Rahu vs Sani யாருக்கு பவர் அதிகம்? Most powerful Planet Rahu or Sani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 206

  • @RadhanPandit
    @RadhanPandit  4 ปีที่แล้ว +1

    Subscribe the Channel , We shot this video before lockdown.Thank You

  • @ravichandranravichandran7069
    @ravichandranravichandran7069 4 ปีที่แล้ว +1

    அன்பு சிவ சொந்தமே அற்புதமான விளக்கம் சனி பகவான் பற்றி ராகு பகவான் பற்றி நீண்ட விளக்கம் நல்ல பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சர்வம் சிவமயம்

  • @periyasamyarumugam8839
    @periyasamyarumugam8839 3 ปีที่แล้ว

    வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை அருமையாக பதிவு மூலம் எங்களுக்கு வழங்கிய குரு வணக்கம்

  • @balaguruiyerv9902
    @balaguruiyerv9902 4 ปีที่แล้ว +3

    Your voice is very clear sir,thanks.

  • @kasthuribai2233
    @kasthuribai2233 4 ปีที่แล้ว +2

    Super explained but I like Shani

  • @murugeshs7396
    @murugeshs7396 4 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு ஐயா.
    சனியை மதுவுக்கு ஒப்பாக சொல்லலாம்.
    பொதுவாக மது, பாட்டிலினுள் இருக்கும்வரை மிக அமைதியாக இருக்கும்.ஆனால் மூடியை திறந்தவுடன் தன் வேலையை காண்பிக்கும்.
    சனி - மது.
    இராகு - போதை.
    எது வலிமையானது என்ற கேள்வியை அனுபவசாலிகளிடமே விட்டுவிடலாம் !
    இது என் தாழ்மையான கருத்து பிழை இருந்தால் மன்னிக்கவும் !

  • @balajir2802
    @balajir2802 4 ปีที่แล้ว +2

    Beautiful speech thank you very much

  • @madhanphotograpicses190
    @madhanphotograpicses190 3 ปีที่แล้ว +1

    Sema

  • @sivathrissurp312
    @sivathrissurp312 4 ปีที่แล้ว +1

    Very good judgement

  • @selvivenkatachalam5099
    @selvivenkatachalam5099 4 ปีที่แล้ว +2

    Thanks

  • @madhanphotograpicses190
    @madhanphotograpicses190 3 ปีที่แล้ว +2

    ஐயா தங்களின் தொலைபேசி எண்ணை பதிவுசெய்யவும்

  • @sangeetha-
    @sangeetha- 4 ปีที่แล้ว +14

    ராகு தரும் சந்தோசம் வெறும் மாயை, நிலையானது இல்லை 😇😇😇

  • @balajisrinivasan6821
    @balajisrinivasan6821 4 ปีที่แล้ว +1

    Useful very nice

  • @vpoomala2447
    @vpoomala2447 4 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா, எனக்கு கன்னி ராசி , துலாம் லக்னம், அஸ்தம் நட்சத்திரம், தற்போது ராகு திசை நடந்து வருகிறது. தாங்கள் கூறுவது போல் எந்த ஒரு உயர் நிலையிலும் இல்லை. பெரும் துயரங்கள் மற்றும் பணிபுரியும் இடத்தில் பல இன்னல்களை சந்தித்துள்ளேன். இனி இறைவனே துணை.

  • @muralikannan682
    @muralikannan682 4 ปีที่แล้ว +3

    Hi sir....
    Good evening....
    MuraliKannan
    Rasi: Simmam
    Natchathiram: pooram
    Epidi irukum sir
    Pls reply

  • @devisree2783
    @devisree2783 4 ปีที่แล้ว +1

    Nice talking sir

  • @vgvignesh5115
    @vgvignesh5115 4 ปีที่แล้ว +1

    SUPERB SIR.
    THANK YOU.

  • @senjkumar
    @senjkumar 4 ปีที่แล้ว +1

    Good message sir, I am ragu dhasa

  • @Sharmila1968
    @Sharmila1968 4 ปีที่แล้ว +4

    Very very true. Highest predication. 🙏🙏🙏 உயர்ந்த அன்பு தாயின் அன்பு தான் ஐயா 🙏🙏

    • @RadhanPandit
      @RadhanPandit  4 ปีที่แล้ว +2

      நன்றி சகோதரா...
      நன்றி...
      என்றும் அன்புடன்...

