ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே ஆகாயம் தேடும் திங்களே ஆலோலம் பாடும் தென்றலே ஆகாயம் தேடும் திங்களே ஆண் : வட்ட வட்டப் பொட்டு வைத்து வண்ண வண்ணப் பூ முடிக்க வா ஆ… சின்னச் சின்ன கன்னங்களில் உண்ணுகின்ற தேனெடுத்து வா..ஆ ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே ஆகாயம் தேடும் திங்களே ஆண் : உச்சி வெயில் சூடு பட்டு வங்கக்கடல் காய்வதில்லை வீசும் புயல் காற்றடித்து வெள்ளி மலை சாய்வதில்லை ஆண் : சந்திரனைப் போல இங்கு சூரியனும் தேய்வதில்லை மானிடரைப் போல இங்கு காதல் என்றும் மாய்வதில்லை ஆண் : நேச மனம் சேர்ந்திருக்க காசு பணம் கேட்குமா பேசுகின்ற பேதம் எல்லாம் பாசங்களை தாக்குமா வாழலாம்…….கூட வா…… வாழலாம் கூட வா நாளெலாம் நான் சூடும் பூவே… ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே ஆகாயம் தேடும் திங்களே பெண் : உன்னை ஒரு நாள் மறந்து என் மனது வாழ்ந்ததில்லை உச்சரிக்கும் வார்த்தை எல்லாம் உன்னை அன்றி வேறு இல்லை பெண் : பொன்னை அள்ளி நான் கொடுக்க என்னிடத்தில் ஏதும் இல்லை என்னை அள்ளி நான் கொடுத்தேன் உன்னுடைய கைகளிலே பெண் : கண் இரண்டில் காதல் என்னும் கோட்டை கட்டி வாழ்கிறேன் ஊரறிய மாலை இட்டு உன் மடியில் சேர்கிறேன் காலமே…….கூடலாம் காலமே கூடலாம் மார்பிலே நான் மஞ்சம் போட ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே பெண் : ஆகாயம் தேடும் திங்களே ஆண் : வட்ட வட்டப் பொட்டு வைத்து வண்ண வண்ணப் பூ முடிக்க வா ஆ… பெண் : சின்னச் சின்ன கன்னங்களில் உண்ணுகின்ற தேனெடுத்து வா.. ஆ…. ஆண் மற்றும் பெண் : ஆலோலம் பாடும் தென்றலே ஆகாயம் தேடும் திங்களே
ஜானகி அம்மா💞💞💞 குரல் தான் இந்த பாடலுக்கு அழகு சேர்க்கிறது... அருமையான பாடல் வரிகள்💛💛💛💘💘💘 என்ன ஒரு அற்புதமான குரல்... ஜானகி அம்மா அவர்களின் தனித்தன்மை... பாரத ரத்னா விருது கொடுக்கப்பட வேண்டும் 💖💛😜💚❣️
இந்தப் பாடல் காலத்தால் அழியாத காவியம் எத்திசையும் விஜயகாந்த் புகழ் மணக்கும் எல்லா கதாபாத்திரத்திலும் என்னால் நடிக்க முடியும் என நிருபித்துகாட்டியவர் என் கேப்டன்
இறைவா உம்மை மன்றாடுகின்றோம் எங்கள் தலைவரை மீண்டும் சிங்கமாக தாருங்கள் பல கோடி கண்கள் தவம் இருக்கிறது, இவரின் வாழ்வே தமிழக மக்களின் வாழ்வு என்பதில் மாற்றம் இல்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
துவரங்குறிச்சி ராஜா தியேட்டர் ல என் காதலி பார்க்க சொல்லி நான் பார்த்த திரைப்படம் சிறையில் பூத்த சின்னமலர், இந்த பாடல் கேட்கும்போது என் காதலி ராசாத்தி நினவு வரும் 1991
2024 ஆம் ஆண்டு மட்டும் இல்லை எப்பொழுது கேட்டாலும் ஒரு லைக் போடுங்க. பிலிஸ் நமது சொக்க தங்கம் தர்மத்தின் தலைவன் கலியுக கர்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்களுக்கு நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
நமது சினிமாவில் ஒரு தவறு செய்கிறார்கள்.....ஒருவர் பாடுவார் ஆனால் அந்த சப்தம் எங்கே இருந்து வருகிறது என கண்டுபிடிக்க முடியாமல் நடிப்பது இன்று வரை என்னால் ஏத்துக்கவே முடியவில்லை.... நல்ல பாடல் இது.....
