I'm a kannadiga, I understand most of the conversation in Tamil. It's great to see you in lungi and turban in a foreign land 👌🏼👍🏼. You're keeping the culture alive 👌🏼👌🏼.
நான் கும்பகோணத்தில் வசிக்கிறோம். என் மகள் food processing engineering படித்து தற்போது பால் மற்றும் உப பொருட்கள் உற்பத்தி பிரிவில் வேலை செய்கிறார். நான் வீடியோ பார்த்து மகிழ்ந்தேன். நண்பனுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்...
I was in the Netherlands from 1999 to 2004. I stayed in Tilburg Cathelic University for my Post doctoral work. I enjoyed the country by visiting all over the country. Beautiful country with affectionate and lovely people 🙏🙏🙏
It is really sad, worldwide Agriculture and Dairy Farmers are not supported. Middleman earns, and they are brilliant all over the world. உங்க சேனல்ல நான் பார்த்த வீடியோல இது மனதுக்கு மிகவும் பிடித்தபடி இருந்தது, நன்றி.
Dutch are excellent people in the world... They built New York... They grow and let grow others also... They develop the world in a new dimension with sustainable growth. I love to visit one day..
நண்பரே..திரு கணேஷ் ஜீ.. வாழ்க வளமுடன்.பசுவை நம் தெய்வம் என்று சொன்ன உங்கள் கலாச்சாரப் பற்றுக்காவே உங்களை வணங்குகிறேன்.. அருமையான பதிவு..விவசாயிகளிடம் வியாபாரம் செய்வது மேலும் அவர்களை உயர்த்தும்..தொடரட்டும் உங்கள் தெய்வீகப் பணி..நெதர்லாந்தில் நம் தமிழர் பண்பாடு காத்து வாழ்ந்து வருவது எமக்கு பெருமை.. நண்பரே..கலக்குங்கள்..உமது சானலை எமது நண்பர்களுக்கும் பகிர்வேன்... வாழ்க வளமுடன்
மிகவும் அருமையான காணொளி, மூன்று வருடத்திற்கு முன் நான் I Amsterdam tourist ஆக வந்துள்ளேன், மிகவும் இயற்கையான நாடு இந்த நெதர்லாந்து இந்த மாட்டுப்பண்ணை பார்க்கும் போது இந்தப் பண்ணையில் பணி புரிய வேண்டும் என்று ஆசை, வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் சகோதரரே
Melon invested in the farm and it is great, besides my opinion is she need to additionally invest to setup a exclusive store in the city center for selling fresh milk. I understand it involves expenses like transport, sales girl, rent for the shop, setting up the store. But i believe she can successfully do that.
He is amongst the few that can have their cake and eat it too. He is a farmer who at heart is living in some pasture in TN but through some twist in time travel happens to be in the Netherlands. Wow!
எல்லா நாடுகளிலுமே இந்த விவசாயிகளுக்கு குறை இருக்கத்தான் செய்கிறது இது மாற வேண்டும் பிறகு தலைவா உங்களுடைய எதார்த்தமான பேச்சும் உடையும் எங்களை கவர்ந்திருக்கிறது வாழ்த்துக்கள் தலைவா
தம்பி நீங்க தான் உண்மையான பசு நேசன். மாட்டை தலையில் தடவி கொடுக்கும்போது நமக்கும் சந்தோஷமாக இருக்கும் மாடும் நேசத்தோடு நம்மை ஒரு லுக் விடும் பாருங்க ரொம்ப சந்தோஷமாகஇருக்கும். விவசாயிங்களோட நிலைமை அங்கும் நம் நாடு போலத்தான் இருக்கிறது போல. அந்த சகோதரி அருமையாக சுத்தமாக பண்ணையை பராமரிப்பதை பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. நம்மவர்கள் வளர்க்கும் மாடு தெருவில் சுற்றுகிறது. பிளாஸ்டிக் பேப்பர் வேறு என்னமோ எல்லாம் சாப்பிடுகிறது.புல்லைத்தவிர. கறந்த உடனே சுத்தமான பாலை சாப்பிட்டால் அடிக்கடி பேதியாகிறவர்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும் நல்ல மருந்து. வீடியோ சூப்பரோ சூப்பர். நீங்க மட்டுமின்றிஉங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் சொல்லி அந்த சகோதரிக்கு ஆதரவு கொடுங்க சகோ. வாழ்க வளமுடனும் நலமுடனும் பல்லாண்டு காலம்.