  • @mahendranragav2385
    @mahendranragav2385 4 ปีที่แล้ว +2

    அருமையான எளிமையான பதிவு அய்யா .வாக்கிய பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கம் வேறுபாடுகூறுங்கள். விருச்சகத்திற்கு வாக்கியபஞ்சாங்கப்படி 71/2 சனி முடியவில்லை என்கிறார்கள் நான் திருநெல்வேலியில் இருக்கிறேன்.தெளிவுபடுத்தவும்

    • @HariKrishnan-vm3cr
      @HariKrishnan-vm3cr 4 ปีที่แล้ว

      வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி உண்மையானது ... சனி இன்னும் பெயர்ச்சி ஆகவில்லை

  • @verasimma5678
    @verasimma5678 4 ปีที่แล้ว +1

    Nice message thanks

  • @VasukiRaj-ng3oh
    @VasukiRaj-ng3oh ปีที่แล้ว

    excellent sir

  • @selvarajs4103
    @selvarajs4103 4 ปีที่แล้ว +1

    Tku

  • @jeyaraj6419
    @jeyaraj6419 ปีที่แล้ว

    Sir your speech super

  • @sathyagopinath1864
    @sathyagopinath1864 4 ปีที่แล้ว +1

    Thank you sir its very nice

  • @govindraj4334
    @govindraj4334 4 ปีที่แล้ว +1

    Super

  • @genisysdivision9537
    @genisysdivision9537 3 ปีที่แล้ว

    Its correct

  • @shenbagamgopal2303
    @shenbagamgopal2303 2 ปีที่แล้ว

    Super sir thank u

  • @mohanvchandru
    @mohanvchandru 4 ปีที่แล้ว +1

    Very nice Sir...

  • @ksekar8718
    @ksekar8718 2 ปีที่แล้ว

    Dear sir how will be my Raghu dhisa my date of birth 26/4/1979 ,9:15 a .m at salem, thankyou

  • @sperumal7765
    @sperumal7765 4 ปีที่แล้ว

    Arumai aiya

  • @gurusamyvasth5622
    @gurusamyvasth5622 4 ปีที่แล้ว +2

    எதிர் பார்ப்பு இல்லாதது அன்பு

  • @mahalakshmi786g4
    @mahalakshmi786g4 4 ปีที่แล้ว

    செம.......சார்

  • @nagalaxmiganesh6626
    @nagalaxmiganesh6626 4 ปีที่แล้ว +2

    Well explained sir

  • @perumalsrinivasan1768
    @perumalsrinivasan1768 4 ปีที่แล้ว +2

    Super sir

  • @balakrishnank7440
    @balakrishnank7440 4 ปีที่แล้ว +1

    Okay good sir

  • @gughanthas6192
    @gughanthas6192 3 ปีที่แล้ว +1

    என் மகனின் ஐாதகத்தில் சுக்கிரன் உச்சம் சந்திரன் உச்சம் சனி உச்சம் சுத்த ஐாதகம் ஆனால் சனி ராகுவுடன் உள்ளார் என்ன பலன் ஐயா.

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா

  • @amarishwaribalakrishnan7692
    @amarishwaribalakrishnan7692 4 ปีที่แล้ว

    Very well and clearly explained sir

  • @amuthatailors1446
    @amuthatailors1446 5 หลายเดือนก่อน

    ❤super

  • @vijayakumarmaruthappan6877
    @vijayakumarmaruthappan6877 4 ปีที่แล้ว +1

    Good

  • @ramasamyr1145
    @ramasamyr1145 2 ปีที่แล้ว

    Super super

  • @mobiletech7413
    @mobiletech7413 4 ปีที่แล้ว

    Enaku regu dasa chevvai bukthi nadakuthu 18 year problem tha face panura sir 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vishnuprasathmahi2319
    @vishnuprasathmahi2319 4 ปีที่แล้ว +2

    ஐயா சனி திசை மற்றும் சனி புத்தி பலன்கள் கூறுங்கள் ஐயா

  • @kumarsubramani8641
    @kumarsubramani8641 4 ปีที่แล้ว +1

    Thank u sir..

