ரோஜா நடவு இப்படி பண்ணுங்க | Rose Growing Tips | Rose Plantation | Terrace Garden | Maadithottam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 45

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 วันที่ผ่านมา

    சிஸ்டர் சூப்பர் இதை பற்றி உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் அதற்க்கு இன்று எனக கு பயனளிக கும் வகையில் அமைந்திருந்தது சந்தோஷம் நானும் இந்த மாதிரி வேலையை தொடங்க வேண்டும் இப்பொழுது கொஞ்சம் உடல்நிலை சரியில்லை நன்றி டியர் மா 🎉🎉👏👏👏Happy gardening👍🙏

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 วันที่ผ่านมา

      உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள், சகோதரி. நல்ல ஓய்வு தேவை. நன்றி.

  • @priyakpriyak2762
    @priyakpriyak2762 4 วันที่ผ่านมา +1

    காலையிலே உங்க வீடியோ பார்த்தது மிக்க மகிழ்ச்சி அம்மா நன்றி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  4 วันที่ผ่านมา +1

      இதை படிக்கும் போது எனக்கும் மகிழ்ச்சி சகோதரி.

  • @arockiavanila6389
    @arockiavanila6389 4 วันที่ผ่านมา

    அருமை சகோதரி 👏👏👏👏👏

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 4 วันที่ผ่านมา

    மிகவும் தெளிவாக அருமையாக விபரமாக எடுத்து சொன்னதற்கு மிக்க நன்றி. 🎉❤

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  4 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 4 วันที่ผ่านมา

    மற்றுமொரு பயனுள்ள காணொளி மகிழ்ச்சி சகோதரி ♥️♥️ விரைவில் நர்சரி ஆரம்பிக்கலாம் சகோதரி 😊

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  4 วันที่ผ่านมา +1

      கொரியர் ஆபிஸ் பக்கத்தில் இல்லாதது தான் எனக்கு எதுவும் அனுப்ப முடியவில்லை சகோதரி. ஒரு ஆட்டோ பிடித்து தான் போகவேண்டும். நீங்கள் சொல்வது போல நான் விரும்புபவர்களுக்கு விதைகள், செடிகள் அனுப்பி வைக்கலாம். எனக்கும் பொழுது போக்காகவும் இருக்கும்.

    • @grbiriyaniambattur1822
      @grbiriyaniambattur1822 4 วันที่ผ่านมา

      @ponselvi-terracegarden எனக்கும் அதே பிரச்சினை தான் சகோதரி ♥️ ஆனால் வீட்டிற்கு வருபவர்களுக்கு செடியோ விதையோ தந்து விடுவேன் இப்ப நீங்க சொல்றது மாதிரி கட்டிங்ஸ் வேறு போடுவதால் ஒரே செடிகள் மூன்று நான்கா பெரிகிடுச்சு😍😍

  • @covaijansi3119
    @covaijansi3119 4 วันที่ผ่านมา

    மிகவும் பயனுள்ள தகவல் தோழி நானும் இப்படியே செய்கிறேன் நல்ல பலன் கிடைக்கட்டும்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  4 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி தோழி.

  • @SrimathiK-te2pl
    @SrimathiK-te2pl 4 วันที่ผ่านมา

    Wow sis, thank you for this detailed video. Nicely explained 👌

  • @padmachandrasekar6616
    @padmachandrasekar6616 4 วันที่ผ่านมา

    என்கிட்டயும் 5 ரோஜா செடி இருந்தது இப்பேரமஞ்சள் ரோஜா மட்டும்தான் இறக்குமுயற்சிக்கிறேன் நன்றி சகோதரி. உங்க கைராசி செடிகள் (பிள்ளைகள்) நன்றாக வளர்கிறார்கள் சூப்பர்👌👍

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  4 วันที่ผ่านมา

      @@padmachandrasekar6616
      மிக்க மகிழ்ச்சி சகோதரி, நன்றி..

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 4 วันที่ผ่านมา

    அக்கா என்னோட ரோஸ் செடி படிப்படியாகக் கருகி போயிருச்சு இப்ப நீங்க சொல்றது போல் மீண்டும் வைக்கனும் ஐடியா கொடுத்த அக்கா உங்களுக்கு நன்றி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  4 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி ராஜி.
      இந்த வீடியோவில் நடவு செய்தது போல் வளர்த்தால் நன்றாக வரும்...

  • @kanchana333
    @kanchana333 4 วันที่ผ่านมา

    Useful tips thankyou sister

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  4 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  • @poornimasivakumar5995
    @poornimasivakumar5995 4 วันที่ผ่านมา

    Super sister...lot of informations in a single video..All ur plants r growing amazingly by ur good care..