சார் இப்போது தான் உங்கள் சேனலைப் பார்த்தேன் எங்கே போனாலும் நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களை மறக்காமல் பசு எங்கள் தெய்வம் என்று சொன்னதற்கு பாராட்டுக்கள் சூப்பர் நான் பார்த்த வுடனே சப்ஸ்கிரைப் செய்து விட்டேன் அங்கே நமது கலாச்சார பழக்கங்களை பரப்புங்கள் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ஏனக்கு நெதர்லாந்து பிடிக்கிறது அருமையான வீடியோவை தந்ததற்கு நன்றி நண்பரே அன்புடன் மனோகர்G அஸ்ட்ரோ திருக்கோவிலூர் கள்ளக்குறிச்சி மாவட்டம். சூப்பர் கலக்குங்கள் நண்பரே.
14:27-15:23 💯 Fact இன்றும் நாங்கள் முடிந்த வரை அனைத்தையும் நேரடி கொள்முதல் மட்டுமே செய்கின்றோம். இந்த உலகில் அனைவருக்கும் பொருந்தக்கூடிய முக்கிய கருத்து இந்த ஒரு நிமிட காணொளியில் அடங்கிவிட்டது. நன்றி தல 🤝
அண்ணா அவங்க மொழில பேசுனா அந்த சூப்பர் market speech ah அவங்க மொழிலயே தனியா ஒரு வீடியோ upload panunka...head line change pani podunka... அப்படினா தான் அவங்க area காரங்களுக்கு புரியும்..அவங்களுக்கும் நீங்க support panna mari இருக்கும்..pls bro🙏
Super bro innake tha TH-cam oru nalla suggestion ( unga channel ) koduthuchu.... Enga poanaalum namaloda adayalatha mathama irrukanum .... Foreign la ippadi dress panna nalla irrukathu nu solluravangaluku neenga oru example ah irruka bro .....
Thank you. Glad to see you make human connection and emphasize the importance of supporting them. Will certainly make them see us Indians in a good light.
எனக்கு மிகவும் பிடித்த ஒன்று பண்ணை. Diary farm. நான் எது பார்த்து ஒன்று. எனக்கு பிடித்த மீக்க மகிழ்ச்சி அளிக்கிறது. 7.01mintues. Traditional 👌👌👌👌🙏. 02.09.21. 8:16am. Guten Morgan. மனசுக்கு பிடித்த ஒன்று Diary farm. நன்றி நன்றி நன்றி. வாழ்த்துக்கள் சகோ. 👍👌👌 நன்றி
Thaliva vera level video, thala yannoda vetla madu errukku yangalukkum same problem Nallathu yappo makkalukku pedekkum but unga video romba nalla errukku👏👏👏👏👍💐💐
என்னுடைய பெயர் நாகராஜ் நான் வசிக்கும் இடம் சென்னை நகரம். உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் நான் You Tube பார்த்துக்கொண்டிருக்கிறேன். உண்மையில் நீங்கள் ஒரு பாதுகாப்பான நாட்டில் தான் இருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. உங்களுடைய குடும்பத்தில் நானும் ஒருவராக சேர்ந்து உள்ளேன்.
Lovely narration brother. He is totally at his ease and organically interacted with the farm owners. I was in the Netherlands for 3years and I am missing the country and culture so much, planning to go back soon.
I am also have two friends from the Netherlands. First time I am looking for the Facebook in the Netherlands Indian in your video channel visiting. You are so cool brother.
Hello , Thank you for this video . After watching ,We have travelled from Hoofddorp to Amstelveen to get fresh milk , eggs , curd and butter. The initiative is to support farmers . We also go to know there are farm near NiuewVennep so we will try next time as well . Do you know also know a nice place to buy mutton near by ? Many thanks !
The truth is that a farmer can not spare his time for marketing directly to a consumer & has to satisfy himself only with a small profit when selling to a wholesale dealer.
