இந்த பாடல் எனக்கு ரொம்ப பொம்ப பிடிக்கும் இந்த பாடலை கேட்கும்தெல்லாம் மனசுக்கு அப்படி ஒரு ஆனந்தம் வார்த்தையால் சொல்ல முடியாத அப்படி ஒரு பெரின்பம் ஆனால் இப்போது கேட்கும் கண்ணிர்தான் வருது ஏன்னா கேப்டன் நம்முடன் இல்லை என்பதுதான் மிகவும் வருத்தம்மாக உள்ளது இவரின் ஆத்மா சாந்தி அடையட்டும் 1=3=2024 ரமா கவியரசு உடுமலைப்பேட்டை திருப்பூர்
ஆயிரகவலைகள் நிறைய இன்றை வாழ்க்கையில் இந்த ஐந்து நிமிடம் நாம் இருந்த பழமையான இனிமையான காலத்திற்கு அழைத்து செல்கிறது ரசிப்பவர்களுக்கு மட்டும் புரிந்த இனகமையான காதல் காவியம் ரமா கவியரசு உடுமலைப்பேட்டை திருப்பூர் மாவட்டம் 15=02=2024
1985-ம் ஆண்டு V.V.கிரியேஷன்ஸ் பேனரில் ஷோபா சந்திரசேகர்-ன் கதை மற்றும் தயாரிப்பில் அவரது கணவர் SA.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர்கள் கேப்டன் விஜயகாந்த், ராதிகா, அனுராதா, வடிவுக்கரசி, VK.ராமசாமி, செந்தில், Y.விஜயா, செந்தாமரை, ராதா ரவி, ஜெய்சங்கர், வினு சக்கரவர்த்தி, மேஜர் சுந்தர்ராஜன், திடீர் கண்ணையா, SA.சந்திரசேகர் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் "நீதியின் மறுபக்கம்." புனித ஸ்தலமான இராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்த SA. சந்திரசேகர் சினிமா மோகத்தால் சென்னை வந்து சினிமா கம்பெனிகளில் உதவியாளராக தொழிலை தொடங்கி உதவி இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளர் என பரிணமித்தாலும் அவரது ஆரம்ப கால பயணங்கள் பெரும்பாலும் புரட்சி கலைஞர் விஜயகாந்துடன் தான் இருந்தது. அவரது இயக்கத்தில் மட்டும் விஜயகாந்த் பதினேழு படங்களில் நடித்துள்ளார். பெருமைமிக்க அந்த S.A.C - விஜயகாந்த் கூட்டணி வரலாறு இன்னமும் முறியடிக்கப் படவில்லை என்பதுதான் நிஜம்! இந்தக் கூட்டணியில் தான் சட்டம் சார்ந்த குற்றம் குறைகளை அனல் பறக்கும் வசனங்கள் மூலம் காட்சிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட செய்ததை மறுக்க முடியாதல்லவா? ஒரு காலத்தில் புரட்சி இயக்குனர் என பிரபலமடைந்த S.A.C., தற்போதைய முன்னணி கதாநாயகன் நடிகர் விஜய்-ன் தந்தை என்று எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் அவரின் முந்தைய படைப்புகள் குறித்து இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை! சரியோ... தவறோ... ஆனால் தன்னுடைய கருத்துக்களை அழுத்தமாக கூறும் இயக்குனர்களில் S.A.C-ம் ஒருவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை! அவர் புரட்சி இயக்குனர் என்று அழைக்கப் படுவதற்கு அதுவும்கூட காரணமாக இருக்கலாம் அல்லவா? சரி... பாடலிற்கு வருவோம்! இளையராஜாவின் இசையில் மொத்தம் ஏழு முத்தான பாடல்கள்! கவிஞர் புலமைப்பித்தன் இயற்றிய "மாலை கருக்கலில்" பாடலை KJ.