Biggest Questions of all time | Unanswerable questions till now | Unlock Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 157

  • @valasaiaalim
    @valasaiaalim 3 ปีที่แล้ว +18

    நண்பா.. இப்பதிவு சிந்தனையை தூண்டும் வகையில் அருமையாக இருக்கிறது. இந்த 5 மிக பெரிய கேள்விகளுக்கும் விஞ்ஞானம் பதில் அளித்தாலும் அது ஒரு தியேரியாக கணிக்கப்படுகிறது. என்றாலும் இந்த கேள்விகளுக்கு விடை ஒன்றாகவும், அது விஞ்ஞானத்திற்கு எதிராகவும், நம்மில் பலரின் நம்பிக்கையாகவும் இருந்தால்...

  • @LogaNathanSathy
    @LogaNathanSathy 3 ปีที่แล้ว +7

    Ithu ellame Chinna vayasula irundhu enakulla iruka kelvi.. hope i will get my answer one day.. great work bro 🙏🏻

  • @bluemagic3791
    @bluemagic3791 3 ปีที่แล้ว +2

    I am your new subscriber ,your videos are super, keep going bro ,we will support you👍👍

  • @mahalakshmi-wq7in
    @mahalakshmi-wq7in 3 ปีที่แล้ว +2

    Very interesting bro 👍👍 keep rocking bro 👍 space pathi video post pannunga bro

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 ปีที่แล้ว +3

    4:28 இது உண்மை தான்...
    மழை காலத்தில்,
    மழை தண்ணீரில் பாருங்கள்...
    ஒரு மீன் போன்ற புழு தானாக தோன்றும்..
    அந்த உயிர் எப்படி தோன்றுகிறது? அதுதான் முதல் உயிராக இருக்கலாம் சகோ.. ஹிந்து அவதாரத்தில் முதல் அவதாரம்
    1. மீன் தான்.. உயிர் தோன்றியதை.. தண்ணீரில் மட்டும் வாழ்ந்தது, ,
    2. அடுத்த அவதாரம் ஆமை - தண்ணீர் நிலம் இரண்டிலும்
    எ. பன்றி அவதாரம் - நிலம் தண்ணீர்.. உணவுக்காக எதையும் சாப்பிடும்
    4. நரசிம்மம் - மிருகம் முதல் மனிதனாக மாற தொடங்கிய பரிணாமம்
    5. வாமன - குள்ள மனிதன் - மனித குரங்குகள் என்று மனிதன் மனித உருவம் அடைய தொடங்கிய பரிணாமம்..
    6. ஆஞ்சநேயர் ராமர் - விலங்கு நிலையில் இருந்து மனிதனாக முற்றிலும் மாறிய பரிணாமம்.. ஆணின் உருவத்தையும் பெண்னின் உருவத்தயும் கம்பராமாயணம் படித்தால் தெரியும்.. காட்டில் வாழ்ந்தனர், அரசாங்கம் வளர்ந்தது..
    7. பலராமர் - விவசாயம், வாணிபம்
    8. கிருஷ்ணன் - அரசாங்கம், சொத்து.. மனிதன் வாழ தர்மங்கள் நிலை நாட்டப்பட்டது...

    • @valasaiaalim
      @valasaiaalim 3 ปีที่แล้ว

      ஆம். தண்ணீரிலிருந்து தான் இறைவன் அனைத்தையும் படைத்தான்..

  • @30secondvideotamil8
    @30secondvideotamil8 3 ปีที่แล้ว +7

    Simulation Patti potunga
    Bro

  • @thayalannagarajan7636
    @thayalannagarajan7636 3 ปีที่แล้ว +4

    இல்லாத ஒரு வர்ணத்தை யாரால் கற்பனை பண்ணி சொல்ல முடியாது. அதேபோல் இல்லாத ஒன்றே பற்றி யாரால் கூறமுடியாது. நம்முடிய கற்பனை ஏதோ ஓர் இடத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது.

  • @Level.Up.MsGaming
    @Level.Up.MsGaming 3 ปีที่แล้ว +3

    Nice bro you are going to reach 100k. Bro don't give up brooo..

  • @vishnuaditya746
    @vishnuaditya746 3 ปีที่แล้ว +2

    Hats off to you bro thanks so much.....

