கேட்ட வரம் தரும் "ஸ்ரீ சாய் திவ்ய பூஜை"✨/Sri Sai Dhivya Pooja/Shirdi sai baba advice in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 658

  • @subhasubha9596
    @subhasubha9596 2 ปีที่แล้ว +56

    Om sairam romba santhosam sis intha poojai 3 years pannittu irukom , babavoda blessings niraya iruku namba veetla nambikaiyoda seirapo antha venduthala saiappa niraivethi thararu, Thursday evening Pooja pannum pothu baba blessings a ungaloda pathivikaga kaathirupom , kudumbathoda ungaloda pathiva kettu prabanja prathani seivom , neega pathividum ovvoru vidayamu Sai appave solra maari iruku sis, mudinja oru sinna uthavi pannuga Thursday Mattu evening 6 to 7 kulla pathivu poda mudiumanu paaruga , ithu request tha sis , Sai appa Divya poojai pathi yellarukum sonnathuku nanri. Om sairam

    • @NilaanisSaibabaWinSathyaVaaku
      @NilaanisSaibabaWinSathyaVaaku  2 ปีที่แล้ว +11

      திவ்ய பூஜை மகிமையை பகிர்ந்ததுக்கு நன்றி மா 🙏 ஓம் சாய் ராம் 🙏 உங்கள் குடும்பத்துக்கும் பேரன்புகள் 💜💜

    • @amalatarun666
      @amalatarun666 2 ปีที่แล้ว +3

      Nilani akka naanum 9 vara divya poojai seiren...this time yanaku 4 week complete aitu successful ah baba blessings la....nan 93/150 marks aduthu govt school teacher aganum....athan enoda prayer..pls pray for me...tq appa n nilani sis....sai appa saranam ...

    • @nethajinet6531
      @nethajinet6531 2 ปีที่แล้ว +1

      Kandipa endha Pojai sai appa voda arula peruvadarku nalla Vali 🙏🙏🙏Om sai ram Jai sai ram 🙏🙏🙏🙏

    • @amalatarun666
      @amalatarun666 2 ปีที่แล้ว +1

      @@nethajinet6531 thank u...sister

    • @indhumathi2738
      @indhumathi2738 2 ปีที่แล้ว +2

      @@amalatarun666 Nalathe nadakum 👍 Om Sai Ram 🌺🙏🙏🙏 Jai Sai Ram 🌺🙏🙏🙏

  • @nathiyasurya499
    @nathiyasurya499 2 ปีที่แล้ว +42

    நிம்மதியும் சந்தோசத்தையும் கொடுங்க அப்பா 💯🙏🏻நன்றி அப்பா 💯எந்த பிரச்சனையும் இல்லாம நல்ல தீர்வு கொடுங்க அப்பா 🙏🏻😭😭

  • @vinithaa7269
    @vinithaa7269 2 ปีที่แล้ว

    Omm sai appa..plssss appa..epavum enkoodave irunga appa.. plsss appa..enoda venduthal ah nirai vethunga appa..plsss appa..ennalathanga mudila..ungal meethu tha nabikai yodu irukire.. plssss apppa... Ungala Kenji kekure appa plss apppa

  • @nithyakalyani1426
    @nithyakalyani1426 2 ปีที่แล้ว

    Om Sairam🙏🙏🙏வணக்கம் நிலானி sister...என் கணவருக்கு வேலை கிடைக்க வேண்டி சாய் திவ்ய பூஜை 5 வாரம் செய்வதாக வேண்டி 3 வாரம் முடித்து விட்டேன்....சாய் அப்பா miracles செய்து என் கணவருக்கு வேலை கிடைத்து விட்டது... ரொம்ப ரொம்ப சந்தோஷம் சாய் அப்பா... மிக மிக நன்றி சாய் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் சாய் ராம்🙏🙏🙏🙏🙏🙏
    Thank you sister🙏🙏🙏

  • @nivethasisters3521
    @nivethasisters3521 6 หลายเดือนก่อน +1

    அப்பா கடன் பிரச்சனையில் இருந்து எங்களை காப்பாத்து அப்பா கடன் நோய் இல்லாத வாழ்க்கை வேண்டும் அப்பா என்றும் நீங்களே துணை ஓம் சாய்❤

  • @nivinivetha9682
    @nivinivetha9682 2 ปีที่แล้ว +22

    அப்பா 😭🙏🙏 அனைத்தையும் உங்களிடம் கூறிவிட்டேன்🙏🙏🙏 இனி நீங்கள் தான் எல்லாமே என காத்துக் கொண்டு இருக்கிறேன் 🙏🙏🙏 எனக்கும் அரவிந்திற்கும் நீங்கள் தான் திருமணம் நடந்தி வைக்க வேண்டும் 🙏🙏🙏 ஓம் சாய் ராம் 🙏🙏🙏 சாயே துணை 🙏🙏🙏

