பாண்டே இதை முடிக்கும் போது என் கண்கள் கலங்கி விட்டது. அருமையான ந உரையாடல் பாண்டே. நன்றி நன்றி கோடான கோடி நன்றி தம்பி. வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍🙏.
இப்படியொரு அற்புதமான நேர்காணலுக்கு ஏற்பாடு செய்த ரங்கராஜன் பாண்டே அவர்களுக்கு நன்றி.சிவசங்கரி அம்மாவின் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு நல் முத்து.அம்மாவின் அனுபவம், அறிவு எல்லாம் சேர்ந்து ஒரு ரசனையான பேட்டியாக மலர்ந்து இருக்கிறது.அருமை அம்மா.நன்றி.
சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பேட்டிகளுக்கு மத்தியில் இப்படி ஒரு அருமையான இலக்கியத்துறையில் உள்ளவரை பேட்டி எடுத்து எப்போதும் ஆக்கபூர்வமாக செயல்படும் பாண்டே அவர்களுக்கு நன்றி
இந்த காலகட்டத்திற்கு மிகவும் தேவையான ஒரு நேர்காணல். திருமதி சிவசங்கரி அவர்களுக்கும் திரு ரங்கராஜ் அவர்களுக்கும் இதயம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துகளும் 🙏🙏🙏🙏
அருமையான பேட்டி. நாங்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஓடி ஓடி தேடித் தேடிப் படிப்போம் திருமதி சிவசங்கரி அவர்களின் புத்தகங்களை. அவரை பேட்டி கண்டு வெளியிட்டதில் பெருமகிழ்ச்சி. வாழ்த்துக்கள் இருவருக்கும்.
இத்தகைய மிக நல்ல மனுஷியை பண்பாளினியை நாங்களும் அறிந்து கொள்ள உதவிய பாண்டே அண்ணாக்கு நன்றி சிவசங்கரி அம்மாவை மானசீகமாக வணங்கி மகிழ்கிறேன் இது போன்ற நல்ல உயர்ந்த பண்பாளர்களை மேலும் பேட்டி காணுங்கள் அரசியல் வா(வியா)தி்களை வேண்டாம்...
ஒவ்வொரு பகுதியையும் இரு முறை கேட்டேன் அவ்வளவு இனிமை தங்கள் பேச்சு ரங்கராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி ஆகச் சிறந்த நேர்காணல் நாங்கள் அருகில் இருந்து அம்மாவின் பேச்சை கேட்பது போல் இருந்தது
அருமையான பேட்டி. சிவசங்கரி அவர்களின் இயல்பான பேச்சும் , அவரின் கருத்துக்களும் அவரது எழுத்தைப் போலவே இதயத்தைத் தொட்டது. ஒரு நல்ல மனுஷியைப் பேட்டி கண்ட திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றி.
சிவசங்கரி அவர்களே, நீங்க இவ்வளவு அற்புதமானவரா? இந்த பேட்டியை பார்க்காமல் போயிருந்தால் உங்களுக்குள் இருக்கும் மனிதாபிமானம்,உன்னதம், மேன்மை தெரியாமல் போயிருக்கும். Thanks to Pandeyji.. I will try to follow the positivity you conveyed to the viewers through this interview. May God bless you and give you good health and happiness. You are a great Role Model..
அம்மா உங்களால் இந்தியாவுக்கே பெருமை தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் நீங்கள் வாழும் காலகட்டத்தில் உங்கள் எழுத்துக்களோடு பயணித்த சந்தோசம் மற்றும் பெருமை 🙏🌹❤️
ஒரே நாடு ஒரே நாட்டுபற்று நம் தென்னகத்தில் வரவிடாமல் காங்கிரஸ் ( ம) இதர எதர்கட்சிகள் செய்ததால் நாம் இன்றும் தீவிரவாதிகளால் பயமுறுத்த படுகிறோம். ஆனால் தர்மதேவதை இதை சரிகட்ட மோடி போன்ற மிக சிறந்த திறமை வாய்தவர்களை நமக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.🙏🇮🇳🇮🇳👍
பணம் எனும் பேய் கண்ணுக்கு தெரிந்தால். நாடு, மனைவி, மக்கள் எதுவும் கண்ணுக்கு தெரியாது இது தான் கடந்த காலங்களில் (காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகள்)நடை பெற்றது.அதை திருத்த முயற்சி செய்து கொண்டு இருக்கிறார் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.வெல்லும் புதிய பாரதம்.
@@theagarajand9322 Modi is great. Caste system cannot be changed, even in this digital world still they have been established matrimonial sites under the name of caste. At the current time money and power is considered as superiority. First all Indians should be fulfilled with badic needs and should be secured to live in a peaceful environment.
அருமையான பேட்டி. சிவசங்கரி அவர்களின் தீவிர ரசிகை நான். பல சிறு கதைகள், தொடர்கள் என வாசித்தாலும் மனதில் இன்றும் மெள்ள மெள்ள அகிலா.. புளியந்தளிர் பாட்டி இன்னும் பல கதாபாத்திரங்களை மறக்க முடியாது.திருமதி இந்திரா காந்தியின் பேட்டி, அன்னை தெரேசாவின் பேட்டி எல்லாவற்றையும் வாசித்திருக்கிறேன். ❤
மிகவும அருமையான, மனதை நெகிழ வைத்த கலந்துரையாடல். தற்கால இளைய சமுதாய முன்னேற்றத்திற்கு இதுபோன்ற உரையாடல்கள் மிகவும அவசியம். திருமதி சிவசங்கரி அவர்களுக்கும் திரு பாண்டே அவர்களுக்கும் இந்த சமுதாயம் கடமைப்பட்டுள்ளது. நன்றி.
