தினமும் இலவசமாய் UNLIMITED Meals in Chennai | Tamil Food Review | Pakoda Boyz

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 1.9K

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    காசு வாங்காமல் சோறு போடுறது எவ்வளவு பெரிய விசயம் இவருக்கு கடவுள் துனை எப்போதும் இருக்கும் ❤

    • @kathiresan3063
      @kathiresan3063 ปีที่แล้ว +2

      காசு வாங்காமல் பசித்த மக்களுக்கு தரமான உணவு வழங்கும் மகள் உமாராணியை பாராட்ட வேண்டும்.

  • @BilalBanu-x2e
    @BilalBanu-x2e ปีที่แล้ว +81

    தானத்தில் சிறந்தது அன்னதானம் அதை சிறப்பாக செய்யும் அன்னைக்கு மனசு தாராளம்👌👌😍😍

  • @San_04cr7
    @San_04cr7 ปีที่แล้ว +623

    நாம் தேடி தேடி அலைகின்றோம் இறைவனை. இந்த சகோதரியை பார்க்கும்போது மனம் அமைதி அடைகிறது.

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 ปีที่แล้ว +152

    ஒருவாய் சோறு போடாமல் பெற்றவர்களை நடு ரோட்டில் விடும் பிள்ளைகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம் அன்னபூரணி அம்மாவை உங்கள் மூலம் தெய்வமாக பார்க்கிறேன் நன்றி தாயே‌💙💚💛💜🌟🌟🙏🙏🙏🙏

    • @PandiPandi-n4z
      @PandiPandi-n4z ปีที่แล้ว

      அண்ணா இந்த காலத்தில் பணம் தெரியாது..

    • @SanjayKumar-tw5nx
      @SanjayKumar-tw5nx ปีที่แล้ว

      😢😢😢

    • @VethathiriVinoth
      @VethathiriVinoth ปีที่แล้ว

    • @rahuldinesh9049
      @rahuldinesh9049 10 หลายเดือนก่อน

      Pillaigalai kavanikkatha parents um irukkanga bro.

  • @user-jayam
    @user-jayam ปีที่แล้ว +166

    youtubeல எவ்வளவு வீடியோ பார்த்து இருக்கேன்.. இந்த வீடியோ பார்க்கும் போது மனசு ரொம்ப சந்தோசமா இருக்கு.. உண்மையிலேயே இந்த சகோதரிக்கு கடவுள் நீண்ட ஆயுளும் நல்ல உடல் பலனும் நல்ல பொருளாதார சூழ்நிலையும் தரணும் என்று வேண்டிக் கொள்கிறேன்

  • @swaminathan6893
    @swaminathan6893 ปีที่แล้ว +38

    அக்கா அவர்களின் உபசரிப்பு, மக்களின் சந்தோசத்தை பார்த்து அவர் அடையும் சந்தோசம், மிகவும் மெயிசிலிர்க்க வைக்கிறது. சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள். 💐💐💐💐 நன்றி.

  • @chennai4511
    @chennai4511 ปีที่แล้ว +142

    இந்த அக்கா ரொம்ப நல்லா இருக்கணும். உணவு மனிதனின் அடிப்படை தேவை, அதை பசித்தோருக்கு விலையில்லாமல்கொடுக்க முன் வந்திருக்கும் இந்த திருக்கரங்களோடு நம் அனைவரின் கரங்கள் இணைந்து உதவ வேண்டும். அக்காவுக்கு மிக்க நன்றி 🙏 🙏 🙏

  • @omprakashrs
    @omprakashrs ปีที่แล้ว +129

    அவங்க முகத்திலே ஒரு சந்தோஷம் தெரியுதே, அதுவே ஆத்ம திருப்தி. அந்த தங்கை பல்லாண்டு வாழ வேண்டும் 🌹🙏

  • @vinothkanna3067
    @vinothkanna3067 ปีที่แล้ว +426

    உண்மையில் நான் பார்க்கும் போது கண் கலங்கியது இது போல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் 🎉❤ ஓம் நமசிவாய

    • @vaalupasangamom
      @vaalupasangamom ปีที่แล้ว +1

      யாருமா நீங்க 😭😭😭நீங்க நல்லா இருக்கனும்

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 ปีที่แล้ว +5

    இந்த சேனலில் செய்த புண்ணிய செயல் இதுதான். நன்றி. மஹரிஷிகளின் அருள்சக்தி தங்களின் உயிரிலும் தங்களின் குடும்பத்திலும் படர்ந்து வளமாய் நலமாய் வாழ அருள்வாய் ஈஸ்வரா. தங்களின் அன்புக்கு நாங்கள் அடிமை. சிவ.ராஜ்குமார், மாஅம்பலம் தருமமிகு சென்னை. வாழ்க வளமுடன் வாழ்க வீர தமிழ்நாடு வாழ்க பாரத மணிதிருநாடு

