மிக மிக நன்றி நண்பரே. நான் பலரிடம் கேட்டும் கிடைக்காத தகவல்களை மிகவும் அருமையான முறையில் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி நன்றி நண்பரே..
Anna synthetic oil use Panna engine theimanam nalla koraiyuma ? Engine life romba naal varuma Apuram ipo Ulla cars la lam coolant oil box thaniya illana iruku athula uthuna pothuma illa radiator open panni than coolant oothanuma?
வண்டியை முதன் முதலில் ஸ்டார்ட் செய்வதற்கு முன் ரேடியேட்டரில் பார்க்கலாம். சிந்தடிக் ஆயில் எல்லா வாகனத்திற்க்கும் Use பண்ண கூடாது. கம்பெனி ரெக்கமண்ட் செய்த வாகனங்களுக்கு மட்டும் தான் ஊத்த வேண்டும்.
நான் ஒரு மெக்கானிக் 30 வருடத்துக்கு முன்னாடி மெக்கானிக்கா இருந்தேன் இப்போது இல்லை நான் டிரைவராக உள்ளேன் ஆனால் உங்களுடைய யூடியூபே பார்க்கவும் நம்மளுக்கு பழைய நினைவுகள் வருகிறது அதனால் சில சந்தேகங்கள் கேள்விகள் கேட்கிறது தான் உங்களுடைய போன் நம்பர் கேட்கிறேன் வேற ஒன்றும் இல்லை
மிக்க நன்றி Bro இது போன்ற பொது தளங்களில் Phone Number பதிவிடுவது நல்ல செயல் அல்ல. உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னுடைய E-mail id க்கு மெசேஜ் அனுப்பலாம் அல்லது Voice message கூட அனுப்பலாம். shrimaduramotors@gmail.com வீடியோவை பார்த்ததற்கு மிக்க நன்றி.👍👷
இதுவரைக்கும் ஆயில் னா சாதாரணமாதான் நினைத்தோம்.ஆனா ஆயில் ல இவ்வளவு விசயம் இருக்குதுன்னு இப்ப உங்க ளோட வீடியோ பாத்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது.மிகவும் நன்றி.😊🤔
ஆயில பத்தி யாரும் இவ்வளவு விளக்கமாக, சொன்னதில்லை ரொம்ப சூப்பரா புரிந்தது நன்றி 👍👍👍👌👌👌☺️🙂🙂🙂
Islamiya thamizhan channel peru...
@@islamiyathamizhan super bro
மிக மிக நன்றி நண்பரே. நான் பலரிடம் கேட்டும் கிடைக்காத தகவல்களை மிகவும் அருமையான முறையில் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி நன்றி நண்பரே..
நீங்கள் அருமை யா சொல்லுறீங்க 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
என்ஜின் ஆயில் இவ்வளவு விசியம் இருக்க... அருமையான பதிவு அண்ணா
அறுமையாண பதிவு நன்பா
I thought to buy a load auto which is Best petrol auto or diesel auto
Santro xing best oil சொல்லுங்கன்னா
Anna Hyundai i10 first generation car ku enna engine oil use pannalam brand grade sollunga anna please
அருமையான தகவல்
.. நன்றி சார்..
Anna unga video vera leval anna👍😍
Good message sir
tata venture enna oil recommended pandringa please....?
2012 model diesel
15w/40 grade. Use pannunga bro
நன்றிணா
Bolero pikup bs4 vandigu engeni oli entha oli mathalam soullga anna pls....
Castrol15/w40
ASHOK LEYLAND BS4
பஸ் பற்றி சொல்லுங்க அண்ணே. உங்கள் சாணலை தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகிறேன்.நன்றி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Tata ace ku 20w40 use pannalama
No bro only for 15w/40 oil use bro
@@tamilmechanic 15w40 nalla illa athan keden
Mhanidhar xlyo H8 model which oil gread nice quality ?