Mr Ganesh melan said her real pain about the farm you promised to purchase the products this is the way to connect good food your followers both of u generate u r business and make a way to serve good things your followers by an Indian proud to be a tamilan wishes from Ranipet
அந்த லுங்கி தலையில் உருமாலகட்டு வேற லெவலுங்க
உண்மையில் மிகவும் அருமையான பதிவு சூப்பர் தலைவா ❤️❤️
Hi Anna
❤
I'm a kannadiga, I understand most of the conversation in Tamil. It's great to see you in lungi and turban in a foreign land 👌🏼👍🏼. You're keeping the culture alive 👌🏼👌🏼.
🙏vaibav
நன்பரே எல்லா ஊரிலும் மாடு வளர்பவர்களுக்கும் விவசாயிகளுக்கும் இது தான் உண்மையான நிலைமை வாழ்த்துக்கள் அந்த பண்னையை நடத்துபவர்களுக்கும் உங்களுக்கும்
பசுமாடு எங்க சாமினு சொன்னதுக்காகவே.. நா சப்ஸ்கிரைப் மட்டுமில்ல, என்னோட அனைத்து குழுவிலும் உங்களோட சேனலை பகிர்கிறேன்.
வாழ்த்துக்கள்..!
விவசாயிகள் எங்கிருந்தாலும் நாம் ஆதரிக்க வேண்டும் தம்பி. லுங்கி பல வகைகளில் பயன் தரும். அருமையான பதிவு.
Sir job kedaikuma
OMG 👌 ஒரு Software Engineer பசு வளர்ப்பில் அதிக 👌லாபம் சம்பாதிக்குரர்👌 very simple 👌
Don't miss the video 👌
th-cam.com/video/vwchkf9esgo/w-d-xo.html
நான் கும்பகோணத்தில் வசிக்கிறோம். என் மகள் food processing engineering படித்து தற்போது பால் மற்றும் உப பொருட்கள் உற்பத்தி பிரிவில் வேலை செய்கிறார். நான் வீடியோ பார்த்து மகிழ்ந்தேன். நண்பனுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்...
I'm from Andhra pradesh i don't understand tamil but I have enjoyed the whole video , good luck brother☺
Don't worry bro I speak tamil telugu any details ask me I tel u
Hi bro
Uday daparthi@ ధన్యవాదాలు
ஒரு Software Engineer பசு வளர்ப்பில் அதிக 👌லாபம் சம்பாதிக்குரர்👌 very simple 👌
Don't miss the video 👌
th-cam.com/video/vwchkf9esgo/w-d-xo.html
th-cam.com/video/FVNwKG1J9LQ/w-d-xo.html
வாழ்த்துக்கள் மிகவும் நன்றாக உள்ளது நெதர்லாந்தில் இப்படி ஒரு தமிழனா உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வழ்த்துக்கள்
எனக்கு ஆசை இருக்கிறது அந்த பெண்மணிக்கு வாழ்த்துக்கள்
உங்க பதிவு ரொம்ப நல்லா இருந்தது நெதர்லாந்து மாட்டுப்பன்னையை மிக அழக சுற்றி காட்டிய உங்களுக்கு🙏💕 நன்றி நண்பரே
I was in the Netherlands from 1999 to 2004. I stayed in Tilburg Cathelic University for my Post doctoral work. I enjoyed the country by visiting all over the country. Beautiful country with affectionate and lovely people 🙏🙏🙏
Hi sir
You doctor'
நீங்க போட்ட வீடியோவில் இது தான் பெஸ்ட்....🤗🤗🤗🤗🤗🤗🤗🤗❤️❤️❤️❤️
It is really sad, worldwide Agriculture and Dairy Farmers are not supported. Middleman earns, and they are brilliant all over the world. உங்க சேனல்ல நான் பார்த்த வீடியோல இது மனதுக்கு மிகவும் பிடித்தபடி இருந்தது, நன்றி.
Suppose brow
தலைவா நீங்களா
Vanga thalaiva
Nengalam pathengalaa?
அருமையான பதிவு அண்ணா. இயற்கையான உணவுகளே உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
Dutch are excellent people in the world... They built New York... They grow and let grow others also... They develop the world in a new dimension with sustainable growth. I love to visit one day..
