அரசமைப்புக்கு எதிரான படமா விடுதலை? | | Rangaraj Pandey Latest Interview | Viduthalai | Vetrimaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • #rangarajpandeylatest #rangaraj #mkstalin
    #chanakyaa #interview #rangarajpandeylatest #rnravi #dmk #mkstalin #rangarajpandeylatest #rangaraj #pandeypaarvai #pandeypaarvai #governorrnravi #dravidam #tamilmovies #vetrimaaran #viduthalai #seeman #annamalai #dmk #admk
    அரசமைப்புக்கு எதிரான படமா விடுதலை? | | Rangaraj Pandey Latest Interview | Viduthalai | Vetrimaran
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

ความคิดเห็น • 220

  • @bencyruban
    @bencyruban ปีที่แล้ว +30

    விடுதலை மிக மிக சிறப்பான படம். தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த படங்களில் விடுதலை படமும் ஒன்று.

  • @nn-ul2cn
    @nn-ul2cn ปีที่แล้ว +37

    விடுதலை மிக சிறந்த பதிவு போராளிகள் உருவாவதற்கான காரணம் தெளிவாக சொல்கிறார்

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 ปีที่แล้ว +6

    அருமையான பதில் சூப்பர்

  • @muthukalidoss6990
    @muthukalidoss6990 ปีที่แล้ว +24

    விடுதலை அருமையான திரைப்படம்🎬🎬 வெற்றி மாறன் ஆகச்சிறந்த இயக்குனர்

  • @mallikaammanay772
    @mallikaammanay772 ปีที่แล้ว +8

    Myhearty thanks for ur detailed speech my dear Pandey

  • @chutzpahtalks
    @chutzpahtalks ปีที่แล้ว +15

    இந்தி மொழியில் இதை விட அரசியலமைப்பிற்கு எதிரான படங்கள் தணிக்கை செய்யப்பட்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. பாண்டே கேட்டால் பட்டியலிடுகிறேன். தமிழ் திரையுலகம் ஆழ் உறக்கத்திற்கு பிறகு இது போன்ற படைப்புகளைத் தயாரிக்கிறது. மிக மகிழ்ச்சி. இது போன்ற படங்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும்.

  • @Arnoldscorcesse3748
    @Arnoldscorcesse3748 ปีที่แล้ว +2

    We Support (VIDUTHALAI)....❤💯👑🔥

  • @dhivyakulandaitheresa-xv7hv
    @dhivyakulandaitheresa-xv7hv ปีที่แล้ว

    விடுதலை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காவியம் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் பொக்கிஷம்

  • @subramaniyamkandasamy2811
    @subramaniyamkandasamy2811 ปีที่แล้ว +10

    அசுரன் படத்தினை எல்லாரும் பாராட்டுகிறாா்கள், இதில் கூட ஒருத்தனே , ஒன்பது பேரை அடிப்பது பாேன்ற சினிமாத்தனம் நிறைய உள்ளது,
    தலித்துகள் எல்லாம் அக்மாா்க் நல்லவா்கள், பிற சாதிகள் எல்லாம் அயோக்கியா்கள் என்ற பசப்புத்தனங்கள் அதிகம் உள்ளது,
    குறை , நிறைகள் எல்லாாிடமும் உள்ளது, ஆனல், தலி்த்துகளை மட்டும் நல்லவா்கள் என்று காட்டும் செயல்களை இடதுகளும், பாேலி முற்பாேக்குகளும் நீண்ட கால கோயபல்ஸ் பிரசாரமாகவே செய்து வருகி்ன்றனா்,
    ஒருவரை அடித்துக் கொள்வது என்பது, சென்னை தாதா கோஷ்டிகளில் மட்டுமே உள்ளது,
    சென்னை தாதா கோஷ்டிகளில், தலித் தாதாக்களும் உண்டே,

    • @ASPIRANT07.
      @ASPIRANT07. ปีที่แล้ว +1

      Athu malaivaazh paguthi ...
      Angu irupathu dalith tha endru epd solringa...
      Veerappan kooda kaatla iruntharu avaru Dalith.. Aa
      Kathaioda unmaithanmai vali anubavicha makkal kitta keta theriyum...
      Ni enga keka pora...
      Unaku nadakkum varai athu seithi pola tha therium

