Anna na Bolero pickup maxi truck plus extra strong vandi vachirukka milage vara mattinguthu ,12 tha varuthu ithu sariyana milage aa illa kammiya ,oru idea sollunga 🙏pls
Anna Innova type 2 ku evulo little engine oil vanganum ? Enda company oil best ah irukum and oil model edchi iruka (ex 20w-40 enda mari) Unga number konjam kudunga Anna pls Oil namgale home la change panikalama ?
Anna Innova type 2 ku evulo little engine oil vanganum ? Enda company oil best ah irukum and oil model edchi iruka (ex 20w-40 enda mari) Unga number konjam kudunga Anna pls Oil namgale home la change panikalama ?
என்னுடைய ஆம்னி கார் 50 கிமீ அளவு வெளியே போய்விட்டு வந்தால் ஆயில் லீக் ஆகிறது அண்ணா. 2 மாதத்திற்கு முன்பு தான் ஆயில் சர்வீஸ் செய்தேன் மீண்டும் அதே பிரச்சினை என்ன செய்வது கூறுங்கள் அண்ணா
Ennoda car swift dzire tour 80km Locked enodaiya problem wheel action hard ah iruku pick-up izhukka matikuthu sometimes normal ah iruku sila neram rmb hard aaguthu steering ... Naan 4 tyre um change paniten clutch uh puthusa potuten but problem solve aagala pls terinja help panunga
@@tamilmechanic Swift dzire tour s DIESEL 2019 Model ... Ok anna check pani pakuren and innoru udavii ... Fuel pump problem Iruka vaipu Iruka ??Running50000KM
என்னுடைய Mahindra Scorpio Sle 2014 மாடல் வண்டியில் Speedo meter - ல engine என display ஆகி on the way - ல சில நேரங்களில் ஆஃப் ஆகுது, diesel tank clean செய்து பார்த்தாச்சு ஆனாலும் சிரி ஆகல இந்த பிரச்சனை எதனால் வருகிறது?
எல்லோருக்கும் புரியும் வகையில் கேள்வி பதில் வீடியோ இருந்தது ஆயில் சர்விஸ் பத்திய அனைத்து சந்தேகமும் தீர்ந்தது 👍🙏
சூப்பர் எல்லோருக்கும் புரியும்படி சொல்வது சிரப்பு
Oil service pathi miga arumaiyaa solli irukkeenga.. Sema.. Menmelum valara vaalthukkal
அண்ணா சூப்பரா சொல்லுறீங்க 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
Miga arumayana padhivu
Thank you so much kind of your explained ànd your information is very important useful points Keep it up congratulations
❤❤❤ super bro
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
Useful video sir
வாழ்த்துக்கள் சகோதரா
✨ Thank you anna very useful video 👍
THANKS NA
Super super
Tata ace oil kage வழியாக தெரிகிறது சரியாக என்ன செய்யனும்
Tata IndiGo இஞ்சின் ஆயில் கட்டியாக காரணம் என்ன நண்பரே 💐💐💐💐💐
Very very use ful video
Use full video mama👍👍
Maruthi 800,ALTO 800,OMNI
போன்ற கார்களில் அடிக்கடி வரும் பிரச்சனை.அதற்க்கு தீர்வு மற்றும் பராமரிப்பு பற்றிய ஒரு வீடியோ பதிவிடுங்கள்.நன்றி 🙏🙏
Ok bro,
Bro maruthi wagon r 2021 new model engine oil 5w-30 use panalama 3 litre pothuma?
Super Anna
Engine flush pathi pessungga anna
Ok bro👍
spacio, Tempo vuku Tyre,Batery Replacement which year ku one time change pannanum.🙏🙏
Thanks
Thanks Anna
Honda cd 110cc bike bs6 entha oil podalam synthetic கிரேடு சொல்லுங்க sir
Anna puthu vandi dost plus la oil korayuthuna enna Karanam pls sollunga na
Hi na enoda vandi Tata ace na front bant eapadi open panurathu soliuka
அண்ணா 2.6 டெம்போ டிராவல் ஆயில் சர்வீஸ் பண்ணனும் எந்தெந்த ஸ்பேனர் போட்டு கழட்டனும் ஆயில் பில்டர் டீசல் பில்டர என்ஜின் ஆயில் ஏர் பில்டர்
Sinthetik oil Gixxer 155 ku use panalama
Brother engine oil mathala na engine sound varuma???