ஜேசுதாஸ் தனியாகவும், S.ஜானகியுடன் சேர்ந்தும் பாடியுள்ளார். கவிஞர் மு.மேத்தா கற்பனையில் மலர்ந்த "ஏய் புள்ள" பாடல் வரிகள் KS.சித்ரா, BS.சசிரேகா & SB.ஷைலஜா குரல்களிலும், கவிஞர் வாலியின் "நான் இருக்க பயம் எதற்கு" எனும் கற்பனை வரிகள் S.ஜானகி & சாய்பாபா குரலிலும், கவிஞர் முத்துலிங்கத்தின் "நான் ஒரு கன்னிப்பொண்ணு" வரிகள் வாணி ஜெயராம் குரலிலும், பாடலாசிரியர் கங்கை அமரன் கற்பனையில் ஜனித்த "பொட்டிக்கடையிலே" வரிகள் இளையராஜா & ஷோபா சந்திரசேகர் குரலிலும், பாடலாசிரியர் வைரமுத்துவின் "ஜங்கன மங்கனா" வரிகள் S.ஜானகி & SN.சுரேந்தர் குரலிலும் இசைத்தட்டில் பதிவாகி அப்போது பட்டி தொட்டியெல்லாம் ஒலித்ததை எண்ணிப் பார்க்கிறேன்! காலசக்கரத்தின் வேகத்தில் தான் எத்தனை மாற்றங்கள்! காலங்கள் வேகம் எடுத்த போது காட்சிகள் யாவும் பின்னோக்கி சென்றன.... பழைய அனுபவங்கள் அனைத்தும் நினைவாகி விட்டபோதிலும் அவ்வப்போது புனர்ஜனித்து நிலைகுலைய வைப்பதில் தான் எத்தனை போராட்டம்! ஒவ்வொருவருடைய மனதிலும் காயங்கள் உண்டு.... அதை எல்லாம் வெளிப்படும் விதம் தான் மாறுபடும்! கண்ணீரால், வார்த்தைகளால் அல்லது புன்னகையால் என ஒவ்வொன்றும் ஒரு விதம்! கடந்து சென்றவை அனைத்தும் நமக்கான பாதைகள் அல்ல; நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்! அதனால் தவிப்பதைவிட தவிர்ப்பது நல்லது.... அது எதுவாயினும்! சரியான பாதையைத் தேர்ந்தெடுத்தாலும்.. நாம் செல்லும் பாதையில் இடையூறுகள் இருக்கத்தான் செய்யும். சுகமாக இருந்தாலும் சரி வலியாக இருந்தாலும் சரி வாழ்க்கை முழுவதும் கூடவே இருக்கப் போவதில்லை என்பதில் மாற்றுக் கருத்தில்லை தான்! சில விஷயங்களை விட்டு செல்வதை விட அவற்றிலிருந்து விலகிச் செல்வது எவ்வளவோ மேல் அல்லவா? எதிர்பாராத கடைசி சந்திப்பும் சொல்லி வைத்தாற்போல் நடந்த பிரிவால் நெஞ்சுருகி விழிகள் சிவந்து நீர் கசிந்ததை ஒற்றியெடுத்த போதிலும் உன் பிம்பம் மறையாமல் முள்ளாக உறுத்துவதை என்னவென்று சொல்ல! ஊர்ஜிதமான நீண்டநாள் காதல் எதற்காகவோ, யாருக்காகவோ எனை விட்டு விலகியபோது தான் அது ஒரு ஏமாற்று நாடகம் என மனம் போதித்தது. அவள் எனக்காக மிச்சம் விட்டுப்போனது கலைந்துவிட்ட கனவுகளும் நினைவுகளும் மட்டும் தான்! பாடல் முடிந்தது கூட தெரியாமல் தனிமையில் கனவுலகில் சஞ்சரிப்பதும் அலாதியானது தான்! காதிற்கினிய பாடல்கள் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்! நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர். 01-04-2024
நீதியின் மறுபக்கம்.படம் பார்த்த போது இப்பாடல் வரிகள் பிடித்தது.கேப்டன் மறைந்த பிறகு மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போல் இருக்கிறது.பாடல் இன்னும் கேட்ட பிறகு கமன்டு பதிவு போடுகிறேன்.