02.07.2024 இன்று வரை இந்த பாடல் உங்களுக்கு பிடிக்கும் என்றால் எந்த அளவுக்கு நம் மனதில் ஆழ பதிந்திருக்கும்...கண்கலங்கம் வரிகள்... எனக்கு மிகவும் பிடித்த பாடல்....
இந்த மாதிரி யதார்த்தமாக சிறப்பாக நடித்த விஜயகாந்த் ஒரு commercial hero ஆகி நிறைய செயற்கையான தடாலடி பாத்திரங்களில் நடித்து இப்பொழுது உடல்நலத்தை இழந்து கஷ்டப்படுகிறார். ஐயோ பாவம்!
இந்த மாதிரி பாட்டெல்லாம் இனி அடுத்த ஜென்மம் எடுத்தாலும் யாராலையும் எழுதவும் முடியாது இப்படி நடிக்கவும் முடியாது ❤❤
.. க்ஷ க்ஷக்ஷ. க்ஷ. க்ஷ. க்ஷ. க்ஷக்ஷ க்ஷ. க்ஷ.க்ஷக்ஷ க்ஷ க்ஷக்ஷக்ஷ க்ஷக்ஷ க்ஷ க்ஷக்ஷ.க்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷ க்ஷ..க்ஷ க்ஷக்ஷக்ஷ க்ஷக்ஷக்ஷ. க்ஷ க்ஷ .க்ஷ க்ஷக்ஷ க்ஷக்ஷக்ஷ. க்ஷக்ஷ க்ஷக்ஷக்ஷ
என் தலைவர் புரட்சி கலைஞர்.....எங்கே இங்கே என் இசை மடியில்....வா தலைவா..😭😭😭😭😭😭😭😭
கேப்டன்னுக்கு படைக்க பட்ட song எல்லாம் கடவுள் குடுத்த வரம் skip pannavae மனம் வராது lovuuu கேப்டன்
உன்மை தான்
❤❤❤ நன்றி நன்றி நன்றி சார்
எல்லா கதாபாத்திரத்திலும் என்னால் நடிக்க முடியும் என நிருபித்துகாட்டியவர் என் கேப்டன்
நான் ஒரு 90கிட்ஸ் இந்த பாடலை கேட்கும்போது என் சின்ன வயசு லவ் நியாபகம் varum
En uierae my 💕 ❤....
@@ramesbramessong2361s
எங்கள் கேப்டன் அவர்களின் எவர்கீரின் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று கேப்டன் மாஸ்
இந்த பாட்டு கேர்க்கும் போது அனைவருக்கும் பழைய காதல் அனுபவம் வந்து மனதை தொட்டு செல்லும் ❤❤❤
உண்மைதான் brother 🙏👍👌😭😭❤
Yes
Mm yes❤
80.90 காலங்கள் மறுபடியும் வருமா.அழகான காலங்கள்.உண்மையான அன்பு.கள்ளம்இல்லா நட்பு.வளராத நாகரிக உடைகள் அருமையான காலங்கள்
அது கனவாகிப் போன பொற்காலம். அன்றைக்கு இருந்த உண்மையும் பாசமும் உள்ள நட்போ உறவோ இனி கிடைக்காது..