திருமதி சிவசங்கரி அவர்களின் அருமையான உரையாடல். சிவசங்கரி அவர்களின் தரமான, சுவையான, அர்த்தமுள்ள பேச்சு. திரு.பாண்டே அவர்களின் சில குறுக்கீடுகள் தேவையற்றதாக இருந்தாலும்கூட (பெண்கள் புடவைபை பற்றி தானே பேசுவார்கள்) அம்மா அவர்கள் சிறப்பாக உரையாடலை தொடர்ந்தார்.
சிவசங்கரி அம்மா "ரங்கராஜ்.. ரங்கராஜ்.." என்று சொல்லும்போது மகனை அன்பு பொங்க கூப்பிடுகிற விதம்...மிகவும் இதம்! ரங்கராஜ்.. ரங்கராஜ் என்று சொல்லும்போது அன்பு பொங்கி வழிகிறது! சிறப்பான பேட்டி ! ரங்கராஜ் பாண்டே மனதில் ஆழமாக பதியவேண்டிய ஒரு மைல்கல் ..பேட்டி இது! நல்ல மனுஷி! வாழ்க..வாழ்க!
WoW, What an interview. What a writer Sivansakari is. We have to carefully listen, follow in our daily lives. Thanks Rangaraj Pandey for bringing this beautiful interview.
A very good interview. Well done Mr. Rengaraj Pandey ji. In fact its not like a typical question answer type of interview. The way madam Sivasankari explained her life itself was like reading her autobiography. எண்ணம் போல் வாழ்வு அமைய வாழ்த்துக்கள்!
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். என்னுடைய சிறு வயதில் இருந்தே இவரின் கதைகளை படித்து உள்ளேன். அவரின் தனிமையை கேட்டு உணரும் போது மனது வலித்தது. வாழ்த்துக்கள் பாண்டே ஜி🙏🙏🙏
Wow wow. Lovely interview. Hats off to Rangaraj Pandey. நல்ல மனிதர்களை தேடி தேடி கண்டுபிடித்து interview எடுத்து எங்களுக்கு கொடுக்கிறீர்கள். Her discussion/ information is so valuable to this generation. I had associated with her in 1988. Still those days are so fresh in my memory. ஆத்மார்த்தமான உரையாடல். நமஸ்காரம் to both the legends.🙏
Sir Pandey. . I wish you ignore Politics and start focussing on interviews like this. What a pleasant and thought provoking interview.. very very inspiring.. Especially the dialogue where she mentioned she never look back at past.
சிவசங்கரி அவர்களின் தொடரை ஒவ்வொரு வாரமும் எவ்வளவு ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தோமோ அந்த அளவுக்கு இந்த பேட்டித் தொடரையும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தேன் பாண்டே அவர்களே.
Wow.....what an amazing interview. Felt like we travelled with Sivasankari Amma in an awesome journey. Her life, her thoughts, her experiences, are truly an inspiration🙏🙏🙏. Thank you Thiru.Rangaraj Pandey for this great interview💐💐💐
Really Humbled by Amma's honest interview and very soulful expression. Indeed the greatest personality ever heard of. Sri Pandey's efforts and very open talk brought out many things in us. Wish I could meet her once in my lifetime. if HE permits, that day will happen. This interview is so close to my heart. Sri Pandey ji Thanks for bringing it out in the open. I had many answers in my life through this interview. Kudos to you and to Amma Sivasankari.