    • @aravindhajay1033
      @aravindhajay1033 ปีที่แล้ว

      Enala mudiala mu neta vanthrumu un aravind unta vanthuten mu😭😭 ❤🖤 om sai ram🙏🙏🙏 sai tan nammala kapathanum 🙏

  • @mvprasanth5998
    @mvprasanth5998 2 ปีที่แล้ว +1

    எல்லாத்தையும் ஆசிர்வாதம் பண்ணுங்க எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க சாய்பாபா நன்றி நன்றி

  • @Hemalatha-pl4po
    @Hemalatha-pl4po 2 ปีที่แล้ว

    நன்றி சாய்யப்பா 🙏💐💐.. ஸ்ரீ என்ன விரைவில் புரிஞ்சுகனும் பா..ஹேமலதா💞ஶ்ரீதர் ராஜா ஆகிய எங்களுக்கு திருமணம் நல்ல படியா இருவீட்டார் சம்மதத்தோடு செய்து வைங்க பா🙏🙏💐என்னையும் ஶ்ரீயையும் நல்ல படியா ஒன்னு சேர்த்து வைங்க பா..நீங்களே துணை பா🙏..அனைவரும் வாழ்க வளமுடன்🙏💐

  • @megsansai7760
    @megsansai7760 ปีที่แล้ว

    மிகவும் நன்றி சகோதரி... ஓம் சாய் ராம்... எமது வேண்டுதலை பாபா நிச்சயம் நிறைவேற்றுவார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ஜெய் சாய் ராம்🎉🎉🎉🎉🎉🎉

  • @selvapriyan1684
    @selvapriyan1684 2 ปีที่แล้ว +4

    ❤️💐🌼✨🙏🙏என் சுவாசமே நீ தான் சாய்.. கெளதம்-செல்வபிரியா 🤗🌹✨💐 🙏... சாய் அப்பா எங்க காதலுக்கு இரண்டு விட்டார் பெற்றோர் சம்மதம் வேண்டும் அப்பா.. கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் என்று நம்பிக்கையுடன் பொறுமையுடன் இருக்கின்றோம் சாய் அப்பா 🙂 🥺🤗🙏 🙏 நான் விரும்பிய வாழ்க்கையை அமைத்து தாருங்கள் அப்பா 🙏 🙏 உங்களை மட்டுமே நம்பி இருக்கேன் அப்பா பிளீஸ் 😭 🙏 🥺😭❤️ என் கெளதம் என்கிட்ட பேசனும் என்னை புரிஞ்சிக்கானும் என்கிட்ட அன்பா நடந்துக்கணும்..❤️✨ அவங்களா என்னை விட்டு இருக்க முடியாது என்னலையும் அவங்களா விட்டு விட்டு இருக்க முடியாது தயவு செய்து என்கிட்ட அவங்களா சேர்த்து வைங்க அப்பா பிளீஸ் 😭 🙏 🥺 🌹ரொம்ப ஏங்கி நிற்கின்றோம் அப்பா 🙂 ❤️🌹🙏 🙏 ஓம் சாய் ராம் துணை ✨ 🌹🌼💐 ஓம் சாயே துணை🌹 ✨ 💐 ஓம் சாய் ரசஷக் சரணம் தேவா 🙏🌹 ✨ ஓம் சாய் ரசஷக் சரணம் தேவா 🙏🌹 ✨ ஓம் சாய் ரசஷக் சரணம் தேவா 🙏 🌹✨ ஓம் சாய் ரசஷக் சரணம் தேவா 🙏🌹 ✨ ஓம் சாய் ரசஷக் சரணம் தேவா 🙏 🌹✨ ஓம் சாய் ரசஷக் சரணம் தேவா 🙏 🌹✨ ஓம் சாய் ரசஷக் சரணம் தேவா 🙏🌹 ✨ ஓம் சாய் ரசஷக் சரணம் தேவா 🙏🌹 ✨ ஓம் சாய் ரசஷக் சரணம் தேவா 🙏 🌹✨

  • @pandeesh-wh3hb
    @pandeesh-wh3hb 2 ปีที่แล้ว +1

    Om sairam 🙏🏻🙏🏻Sri sairam🙏🏻🙏🏻Jai jai sairam🙏🏻🙏🏻🙏🏻Ellaaamey nallapadiyaga nadakka vendum sairam 🙏🏻🙏🏻🙏🏻Ennavar enakku nirandharamaaga kidaikkavendum sairam 🙏🏻🙏🏻Plsss blesss me my mrg Appa🙏🏻🙏🏻🙏🏻Ellaaamey ennai thedi varavendum saibaba 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻I am waiting for your miracle saiappa 🙏🏻🙏🏻🙏🏻Iru veettaarin sammadhaththoodu engalukku mrg nadakkanum Appa🙏🏻🙏🏻🙏🏻Plssss blesss me my mrg Appa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @priyamathi32
    @priyamathi32 2 ปีที่แล้ว +14