  • @gangstaking7055
    @gangstaking7055 3 ปีที่แล้ว +7

    Bro your editing your voice,, awesome bro ❤️

  • @madhanc5407
    @madhanc5407 3 ปีที่แล้ว +2

    Super video bro

  • @pravins1921
    @pravins1921 3 ปีที่แล้ว +1

    Bro illuminati paththi innum neraiya Video podunga bro

  • @karmegam1993
    @karmegam1993 3 ปีที่แล้ว +6

    Krishnan heart oru device nu soldrangaley athu unmaya..apdi unmaya irunthaa 5000 years ku munnadi iruntha Krishnan oda heart device technology ippo irukku iron man heart device oda compare panni soldrangaley athu unmaya...appo munnorgala vida ippo irukka technology ellam oru basic technology's a enakku epdi soldrathunu therila but athu ungaluku therinja sollungal pls..

  • @mathinasheik786
    @mathinasheik786 3 ปีที่แล้ว +3

    manithan first 5 arivulathan irunthan aprom avan yosika yosika than avanuku 6 arivu vanthuchi konja konjama brilliant Aagittom

  • @sathieskumar3366
    @sathieskumar3366 3 ปีที่แล้ว +1

    Stars pathi video pannunga

  • @MukeshMukesh-vb8xk
    @MukeshMukesh-vb8xk 3 ปีที่แล้ว +2

    Keep rocking bro 🔥

  • @mahananjundeswaran9975
    @mahananjundeswaran9975 3 ปีที่แล้ว +1

    Miga nala padhivu..... 👍

  • @maniyadhav3823
    @maniyadhav3823 3 ปีที่แล้ว +1

    Unlock is unique....

  • @mysteryzonetamil7708
    @mysteryzonetamil7708 3 ปีที่แล้ว +2

    Interesting video bro 😍

  • @sivasathya1885
    @sivasathya1885 3 ปีที่แล้ว +3

    Cambodia temple story podunga bro🙏🙏🙏

  • @manodivi4570
    @manodivi4570 3 ปีที่แล้ว +3

    30 அடி மனிதனை பற்றி காணொளி இல் பேசுங்கள்

  • @pramodk5437
    @pramodk5437 3 ปีที่แล้ว +4

    What's after death

  • @kinthukinthushan3661
    @kinthukinthushan3661 3 ปีที่แล้ว +1

    இதுக்கெல்லாம் ஒரே பதில் சித்தர்களும் முனிவர்களினதும் பாடல்களையும் அவர்கள் எழுதிவைத்த குறிப்புகளையும் கொஞ்சம் அலசி அராய்ந்தால் இதற்கான பதில் கிடைக்கும்.ஆனால் அதை புரிந்துகொள்ள நாம் முயற்சிப்பதில்லை.ஏதோ வேலை வேலை என்று எம்முடைய சுயத்தை உணராமல் வீணே செத்து மடிகின்றோம்.நான் யார் என்பதை முதலில் உணருங்கள்.அதிலிருந்துதான் விடை கொஞ்சம் கொஞ்சமாக உருவாகும்.அதை முதலில் கண்டுபிடியுங்கள்.எந்த தொழினுட்பமும் இல்லாத காலத்தில் தமிழர்கள் நவக்கிரகத்தை எவ்வாறு அறிந்தான் என்பதை நடைமுறை வாழ்க்கையில் உணர்ந்து தேடுங்கள்.ஒட்டுமொத்த பிரபஞ்ச இரகசியமும் வெளிப்படும்.இறைவன் யார் என்பதை தேடுங்கள்.மனித சக்தியை உணருங்கள்.

  • @hemanathan3034
    @hemanathan3034 3 ปีที่แล้ว

    கிரப்பிக்ஸ் அருமை

  • @sribarathsribarath3276
    @sribarathsribarath3276 3 ปีที่แล้ว +3

    Super bro ❤😍

  • @valasaiaalim
    @valasaiaalim 3 ปีที่แล้ว +5

    இந்த கேள்விகளுக்கு பதிலாக.. 1441 வருட பழமையான புத்தகம் ஒன்று முன் நிற்கிறது. ஆனால் அது பழமையானாலும் அதிலுள்ளவை யாவும் விஞ்ஞானதிற்கு இன்று வரை சவாலாக இருக்கிறது. அது உலகளவில் இன்று வரை அனுதினமும் மக்களால் வாசிக்கப்படகூடிய ஒரு புத்தகம் என்றால்.. சிந்தனைக்கு எட்டாத ஒரு அதிசயமாகதான் பார்க்கப்படுகிறது.
    அந்த புத்தகம்....