. என்ன அருமையான கலந்துரையாடல் ஒவ்வொரு முறையும் ரங்கராஜ் என்று சொல்லும்போதும் எங்களுக்கு மனசு அவங்க சத்தியமா உள்ளத்தில் உள்ளததான் பேசறாங்கன்னு தெரிகின்றது கொடுத்து வைத்தவர் நீங்கள் பாண்டே
I just got moved. அவங்க வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால். "என்ன.மனுஷி.இவங்க" என்று வியகிரென்..மர் ரங்கராஜ் என்று எவ்ளோ அழகாக உங்க.பெரை சொல்லி பேசராங்க. உங்க இன்டர்வியஸ்ஸ ல இதுதான் உணர்வு பூர்வமாக அறிவு பூர்வமாக உங்களையும் ஒரு different ana person aka பார்த்தேன். சில சமயம் நீங்க.உங்களை மறந்து அவங்க பேச்சில் லயித்து விட்டீர்களா என்று கூட தோன்றியது. Unforgettable interview..TKS mr.ரங்கராஜ் பாண்டே. அவர்களிடம் பேசினால்.இப்படி ஒரு டீ ஹார்ட் பேன் இருக்கேன்னு ஒரு வார்த்தை. சொல்லிடுங்க
ரொம்ப அருமையான உரையாடல். நேற்று இரவு கேட்க ஆரம்பித்தேன். இப்பொழுதுதான் கேட்டு முடித்தேன். திருமதி. சிவசங்கரியின் நிறைய படைப்புகளை ( ரஷ்ய பயணம், RH negative சம்மந்தபட்ட கல்கியில் வந்த கதை, தியாகு, இந்திராகாந்தியுடனான பேட்டி...) படித்துள்ளேன். அதன் தாக்கம் என்னுடைய நடவடிக்கைகளிலும் வந்துள்ளன. இந்த நல்ல மனுஷி வெகு நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். வழக்கம்போல் ரங்கராஜ் பாண்டே மனிதர்களை தேர்ந்தெடுத்து பேட்டி எடுக்கிறார். வாழ்த்துக்கள் 🌹🌹🌹
Rangaraj.. 😊..I am 62 and I am blessed to watch this Interview..(all 3 parts).For the last 2 days I have been deeply thinking of her thought provoking words (acceptance, gratitude, Sanyasam.. to mention a few ) said with such poise and simplicity.. so much to learn and Implement. Smt Sivasankari spoke from her heart and touched my Soul. The heart touching incidents of the great writers .. made my heart heavy. Her feelings on the human side of great personalities expressed with so much genuineness and admiration.. Clarity of thought speech and action.. her positivity.. so much to write about her greatness. Congratulations to her on receiving the well deserved Saraswati samman. I am an ardent fan of yours and I take this opportunity to shower you with my blessing and good wishes Rangaraj..💐
I watched the entire 3 episodes and I just don't have words to express my feelings. Savasankari madam, as she herself wanted, is more of a human being than a writer. I pray to God to give her strength and ability to fulfill her unfinished wishes.
At the end of the interview, I couldn’t control by tears. What an absorbing 3 part interview. It is worth everybody’s time. I am planning to be a ‘மணுஷன்’ as described by Sivasankari a great writer, thinker and a human being. Rangaraj, as Sivankari affectionately called him, has jumped leaps and bounds in my heart. Jai Hind 🇮🇳!
One of the very very best interviews from Chanakya. Thoroughly enjoyed the all the episodes. Have heard a lot about Shiva Sankari Madam from my father known to her ( father was a senior journalist in kumudham). Very dynamic person with positive vibes and forward thinking. Very very happy for madam and kudos to Rangaraj Pandey for the interview. Expecting lot more such interviews from chanakya.
Fantastic. Excellent. Thank you so much Thiru Pandey sir and Madam Shivashankari. One of the best videos i have ever watched. Very memorable interview. Thank you both so much once again.
நல்ல மனுஷி எனும் இயல்பை எழுத்தாளர் சிவசங்கரியால் பாதுகாக்க முடியாவிட்டால் பேனாவை கீழே வைக்க தயங்க மாட்டேன்", என்கிற ஒரு வாக்கியம் பொட்டில் அறைந்தாற்போல் உறைத்தது. மிகவும் உயர்தரமான பேட்டி. ஆத்மார்த்தமான உரையாடல். மேதாவித்தனம் என்கிற மேக்கப் போடாமல் பேசிய அம்மாவிற்கும் (எனக்கும் நீங்கள் அம்மாதான்) குறுக்கிடாமல் முதல் ரசிகனாகி வேண்டும் போது மட்டும் பேசிய ரங்கராஜ் பாண்டேவிற்கும் அன்பு வணக்கங்கள். ஏனோ பூரணமாக உணர்கிறேன். வாழ்க வளமுடன்.
ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு என் உணர்வு பூர்வமான நன்றி.மனிதனாய் வாழ முயற்சிக்கும் மனிதர்களுக்குள் நானும் ஒருவனாய் வாழ முயற்சிக்கும் எனக்கு இந்த உரையாடல் மிகப்பெரிய உந்து சக்தியாக உருப்பெற்றது அம்மா அவர்கள் நீண்ட ஆயுளோடு நலமாக வாழ அந்த எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
What a wholesome conversation... The Great writer.. Can, t describe by words... As always doing wonderful interviw Pandey ji... Vaazhga valamudan... Negizhvana interview... Great ji
Inteligent, sportive, yathartham.. Acceptable, getting earlier, reading noble books..... Superb... We have to learn many more good things from the great Sivasankari Amma... Pleasant interview by Tr Pandey ji.... Jai Hind💐💐💐
Thanks to Chanakya and Pandey Sir for an exclusive interview with a Stalwart Smt. Sivasankari madam. She is so humble to say that 'My Wish to introduce Indians to Indians has come true, in a small way', about her project 'Knit India through literature' that took more than a decade. Life is full of gratitude...My prayers are with her for a healthy, self-dependent 'as she always wish the women to be' and a peaceful life. Thank you.
My mom says a lot about writer Sivasankari. But I haven't read her writings yet. Now I feel I should start reading her books atleast from now onwards. Thank you Pandey sir 🙏🏼
Wow rangarajji what an awesome interview . So beautiful to hear ma’am addressing you so affectionately Rangarajan.Such a tall personality you are shivshankari ma’am . Just can’t get over this . Feeling sad when it ended with just 3 parts . great take aways from these 3 parts just not one but many . Not only your writings but your sharing of thoughts so so impressive .Pray god to bless you with many more healthy years ma’am🙏🙏
Gr8 சிவசங்கரி அம்மா! I love her writings! Read many of her books. எவ்வளவு அநுபவங்கள்!விசாலமான பார்வை! மனித நேயம்! Thoughts! மனுஷி!❤❤❤A versatile writer. அம்மா நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.
