அரிய நிகழ்வு.. ஆனால் ஆபத்து.. மூன்று புறமாக கடலில் கலந்த தண்ணீர்.. | CUDDALORE | RAIN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @karuppusamy6530
    @karuppusamy6530 หลายเดือนก่อน +42

    தடுப்பணைகள் கட்டி தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் ஏரி குளங்களை நிரப்ப வேண்டும் அரசு

  • @suriyachinna4435
    @suriyachinna4435 หลายเดือนก่อน +35

    தண்ணீர் எல்லாம் வீணா போகுது😢😢😢

  • @vidamuyerchi
    @vidamuyerchi หลายเดือนก่อน +45

    சென்னைக்குத்தான் புயல் மழை வரும் என்று எல்லோரும் நினைத்தார்கள்.,
    சூறாவளி திசையில் திருப்பம் எதிர்பாராத உச்சக்கட்ட மழை

    • @selveeswaran185
      @selveeswaran185 หลายเดือนก่อน +4

      lattu la bomb vaikkalaa nettulaa vachuttan daa- Cyclone pongal

    • @vidamuyerchi
      @vidamuyerchi หลายเดือนก่อน +1

      @selveeswaran185 why weatherman can't able to predict this disaster? After cyclone 🌀 direction change also no-one given awareness to them. 😢

    • @annamalaishanmugam346
      @annamalaishanmugam346 หลายเดือนก่อน

      No cyclone data available which this cyclone vanished on its entire way from pondicherry to coimbatore. Previous cyclones effects are coastal areas with little width of 150 kms. Not like Bay f Bengal till it reached Arabian sea

    • @suriyaganesh9774
      @suriyaganesh9774 หลายเดือนก่อน

      Nature is unpredictable one 😢😢😢

    • @MSundararajan-e4h
      @MSundararajan-e4h หลายเดือนก่อน +2

      சென்னைக்கு மழை வரவேண்டும் என்று செய்தி ஊடகங்கள் அடிக்கும் கூத்து நாளுக்கு நாள் அதிகம் 😅😅

  • @amsugu
    @amsugu หลายเดือนก่อน +45

    இவ்வளவு தண்ணிய வேஸ்ட் பண்ணிட்டு கர்நாடகா ஆந்திரா ஆந்திரா கேரளா காரன் கிட்ட தண்ணி தரலைன்னு சண்டை போடுறது

    • @alagumanithangavel6116
      @alagumanithangavel6116 หลายเดือนก่อน +4

      Adhu than politics.

    • @kannanm8452
      @kannanm8452 หลายเดือนก่อน +2

      Adha tamilans😂

    • @Rajeshbalan-x1j
      @Rajeshbalan-x1j หลายเดือนก่อน

      இது என்னங்கமா பேச்சி சண்டை போட்டோம் நீங்க பாத்திங்க போங்கமா எதார்த்தம் புரியாம நீங்க சொல்வது வேண்டாம்

    • @chandrans1793
      @chandrans1793 หลายเดือนก่อน +3

      உண்மை தான். என்ன பண்றது இந்த அரசு இப்படி இருக்கு.. மழைகாலங்களில்.. இந்த பிரச்சினை.மழை.இல்லாதா. காலத்தில் புத்திசாலிதனமாக.ஒரு.சிறு..சிறு.அணைகள்.கட்டி.தண்ணீர்.தேக்கி
      வைக்க ஏற்பாடு செய்து இருக்க வேண்டும் 😢😢

    • @KumarDon-m9o
      @KumarDon-m9o หลายเดือนก่อน

      Geo graphics padi panada summa etha podanun podatha antha river la thaniya erukathu avala periya aru epadi nadathu erukurathu nature disaster thaniya vennu panuragala ethu ena kaveri ara nu nenicuiya entha puyala thaga district la ground water source erukura districta Villupuram Cuddalore la Riversa nambi cultivation nadakula athula west side tha Villupuram kallakurichi Cuddalore la ground water la erukum antha oruku vera enga illa more resources erukurura districts ethula sari use pana epadi eruku, lake ponds pothum ana rivers water fulla waste tha, ground water eruku Ella yearum entha districts la rain varum pogum athu matha mavaduthuls illa fulla and ground la entha districts eruku , west region Mari aru la mokkiyuma illa