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu ปีที่แล้ว

      Crt...Ama....SC..caste ellorum nallavanuhalam...bc..karan kettavanuhalam...kodoorama kuthi kilikiravan mari vetrimaran padam edukiran...ithu than nallla storyam

    • @pannerselvam8606
      @pannerselvam8606 ปีที่แล้ว

      M hu hu

    • @imagineclips8423
      @imagineclips8423 ปีที่แล้ว

      அசுரன் படத்தில் சிவசாமி சாராயம் காய்ச்சுபவர்....தலித் என்பதால் அவரை நல்லவர் என்று காட்ட நினைத்து இருந்தால் இவ்வாறு காட்டிருக்க மாட்டார்....தலித்துகளும் சாராயம் காய்ச்சினர்....என கூறி உள்ளார்

  • @krishnag1460
    @krishnag1460 ปีที่แล้ว +4

    11:41 well said pandy
    15:45 again well said !!!!

  • @user-ns9xw9he1j
    @user-ns9xw9he1j ปีที่แล้ว +2

    விடுதலை சிறப்பான படம்.

  • @ponrajponraj139
    @ponrajponraj139 ปีที่แล้ว +36

    மோடி அரசு டாலரை கடந்து இந்தியா மணி💵 நாளை ஆஸ்கரை கடந்து இந்தியா ஆஸ்கார் விருதுகள் உலகம் போற்றும்🎉🎉🎉🎉

  • @jayaseelanseelan5218
    @jayaseelanseelan5218 ปีที่แล้ว +27

    திரு,ரங்கராஜ் பாண்டே அவர்கள் பேச்சிக்கள் மிக மற்றும் மிகவும் அருமை.

    • @basanthi1422
      @basanthi1422 ปีที่แล้ว

      💜❤️💜

    • @kadarmoideenjalal7156
      @kadarmoideenjalal7156 ปีที่แล้ว

      வெங்காயம் மாதிரி பேசி வச்சிருக்காரு😅😅

  • @senthilkumar-it8dz
    @senthilkumar-it8dz ปีที่แล้ว +17

    செம்ம பாண்டே சார் 👌👌👌

  • @venkatachalapathikmsr1175
    @venkatachalapathikmsr1175 ปีที่แล้ว +14

    கட கட என பாண்டே மிக அதிகமான வேகத்தில் சில இடங்களில் பேசுவது சுத்தமாக புரிய வில்லை.

    • @kadhambam5628
      @kadhambam5628 ปีที่แล้ว +3

      Yes. High time rrp corrects his expressions. Many a time unclear. Esp to older generation

    • @kadhambam5628
      @kadhambam5628 ปีที่แล้ว +1

      😊

    • @vasansvg139
      @vasansvg139 ปีที่แล้ว

      இவரது பாணி
      ரீவைண்ட் போட்டு கேட்க

    • @venkatachalapathikmsr1175
      @venkatachalapathikmsr1175 ปีที่แล้ว

      @@vasansvg139 you are exact correct

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz ปีที่แล้ว

      HIS ANALYSIS IS REALLY APPRECIABLE. ONLY PROBLEM IS HIS SPEEDY SPEECH BY WHICH SOME PEOPLE ARE UNABLE TO FOLLOW HIS SPEECH ESPECIALLY BY SR.CITIZENA. THIS I HAVE POINTED OUT IN SOME PLACES. HE MAY KINDLY CORRECT HIM.

  • @ramprasannaramamoorthy4348
    @ramprasannaramamoorthy4348 ปีที่แล้ว +25

    தவறான கருத்தியலை நேர்த்தியாக உடைத்தெறியும் பாண்டே அவர்களே 👌👌👏👏👍👍🙏

    • @user-qn2bs7qp2x
      @user-qn2bs7qp2x ปีที่แล้ว +4

      தயவு செய்து பீகார் செல்லுங்கள் தமிழ்நாடு எங்கள் நாடு

    • @basanthi1422
      @basanthi1422 ปีที่แล้ว

      💜❤️💜

    • @J.Hanish.2019
      @J.Hanish.2019 ปีที่แล้ว +2

      ​@@user-qn2bs7qp2x ரெங்கராஜ் சொல்வதை போல் கிருத்தவர்களை மற்றும் முஸ்லிம்களை தமிழர் இல்லை என்று சொல்ல முடியுமா? அவ்வாறு சொன்னால் ரெங்கராஜ் பீகார் என்று சொல்லாம்.