இந்த பாடல் எனக்கு ரொம்ப பொம்ப பிடிக்கும்
இந்த பாடலை கேட்கும்தெல்லாம்
மனசுக்கு அப்படி ஒரு ஆனந்தம்
வார்த்தையால் சொல்ல முடியாத அப்படி ஒரு பெரின்பம்
ஆனால் இப்போது கேட்கும்
கண்ணிர்தான் வருது ஏன்னா
கேப்டன் நம்முடன் இல்லை
என்பதுதான் மிகவும் வருத்தம்மாக உள்ளது
இவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்
1=3=2024
ரமா கவியரசு
உடுமலைப்பேட்டை
திருப்பூர்
நன்றி ❤
உன் பாதம் பட்ட இடமெல்லாம் பூக்கள் பூக்கும்
மாலையில் கருக்கல் மறைந்தால் கூட இந்த பாடலும்,கேப்டனின் புகழ் மறையாது
கேப்டன் இறக்க வில்லை எப்போதும் நம்முடன் வாழ்கிறார்..
ஆயிரகவலைகள் நிறைய இன்றை வாழ்க்கையில்
இந்த ஐந்து நிமிடம் நாம் இருந்த பழமையான இனிமையான காலத்திற்கு அழைத்து செல்கிறது
ரசிப்பவர்களுக்கு மட்டும் புரிந்த இனகமையான காதல் காவியம்
ரமா கவியரசு
உடுமலைப்பேட்டை
திருப்பூர் மாவட்டம்
15=02=2024
Unmai
❤
என்றென்றும் நினைவில் அடிக்கடி வந்து போகும் பாடல்.கேப்டன் அவர்கள் 80-களில் திரையுலகில் ஒய்யாரமாக வலம்வந்த ஆண்டுகள்.
Pls. Say some thing about the song. About its music, lyrics.
ஆழஞஆயயமயயரணண
இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்கலாம் என்று தெரிகிறது
அந்தக் காலத்திலேயே மறுபடியும் கேட்டு ரசித்த பாடல்
உதவியை கடமையாக நினைத்த உயர்ந்த உள்ளம் கொண்டவர்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤
நல்ல காதல் பாடல்... கேப்டன் படப்பாடலில் சிறந்த பாடல்கள் வரிசையில் இந்த பாடல் இடம் பெரும்.
1985-ம் ஆண்டு V.V.கிரியேஷன்ஸ் பேனரில் ஷோபா சந்திரசேகர்-ன் கதை மற்றும் தயாரிப்பில் அவரது கணவர் SA.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர்கள் கேப்டன் விஜயகாந்த், ராதிகா, அனுராதா, வடிவுக்கரசி, VK.ராமசாமி, செந்தில், Y.விஜயா, செந்தாமரை, ராதா ரவி, ஜெய்சங்கர், வினு சக்கரவர்த்தி, மேஜர் சுந்தர்ராஜன், திடீர் கண்ணையா, SA.சந்திரசேகர் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் "நீதியின் மறுபக்கம்."
புனித ஸ்தலமான இராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்த SA. சந்திரசேகர் சினிமா மோகத்தால் சென்னை வந்து சினிமா கம்பெனிகளில் உதவியாளராக தொழிலை தொடங்கி உதவி இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளர் என பரிணமித்தாலும் அவரது ஆரம்ப கால பயணங்கள் பெரும்பாலும் புரட்சி கலைஞர் விஜயகாந்துடன் தான் இருந்தது. அவரது இயக்கத்தில் மட்டும் விஜயகாந்த் பதினேழு படங்களில் நடித்துள்ளார். பெருமைமிக்க அந்த S.A.C - விஜயகாந்த் கூட்டணி வரலாறு இன்னமும் முறியடிக்கப் படவில்லை என்பதுதான் நிஜம்!
இந்தக் கூட்டணியில் தான் சட்டம் சார்ந்த குற்றம் குறைகளை அனல் பறக்கும் வசனங்கள் மூலம் காட்சிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட செய்ததை மறுக்க முடியாதல்லவா?
