Garden Tour in Tamil | மாடித்தோட்டம் சுற்றிப்பார்க்கலாம் வாங்க | Terrace Gardening

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 72

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 หลายเดือนก่อน +1

    வணக்கம் மா🙏💕. தோட்டம் மிகவும் அருமையாக இருக்கு. நல்ல பசுமை. கடினமான உழைப்பு என்பதை செடிகள் வளர்ந்து நிரூபிக்கின்றன. இடம் நல்ல விஸ்தாரமாக உள்ளது. Super👌👌🙏
    . .

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      வணக்கம் சகோதரி.,
      உங்கள் கருத்துகளை பதிவு செய்தமைக்கு
      மிக்க மகிழ்ச்சி சகோதரி, நன்றி.

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 หลายเดือนก่อน +1

    ஒன்றரை மாதத்தில் அறுவடைக்கு தயாரான அழகான தோட்டம் சிறப்பு சகோதரி ❤❤

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน +1

      ஆமாம் சகோதரி. மிக்க மகிழ்ச்சி.

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 หลายเดือนก่อน +3

    சிஸ்டர் மாடிதோட்டத்துக்கு தண்ணீர் விட வந்தேன் அங்க வெச்சுதான் உங்க மாடிதோட்டம் பார்த்துண்டுருக்கேன் சிஸ்டர் அருமையான மாடிதோட்டம் டூர் போட்ருக்கீங்க சந்தோஷமா என்ஜாய் பண்ணி பார்த்தேன் டியர் சிஸ்டர் நன்றி ❤🎉🎉🎉🎉👍👏👏👏👏Happygardening

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி சகோதரி.
      காலையில் நெட்வொர்க் பிரச்சினை காரணமாக வீடியோ அப்லோட் பண்ண முடியவில்லை. எனக்கும் மகிழ்ச்சி சகோதரி.

    • @radhamuralidharan5176
      @radhamuralidharan5176 หลายเดือนก่อน

      வணக்கம் மா🙏💕. தோட்டம் மிகவும் அருமை. நிறைய செடிகள் வளர்த்து வந்திருக்கிறீர்கள். கடின உழைப்பு என்பதை செடிகள் வளர்ந்து🌳🌳 நிரூபிக்கிறது. Super👌👌🙏

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 หลายเดือนก่อน

    அருமையான பதிவு.உங்கள் மாடி தோட்டத்தைப் பார்த்தாலே மனக் கவலையில் நான் இருந்தாலும் அதை மறக்க ச் செய்யும் அருமையான மாடி தோட்டம் ❤🎉

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน +1

      மாடித்தோட்டத்தில் வேலைகளை விரும்பி, மகிழ்ச்சியோடு தான் செய்வேன், சகோதரி.
      நான் வருத்தமாக இருக்கும் நேரங்களில் வேறு எந்த வேலைகளும் செய்ய பிடிக்காது..
      ஆனால் மாடித்தோட்டத்தில் வேலைகள் செய்ய தோணுகிறது. வேலை செய்யும் போது கவலைகளும் மறக்கிறது..

    • @girijamuthukrishnan5232
      @girijamuthukrishnan5232 หลายเดือนก่อน

      உண்மை​@@ponselvi-terracegarden

  • @padmachandrasekar6616
    @padmachandrasekar6616 หลายเดือนก่อน +1

    அருமையாக உள்ளது சகோதரி இது எல்லாம் உங்கள் உழைப்பிற்கு கிடைத்த பரிசு நன்றி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      உண்மை தான் சகோதரி. செடி வளர்ப்பில் உள்ள ஆர்வம் தான்..
      நன்றி சகோதரி.

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 หลายเดือนก่อน +1

    உங்கள் கையால் எது வைத்தாலும் அருமையாக வளரும் மகிழ்ச்சி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி சகோதரி.
      அனுபவம் மூலம் கற்றுக்கொண்ட பாடம்..
      பல அனுபவம் இப்போதும் கிடைத்துக் கொண்டே தான் இருக்கிறது சகோதரி..

