கண்டிப்பான அம்மாக்கள் vs அப்பா செல்லங்களாக வளரும் மகள்கள் | Vaa Thamizha Vaa | EP-5 | S4 | Aari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 121

  • @samraj9892
    @samraj9892 3 หลายเดือนก่อน +23

    தாயை குறை சொல்லும் இந்த பிள்ளைகள் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த பிறகு தான் புரியும் அம்மாவின் அருமை ❤❤அம்மா❤❤

  • @irsty
    @irsty 4 หลายเดือนก่อน +228

    இன்று நீங்கள் அனைவரும் மகள்கள் நாளை நீங்கள் அனைவரும் அம்மா

    • @Swarnalatha-o6y
      @Swarnalatha-o6y 4 หลายเดือนก่อน +14

      Intru neegal Amma antru neegal magal Thane...ithu ellam paruvathin kolangal...

  • @RosemaryAmal
    @RosemaryAmal 4 หลายเดือนก่อน +18

    அருமையான தரமான பாசமான ஷோ. மனம் முடிவில் பாச உணர்வில் கணத்தது. ஆரித்தம்பியின் உள்ளார்ந்த அறிவுரை நெகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்துகள் தம்பி.❤

  • @ashashyamsundar3088
    @ashashyamsundar3088 2 หลายเดือนก่อน +2

    Beautiful emotional show. Loved it so much. There is no replacement for parents.

  • @ArthiArthi-kp3er
    @ArthiArthi-kp3er 3 หลายเดือนก่อน +30

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தை சேர்ந்தது அல்ல என்று ❤

    • @vinothk1422
      @vinothk1422 2 หลายเดือนก่อน

      Seri sootha moodu

  • @nandhakumar9632
    @nandhakumar9632 4 หลายเดือนก่อน +67

    அருமையான ஷோ. மகள்களை பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும். மகள் எவ்வளவு பொக்கிஷம் என்பது. நன்றி.

    • @Mycookingvlog-io6ol
      @Mycookingvlog-io6ol 4 หลายเดือนก่อน +5

      @@nandhakumar9632 antha ammakkalum oruvarukku magal tha

  • @sabinabegam9562
    @sabinabegam9562 4 หลายเดือนก่อน +28

    நான் ரொம்ப அப்பா செல்லம் எனக்கு ரொம்ப பிடிக்கும் எங்கே அப்பாவை அதைப் போல் எங்கே அம்மாவையும் பிடிக்கும் இருவரும் என் கண்கள் ❤❤❤❤ இப்போ எங்கே அப்பா என்னுடன் இல்லை இறந்து விட்டார் பீஸ் யூ அத்தா என்றால் அப்பா ❤❤❤❤ உன்னை நினைத்து வாழும் உன் அன்பு மகள் ❤❤❤

    • @சென்
      @சென் 4 หลายเดือนก่อน

      பெண்களை இன்னொரு வீட்டுக்கு அடிமைகள் போல அனுப்பும் அசிங்கம் ஈழத்தில் இல்லை.
      ஈழத்தில் ஆண் தான் திருமணம் செய்த பின் மனைவி வீடு சென்று வாழ வேண்டும்.
      அதனால் பெண்கள் தமது வீட்டில் பெற்றோர் சகோதரங்கள் உடன் மகிழ்வாக பாதுகாப்பாக வாழுவதால் பிறக்கும் குழந்தைகள் திடகாத்திரமாக அறிவாக அழகாக பிறக்கும் அதே நேரத்தில் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடுவது மிக மிக குறைவு ஈழத்தில்.
      தமிழ் பண்பாடு ஈழத்தில் உள்ள சரியான முறை தான்.
      தமிழ்நாட்டில் பல்லவர் + களப்பிரர் பின் தெலுங்கு கன்னட ஆட்சி கீழே தான் இந்த அசிங்கமான பெண்களை அடிமைகளா அனுப்பும் நூல் மாஃபியா முறை புகுந்து இருக்க வேண்டும்.