    • @raghuram8876
      @raghuram8876 3 ปีที่แล้ว +1

      Enna book bro adhu

    • @valasaiaalim
      @valasaiaalim 3 ปีที่แล้ว

      @@raghuram8876 bro antha book a neega padikireengla... Athula ellathukum answer eruku. Anth book science ku oru chellage a eruku. Viruppam eruntha sollunga bro book sollren.

  • @anjana2566
    @anjana2566 3 ปีที่แล้ว

    (Sanat kumara )பற்றி ஆராய்ந்து சொல்லுங்க ரகசியம். Please...

  • @prvnbroz
    @prvnbroz 3 ปีที่แล้ว +1

    Bro...oruvela neenga kekurah kelvikku yellam oreh badhil erukalam...adhu yennanu yenakku oru idea erukku...rply pannunga soldren

  • @sivakameshsivak8388
    @sivakameshsivak8388 3 ปีที่แล้ว

    நீ கேட்கும் அனைத்து கேள்விக்கும் தொல்காப்பியம் விடை தரும் நண்பா நேரும் இருந்தால் சென்று பார்த்து புரிந்து கொள்ள நீ கேகும் அனைத்து வினவிற்கும் தமிழ் தான் விடை

  • @ShihabSafrin
    @ShihabSafrin 3 หลายเดือนก่อน

    ❤ ❤ ❤
    Aesa sevan alla ❤
    ❤ ❤ ❤

  • @chinnappan.schinnappan2445
    @chinnappan.schinnappan2445 3 ปีที่แล้ว +1

    nice edit bro vera level

  • @retamil3007
    @retamil3007 3 ปีที่แล้ว +3

    போகர் விண்வெளி பயணம் பற்றி சொல்லும் போது செவ்வாயில் தண்ணி உண்டு ஜீவராசிகள் உண்டு என்டு சொன்னாரு. ஆன இப்போ விஞ்ஞானம் செவ்வாய் நீர் கட்டிய இருக்கு விலங்கு படிவம் இருக்கு என்டுறாங்க .
    2nd கல்வெட்டுல ஏலியன் உருவம் பெரிதா வித்தியாசம இருக்கு. நாசா இரட்டையர் ஒருத்தர விண்வெளிக்கு சிலகாலம் இருக்க சொல்லி திருப்ப வரும் போது இரட்டையர் உருவம் மாறி இனுக்கு DNA மாறி இருக்கு உயரம் கூடி இருக்கு. பாக்க போன இப்போ நாடுகள் அணு அயுதம் போர் தயனார உலகம் யாரும் இருக்க முடியா அதே மாதி முன்னர் ஏற்பட்டதால மனிதர்கள் வேறுகிரகம் போய் அங்க space மாற்றத்தால உருவம் மாறி இருக்க லாம். ஏனா நாச சோதனையல மாறி இருக்கு
    3rd முன்னோர் விண்வெளி பயணம் பற்றி சொல்லும் போது தங்கம் பாதரசம் சேர்த்து செய்த விண்வெளி ஓடம் என்டாங்க இப்போ விண்வெளி பொருள் எல்லாம் தங்கம் பூசிறாங்க.

  • @gunaroy4110
    @gunaroy4110 2 ปีที่แล้ว

    Good job

  • @thankyoupriya9250
    @thankyoupriya9250 3 ปีที่แล้ว +1

    Super and interesting to hear

  • @achu8q
    @achu8q 3 ปีที่แล้ว +3

    அண்ணா ஐன்ஸ்டீன் டைம் டிராவல் பத்தி வீடியோ போடுங்க இல்லைனா அவரோட ஃபுல் experiment வீடியோ போடுங்க

  • @vasanthvimal5981
    @vasanthvimal5981 3 ปีที่แล้ว +2

    Bro Black Hole Pathi Pesunga 🙏🙏🙏🙏🙏

  • @kamaleshsurana2617
    @kamaleshsurana2617 3 ปีที่แล้ว +2

    ஓலைச்சுவடி பற்றி ஒரு பதிவு

    • @UnlockTamil
      @UnlockTamil  3 ปีที่แล้ว

      th-cam.com/video/AVOwbmY_0e4/w-d-xo.html

  • @saranyasankaralingam
    @saranyasankaralingam 2 ปีที่แล้ว

    Enakum antha doubt iruku anna veru grathula people's are anything Iruka chance irukumonu!