  • @OhIndiapenne
    @OhIndiapenne 4 ปีที่แล้ว

    Flore levala kethu patri sollunga

  • @AI_FOR_WORLD
    @AI_FOR_WORLD 4 ปีที่แล้ว +1

    Waiting for your raghu ketu meena rasi prediction sir

  • @heeraamurugan7394
    @heeraamurugan7394 4 ปีที่แล้ว +3

    சிம்ம ராசி சிம்ம லக்னத்தின் சனி ராகு இணைவு பலன் என்னங்க சார் ?

  • @gkrv6726
    @gkrv6726 2 ปีที่แล้ว

    உத்திர நட்சத்திரம் ... கன்னி ராசி ..கடக்க லக்கினம் ...2ம் இடத்தில செவ்வாய் ராகு சனி குரு என நான்கு கிரகம் உள்ளது ... யோகமா? தோஷமா?

  • @divipriyababu2319
    @divipriyababu2319 4 ปีที่แล้ว +2

    அய்யா செப் - 20ல் ராகு திசை ஆரம்பமாகுது தங்களின் பதிவு அருமை நன்றி சார்

  • @aravinthank5524
    @aravinthank5524 4 ปีที่แล้ว +1

    நன்றீகள் கோடி

  • @s.marimuthu1272
    @s.marimuthu1272 2 ปีที่แล้ว

    ராகு சனி புதன்9ல் சனி உச்சம் குரு 5பாா்வை எப்படி இருக்கும்

  • @saraswathisaraswathi5305
    @saraswathisaraswathi5305 4 ปีที่แล้ว +1

    Thank you paa...

  • @thiyagarajanvenkataraman7498
    @thiyagarajanvenkataraman7498 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @SenthilKumar-zd7ny
    @SenthilKumar-zd7ny 4 ปีที่แล้ว +1

    I am regular listener to your channel. You are inspiring the way u tell the details. I am having maharam lagnam meena rasi and sukaran Disai. So far I have not settled with any business. No loss but no identity. Hoping to get some personal prediction.

  • @kovalanmaharajahgobi6717
    @kovalanmaharajahgobi6717 4 ปีที่แล้ว

    Vanakkam Sir... I am Kovalan from Malaysia... Great video Sir.... I'm know Sani Dasa... Magaram Rasi and Meenam Lagnam.. At birth chat Sani with Budhan in Mithunam house and Raghu at Verchigum house... It's Raghu OK Sir

  • @mohanapradeep9483
    @mohanapradeep9483 4 ปีที่แล้ว +1

    Hello sir..... மிகவும் எளிமையான விளக்கம் குடுப்பவரே.....
    ராகு சுக்கிரன் சேர்க்கை கடக லக்னத்தில்.ராகுவை சுற்றி 4 கேந்திரத்தில் planets.மேசத்தில் குரு சனி இனைவு சிம்மதில் வளர்பிறை சந்திரன். ராகு விற்கு சனி செவ்வாய் தொடர்பு முற்றிலும் இல்லை. ராகு திசை சுபம் ஆ அசுபம் ஆ sir??if good like. If not good don't like sir this way im understanding sir

  • @MrSharankaran8
    @MrSharankaran8 2 ปีที่แล้ว

    👍🏻

  • @tamilelakkiya8351
    @tamilelakkiya8351 3 ปีที่แล้ว

    Sir super...11 il ragu sevvai enaivu patri sollunka sir plz

  • @kavisri
    @kavisri 4 ปีที่แล้ว +3

    நான் என் கணவர் மீது அதீத அன்பு வைத்திருந்தேன் ஆனால் ஒரு நான்கு மாதம் மா நான் அப்படி இல்லை ஏன் என்று தெரியவில்லை நான் கன்னி ராசி மனக்குழப்பம் தான் இருக்கு

    • @lprasath100
      @lprasath100 4 ปีที่แล้ว +2

      தினமும் கந்தர் சஷ்டி கூறுங்கள்...9 கிரகமும்.... அருகில் வராது

    • @padmakumar4924
      @padmakumar4924 4 ปีที่แล้ว

      @@lprasath100 கிரகங்கள் பேய் பிசாசு இல்லை

    • @lprasath100
      @lprasath100 4 ปีที่แล้ว

      @@padmakumar4924 ஆம் நீங்கள் கூறுவது உண்மைதான்... அன்பரே.... ஆனால் உங்களுக்கு திடீரென பயமோ கஷ்டமோ ...துயரமோ.... ஏற்படுவதற்கும்.... காரணம்....நமது தசாபுத்தி அல்லவா.... அச்சமயத்தில்...மனதார முருகனை தியானித்து ( 1 நொடி போதும்) ஒருமுறை ஒரே முறை...கந்தர் சஷ்டி கவசம் சொல்லுங்க....பிறகு அனுபவத்தை பதிவிடவும்...