Excellent Interview. In fact, at the end of the interview I had goose pumps when the differentiation was clearly spelt out between the role and the human being and how one should be grateful to the society for existence. Long live good hearts.
பாண்டே இதை முடிக்கும் போது என் கண்கள் கலங்கி விட்டது. அருமையான ந உரையாடல் பாண்டே. நன்றி நன்றி கோடான கோடி நன்றி தம்பி. வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍🙏.
இப்படியொரு அற்புதமான நேர்காணலுக்கு ஏற்பாடு செய்த ரங்கராஜன் பாண்டே அவர்களுக்கு நன்றி.சிவசங்கரி அம்மாவின் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு நல் முத்து.அம்மாவின் அனுபவம், அறிவு எல்லாம் சேர்ந்து ஒரு ரசனையான பேட்டியாக மலர்ந்து இருக்கிறது.அருமை அம்மா.நன்றி.
சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பேட்டிகளுக்கு மத்தியில் இப்படி ஒரு அருமையான இலக்கியத்துறையில் உள்ளவரை பேட்டி எடுத்து எப்போதும் ஆக்கபூர்வமாக செயல்படும் பாண்டே அவர்களுக்கு நன்றி
எங்கள் இளவரசு சின்னவர் வருங்கால முதல்வர் எதிர்கால பிரதமர் உதயநிதி ஸ்டாலின் சன் டிவியில் நமிதா உடன் பேட்டி கூடிய விரைவில்
@@அருட்பெருஞ்ஜோதி-ர4ழ 😅
@@rajamparthasarathi259 அருட்பெருஞ்ஜோதி
மேன்மக்கள் மேன்மக்களே!!!
சிவசங்கரி அம்மா உங்களுக்கு என் ஆத்மார்த்தமான நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇
பாண்டே நீங்கள் ஒரு தனித்துவமான பத்திரிக்கையாளர் 😊😊😊👍
இந்த காலகட்டத்திற்கு மிகவும் தேவையான ஒரு நேர்காணல். திருமதி சிவசங்கரி அவர்களுக்கும் திரு ரங்கராஜ் அவர்களுக்கும் இதயம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துகளும் 🙏🙏🙏🙏
Excellent 🙏💐💐💐💐💐
True 👍
அருமையான பேட்டி. நாங்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஓடி ஓடி தேடித் தேடிப் படிப்போம் திருமதி சிவசங்கரி அவர்களின் புத்தகங்களை. அவரை பேட்டி கண்டு வெளியிட்டதில் பெருமகிழ்ச்சி. வாழ்த்துக்கள் இருவருக்கும்.
இத்தகைய மிக நல்ல மனுஷியை பண்பாளினியை நாங்களும் அறிந்து கொள்ள உதவிய பாண்டே அண்ணாக்கு நன்றி சிவசங்கரி அம்மாவை மானசீகமாக வணங்கி மகிழ்கிறேன் இது போன்ற நல்ல உயர்ந்த பண்பாளர்களை மேலும் பேட்டி காணுங்கள் அரசியல் வா(வியா)தி்களை வேண்டாம்...
மனதிற்கு நிறைவான பேட்டி , 🙏
ஒவ்வொரு பகுதியையும் இரு முறை கேட்டேன் அவ்வளவு இனிமை தங்கள் பேச்சு ரங்கராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி ஆகச் சிறந்த நேர்காணல் நாங்கள் அருகில் இருந்து அம்மாவின் பேச்சை கேட்பது போல் இருந்தது
மிகவும் அருமை. தீர்க்கமான பேச்சு. தெளிவான சிந்தனை. சிவசங்கரி அவர்களை நீரோடை போல தங்கு தடையின்றி பேச அனுமதி அளித்த பாண்டே அவர்களுக்கு நன்றிகள் பல ❤️❤️
அருமையான பேட்டி. சிவசங்கரி அவர்களின் இயல்பான பேச்சும் , அவரின் கருத்துக்களும் அவரது எழுத்தைப் போலவே இதயத்தைத் தொட்டது. ஒரு நல்ல மனுஷியைப் பேட்டி கண்ட திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றி.
அருமையான செவ்வி. வாழ்த்துக்கள். நல்ல சிந்தனைகளை விதைத்திருக்கிறீர்கள். வணக்கம்.
சிறந்த எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்களுடன் அற்புதமான மனம் நிறைந்த கலந்துரையாடல்!! நன்றி ஜெய்ஹிந்த்
சிவசங்கரி அவர்களே, நீங்க இவ்வளவு அற்புதமானவரா? இந்த பேட்டியை பார்க்காமல் போயிருந்தால் உங்களுக்குள் இருக்கும் மனிதாபிமானம்,உன்னதம், மேன்மை தெரியாமல் போயிருக்கும். Thanks to Pandeyji.. I will try to follow the positivity you conveyed to the viewers through this interview. May God bless you and give you good health and happiness. You are a great Role Model..