    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சாய் பாதம் சரணடைந்தால் சகலமும் சாத்தியமே சாய் சரணம் 🌻🌻🌻🌻🌻

  • @kalpanap9571
    @kalpanap9571 2 ปีที่แล้ว +1

    🙏🙏Appa eppothum ellarukum thunaiyaga irungal appaaa🙏🙏 yen venduthalgalai yettrukondu niraivettri tharungal apppaaa🙏🙏 mananimmathi kudungal apppaa🙏🙏🙏 plspaaa 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🤲🤲🤲🤲🤲🙏🙏Nandri Appaaa🙏🙏🌺🌺Om Sai Ram Appaa🌺🌺✨✨✨

  • @rajangopalan4790
    @rajangopalan4790 2 ปีที่แล้ว

    Om Sai Ram Jai Sai Ram. Endrum en Sai Appa thunai. En Sai Appa aasiyal arulal en kudumba vazhkai melum santhosam perum. Intha ulagil ulla ellam uyirum santhosamaga vazha vendum en Sai Appa. Om Sai Ram Jai Sai Ram.

  • @meenalosini9597
    @meenalosini9597 2 ปีที่แล้ว +1

    🙏🏻 Om sai ram 🙏🏻 sai appa ennudaiya andha venduthalai niraiverthi kudunga appa 🙏🏻 eppodhum enkoodave irunga 🙏🏻 neengale thunai 🙏🏻

  • @lathalathu9926
    @lathalathu9926 2 ปีที่แล้ว +2

    Sai appa group 2 exam la pass panna neegatha enaku thunaiya irukanum Sai appa 🙏💚♥️💚🙏 Om Sai appa 🙏💚♥️💚🙏 Om Sai appa 🙏💚♥️💚🙏 Om Sai appa 🙏

  • @daluvignaes1538
    @daluvignaes1538 2 ปีที่แล้ว +2

    Om Sai Ram Appa 🙏🙏🙏
    Jai Sai Ram Appa 🙏🙏🙏
    என் ஆசை நிறைவேற வேண்டும் 🙏🙏🙏
    என் வாழ்க்கைக்கு நல் வழி காட்டுங்கள் அப்பா 🙏🙏🙏

  • @baskarbaskar9991
    @baskarbaskar9991 2 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ சாயி பக்த ரக் ஷாய நமோ நமஹ 🙏🙏🙏 ஓம் ஸ்ரீ சாயி பக்த ரக் ஷாய நமோ நமஹ 🙏🙏 இறைவா என்னுடைய வேலை பிரச்சினை நல்ல படியாக முடியனும் சாய் அப்பா 🙏🙏 மீண்டும் பணியில் சேர வழி வகை செய்ய வேண்டும் சாய் அப்பா 🙏🙏 எங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சினையும் வராமல் இருக்க வேண்டும் சாய் அப்பா 🙏🙏🙏 உங்களை மனதார நினைக்கிறேன் சாய் அப்பா 🙏🙏 நல் வழியை காட்டுங்கள் சாய் அப்பா 🙏🙏🙏 மனம் வருந்தி கேட்கிறேன் சாய் அப்பா 🙏🙏🙏

  • @kesavarathnam6417
    @kesavarathnam6417 2 ปีที่แล้ว

    Sai appa neengal than thunai endrum.....

  • @radhagunag440
    @radhagunag440 2 ปีที่แล้ว +2

    Hm okay Om sai ram sri sai ram I love you sai appa

  • @dhushichandru2712
    @dhushichandru2712 2 ปีที่แล้ว +1

    ஓம் சாய் ராம் ஜெய் சத்ய சாய்ராம் 🙏🙏🙏🏵️🏵️🏵️
    அப்பா எல்லோரும் நல்லா இருக்கனும் அப்பா அம்மா அப்பா உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் வாழ ஆசிர்வாதம் செய்யுங்கள் அப்பா
    அப்பா என் அவர் கூடவே இருந்து ஆசிர்வாதம் செய்யுங்கள் அப்பா அவருக்கு துணையாக இருங்க அப்பா
    சீக்கிரம் பரீட்சை பெறுபேறுகள் வரவும் அவர் அதில் நினைக்கும் படி சித்தி பெறவும் ஆசிர்வாதம் செய்யுங்கள் அப்பா எனக்கும் சீக்கிரம் வேலை கிடைக்க உதவுங்கள் அப்பா நினைத்த மாதிரி கிடைக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் அப்பா
    ஓம் சாய் ராம் ஜெய் சத்ய சாய் ராம் 🙏🙏🙏🏵️🙏🏵️🙏🙏🏵️🏵️🏵️