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm หลายเดือนก่อน +32

    தனியார் வானிலை ஆய்வாளர் தகட்டூர் செல்வகுமார் அவர்கள் 15நாட்களுக்கு முன்பே சொல்லிவிட்டார்கள் இந்த புயல் கடுமையான மழையை கொடுக்கும் என்று

    • @boobalanponnusamy5244
      @boobalanponnusamy5244 หลายเดือนก่อน

      Muthuselam brother also told

    • @Yuvaraj.s-pb2ml
      @Yuvaraj.s-pb2ml หลายเดือนก่อน +1

      Yes bro💯

    • @mdillibabu3981
      @mdillibabu3981 หลายเดือนก่อน

      Illai nu sonnathu

    • @EndhirajithJith
      @EndhirajithJith หลายเดือนก่อน +1

      ஆமாம் சார்

    • @sarashandcrafts3212
      @sarashandcrafts3212 หลายเดือนก่อน +1

      ஆமாம் நாம் தான் சுதாரிப்பாக இருந்து இருக்கலாம்

  • @vidyasagar3414
    @vidyasagar3414 หลายเดือนก่อน +6

    Sir Reporting superb clearly explained ❤

  • @shunmugasundaram784
    @shunmugasundaram784 หลายเดือนก่อน +14

    கடந்த ஆண்டு தாமிரபரணியில் இதைவிட மோசமான வெள்ளத்தை சந்தித்தோம்....

    • @yuvansankar9456
      @yuvansankar9456 หลายเดือนก่อน +1

      Thamirabarani kadanthu selvathu irandu mavatangalai mattume. Anal ponnaiyar selvadhu 6 vadamavattangalai kadanthu. Bathipu athigam

  • @svgsvg7928
    @svgsvg7928 หลายเดือนก่อน +6

    போன வருடம் திருநெல்வேலி, தூத்துகுடி, வெள்ளம் வந்தது அதன்பின்பு எந்த மாவட்டத்திலும் ஆக்கிரமிப்பு, ஏரிகுளங்களை தூர்வாராமல் இருக்கிறது தண்ணீர் செல்ல வழிவகை செய்யவில்லை எந்த நடவடிக்கையும் இல்லை
    ஏன் அரசு நடவடிக்கை எடுக்க பயப்படுகிறது கட்டமைப்புகளை உருவாக்க அஞ்சுகிறது. மக்கள் அடுத்த தேர்தலில் ஓட்டு போடமாட்டார்கள் என நினைக்கிறது எதுவுமே செய்யவில்லை என்றாலும் ஓட்டு போடமாட்டார்கள் மக்கள்

  • @palaniappan6482
    @palaniappan6482 หลายเดือนก่อน +2

    🙏அருள்மிகு வள்ளலார் அன்றே கணித்தார் கடலூர் வடலூர் கடலூர் ஆகும் என்று படித்தாக ஞாபகம்.😢

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 หลายเดือนก่อน +8

    பார்கவே பிரமிப்பாக இருக்கிறது 😮

  • @shan12watson9
    @shan12watson9 หลายเดือนก่อน

    வரும்காலங்களில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவும் இயற்கை வலிமையானது கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்..

  • @thennaliathi5170
    @thennaliathi5170 หลายเดือนก่อน

    அது கடலூர் அன்று; கூடலூர்.... நமது மாவட்டம் வடிகால் நிலம்.... 1995 க்கு பிறகு மிகமிக பெரிய வெள்ளம்.... 2021 இல் வந்தது...