    • @user-qn2bs7qp2x
      @user-qn2bs7qp2x ปีที่แล้ว

      இந்தியா வெள்ளையனால் உருவாக்கப்பட்டது தமிழ் தேசியமே நமக்கனது இந்தியா எல்லாம் நாசகர திட்டத்தையும் தமிழ்நாட்டில் செயல்படுத்துதே தெறியலியா சகோ அவனுக்கு நம்மீது எந்த அக்கரையும் இல்லை காங்ரஸ் பாஜக இநதியா தேசியத்தையே எதிர்க்கிரேன்

  • @gsridharsridhargopalaraman291
    @gsridharsridhargopalaraman291 ปีที่แล้ว +2

    Excellent sir

  • @mainkandanayyapillai7307
    @mainkandanayyapillai7307 ปีที่แล้ว +103

    விடுதலை படம் ஒரு அபத்தம். தீவிரவாதத்தை மிக அழகாக நேர்த்தியாக மனிதாபிமானம் மிக்கதாக ஞாயப்படுதுவதில் வெற்றி மாறன் அழகாக செய்துவருகிறார். திறமையான இயக்குனர் ஆனால் நாட்டுக்குச் எதிரான செயலை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்துவதாக தெரிகிறது. திறமையான இயக்குனர் ஆனால் நல்லவரா? என்றால் எதிர்காலத்தில் தெரியும்

    • @nn-ul2cn
      @nn-ul2cn ปีที่แล้ว +23

      காவல் துறை சட்டத்தை மீறும் போதும் மக்கள் ஒரு அமைப்பாக செயல்படுவது சரிதான் உண்மை தான் சொல்லிருகிறார் பொய் இல்லையே

    • @balaganesh9524
      @balaganesh9524 ปีที่แล้ว +6

      Recently the Tamil directors glorifying the outlaws it has become a trend now . You are right .

    • @nn-ul2cn
      @nn-ul2cn ปีที่แล้ว +2

      தேர்ந்தெடுக்க பட்ட அரசாங்க சரி என்றால் எதிர் கட்சி ஒன்று தேவையில்லை. எல்லா அமைப்புகள் அரசியல் கட்சி கள் பின் புலம் இருக்கும்.

    • @user-sp7fn8mv9k
      @user-sp7fn8mv9k ปีที่แล้ว +5

      மாறனின் அரசியல் சித்தாந்தம் சரியாகப் படவில்லை

    • @ASPIRANT07.
      @ASPIRANT07. ปีที่แล้ว +3

      Ningal Athupola vanappaguthiyil vasithu ungal family girls ku ithu pola nadanthu iruntha enna seivirgal Arasaangam ethu seithalum nanmaikey nu vedikkai paapingala ??

  • @sasikumarm9967
    @sasikumarm9967 ปีที่แล้ว

    அருமை பாண்டே சார்

  • @victorjoseph2461
    @victorjoseph2461 ปีที่แล้ว

    படம் பார்க்காமலேயே விமர்சனம் பன்னுவது வெறுப்புத்தனம்.விடுதலை மிகச்சிறந்த படம்.வெற்றிமாரன் சிறந்த இயக்குனர்

  • @smartbysss
    @smartbysss ปีที่แล้ว

    விடுதலை படம் ஒரு பொக்கிஷம்

  • @sanjaykumar-po9kd
    @sanjaykumar-po9kd ปีที่แล้ว +2

    Fantastic pandey sir.

  • @narendramoorthy9616
    @narendramoorthy9616 ปีที่แล้ว +2

    Jai Hind

  • @malathir5304
    @malathir5304 ปีที่แล้ว +1

    👌👌

  • @nandhakumar783
    @nandhakumar783 ปีที่แล้ว +2

    நீங்க பூர்விக வேற.... வெற்றி அண்ணன் கிட்ட கேள்வி கேக்கறீங்க இது ஞாயமா 😡😡

  • @subramaniankaruppaiha-kg8he
    @subramaniankaruppaiha-kg8he ปีที่แล้ว

    Super idiologycal movie viduthalai great vetrimaran bro..