  • @NishaJ-d2z
    @NishaJ-d2z หลายเดือนก่อน

    Interest+ hardwork= your garden 🎉🎉🎉

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      உண்மை, உண்மை..
      ஆர்வம் இருப்பதால் கடினமாக தோன்றாது. நன்றி சகோதரி.

  • @vijayavenkatasubramanian9856
    @vijayavenkatasubramanian9856 หลายเดือนก่อน

    Super Garden tour sister. Your videos are always an inspiration. After a long gap I am planning to restart my Terrace Garden from January

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி சகோதரி. மீண்டும் வெற்றிகரமாக மாடித்தோட்டத்தை புதுப்பித்து மகிழுங்கள், தொடர்ந்து கமெண்ட்ஸ் பண்ணுங்கள் ..
      வாழ்த்துக்கள் சகோதரி.

  • @BhavaniSridhar-kx2oe
    @BhavaniSridhar-kx2oe หลายเดือนก่อน

    Superah errukudhuga sister unga madithottam. Arumai sister. Thank you sister.

  • @alziachannel2437
    @alziachannel2437 28 วันที่ผ่านมา

    Super Arumai

  • @sshivani1604
    @sshivani1604 หลายเดือนก่อน

    Super mam

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 หลายเดือนก่อน

    Dear sister
    வெள்ளை சங்கு பூ மட்டும் இல்லை. நீங்கள் காண்பிக்கும்
    அனைத்து செடிகளும் கண்களுக்கு விருந்தாக இருக்கிறது. முதலில் நான் வாங்கிய சாமந்தி செடிகளை
    காலையில் பார்க்கும்போது அதன் செழிப்பை பார்த்து அதை சிறிது நேரம் வருடி கொஞ்சி விட்டு கடவுளிடம் வேண்டிக் கொண்டு போவேன்..
    உங்களை விட உங்களுடைய garden ஐ பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.
    Super 💯 ❤❤🎉🎉

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      @@kalaichelviranganathan3258 மிக்க மகிழ்ச்சி சகோதரி.
      என் செடிகள் பசுமையாக வளர்வதை பார்ப்பதே பெரிய சந்தோசம் சகோதரி.
      அந்த செடிகள் பெரிய அளவில் அறுவடை தரவேண்டும் என்றெல்லாம் இல்லை..
      நம் கையினால் தண்ணீர் ஊற்றி நம்மால் அது நன்றாக வளர்கிறது என்பதே எனக்கு திருப்தி சகோதரி. செடி பூக்கவேண்டும்,காய்க்கவேண்டும் என்பதை விட அதில் ஒரு துளிர் வருவது கூட மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது சகோதரி. செடிகளை நேசிக்கும் அனைவரும் என்னைப் போல் தான் மனநிலையில் இருப்பார்கள்.
      மகிழ்ச்சியுடன் நன்றி சகோதரி.

  • @KanagaKalai-g8g
    @KanagaKalai-g8g หลายเดือนก่อน

    Fulla pathachu super🎉🎉

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      உங்கள் நேரத்தை செலவு செய்து பார்த்ததற்கு ரொம்ப நன்றி சகோதரி.
      தொடர்ந்து கமெண்ட்ஸ் பண்ணுங்கள்.
      மிக்க மகிழ்ச்சி..

  • @SrimathiK-te2pl
    @SrimathiK-te2pl หลายเดือนก่อน

    Paarkkave romba azhaga irukku sis❤

  • @DhanaLakshmi-gz6jf
    @DhanaLakshmi-gz6jf หลายเดือนก่อน

    சிஸ்டர் நல்லா இருக்கு தேட்டம் அழகா இருக்கிறது எனக்கு ஏதாவது செடி அனுப்புங்கள்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      நன்றி சகோதரி. நம் கார்டனில் இப்போது தான் புதிய செடிகள் வைக்க தொடங்கி இருக்கிறோம். நம் பூச்செடிகள் விதைகள் வந்த பிறகு தருகிறேன். காய்கறி விதைகள் சில இருக்கிறது. தருகிறேன் சகோதரி.