  • @ya_iam_prakash
    @ya_iam_prakash 4 วันที่ผ่านมา

    Good informative video Amma 😊...Keep rocking 😊

  • @amutharamesh6632
    @amutharamesh6632 4 วันที่ผ่านมา

    அருமைங்க சகோதரி👍😊

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  4 วันที่ผ่านมา +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  • @umasankaranskitchen
    @umasankaranskitchen 4 วันที่ผ่านมา

    Thank you mam 🙏

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  4 วันที่ผ่านมา

      @@umasankaranskitchen மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  • @sabhariuma1572
    @sabhariuma1572 4 วันที่ผ่านมา

    நல்ல தேவையான தகவல், பட்டன் ரோஸ் செடியில் மேலிருக்கும் கிளை மற்றும் புது துளிர்கள் வெளிரி போகின்றது, உரங்கல் சரியாக கொடுத்ததும் கூட, எதனால் இப்படி இலைகள் வெளிரி போகின்றது மா 🍂🌾🌿🍁

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  4 วันที่ผ่านมา +1

      மழைக்காலத்தில் இப்படி ஆகலாம் சகோதரி. மண்ணை நன்றாகக் கிளறி லூஸ் பண்ணி விடுங்கள். சாம்பல் மண்ணுக்கு கொடுங்கள்.

    • @aravinthanju5277
      @aravinthanju5277 4 วันที่ผ่านมา

      Mam போன வருஷம் பன்னீர் ரோஸ் வாங்கினேன் 3பேர் வாங்கினோம் neighbors யாருக்குமே பூக்கல நான் வாங்கும் போது 4பூ இருந்தது ஒரு வருஷம் வளர்த்தேன் அப்புறம் oct ல பிடுங்கி போட்டுட்டேன் எதனால பூக்கல சொல்லுங்க mam
      Thank you

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 วันที่ผ่านมา

      @@aravinthanju5277
      பன்னீர்ரோஜாவை சிறிய தொட்டிகளில் வளர்த்தாலும் பூக்காது, தேவையான அளவு வெயில் கிடைக்கவில்லை என்றாலும் பூக்காது.

  • @SaranyaSaranya-hz3oi
    @SaranyaSaranya-hz3oi 4 วันที่ผ่านมา

    Nice

  • @anakiliselvam1235
    @anakiliselvam1235 4 วันที่ผ่านมา

    Sister grow bag la half than man pottu vegetable plants vaiccu irrukken ippa innum man serkkanum sedi ya pidingittu man podava illa apdiye irukra man mela man podalama sollunga sister

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 วันที่ผ่านมา

      காய்கறி செடிகளை ஒரு அளவுக்கு மேல் வளர்ந்த பிறகு பிடுங்கி நடும்பொழுது வளர்ச்சி பாதிக்கும். ஒரு விரல் அளவு உயரத்திற்கு வேண்டுமானால் மண்கலவை போடலாம். அதற்கு மேல் போடவேண்டாம் சகோதரி. கொடிக்காய்கறிகளுக்கு வளர்ந்து வரும் நேரத்தில் வேர்பகுதியில் அதிக மண்கலவை கொட்டும்போது செடி பாதிக்கும் நிலை ஏற்படலாம்.
      நீங்கள் அடுத்த முறை புதிதாக செடிகள் நடவு செய்யும் போது இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள் சகோதரி.

  • @maramba3406
    @maramba3406 4 วันที่ผ่านมา

    pot size for rose mam

  • @AjmalKhan-lr3qt
    @AjmalKhan-lr3qt 4 วันที่ผ่านมา

    Msand podalamanga

  • @nagaranip2122
    @nagaranip2122 4 วันที่ผ่านมา

    நைஸ் எம் சாண்ட் கிடைக்க வில்லை,என்ன செய்யலாம் சகோதரி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  3 วันที่ผ่านมา

      செங்கல்தூள், ஆற்றுமணல், நைஸ் M Sand இதில் ஏதாவது ஒன்று சகோதரி.

  • @Chithu15
    @Chithu15 4 วันที่ผ่านมา

    என் ரோஜா செடியில் வைரஸ் நோய் தாக்குதல் இருக்கு sis இதனால்5 செடி காயிந்து விட்டது sis இதற்கு தீர்வு சொல்லுங்க sis

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  4 วันที่ผ่านมา

      ரோஜா செடிகள் நோய் வந்தால் தாங்காது சகோதரி. ஆர்கானிக் பூச்சி விரட்டி வாங்கி தெளித்து விடுங்கள்.