  • @SivaSankar-dm5wh
    @SivaSankar-dm5wh ปีที่แล้ว

    அதுக்கு பேசாம வீடியோ 3.30 ல தான் start ஆகுதுண்ணு starting la ye சொல்ல வேண்டியது தானே...

  • @DrNithyan-kj5bn
    @DrNithyan-kj5bn ปีที่แล้ว +2

    Paarpanai yenda paarpannu kaatalanu kekkuran apdiye paarpangal pandra ayokiyathanathai yenda kaatalanu kekka thairiyam iruka

  • @BALAMURUGAN-gi7eg
    @BALAMURUGAN-gi7eg ปีที่แล้ว

    யாரை யாரும் கைதட்டி ரசிக்(கலாம்)

  • @sathya9310
    @sathya9310 ปีที่แล้ว

    What clarity of thoughts and details!!! Each and every point countered with factual!!! So called Media go back and verify these details and come back !!!

  • @mohamadhali6738
    @mohamadhali6738 ปีที่แล้ว

    Fact fact fact 💯 👌

  • @barathikumar4995
    @barathikumar4995 ปีที่แล้ว

    👏👏👏👏👍👍👍👍

  • @Shankar-uq8pz
    @Shankar-uq8pz ปีที่แล้ว +8

    நக்சலைட்டுளை ஹீரோவாக துதிபாடும் இது போன்ற படங்கள் தடை செய்யப்படவேண்டும்.

  • @pilotabs3193
    @pilotabs3193 ปีที่แล้ว +2

    மாஸ் பாண்டே ஜி

  • @raviravipsg
    @raviravipsg ปีที่แล้ว +1

    நீ பத்திரிகையாளனே இல்ல... என்னைக்கு ஜாதிக்காக பேசினியோ... அன்னைக்கே உனக்கு பத்திரிகையாளனாக இருக்கும் தகுதி போச்சு.... பேசி பேசியே சோ இடத்தை பிடித்துவிடலாம் என நினைக்க வேண்டும். சோ பல்துறை வித்தகர்.... எந்தக் காலத்திலும் நீ சோ ஆக முடியாது......

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 ปีที่แล้ว +9

    As usual mrpandey rocks with sensible truths

  • @nn-ul2cn
    @nn-ul2cn ปีที่แล้ว +1

    பாண்டே சார் சொல்ற மாதிரி எதையுமே அனுப்பாம இருக்கனும். சில நல்ல படங்கள் ஏன் அனுப்புல கேட்டதுக்கு சரியான பதில் இல்லை

  • @rajinikanthu
    @rajinikanthu ปีที่แล้ว +1

    பிஹாரி

  • @vijayarajanvr7712
    @vijayarajanvr7712 ปีที่แล้ว +1

    Then [honey] a excellent movie with heavy heart rendering climax

  • @surabhicater2527
    @surabhicater2527 ปีที่แล้ว +1

    Pandey 🎉🎉🎉🎉

  • @AshokAshok-ew7vm
    @AshokAshok-ew7vm ปีที่แล้ว +2

    பாண்டே ஐயா இவர்களை எத்தனை பெரியோர் வந்தாலும் திருத்தவே முடியாது

    • @anandhimoorthi747
      @anandhimoorthi747 ปีที่แล้ว

      Who is that 🤔🤔🤔🤔

    • @AshokAshok-ew7vm
      @AshokAshok-ew7vm ปีที่แล้ว

      வயதில் பெரியவர்கள் பெரியோரே

  • @email2krish1
    @email2krish1 ปีที่แล้ว +3

    DMK means always double stance... in all the matter.....

  • @rajgopalant
    @rajgopalant ปีที่แล้ว +11

    காக்காவின் அழுத்தம் காரணமாக பனைமரம் விழுந்தது. ஆளுநர் அடிபணிந்தார்

    • @jeyanthiramasamy7360
      @jeyanthiramasamy7360 ปีที่แล้ว +2

      When you submit second time obviously he needs to sign it...

