கொத்தாய் பூக்கும் | Samanthi | Chrishantham Plant Care | Terrace Gardening

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 61

  • @umagarden
    @umagarden หลายเดือนก่อน

    சாமந்தி செடிகள் பச்சை பசேல்னு செழிப்பா இருக்கு தோழி வாழத்துக்கள்🌹🌹🌹

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி தோழி, நன்றி..

  • @covaijansi3119
    @covaijansi3119 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான விளக்கம் தோழி உங்க தோட்டம் அழகாக இருக்கு

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அக்கா மழைக்கு செடிகள் சூப்பர் நன்றி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி ராஜி.

  • @kanchana333
    @kanchana333 หลายเดือนก่อน

    Garden super neat and clean sister

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 หลายเดือนก่อน

    சிஸ்டர் நான் இப்பதான் உங்கள நினச்சேன் உங்களுக்கு வயசு 💯 போன் எடுத்தோடன நீங்க வீடியோ போட்டு 7 நிமிடம் காமித்தது சூப்பர் உங்க சாமந்தி செடிகள் அனைத்தும் அருமை சூப்பர் இங்க மழை தூறல் தினமும் பெரிய அளவிற்க்கு மழை இல்லை அங்க எப்படி மழையா நீங்கள் இதற்காகு முன் போட்ட வீடியோவில் மழை பெய்து கொண்டிருந்தது நன்றி டியர் மா நானும் காய்கறி கழிவுகள் உரம் வாழைபழ தோல் தண்ணீர்தான் குடுக்கிறேன் டியர் சிஸ்டர் 🎉🎉🎉🎉🎉Happygardening❤

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน +1

      @@MeenaGanesan68 மிக்க மகிழ்ச்சி சகோதரி, இங்கு இரண்டு நாட்களாக மழை இல்லை. கிளைமேட் மழை வருவது போல் இருக்கிறது. ஆயுள் இருக்கும் வரை நோய் இல்லாமல் இருந்தால் போதும்.
      நூறு வயது மிக அதிகம் என்று நினைக்கிறேன்.

  • @devikar.devika7344
    @devikar.devika7344 หลายเดือนก่อน

    Super

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 หลายเดือนก่อน

    சாமந்தி கொத்துக் கொத்தாக பூக்கும் உங்கள் தோட்டத்தில் சகோதரி வாழ்த்துகள் ❤❤ நான் ஆன்லைனில் வாங்கிய சாமந்தி நாற்றுகள் நன்றாக வந்தது ஆனால் தொடர் மழையால் பாதிக்கு மேல் அழுகிடுச்சு மழை படாது பாதுகாத்தும் போயிடுச்சு....

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน +2

      ஆன்லைனில் வாங்கும் சாமந்தி செடிகள் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு தான் வளர்கிறது சகோதரி. நாம் வீட்டில் போடும் பதியங்கள் வீரியமாக தான் இருக்கிறது.
      சாமந்தி நாற்றுகள் ஆசைப்பட்டால் மீண்டும் வாங்கிக் கொள்ளலாம் சகோதரி.
      வருத்தம் வேண்டாம். இருக்கும் செடிகளில் நல்ல கலர்கள் இருக்கும்..

    • @grbiriyaniambattur1822
      @grbiriyaniambattur1822 หลายเดือนก่อน

      @ponselvi-terracegarden அன்பும் மகிழ்ச்சியும் சகோதரி ♥️♥️

  • @subbu1110
    @subbu1110 25 วันที่ผ่านมา

    நன்றி அம்மா

    • @subbu1110
      @subbu1110 25 วันที่ผ่านมา

      நானும் ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளேன்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  25 วันที่ผ่านมา

      சாமந்தி நன்றாக வளர வாழ்த்துக்கள்..