  • @devakumarinarayanan762
    @devakumarinarayanan762 4 หลายเดือนก่อน +13

    Kamal saarukkey oru poramai aari mel....bcos of his talent...hope I see u once in my life time aari

  • @velumanij
    @velumanij 4 หลายเดือนก่อน +19

    மிகவும் உணர்வு பூர்வமான நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.
    நெறியாளாருக்கு பாராட்டுக்கள் 🎉

  • @f000_9
    @f000_9 2 หลายเดือนก่อน +1

    4.25 My dad says same 🥰🥰

  • @selvadhanish153
    @selvadhanish153 3 หลายเดือนก่อน +4

    40 வயசாச்சு கடைசி வரை யாரோட பாசமும் கிடைக்காமலே வாழ்க்கை முடிஞ்சிடும் போல இருக்கு.. கடைசியாக என் இரண்டு மகன்களின் மேல் நம்பிக்கை இருக்கிறது😢😢😢 உயிர் இல்லாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

    • @Kanmani402
      @Kanmani402 หลายเดือนก่อน

      @@selvadhanish153 why manaivi ilaiya

  • @artwithmoniad5934
    @artwithmoniad5934 3 หลายเดือนก่อน +7

    My opinion before marriage My daddy after marriage My mummy because after marriage only I realise my mom's pain

  • @vizhigee2374
    @vizhigee2374 4 หลายเดือนก่อน +22

    இந்த மாதிரி அப்பாக்களையும் மகன்களையும் வைத்து நிகழ்ச்சி நடத்துங்க ..❤

  • @IsmailRisviya
    @IsmailRisviya 28 วันที่ผ่านมา

    Super aari

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 2 หลายเดือนก่อน

    மிக மிக அர்தமுல்ல பதிவு நன்றி உங்களுக்கு 👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🌹♥️

  • @MathiMaran-e2p
    @MathiMaran-e2p 4 หลายเดือนก่อน +40

    Sweety kaga tha full episode um pathen😊

  • @Kanmani402
    @Kanmani402 หลายเดือนก่อน

    En amma than en life la periya gift athu eppo than puriyuthu ungalai pola chinna vayasula amma than enakku villiya irunthal appa than hero
    Oru pilaiya peththu kaiyil idukum pothu ammavin. Vali namaku puriyum

  • @devakumarinarayanan762
    @devakumarinarayanan762 4 หลายเดือนก่อน +3

    Nice to see u aari....after big boss...really miss u a lot....I just cannot forget the way they tortured u in big boss...I use to cry cry cry if they trouble u bcos I like u sooooooo much...maganey stay blessed

  • @f000_9
    @f000_9 2 หลายเดือนก่อน

    Dad’s princess 😎😎

  • @kgbhuvana
    @kgbhuvana 4 หลายเดือนก่อน +12

    While watching the show what is striking is the LONELINESS in the eyes of the mothers. It's a typical contest between two women for the affection of one man and the older woman is the loser in this competition.

    • @Bsamusuji
      @Bsamusuji 4 หลายเดือนก่อน +1

      @@kgbhuvana felt the same...paavam ammakkal

    • @gladstyle5894
      @gladstyle5894 4 หลายเดือนก่อน

      Exactly, mothers show their pain, bcoz they need husband affection too

    • @sangithasivabalan2355
      @sangithasivabalan2355 3 หลายเดือนก่อน

      Exactly 💯

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv 4 หลายเดือนก่อน +16

    எனக்கு அப்பா இல்லை எனக்கு ஏழு வயசு இருக்கும்போது எங்க அப்பா இறந்துட்டாங்க அதுக்கு முன்னாடி எங்க அப்பா என் மேல ஒரு நாளும் பாசம் வச்சதே இல்லை அந்த பாசத்துக்காக இன்று வரைக்கும் ஏயங்க தான் செய்ரேன்😭😭😖😓 6:18

    • @RajaDiv
      @RajaDiv 4 หลายเดือนก่อน +1

      @@MissIndia-ku9lv en ena mada nee

    • @nithyasri3185
      @nithyasri3185 3 หลายเดือนก่อน

      Ennaku age 20 idhuvara egga appa ketta ennaku love kedachadhuu illa I am miss it 😢