👌👍🙏😭
Yes
True
Varadhu avllodhan
Sssssa
ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே
ஆகாயம் தேடும் திங்களே
ஆலோலம் பாடும் தென்றலே
ஆகாயம் தேடும் திங்களே
ஆண் : வட்ட வட்டப் பொட்டு வைத்து
வண்ண வண்ணப் பூ முடிக்க வா ஆ…
சின்னச் சின்ன கன்னங்களில்
உண்ணுகின்ற தேனெடுத்து வா..ஆ
ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே
ஆகாயம் தேடும் திங்களே
ஆண் : உச்சி வெயில் சூடு பட்டு
வங்கக்கடல் காய்வதில்லை
வீசும் புயல் காற்றடித்து
வெள்ளி மலை சாய்வதில்லை
ஆண் : சந்திரனைப் போல இங்கு
சூரியனும் தேய்வதில்லை
மானிடரைப் போல இங்கு
காதல் என்றும் மாய்வதில்லை
ஆண் : நேச மனம் சேர்ந்திருக்க
காசு பணம் கேட்குமா
பேசுகின்ற பேதம் எல்லாம்
பாசங்களை தாக்குமா
வாழலாம்…….கூட வா……
வாழலாம் கூட வா
நாளெலாம் நான் சூடும் பூவே…
ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே
ஆகாயம் தேடும் திங்களே
பெண் : உன்னை ஒரு நாள் மறந்து
என் மனது வாழ்ந்ததில்லை
உச்சரிக்கும் வார்த்தை எல்லாம்
உன்னை அன்றி வேறு இல்லை
பெண் : பொன்னை அள்ளி நான் கொடுக்க
என்னிடத்தில் ஏதும் இல்லை
என்னை அள்ளி நான் கொடுத்தேன்
உன்னுடைய கைகளிலே
பெண் : கண் இரண்டில் காதல் என்னும்
கோட்டை கட்டி வாழ்கிறேன்
ஊரறிய மாலை இட்டு
உன் மடியில் சேர்கிறேன்
காலமே…….கூடலாம்
காலமே கூடலாம்
மார்பிலே நான் மஞ்சம் போட
ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே
பெண் : ஆகாயம் தேடும் திங்களே
ஆண் : வட்ட வட்டப் பொட்டு வைத்து
வண்ண வண்ணப் பூ முடிக்க வா ஆ…
பெண் : சின்னச் சின்ன கன்னங்களில்
உண்ணுகின்ற தேனெடுத்து வா.. ஆ….
ஆண் மற்றும் பெண் :
ஆலோலம் பாடும் தென்றலே
ஆகாயம் தேடும் திங்களே
❤❤
❤
Super
Superrr
❤
பலமுறை ஆடியோ song கேட்டுருக்கேன் ஆனால் நம்ம கேப்டன் பாடல் என்று இன்றுதான் தெரியும்.... செம்மே song... தலைவர் தலைவர் தான்...
எங்கள் ஊர்களில் அதிகமாக வீடியோகளில் பார்த்த படம்
கேப்டன் ஒரு சிறந்த தலைவர், அவர் இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வரவேண்டும்...
கண்ணிரெண்டில் காதலெனும்.. கோட்டை கட்டி வாழ்கிறேன். என்னைக்கொல்லும் வரிகளா இது
Hi
Super
Alugayo alugai....manovum...janki ammavum sogathai anubava poorvama soli ullargal .....arumai ........vera level
யாரெல்லாம் 2024ல் இந்த சாங் கேட்டு இருக்கீங்க
பிடித்த பாடல் ❤❤❤❤❤
Me
என் உயிர் பாடல் ❤❤❤❤
My favorite song
Me
ஜானகி அம்மா💞💞💞 குரல் தான் இந்த பாடலுக்கு அழகு சேர்க்கிறது... அருமையான பாடல் வரிகள்💛💛💛💘💘💘 என்ன ஒரு அற்புதமான குரல்... ஜானகி அம்மா அவர்களின் தனித்தன்மை... பாரத ரத்னா விருது கொடுக்கப்பட வேண்டும் 💖💛😜💚❣️
சூப்பர் 🙏🙏🙏🙏
தலைவர் கேப்டன் அவர்களும் நடிகை தாரா அவர்களும் நடித்த நடிப்பு சூப்பர்
மனித ரூபத்தில் கடவுள் கேப்டன் விஜயகாந்த் வாழ்க
மனித கடவுள்கேப்டண்
🙏🙏🙏
எட்டுத்திக்கும் எப்பவுமே ஒலிக்கும் மானிட காதல் இதயத்தை வருடிய கானம்.