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 หลายเดือนก่อน

    நானும் நேற்று தான் சில செடிகளை பெரிய தொட்டியில்
    நெருக்கமாக இருந்த நாற்றுகளை மாற்றி நடவு செய்து உள்ளேன். எல்லாம் உங்கள் கைங்கர்யம். நன்றி 🙏

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி சகோதரி.
      கிராமத்தில் வளர்ந்த காரணத்தால் அடிப்படையாகவே செடி வளர்ப்பு பற்றி தெரிந்திருந்தது. அது ஒரு காரணம்.

  • @Sunithachandran659
    @Sunithachandran659 หลายเดือนก่อน

    சாமந்திசெடியின்விடியோசூப்பர்அக்கா. அக்காஎனக்குசின்னாசெடிஅதற்குஉரம்குடுக்கலாமஅக்கா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน +1

      கொடுக்கலாம் சகோதரி. நன்றாக மக்கவைத்த உரங்கள் கொடுக்கவேண்டும். வேரை விட்டு தள்ளி வைக்க வேண்டும். அரிசி கழுவிய தண்ணீர் புளிக்க வைத்து கொடுக்கலாம்.

  • @Sunithachandran659
    @Sunithachandran659 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @arockiavanila6389
    @arockiavanila6389 หลายเดือนก่อน

    கண்ணுக்கு குளிர்ச்சி🎉🎉🎉

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  • @kalaichelvishanmugham3375
    @kalaichelvishanmugham3375 หลายเดือนก่อน

    Sister உங்க தோட்டத்திற்கு திருஷ்டி சுற்றி போடுங்க. 😅❤❤.உங்க செடிகள் பசுமையாக இருப்பதற்கு நீங்கள் கொடுக்கும் மீன் கழிவு உரம்,மண்கலவை இரண்டும்தான் காரணமாக இருக்கும். உழைக்கும் கரங்கள் ,உருவாக்கும் கரங்கள்👌👌👍🤝🙏.Happy gardening

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      நம் கார்டனில் மீன் கழிவு உரம் ஒரு வாரம் முன்பு தான் கொடுத்தேன் சகோதரி.
      மண்கலவை தான் காரணம். உரம் இரண்டாவதுதான்...
      மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  • @Sunithachandran659
    @Sunithachandran659 หลายเดือนก่อน

    சரிஅக்கா. நன்றிஅக்கா

  • @Sunithachandran659
    @Sunithachandran659 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @priyakumar5356
    @priyakumar5356 หลายเดือนก่อน

    Sister enoda manjal samanthi chedi la pookal pathi pookum bothe alukiduchu😢😢 rain ku munadi nalla tha 5 poo poothuchu ippo ipadi ella mokkum pathi pookum bothe aluki pokuthu enna seirathu thottila thani thenga vaipilla en na na atha big size thakkali petti la tha tiles vachu valathuttu varen two years ah nalla poothuchu this year tha ippadi aguthu enna seiya

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      நர்சரி கவரில் உள்ள மண்ணோடு நடவு செய்து வளர்க்கும் போது எப்போது வேண்டுமானாலும் செடிகள் பாதிக்கப்படலாம். நாற்றுகள் மூலம் அல்லது பதியம் போட்டு வளர்த்தால் இந்த பாதிப்பு அவ்வளவாக ஏற்படாது.
      மண்கலவை நான் சொன்னது போல் செய்யுங்கள்.

  • @kothairajan1765
    @kothairajan1765 หลายเดือนก่อน +1

    Vanakkam sister
    Ennudaiya roja poo motthugal nandra valaruthu but pookum pothu mottu thalai kavilnthu vadi vedukirathu
    Ethaekku enna karanam sister, ungalai thavira veru yarum nalla pathil tharamattangal plz sister

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      செடிக்கு தேவையான வெயில் கிடைக்க வேண்டும் சகோதரி. அப்போது தான் செடி நல்ல பலத்துடன் இருக்கும். போரான் என்னும் நுண்ணூட்ட சத்து குறைபாடு காரணமாகவும் மொட்டுக்கள் மலர முடியாமல் போகலாம். எருக்கு இலை கரைசல் தயாரித்து மண்ணுக்கு கொடுங்கள். நான் வீடியோக்களில் அடிக்கடி சொல்லும் கடலைப்பிண்ணாக்கு கரைசல் மாதம் இருமுறை கொடுங்கள் சகோதரி. சரியாகிவிடும்.