Thanks for your nice words my friend. Greetings from the Netherlands. Are you from India ?
@@Mark-xd5up well I am not the guy that posted the comment but I feel the same way. And yes I’m from India.
@@sirushti1132 Thank you bro. We Europe need to work more with India ! We can’t trust China (anymore)
@@Mark-xd5up hi bro
Salutes to Melon...she's so generous and so genuine answered all the questions..good tour.. t q Tamizha
She is very kind to all the customers . I watched it directly answering very politely to everyone
Fygg
Hi na one doubt @@Netherlandstamilan
மிக அருமையான வீடியோ அண்ணா, நம்ம ஊர் டிரஸ் வேற லெவல் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
நண்பரே..திரு கணேஷ் ஜீ.. வாழ்க வளமுடன்.பசுவை நம் தெய்வம் என்று சொன்ன உங்கள் கலாச்சாரப் பற்றுக்காவே உங்களை வணங்குகிறேன்.. அருமையான பதிவு..விவசாயிகளிடம் வியாபாரம் செய்வது மேலும் அவர்களை உயர்த்தும்..தொடரட்டும் உங்கள் தெய்வீகப் பணி..நெதர்லாந்தில் நம் தமிழர் பண்பாடு காத்து வாழ்ந்து வருவது எமக்கு பெருமை.. நண்பரே..கலக்குங்கள்..உமது சானலை எமது நண்பர்களுக்கும் பகிர்வேன்... வாழ்க வளமுடன்
மிகவும் அருமையான காணொளி, மூன்று வருடத்திற்கு முன் நான் I Amsterdam tourist ஆக வந்துள்ளேன், மிகவும் இயற்கையான நாடு இந்த நெதர்லாந்து இந்த மாட்டுப்பண்ணை பார்க்கும் போது இந்தப் பண்ணையில் பணி புரிய வேண்டும் என்று ஆசை, வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் சகோதரரே
Melon invested in the farm and it is great, besides my opinion is she need to additionally invest to setup a exclusive store in the city center for selling fresh milk. I understand it involves expenses like transport, sales girl, rent for the shop, setting up the store. But i believe she can successfully do that.
தல பங்குசந்தை போல இது மாதிரியும் நீங்க ஏதாவது பண்ணுங்க தல
Gurunathaa ingaiyum vantingala 😀
ஒரு Software Engineer பசு வளர்ப்பில் அதிக 👌லாபம் சம்பாதிக்குரர்👌 very simple 👌
Don't miss the video 👌
th-cam.com/video/vwchkf9esgo/w-d-xo.html
Perfectly put....
எல்லா ஊர், எல்லா நாடுகளிலும் விவசாயி நிலைமை ஒரே மாதிரிதான் உள்ளது..
வர வர உங்க வீடியோவில் நிறைய மாற்றம் தெரிகிறது சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 👍
அருமையான காணொளி அண்ணா.வாழ்த்துக்கள்.
He is amongst the few that can have their cake and eat it too. He is a farmer who at heart is living in some pasture in TN but through some twist in time travel happens to be in the Netherlands. Wow!
கலக்கலா இருந்தது தலைவரே.
நெதர்லாந்து கரங்களையும் தமிழ் டப்பிங் பேச வச்சிட்டீங்க.
Well done.