  • @priyadharshinikannan4094
    @priyadharshinikannan4094 2 ปีที่แล้ว +3

    என் அம்மா நலமுடன் வாழ வேண்டும் சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏 நான் நன்றாக என் கல்லூரி படிப்பை முடிக்க வேண்டும் சாய் அப்பா 🙏🙏🙏🙏 எனக்கு நல்ல மணவாழ்க்கை அமைய வேண்டும் சாய் அப்பா 🙏🙏🙏

  • @yohaakanagarajan
    @yohaakanagarajan 2 ปีที่แล้ว +2

    Om Sairam 🙏🏻🙏🏻Manam virumbiya vazhakiya amaithu kudungal Sai Appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajasingam7976
    @rajasingam7976 ปีที่แล้ว

    Om sai ram appa eanrenrum eamaku thunaiyaha irunthu kaakavendum sai appa .....( thank you so much sai ram )

  • @lalithaa3828
    @lalithaa3828 2 ปีที่แล้ว +2

    Om Sairam baba ur the adminstrator in allyour children life pls pls bless them with ur regards tq u sairam

  • @monikav5940
    @monikav5940 2 ปีที่แล้ว +2

    🙏Om Sairam jai sairam 🙏 elarukum nimathium amaithiyaiyum tharungal appa 🙏 negatha thunaiyaga irrunthu nadathi vaikanum appa 🙏 Gopi ku thunaiyaga irrunthu nallathai nadathi tharungal appa 🙏

  • @sailatha6431
    @sailatha6431 2 ปีที่แล้ว +2

    Om Sai ram
    Om sai ram
    Om Sai ram
    Nandri appa......

  • @monicaandrew7749
    @monicaandrew7749 2 ปีที่แล้ว +12

    ❤️❤️❤️Sai appa thunai❤️❤️❤️Om sai ram jai sai ram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Nandri sai appa❤️❤️❤️nilaani sis thank you for the beautiful sharing 🤗❤️🤗❤️🤗❤️

  • @pvj9746
    @pvj9746 2 ปีที่แล้ว

    Indha pooja panna solli amma Last week sonnaga ippo neegalum sollirukiga so Sai appa unga yellar mulayamavum yenkitta pooja panna solrarunu ninaikkura naa kandippa panna pora Sai appa yennakku niraivettiri kodupparunu 100% nambikayoda seyya pora nandri Sai appa... 🙏🙏🙏

  • @14_r.shakila68
    @14_r.shakila68 2 ปีที่แล้ว +1

    ohm sai ram jai sai ram appa enaku nala vazhkai amaithu tharungal appa pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 2 ปีที่แล้ว +1

    வணக்கம். ஓம்சாய்ராம்.நன்றிகள். சாய்பாதம் சரணம்

  • @nageshwarep7134
    @nageshwarep7134 2 ปีที่แล้ว

    Om sairam. Sai Appa Enoda Venduthal niraivetri tharungal. Ungala mattum than nambi Erukken pa. Jai sairam.

  • @varungaming1313
    @varungaming1313 2 ปีที่แล้ว

    சாய் அப்பா என் தந்தை பூரணமாக குணம் அடைய உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்.என் சாய் அப்பா.

  • @selviselvi420
    @selviselvi420 2 ปีที่แล้ว +3

    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏 சாய் அப்பா நீங்கள் தான் என் வாழ்வில் நல்ல அதிசயம் நிகழ்த்தி நான் விரும்பிய சந்தோஷமான வாழ்க்கையை விஜய்சங்கருடன் இரண்டு குடும்பத்தின் முழு மனம் சம்மதத்துடன் திருமணம் செய்து வைப்பீர்கள் என்று முழு நம்பிக்கையுடன் காத்துக் கொண்டு இருக்கின்றேன் சாய் அப்பா

  • @krisnaroobini7131
    @krisnaroobini7131 2 ปีที่แล้ว

    Om sai ram jey sai ram ellaame nandraga nadakum engira nambikaiyodu kaathirukiren appaa ennodu nega eppaum thunaiyaga irunga appaa nambikaiyodu kaathirukiren appaa om sai ram jey sai ram 🙏🏵🙏🏵🙏🏵🙏🏵🏵🙏🏵🙏🏵