  • @anandjayapal571
    @anandjayapal571 ปีที่แล้ว +6

    படம் பாக்கலைன்னு சொல்லும் போதே பேட்டி முடிஞ்சு போச்சு.
    பின்ன எதுக்கு இந்த வெட்டி பேட்டி. டைம் வேஸ்ட்

  • @amulraj1187
    @amulraj1187 ปีที่แล้ว +11

    Vetti maran oru jathi veri pidithavan

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub ปีที่แล้ว

    விடுதலை திரைப்படத்தை நண்பருடன் சென்று பார்த்தேன் அதில் உள்ள காட்சிகள் அனைத்துமே சிவசுப்ரமணியன் எழுதிவெளியிட்ட வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் நூலில் உள்ளது போல அச்சிபிசராமல் உள்ளது.சோளகர் தொட்டி நாவலின் சாரலும் அங்காங்கே தென்படுகின்றனர் படத்தில் உச்சரிக்கும் ஓர்க்ஷாப்ஷெட் பெயர்களும் அங்கே நடக்கும் பெண்கள் மீதான பாலீயல்அத்துமீறல்களும் சிவாமீடியா எழுதி ஏற்கனவே எழுத்துவடிவில் பதிவுசெய்துள்ளதால் அந்தகாட்சிகள் அனைத்தும் நெஞ்சை ரணமாக்குகிறது..தோழர் அருள்தாஸ் தங்களின் சொன்ன நேர்க்கானலில் உள்ள ஏரோபிளேன் டிரிட்மெண்ட் சித்திரவதை எல்லாம் படத்தில் உள்ளது போல் அச்சிபிசராமல் உள்ளது...தாங்கள் புலவர் ஐயாவை பற்றி வெளியிட்ட தகவல்கள் அனைத்துமே இந்த படத்தில் ஒத்துப்போகிறது எனவே இந்த கதையை எப்படி நாம் கற்பனைக்கதை என எடுத்துக்கொள்வது....என்னதான் கற்பனை கதை என்று வெற்றிமாறன் கூறினாலும் கதையில் மூலக்கரு சிவாமீடியா எழுதிய வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்தும் என்ற புத்தகத்தின் ஒற்றைபுள்ளியையே சுற்றிவருகிறது என்பது தான் நிதர்சனம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றி

  • @darvinmanokaran6754
    @darvinmanokaran6754 ปีที่แล้ว

    அரசமைப்பில் ஒளிந்திருக்கும் அநியாயக்காரர்கள் வெளியில் வந்த படம்

  • @k.s.jamesstephenson6003
    @k.s.jamesstephenson6003 ปีที่แล้ว

    பொது கணக்காளர், சென்னை அவர்களால் தலைமை செயலகத்திற்கு பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் இணை பேராசிரியர்களுக்கு , பேராசிரியர்களுக்கு முனைவர் பட்டம் அவசியம் தொடர்பாக எழுதப்பட்ட தெளிவுபடுத்துதல் கடிதம் நாள் 06 .12 .2019 க்கு இன்னாள் வரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை. தலைமை செயலகம் தூங்குகிறதா ?

  • @shanthamary7398
    @shanthamary7398 ปีที่แล้ว +4

    பார்க்காத படத்தை விமர்சனம் செய்யலாமா

    • @vinodr4697
      @vinodr4697 ปีที่แล้ว +1

      16 minutes video la viduthalai movie ya engiyume avaru vimarsanam panla... Neenga indha video va first paartheengalaa... Paarkaama indha video va comment pandreengaley

  • @suryavarshan2773
    @suryavarshan2773 ปีที่แล้ว

    Pandey 👌

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan ปีที่แล้ว +6

    பாண்டே ஐயா ஜெய்ஹிந்த் 🇮🇳

  • @giridhark9227
    @giridhark9227 ปีที่แล้ว +1

    Inga Kelvi kekaravanthan pammaran..that is pandey.

  • @Ramprasad85
    @Ramprasad85 ปีที่แล้ว

    It will be better if Pandey sir sees the movie and then shares his views, otherwise it is not very useful

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 ปีที่แล้ว +6

    பார்க்காத படத்தை பற்றி பாண்டே சொல்லுவதை கேட்க ஒரு காணொளியா?