அருமையான பதிவு. சங்கரி அம்மா வாழ்க நலமுடன் பல்லாண்டு 🙏🙏🙏
அம்மா உங்களால் இந்தியாவுக்கே பெருமை தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் நீங்கள் வாழும் காலகட்டத்தில் உங்கள் எழுத்துக்களோடு பயணித்த சந்தோசம் மற்றும் பெருமை 🙏🌹❤️
She’s calling interviewer as “rengaraj”, a privileged mother, against calling him as “pandey” by all others. You r blessed rangarajji..
வணங்குகிறேன் சிவசங்கரி அம்மா 🙏வாழ்த்துக்கள் பாண்டே சார் 👍🇮🇳
இந்த சிறந்த மனுஷியின் கருத்துகளை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த அகிலம் சிறப்பாக இருக்கும். என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் நன்றி சகோதரி.❤❤
ஒரே நாடு ஒரே நாட்டுபற்று நம் தென்னகத்தில் வரவிடாமல் காங்கிரஸ் ( ம) இதர எதர்கட்சிகள் செய்ததால் நாம் இன்றும் தீவிரவாதிகளால் பயமுறுத்த படுகிறோம். ஆனால் தர்மதேவதை இதை சரிகட்ட மோடி போன்ற மிக சிறந்த திறமை வாய்தவர்களை நமக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.🙏🇮🇳🇮🇳👍
உண்மை 🙏💐💐
பணம் எனும் பேய் கண்ணுக்கு தெரிந்தால். நாடு, மனைவி, மக்கள் எதுவும் கண்ணுக்கு தெரியாது இது தான் கடந்த காலங்களில் (காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகள்)நடை பெற்றது.அதை திருத்த முயற்சி செய்து கொண்டு இருக்கிறார் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.வெல்லும் புதிய பாரதம்.
Don't support Modi unnecessary
ஒரே சாதினு சொல்லு பார்ப்போம்
@@theagarajand9322 Modi is great. Caste system cannot be changed, even in this digital world still they have been established matrimonial sites under the name of caste. At the current time money and power is considered as superiority. First all Indians should be fulfilled with badic needs and should be secured to live in a peaceful environment.
அருமையான பேட்டி. சிவசங்கரி அவர்களின் தீவிர ரசிகை நான். பல சிறு கதைகள், தொடர்கள் என வாசித்தாலும் மனதில் இன்றும் மெள்ள மெள்ள அகிலா.. புளியந்தளிர் பாட்டி இன்னும் பல கதாபாத்திரங்களை மறக்க முடியாது.திருமதி இந்திரா காந்தியின் பேட்டி, அன்னை தெரேசாவின் பேட்டி எல்லாவற்றையும் வாசித்திருக்கிறேன். ❤
மிக்க மகிழ்ச்சி பாண்டே சார்,
உங்கள் நல்ல நோக்கம் நிறைவேற இறைவன் அருள் புரிய வேண்டும்
நாதாரிகளுக்கு இவரைப்பிடிப்பதில்லை
கலப்படம் இல்லாத பேச்சு🙏அருமை
சிவசங்கரி அம்மா சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல ,உன்னதமான ஒரு blessed soul.🙏🙏🙏🙏🙏பாண்டே சார் ,நன்றிகள் பல.
நன்றிகள் ரங்கராஜ். இப்படி ஒரு நேர்காணல் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகி விட்டது.
மிகவும அருமையான, மனதை நெகிழ வைத்த கலந்துரையாடல்.
தற்கால இளைய சமுதாய முன்னேற்றத்திற்கு இதுபோன்ற உரையாடல்கள் மிகவும அவசியம். திருமதி சிவசங்கரி அவர்களுக்கும் திரு பாண்டே அவர்களுக்கும் இந்த சமுதாயம் கடமைப்பட்டுள்ளது. நன்றி.
அம்மா சொல்வது போல், நாம் அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்து தான் வாழ வேண்டும்.நன்றி செலுத்த வேண்டும்.
அம்மா உங்கள் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும் இப்பொழுதுதான் பாலங்கள் நாவல் படித்தேன் அருமை 47 நாட்கள் திரைப்படம் நாவல் இரண்டுமே சிறப்பு🌹🙏
திருமதி சிவசங்கரி அவர்களின் அருமையான உரையாடல். சிவசங்கரி அவர்களின் தரமான, சுவையான, அர்த்தமுள்ள பேச்சு. திரு.பாண்டே அவர்களின் சில குறுக்கீடுகள் தேவையற்றதாக இருந்தாலும்கூட (பெண்கள் புடவைபை பற்றி தானே பேசுவார்கள்) அம்மா அவர்கள் சிறப்பாக உரையாடலை தொடர்ந்தார்.
மனமார்ந்த நன்றிகள் திரு. ரங்கராஜன் 🙏 எழுத்தாளர் "நல்ல மனுஷி" சிவசங்கரி அம்மாவை எனக்கு மறு அறிமுகம் செய்ததற்கு.
அம்மா தங்கள் பேட்டியில் நன்றி பாவம் என் மனதை தொட்டது.அனைத்துக்கும் நன்றி சொல்வது தெய்வகுணம்.
சிவசங்கரி அம்மா "ரங்கராஜ்.. ரங்கராஜ்.." என்று சொல்லும்போது மகனை அன்பு பொங்க கூப்பிடுகிற விதம்...மிகவும் இதம்!