  • @sekrajrajsek
    @sekrajrajsek ปีที่แล้ว +1514

    கடவுளை கோவிலில் உருவத்தில் பார்த்தேன் இங்கே கடவுளை நேரில் கண்டேன் 🙏🙏🙏

    • @balamuruganm7405
      @balamuruganm7405 ปีที่แล้ว

      You are manimegalaiatcapatrmmagale

    • @mohamedfahad9099
      @mohamedfahad9099 ปีที่แล้ว +10

      ​@@niranjansriraamsangi😂

    • @subramanianr7206
      @subramanianr7206 ปีที่แล้ว

      ​@@mohamedfahad9099😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sivanadarajah9351
      @sivanadarajah9351 ปีที่แล้ว +2

      @@niranjansriraam🇮🇳kadi

    • @dineshvdineshv9749
      @dineshvdineshv9749 ปีที่แล้ว +7

      Mental why modi is coming here ?
      Helping Adani nd ambani

  • @rajasekaran9980
    @rajasekaran9980 ปีที่แล้ว +35

    கோடி. கோடியா.செல்வம் வெச்சிருந்தாலும் இந்த நல்ல மனசு யாருக்கு வரும், இந்த அம்மா தெய்வத்துக்கு சமம், வாழ்வாங்கு வாழ மனமார வாழ்த்துகிறேன் ஈரோடு எம் ஜி ராஜசேகரன்

  • @ஓம்-ழ6ர
    @ஓம்-ழ6ர ปีที่แล้ว +370

    அம்மா நீங்க 100வயது வரை நோய் நொடி இல்லாம வாழனும்😊❤

    • @Rearcapture
      @Rearcapture ปีที่แล้ว +11

      என் கம்மியா சொல்லு ரிங்கே ❤❤இவஙெ வாழ்த்தா தான் நிறையா பேரு பசி ஆரே முடியும்

    • @kajanizamudeen3829
      @kajanizamudeen3829 ปีที่แล้ว +13

      உலகம் இருக்கும் வரை வாழ வேண்டும் அக்கா❤

    • @karikari1802k
      @karikari1802k ปีที่แล้ว +1

      😭😭😭😭

    • @velanjayanthi5093
      @velanjayanthi5093 ปีที่แล้ว +1

      வளர்க

    • @kathiresan3063
      @kathiresan3063 ปีที่แล้ว

      மகள் உமாராணி தனது சேவையை தொடர்ந்து செய்ய கடவுள் நீண்ட ஆயுளை கொடுப்பார்.

  • @SS.LASHMANAN
    @SS.LASHMANAN ปีที่แล้ว +12

    இருக்க பட்டவர்கள் கூட இந்த மனசு இல்லை அக்கா 😢😢😢கண்கலங்கிவிட்டேன் வாழ்க வளமுடன் நலமுடன் உடல் ஆரோக்கியத்துடன் அக்கா நற்பவி நற்பவி நற்பவி சகோதரி❤❤😊❤❤😘😘😘

  • @sjsahay
    @sjsahay ปีที่แล้ว +169

    இந்தச் சகோதரி போன்ற நல்லவர்கள் உள்ளதால்தான் நாட்டில் இன்னும் மழை பெய்கிறது. இறைவன் அருளால் பல்லாண்டு இவர் வாழ வாழ்த்துகிறேன். இம்மதிப்புமிகு பெண்மணியை வெளி உலகிற்கு அடையாளம் காட்டிய உங்களுக்கும் நன்றி.

    • @kamalamnatarajan727
      @kamalamnatarajan727 ปีที่แล้ว

      வாழ்த்துகள் சகோதரி உங்கள் நல்ல மனசுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு வளமுடன் நலமுடன் வாழ வேண்டும்❤❤❤

  • @jayasurya.k7710
    @jayasurya.k7710 ปีที่แล้ว +21

    வாழ்வின் அர்த்தம் தேடி அலைவோர்க்கு இந்த பதிவு சமர்ப்பணம். ❤❤❤ இதயம் உருகுகிறது தெய்வமே.