  • @Deviganesh-s5b
    @Deviganesh-s5b 3 หลายเดือนก่อน

    My daughter is also more close to my husband
    Bt i giveup.bc i love my dad more than anybody ❤🎉
    My daughter is partial wen we have arguments...and she will solve the problem immediately 😊😊
    Loved this episode. All girl children👍🏻👌🏻

  • @eswarlucifer542
    @eswarlucifer542 4 หลายเดือนก่อน +9

    தந்தையின் செல்லப் பிள்ளைகளாகிய மகள்களே நாளை நீங்களும் அம்மாக்கள் ஆவீர்கள் அதை மறந்து விடாதீர்கள் தாய்மார்களே நேற்று நீங்களும் உங்களின் தந்தைகளின் செல்லப் பிள்ளைகளாக தான் இருந்திருப்பீர்கள் அதையும் மறந்து விடாதீர்கள் குடும்பம் என்பது அனைவரும் சமமாக உரிமைகளை பகிர்ந்து கொள்வதுதான் பகிர்ந்து கொண்டால் புரிதல் இருக்கும் புரிதல் இருந்தால் வாழ்வு செழிக்கும் ஒன்றை மட்டும் மறக்காதீர்கள் ஆண் பிள்ளைகளை விட அப்பாவுக்கு பெண்பிள்ளைகள் தான் செல்லம் இது இயற்கையின் நியதி அதை ஏற்றுக் கொள்வது தான் நல்லது

  • @samraj9892
    @samraj9892 3 หลายเดือนก่อน +2

    தாய்மார்களுடய இந்த கண்டிப்பு பெண் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே நோக்கம்

  • @malanair4717
    @malanair4717 2 หลายเดือนก่อน

    Well said no one can replace our dad place

  • @sreelekha9616
    @sreelekha9616 4 หลายเดือนก่อน +33

    Sweety ❤

    • @Sweetyatrocities
      @Sweetyatrocities 4 หลายเดือนก่อน +2

      @@sreelekha9616 💯❤️🙈😁😄

    • @sreelekha9616
      @sreelekha9616 4 หลายเดือนก่อน

      @@Sweetyatrocities 🫶🏻🫶🏻🫶🏻

    • @yuva967
      @yuva967 3 หลายเดือนก่อน +1

      Sweety boyfriend kuda ooty,Bernard poranga athuku matum intha amma allow panranga ellam tv la nadipu

  • @mixroyalz153
    @mixroyalz153 2 หลายเดือนก่อน

    🥰🥰

  • @umamageswarymorgan4826
    @umamageswarymorgan4826 4 หลายเดือนก่อน +17

    sweetie ❤️😍

  • @NSudha-fw1ul
    @NSudha-fw1ul 3 หลายเดือนก่อน

    Show end la அழுது விட்டேன்❤❤❤❤❤

  • @devakumarinarayanan762
    @devakumarinarayanan762 4 หลายเดือนก่อน +2

    Aari is an amazing father

  • @joyjasline3428
    @joyjasline3428 4 หลายเดือนก่อน +4

    Super Sir🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @muthukrishnan2148
    @muthukrishnan2148 4 หลายเดือนก่อน +2

    Love moves the world ❤

  • @sifayniya.u.p1631
    @sifayniya.u.p1631 4 หลายเดือนก่อน +5

    Only watching for aari anna

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 4 หลายเดือนก่อน +3

    Modern youths.. Pls think about ur future and ur family.. Giving advice is a big healer 😢😢.. இந்த கால கட்டத்தில் யாரும்மா.. வீட்டோட மாப்பிள்ளையாக வர ரெடி யா இருக்கிறார்??