ஒரு காலத்தில் புரட்சி இயக்குனர் என பிரபலமடைந்த S.A.C., தற்போதைய முன்னணி கதாநாயகன் நடிகர் விஜய்-ன் தந்தை என்று எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் அவரின் முந்தைய படைப்புகள் குறித்து இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
சரியோ... தவறோ... ஆனால் தன்னுடைய கருத்துக்களை அழுத்தமாக கூறும் இயக்குனர்களில் S.A.C-ம் ஒருவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை!
அவர் புரட்சி இயக்குனர் என்று அழைக்கப் படுவதற்கு அதுவும்கூட காரணமாக இருக்கலாம் அல்லவா?
சரி...
பாடலிற்கு வருவோம்!
இளையராஜாவின் இசையில் மொத்தம் ஏழு முத்தான பாடல்கள்!
கவிஞர் புலமைப்பித்தன் இயற்றிய "மாலை கருக்கலில்" பாடலை KJ.ஜேசுதாஸ் தனியாகவும், S.ஜானகியுடன் சேர்ந்தும் பாடியுள்ளார். கவிஞர் மு.மேத்தா கற்பனையில் மலர்ந்த "ஏய் புள்ள" பாடல் வரிகள் KS.சித்ரா, BS.சசிரேகா & SB.ஷைலஜா குரல்களிலும், கவிஞர் வாலியின் "நான் இருக்க பயம் எதற்கு" எனும் கற்பனை வரிகள் S.ஜானகி & சாய்பாபா குரலிலும், கவிஞர் முத்துலிங்கத்தின்
"நான் ஒரு கன்னிப்பொண்ணு" வரிகள் வாணி ஜெயராம் குரலிலும், பாடலாசிரியர் கங்கை அமரன் கற்பனையில் ஜனித்த
"பொட்டிக்கடையிலே" வரிகள் இளையராஜா & ஷோபா சந்திரசேகர் குரலிலும், பாடலாசிரியர் வைரமுத்துவின்
"ஜங்கன மங்கனா" வரிகள் S.ஜானகி & SN.சுரேந்தர் குரலிலும் இசைத்தட்டில் பதிவாகி அப்போது பட்டி தொட்டியெல்லாம் ஒலித்ததை எண்ணிப் பார்க்கிறேன்!
காலசக்கரத்தின் வேகத்தில் தான் எத்தனை மாற்றங்கள்!
காலங்கள் வேகம் எடுத்த போது காட்சிகள் யாவும் பின்னோக்கி சென்றன....
பழைய அனுபவங்கள் அனைத்தும் நினைவாகி விட்டபோதிலும் அவ்வப்போது புனர்ஜனித்து நிலைகுலைய வைப்பதில் தான் எத்தனை போராட்டம்!
ஒவ்வொருவருடைய மனதிலும் காயங்கள் உண்டு.... அதை எல்லாம் வெளிப்படும் விதம் தான் மாறுபடும்!
கண்ணீரால், வார்த்தைகளால் அல்லது புன்னகையால் என ஒவ்வொன்றும் ஒரு விதம்!
கடந்து சென்றவை அனைத்தும் நமக்கான பாதைகள் அல்ல; நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்!
அதனால் தவிப்பதைவிட தவிர்ப்பது நல்லது.... அது எதுவாயினும்!
சரியான பாதையைத் தேர்ந்தெடுத்தாலும்.. நாம் செல்லும் பாதையில் இடையூறுகள் இருக்கத்தான் செய்யும்.
சுகமாக இருந்தாலும் சரி வலியாக இருந்தாலும் சரி வாழ்க்கை முழுவதும் கூடவே இருக்கப் போவதில்லை என்பதில் மாற்றுக் கருத்தில்லை தான்!
சில விஷயங்களை விட்டு
செல்வதை விட அவற்றிலிருந்து விலகிச் செல்வது எவ்வளவோ மேல் அல்லவா?