  • @Achuthanvasudevan
    @Achuthanvasudevan ปีที่แล้ว

    Ethuva irundhalum edhir karuthu varradhu sagajam ungala ethirthu kelviye kekakoodadhu nu soldradhu dhana theeviravatham

  • @rajakhss
    @rajakhss ปีที่แล้ว +4

    விடுதலை சாதியை தான் பேசுது... கேட்ட நடந்தது சொல்றேன் னு சொல்லுவானுக... புண்ணை கிண்டி கிளறிகிட்டே இருக்க கூடாது... அது தேவை இல்லாத வேலை... இதிலும் அப்படி தான் இருக்கு. சம்பந்தபட்டவர்கள் பலரும் கண்டனம் செய்தார்கள்.
    தமிழ்நாட்டில் இப்படி காடு இருப்பதை சமீபத்தில் மைனா, கழுகு, கும்கி, செம்பி போன்ற படங்களில் பார்த்தோம். விடுதலை உள்ளதை சொல்வதாக வயது வந்தோருக்கான படமா இருக்கு. சாப்பாடு பிரச்னை எல்லார்க்கும் இருக்கு... 🤔

  • @hariharan4149
    @hariharan4149 ปีที่แล้ว +2

    Ipdiye katharitu irunga mr. Puluguni rangarajan 😂😂😂

  • @devabharath9612
    @devabharath9612 ปีที่แล้ว +3

    Our GVMenon also did good 👏👏 in Viduthalai

  • @TheLancervijay
    @TheLancervijay ปีที่แล้ว +1

    Padam release ahi success meet mudinchathu.. Ippo than chanakiyar koma le irundhu veliya vandhu review panrar😂😂😂

    • @vinodr4697
      @vinodr4697 ปีที่แล้ว

      Video va muzhusaa paaru... This is not review of Viduthalai......

  • @mrathnakumar669
    @mrathnakumar669 ปีที่แล้ว

    What.rangaraju onlinenrummy bill passed by governor.justlike formers bill in parliament.

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 ปีที่แล้ว +7

    பாண்டேக்கு இந்த நபரை விட்டால் வேறு யாரும் பேட்டி எடுக்க வருவது இல்லையோ?

    • @robi5205
      @robi5205 ปีที่แล้ว

      Avar channel la vera yaru varuvanga avaroda employee than varanum

  • @vaanamchannel1862
    @vaanamchannel1862 ปีที่แล้ว +2

    விடுதலை படத்தை பற்றி கேள்வி கேட்டால் விசாரணை அசுரன் படத்தை பத்தி பேசிகிட்டு இருக்கான் 😂😂

    • @vinodr4697
      @vinodr4697 ปีที่แล้ว

      He very clearly said he didn't watch... And I can't comment nu.... Despite that anchor was questioning based out of Viduthalai movie.... So he was saying based on these movies of Vetrimaaran, Pandey mentioned that Vetrimaaran is an excellent narrator.... Whats their to mock in this??? You must mock at the interviewer instead.

  • @thanapalviji1017
    @thanapalviji1017 ปีที่แล้ว

    நல்லது தான் சொல்லி இருக்க nரு இல்லன்னா இந்தளவுக்குதிருடர்கள் சேர்ந்துகிட்டு நீங்களும் பேசாதீங்க

  • @staravi39
    @staravi39 ปีที่แล้ว +1

    படத்தை பார்காதவனிடம்… கேள்வி பதிலளே… ஒரு அபத்தம். மேலும் முன்னைய படங்களை வைத்து எதையும் எடைப்போட முடியாது. ஒவ்வொரு படம் தனிதான். பாண்டே… இந்த பேட்டி அவரு வெட்டி பேச்சாகத்தான் இது இருக்கும்.

  • @sakthimail3512
    @sakthimail3512 ปีที่แล้ว +3

    Yanda dai avaruthan padam pakkalai apram ena. Suma view kaha people ah fool panatha, avaru padam pathathukapram interview yadu

  • @rajrajkumar4781
    @rajrajkumar4781 ปีที่แล้ว +3

    Pandey mass

  • @jothibasunagarajan4201
    @jothibasunagarajan4201 ปีที่แล้ว +10

    படத்தை பார்க்காமலேயே படத்தை விமர்சிப்பதுதான் பூநூல் திமிர் என்பது.