எல்லா நாடுகளிலுமே இந்த விவசாயிகளுக்கு குறை இருக்கத்தான் செய்கிறது இது மாற வேண்டும் பிறகு தலைவா உங்களுடைய எதார்த்தமான பேச்சும் உடையும் எங்களை கவர்ந்திருக்கிறது வாழ்த்துக்கள் தலைவா
Superb video... unga expression way of explanation ellam natural ah nalla irundhuchu 🔥
தம்பி நீங்க தான் உண்மையான பசு நேசன். மாட்டை தலையில் தடவி கொடுக்கும்போது நமக்கும் சந்தோஷமாக இருக்கும் மாடும் நேசத்தோடு நம்மை ஒரு லுக் விடும் பாருங்க ரொம்ப சந்தோஷமாகஇருக்கும். விவசாயிங்களோட நிலைமை அங்கும் நம் நாடு போலத்தான் இருக்கிறது போல. அந்த சகோதரி அருமையாக சுத்தமாக பண்ணையை பராமரிப்பதை பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. நம்மவர்கள் வளர்க்கும் மாடு தெருவில் சுற்றுகிறது. பிளாஸ்டிக் பேப்பர் வேறு என்னமோ எல்லாம் சாப்பிடுகிறது.புல்லைத்தவிர. கறந்த உடனே சுத்தமான பாலை சாப்பிட்டால் அடிக்கடி பேதியாகிறவர்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும் நல்ல மருந்து. வீடியோ சூப்பரோ சூப்பர். நீங்க மட்டுமின்றிஉங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் சொல்லி அந்த சகோதரிக்கு ஆதரவு கொடுங்க சகோ. வாழ்க வளமுடனும் நலமுடனும் பல்லாண்டு காலம்.
Brother ..accidentally saw your video ..immediately subscribed..wonderful person you are brother.. keep going ..
அருமை.. தமிழரை நெதர்லாந்தில் பார்க்கும் போது❤️❤️❤️from trichy
Really enjoyed this video 😊 very informative and interesting to watch .👍
Ultra modern & systematic மாட்டுப்பண்ணையப்பா...... பாரப்பா பழனியப்பா
Thara local tamilan in Netherland 😀Vera! Vera! 👍 level ❤️
சார் இப்போது தான் உங்கள் சேனலைப் பார்த்தேன் எங்கே போனாலும் நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களை மறக்காமல் பசு எங்கள் தெய்வம் என்று சொன்னதற்கு பாராட்டுக்கள் சூப்பர் நான் பார்த்த வுடனே சப்ஸ்கிரைப் செய்து விட்டேன் அங்கே நமது கலாச்சார பழக்கங்களை பரப்புங்கள் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ஏனக்கு நெதர்லாந்து பிடிக்கிறது அருமையான வீடியோவை தந்ததற்கு நன்றி நண்பரே அன்புடன் மனோகர்G அஸ்ட்ரோ திருக்கோவிலூர் கள்ளக்குறிச்சி மாவட்டம். சூப்பர் கலக்குங்கள் நண்பரே.
Nice video bro! Would help many to go local to d farms! We would visit this farm next week😀 Looking forward for ur next videos👍🏻
Bro nandri
14:27-15:23 💯 Fact
இன்றும் நாங்கள் முடிந்த வரை அனைத்தையும் நேரடி கொள்முதல் மட்டுமே செய்கின்றோம். இந்த உலகில் அனைவருக்கும் பொருந்தக்கூடிய முக்கிய கருத்து இந்த ஒரு நிமிட காணொளியில் அடங்கிவிட்டது. நன்றி தல 🤝
அண்ணா அவங்க மொழில பேசுனா அந்த சூப்பர் market speech ah அவங்க மொழிலயே தனியா ஒரு வீடியோ upload panunka...head line change pani podunka... அப்படினா தான் அவங்க area காரங்களுக்கு புரியும்..அவங்களுக்கும் நீங்க support panna mari இருக்கும்..pls bro🙏
தலைவா உண்மையாவே நீங்க வேர லெவல்..... ❤️❤️❤️❤️ சூப்பர் அண்ணா ❤️❤️❤️ உங்க லுங்கி உங்க தளபகட்டு உங்க டிரஸ் வேற லெவல்...... உங்க தமிழ் செம்ம.... ❤️❤️❤️
Superb Nanba...exploring new things in NL especially with traditional dress👍😍
நண்பரே உங்களை,தலையில் துண்டையும் கைலியுடன் நெதார்லந்து மட்டுப்பான்னையில் செம கெத்து, அங்கேயும் பண்ணை நட த்துவது இவ்வளவு சிரமம் உள்ளது என்பது புரிகிறது, உங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள் நண்பரே...