ரங்கராஜ்.. ரங்கராஜ் என்று சொல்லும்போது அன்பு பொங்கி வழிகிறது! சிறப்பான பேட்டி !
ரங்கராஜ் பாண்டே மனதில் ஆழமாக பதியவேண்டிய ஒரு மைல்கல் ..பேட்டி இது!
நல்ல மனுஷி!
வாழ்க..வாழ்க!
ஆருமையான நாள் இன்று எனக்கு, எவ்ளவு செய்திகளை, நல்ல செய்திகளை தெரியுத்துக்கொள்ள முடுந்தது, வாழ்த்துக்கள்.
கலாச்சாரம் தான் சனாதன தர்மம் இது மட்டும் தான் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைந்த இந்தியா அமைய வழிகாட்டும் ஜைஹிந்த்
அதி அற்புதம்
அருமையான பசுமையான உரையாடல் !!!சிவசங்கரி மேடம்..... நெஞ்சார்ந்த நன்றிகள் !!!! பாண்டே அவர்களே பணியின் வணக்கங்கள் !!!!
திரு பாண்டே அவர்களுக்கு தங்களது உரையாடலில் மிக நேர்த்தியானது இந்த உரையாடல் ஒரு தாயும் மகனும் பேசுவது போல் அமைந்தது மிக்க நன்றிகள்
அன்புள்ள சிவசங்கரி ! என் மனதிலுள்ளவைகளை அப்படியே ப்ரதிபலிக்கிறீர்கள் . U are great lady 🤝💐
அற்புதம்... மிக அழகான ஆழ்ந்த முற்போக்கு சிந்தனை கொண்ட அருமையான உரையாடல்.
சமூகத்திற்கு சிவசங்கரி அம்மாவின் பங்களிப்பை கேட்டு வியந்து பாராட்டுகிறேன்
WoW, What an interview. What a writer Sivansakari is. We have to carefully listen, follow in our daily lives. Thanks Rangaraj Pandey for bringing this beautiful interview.
A very good interview. Well done Mr. Rengaraj Pandey ji. In fact its not like a typical question answer type of interview. The way madam Sivasankari explained her life itself was like reading her autobiography. எண்ணம் போல் வாழ்வு அமைய வாழ்த்துக்கள்!
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். என்னுடைய சிறு வயதில் இருந்தே இவரின் கதைகளை படித்து உள்ளேன். அவரின் தனிமையை கேட்டு உணரும் போது மனது வலித்தது. வாழ்த்துக்கள் பாண்டே ஜி🙏🙏🙏
Wow wow. Lovely interview. Hats off to Rangaraj Pandey. நல்ல மனிதர்களை தேடி தேடி கண்டுபிடித்து interview எடுத்து எங்களுக்கு கொடுக்கிறீர்கள். Her discussion/ information is so valuable to this generation. I had associated with her in 1988. Still those days are so fresh in my memory. ஆத்மார்த்தமான உரையாடல். நமஸ்காரம் to both the legends.🙏
Sir Pandey. . I wish you ignore Politics and start focussing on interviews like this. What a pleasant and thought provoking interview.. very very inspiring.. Especially the dialogue where she mentioned she never look back at past.
I have no words to express my emotions after listening to her. Full of tears and emotions.
நிறைகுடம் 🙏🙏🙏
மிக்க நன்றிகள் அம்மா🙏🙏🙏
Wonderful interview.Thanks very much Pandey ji for this .Admire Mrs.Sivasankari for her humane thoughts!
அம்மாவின் பல புத்தகங்கள்
என் இளமை காலங்களில் படித்து
இருக்கின்றேன். அதே இளமை
அவரது பேச்சிலும் இன்று இருக்கின்றது....
சிவசங்கரி அவர்களின் தொடரை ஒவ்வொரு வாரமும் எவ்வளவு ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தோமோ அந்த அளவுக்கு இந்த பேட்டித் தொடரையும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தேன் பாண்டே அவர்களே.
Wow.....what an amazing interview. Felt like we travelled with Sivasankari Amma in an awesome journey. Her life, her thoughts, her experiences, are truly an inspiration🙏🙏🙏. Thank you Thiru.Rangaraj Pandey for this great interview💐💐💐
Really Humbled by Amma's honest interview and very soulful expression. Indeed the greatest personality ever heard of. Sri Pandey's efforts and very open talk brought out many things in us.
Wish I could meet her once in my lifetime. if HE permits, that day will happen.
This interview is so close to my heart.
Sri Pandey ji Thanks for bringing it out in the open.
I had many answers in my life through this interview.
Kudos to you and to Amma Sivasankari.
One of the best JOURNALIST in India is Mr Pandey.Very Good interview. Best wishes to both of you.