    • @kothairajan1765
      @kothairajan1765 หลายเดือนก่อน

      Tq for answering sister 😊

  • @parameswaryg6030
    @parameswaryg6030 หลายเดือนก่อน

    Mam epsom salt potu ethanai nal kazhichu vera uram kodukalam mam .rose mix madhiri uram

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      நம் கார்டனில் இதுவரை எப்சம் சால்ட், ரோஸ் மிக்ஸ் போன்ற உரங்கள் பயன்படுத்தியதில்லை, சகோதரி.
      நான் கொடுக்கும் உரங்கள் பற்றி உங்களுக்காக வீடியோ வெளியிடுகிறேன்.

    • @parameswaryg6030
      @parameswaryg6030 หลายเดือนก่อน

      Thank u mam

  • @BhuvanaShree1
    @BhuvanaShree1 หลายเดือนก่อน

    Hi sister
    Im Bhuvaneswari from Chennai
    Ippo sai360 online la vangiruken. Naa eppo cut panni padhiyam podalam? Summer ku munnadiya or September la cut panni padhiyam podalaama?
    April May summer la eppadi pathukalaam. Adhiga veyil la onnum agaadha?

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      இதை வீடியோவாக வெளியிடுகிறேன் சகோதரி.

    • @BhuvanaShree1
      @BhuvanaShree1 หลายเดือนก่อน

      @ponselvi-terracegarden thanks sister

  • @SOMANSUKUMARISUNU
    @SOMANSUKUMARISUNU หลายเดือนก่อน

    Thank you akka. Akka nearby my house there is a brick shop. When they load from lorry lot of brick powder is there. How much i can use for each pot.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      மண் 1 பங்கு
      செங்கல் தூள் 1பங்கு
      உரம் 1பங்கு
      கோகோபிட் 1பங்கு.

    • @SOMANSUKUMARISUNU
      @SOMANSUKUMARISUNU หลายเดือนก่อน

      Thank you akka

  • @thangavelperiasamy4919
    @thangavelperiasamy4919 หลายเดือนก่อน

    சாமந்தி செடீ எந்த விதமான ஓன்லைளில் எங்கு வாங்க வேண்டும் என்பதை தயவு செய்து அனுப்புகிறார்கள் நன்றி.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน +1

      SAI 360degree vlog channel
      JSR Hi Tech nursery
      இரண்டும் ஒன்றுதான்.

    • @subbu1110
      @subbu1110 25 วันที่ผ่านมา

      நானும் ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளேன்

  • @rubiyarubiya8499
    @rubiyarubiya8499 หลายเดือนก่อน

    akka chedingalulku amaichirukka kambi valai Maththama evlo achi akka

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      ஒன்றரை லட்சம் மேல் ஆகியது சகோதரி.

    • @rubiyarubiya8499
      @rubiyarubiya8499 หลายเดือนก่อน

      @ponselvi-terracegarden Ok akka

  • @jayvi9102
    @jayvi9102 หลายเดือนก่อน

    Online link kodunga amma

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      JSR Hi Tech nursery
      Sai 360 degree vlog
      இரண்டும் ஒன்றுதான்.

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 หลายเดือนก่อน

    எனக்கும் சாமந்தி செடி பல முறை வாங்கி வைத்து பார்த்தேன் வளரவே இல்லை

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน +1

      பெரிய செடியாக வாங்கி வைத்தால் வளராது சகோதரி. நாற்றுகள் வாங்கி வளர்த்தால் நன்றாக வளரும். நன்றி..

  • @krishnasaran4844
    @krishnasaran4844 หลายเดือนก่อน

    6 time vanki irukan varve illa

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      மண்கலவை என்ன அளவில் கொடுத்தீர்கள்?
      வேரில் ஒட்டியிருக்கும் கோகோபிட் ஐ
      கழுவி விட்டு தான் நடவேண்டும்.