You are completely different compared to others... Keep posting like a traditional of tamilnadu
Very interesting. Good to see such hardworking women for producing quality milk
Very nice vlog 🙏
மிக அருமையான பதிவு👌
வாழ்க வளமுடன்
நான்இலங்கைதற்போதுசவூதிஅருமையான.பதிவு.வாழ்த்துக்கள்
Vera vera level😁namma ooru pattukarar . Costume pakka. goundarku karava pal othukathunu yaruda sonnathu🤗🤗🤗
😊😊😊
OMG 👌 ஒரு Software Engineer பசு வளர்ப்பில் அதிக 👌லாபம் சம்பாதிக்குரர்👌 very simple 👌
Don't miss the video 👌
th-cam.com/video/vwchkf9esgo/w-d-xo.html
Super bro..romba pidichadhu..Tamil program gradhu oru impressive point
Anna neenga Verra level,
Saram super👍👍💖
Super bro innake tha TH-cam oru nalla suggestion ( unga channel ) koduthuchu.... Enga poanaalum namaloda adayalatha mathama irrukanum .... Foreign la ippadi dress panna nalla irrukathu nu solluravangaluku neenga oru example ah irruka bro .....
White lady is so sweet, she is so kind
தல நீ வேற லெவல், நம்ம ஊர் தலப்பா கட்டி அந்த ஊர் பொண்ண அசத்திட்ட
Thank you. Glad to see you make human connection and emphasize the importance of supporting them. Will certainly make them see us Indians in a good light.
Sir neenga real farmer hero sir. U are showings others cowfarm. Great sir
மக்கள் மகிழ்ச்சி யாக வாழும் நாடு. தமிழர்கள் இருப்பது மகிழ்ச்சி.
எனக்கு மிகவும் பிடித்த ஒன்று பண்ணை. Diary farm. நான் எது பார்த்து ஒன்று. எனக்கு பிடித்த மீக்க மகிழ்ச்சி அளிக்கிறது. 7.01mintues. Traditional 👌👌👌👌🙏. 02.09.21. 8:16am. Guten Morgan. மனசுக்கு பிடித்த ஒன்று Diary farm. நன்றி நன்றி நன்றி. வாழ்த்துக்கள் சகோ. 👍👌👌 நன்றி
எல்லா ஊரிலும் விவசாயிகளின் நிலை ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது...
என்னத்த சொல்ல
Unmai sago
Nice Bro. Farmer is important for rest of the world to live. Support them.
Thaliva vera level video, thala yannoda vetla madu errukku yangalukkum same problem
Nallathu yappo makkalukku pedekkum but unga video romba nalla errukku👏👏👏👏👍💐💐
Subscribe panniten.... Lockdown-la paathathu polimer news-la... Posukunu youtube channel start pannitenga... Content la semma Ganesaaa.... Keep rockin 😉👍👍👍💐
Uncle you look like actor vijaysethupathy ,your way of talking super thank you from Tirunelveli
என்னுடைய பெயர் நாகராஜ் நான் வசிக்கும் இடம் சென்னை நகரம். உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் நான் You Tube பார்த்துக்கொண்டிருக்கிறேன். உண்மையில் நீங்கள் ஒரு பாதுகாப்பான நாட்டில் தான் இருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. உங்களுடைய குடும்பத்தில் நானும் ஒருவராக சேர்ந்து உள்ளேன்.
உங்க வீடியோ வித்தியாசமாக நல்லா இருக்கு ❤perumal dharmapuri DT 🌹
Lovely narration brother. He is totally at his ease and organically interacted with the farm owners.
I was in the Netherlands for 3years and I am missing the country and culture so much, planning to go back soon.
You have made this video so beautiful, mainly that lungi😁😁😁😁😁😁
Love Dutch people.... from india
Now I'm at Rotterdam
Offshore.. there all lovely person 🥰🥰🥰
Un address kuda da un pondati ya naa poi okaren pavam kanji poi irupa
@@samsungiphone9822 உன்னோட பிறப்பு
சந்தேகமா இருக்கு உன் அம்மா தேவிடியா தெருவில் தான் உன்னை பேட்டால் போல 🤣🤣🤣... அதான் உன் புத்தி இப்படி இருக்குது... 🤣🤣
Sir a big salute and respect for you 🙏
உங்கவீடியோ பாக்க ரொம்ப ஜாலியா இருக்குப்பா....😃தலைவா அந்த மாட்டு பண்ணைல வேல இருந்தா என்ன கூப்பிடுங்க....இங்க சம்பளம் மே கட்டுபடியாக மாட்டேங்குது😢😭
காணொளி அருமை பங்காளி👌
தெய்வமே.. நீங்க எங்கேயோ போய்டீங்க.... வாழ்த்துக்கள்.. மேலும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்
நன்றி அண்ணா..😎💥❤️❤️
Sama video tamila.. keep going ☺️☺️
Mm
Now I understand, Farmers around the world always suffers!!!.. Farmers are god. Good luck Melina keep going...