  • @umagarden
    @umagarden หลายเดือนก่อน

    அருமையான பதிவு. தோட்டம் பச்சை பசேனுஇருக்கு. புயல் மழை பெய்ததால் என்தோட்டம் dull ஆக இருக்கிறது🎉🎉🎉

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      மகிழ்ச்சி தோழி.
      இனிமேல் வரும் கிளைமேட்டில் உங்கள் கார்டன் செழிப்பாக மாறிவிடும்.
      நன்றி தோழி.

  • @kanchana333
    @kanchana333 หลายเดือนก่อน

    Super sister

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 หลายเดือนก่อน

    அக்கா சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி ராஜி.

  • @kalaimani689
    @kalaimani689 หลายเดือนก่อน

    Super

  • @kasturibaii2592
    @kasturibaii2592 หลายเดือนก่อน

    அருமையான தோட்டம் சகோதரி.இவ்வளவு குறுகிய காலத்தில் அருமையான தோட்டத்தை உருவாக்கி எங்கள் கண்ணிற்கு விருந்தளித்த மைக்கு நன்றி.திருவள்ளூரில் உங்கள் இருப்பிடம் எங்குள்ளது?. நான் பட்டரைப்பெரும்புதூரில் நான்கு வருடங்கள் ஆசிரியராக பணியாற்றினேன்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      மகிழ்ச்சி சகோதரி, நீங்கள் ஆசிரியர் என்பதில் ரொம்ப சந்தோஷம்..மெயின் திருவள்ளூரில் தான் இருக்கிறோம் சகோதரி. வாட்ஸ்அப் ல் தொடர்பு கொள்ளுங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போது சந்திக்கலாம். மகிழ்ச்சி சகோதரி.
      9884112939

  • @covaijansi3119
    @covaijansi3119 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான வீடியோ தோழி வாட்ஸ்அப் லவ் நன் அனுப்பினதை நீங்க பார்க்கல தோழி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      பார்த்தேன் தோழி, செடியை எந்த விதத்திலும் பக்குவமாக வெளியே எடுத்து நடவு செய்யுங்கள்.

  • @naufalrizwan2522
    @naufalrizwan2522 หลายเดือนก่อน

    Super sis ur pot stand ?

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน +1

      சகோதரி நம் கார்டனில் கம்பிவலை அடிக்கும் போது அந்த கான்ட்ராக்டர் வாங்கி வந்து கொடுத்தார். பழைய இரும்பு பொருட்கள் ஒரு இடத்தில் கிடைப்பதாக சொன்னார். இடத்தை கூற மறுத்து விட்டார்.

  • @GeethaSwamy-il2jw
    @GeethaSwamy-il2jw หลายเดือนก่อน

    Super irukku amma. Intha water canil chedi vecha ethra masam kedu varame irukkum amma. Enakku chedi vekka asaya irukku please റിപ്ലേ.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      வாட்டர் கேன்கள் பத்து வருடங்களுக்கு நன்றாக இருக்கும் சகோதரி. பெயின்ட் அடித்து விட்டு பயன்படுத்துங்கள். நம் வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள்.
      செடி வளர்க்க ஆரம்பியுங்கள், மகிழ்ச்சியாக..

    • @GeethaSwamy-il2jw
      @GeethaSwamy-il2jw หลายเดือนก่อน

      Thank you

  • @bakiyaanandh7004
    @bakiyaanandh7004 27 วันที่ผ่านมา

    Sister antha net area ku yevalo selavu ache

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  27 วันที่ผ่านมา

      ஒன்றரை லட்சம் ஆகியது.

  • @mmcsangeetham8960
    @mmcsangeetham8960 หลายเดือนก่อน

    Neega Entha area mam. Your garden super

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      நாங்கள் சென்னை திருவள்ளூர் சகோதரி.

  • @DhanaLakshmi-gz6jf
    @DhanaLakshmi-gz6jf หลายเดือนก่อน +1

    சிஸ்டர் சாமந்தி செடி எங்கு கிடைக்கிறது

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      Sai 360degree vlog channel.
      செக் பண்ணி பாருங்கள் சகோதரி.