  • @shreenievaasvshreeraam5338
    @shreenievaasvshreeraam5338 ปีที่แล้ว +130

    அன்னதானம் இனிவரும் எந்தஜென்மத்திலும் உங்களைக்காத்துநிக்கும் தாயி. வாழ்க நீடூழி நெடுங்காலம்

  • @viji8322
    @viji8322 ปีที่แล้ว +39

    கண் கண்ட தெய்வமாக விளங்குகிறார் இந்த அன்னபூரணி 🙏🙏🙏🙏

  • @sotiespushpa
    @sotiespushpa ปีที่แล้ว +213

    நான் பார்க்கும் போது கண் கலங்கியது இது போல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் 🎉❤ ஓம் நமசிவாய

  • @radhaidev2213
    @radhaidev2213 ปีที่แล้ว +4

    இந்தம்மா மனசுல அன்னபூரணி தாய் துணை நின்று வழி நடத்துகிறார் வாழ்க வளமுடன்

  • @juststaytunedrnp7060
    @juststaytunedrnp7060 ปีที่แล้ว +306

    உண்மையில் இவர் குபேரலட்சுமி தான் ❤️ வாழ்க வளமுடன் 🙏🙏🙏❤️❤️❤️

  • @multiinformationmedia
    @multiinformationmedia ปีที่แล้ว +43

    கடவுளை நேரில் பார்த்ததில்லை ஆனால் உங்கள் உருவில் பார்க்கிறேன் சகோதரி ❤ 100 வருஷம் இல்ல நீங்க 1000 வருஷம் நல்லா இருக்கணும்....மிக்க நன்றி சகோதரி ❤

  • @அன்னைதமிழ்
    @அன்னைதமிழ் ปีที่แล้ว +35

    ஆசை,களவு, கோபம் உள்ளவர் மனித வடிவில் மிருகம்.அன்பு, கருணை பாசம் கொண்டவர் மனித வடிவில் தெய்வம்.தனக்காக வாழும் உலகில் பிறருக்காக சேவை செய்து வாழும் அந்த தெய்வத்தை வணங்குகிறேன். 🙏

  • @rajaganapathiprinters4250
    @rajaganapathiprinters4250 ปีที่แล้ว +7

    இது போல் உள்ள மனிதர்களால் தான் பூமியில் இன்னும் மழை பெய்கின்றது இந்த அக்காவின் பணி மென்மேலும் வாழ்த்த வயதில்லை அந்த அக்காவின் பொற்பாதங்கள் தொட்டு வணங்குகிறேன்

  • @jagadeesanravichandran5422
    @jagadeesanravichandran5422 ปีที่แล้ว +83

    Definitely she is a gem. She is divine in her deed if it is done by a politician all the media would give a good coverage. Hats off to the video.

  • @senthilkumar-rp9hx
    @senthilkumar-rp9hx ปีที่แล้ว

    தமிழ்நாடு அரசு உணவுத் துறை தலைமை அமைச்சராக அத்தனை தகுதிகளும் பெற்ற ஒரே பெண் இவர் தான் ......பார்த்தவுடன் அனைவரும் மரியாதை கொள்ளும் ஒரு முகம்..... கள்ளம் கபடமற்ற குழந்தை போல பேச்சு ..... எல்லாம் கடந்து விட்ட ஞானி போல நடத்தை .......இந்த பெண் மற்றவர்கள் பசி தீர்க்கும் வாழும் தெய்வங்களில் ஒருவர் ..... வாழ்க பல்லாண்டு...

  • @mohan6757
    @mohan6757 ปีที่แล้ว +36

    அன்பு சகோதரி நீங்கள் இறைவனுக்கே தினமும் உணவளித்துக்கொண்டிருக்கிறீர்கள். நீர் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் ‌

  • @kannatha548
    @kannatha548 ปีที่แล้ว +24

    கலியூக அன்னபூரணி ❤❤❤❤ யாருக்கும் இந்த மனசு கடைசி வரை முழுமையாக வராது

  • @childrendaddyeats
    @childrendaddyeats ปีที่แล้ว +52

    உண்மையாகவே உங்களைப் போல் ஒரு youtuber பார்க்க முடியாது ஏழை எளிய நடுத்தர மக்களுக்காகவே பாடுபடும் ஒரு youtuber நீங்கள் 🥰 உங்களுக்கு ஒரு award கொடுக்கலாம் 🌹 bro... மற்றும் அந்த சகோதரிக்கு எங்களின் குடும்பம் மற்றும் சேனல் சார்பாக வாழ்த்துக்கள்...! விரைவில் நாங்களும் அந்த சகோதரியை சந்தித்து உதவி செய்கிறோம்... 👍

  • @smileygamer007
    @smileygamer007 ปีที่แล้ว +7

    நான் இங்கு பல நாட்கள் சாப்பிட்டு இருக்கேன். மிகவும் அன்போடு கவனிப்பார்கள் அந்த சகோதரி

  • @Bala2503
    @Bala2503 ปีที่แล้ว +79

    Sooo inspiring... people these days prioritize more for money, food and clothing but we all forgot what is the true meaning for happiness and humanity. She is well educated and she is very confident and comfortable with what she is doing right now.
    This the real meaning for "HAVE GUTS TO DO GOOD"

  • @nagaratnamk2440
    @nagaratnamk2440 ปีที่แล้ว +1

    அம்மனை நேரில் பார்த்து விட்டேன்.மிக்க சந்தோஷம்.தங்களின் பேச்சு எனக்கு என் வாழ்க்கைக்கு உந்து சக்தியாக கஷ்டத்தை தாங்கக் கூடியதாக இருக்கிறது. மிகவும் நன்றி.