கேப்டன் தலைவரின். இந்த. பாடலை. கேக்கும் பொது. நம்மை மரைந்து. பழைய. நபகங்கள். நினைவு. படுத்து. மிகவும். நன்றி
18.3.2023 இன்று இந்த பாடல் வரிகள் என்றைக்கும் மறக்க முடியாத அனுபவம் இன்று.
இந்தப் பாடல் காலத்தால் அழியாத காவியம் எத்திசையும் விஜயகாந்த் புகழ் மணக்கும்
நான் ஒரு சரத்குமார் ரசிகன் இன்று புரட்சி கலைஞர் விஜயகாந்த் அண்ணன் நலம் பெற வேண்டும் கண்ணீருடன் சபரிமலை அய்யப்பன் அண்ணணை காத்து அருள் புரிவார்
Super
Super sir thanks so much god bless you
Naanum sarath rasigan vijaiganth annan nalla gunam konda manidhan captai meendum nallapadiyaga vendum kadavule avarai sodhikka venam nalla idhayam padaithavarai nallapadi sei
@@shanthishanthi5292see
சூப்பர் சூப்பர்
உன்னை ஒரு நாள் மறந்து என் மனது வாழ்ந்ததில்லை🙋♂️🧎♂️💐 உச்சரிக்கும்(கேப்டன்)❤💛🖤 வார்த்தையெல்லாம் உன்னை அன்றி வேறில்லை (தலைவா)🙏
இந்தப் பாடல் காலத்தால் அழியாத காவியம் எத்திசையும் விஜயகாந்த் புகழ் மணக்கும் எல்லா கதாபாத்திரத்திலும் என்னால் நடிக்க முடியும் என நிருபித்துகாட்டியவர் என் கேப்டன்
சூப்பர் பாடல் நான் இன்றைக்குதான் இந்த பாட்டை பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 💖💖💖💖💖💖💖💖💖
சூப்பர் படம். சிறையில் பூத்த சின்ன மலரே இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் சூப்பர்
அருமையான பாடல் 👌 மனித கடவுள் விஜயகாந்த் ஐயா
Super
செம்ம
Enna oru song❤
03.02.2023 Kuwait 20.45 pm இப்போதும் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறீர்கள் என்றால் ரொம்ப சந்தோஷம்
6-2-2023 .8pm Dubai
8.2.23
9-2-2023 10-35 pm அபுதாபி.
10/02/2023:12;23 pm
14.2 .23
இப்படி ஒரு பாடலும் ஹிரோவும் பாா்க்கவே முடியாது மனசுக்கு அப்படி ஒரு சுகமோ சுகம் இந்த பாடல்
இறைவா உம்மை மன்றாடுகின்றோம் எங்கள் தலைவரை மீண்டும் சிங்கமாக தாருங்கள் பல கோடி கண்கள் தவம் இருக்கிறது, இவரின் வாழ்வே தமிழக மக்களின் வாழ்வு என்பதில் மாற்றம் இல்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த திரைப்படம் பார்த்த ஞாபகம் உள்ளது. அப்போது எனக்கு வயது 08.
சூப்பர் பாடல் வரிகள் அருமை 😍😍 இப்போதும் கேட்க இனிமையாக இருக்கு👌👌👌
மனோ சார் குரல் s. ஜானகி அம்மா குரல் இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை
தலைவர் பிரிவுக்கு பின் நான் பார்த்த படம் இது 😢😢
எங்கள் தங்கமே🙏🙏🙏🙏
+2 படிக்கும் போது கிளாஸை கட் அடித்து விட்டு பார்த்த படம்..இந்த பாடலை மறக்க முடியாது
siraiyuil.pootha sinnamalar
Ippa enna work panra
காதல் அன்பை மட்டுமே சுமந்து செல்லும்
அட அட அட என்ன ஒரு அற்புதமான வரிகள், வாலி அய்யாவிற்கு நன்றி
ஸ் ஜானகி அம்மா வாய்ஸ் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்
என்ன பாட்டுயா? சிறு வயது நியாபகம் தவிர்க்க இயலவில்லை. அந்த சுகத்திலே அப்படியே நாளே கடத்திறேவேண்டியதுதான்❤
Ppppp
Yes pa
Kodi Rupa koduthalum antha kalam varave varathu sir
@@venkatesanv4137 w
உண்மை தான் அண்ணா
காதலை மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட பாடல்.கேப்டனின் நடிப்பு அழகா இருக்கும்.இந்த படத்தில் அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கும்.