  • @jaferjafer7424
    @jaferjafer7424 2 ปีที่แล้ว

    Anukkal eppo kandupidichanga Bro?

  • @rajasiva4721
    @rajasiva4721 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பா

  • @rosanmusic8018
    @rosanmusic8018 3 ปีที่แล้ว +2

    Bro I have a dout bro why we don't have a tail bro

  • @Justdoit0807
    @Justdoit0807 3 ปีที่แล้ว +1

    Bro lord shiva part 2 please

  • @BEAST-ei3qk
    @BEAST-ei3qk 3 ปีที่แล้ว +2

    Bgm name enna anna please sollunga

  • @parthibanp1637
    @parthibanp1637 3 ปีที่แล้ว +2

    Blockhole pathi konjam explain pannu bro

    • @realme2251
      @realme2251 3 ปีที่แล้ว

      அழின்ஸ் இருக்கு

  • @rajkumars6655
    @rajkumars6655 3 ปีที่แล้ว +2

    Vaiting for part 2

  • @yohandanushka6507
    @yohandanushka6507 2 ปีที่แล้ว

    Hey bro we are leaving our body inside. I explain you. our body inside dark. And out of the galaxy also dark . Compare this both then you can know 🙏😇

  • @LogaNathanSathy
    @LogaNathanSathy 3 ปีที่แล้ว

    Please make a 15 mins video of your title track

  • @muthukavi1454
    @muthukavi1454 3 ปีที่แล้ว +2

    உங்கள் video va pakum pothulam eppavum onnu than mindla varuthu suppose totala ellamey azhinjita enna agum enna nadakum... Oru padam mudiyum pothu climax nu onnum irukummm athey mathiri namba univers ku eppo climax???

  • @backtofuture574
    @backtofuture574 3 ปีที่แล้ว +1

    Semme ya

  • @subramanik14145
    @subramanik14145 3 ปีที่แล้ว +1

    Next video waiting

  • @shortfilmboys9623
    @shortfilmboys9623 3 ปีที่แล้ว +1

    Waiting for your video bro

  • @thirumalv3476
    @thirumalv3476 3 ปีที่แล้ว +1

    Block whole reveve pannu pro

  • @SivaKumar-bz5qi
    @SivaKumar-bz5qi 3 ปีที่แล้ว +1

    God knows all the answer☺️

  • @1732_S_W_B_I_W
    @1732_S_W_B_I_W 3 ปีที่แล้ว +3

    I am love your voice

  • @lachimolala8472
    @lachimolala8472 3 ปีที่แล้ว +3

    Muthal muthalla clock kanndu pidichu time set panninappo etha parthu time set panniruppanga

  • @vishnuaditya746
    @vishnuaditya746 3 ปีที่แล้ว +1

    Sentika vendia pativu bro........ I can't say the answer.....

  • @knowledgehistory4965
    @knowledgehistory4965 3 ปีที่แล้ว +1

    Bro unga intro bgm entha movie sollunga plzz

  • @ajegadees215
    @ajegadees215 3 ปีที่แล้ว

    சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் ஆகி விட்டது

  • @efittamil7773
    @efittamil7773 3 ปีที่แล้ว +1

    bro nature thaan idharkaana padhila koora mudiyum

  • @logeshlogu1046
    @logeshlogu1046 3 ปีที่แล้ว +1

    nama death ku piragu enna agum bro naragam sorgam adhalam unmaya bro

  • @saranyasankaralingam
    @saranyasankaralingam 2 ปีที่แล้ว

    Namma poi veru grathula uyirkal irukanu kandipidika pogala...pinna avanga matum nammala epdi kandipidika varuvanga anna

  • @rejin2463
    @rejin2463 3 ปีที่แล้ว +2

    Love 💕 from Kanniya Kumari....😇

  • @infantjeriston5898
    @infantjeriston5898 3 ปีที่แล้ว +1

    3 rd wave mudinji new world order
    Vara pothu solluranga it is true
    Athai pathi oru video podunga

  • @arknayt1643
    @arknayt1643 3 ปีที่แล้ว +1

    Time travel mudiyum aana pinnadi poge mudiyathe munnadi pongalam...