  • @balamuralikrishnanradhakri4260
    @balamuralikrishnanradhakri4260 ปีที่แล้ว +41

    இறைவன் கருணை உள்ளம் இந்த சகோதரிக்கு தொடரட்டும் வாழ்க வளமுடன்

  • @VijjiEswaran
    @VijjiEswaran ปีที่แล้ว +8

    U r true mother Teresa. No showoff. Just simple smile and great dedication to her social work. Hatoff to this lady .

    • @kathiresan3063
      @kathiresan3063 ปีที่แล้ว

      அன்னை தெரஸா கிறிஸ்துவ மதத்தை பறப்ப வந்தவர் என்பதை மறந்து விடாதீர்கள்.

  • @muthumahesan2337
    @muthumahesan2337 ปีที่แล้ว +193

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்!எதிர்பார்க்காமல் அவர் செய்யும் சேவை தொடரட்டும்.

  • @kapaa1768
    @kapaa1768 ปีที่แล้ว +4

    0:14 நெத்தி நிறைய விபூதி, பின்னாடி தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை வசனம் போஸ்டர் + சிவன் படம்- சிறப்பு சகோ. உங்கள் சேவை மட்டுமில்லை-எல்லா மதமும் சம்மதமே மனசும்!!

    • @VethathiriVinoth
      @VethathiriVinoth ปีที่แล้ว +1

      God created us ❤
      We created religions and difference 😂
      Vinoth Vethathiri

  • @user-ib6km8kh7f
    @user-ib6km8kh7f ปีที่แล้ว +73

    இந்த வீடியோவ பாத்ததே சாப்பிட்டது போலத்தான் இருக்கு 🙏🙏

  • @SathishKumarSathish-ub7rq
    @SathishKumarSathish-ub7rq ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு சகோ முதன் முதலா உங்கள் பதிவை பார்க்கிறேன் மிகவும் அருமை நானும் உங்கள் வலையோலியை சப்க்ரைப் பன்னிட்டேன் சகோ அந்த அக்கா நீண்ட நாட்கள் நன்றாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் இப்படி ஒரு அக்கா என் கூட பிறக்கவில்லை என்று கவலையக உள்ளது சகோ உலகத்தில் தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் தான் என்னால் முடிந்த உதவிகளை நானும் செய்கிறேன் சகோ உங்கள் வலையோலி மேலும் வளற எனது மன மார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏💐💐💐🌹🌹🌹

  • @sudharsanpriyan632
    @sudharsanpriyan632 ปีที่แล้ว +116

    Brother you are always different from other vloggers. Simply great. Through this video i can feel that somewhere still humanity exists in this cruel world. Hats off to this sister.

  • @SureshKumar-bn3hc
    @SureshKumar-bn3hc ปีที่แล้ว +1

    பெரிய பணக்காரன் கூட செய்யமுடியாத காரியம்.எங்களின் ஆதரவு எப்பவும் இருக்கும் உங்களுக்குஇ
    து தான் உலக சாதனை நிகழ்வு.ஆனால் இதனை‌எந்த ஊடகமும் கண்டுகொள்ள மாட்டார்கள்.இவர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி.கடவுள் உங்களுக்கு ஆசி வழங்குவார்💐💐💐💐💐💐💐.

  • @prabhuguna
    @prabhuguna ปีที่แล้ว +84

    வேற லெவல் சிஸ்டர் நீங்க....காசு கொடுத்து சாப்பிட்டாலே மதிப்பு கிடைக்க மாட்டுது ...நன்றிகள் 🙏🙏🙏

  • @SriRenuka-zt8bt
    @SriRenuka-zt8bt ปีที่แล้ว +8

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அந்த அம்மா எந்த குறையும் இல்லாம ஈஸ்வரர்களால் நல்லா இருக்கணும் 🙏🙏🙏🙏 நல்லா இருக்கணும் அந்த அம்மா

  • @chiyanjeya6467
    @chiyanjeya6467 ปีที่แล้ว +156

    ஆண்டவா எத்தனை புயல் வெள்ளம் மழை கொரோனா கிரனா வந்து எவன் எப்படி போனால அந்த அக்கா ஒருத்திக்கு மட்டும் எதுவும் ஆகக்கூடாது கல்லு மாதிரி இருக்கணும்❤❤❤❤🎉🎉🎉🎉 சிரிப்பு அந்தப் பேச்சு மணிஷி கடவுளையே மிஞ்சிவிட்டார் ஐயா🎉🎉🎉🎉❤

