நெஞ்சை பதற வைக்கும் தி.மலை நிலச்சரிவு காட்சி | Tiruvannamalai Landslide video | fengal cyclone

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 41

  • @ravirajan802
    @ravirajan802 2 ชั่วโมงที่ผ่านมา +24

    என்றாவது ஒரு நாள் மழையினால் மண் சரிவு வரும், இப்புனிதமான மலையை சுற்றி ஆக்கிரமிப்புக்கு ஏன் அனுமதி பிறகு மக்கள் தான் பரிதவிக்கிறார்கள்

  • @Kaatchiyumkaanamum27
    @Kaatchiyumkaanamum27 32 นาทีที่ผ่านมา +1

    கிரிவலம் நடந்து நடந்து மலையின் அஸ்திவாரத்தை தேய்த்து விட்டார்கள் பக்தகோடிகள்😢😢😢

  • @AmuthaKannan-m5b
    @AmuthaKannan-m5b 2 ชั่วโมงที่ผ่านมา +7

    God cleaning the earth ❤❤❤

  • @mugamathualijinna7358
    @mugamathualijinna7358 11 นาทีที่ผ่านมา +1

    நீர் வழி பாதையை மறைத்தேன் விளைவு இன்று தமிழ் நாடு உயிர் பலி இனியும் நடக்கும்

  • @rudran1008
    @rudran1008 2 ชั่วโมงที่ผ่านมา +25

    திருவண்ணாமலை மலையை சுற்றி உள்ள இடங்களை வாடகைக்கு விட்டுள்ள இந்து சமய அறநிலையத்துறை. இதுவே காரணம் அவர்கள் அஸ்திவாரம் அமைத்தல் போன்ற காரணங்களால் தான் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது..

    • @selveeswaran185
      @selveeswaran185 ชั่วโมงที่ผ่านมา

      Hundi kaaranam illai thattu thaan problem-Nimmi

  • @Vanitha5a
    @Vanitha5a 3 ชั่วโมงที่ผ่านมา +19

    இந்த நிலையில்லும் விளம்பரம் மா

  • @RajRaj-y7n
    @RajRaj-y7n ชั่วโมงที่ผ่านมา +3

    நீர் போவதற்கு வழியில்லாமல் ரொம்பவே கஷ்டப்படுகிறது இனியாவது நீர் செல்வதற்கு கொஞ்சம் வழி விடுங்கள்

  • @balasubramanianpitchai7249
    @balasubramanianpitchai7249 2 ชั่วโมงที่ผ่านมา +16

    விளம்பரத்திலேயே கொல்றான்

  • @tamiltendral9719
    @tamiltendral9719 2 ชั่วโมงที่ผ่านมา +8

    சாவட்டும் எவண்டா மலைக்கு கிழ வீடு கட்டா சொன்ன ஏரி குளம் மலை இதுக்கு கிட்ட எல்லாம் ஏண்டா போறீங்க

  • @venkateshkesav2514
    @venkateshkesav2514 2 ชั่วโมงที่ผ่านมา +11

    அறிவுகெட்ட ஊடகம்....அது ஏன் இரண்டு window video...

  • @ravisankar325
    @ravisankar325 3 ชั่วโมงที่ผ่านมา +8

    அழிந்தும் அழியா திருவண்ணாமலை ஒரு துறவி பாடியது நினைவில்லையா தீபத்திற்க்குள் ஒரு முடிவுக்கு வரும்

  • @meenakanan413
    @meenakanan413 3 ชั่วโมงที่ผ่านมา +15

    WHERE IS TVK VIJAY

    • @BobbyBobby-s2u
      @BobbyBobby-s2u ชั่วโมงที่ผ่านมา +3

      Y don't u ask the present government,when he gets rights he will do his work...so do ur work

  • @KesavKuppu-s9m
    @KesavKuppu-s9m ชั่วโมงที่ผ่านมา +3

    எங்கெங்கு காணினும் நிலம் ஆக்கிரமிப்பு. மழையால் மக்களின் பாதிப்பு. 🥴.

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Have to clear all constructions

  • @kimjongun2872
    @kimjongun2872 40 นาทีที่ผ่านมา

    Tirusulam la ipdi dhan vara poguthu parunga

  • @RihanthVimal
    @RihanthVimal ชั่วโมงที่ผ่านมา +1

    next vayanad😢

  • @FathimaAnsar-vj5zx
    @FathimaAnsar-vj5zx ชั่วโมงที่ผ่านมา +1

    Thonas Was right

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 ชั่วโมงที่ผ่านมา +1

    Sumani 3 is also due now as per anu Mohan

  • @arulrajesh2029
    @arulrajesh2029 2 ชั่วโมงที่ผ่านมา +3

    God help me

  • @Bama-b6c
    @Bama-b6c 2 ชั่วโมงที่ผ่านมา +2

    🎉

  • @l.amanullah5077
    @l.amanullah5077 56 นาทีที่ผ่านมา +1

    Dinamalar....,?

  • @VaishnaviMahesh-m1j
    @VaishnaviMahesh-m1j 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Kadavule ellarayum kappathu pls

  • @PalanivelS-y8v
    @PalanivelS-y8v 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Malaimetu vetu kadta anumadi kodutatu yar udanadiya kaitu shai

  • @kothandankothandan2563
    @kothandankothandan2563 2 ชั่วโมงที่ผ่านมา +18

    இந்த சாத்தான் ஆட்சியை கொண்டு வந்ததற்கான பலன் இது

    • @subashp999
      @subashp999 2 ชั่วโมงที่ผ่านมา

      அடி மாட்டு மூத்திரம் குடிக்கும் சங்கீ மாடுகளே குஜராத், சண்டிகார் , போன்ற வட, கிழக்கு மாநிலங்களில் அடிக்கடி நில சரிவு நடக்குதே அதற்கு அங்கு பேரும் பலான மாநிலத்தில் பிஜேபி ஆட்சி நடக்குது அது சாத்தான் ஆட்சி தானே

    • @mahas-y8u
      @mahas-y8u 2 ชั่วโมงที่ผ่านมา

      மத்திய ஆட்சிய பற்றிதானே செல்ல சங்கி மண்டயா