எங்களேடா 1990 பாடலை கேட்டு கொள்கிறேன் ❤❤❤❤❤ 2kids weaset
க்
அன்றும் இன்றும் என்றும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.பாடல் வரிகள்
இசை மிகமிக அருமை.
ஜானகி அம்மா பாடல்கள் 👌👌
பாடல் கேட்டிருக்கிறேன்..முதல் முறை பாடல் பாா்க்கிறேன்... விஜய்காந்த் படம் என்று தெரிகிறது.... பிடித்த பாடல்...❤❤❤❤
அருமையான பாடல்,கேக்க இனிமையா இருக்கு,ஜானகி அம்மா குரல்😍😘
ஜானகி அம்மா 🙏
இரவில் பேருந்தில் பயணம் செய்யும் போது இந்த பாடலை கேட்டேன் என்னையறியாமல் அழுதுவிட்டென் 😭 i miss you A
Unmaiyana rasikan
Kanner varanum athan love
Super songs
வாலி ஐயா அவர்கள் பாடல் வரிகள் கிடைக்க நாம் அனைவரும் puniyam ❤❤❤❤❤❤❤❤❤
துவரங்குறிச்சி ராஜா தியேட்டர் ல என் காதலி பார்க்க சொல்லி நான் பார்த்த திரைப்படம் சிறையில் பூத்த சின்னமலர், இந்த பாடல் கேட்கும்போது என் காதலி ராசாத்தி நினவு வரும் 1991
Janaki amma love u❤
Unnai oru nall maranthu enmanathu valzhanthathu ilai 💜
அருமையான பாடல்
Super song. I love this song and my playlist also. Janaki amma vera level. 16.02.2023
என்றைக்கும் பழைய வாழ்க்கை திரும்ப கிடைக்காது...
புரட்சிகலைஞரின்.படபாடல்களை.எல்லாபடங்களில்இருந்து.தொகுத்துதந்தாலேபோதும்.அவர்மகத்துவம்.தெரியும்.வாழ்க.கேப்டன்புகழ்.
எஸ் ஜானகி மனோ சோககுரல் இனிமை இப்பாட்டில் விஜயகாந்த் தாரா நடிப்பு பிரமாதம்
2001-ல் இந்த பாட்டு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு
Super song my favourite mano sir janaki Ma voice very nice recently I see the movie All song very nice❤❤❤🎉🎉🎉
My most fav this song 😘😘😘 ennoda husband marriage ku munnadi enakaka dedicate panna song. I love this song..😍😍😍😍😍💞💞💞
சத்தியமா சொல்றேன் என்னைய 90களில் மறுபடியும் என்னை சேர்த்துருங்க வாழ்க்கைனா அது வாழ்க்கை கள்ள கபடம் இல்லாத வாழ்க்கை
😭பழைய நினைவுகள் வந்து கண் கலங்க வைக்கிறது.. அருமையான பாடல்
பலமுறை கேட்டு உள்ளேன். முதல் முறை பார்க்கின்றேன்...மெய் சிலிர்க்கிறது....
உண்மையான அன்பு என்றும் மாறாது ❤❤
No one equal to vijaya kanth.he acted his own way. Kind person.
௨ன்னை ஒரு நாள் மறந்து என் மனது வாழ்ந்தது இல்லை
After his passing I can see so many of my favorite songs... performed by him. he has acted great pictures and looks very beautiful in all the songs.