    • @vithyavithya737
      @vithyavithya737 4 หลายเดือนก่อน

      @@mohamedrafi7899 Yeanga kashtama irukka veetoda maapillaiyaa vanga nnu sollum bothu

    • @vithyavithya737
      @vithyavithya737 4 หลายเดือนก่อน

      Yeanga kashtama irukka veetoda maapillaiyaa vanga nnu sollum bothu

  • @arvinelamaran
    @arvinelamaran 4 หลายเดือนก่อน +2

    Nowadays youngsters not respect their mothers.. always remind one thing there is always success man with a woman that’s your mom.. love you all the mummy in this world

  • @abiganesh4514
    @abiganesh4514 3 หลายเดือนก่อน

    Miss you 😢Appa😢

  • @vigneshwaranv6611
    @vigneshwaranv6611 3 หลายเดือนก่อน +3

    அப்பா பாசம் nu சொல்லி இவர்கள் அனைவரும் சோம்பேறி யாக மாறுகிறார்கள்

  • @joyjasline3428
    @joyjasline3428 4 หลายเดือนก่อน +1

    Vvvvv Amazing n Blessed bond🎉🎉🎉🎉🎉🎉🎉 Daughter n Mom🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-ro6zk7pr5l
    @user-ro6zk7pr5l 4 หลายเดือนก่อน +1

    Aari is the best presenter among Gobinath, Avudappan or others

  • @munishwaranraj4913
    @munishwaranraj4913 4 หลายเดือนก่อน +7

    அப்பா அம்மா இல்லாதவங்க தயவுசெய்து இந்த வீடியோ பாக்காதீங்க... அப்படி பாத்திங்கனா ரொம்ப கஷ்டமா இருக்கும்.. ♥️

    • @sandhiyasdiary1027
      @sandhiyasdiary1027 4 หลายเดือนก่อน

      @@munishwaranraj4913 enaku illa but na pathan

    • @TRPJo
      @TRPJo 3 หลายเดือนก่อน

      Unmai

    • @Nt-nc9ps
      @Nt-nc9ps 3 หลายเดือนก่อน

      Yenaku appa amma ila. But naa rombha virumbi parthan indha episode ah

    • @ShaliniShalini-d2i
      @ShaliniShalini-d2i 3 หลายเดือนก่อน

      @@Nt-nc9ps same🥺

  • @KiruthikaM-i1l
    @KiruthikaM-i1l 3 หลายเดือนก่อน +1

    Enaku appa amma irukanga ana evanga slurathula 1% kuda appa kitayo amma kitayo kedachathula 😢

    • @nithyasri3185
      @nithyasri3185 3 หลายเดือนก่อน

      Don't feel uggalukunu oru uravuu uggala love panna kedaikkumm✨

  • @ElakkiyaElakkiya-wy2sf
    @ElakkiyaElakkiya-wy2sf 3 หลายเดือนก่อน

    6:15 l miss you appa same feeling 😖😓😢🥺

  • @Village_Tamil_Official
    @Village_Tamil_Official 3 หลายเดือนก่อน +1

    Mama magale 💛 dress

  • @dineshCrossy
    @dineshCrossy 4 หลายเดือนก่อน +1

    Nice Programe 🎉

  • @keerthanasilamban5274
    @keerthanasilamban5274 3 หลายเดือนก่อน

    I miss my appa🥲 Enga appavum papa nu than kupduravanga🥺❤️

  • @malinichoudhary5126
    @malinichoudhary5126 2 หลายเดือนก่อน

    18:00 mamiyar veetla romba kasta paduvinga 😢

  • @gubi1674
    @gubi1674 4 หลายเดือนก่อน +1

    Big Fan Bonda 💙💥

  • @pavithram2522
    @pavithram2522 2 หลายเดือนก่อน

    Sweety kaga tha pakuren

  • @fathiinshira2547
    @fathiinshira2547 3 หลายเดือนก่อน +1

    Always mah mom is super hero for me♥️ I hate my dad😠

  • @sudhabala8132
    @sudhabala8132 3 หลายเดือนก่อน

    Appa payan bonding kkaga oru show organise pannunga

  • @gugalovespriya4402
    @gugalovespriya4402 4 หลายเดือนก่อน +2

    Justice for doctor moumita 😢😢😢

  • @sureshhistherian7314
    @sureshhistherian7314 4 หลายเดือนก่อน +4

    எல்லாம் பணம்.. பணக்காரங்க பிரச்னை இது 🙏🙏🙏

  • @saisuriy
    @saisuriy 3 หลายเดือนก่อน

    Enga Amma va nanga ellarum papa papa tha kopiduvom enga Amma nalla tha erukum

  • @aaminafathimaa
    @aaminafathimaa 4 หลายเดือนก่อน +1

    Aari super 😊

  • @UsHa-ce8hc
    @UsHa-ce8hc 4 หลายเดือนก่อน +1

    Usha di 1to 5 varaikum padichim onna sorry di Antony northumery yanna ku theiyathu di don't feel .....