மிக அருமையான வார்த்தைகள்... positivity... நன்றி
எப்பொழுதுமே திருமதி.சிவசங்கரியின் பேட்டி ஒரு அறிவுப் பெட்டகம் ....... சுவாரஸ்யமும் கூட...... நன்றி... இருவருக்கும் 🙏🙏🙏
. என்ன அருமையான கலந்துரையாடல்
ஒவ்வொரு முறையும் ரங்கராஜ் என்று சொல்லும்போதும் எங்களுக்கு மனசு அவங்க சத்தியமா உள்ளத்தில் உள்ளததான் பேசறாங்கன்னு தெரிகின்றது
கொடுத்து வைத்தவர் நீங்கள் பாண்டே
மனமகிழ்ந்த மனம் நெகிழ்ந்த
மாமனுஷி அம்மா சிவசங்கரி யின் அற்புத மான உரையாடல்.பாண்டேசாருக்கு பல்லாயிர நன்றிகள்
What a wholesome conversation , extremely thought provoking, 'how entitled we are ' - is my 'take home'
அருமையான மனதில் நின்ற பேட்டி மிக்க நன்றி
I just got moved. அவங்க வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால். "என்ன.மனுஷி.இவங்க" என்று வியகிரென்..மர் ரங்கராஜ் என்று எவ்ளோ அழகாக உங்க.பெரை சொல்லி பேசராங்க. உங்க இன்டர்வியஸ்ஸ ல இதுதான் உணர்வு பூர்வமாக அறிவு பூர்வமாக உங்களையும் ஒரு different ana person aka பார்த்தேன். சில சமயம் நீங்க.உங்களை மறந்து அவங்க பேச்சில் லயித்து விட்டீர்களா என்று கூட தோன்றியது. Unforgettable interview..TKS mr.ரங்கராஜ் பாண்டே. அவர்களிடம் பேசினால்.இப்படி ஒரு டீ ஹார்ட் பேன் இருக்கேன்னு ஒரு வார்த்தை. சொல்லிடுங்க
This has to be Pandey's top interview of a great human being. Great job Pandey. It was so touching.
ரொம்ப அருமையான உரையாடல். நேற்று இரவு கேட்க ஆரம்பித்தேன். இப்பொழுதுதான் கேட்டு முடித்தேன். திருமதி. சிவசங்கரியின் நிறைய படைப்புகளை ( ரஷ்ய பயணம், RH negative சம்மந்தபட்ட கல்கியில் வந்த கதை, தியாகு, இந்திராகாந்தியுடனான பேட்டி...) படித்துள்ளேன். அதன் தாக்கம் என்னுடைய நடவடிக்கைகளிலும் வந்துள்ளன. இந்த நல்ல மனுஷி வெகு நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். வழக்கம்போல் ரங்கராஜ் பாண்டே மனிதர்களை தேர்ந்தெடுத்து பேட்டி எடுக்கிறார். வாழ்த்துக்கள் 🌹🌹🌹
Rangaraj.. 😊..I am 62 and I am blessed to watch this Interview..(all 3 parts).For the last 2 days I have been deeply thinking of her thought provoking words (acceptance, gratitude, Sanyasam.. to mention a few ) said with such poise and simplicity.. so much to learn and Implement.
Smt Sivasankari spoke from her heart and touched my Soul.
The heart touching incidents of the great writers .. made my heart heavy.
Her feelings on the human side of great personalities expressed with so much genuineness and admiration..
Clarity of thought speech and action.. her positivity.. so much to write about her greatness.
Congratulations to her on receiving the well deserved Saraswati samman.
I am an ardent fan of yours and I take this opportunity to shower you with my blessing and good wishes Rangaraj..💐
Very profound and realistic message given by Sivashankari
I watched the entire 3 episodes and I just don't have words to express my feelings. Savasankari madam, as she herself wanted, is more of a human being than a writer. I pray to God to give her strength and ability to fulfill her unfinished wishes.
If you're gartitude.there is no unfinished wishes.pliosofical
I have not read Sivasankari so much, but this has been a very great interview. Both Rangaraj and Sivasankari have made this an excellent one.
At the end of the interview, I couldn’t control by tears. What an absorbing 3 part interview. It is worth everybody’s time. I am planning to be a ‘மணுஷன்’ as described by Sivasankari a great writer, thinker and a human being. Rangaraj, as Sivankari affectionately called him, has jumped leaps and bounds in my heart. Jai Hind 🇮🇳!
I tooo felt the same... I am just 35 years old.. But became a big fan of her🥰🥰🥰🥰🥰
பாலங்கள் மிகவும் அருமையான கதை மேடம்.
மிக சிறந்த பதிவு நன்றி
One of the very very best interviews from Chanakya. Thoroughly enjoyed the all the episodes. Have heard a lot about Shiva Sankari Madam from my father known to her ( father was a senior journalist in kumudham). Very dynamic person with positive vibes and forward thinking. Very very happy for madam and kudos to Rangaraj Pandey for the interview. Expecting lot more such interviews from chanakya.
அருமை!அருமை!சாணக்கியாவுக்கு கோடி நன்றிகள்!
Fantastic. After a long time good interview I heard. Thank you pande.
What a great personality. Wish all seniors are able to listen to this great person.
What senior? Just all.
Thank you , Thank you , Thank you 🙏 Shiva Shankari Madam !!
Thank you Rangaraj Pandey 🙏 for this DIVINE experience .
God bless you both always ......
I enjoyed all the three episodes Really it's great and enjoyed it
Thanks for Pandey sir and Sivasankari Madam
Excellent interview Pandey ji. Appreciate you have interviewed such a wonderful person.congrats 👏👏👏
பொறுமை குறைந்து விட்டது...சிவசங்கரி அம்மாவின் அருமையானபேட்டி..