  • @vishwa.7003
    @vishwa.7003 3 ปีที่แล้ว +4

    Hii first view

  • @Nk21.
    @Nk21. 3 ปีที่แล้ว +1

    Love from dhanushkodi

  • @mrvoice8771
    @mrvoice8771 2 ปีที่แล้ว +1

    No we are not alone

  • @Surya4king
    @Surya4king 3 ปีที่แล้ว +5

    Warm hole,blackhole பதிலுக்கு காத்து இருக்கன்

  • @rajus4332
    @rajus4332 3 ปีที่แล้ว

    Bro I have one question solve it,
    After Stone age how did iron material got to humans, but iron is solid Material at the end of stone age we don't have any Proof in history usually iron is made iron is made by heating hematite or magnetite in a blast furnace along with with a form of carbon called "coke" as well as calcium carbonate (CaCO3), better known as limestone who give this idea to Early Human, but think basically Fire is invented by rubbing 2 Stones, Hunting tools are made by Stone That available in land My Question how Bronze & Iron material Technology Know to Early Humans.

  • @sabarinathk5334
    @sabarinathk5334 3 ปีที่แล้ว

    which tuning(bgm) is this?

  • @rahul-8e65
    @rahul-8e65 3 ปีที่แล้ว +2

    Background bgm name please

    • @naveenkumarrj1209
      @naveenkumarrj1209 3 ปีที่แล้ว +2

      Yes😭

    • @naveenkumarrj1209
      @naveenkumarrj1209 3 ปีที่แล้ว +1

      @@raysnyder8726 nanba I asked Frist BGM in the video 😅

    • @rahul-8e65
      @rahul-8e65 3 ปีที่แล้ว +1

      @@raysnyder8726 thanks so much bro

  • @arshadhs3022
    @arshadhs3022 3 ปีที่แล้ว

    Ne soldra madhiri ye andha kirakadhula irukka aliens sollittu iruppanga bro 😂

  • @murugesana1686
    @murugesana1686 3 ปีที่แล้ว

    There is only one answer at Vallalar's Arutpaa.

  • @What_is_next.7
    @What_is_next.7 3 ปีที่แล้ว +1

    My Question; கடவுள் இருகர இல்ல இல்லையா

    • @UnlockTamil
      @UnlockTamil  3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/DAWoG2GBVl4/w-d-xo.html

  • @1.3billionpeopledreams18
    @1.3billionpeopledreams18 3 ปีที่แล้ว +3

    நெருப்பு தான் எல்லா பொருளும் உருவாக காரணம், நெருப்பு தான் அந்த விடை தெரியாத பதில்

    • @bharathbharath1923
      @bharathbharath1923 3 ปีที่แล้ว

      Neruppu oru visiyatha azhichurum but Uruvakkathu

  • @kingsteve19
    @kingsteve19 3 ปีที่แล้ว

    Background bgm name enna bro

  • @veeraraghavan4015
    @veeraraghavan4015 3 ปีที่แล้ว

    Bro yenakkku theriji indha perabajam yappadi uruvanadhu Mattum illa universe. Kulla dan parabajam irukku so Adukkum Mela. Innum Yenna irukku nu theriyala so adu kulla dan irukkoma nu innum theriyala na Yenna soldra na kadavuluke theriyala du indha universe uruvannadu ...

  • @rvprabu7885
    @rvprabu7885 3 ปีที่แล้ว +1

    vinveliku ellai irukka bro

    • @rvprabu7885
      @rvprabu7885 3 ปีที่แล้ว

      Ithuku answer
      ilaiya bro

  • @dominicdiron3052
    @dominicdiron3052 3 ปีที่แล้ว

    Title podura neram pota bgm enna ?

  • @ananth____8
    @ananth____8 3 ปีที่แล้ว

    இன்னும் பல வருடங்களுக்கு பிறகு நாம் இதே தோற்றத்தில் தான் இருப்போமா?