    • @vinodr4697
      @vinodr4697 ปีที่แล้ว +1

      Indha full video la engiyume avar viduthalai movie ya vimarsanam pannavey illai... Unakku avaroda jaatiya izhukkanum... Andha jaathi mela irukkara veruppa unnoda comment la podra... Idhukku Peru enna thimiru?????

  • @srinivasanr5670
    @srinivasanr5670 ปีที่แล้ว

    ^* 14- 04-2023 -** ( Friday)**
    * " HAPPY TAMIL NEW YEAR ^**❤

  • @rajinikanthu
    @rajinikanthu ปีที่แล้ว +1

    சரிப்பா 3மொழியில் நாராயணான்னு கத்தினார்
    தமிழ்ல மட்டும் ஐய்யோன்னு
    கத்திளார்னு திரும்ப திரும்ப
    கேட்கறியே
    அப்பா அம்மா
    இது எல்லாம் 4 மொழியிலும்
    ஒரே வார்த்தைதான் வருதா???

  • @nithyahari3462
    @nithyahari3462 ปีที่แล้ว

    In the name of making raw movie, vetrimaran made men and women reveal their body and projected in big screen. I wonder what kind of thoughts or respect he has for those victim actors

  • @venkatprasad3094
    @venkatprasad3094 ปีที่แล้ว +3

    Nobody cares of விடுதலை, its a flop amidst audience .
    Can't deny he is a wonderful director. But its marketed by those national idea haters , but again of no use.

  • @nsebse1065
    @nsebse1065 ปีที่แล้ว +5

    மணி சார் தளபதி படம் எடுத்தாரே....அந்த சித்தாந்தம் பிரமாதமாக இருக்கும்.
    மணிசார் மாதிரி எவனாலயும் படம் எடுக்க முடியாது....

  • @gopi2413
    @gopi2413 ปีที่แล้ว

    Violence violence violence it shows far away from reality

  • @uvankannan2940
    @uvankannan2940 ปีที่แล้ว +5

    படத்தை பார்க்காம என்ன பு***க்கு அத பற்றி பேச வாரீங்க? 😮

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge ปีที่แล้ว +1

      Pannnnnnnnnnni konjamavathu soru Thinnuda

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 ปีที่แล้ว +1

    Person who interviews is he working in chanakya, not seen in any other media

  • @muralidharan3003
    @muralidharan3003 ปีที่แล้ว

    16mins video ku 3 mins trailer.a😮 Ada yappaa sami

  • @nelsondominic3451
    @nelsondominic3451 ปีที่แล้ว

    Padathae pakama yen da mental maari peasurae..

  • @argkarthikeyan
    @argkarthikeyan ปีที่แล้ว

    Mr Pandey my kind request pls leave from TN 🙏

  • @lakshminarayanank3174
    @lakshminarayanank3174 ปีที่แล้ว

    In the name of dravidans Tamilians are bluffed by non Tamilians.

  • @devabharath9612
    @devabharath9612 ปีที่แล้ว +2

    Viduthalai movie i had seen yesterday for Soori its good every thing taking in reality equally to KGF to show VSedhupathi its good movie to watch but not with Kids tats the problem Any one can Support this Cinema Soori Heroine the Villain Inspector and Vijay Sedhupathi did good i loved the Scenes
    When Vijay Sedhupathi and SOORI
    STAND STAIRGHT TO STRAIGHT and
    Soori climb Up On Vijay Sedhupathi its TOO TOO GOOD Claps to Vettri Maaran did good Job but ( not Recommended to see with children but can see with Ladies ) Please see with Adults and Ladies only totally good movie

    • @kssubbiahssraman4479
      @kssubbiahssraman4479 ปีที่แล้ว

      This movie is the peak of brutality. Dont be encourage the film. How long will they make movies based on this communist ideology and deceive people?

  • @chandrankr679
    @chandrankr679 ปีที่แล้ว

    Keralal Karnataka Dravida paruppu vaevadu.....Thamizhargalai Eamarriye pazhakka pattavargal.....