  • @meenameena-rs4ti
    @meenameena-rs4ti 2 ปีที่แล้ว

    சாய் அப்பா நல்ல வேலை Government velai நல்ல சம்பளத்தில் கிடைக்கனும் விரைவில் நிறைவேற்றி கொடுங்கள் சாய் அப்பா 🙏🙏🙏 அல்லா மாலீக் 🙏🙏🙏 சாய் குருவே சரணம் சரணம் சரணம் 🙏

  • @sowmiyaudhayan8077
    @sowmiyaudhayan8077 3 หลายเดือนก่อน

    Om sai ram, Na intha poojai senjan 5 weeks. Ennoda health issues sari aagi na work ku poganum nu panninen, ippo na work poitu iruken health um recover aagitey varuthu❤Nandri sai appa epavum thunaiya irunga pa enkooda

  • @muthuchinnan9872
    @muthuchinnan9872 2 ปีที่แล้ว +1

    ஓம் சாய் ராம் ஓம் ஸ்ரீ சத்குரு நாதா சாய்பாபா சரணம் எனக் கென்று வர வேண்டிய செல்வத்தை ஏமாற்றி வருவதை பார்த்து கொண்டே இருக்கும் போது என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் நான் உங்களை வணங்கி விட்டு அணுக வேண்டிய இடம் தேடி செல்கிறேன் ஓம் சாய் ராம்

  • @annaduraithrisha7329
    @annaduraithrisha7329 2 ปีที่แล้ว

    Om Sai Ram Jai Sai Ram Sai patham Saranam appa yannoda Ella venduthal kalaium neraivetruvingal endru na nambikaiodu erukeren appa neengatha thunaiyaga erukanum appa ya annanuku velinadu pora vaipu kedaikkanum appa neengatha thunaiyaga erukanum appa om Sai Sri Sai jai jai sai

  • @lathavasudevan8416
    @lathavasudevan8416 2 ปีที่แล้ว

    சாய் அப்பா சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    அக்ஷயாவிற்கு விரைவில் திருமணம் நடக்கவேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏

  • @Sainanthu-og5vg
    @Sainanthu-og5vg 11 หลายเดือนก่อน

    Om Sai appa ungalatha nambi irukom nengatha ennagaluku ellam Sai appa 😘🙏

  • @mekalamekala2408
    @mekalamekala2408 2 ปีที่แล้ว +2

    நான் நல்லா படிக்கணும் அப்பா 😭🙏 எனக்கு துணையாக இருங்க அப்பா 🙏😭 ஞபகசக்தியை குடுங்க அப்பா 🙏🕉️😭🕉️🙏

  • @abhiramiabhirami2572
    @abhiramiabhirami2572 2 ปีที่แล้ว +3

    சாய் அப்பா 🙏உலக மக்கள் யாவரும் நலமுடன் சந்தோசமாக இருக்க வேண்டும் 🙏 நின் பாதம் சரணம் அப்பா 🙏நடப்பவை யாவும் உங்கள் கருணையால் நல்லதாகவே நடக்கட்டும் அப்பா 🙏 ஓம் சாய்ராம் 🙏ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙇‍♀️🛐🕉️

  • @gathingathin7276
    @gathingathin7276 2 ปีที่แล้ว +1

    எல்லாமே உங்கள் விருப்பம் சாய்அப்பா

  • @SureshSuresh-ch8ss
    @SureshSuresh-ch8ss 2 ปีที่แล้ว

    ஓம் சாய் ராம் என் மனைவி ரேகா என்னோடு வந்து சேரவேண்டும் சாய் அப்பா நீங்கள் தான் துணை 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sangeetha-zx6fm
    @Sangeetha-zx6fm 2 ปีที่แล้ว +1

    🤲🤲🤲En sai eruka payame🤲🤲🤲nemathium santhosamum en valvil arul puriveraga🤲🤲🤲

  • @rr_edits6046
    @rr_edits6046 2 ปีที่แล้ว

    🙏🌼🙏Ohm sai ram jai sai ram 🙏🌼🙏
    Ennaku nalla padiya thirumanam thadai Negi kalayanam nadakanum sai appa 🙏 nega than ennaku eppodhum thunaiya irukanum sai appa 🙏 Ennoda health issues lam sekirama sari aganum sai appa 🙏 ellarum nalla irukanum sai appa 🙏🌼🙏

  • @vidhyavidhya8908
    @vidhyavidhya8908 2 ปีที่แล้ว +2

    Om sairam enoda venduthal niraiveranum sai appa 🙏🙏🙏

  • @malarexportsimports4206
    @malarexportsimports4206 2 ปีที่แล้ว +3

    ஓம் சாய்ராம் ஸ்ரீ சாய்ராம் ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி சாய்ராம் நன்றி சாய்ராம் நன்றி சாய்ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suvalakshmi2336
    @suvalakshmi2336 2 ปีที่แล้ว