  • @ghosthere4529
    @ghosthere4529 3 ปีที่แล้ว

    Bro title bgm name enna bro

  • @vickneshvicknesh9906
    @vickneshvicknesh9906 2 ปีที่แล้ว

    Bro I can knw the name of intro bgm

  • @fathimanusra6553
    @fathimanusra6553 3 ปีที่แล้ว +3

    Unga Ella kelvikum Quran Pathil sollum 🌍💟👥👥👥👥

    • @Jeyamurugan55
      @Jeyamurugan55 3 ปีที่แล้ว

      Ithukulam ena answer quran la solirikunu sona nala irukum😊

  • @தா.அருண்குமார்
    @தா.அருண்குமார் 3 ปีที่แล้ว +1

    இவ்வுலகில் தமிழ் என்ற ஒரு ஆகச் சிறந்த மொழி எப்படி தோன்றியது ஏன் தோன்றியது எதற்க்காக தோன்றியது உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் ஏதாவதொரு வார்த்தையோ எழுத்தாே தமிழ் மொழியை மட்டுமே மையமாக கொண்டுள்ளது இப்படிபட்ட ஒரு மொழியை எவ்வாறு கண்டுபிடித்தனர் இதனை கண்டு பிடித்ததன் நோக்கம் என்ன...??? தமிழ் மொழியின் கடவுள் எனப் போற்றப்படுபவர் நமது பாட்டனார் திரு முருகப்பெருமான் என்று ஒரு கூற்று இருக்கையில் இம் முருகப்பெருமானுக்கு தமிழின் எழுத்து வடிவம் இலக்கனம் பொருள் ஆகியவற்றினை இவறுக்கு கற்பித்தவர் யார் அவர் யார் அவருக்கு கற்பித்தவர் யார்....!!!

  • @chandrud523
    @chandrud523 3 ปีที่แล้ว +1

    bro but time travel to past is impossible

  • @uandme1792
    @uandme1792 3 ปีที่แล้ว +1

    Bro unga face katuka pls 🙄🙄

  • @Thameemavlogs
    @Thameemavlogs 3 ปีที่แล้ว +1

    Idhu ellathirkum badhil , islathil ulladhu🙂

  • @saimahi9779
    @saimahi9779 2 ปีที่แล้ว

    BRO TREE IRUNTHA LIFE EXISTS AAGUM

  • @bharathbharath1923
    @bharathbharath1923 3 ปีที่แล้ว

    Intha 5 Question kum Ans Kandu pidikkarathukulla Manitha Inam Azhinjurum ithan Unmai

  • @vijayv3087
    @vijayv3087 3 ปีที่แล้ว +1

    I fallow u bro

  • @30secondvideotamil8
    @30secondvideotamil8 3 ปีที่แล้ว +5

    Unlock group

  • @whatif2393
    @whatif2393 3 ปีที่แล้ว

    Namma setha piragu namma uyir enga pogudhu

  • @yuvaraj5.o221
    @yuvaraj5.o221 3 ปีที่แล้ว +1

    Before big bang bro innunm answer illa bro😔😔😔

  • @pachamuthua5075
    @pachamuthua5075 3 ปีที่แล้ว

    Aama namakku yen thookam varadhu 🤔

  • @jenijasmin3567
    @jenijasmin3567 3 ปีที่แล้ว +2

    I am second views

    • @rejin2463
      @rejin2463 3 ปีที่แล้ว +1

      Apo poiii saavuu da.....

  • @Rahul-gq4nw
    @Rahul-gq4nw 3 ปีที่แล้ว +3

    🔥

  • @vijaiyanathanesabari991
    @vijaiyanathanesabari991 3 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏

  • @sunderraj7026
    @sunderraj7026 3 ปีที่แล้ว

    Naama ta ji andha aliens... Athu nala ta mama ivlo advance iruko.... Matha jeevarasi vida...

  • @muthukavi1454
    @muthukavi1454 3 ปีที่แล้ว +1

    Itha pathi nenachaley thookam vara matuthu

  • @tamilcyberspace6897
    @tamilcyberspace6897 3 ปีที่แล้ว +1

    👌❤️👌