  • @premakannan7834
    @premakannan7834 4 หลายเดือนก่อน

    Super 🎉🎉

  • @JEBAKUMARDAVID
    @JEBAKUMARDAVID 3 หลายเดือนก่อน

    😢🎉

  • @hra345
    @hra345 4 หลายเดือนก่อน +6

    அது என்ன chilli தனம்.....
    காரமா இருக்குமோ......????
    எல்லோருமே அரைவேக்காட்டுதனமா இருக்கு.....

  • @AITAnyInfoTV
    @AITAnyInfoTV 4 หลายเดือนก่อน

    🎉arumai news

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 4 หลายเดือนก่อน +2

    Childish 😊

  • @Anjali-r9d
    @Anjali-r9d 4 หลายเดือนก่อน +2

    😢endha rendu perum illaye enaku naa ena seiyattum yen vithi

  • @Santhi-k5b
    @Santhi-k5b 4 หลายเดือนก่อน

    Super. Aari sir

  • @democracysleepingmodeon2084
    @democracysleepingmodeon2084 4 หลายเดือนก่อน +1

    19:25 adha ponna engayo paatha maari iruku ea TH-cam la

    • @Keshicaa-u5z
      @Keshicaa-u5z 2 หลายเดือนก่อน

      She is a youtuber 😅

    • @Keshicaa-u5z
      @Keshicaa-u5z 2 หลายเดือนก่อน

      She is a youtuber 😅

  • @s.k9323
    @s.k9323 4 หลายเดือนก่อน +1

    Aari super

  • @devakumarinarayanan762
    @devakumarinarayanan762 4 หลายเดือนก่อน

    Hats off father's......u r simply great

  • @VinisbakeTastycakey
    @VinisbakeTastycakey 4 หลายเดือนก่อน +1

    My appa also 5months aachu i really miss him alot he called me molu my chellaperu😢😢😢😢😢

  • @akiltharani6017
    @akiltharani6017 4 หลายเดือนก่อน +2

    Nengalam, varungala, Ammakkal

  • @sarakey-xr2nl
    @sarakey-xr2nl 4 หลายเดือนก่อน +1

    Ithe pola thane pasanga ammakitta irupanga.. Avungala la mattum amma pulla nu thitta vendiyathu😒

  • @baladhandayuthapanivaithiy1383
    @baladhandayuthapanivaithiy1383 4 หลายเดือนก่อน +3

    Amma pasanga vs appa edunga...engala madhiri pasangaluku eppo dha edukka potinga. Ningalavadhu edunga

  • @priyapavi5223
    @priyapavi5223 4 หลายเดือนก่อน +1

    😭❤

  • @dineshCrossy
    @dineshCrossy 4 หลายเดือนก่อน

    Daughter is always angel

  • @mrs.r.kokila
    @mrs.r.kokila 4 หลายเดือนก่อน

    அய்யோ என்னை எங்க வீட்டில் இன்னும் பாப்பான்னு தான் கூப்பிடுவாங்க.. எனக்கு 16age son 12 daughter இருக்காங்க

  • @loganathanr327
    @loganathanr327 4 หลายเดือนก่อน

    Oru sila ammaakkalaal thaan innum nam kalaachaaram vazhgirathu

  • @ezhuthalan3625
    @ezhuthalan3625 3 หลายเดือนก่อน

    Munnadi Amma, Thangachi, vecchi pondatiya mattam thattittu irrudha angal ,ippa ponna vecchi mattam thatranga avvolodhan.

  • @poojapooju9325
    @poojapooju9325 4 หลายเดือนก่อน

    When is this show???