  • @mugatheeshwaranm6709
    @mugatheeshwaranm6709 ปีที่แล้ว +7

    இந்த காணொளி பார்க்கும் பொழுது கண்ணே கலங்குது மனசு உருகுது தெய்வத்திற்கு மேல நீங்க❤ ஏனென்றால் நான் சோறுக்கு நிறைய கஷ்டப்பட்டவன்😢

  • @gomathibaskaran920
    @gomathibaskaran920 ปีที่แล้ว +36

    Donation vandhalum, adha yeduthu seira manusu ellarkum varadhu.. great to see a great soul 👏👏👏

  • @saivijayakumar7188
    @saivijayakumar7188 วันที่ผ่านมา +1

    பசியோடு இருப்பவனுக்கு உணவு அளிப்பது அன்னபூரணி அம்மாவால் மடடுமே முடியும். தெய்வம் கோவிலில் விக்கிரகாம இருக்கிறது. இங்கே Live ஆக இருக்கிறாங்க. தெய்வமே உங்களை வணங்குகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhasrikanth
    @prabhasrikanth ปีที่แล้ว +24

    உண்மையில் உங்களை போன்றவர்களால் தான் இந்த உலகம் சுழல்கிறது

  • @balajiragavan2805
    @balajiragavan2805 ปีที่แล้ว +56

    அம்மா...அண்ணபூரணி....உங்கள் திருப்பாதம் வணங்குகிறேன்.

  • @RevathiKalaimani
    @RevathiKalaimani ปีที่แล้ว +1

    9:55 இதுதாண்டா நீ சம்பாதித்த பேர் ❤❤❤❤❤❤❤ வாழ்க வளமுடன் ❤❤❤❤

  • @maheshrajagopalan7136
    @maheshrajagopalan7136 ปีที่แล้ว +22

    மனித உருவில் தெய்வம். பல கோடி பணம் இருந்தும் மேலும் தேடும் உலகில் இப்படி ஒரு தெய்வம்

  • @thiruarul4653
    @thiruarul4653 9 หลายเดือนก่อน

    மிக மிக அருமை யான பதிவு. இதுவரை இப்படி ஒரு அருமையான பதிவை நான் பார்க்கவில்லை.அந்த அம்மா நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @sreetist2024
    @sreetist2024 ปีที่แล้ว +171

    இது வறை பார்த்த Videoவிவே என்னை கண்கலங்க வைத்த Video இது Thank u for the sister and pakoda boys❤

    • @PakodaBoyz
      @PakodaBoyz  ปีที่แล้ว +13

      Good soul bro namma akka...

    • @rishu_plays154
      @rishu_plays154 ปีที่แล้ว +2

      Dear Sir, kindly share the contact details of that madam to make a small contribution please if possible@@PakodaBoyz

    • @SanjayKumar-tw5nx
      @SanjayKumar-tw5nx ปีที่แล้ว

      Me also 😢😢

    • @PakodaBoyz
      @PakodaBoyz  ปีที่แล้ว

      @@rishu_plays154 it's in description itself dear brother

    • @velanjayanthi5093
      @velanjayanthi5093 ปีที่แล้ว

      Yes

  • @rajarajan8233
    @rajarajan8233 ปีที่แล้ว

    அருமை! அருமை!
    'பசி என்றால் கதவை தட்டவும்...!!!'
    பசிக்குதம்மா... அம்மா..! பசிக்குதம்மா.. அம்மா..!
    அம்மாவை பார்த்தவுடன் பசிக்குதே.. தாயே.. நன்றி.. பசிப்பிணி ஆற்றிய தாயே..! நன்றி!
    நிறைவானவர்கள் தமிழ் நாட்டில் இருக்கும் வரை தமிழ் நாட்டிற்கு பசிப்பிணி இனி வராது! வாழ்த்துக்கள் தமிழ்நாட்டு தாய்மார்களுக்கு! உலகம் செழிக்க.. வளமை கொழிக்க.. வெற்றியை நோக்கிய படிகள் தெரிவது.. இறை வாழ் தமிழ் நாட்டில் மட்டும் தான்!
    வாழ்க அன்னத்தை சமைக்கும் கைகளே!