Super naa
பிரோக் ஆயில். எங்க இருக்கு டாடா intra v30 பார்ப்பது எப்படி சார்
Your re good 👍
Heat a irukum pothu engine oil mattralama
Coolant oil yenga oothanum coolant oil tank or radiator
Radiator la than bro
Rediyattar paththi sollunga anna
Brother Tata age king pin epadi remove and install vedio podunga
Anna Mahindra auto la oil romba consume aguthu atha yepdi sari panrathu
Piston ring change pannunga
Maharashtra Renault Logan 1.6 petrol 2007 model oil ethana liter and oil grade sir
3 wheell பத்தி சொல்லுங்க அண்ணா சுரேஷ் ஸ்ரீலங்கா
FORD IKON DURATORQUE TDCI ENGINE க்கு என்ன கிரேடு ஆயில் ஊற்றவேண்டும்
15w40 ch4 grad use pannunga
@@tamilmechanic நன்றி நன்றி
Ford figo yenna oil use pannalam
ஆயில் சர்வீஸு எப்படி பண்ணுவது அதை செய்முறை காமிக்கவும்
நமது சேனலில் வீடியோ உள்ளது bro.chek pannunga
Oil try akitta engine le problem varuma
Yes bro
Marithi eeco ku sollunga anna
Anna TATA super ace mint ku sollunga Anna please 🙏🙏🙏🙏🙇🏼♂️
Tata ace gold petrol bs6 oil grade solid Rigala banglore
5w40 grade oil use pannunga
Anna vanakkam kolandal kuraiyaamal erukku
No problem bro
Oil filter rukuma bs6 sensor vandiku
Yes
Thank Anna 🙏
Alto LXI 2007 modelki enna grade oil best
20w50 grade oil
அண்ணா நான் bolero pikup fb extra long 2018 model வைத்துள்ளேன் அதற்கு எஞ்சின் ஆயில் என்ன கிரேடு எந்த கம்பெனி ஆயில் use பன்னலாம்
Mobil 15W/40 அல்லது castrol, 15w/40 பயன்படுத்தலாம்.
Facino milage thara ena pannanum anna
Clutch plate poitaah kuda oil sekaram dry aguma sir
Yes bro,
Anna antha Cara ready pannalaiya
Lock down முடிந்த பின்னர் ரெடி பண்ணிடலாம் bro,👍
Honda cb shine 2010 model ku oil yena grade sir..
2005,மாடல் டாடா ஏசி 800,கிழோ மீட்டர்க்கு ஆயில் மாத்தவேண்டியுள்ளது இதற்கு என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க.கோயம்புத்தூர்.
Rings matha vendum
Tata Indica V2 Ls vandi best engine oil sollunga anna
15w40,castrol or mobile oil nalla irukkum bro
Anna na Bolero pickup maxi truck plus extra strong vandi vachirukka milage vara mattinguthu ,12 tha varuthu ithu sariyana milage aa illa kammiya ,oru idea sollunga 🙏pls
Hi bro, i am using i10 2010 petrol model. I driving only 4000 km per year. So shall I oil service for every 2 years?
No bro, வாகனத்தை நீங்கள் ஓட்டவில்லை என்றாலும் கூட ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறையும் ஆயில் மாத்த வேண்டும்.
Tata ace kku yenna gread oil best
15w40 grade , cf4 or ch4 use pannunga 👍
Bro, en car manufacturer 0w20 grade recommend pannraanga. But, naan 5w30 use pannalaama?
No bro
👍perfect👌
Super pro
Tata ace bs6 இஞ்சின் ஆயில் கேஜில் ஸ்டார்ட் பண்ணி விட்டது பிறகு ரிட்டன் அடிக்குது அது எதனால
Tata ace la varum
Yanaku yalla thariu ana work shop open panna cash tha illa🙄
Diesel pump light எரியுது.. அதை solve Panna எதை செய்ய வேண்டும்
Anna bus oil service Bs 2 Asok Layland .km.243000
மூன்று மாத்தில் ஆயில் கெட்டுப் போகாது ஒருவரடம் வரையில் நன்றாகவே இருக்கும் 7000/10000என ஓட்டலாம்
கிரவுன் ஆயில் எதற்கு பயன்படுகிறது?அந்த ஆயில் குறைவாக இருந்தால் என்ன ஆகும்
Bro na Nissan Micra diesel turbo 2014 use pandren
15w40 Mobil super use pandren.