  • @email2krish1
    @email2krish1 ปีที่แล้ว

    Naam thamizhar illai dravida naam thamizhar

  • @prabuchinnusamy2248
    @prabuchinnusamy2248 ปีที่แล้ว

    திரைப்படம் ஒரு பொழுது போக்கு, ஏன் இந்தா விவாதங்கள்

  • @nelsondominic3451
    @nelsondominic3451 ปีที่แล้ว

    Hindutva terrorost pandaey

  • @fairytale790
    @fairytale790 ปีที่แล้ว +1

    Women treated so vulgarly and cruelly by police is shown which is not true in police history.

    • @srirangamtimes
      @srirangamtimes ปีที่แล้ว +3

      then u dont know what happened during veerapan hunt

    • @rooster1692
      @rooster1692 ปีที่แล้ว +1

      வாடா 2K kids pundavaaya.

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 ปีที่แล้ว

    தேவா தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தை வரைந்து வைத்துக்கொண்டு அதற்குள்ளேயே வாழ்க்கையை ஓட்டுபவன்.

  • @khumarbalasubramanian7223
    @khumarbalasubramanian7223 ปีที่แล้ว +1

    Padam paakama nee pesuradhu over

    • @Ram-wd4no
      @Ram-wd4no ปีที่แล้ว

      அவரு என்ன பேசுனாரு...ஏண்டா லூ...😂

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu ปีที่แล้ว

      Yenda padam pakalainu therunjum interview panna vanthane...avan thanda over...next padam pathutu pesina evlo pesuvar....next antha padatha pathiye pesala...endra ketta ne

  • @S.S.DasonNadar
    @S.S.DasonNadar ปีที่แล้ว +1

    ஓங்க பீகார் பற்றி பேசலாமே

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda ปีที่แล้ว

    Non sensical guy

  • @suganyaparanth7852
    @suganyaparanth7852 ปีที่แล้ว

    Kuthu kuthu gumanguthu🤣🤣🤣

  • @raghavanparthasarathyparth1785
    @raghavanparthasarathyparth1785 ปีที่แล้ว

    Pandey time waste pannadinga summa thondarn waste

  • @nataraj1985
    @nataraj1985 ปีที่แล้ว

    Dai poo 16 minutes video ku 4 minutes promo va da kena koongala

  • @karthickrangaraj6200
    @karthickrangaraj6200 ปีที่แล้ว

    Aiyooo pandey Sir,,, captain gobinath soorarai potru original story na ithuvu original story tha,,, neega solra oru caste onnu other caste veraya enagapa unga nyayam

  • @kalaivani-lw8no
    @kalaivani-lw8no ปีที่แล้ว

    Padam parkathvar kitta comments poonol aruthuyeri

  • @basheermohameet8417
    @basheermohameet8417 ปีที่แล้ว

    Theravida ujjala bangaa

  • @kanisidharthsaaraal9504
    @kanisidharthsaaraal9504 ปีที่แล้ว

    Po da lusu

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 ปีที่แล้ว

    Mokka.samy

  • @soundarebi1348
    @soundarebi1348 ปีที่แล้ว

    சங்கிளுக்கு அப்படி தான் தெரியும் ரங்கராஜ

  • @jothibasunagarajan4201
    @jothibasunagarajan4201 ปีที่แล้ว

    திராவிடத்தை பற்றி பீகார் பாப்பானுக்கு என்ன கவலை.அதை தமிழர்கள் பார்த்துக்கொள்கிறோம்.பாப்பானுக்கு திராவிடம் என்றால் எரிகிறது கோபம் வருகிறது என்றால் அதுதான் திராவிடத்தின் அடிப்படை.

  • @manjunathk8695
    @manjunathk8695 ปีที่แล้ว +3

    BJP chiiingggg chaaaangggg

    • @AnandKumar-lm4wm
      @AnandKumar-lm4wm ปีที่แล้ว +6

      200 ரூபாய் உபி

    • @rajusundharam49
      @rajusundharam49 ปีที่แล้ว +5

      200 up
      ஊருக்கெல்லாம் சப்பி

    • @dilipk7360
      @dilipk7360 ปีที่แล้ว +2

      200 Rs deposited successfully😂😂😂