  • @mmcsangeetham8960
    @mmcsangeetham8960 หลายเดือนก่อน

    Rose plant la ant varuthu enna seivathu mam

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      தொட்டியைச் சுற்றி எறும்பு சாக் போடுங்கள், தொட்டி மேலும் நன்றாக கோடுபோட்டு விடுங்கள். நான் இந்த முறையில் தான் எறும்பு வருவதை தடுப்பேன். நன்றி சகோதரி.

  • @manoharant1949
    @manoharant1949 หลายเดือนก่อน +1

    For purchase samanthi plant please give online shop adress.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      JSR HI Tech nursery
      Sai 360degree vlog.
      இரண்டும் ஒன்றுதான்..

    • @padmavijayakumar4329
      @padmavijayakumar4329 หลายเดือนก่อน

      Hi ma neenga enga irukkinga Chennai

    • @padmavijayakumar4329
      @padmavijayakumar4329 หลายเดือนก่อน

      Enakku black beauty brinjol plant venum

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      @@padmavijayakumar4329 சென்னை அருகே உள்ள திருவள்ளூர் சகோதரி.
      எனக்கு செடிகள் கொரியரில் அனுப்பி அனுபவம் இல்லை. இனிமேல் ட்ரை பண்ணுகிறேன் சகோதரி. இன்னும் பத்து நாட்கள் ஆகட்டும்.

  • @veeralakshmi8039
    @veeralakshmi8039 29 วันที่ผ่านมา

    சாமந்திசெடிக்கு
    என்ன
    உரம்
    கூடு க்னும்
    அம்மா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  29 วันที่ผ่านมา

      மாட்டு சாணம் உரம், ஆட்டு உரம், காய்கறி கழிவுகளை மக்கவைத்த உரம், மண்புழு உரம் எதுவேண்டுமானாலும் கொடுக்கலாம். மாதம் ஒருமுறை இரண்டு கையளவு போடுங்கள். பெரிய தொட்டி என்றால் இன்னும் கொஞ்சம் போடுங்கள்.
      மாதம் இருமுறை புண்ணாக்கு கரைசல் கொடுக்க வேண்டும். என் செடிகளுக்கு இப்படி தான் கொடுக்கிறேன், சகோதரி.
      புண்ணாக்கு கரைசல் தயாரிக்கும் வீடியோ லிங்க் தருகிறேன், செய்து கொடுங்கள்.
      th-cam.com/video/-18EfcJQmu8/w-d-xo.htmlsi=MbjTjGNJGwzXaZve

    • @veeralakshmi8039
      @veeralakshmi8039 28 วันที่ผ่านมา

      @ponselvi-terracegarden 🙏🙏🙏

  • @jayanthiramarajan1398
    @jayanthiramarajan1398 หลายเดือนก่อน

    இவ்வளவு செடி வளர்க்க தொழு உரம் இங்கு வாங்குகிறீர்கள்.நீங்கள் சென்னையில் எந்த ஏரியா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน

      நான் தொழுவுரம் அதிகமாக பயன்படுத்த மாட்டேன் சகோதரி. காய்கறி கழிவுகள், செடியை கட்பண்ணி விடும்போது கிடைக்கும் காய்ந்த இலைகள், சருகுகள் போன்றவற்றை தான் உரமாக பயன்படுத்துவேன். வீட்டில் வீணாகும் பொருளை வைத்து லிக்விட் பெர்டிலைசர் தயாரித்து கொடுப்பேன். நன்றி சகோதரி.

  • @arockiavanila6389
    @arockiavanila6389 หลายเดือนก่อน

    என்னுடைய இருவாச்சி செடி வளர்ந்துகிட்டே இருக்கு பூ வரவில்லை என்ன செய்வது சகோதரி?

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  หลายเดือนก่อน +1

      இந்த கிளைமேட்டில் பூக்காது சகோதரி.
      இந்த கூலான கிளைமேட் போனபிறகு நன்றாக துளிர் விட்டு பிறகு பூக்கும்.
      பிப்ரவரி இறுதியில் இருந்து பூக்கும்.

    • @arockiavanila6389
      @arockiavanila6389 หลายเดือนก่อน

      Ok sister