Intha oil ye follow pannalama? Ila vera better oil use pannalama?
Mobil oil best than bro
@@tamilmechanic 👍 thanks bro
BS 3 dost'க்கு 15/40 ஆயிலுக்கு பதிலாக 20/40 ஆயில் பயன்படுத்தலாம?
No bro
En vandiku oil romba selavu aguthu ithuku karanam ennava irukum sir..pls reply
Enna vandi bro
Swift dezire
Anna Innova type 2 ku evulo little engine oil vanganum ?
Enda company oil best ah irukum and oil model edchi iruka (ex 20w-40 enda mari)
Unga number konjam kudunga Anna pls
Oil namgale home la change panikalama ?
Maybe Turbo chargers problem irukkum bro suppose athuvum nalla irunthathu endral then piston rings change pannanum bro
Instagram vanga bro
Tata intra v20 vandi vachchurukken, vandi vaanki 3varusam aachu
Oil 2aayiram kilometerukku 1liter oil consumption aakuthu
Enna prachanaiya irukkum
வெள்ளை புகை ஏதேனும் தள்ளுகிறதா ? bro முதலில் turbo வை செக் பண்ணுங்கள்.
Anna Innova type 2 ku evulo little engine oil vanganum ?
Enda company oil best ah irukum and oil model edchi iruka (ex 20w-40 enda mari)
Unga number konjam kudunga Anna pls
Oil namgale home la change panikalama ?
Anna tavera oil kg edutha oil therikkithu
Engine 60% ok bro
Ippo than recondition panna anna oru vela engine set aaganumo
வண்டியில் இன்ஜின் ஆயில் கம்மி ஆவதற்கு என்ன காரணம் பதில் சொல்லுங்க அண்ணா
Engine rings தேய்மானம் அடைவதனால் ஆயில் குறையும். bro
@@tamilmechanic nandri anna
என்னுடைய ஆம்னி கார் 50 கிமீ அளவு வெளியே போய்விட்டு வந்தால் ஆயில் லீக் ஆகிறது அண்ணா. 2 மாதத்திற்கு முன்பு தான் ஆயில் சர்வீஸ் செய்தேன் மீண்டும் அதே பிரச்சினை என்ன செய்வது கூறுங்கள் அண்ணா
Check oil sump
அண்ணா Tata indica dle உள்ளே இன்டிகேட்டர்ல செக் இன்ஜின் ன்னு காண்பிக்கிறது . இது ஒரு பெரிய பிரச்சனையா இல்லை சிறிய பிரச்சனையா
அண்ணா வணக்கம் யூஸ்டு கார் ஹூண்டாய் ஐ10 வாங்கலாமா மாருதி ரிட்ஸ் வாங்கலாமா சொல்லுங்க அண்ணா
ஹூண்டாய் ஐ_10 is best bro
Air oil leak aaguthu pro
நன்றி அண்ணா
Anna, ford ecosport 2016 bs4 74000 kms single owner good condition vangalama. For how many spares will be available. Can we use for 7/8 years
Vangalam bro spares available bro
@@tamilmechanic thank you
Oil குறைவதற்கான காரணம் என்ன?? ஒரு முறை மலையேறினாலோ அல்லது 700 கிலோ மீட்டர் போனால் oil பாதி அளவிற்கு குறைந்து போகிறது
ரிங்ஸ் தேய்மானம் ஏற்படுவதினால் ஆயில் குறையும் bro, அதனால் 2ங்கள் வண்டி அதிகமாக ஆயில் குறைவதாக தெரிந்தல் என்ஜின் வேலை பார்ப்பது நல்லதுbro.
அண்ணா...நான் Alto 800(model: 2010)வச்சுருக்கேன்.Car சர்வீஸ் ஒர்க்சாப்ல...விடலாமா(அ)சோரூம்ல சர்வீஸ் விடலாமா?
உங்களுக்கு எது வசதியோ அதை செய்யுங்கள். கம்பெனி சர்வீஸ் விட வெளியில் சர்வீஸ் விட்டால் விலை சற்று கம்மிதான் bro,👍
@@tamilmechanic Thank You sir
Gear iol
90 gread
அண்ணா எல்லா மெக்கானிக்குமே வண்டிய பாக்காமையே இஞ்சின பிரிக்கவேண்டும் என்கிறார்கள் உங்களுக்கு தெரிந்த இடம் இருந்தால் சொல்லுங்க போன் நம்பர் கொடுங்க.