    • @padmakumar4924
      @padmakumar4924 4 ปีที่แล้ว

      @@lprasath100 ஓம் நமசிவாய

    • @vigneshbegins2402
      @vigneshbegins2402 4 ปีที่แล้ว

      A bad transit.

  • @sharfudeen.a4391
    @sharfudeen.a4391 4 ปีที่แล้ว +1

    Anbu pathi Soniga beautiful explaine

  • @sarithavishnugvvc5951
    @sarithavishnugvvc5951 4 ปีที่แล้ว

    Romba arumaiya sonninga sir super

  • @karthithangavel2560
    @karthithangavel2560 4 ปีที่แล้ว +1

    11 th place Saturn?

  • @sai42nt
    @sai42nt 4 ปีที่แล้ว +3

    Sir., tell how about ketu also., About ketu no information available anywhere thanks sir

    • @RadhanPandit
      @RadhanPandit  4 ปีที่แล้ว +5

      Sure brother...
      I will do at the earliest about Kethu, brother...

  • @mayooranpoopalasingam4200
    @mayooranpoopalasingam4200 4 ปีที่แล้ว

    சிறப்பு

  • @hemanathank3560
    @hemanathank3560 4 ปีที่แล้ว +1

    Respected sir, சனி(வ) முன்றாவது பார்வையாக குரு(வ) பார்கிறது, குரு(வ) ஐந்து கிரகங்களை பார்கிறது இதற்கு என்ன பலன்.DOB 25/02/2004 at 9.01am chennai

  • @sureshaynal8615
    @sureshaynal8615 4 ปีที่แล้ว

    Gud morning n nice explanation of sani n Raghu ,gud day to you,love from Suresh kochi

  • @alamelug5378
    @alamelug5378 3 ปีที่แล้ว

    சனியும் ராகுவும் 11ம்இடத்தில்(ரிக்ஷப லக்னம்) மீனம் கட்டத்தில்.. எனக்கு யார் நன்மை செய்பவர்கள்..

  • @senthilkumar8506
    @senthilkumar8506 4 ปีที่แล้ว +1

    சார் சூப்பர்

  • @premKumar-km6lw
    @premKumar-km6lw 4 ปีที่แล้ว +1

    Rahu dasa starting in 6 months now 10th house thiruvathirai star in rahu

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 4 ปีที่แล้ว +1

    Vanakkam 🙏🏻 Ayya
    Migavom Arumaiyana padivu vidéo kanoli vilakkam Arumai Ayya 🙏🏻
    Nanry vazganalamudan Ayya 🙏🏻💐👏🌸👏💐🙏🏻

  • @Vmr48765
    @Vmr48765 4 ปีที่แล้ว +1

    Sir i will have rahu + shani in 8th house in 2026. Simma rasi..simma lagnam..any pariharam?

  • @thalapathiraj4293
    @thalapathiraj4293 4 ปีที่แล้ว

    Thanks for your information.....sir.. 👍

    • @thalapathiraj4293
      @thalapathiraj4293 4 ปีที่แล้ว

      My new born girl child in June 5 , 10.30pm.....my child named as ILAMADHI TS..... It's ok for jadhagam palan..... 🤔

    • @raamkumar1651
      @raamkumar1651 4 ปีที่แล้ว

      @@thalapathiraj4293 after 1 year see you child and write horoscope

  • @mohanraj-gp4vz
    @mohanraj-gp4vz 4 ปีที่แล้ว +1

    Enaku raghu uchan and sani aatchi....

  • @jeevaaptech123
    @jeevaaptech123 4 ปีที่แล้ว +2

    ஆனால் அதே ராகு திசையில் தான் மரண அடி விழும். ராகு கொடுத்து கெடுக்கும், சனி கொடுத்தால் தடுப்பார் யார்?