  • @rajukuttykarhee
    @rajukuttykarhee ปีที่แล้ว +195

    அரசாங்க வேலையை இவ்வாறு சேவை செய்வோருக்கு கொடுங்கள் பல பேர் பயன் பெறட்டும்

    • @Rvs36
      @Rvs36 ปีที่แล้ว

      அமைச்சர்க்கு லட்சகணக்கில் பணம்
      கொடுப்பவர்களுக்கே அரசுவேலை

    • @hariharasudhanjuju3595
      @hariharasudhanjuju3595 ปีที่แล้ว

    • @VethathiriVinoth
      @VethathiriVinoth ปีที่แล้ว

    • @veejay74
      @veejay74 ปีที่แล้ว

      DMKADMK are frauds, with their money they could run 1000 free canteens like this..but they wont

  • @arunsindu9010
    @arunsindu9010 ปีที่แล้ว

    Intha akka va pathachu eruka patavanga mathavangaluku help panunga. Ilatha evangale ipdi help panranga. But panam erukavang yarume enhelp pana yosikuringa. Pogum pothu ethayum kondu poga porathu ila. Eruka varaiku mathavangaluku intha namanala muduja small help panuvom. Akka nenga nala erukanum. My heartly wishes.

  • @manithala1
    @manithala1 ปีที่แล้ว +24

    10RS picha pota yosikura intha kalathula… ithu periya vishyam… it’s really admirable…. Salute to the akka…

  • @thumbknowledge6725
    @thumbknowledge6725 ปีที่แล้ว

    idhu maari nalla video paathadhula manase happy aaiduchi,,romba nanri bha ungaluku,yeavlo naal aachi,,semma feel,,andha akka apdiye sirichite irukanum❤

  • @SaravananSaravanan-x2w3s
    @SaravananSaravanan-x2w3s ปีที่แล้ว +24

    உங்கள் சிரிப்பில் தெரியும் கடவுள்... என்றும் நலமாக. வாழ்த்துக்கள் வேண்டும்...அக்கா

  • @prakash-daniel
    @prakash-daniel ปีที่แล้ว +7

    இந்த சேவையை விவரிக்க தமிழில் வார்த்தை இல்லை 👏👏👏👏

  • @EagaJothiAdiyapathamRajamani
    @EagaJothiAdiyapathamRajamani ปีที่แล้ว +54

    சென்னையில் ஒரு வடலூர்
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 நன்றி அம்மா 🎉

  • @rajasekaran9980
    @rajasekaran9980 ปีที่แล้ว +1

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்னு சொல்லுவாங்க. இந்த தாயுள்ளம் கொண்ட தங்கச்சி வாழ்வாங்கு வாழ வேண்டும், இவரின் நல்ல உள்ளம் போற்றத்தக்கது, வெகுளி சிரிப்பு அன்பான உபசரிப்பு, தொடரட்டும் இவர் பணி நன்றியுடன் ஈரோடு எம் ஜி இராஜசேகரன்

  • @jayanatarajan3263
    @jayanatarajan3263 ปีที่แล้ว +46

    கனடிப்பாக சென்னை வந்தால் சந்திப்பேன் நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்

  • @srinivasansujatha2757
    @srinivasansujatha2757 ปีที่แล้ว +2

    எப்படி நம்ப முடியவில்லை எனக்கும் இப்படி அன்னதானம் செய்யவேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. ஆனால் பணம்தான் இல்லை ஏதாவது பணம் வருவது போல் இன்வெஸ்ட்மென்ட் செய்து இதை தொடங்கலாம் என எண்ணிகொண்டிருக்கிறேன். மாதம் எவ்வளவு செலவு செய்கிறார் என்று கேட்டிருக்கலாம். அவருக்கு பணம் எங்கிருந்தாவது நிறைய வரவேண்டும். அவரின் சேவை நிற்காமல் நடக்க வேண்டும்.
    வாழ்த்துக்கள்.
    💐💐💐💐💐💐

  • @carolinemathi9290
    @carolinemathi9290 ปีที่แล้ว +42

    வாழ்த்துகள் சகோதரி உங்கள் தொண்டுக்கு
    உணவு கல்வி இன்றய கொடுக்கும் காமராஜர் 🎉🎉🎉🎉

  • @vijayprianmnk1748
    @vijayprianmnk1748 ปีที่แล้ว +1

    Ennoda thought money mattume life nu irukkravangalukku entha oru ethir parpum illatha in the God ah parkum pothu money ennada money nu thonuthu. Akka neenga nalla irukkanum.God bless you. Mudinja Vara help pannunga throgiya irunthalum kooda Namma Life Nallarukkum. Exa: Akka. Romba santhosama irukku. Ennaa Vazhkka daa

  • @ebe1464
    @ebe1464 ปีที่แล้ว +186

    அந்த மனசு தான் சார் கடவுள் ❤

  • @abdulbros271
    @abdulbros271 ปีที่แล้ว

    கடவுளே... இந்த அம்மா நீடுழி வாழ்க... உலக மக்களுக்கும் இது போன்ற நல்ல உள்ளதை கொடு

  • @sukumarkannan283
    @sukumarkannan283 ปีที่แล้ว +50

    She is really a living vallalar swamiji. God always with you. Keep going sister.