Semi synthetic oil is best👍👷
Super nice brother
Tata ace ku enna company oil oothuna engine nalla irukkum anna
Castrol ,or Mobil, gulf ,servo,
15w 40 grad ,"H"use pannunga,bro ,
Coolant oil skin la pata yathuna theemai irukuma
No bro,👷
Indica v2 LS model ku enna oil payanpaduthalam
15w40 mobile oil or castrol,use pannunga 👍👷
Super Anna
Tata mega xl ku bro
நன்றி அண்ணா
குலண்டோய்ல் சேர்க்கும் தண்ணீர் distied water or purified water or regular good water இதில் எதை பயன்படுத்துவது
உப்புத் தண்ணீர் அல்லாத எது வேணும் என்றாலும் பயன்படுத்தலாம்👍👷
Aro or minaral water
அண்ணா வணக்கம் மகேந்திரா சுப்ரோ bs4 மாடலுக்கு எந்த இன்ஜின் ஆயில் வாங்கி மாற்றலாம் அதுகூட என்னென்ன மாத்தணும்அண்ணா
15w40 oil ஊத்தனும். ஆயில் பில்டர் அவசியம் மாத்தணும். இதற்கு முந்தய சர்வீ சில் டீசல் பில்டர் மாத்தவில்லை என்றால் தற்போது மாத்த வேண்டும். நன்றி👍👷
@@tamilmechanic நன்றி நா
@@tamilmechanic l
Hi Anna super working
Anna omni ku 20w 50 engine oil use
pannalama
Use pannalam bro.
Ana Tata ace Ex mode enda oil grade best
15w40
Tata indica v2 xeta petrol 2008 மாடல் காருக்கு best engine oil கிரேடு மற்றும் பிராண்ட் சொல்லுங்க சார்
10w40 or 10w30 ,castrol oil, mobile oil,shell rimula r 3 is best👍👷
Anna synthetic oil use Panna engine theimanam nalla koraiyuma ?
Engine life romba naal varuma
Apuram ipo Ulla cars la lam coolant oil box thaniya illana iruku athula uthuna pothuma illa radiator open panni than coolant oothanuma?
வண்டியை முதன் முதலில் ஸ்டார்ட் செய்வதற்கு முன் ரேடியேட்டரில் பார்க்கலாம்.
சிந்தடிக் ஆயில் எல்லா வாகனத்திற்க்கும் Use பண்ண கூடாது. கம்பெனி ரெக்கமண்ட் செய்த வாகனங்களுக்கு மட்டும் தான் ஊத்த வேண்டும்.
@@tamilmechanic nandri anna
Tavera best oil எது கிரேட் என்ன சார்
15w40 and mobile oil is best👍👷
Tata ace staring oil epti anna pakurathu
மெக்கானிக் தான் செக் பண்ண முடியும் bro,
Good bro
Maruti s cross car ku best oil?
Synthetic oil ,mobile brand is best bro👍👷
Thanks brother
Anna super
என்னோட subscribe போட்டாச்சு 85 வது subscribe பண்ணியாச்சு...
நான் ஒரு மெக்கானிக் 30 வருடத்துக்கு முன்னாடி மெக்கானிக்கா இருந்தேன் இப்போது இல்லை நான் டிரைவராக உள்ளேன் ஆனால் உங்களுடைய யூடியூபே பார்க்கவும் நம்மளுக்கு பழைய நினைவுகள் வருகிறது அதனால் சில சந்தேகங்கள் கேள்விகள் கேட்கிறது தான் உங்களுடைய போன் நம்பர் கேட்கிறேன் வேற ஒன்றும் இல்லை
மிக்க நன்றி Bro இது போன்ற பொது தளங்களில் Phone Number பதிவிடுவது நல்ல செயல் அல்ல. உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னுடைய E-mail id க்கு மெசேஜ் அனுப்பலாம் அல்லது Voice message கூட அனுப்பலாம்.
shrimaduramotors@gmail.com
வீடியோவை பார்த்ததற்கு மிக்க நன்றி.👍👷
Mak engine oil good quality ya irukuma
Sumaraa irukkum bro
@@tamilmechanic enna brand use pannalam
800கிழோமீட்டர்க்கு ஆயில் மாத்தவேண்டிய நிலை 2005,மாடல் டாடா ஏசி
Wrong information Ella oil um -18°c ku than cool panuvaaga 15w40 na athu -18°c la athoida viscosity 15 heat 100°c heatla athoida viscosity 40
Thanks for your suggestions 👍👷
Sir unga number anupunga
வணக்கம் ப்ரோ உங்களுடைய போன் நம்பர் குடுங்க கொஞ்சம்
Very good anna