    • @sangeetha-
      @sangeetha- 4 ปีที่แล้ว +1

      உண்மை ☺️☺️

    • @vigneshbegins2402
      @vigneshbegins2402 4 ปีที่แล้ว

      Sani kodupathu nanmaiya themaiya

    • @Rainbowsalem360
      @Rainbowsalem360 2 ปีที่แล้ว

      @@vigneshbegins2402 theemai

  • @sathishkumar-jf9rr
    @sathishkumar-jf9rr 4 ปีที่แล้ว

    saniyin paarvai Raagu methu vilunthaal.... Saniyin 10 thaam paarvai Rahu methu vilunthaal enna palan

  • @shakthidpi8297
    @shakthidpi8297 4 ปีที่แล้ว

    Thanks sir

  • @kavithabalachandran9526
    @kavithabalachandran9526 4 ปีที่แล้ว

    Sir, my daughter Varshini is 17 years old. Raghu desa, ரகு, சனி and chandran in laghnam. Very difficult situation. No studies for 3 years. Very depressed and stressed. Future is a question mark. Pls can you explain the situation. Regarding the place of laghnam. And Raghu desa in her life. DOB 10-03-2003,morning 10.55a.m

  • @rajilakshmi811
    @rajilakshmi811 4 ปีที่แล้ว

    Hi sir sani Raghu in 7 place in maharam for kadaga laknam ...no peace in my life... kindly give some hopeful words

  • @akshayalakshmi5865
    @akshayalakshmi5865 4 ปีที่แล้ว

    Mahenthran Madurai 09*01*1968**01*40pm, Mesha lagnam.. MeshaRaasi*Enakkana pathivai ariya virumbukiraen Sir Please🙏🙏🙏🙏🙏🙏 Sanipeyarchi.. RahuKethu Peyarchi..... Enna Palan Nallavan endru Naan...

  • @NeyaSubramaniamReddy
    @NeyaSubramaniamReddy 4 ปีที่แล้ว +1

    Hi Sir... please share kethu dasa... do share comparison of rahu and kethu dasa... thank you sir

  • @rajilakshmi7521
    @rajilakshmi7521 4 ปีที่แล้ว +1

    Thanks, very well explained.

  • @kasiviswanathan6756
    @kasiviswanathan6756 4 ปีที่แล้ว +2

    Sir now I am barani natchathiram..in ragu dhisai going on... it's correct... thank you sir

  • @tarakamantra
    @tarakamantra 4 ปีที่แล้ว +1

    Shani rahu conjunction in 11 house Taurus of cancer lagna , how will be my career sir and ketu in scorpion 5th house

  • @periyasamy9528
    @periyasamy9528 4 ปีที่แล้ว

    My daughter born in last Friday 11.37am 19/6/2020 she born raguneram and rishapa Rask rogini natratram can please tell me about her future and I'm dhanusu Rasi moolam natracharam till age is 30 I had lots of struggle to lead my live after my daughter birth is made my life to become wondering

  • @12niran
    @12niran 4 ปีที่แล้ว +1

    What if sani and ragu combination in rishabam.. Ragu neecham.. How will ragu desai be

  • @RAJAM-xw9ku
    @RAJAM-xw9ku 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்
    கும்பம் ராசி சதயம் நச்சத்திரம்
    அதிபதி சனி ராகு
    நடக்கும் தசை சனி புத்தி ராகு
    ஏப்படி இருக்கும்.

  • @krishnamurthy06krishnamurt88
    @krishnamurthy06krishnamurt88 4 ปีที่แล้ว +2

    Verygood explanation about Rahu Sani dasa and gocharam. Sir one doubt' Radhan pandit ' why you put a line with the star on top of the name but it is attractive shall I follow' KRISHNA MURTHI '

  • @s.lakshmevarshini6888
    @s.lakshmevarshini6888 4 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் என் பெயர் லட்சுமி நான் பிறந்த நேரம் 5.15 பிறந்த நாள் 31.4.1977‌ நான் பிறந்த பிறந்த நாள் முதல் இன்று வரை அவமானம் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது இனி வரும் காலங்களில் அமைதியாக வாழநும் வழி சொல்லுங்கள்