  • @muralidharan3306
    @muralidharan3306 ปีที่แล้ว

    Omg she's a living god ❤❤
    Namba kanala pakatha kadavuluku ena enamo seirom but ithupola pasi nu vara makaluku sapadu kudulara ivangaluku mudinjatha seyalam na enala mudinjatha seya poren ....ivanga vadivathula kadavula pakalam keep going akka god blesssss ❤❤

  • @vkajithvenkat
    @vkajithvenkat ปีที่แล้ว +8

    உண்மையில் மனிதன் போதும் என்று சொல்வது உணவு மட்டும் தான், அதை வயுறு நிறைய, அதுவும் இலவசமாக குடுக்கும் அக்கா, அவர்கள் ஒரு மனித கடவுள், வாழ்க வளமுடன் பல்லாண்டு, உங்கள் சேவை சிறக்க என் சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏🙏🙏.

  • @RPSubliminal
    @RPSubliminal ปีที่แล้ว +35

    She is very inspiring. This is real spirituality.

  • @sivasankar2736
    @sivasankar2736 ปีที่แล้ว +7

    கடவுள் உங்களுக்கு உடல் ஆரோகியமும் நீண்ட ஆயுளும் தரவேண்டும் என்று பிராத்திக்கிறேன்

  • @maniiyyappan4981
    @maniiyyappan4981 ปีที่แล้ว +92

    அண்ணா போட்டதல சிறந்த பதிவு 😔🙏🙏🫂🫂 அக்கா நூறு வருஷம் நல்லா இருக்கனும் ♥️♥️♥️♥️♥️

  • @shankar-kt6zx
    @shankar-kt6zx 10 หลายเดือนก่อน +1

    சகோதரி எப்படி இத பண்றீங்க நிச்சயமாக தேவன் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @gayathrirajan2006
    @gayathrirajan2006 ปีที่แล้ว +37

    Empathy is more important. Hats off to that super woman..live long.

  • @ravichandranb2364
    @ravichandranb2364 9 หลายเดือนก่อน

    இது போன்ற நல்ல செய்திகளை தரும் உங்கள் சேனலை வாழ்துகிறேன் இந்த நல்ல பணிசெய்யும் சகோதரி நீண்ட ஆயுள் பெற்று வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்

  • @kathir_9532
    @kathir_9532 ปีที่แล้ว +38

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா நெறி குவலையமெல்லாம் ஓங்குக 🔥👑❤️🙏🏻

  • @murugang6601
    @murugang6601 ปีที่แล้ว +1

    அன்னதானம் ஆண்டவனுக்கு சமம் அன்புடன் பகவான் அருளால் சிறப்பாக வளர்கவாழ்க வாழ்த்துக்கள்

  • @prakashvprakashv7124
    @prakashvprakashv7124 ปีที่แล้ว +4

    அன்பே சிவம் என்பது ஒன்றும் இல்லை நாம் மற்றவரிடத்தில் எவ்வளவு அன்பு வைக்கிறோம் என்பது முக்கியம் இல்லை எவ்வாறு அன்பை வெளிப்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம் அப்படி மற்றவரிடத்தில் நீங்கள் வைக்கும் அன்பானது அந்த கடவுளுக்கு நீங்கள் செய்யும் பணி விடையாக கருதப்படும் இயன்றவரை செய்வோம் இல்லாதவர்க்கே இல்லை என்று வருவோர்க்கு மனம் குளிர உணவளிக்கும் தாய்க்கு நன்றி வாழ்க பல்லாண்டு

  • @KK_EDITZ_LYRIC
    @KK_EDITZ_LYRIC ปีที่แล้ว +2

    அன்னையின் மறு உருவம். இறைவனின் அருளால் தொடரட்டும் இந்த அரும்பணி. வாழ்க வளமுடன்.

  • @ithunankatrathu
    @ithunankatrathu ปีที่แล้ว +25

    எனக்கும் இந்த மாதிரி கொடுக்க ஆசை அக்கா...
    இப்பொழுது நான் தினமும் 10 பேருக்கு தான் கொடுக்கிறேன் ...
    இது மாதிரி இன்னும் நானும் அதிகபேருக்கு கொடுக்கனும் .....

    • @kathiresan3063
      @kathiresan3063 ปีที่แล้ว +1

      உமாராணியை பின் பற்றி பசித்த வயிறுக்கு உணவு அளியுங்கள்.கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுப்பார்.