அருமை 🔥 சிறு வயது ஞாபகம் வருது பா ❤ 1:38
கேப்டனை இந்த நிலமையில் பாக்கவே மனசு வரல. விரைவில் குணமடைய னும். ஆண்டுகள் பல அவர் பூமியில் வாழனும் இறைவா. ❤❤❤❤❤
Unnai oru naal maranthu enmanathu valthathuilla..... Super
இந்தப் பாடலை கேட்கும் போது. கடந்த ..கால ..நினைவுகள்...கண்ணீர். வருகிறது. தாய்.. தந்தையுடன்..வாழ்ந்த ..வசந்தகாலம்.. மறக்க... முடியுமா...
அருமையான வரிகள் இனிய பாடல்
என் உயிரும்.. உன் நினைவுகளும் ஒன்றே அண்ணா (கேப்டன்)....😢😢😢😢😢😢😭😭😭😭😭
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 26-1-2023❤️
My favourite
27.04.2023 night 11.18pm inimai
2024 ஆம் ஆண்டு மட்டும் இல்லை எப்பொழுது கேட்டாலும் ஒரு லைக் போடுங்க. பிலிஸ் நமது சொக்க தங்கம் தர்மத்தின் தலைவன் கலியுக கர்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்களுக்கு நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
எனக்கு பிடித்த பாடல் சூப்பர்
Vazhai movie parthapiragu oru 10 times keta intha song txq kebtan sir❤️😘
ஐயோ இந்த பாடலைப் ரசிக்க முடியவில்லையே கேப்படனை நினைத்துக் கண்ணீர் தான் வருகிறது..மனவருத்தத்துடன்.
மிகவும் பிடித்த பாடல் வரிகள் அனைத்தும்
Nan 1st std padichen appo. Intha pattu ketka enakku romba pidikkum. Oyama intha pattu nan padikitte iruppen.
Ilayaraja oru magician. He knows how to pull us inside the song.
90 la keatu rasittha paadal school pogum podu kadaygalil olikkum
17.02.2023 9:24pm ஜம்மு காஷ்மீர்ல கேட்டுகிட்டு இருக்கிறேன்... நீங்கள் 🥰
Malaysia
Nanum
Mannargudi.
அந்த காலம் மீண்டும் வருமா என் கடவுளே
மறக்க முடியாத பாடல்
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் சோக மெலடி பாடல்
Super song .Ananth babu brother acted very well in this film.very good dancer also.remembering those days in the year 93'.
மயக்க முடியாத பழைய நினைவுகள்
நமது சினிமாவில் ஒரு தவறு செய்கிறார்கள்.....ஒருவர் பாடுவார் ஆனால் அந்த சப்தம் எங்கே இருந்து வருகிறது என கண்டுபிடிக்க முடியாமல் நடிப்பது இன்று வரை என்னால் ஏத்துக்கவே முடியவில்லை....
நல்ல பாடல் இது.....
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எப்பவுமே மாஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இப்போது ஏன் எல்லாமே மாறி விட்டது இப்போது எல்லாம் இயந்திரமயம் iam miss you
Madipukuriya vijaykant avargale 😭.
Siru vayadil naa ungalin paadai virumbi ketpen .
Meendum ede pola vaarungal 😭
Captain very nice song from Velankanni
30ஆண்டுக்குபின் போனது பழைய காதல் நினைவுகள்
02.07.2024 இன்று வரை இந்த பாடல் உங்களுக்கு பிடிக்கும் என்றால் எந்த அளவுக்கு நம் மனதில் ஆழ பதிந்திருக்கும்...கண்கலங்கம் வரிகள்... எனக்கு மிகவும் பிடித்த பாடல்....
This movies is my childhood movie now my age is 48 i miss you captain sir you are god😭😭😭😭😭🙏🙏🙏
மீண்டும்......கேப்டன்.... தமிழ்நாட்டில்....பிறக்குனும்....❤❤❤❤❤❤❤
உயிர் இருக்கும் வரை மறக்காத பாடல்
My favourite song ♥️♥️♥️
இந்த மாதிரி யதார்த்தமாக சிறப்பாக நடித்த விஜயகாந்த் ஒரு commercial hero ஆகி நிறைய செயற்கையான தடாலடி பாத்திரங்களில் நடித்து இப்பொழுது உடல்நலத்தை இழந்து கஷ்டப்படுகிறார். ஐயோ பாவம்!