  • @KamalKamalesh-x3o
    @KamalKamalesh-x3o หลายเดือนก่อน +6

    Indha rain mattum chennai vandhurundhuchi avlo dhan 😢nammala muduchi vitrukum rain

  • @senthiltamilms9095
    @senthiltamilms9095 หลายเดือนก่อน +2

    இந்த பாதிப்பு மனிதனுக்கு மட்டும் அல்ல மனிதனால் பாதிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிக்கும் உண்டு

  • @Antagonist_Sugan
    @Antagonist_Sugan หลายเดือนก่อน +5

    தாழங்குடா! எங்க ஏரியா 😂

  • @rafibai-zc4pn
    @rafibai-zc4pn หลายเดือนก่อน +1

    கங்கை அமரன் சார் நீங்க எங்கே இங்கே 🤣🤣🤣🤣🤣🤣

  • @prabhuramaswamy8233
    @prabhuramaswamy8233 หลายเดือนก่อน

    நீரினை தடுத்து பிரித்து பெருவாய்க்காலுக்கு அனுப்பி இருந்தால் இந்த நீரின் ஒரு பகுதியாவது சேமிக்கப்பட்டு இருக்கும் ..

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 หลายเดือนก่อน +2

    Miga kodumai Cuddalore Every year kadalaga maari vitathu☹️😔😔

  • @dineshkumar-tb4lu
    @dineshkumar-tb4lu หลายเดือนก่อน +1

    Ramanathapuram pakkam திருப்பி விடவும்

  • @cutiequeen840
    @cutiequeen840 หลายเดือนก่อน +1

    Fengal -. " laddu (CHENNAI) la vachen ninachiya das... Nut ( VILLUPURAM & CUDDALORE) la vachen"🗿🌚

  • @தமிழராய்எழுவோம்
    @தமிழராய்எழுவோம் หลายเดือนก่อน +10

    மாவட்ட ஆட்சியர் உயிருடன் இருக்காரா

    • @vaik6064
      @vaik6064 หลายเดือนก่อน +3

      ஏன் இந்த வன்மம் ஊடகங்களில் இப்படி போட்டு இதைபாற்த மக்களுக்கு மேலும் அவதிப்படுகிறார்கள்.நம்மால்முடிந்தால்ஆறுதலும் உதவியும் செய்வோம்.இதுஇயர்க்கை சீற்றம்.

  • @Ravisubha2020
    @Ravisubha2020 หลายเดือนก่อน

    நானும் கடலூர் தான் ஆனா இப்போ நான் கோயம்புத்தூர்ல இருக்கேன் பாக்கவே கஷ்டமா இருக்கு சென்னைக்கு வரும்னு பார்த்தா கடலூர் வந்திருச்சு

  • @PriyaAnthony-zs4yx
    @PriyaAnthony-zs4yx หลายเดือนก่อน

    😢🇱🇰kadavule en inda sodanai

  • @hasuboutique
    @hasuboutique หลายเดือนก่อน +6

    2daysa no electricity in Cuddalore district

  • @Rajeswaran-2001
    @Rajeswaran-2001 หลายเดือนก่อน

    Power of nature

  • @muraliacupuncture3646
    @muraliacupuncture3646 หลายเดือนก่อน

    கூடிய சீக்கிரம் கடலூரிலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் வரும் வர வாய்ப்பு உள்ளது, நாங்கள் தண்ணீரை சேமிக்க மாட்டோம் கடல் நீரை குடிநீர் ஆக்கிய திட்டம் தருவோம்😂

  • @karunas8419
    @karunas8419 หลายเดือนก่อน

    எங்க ஊர் ஊச்சிமேடு😂

  • @Ayishasiddika-w7x
    @Ayishasiddika-w7x หลายเดือนก่อน +5

    சென்ற வருடம் தாமிரபரணி ஆற்றில் இதே போல வெள்ளம் சூழ்ந்து கொண்டது

  • @geethakrishnan1951
    @geethakrishnan1951 หลายเดือนก่อน +1

    Ple save cuddalore...

  • @Hollymolly958
    @Hollymolly958 หลายเดือนก่อน +3

    Built new check dam across Thenpennai river 😊 like kaveri river dams

  • @Kanjiperiyani
    @Kanjiperiyani หลายเดือนก่อน +2

    தயவு செஞ்சி நடவடிக்கை எடுங்க 😢

  • @baskarsk5596
    @baskarsk5596 หลายเดือนก่อน +3

    all r busy in movie promo....