Your videos are excellent and informative
I am first time watching to your videos...
My daughter is studying … netherland varathuku munnadi unga videos la irunthu ena anga parkalam idea kidaikuthu
நன்றி சிறப்பான பதிவு. லுங்கி super.
சகோதரரே ! எதிர்பார்க்கவில்லை / சாரம் / தலைப்பகை / கவுட்டிட்டீங்க / சென்பகமே ♥♥♥
கலப்பின பசுக்கள் வேஸ்ட், நாட்டு பசுக்களே சிறந்தது 💪
U look like paruthiveeran chithappa 😂😂 anyway we are all support you and your videos 👍🏻❤️
I am also have two friends from the Netherlands. First time I am looking for the Facebook in the Netherlands Indian in your video channel visiting. You are so cool brother.
Tamil nadu is best milk consumers state but I need financial support that's why I am looking job in your side
Best wishes to Milani mam from India.conforming your growth to mass production.
Hello ,
Thank you for this video .
After watching ,We have travelled from Hoofddorp to Amstelveen to get fresh milk , eggs , curd and butter.
The initiative is to support farmers .
We also go to know there are farm near NiuewVennep so we will try next time as well .
Do you know also know a nice place to buy mutton near by ?
Many thanks !
Z
Super brother Namma nattula panna sollunga vere level la vanthuruvaanga!!
@@rajasingamsubramaniam2271 I
Arumaiyana, nermaiyana video!
Netherlands thamizhnukku vazhtukal. I'm Ravirak from chennai.
Vaazhga, valarga!!
@@vmrraj received tks. Bye. Malaysia
Real Tamilian in Netherlands. LIKE so much. SUBRAMANIAN from Qatar.
Super Bro ❤️ fresh milk 🥛👌🏼👍🏼👍🏼👍🏼
Anna mass... Super video... Your way of pronunciation tamil super..
Waiting for ur Denhaag video
அருமை நண்பரே... useful information.congrats 🥰👌👍👏🙏
Lungi Vera level thala👍
Superbro,kaili (lungi) scene super. Pathu vere level
Anna,if u add english subtitles many of them other than tamilans could know what meloni says and can increase their customers.thank u Anna.
Yes bro planning to do it. In future we will surely do
@@Netherlandstamilan avanga sis ...
Nee kalaku thalaiva, un manasuke nanga yellam supporta irupom😀
Thanks nanba
@@Netherlandstamilan parvala na😃,tamilargal yeppovume senthe irupom
Super video bro,❤️
அண்ணா அருமையான காணொளி... இப்படிக்கு
மாட்டுக்காரன்...
Super episode. Can't they deliver directly home or to a restaurant on some subscription basis?
They are planning to do it from next month brother
Vazhthukkal sir
Inaiku orey nal la unga niraya videos patha. Super thalaiva
The truth is that a farmer can not spare his time for marketing directly to a consumer & has to satisfy himself only with a small profit when selling to a wholesale dealer.
Very nice to see you again in a new beautiful video your video is very nice and beautiful thanks for sharing⭐❤️⭐❤️⭐
Netherlands job எப்படி? அண்ணா, visa எப்படி கிடைக்கும்? 🙏🙏🙏
th-cam.com/video/YS0djlnjXRk/w-d-xo.html
Job available jee for truck driver and textiles like tailor etc
I am sri lanka
Nan ready anna
Amazing video this brother, thank you...
It's true message that lady talking to you.
1ltr - 80 rs
In Netherlands
1 ltr- 20rs
In Indian milk booths.
40
Tamil nadu la vikkirathy milk ah