Excellent knowledge, really great honour to interview such legends, superb interview, lot of knowledge is shared
அய்யோ என்ன ஒரு மனுஷி, சிவசங்கரி அம்மா. நன்றி pandey அவர்களே
Fantastic. Excellent. Thank you so much Thiru Pandey sir and Madam Shivashankari. One of the best videos i have ever watched. Very memorable interview. Thank you both so much once again.
நல்ல மனுஷி எனும் இயல்பை எழுத்தாளர் சிவசங்கரியால் பாதுகாக்க முடியாவிட்டால் பேனாவை கீழே வைக்க தயங்க மாட்டேன்", என்கிற ஒரு வாக்கியம் பொட்டில் அறைந்தாற்போல் உறைத்தது. மிகவும் உயர்தரமான பேட்டி. ஆத்மார்த்தமான உரையாடல். மேதாவித்தனம் என்கிற மேக்கப் போடாமல் பேசிய அம்மாவிற்கும் (எனக்கும் நீங்கள் அம்மாதான்) குறுக்கிடாமல் முதல் ரசிகனாகி வேண்டும் போது மட்டும் பேசிய ரங்கராஜ் பாண்டேவிற்கும் அன்பு வணக்கங்கள். ஏனோ பூரணமாக உணர்கிறேன். வாழ்க வளமுடன்.
சிவசங்கரி மேடத்தை பார்கிறபோது ஒரு உற்சாகம் வருகிறது.நன்றி
பாண்டேவிற்கும் நன்றி அவர்களை பேசவிட்டதற்கு
In search of words to describe about this beautiful interview with an amazing human being. Inspired to read all your works
Its so beautiful how she ended her interview after 28 mins
ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு என் உணர்வு பூர்வமான நன்றி.மனிதனாய் வாழ முயற்சிக்கும் மனிதர்களுக்குள் நானும் ஒருவனாய் வாழ முயற்சிக்கும் எனக்கு இந்த உரையாடல் மிகப்பெரிய உந்து சக்தியாக உருப்பெற்றது அம்மா அவர்கள் நீண்ட ஆயுளோடு நலமாக வாழ அந்த எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
What a wholesome conversation... The Great writer.. Can, t describe by words... As always doing wonderful interviw Pandey ji... Vaazhga valamudan... Negizhvana interview... Great ji
Inteligent, sportive, yathartham.. Acceptable, getting earlier, reading noble books..... Superb... We have to learn many more good things from the great Sivasankari Amma... Pleasant interview by Tr Pandey ji.... Jai Hind💐💐💐
Thaks Mr.Rangaraj (Pandeji) for this interview. ஒவ்வொரு முறையும் அம்மா தங்களை 'ரங்கராஜ்' என அழைத்தது அருமை!
அழகு
Thanks to Chanakya and Pandey Sir for an exclusive interview with a Stalwart Smt. Sivasankari madam. She is so humble to say that 'My Wish to introduce Indians to Indians has come true, in a small way', about her project 'Knit India through literature' that took more than a decade. Life is full of gratitude...My prayers are with her for a healthy, self-dependent 'as she always wish the women to be' and a peaceful life. Thank you.
My mom says a lot about writer Sivasankari. But I haven't read her writings yet. Now I feel I should start reading her books atleast from now onwards. Thank you Pandey sir 🙏🏼
காலத்தை பொன்னாக்கும் நேர்மறையான அனுபவ அறிவு, கிடைப்பதரிது
இதெல்லாம் யார் பாப்பா னு நினைக்காம
ஆரோக்யமான கொள்கையுடைய சாணக்யாவிற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
Enna oru mana niraivana interview. Romba thanks. Eppadi share panninadhukku .
Wow rangarajji what an awesome interview . So beautiful to hear ma’am addressing you so affectionately Rangarajan.Such a tall personality you are shivshankari ma’am . Just can’t get over this . Feeling sad when it ended with just 3 parts . great take aways from these 3 parts just not one but many . Not only your writings but your sharing of thoughts so so impressive .Pray god to bless you with many more healthy years ma’am🙏🙏
So much to learn from her... amazing... throughout the day we can listen to her... awesome person with great thoughts to ponder..❤
Gr8 சிவசங்கரி அம்மா! I love her writings! Read many of her books. எவ்வளவு அநுபவங்கள்!விசாலமான பார்வை! மனித நேயம்! Thoughts! மனுஷி!❤❤❤A versatile writer. அம்மா நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.
ரங்கராஜன் என்று சொல்லும்பொழது எனது அப்பா ஞாபகம் வருகிறது
Excellent interview. Great Human being. 👏🏼👏🏼👏🏼🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
ஒன்றை விரும்பவும் கூடாது வெறுக்கவும் கூடாது கடந்து செல்லவேண்டும் என் குரு சொன்னது
ஆம அருமை
கடைபிடிக்க கற்கவேண்டும்
Yearned for such intellectual conversation. Astounding impact. Was spellbound
திருப்தி அடைவதே வாழ்க்கையில் முக்கியம். சிறந்த எழுத்தாளரின் பேட்டி ஒரு சிறந்த பத்திரிக்கையாளர் மூலம்.
Very nice interview sir. Madam has made the listeners to think/introspect various things. Lot to be learnt from her words. Thank you very much again.