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 ปีที่แล้ว +2

    கோடிக்கணக்கில் மனிதன் இருப்பினும்
    கொடுக்கும் மனது எங்கே ??..
    அது இங்கே ❤❤❤❤❤❤
    வாழு வாழ விடு

  • @kishoreytchannel4712
    @kishoreytchannel4712 ปีที่แล้ว +9

    உங்கள் காலில் விழ வேண்டும் என்பது எனது விருப்பம். நிச்சயம் தங்களை காண வருகின்றேன்.

  • @VechuSenjing
    @VechuSenjing ปีที่แล้ว +5

    Yov Niyaz .... Thank you for bringing her good work to limelight ... God bless ...

  • @samvelu8253
    @samvelu8253 ปีที่แล้ว +25

    God bless her for this service. She is great and divine.

  • @Itzchinna26
    @Itzchinna26 ปีที่แล้ว +3

    If we see God in human form above God, what that sister did is that sister❤🎉So glad to see you sister God bless you🤩🙌Thank you too for sharing this video bri❤️

  • @honeyarul6.189
    @honeyarul6.189 ปีที่แล้ว +23

    அல்லாஹ்க்கு மிகவும் விருப்பத்துக்குரிய மனிதன் பிறருக்கு பயனுள்ளவன் ஆவான்!!! அன்புச் சகோதரிக்கு வாழ்த்துக்கள்!

  • @SureshkumarSuresh-wh9zv
    @SureshkumarSuresh-wh9zv 10 หลายเดือนก่อน +1

    உங்களுடன் கடவுள் இருக்கிறார் கடவுளே இந்த சகோதரியை ஆசிர்வதிக்க

  • @balrajvishnu
    @balrajvishnu ปีที่แล้ว +36

    What a soul, such a gem of a person

  • @safwan5319
    @safwan5319 ปีที่แล้ว +1

    Soo inspiring...heart touching i want to do social service like her without any expectations but i tend to forget this ideology after sometime

  • @anbesivam_.4245
    @anbesivam_.4245 ปีที่แล้ว +57

    வாழ்த்த வார்த்தையும் இல்லை. மனிதன் எனக்கு தகுதியும் இல்லை. வணங்குகிறேன் அம்மா. 🙏🙏🙏🙏🎉

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 ปีที่แล้ว

      Me too bro 🇱🇰 watching this video I'm craying God give long y❤❤❤💯👍💯👍💯👍💯👍

  • @baskarvenu9283
    @baskarvenu9283 ปีที่แล้ว +2

    ஆண்டவன் அருள் தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @sivaprakash1521
    @sivaprakash1521 ปีที่แล้ว +9

    Great service Sister 🙏🙏🙏 God bless you and your family😊

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 ปีที่แล้ว +13

    No words
    Unga channel videos la endha video vandhu 200%best one and heart touching video
    Big salute sister❤❤❤
    Cash irukkaravan kitta nalla manasu ella nalla manasu irukkaravan kitta cash ella enna kadavale edhu...
    Nalladhu seivom thaana theedi varum...
    Nalla pannunga
    Support u

    • @PakodaBoyz
      @PakodaBoyz  ปีที่แล้ว

      Thanks bro. Akka is really good soul. Let's support good people together bro

  • @LULUkitchen-jv4ck
    @LULUkitchen-jv4ck ปีที่แล้ว +2

    Enakkum Asaiya erukku entha akka mathiri panna but na childhood Ana na perusha vazhanthu pannuven ❤❤❤love you akka

  • @CompA-hf8pt
    @CompA-hf8pt ปีที่แล้ว +16

    இதனால் தான் உலகம் இன்னும் நிலைத்து நிற்கிறது. கடவுள் இவர்களை ஆசீர்வதிப்பாராக.

  • @HLOWNBUSINESSTAMIL1
    @HLOWNBUSINESSTAMIL1 8 หลายเดือนก่อน +1

    இது போன்ற பெரிய மனசு வரனம் அது எத்தனை பேருக்கு வரும் இனிமேல் நம்மால் முடிந்த உதவி செய்வோம்

  • @tamilarasanr490
    @tamilarasanr490 ปีที่แล้ว +19

    Bro I'm donated just now 101 rs... Just a very small help.... Keep it rock akka.... ❤

  • @salemmaplafoodareatamil2870
    @salemmaplafoodareatamil2870 ปีที่แล้ว +3

    நல்லா உள்ளம் கொண்ட அம்மா ❤❤❤❤❤
    வாழ்க பல்லாண்டு ❤❤❤

  • @jayalakshmiramaswami-kl4ky
    @jayalakshmiramaswami-kl4ky ปีที่แล้ว +18

    Very good service with full heart I’m blessing you sister you are great