  • @cutedrawing142
    @cutedrawing142 4 หลายเดือนก่อน

    Manam vettu pesulam vaiyadakudathu amma kita.. Athey appa pesasolung porpoam

  • @Krishna-7698
    @Krishna-7698 4 หลายเดือนก่อน

    Magankalaiyum edukkalame 😅

  • @devakumarinarayanan762
    @devakumarinarayanan762 4 หลายเดือนก่อน

    Naan appa chellam ...aanal amma vudaiya arumai naan orubammavana piragu arindhen...rendu perumey nadamaadum deivangal

  • @jeyarosis6431
    @jeyarosis6431 4 หลายเดือนก่อน +1

    Ari bro kadaisiyaga neenga sonna vaarthai unmaiyulum unmai

  • @neethipaul6607
    @neethipaul6607 4 หลายเดือนก่อน +2

    Getting annoyed seeing the episode!! I just crossed 15 mins n I can’t understand y no one ever taught these girls the importance of a mother!!! Fathers are living but the mother is the back bone….

  • @seethaseetha2654
    @seethaseetha2654 4 หลายเดือนก่อน

    appa irukkum podhu avangala oru manushana kuda mathikka maatta but eppa illatha time la feel pandra du wastu ella poi 6:18

  • @jeyarosis6431
    @jeyarosis6431 4 หลายเดือนก่อน

    Oru 2 penn kulanthaikalin ammmava inthe nikalchiyin iruthiyil aluthu viten

  • @komssaro9992
    @komssaro9992 4 หลายเดือนก่อน

    Vairam

  • @MuthuKumar-sr4gk
    @MuthuKumar-sr4gk 4 หลายเดือนก่อน

    Super cringe 😬

  • @MadaraUchiha-wq9nz
    @MadaraUchiha-wq9nz 2 หลายเดือนก่อน

    ஏண்டா, ஏண்டி நான் சொல்வதையும் புரிந்த மக்களுக்கு சொல்கிறேன் அப்பா, அம்மாக்கு நீங்கள் என்றும் நீங்காத செல்வ மகள்தான், கல்யாணம் ஆனாலும் மகள் தானடி, உன் புருஷனுக்கு நீ யார்??? உன் புள்ள குட்டிகளுக்கு நீ யார்??? உன் அப்பன்க்கு நீ யார்?? யார் முதல் உரிமை இப்போ???? சும்மா நடிக்காதடி???? நீ உன் அப்பனுக்கு செல்லம்னா உன் புருஷனை யார்தான் அதிகம் உரிமை கொண்டாடுவார்கள்??? புருசன, புள்ள குட்டிய வேணான்னு கொ ப்பன கொண்டாடு புருஷன புள்ள குட்டிய வேண்டாம்னு விட்டுடு.

  • @esakiraja4466
    @esakiraja4466 4 หลายเดือนก่อน +3

    எனக்கு மகள் இல்லை என்கிற
    ஏக்கம் 😢😢

  • @esakiraja4466
    @esakiraja4466 4 หลายเดือนก่อน +1

    20.16 பிங்க் கலர் நல்லா வருவ நீ

  • @roshansingh5703
    @roshansingh5703 4 หลายเดือนก่อน +4

    Ivange solradhu elame poi
    Elame camera kage

    • @jeyarosis6431
      @jeyarosis6431 4 หลายเดือนก่อน +1

      Ennaku 19 la marriage nan kudumpathiya nirvakikanum, aana enn ponnu velai sencha enn kanavaruku thangathu

    • @jeyarosis6431
      @jeyarosis6431 4 หลายเดือนก่อน +1

      Naan ennathe paasatha kotinalum, pastthu paarthu vanki kuduthalum senchalum enn ponnu appa mela thape irunthalum appaku support panuva

    • @MR.KADALAMITTai2
      @MR.KADALAMITTai2 3 หลายเดือนก่อน

      Illa nanum tha antha show la irunthe apidila illa

  • @KanMani-y4o
    @KanMani-y4o 4 หลายเดือนก่อน +14

    Sweety❤