எதிர்பாராத கடைசி சந்திப்பும் சொல்லி வைத்தாற்போல் நடந்த பிரிவால் நெஞ்சுருகி விழிகள் சிவந்து நீர் கசிந்ததை ஒற்றியெடுத்த போதிலும் உன் பிம்பம் மறையாமல் முள்ளாக உறுத்துவதை என்னவென்று சொல்ல!
ஊர்ஜிதமான நீண்டநாள் காதல் எதற்காகவோ, யாருக்காகவோ எனை விட்டு விலகியபோது தான் அது ஒரு ஏமாற்று நாடகம் என மனம் போதித்தது. அவள் எனக்காக மிச்சம் விட்டுப்போனது கலைந்துவிட்ட கனவுகளும் நினைவுகளும் மட்டும் தான்!
பாடல் முடிந்தது கூட தெரியாமல் தனிமையில் கனவுலகில் சஞ்சரிப்பதும் அலாதியானது தான்!
காதிற்கினிய பாடல்கள் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்!
நன்றி. மீண்டும் ரசிப்போம்!
ப.சிவசங்கர்.
01-04-2024
മലയാളിയായ എനിക്ക് തമിഴനാടിനോട് വല്ലാത്ത ഇഷ്ട്ടം ആണ്... അത് കൊണ്ട് താങ്കൾ എഴുതിയത് വായിച്ചു 👍👍
അന്ബോടെ പ്രിയ സഹോദരൻ 🌹🌹🌹
அய்யா.உங்கள் கமன்டு பதிவு பதிலுக்கு.தலை வணங்குகிறேன்.வாழ்த்துக்கள்.சார்.
@@DuraiSamy-v2j பாராட்டுதல் மற்றும் வாழ்த்துகளுக்கும் நன்றி
@@babilab2863 താങ്ക്സ് ബ്രോ...
@@babilab2863 thanks bro
எனக்கு மிகவும் பிடித்த பாடல் கேப்டன் ராதிகா ❤🎉😊
படுபயங்கரமான மெலாடுஸ்❤
பல முறை கேட்டு ரசித்த பாடல்
எங்கள் கேப்டன் மாஸ்..நன்றி மறந்த, ராதிகா சரத்குமார்
எங்கள் தெய்வம் கேப்டன் ❤
உங்க பாட்டு எல்லாம் பாத்தாலே எனக்கு ஒரே அழுகாத கேப்டன் 😢😢😢
எந்த காலத்திலும் நிலைத்து நிர்கும் பாடல்❤❤❤❤❤
பல முறை கேட்டாலும் சளைக்காமல் இருக்கும் பாடல் ❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல் கேப்டனுக்கு ஏத்த ஒரு அருமையான காதல் பாடல்
கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே 😭😭
எங்க கேப்டன் எப்பவுமே மாஸ் தாண்டா
தினந்தோரும் எங்கள் கண்களில் கேப்டன் தான்
❤️👍
@@ajinsivaji5084 super 🌿
நல்ல மனிதர் நாடும் வீடும் இழந்து விட்டோம்
கேப்டனின் மரனத்திற்கு பின்னர் இந்த பாடலை பார்கிறேன்
,
Same
நானும் தான்
@@kirshnabalan2261❤❤❤❤😊😊
கேப்டன் மறைவிற்கு பிறகு இந்த பாடலை நிறைய கேட்கிறேன்
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் ❤
நல்ல பாடல் கேப்டனின் அருமையான பாடல்களில்ஒன்ரு
கோடி மூவரை கேட்டாலும் சலிக்காத பாடல்❤❤❤❤
கோடி முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ❤❤❤❤
Radika capitan ah love panuna movie ithu😊😊😊
Everybody have love or crush in their life its okay adhunaala enna pa ippo. Avar eppome nallavar Singam
ஒருவர் மறைந்தவுடன் அவர் புகல் பாடுவதான் தமிழ்நாட்டு மக்கள் வாங்கி வந்த சாகாத வரம்
2024la yaru ella intha song kekkringa❤️👍
Nan
Nan. My favourite song
Me 18/11/2024
0:16
1:02 1:04
Janaki Amma voice vera level
கேப்டன் கேப்டன் காதல் பாடல் வரிகள் செம் மாஸ்
❤அருமை❤
இனிமையான பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
விஜயகாந்த் சாங் சூப்பர் 2024 என்றும் இனிமையான சாங்❤❤❤ஆர்❤கே❤
Captan sir oru siddhar
Miss you annaaaaa🙏🙏🙏🙏🙏 captain 🙏🙏🙏🙏🙏🙏❤
எங்கள் இதய தெய்வம் கருப்பு எம்ஜிஆர் வள்ளல் கேப்டன் புகழ் வாழ்க வளர்க
Rathika mam ❤❤❤❤
கேப்டன் மாதிரி. இந்த பாடலும் பொக்கிஷம் தான்
அழுகை வருகிறது 😭😢😩
எங்கள் ஆசான்
Ivaga serthu irunthal...nalla irunthu irupar pola
ஆம்
உங்க வீடியோஸ் அனைத்தும் பார்த்தேன். சமையல் கலையில புகுந்து விளையாடுறீங்க நட்பே...