    • @nidhiarasan1488
      @nidhiarasan1488 4 ปีที่แล้ว

      dear Lakshmi..... surrender to bairavar u r under rahu influence

    • @s.lakshmevarshini6888
      @s.lakshmevarshini6888 4 ปีที่แล้ว

      My date of birth 31.1.1977 Pm 5.15 Monday evening rasi methuna star merugachiresam kadaka lakkunam my life very sed I not happy

    • @nidhiarasan1488
      @nidhiarasan1488 4 ปีที่แล้ว

      Lakshmi.... u can call my no I will guide u to be happy 9164791539

    • @nidhiarasan1488
      @nidhiarasan1488 4 ปีที่แล้ว

      Lakshmi.... don't worry bairavar valibadu pannungh I will teach how to do. all ur sorrows will vanish

  • @mercurystar4586
    @mercurystar4586 16 วันที่ผ่านมา

    Rahu🔥🔥🎉🎉🎉🎉🙏

  • @rajua3877
    @rajua3877 4 ปีที่แล้ว +3

    தயவுசெய்து ௮னைவ௫௧்கும் பதில் சொன்னால் நல்லாயி௫க்கும் ப்ளீஸ்

  • @shwethababu3940
    @shwethababu3940 4 ปีที่แล้ว +1

    Thank u sir.. Excellent explanation

  • @shankaranarayanan9730
    @shankaranarayanan9730 4 ปีที่แล้ว +3

    கும்ப(சனி) ராசி சதயம்(ராகு) ‌நட்சத்திரம் விளக்கம் தாருங்கள் ‌ஐயா

  • @a.s.taxconsultancy2966
    @a.s.taxconsultancy2966 4 ปีที่แล้ว +1

    ராகு கேதுக்கு பார்வை இல்லை என்பது நான் அறிந்தது .நிழல் கிரங்கங்களுக்கு பார்வை இல்லை

    • @padmakumar4924
      @padmakumar4924 4 ปีที่แล้ว

      நானும் அப்படித்தான் நினைத்தேன் அனுபவரிதியாக பார்க்கும் போது ராகு கேது பார்வை உள்ளது.3,7,11ம் பார்வை
      போது வாக பார்வை என்பது ஒளியாக புரிந்து கொண்டமையால் வந்த பிழை.
      கிரகங்கள் எப்போது சூரியனை மையமாக வைத்து இயங்குவது ஒளியினால் அல்ல. ஈர்ப்பு விசை காரணமாக.
      இந்த ஈர்ப்பு விசையை ஜோதிடத்தில் கிரகங்களின் பார்வை என கூறப்படுகிறது.

  • @padmakumar4924
    @padmakumar4924 4 ปีที่แล้ว

    ஐயா எளிமையான முறையில் கூறினால் சனி தன் குணம் எப்போது மாற்றாது சுபத்துவம் அடையும் போது சுப பலனையும் , பாபத்துவ அடிப்படையில் கேட்டு பலனையும் தரும்.
    ராகு மற்ற 7 கிரகங்களை பொல் . மற்றும் மேலான உயரத்திற்கு கொண்டு செல்லும்.
    எனவே ராகு கேதுக்களை அளப்பது அவளவு எளிது இல்லை.

  • @pravinduraiyarasan863
    @pravinduraiyarasan863 4 ปีที่แล้ว +1

    Sir sani sukran serkai palan solunka sir ....

  • @swaminathang7935
    @swaminathang7935 4 ปีที่แล้ว +1

    ராகு மகாதிசை சனி நடக்கிறது sir எப்படி இருக்கும்

  • @gokulnathan4563
    @gokulnathan4563 4 ปีที่แล้ว +2

    ஐயா எனக்கு கேது தசை ராகு புக்தி.. விருச்சிக ராசி..மிதுன லக்னம்...வயது 35..
    என்னுடைய வாழ்க்கையில் எப்போது நல்லது நடக்கும்?? உங்களிடம் பேச எப்படி தொடர்பு கொள்வது??

    • @karthithangavel2560
      @karthithangavel2560 4 ปีที่แล้ว +1

      I pray God for u......service to other people

    • @gokulnathan4563
      @gokulnathan4563 4 ปีที่แล้ว

      Karthi Thangavel thankyou brother..i pray for you too..

  • @anishtr8630
    @anishtr8630 4 ปีที่แล้ว +1

    Thankyou Brother.

  • @nethaji-iyya
    @nethaji-iyya 4 ปีที่แล้ว +1

    Iyya pongu sani full detail video