    Om Sai Ram 🙏 Appa en aththan nala padiya seekirame India varanum Avan udal arokiyathoda irukanum naanga aasai patta mathiriye enga kalyanam nala padiya seekirame nadakanum appa om Sai Ram 🙏

  • @muthusasikala1762
    @muthusasikala1762 2 ปีที่แล้ว +1

    Saiappa ennoda korikaikalniravechithangapa om sairam 🙏🙏

  • @indrasriram3934
    @indrasriram3934 2 ปีที่แล้ว

    சாய் அப்பா என் குடும்பத்தில நெறய பிரச்சனைகள் நாங்க நல்ல இருந்தோம் இன்னக்கி எங்க குடும்பம் ரொம்ப கஷ்ட படறோம் என் கணவன் குடியாள எங்க குடும்பம் ரொம்ப கஷ்ட படுரும் எங்க குடும்பத்துக்கு நல்லது நடக்கணும் சாய் அப்பா நீங்க தா நடத்தி வைக்கணும்

  • @kanimozhikanimozhi8058
    @kanimozhikanimozhi8058 2 ปีที่แล้ว +1

    Om sai ram 🙏 appa enkuda irunthu engalai asirvathinga sai appa 🙏 om jai sai ram 🙏💐🌺💜

  • @lathamahesh241
    @lathamahesh241 2 ปีที่แล้ว

    சாய் நன்றி சாய் நல்லதே நடக்கனும் ஓம்சாய்ராம்

  • @Indhumathi-ho8oq
    @Indhumathi-ho8oq 2 ปีที่แล้ว

    🙌Om sai ram appa thunai appa enaku enoda veeramani kanavanaka tharungal appa enaku enoda veeramani kanavanaka vendum appa nanum enoda veeramani kanavan manaviyaka thangalidam vanthu asirvatham vanga vendum appa plz appa enggalai serthu vaikal appa enaku enoda veeramani kanavanaka tharungal appa om sai ram appa thunai 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Reshkuttykvp
    @Reshkuttykvp 2 ปีที่แล้ว +6

    Om Sai Ram appa.🙏🙏🙏🙏💐💐💐💐 ஓம் சாய் ராம் அப்பா.🙏🙏🙏💐💐💐💐

  • @vadivazhagisathish950
    @vadivazhagisathish950 2 ปีที่แล้ว +3

    🙏💚நன்றி சாய் அப்பா 🙏💚ஓம் சாய் ரக்ஷாக் சரணம் தேவா 🕉️🕉️🙏🏽ஓம் சாய் ரக்ஷாக் சரணம் தேவா 🕉️🕉️🙏🏽🙏💚ஓம் சாய் ரக்ஷாக் சரணம் தேவா 🕉️🕉️🙏🏽ஓம் சாய் 🙏💚ஓம் சாய் ரக்ஷாக் சரணம் தேவா 🕉️🕉️🙏🏽ஓம் சாய் ரக்ஷாக் சரணம் தேவா 🕉️🕉️🙏🏽சரணம் தேவா 🕉️🕉️🙏🏽

  • @m.shanmugavalli5365
    @m.shanmugavalli5365 2 ปีที่แล้ว +1

    சாய் அப்பா முழு நம்பிக்கையுடன் உங்க பிள்ளை காத்திருக்கிறேன் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் ஜெயா ஜெயா சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @VinothVinoth-xg3jo
    @VinothVinoth-xg3jo 2 ปีที่แล้ว +1

    Sai appa thunai 🤗🤗🤗💖💖💕💕💞💞❤️❤️💓💓❣️💜💙💚💚💙💜❤️❣️💓💓💞💞💕💕💖💖🤗🤗🤗Nallathe nadakum 😘😘🌹😘😘Sai nambikai endrum veenpogathu ❤️💜💙💚🌹🌹🌹🌹🌹💚💙💜❤️

  • @dhivyasaimaan1461
    @dhivyasaimaan1461 2 ปีที่แล้ว

    Sai appa naan verumbiya thirumana valkai ennaku kedaika vendum appa 🙏 om sai ram 🙏 jai sai ram 🙏

  • @Chitra-t6t
    @Chitra-t6t 2 หลายเดือนก่อน

    ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் ❤❤❤

  • @saikalpana9352
    @saikalpana9352 2 ปีที่แล้ว +1

    ஜெய் சாய் ராம் அப்பா நன்றி சகோ தரி நன்றி

  • @ksharmiksharmi5302
    @ksharmiksharmi5302 2 ปีที่แล้ว

    Sai Appa Kandippa Na Asapatta life enakku kidaikumnu Namburan Appa
    Indha poojai seiya poran ugga blessings veenum Appa