  • @meenakanan413
    @meenakanan413 หลายเดือนก่อน +5

    WHERE ARE YOU VIJAY TVK

  • @rajeshs5359
    @rajeshs5359 หลายเดือนก่อน +2

    Cuddalore Spesalist Gagandeep sing pedi

  • @sreejus-r1d
    @sreejus-r1d หลายเดือนก่อน +2

    ஐயா வரவில்லை

  • @sanbin19
    @sanbin19 หลายเดือนก่อน

    Stalin ellorukkum thaneer kondu vandhirkaar.. 😂😂

  • @annamalaishanmugam346
    @annamalaishanmugam346 หลายเดือนก่อน +1

    What about Veeraniam lake

  • @user-ej4gv9gq7o
    @user-ej4gv9gq7o หลายเดือนก่อน

    இராமநாதபுரம் மாவட்டம் கமுதி, கடலாடி,முதுகுளத்தூர், சாயல்குடி விவசாயிகளுக்கு திருப்பி விடலம்ல..கால்வாய்கள் அமைசிருக்கலாம்...எவனும் முயற்சி பண்ணலே..

  • @YouTubelover-j6o
    @YouTubelover-j6o หลายเดือนก่อน +3

    Avalodha namala mudichi vitinga ponga 😢😢😢😢

  • @sridharanrajappa8676
    @sridharanrajappa8676 หลายเดือนก่อน

    Empty plot owners should be published
    Because of vacant plots in Cuddalore
    Most of the rainy season incidence are happening

  • @sakthiviji2217
    @sakthiviji2217 หลายเดือนก่อน

    Antha kalathula neer pora vazhiye periya alavula erukum nenga athala moodi plattu pottu viththu veedu katti athu edaththuku pona epditha aagum....velllam namma veetuku varalada nengatha athu pora vazhila veetta kattitinga athu edichi thallite poite erukuuthu

  • @rajafernando2787
    @rajafernando2787 หลายเดือนก่อน

    The Politicians live by the Flood and Drought..... our people suffer and forget.....

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 หลายเดือนก่อน

    Where is the Indian Rescue Operation command?
    Is Tamil Nadu still in India? 🧐

  • @rammstien6215
    @rammstien6215 หลายเดือนก่อน

    These are all trailers before main picture, be ready for big pic before it happens makkale, we are suffering for this much rain, what happens if more that this, buy some boat , rubber tubes, all measures

  • @aravindangovindan7228
    @aravindangovindan7228 หลายเดือนก่อน

    Disclaimer: No politicians are harmed in making this video

  • @akhilinfo2178
    @akhilinfo2178 หลายเดือนก่อน +1

    Ena varala

  • @VijayakumarR-lu8sx
    @VijayakumarR-lu8sx หลายเดือนก่อน

    😢😢😢

  • @funtimecomedy4600
    @funtimecomedy4600 หลายเดือนก่อน +1

    Thirmavalavan seida thappu kadavul thunpurthi yadaal kadavul koodtha dandanei

  • @radheshrajesh268
    @radheshrajesh268 หลายเดือนก่อน

    எத்தன குறிப்பு

  • @nagarajanj-b4w
    @nagarajanj-b4w หลายเดือนก่อน

    No one is speaking about Bahour

  • @psprakash966
    @psprakash966 หลายเดือนก่อน +1

    Vidiyal

  • @muthud1596
    @muthud1596 หลายเดือนก่อน +1

    இன்று ஒரு கண்ணா தண்ணி கடல்ல போய் நல்லா தூங்கு எப்படியாவது ரெண்டு கண்ணு வலி அடைப்பான்

  • @Al.imran5A
    @Al.imran5A หลายเดือนก่อน +5

    திமுக அரசின் செம்மையான பணியாற்றி சரி செய்து விட்டார்.. கவலை வேண்டாம்

  • @Freefire-r6m7w
    @Freefire-r6m7w หลายเดือนก่อน

    😢😢😢😢😢