திருமூலர் பற்றி மனம் திறக்திறார் ஸ்ரீரமணபாரதி | Sri Ramana Bharathi Best speech | Thirumular |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 39

  • @ஞானத்திறவுகோல்9
    @ஞானத்திறவுகோல்9 2 ปีที่แล้ว

    அற்புதமான தெய்வீகச் சிந்தனையை ஆணித்தரமாக பதிய வைக்கும் நல்லறிஞர் திரு.கிருஷ்ண ஜெகன்னாதர் ஐயா

  • @narayanaswamip91
    @narayanaswamip91 ปีที่แล้ว

    கிருஷ்ணா ஸ்வீட். அவர்களுக்கு கோடானுகோடி🙏💕 நன்றி தங்கள் ஆன்மீக பயணம் மேலும் மேலும் தொடர வேண்டும்🙏💕

  • @swamidesikar
    @swamidesikar 16 วันที่ผ่านมา

    சிறந்து நின்ற சிந்தை யோடு
    தேயம் நூறு வென்றிவள்
    மறந்த விரிந்தந் நாடர் வந்து
    வாழி சொன்ன போழ்தினும்
    இறந்து மாண்பு தீர மிக்க
    ஏழ்மை கொண்ட போழ்தினும்
    அறந்த விர்க்கி லாது நிற்கும்
    அன்னை வெற்றி கொள்கவே!
    மிகசிறந்த கவி பாரதி!!!🙏

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 3 ปีที่แล้ว +4

    மிக எளிமையான உரைநடையில் உயர்ந்த விஷயம் ...மிக்க நன்றி. அருமை.

  • @swamidesikar
    @swamidesikar 16 วันที่ผ่านมา

    நன்றி சார்

  • @vahininatarajan4350
    @vahininatarajan4350 4 ปีที่แล้ว +6

    வித்தியாசமான அற்புதமான ஆன்மீக சொற்பொழிவு..🙏
    மிக்க நன்றிகள் ஐயா!

  • @TheRaj1954
    @TheRaj1954 3 ปีที่แล้ว +1

    Wonderful program. Stage & arrangements are Fabulous! Clear voice of madam Maheashwari while comparing.We all having wonderful divine experience in this spiritual lectures. Hats off to Shri. Krishnan sir for his dedication and involvement. Only because of such legends, we are enjoying our Maha Gurus of our nation. We offer our sincere pranams to Shri. Krishnan sir for his நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் philosophy!

  • @cksjanakiramanjani9826
    @cksjanakiramanjani9826 4 ปีที่แล้ว +5

    ஐயா தாங்கள் பேச்சு எளிதாக புரிகிறது உங்களை வணங்குகிறேன்

  • @jeyakumar8007
    @jeyakumar8007 3 ปีที่แล้ว +1

    அருமையான சொற்பொழிவு ஐயா கேட்கும் வாய்ப்பு தந்த இறைவனுக்கு நன்றிகள்

  • @dreamsoul2256
    @dreamsoul2256 3 ปีที่แล้ว +2

    Beautiful speech ayya

  • @thangamanim2036
    @thangamanim2036 3 ปีที่แล้ว

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @gurumoorthypoonjoolaithura3155
    @gurumoorthypoonjoolaithura3155 3 ปีที่แล้ว +1

    அற்புதம்!

  • @meenanarayan5860
    @meenanarayan5860 3 ปีที่แล้ว

    Very good speach namaskarangal

  • @babujc7407
    @babujc7407 4 ปีที่แล้ว +2

    Great contents

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +1

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌼திருச்சிற்றம்பலம்🌺நடராஜர்🌹காளத்தியப்பர்🌺💐திருஅண்ணாமலையார் 🌸🌻ஜம்புகேஸ்வரர் 🌹ஏகாம்பரநாதர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌸நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌺🌻

  • @maghashanmugam8373
    @maghashanmugam8373 3 ปีที่แล้ว

    சிறப்பு ஐயா...

  • @SureshM-no9io
    @SureshM-no9io 3 ปีที่แล้ว +1

    Supper

  • @maheshsiva6269
    @maheshsiva6269 3 ปีที่แล้ว

    எளிமையான மனிதர்

  • @g.k.venugopal8959
    @g.k.venugopal8959 3 ปีที่แล้ว

    LIKE.like.
    TOO LIKE

  • @jayalakshmisendilkumar4482
    @jayalakshmisendilkumar4482 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏👌👌👌

  • @anuviraat4958
    @anuviraat4958 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏Sastaanga pranaam guruji

  • @omnamasivaya2888
    @omnamasivaya2888 2 ปีที่แล้ว

    வள்ளல் பெருமான் படல் கல்நிரைய. சோல்ங்க. ஐயா. மன்னிக்கவும். மன்னிக்கவும். மன்னிக்கவும்

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv หลายเดือนก่อน

    Harharmahadev

  • @kannansomasundaram1682
    @kannansomasundaram1682 3 ปีที่แล้ว +1

    Ayya Thiruadi Saranam

  • @IV-ew9rc
    @IV-ew9rc 4 ปีที่แล้ว +1

    ஜி வணக்கம்

  • @vijayalakshmis254
    @vijayalakshmis254 4 ปีที่แล้ว +1

    Siva siva siva siva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukumarasamy299
    @muthukumarasamy299 4 หลายเดือนก่อน

    கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாகத்தினருக்கு அநேக நமஸ்காரங்கள்.
    தங்களின் பணி என்றென்றும் தொடர்ந்திட இறைவனப் பிரார்த்திக்கிறேன்.
    தலைப்பில் "மனம் திறக்கிறார்"
    என்ற வார்த்தைகள் சரிதானா?
    யோசித்துப் பாருங்கள்.

  • @vijayalakshmis254
    @vijayalakshmis254 2 ปีที่แล้ว

    Arputham

  • @krishraj1704
    @krishraj1704 3 ปีที่แล้ว +1

    ஐயா திருமூலர் என்று தலைப்பு வைத்து ஹிந்தி உள்ளே நுழைகிறது.தப்புதான் உங்கள் பதிவில் என்ன வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பதிவு செய்வீர்கள் அதை நான் பார்ப்பது.

  • @RajRaja-ru9ft
    @RajRaja-ru9ft 4 ปีที่แล้ว +1

    Drr

  • @amlctfspecialists6956
    @amlctfspecialists6956 3 ปีที่แล้ว +1

    If secularism is not synonymous to Indian religion, then you are not any different from those mullahs who misinterpreted their religion. The religion I know and practice preached and practiced tolerance and inclusion. Don’t take my religious books and mix your stuff. Stop being an extremist.

  • @satishkrish7992
    @satishkrish7992 3 ปีที่แล้ว +1

    Ivar bharathiyar patri pesi irukalam

  • @satishkrish7992
    @satishkrish7992 3 ปีที่แล้ว +3

    Ore desam ore mozhi...Ivar Yaar aal endru therigiradhu

    • @DR_68
      @DR_68 หลายเดือนก่อน

      நீ யார் கொத்தடிமை என்றும் தெரிகிறது.

  • @satishkrish7992
    @satishkrish7992 3 ปีที่แล้ว +2

    First time hearing to nonsense guy ..eppo varuvaro please don't invite such guys