  • @kalaiarsi353
    @kalaiarsi353 2 ปีที่แล้ว

    Nantri appa nantri appa nantri appa nantri appa nantri appa nantri om sai appa nantri om sai appa nantri om sai appa nantri om sai appa nantri om sai appa nantri

  • @msankari4345
    @msankari4345 2 ปีที่แล้ว

    ஓம் சாய் ராம்🙏🙏 ஜெய் சாய் ராம்🙏🙏 அப்பா என் வெங்கடாசலபதியிடம் இருந்து வரும் அழைப்புக்காக காத்து கொண்டு இருக்கிறேன் அப்பா🙏🙏 ஓம் சாய் ராம்🙏🙏 ஜெய் சாய் ராம்🙏🙏

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh 2 ปีที่แล้ว +8

    நன்றி சகோதரி🙏🙏🙏 ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம்🙏 🌺🙏🌺🙏🌺🙏😘🙏😘🙏😘🙏🌺🙏🌺🙏

  • @nivetheanmozhi93
    @nivetheanmozhi93 2 ปีที่แล้ว +2

    🕉️✨🛐✨💚💚💚💚💚💚Happy mrg Nilaani's akka 🥰 sai erukka bayam yen 💯💥 om sai ram 🔥🙏💚🌻🙇🏻‍♀️💚🌻🌻 jai Sai Ram 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🙏🙏🙏🙏💚🌻🌻 eilam nallathave nadakkum 😌😌🙏💚💚💚💚💚💚💚 Eilarum nimathiya noyii atra vazhvum kuraivatra selvathodu happy ah erukanum sai appa💚💚💚 kandippa try pandrom akka😊👍

  • @saivasanthi5749
    @saivasanthi5749 2 ปีที่แล้ว +3

    Om Sai Ram 🙏🕉️ Jai Sai Ram 🙏🕉️ Sai appa thunai 🕉️🙏

  • @lakshmilakshmanan4093
    @lakshmilakshmanan4093 2 ปีที่แล้ว

    Rmba nandrii sis na itha panra yen venduthal neraiverum nu nambikai iruku ..om sai ram

  • @raji6497
    @raji6497 2 ปีที่แล้ว +2

    சாய் அப்பா என் அப்பாவின் மனதை மாற்றுங்க அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏

  • @vithyashini9465
    @vithyashini9465 2 ปีที่แล้ว

    ஓம் சாய் ராம்
    Romba nandri sai appa naan ketathu koduthathiku
    Nilani sister romba nandri intha poojai patri sonnathuku ennathu venduthal niraiveriyathu
    Romba nandri

  • @rajalakshmirajii6754
    @rajalakshmirajii6754 2 ปีที่แล้ว +1

    சாய் அப்பா நான் வேண்டியதை நிறைவேற்றினீர்கள் நன்றி சாய்ராம்🙏🙏🙏🙏நாங்கள் இழந்த இடம் நகை திரும்ப கிடைக்கனும் சாய் அப்பா இழந்ததை நினைத்தால் என் மனம் மிகவும் வேதனைபடுகிறது சாய்ராம்😭😭😭நிங்கள்தான் நிறைவேற்றிதரனும் சாய அப்பா எனக்கு ஆறுதல் தாங்க சாய் அப்பா🙏🙏🙏🙏

  • @baskarbaskar9991
    @baskarbaskar9991 2 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ சாயி பக்த ரக் ஷாய நமோ நமஹ 🙏🙏 ஓம் ஸ்ரீ சாயி பக்த ரக் ஷாய நமோ நமஹ 🙏🙏 மீண்டும் பணியில் சேர வழி வகை செய்ய வேண்டும் சாய் அப்பா 🙏🙏 உங்கள் உதவியை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் சாய் அப்பா 🙏🙏

  • @venkatasamys9666
    @venkatasamys9666 2 ปีที่แล้ว

    Om sri sai ram appa om sri sai ram appa om sri sai ram appa om sri sai ram appa om sri sai ram appa ✍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @logeshwariloghiloghi5313
    @logeshwariloghiloghi5313 2 ปีที่แล้ว

    Om sai ram sai appa nenga dan yenoda life la nenga dan yen vendudhala nadathi kudukanum sai appa

  • @user-hv1el8id8s
    @user-hv1el8id8s 2 ปีที่แล้ว +1

    Om sai ram yn ponnu nanragha patikkanum udampu vathanai yallam maranum sai baba 🙏😭🙏😭🙏😭🙏