வண்டி நீயூட்ரல் ஓடிக் கொண்டிருக்கும் போதுஆயில் கேஜ் வெளியே எடுத்து பாருங்கள். அதன் வழியே புகை வந்தால் என்ஜின் வேலை பார்க்க வேண்டும்.
அண்ணா நா போலிரோ சிட்டி பிக்கப் வச்சிருக்கேன் என் வண்டில ஆயில் கேஜ்ல இருந்து ஆயில் லீக் ஆகுது அண்ணா @@tamilmechanic
கியர் ஆயில் எத்தனை ஆயிரம் கிலோ மீட்டருக்கு பின் மாற்ற வேண்டும், கிரவுன் ஆயிலுக்கும் சொல்லவும்
Crown oil 35 thousand km
Gearoil 40 thousand km
@@tamilmechanic நன்றி ஐயா 🙏
Ennoda car swift dzire tour 80km Locked enodaiya problem wheel action hard ah iruku pick-up izhukka matikuthu sometimes normal ah iruku sila neram rmb hard aaguthu steering ... Naan 4 tyre um change paniten clutch uh puthusa potuten but problem solve aagala pls terinja help panunga
உங்களுடைய வண்டியில் electronic steering இருக்கா? அப்படி இருந்தால் அதை check செய்து பாருங்கள். அதுதான் பிரச்சனையாக இருக்கும்.
Thanks for watching 👷👍
@@tamilmechanic Swift dzire tour s DIESEL 2019 Model ... Ok anna check pani pakuren and innoru udavii ... Fuel pump problem Iruka vaipu Iruka ??Running50000KM
@@sathishmrithyun3716 no bro,
@@tamilmechanic Okay anna naan check panran thanks for replying ❤️
Sir.Second Hand Car vanganuna Ethana Varusam Ana vandi vankina nallathu evalavu km odina vandi vangalam Sollunga Sir please
பைக் தவிர கார் என்றால்ஒரு லட்சம் வரை ஓடிய வாகனங்களை வாங்கலாம்
5 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகளுக்குள் இருக்கும் வாகனங்களை வாங்குவது நல்லது.👍
டீசல் என்ஜின் ஆயில் பெட்ரோல் என்ஜின்க்கு பயன் படுத்தினால் என்ன பிரச்சனை வரும் பயன் படுத்தலாமா நன்றி 👍
இரண்டு ஆயில்களுக்கும் வேறுபாடு உள்ளது. அதனால் அந்த அந்த என்ஜினுகுரிய ஆயிலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
Engine oil slug ஆன பிறகு Service பண்ணினோம்.500Km இற்கு பிறகு Oil change பண்ணனும் என்று சொன்னாங்க.Mount உம் Change பண்ணனுமா?கட்டாயமா?
Sure bro
HYD 68 OILஊத்தலாமா?
No bro
Iol samlvard ane
அருனம அண்ணா உங்கள் ஊர் எது?
Madurai bro
என்னுடைய Mahindra Scorpio Sle 2014 மாடல் வண்டியில் Speedo meter - ல engine என display ஆகி on the way - ல சில நேரங்களில் ஆஃப் ஆகுது, diesel tank clean செய்து பார்த்தாச்சு ஆனாலும் சிரி ஆகல இந்த பிரச்சனை எதனால் வருகிறது?
டேஷ் போர்டில் ஏதேனும் இண்டிகேஷன் காண்பிக்கின்றதா? bro
@@tamilmechanic ஆமா Brother engine என display ஆகும் பிறகு ஆஃப் ஆகிடும் எதனால் Scorpio-ல் இப்டி வருது தெரிந்தா சொல்லுங்க pls
மாரூர்மா எக்ஸ்லேட்டர்மிதிக்கும்பேது ஆயில் லீக்காகுது அன்னா ஏங்கா அன்னா
Anna petrol vehicles la gas kit pota engine life performance yapdi irukum
கியர்பாக்ஸ் ஆயில் எத்தனை கிலோமீட்டர் மற்றா னும்
Oil kudikuthu pollution varuthu anna
Tata ace ht
அறுமை நன்பா