@@josephMary-nn9ys thank u.nanba
@@stylishbeautyacadmymodicare. OK ma . take care dear frd...
கேப்டன். ❤❤❤
Mindum innoru murai ilamaiyaga piranthu oru muraiyavathu kaathalittu parkka vendum endra ekkam enakku.kaathalukkaga variyapadda vaira varigal.
விஜயகாந்த் அண்ணன் நடித்த படம் எல்லாம் அழகு
இயக்குனர் யார் வாழ்த்துக்கள்
இடை. காலம். பாடல் அருமை இருக்கு சுப்பர் ஸ்டார் நாம்மு அண்ணா
Each words and the meastro's music are powerful in this love songs
சூப்பர் song 👌
"கலியுக கர்ணன் எங்கள் கேப்டன்" - என்றும் உங்கள் வழியில் நானும் ஒருவன்...
❤அருமை❤
4:25
Super song
அருமை 💖
Super ratiga
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
I miss you captain 😭😭😭
Captan💕💕💕👍👍👍👍
My favourite songs ❤
Very mind relax songs
❤
Captain childish smile so wonderful
Beautiful voice song wonderful music song my favourite vijaganth song
Super❤
Best music wonderful singing for janagi and jasudas sir beautiful voice song
My best favorite 🎉❤
.
Daily endha sound song ❤❤❤
Semma pair❤
நீதியின் மறுபக்கம்.படம் பார்த்த போது இப்பாடல் வரிகள் பிடித்தது.கேப்டன் மறைந்த பிறகு மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போல் இருக்கிறது.பாடல் இன்னும் கேட்ட பிறகு கமன்டு பதிவு போடுகிறேன்.
Captain thirumba eppa varuvinga😢😢😢😢😢😢
Super songs
தாளாட்டும் ராகம்❤
Very nice songs
All time my favorite hero my captain
Excellent song❤
Super song❤❤❤❤❤
😅miss u before 💓😘❤️😘😘 real vi❤❤❤jay
That's captain super real hero
Reapa pititha padal
❤❤❤❤
இருவரும் மேக்கப்.... மெக்கு ஆப்பு...
Super song miss you captain ❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் sounds song
🔥my captain😢
RIP Captain sir 😢
Love this song ❤❤❤
This song became my all time favourite.
Captain sir, idhayaam
Kanakkirathu, my parents thavira, next neengaa thann sir marakkmudiyavillai, appaavi sir neengal
👍👍♥️
I miss you captan
Very nice song ❤❤❤❤❤❤❤
❤❤❤❤😍songs
Fav❤
Intha pattu kettutha thunkuve
Super song nice
i like song sir
Raja ❤
Njanundu kelkkan❤❤❤❤❤
மாமா மச்சான் பாடல் சூப்பர்
கப்பிடன் மறு பிறப்பை எதிர் பார்க்கிறேன்