  • @saibaba27
    @saibaba27 2 ปีที่แล้ว +4

    Hi All, please do this divya pooja for our beloved sai appa. I have experienced his miracle after doing this pooja. It's is really blessing for us. My long wish has happened just right after the pooja done. I am overwhelmed of sai appa. I love you forever sai appa. OM SAI RAM 🙏

  • @Madhappan.G
    @Madhappan.G 2 ปีที่แล้ว

    Om sai ram nandri appa jai sri rama allah malik nallathae nadakkum anaivarum nalamodu irukanum appa jai sri ram Om sai rakshak saranam deva sai patham saranam Om Sri Sai bhaktha rakshaya namaha Om Kanniyamma thaaye potri nandri amma🌼💚🧡💞💜💕💙🧡🌼🌼💙🦋💚🌼❤💞💗🧡💓💕💕🧡💞❤🌼💚🦋💚🌼❤💞🧡💓💕💕💗💕💓🧡💗❤💖🌼💚🦋💚💖❤💗🧡💓💕💕💗❤💖🌼🦋🌼💖💞🧡💓💕🧡❤💖💚🦋🌼❤🧡💚🌼🧡💚🧡💓🦋🌼🧡💖💕💜💞💙🦋💓🌼💙🦋🌼💚💓💙🦋💓🌼💞💕💗💗🧡🌼💓

  • @mekalamekala2408
    @mekalamekala2408 2 ปีที่แล้ว

    சாய் அப்பா என் வீட்டில் இருக்கும் பிரச்சினையை தீர்த்து வையுங்கள் சாய் அப்பா 🙏🕉️😭 அப்பா ரொம்ப கஷ்டபடுராங்க மன வேதனையில் இருக்காங்க அப்பா 🙏😭🕉️ please Appa எங்களுக்கு துணையாக இருங்க அப்பா 🙏😭 பிரச்சினையை தீர்த்து வையுங்கள் சாய் அப்பா 🕉️😭 உங்களை முழுவதுமாக நம்பி இருக்கேன் அப்பா 🙏🕉️😭🙏🕉️

  • @nagalakshmi8711
    @nagalakshmi8711 2 ปีที่แล้ว

    Om sai ram 🌹 Namaskaram sai appa 🌹 bless me Sai appa 🌹 save me my life appa 🌹🙏 en thirumanam unkal asirvadha thodu nadakanum sai appa 🌹🙏

  • @vijayasoundarapandiyan9555
    @vijayasoundarapandiyan9555 2 ปีที่แล้ว +5

    என் மகள் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் துணை இருந்து காப்பாற்றுங்கள் சாய் அப்பா ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏

  • @bhuvanaraju7344
    @bhuvanaraju7344 2 ปีที่แล้ว

    அப்பா சாய்அப்பா என் மகன் பாலசுப்பிரமணி அவனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் அப்பா என் மகனை ஆசிர்வாதிக்கவும் என் மகனுக்கு ஓரு நல்ல வரன் அமைந்து அவனுக்கு நல்ல வாழ்க்கை அமைந்து தாருங்கள் அப்பா ப்ளிஸ் 🙏🙏🙏

  • @mahesdoll6246
    @mahesdoll6246 2 ปีที่แล้ว

    Om sai ram 🙏🙏🙏......sai appa nanu enoda husband um family prblm la pirinju kastapaduro seikram onu senthu valanu sai appa, neegale engaluku kulanthayaga pirakanu sai appa 🥺😢🙇🙏.....om sai ram 🙇🙏🙏🙏🙏🙏.....Nilaani akka nanu ithoda 8varam intha thivaya pooja panitu vare akka nalai thinam 9vathu varam akka....kootu pirathanai la enoda venduthal vaikanumnu ketukure akka🙏...om sai ram 🙇🙏🙏🙏🙏🙏.....

  • @meenakshimunees4229
    @meenakshimunees4229 2 ปีที่แล้ว +2

    சாய் அப்பா கோடான கோடி நன்றி சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏😘😘😘

  • @kanistakanista4851
    @kanistakanista4851 2 ปีที่แล้ว

    Om sai ram appa neenga than thunai appa 🤲🙏🙏🙏🙏🙏🙏

  • @devayanirajandran613
    @devayanirajandran613 2 ปีที่แล้ว +2

    ✨🙏🏻🙇🏻‍♀️🕉🕉🌼✨🌎Sai appa nengal than thunai sai appa I’m waiting for your miracle in my life Sai appa I need your blessings Sai appa Sai appa always be with me Sai appa sathguru sainathaa potri potri 🙏🏻🙇🏻‍♀️🕉🙇🏻‍♀️🌼🌎♥️🕉🙏🏻🙇🏻‍♀️🌼🌼🌎🌎🌼🙏🏻🕉🕉🕉🕉🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌼🌼

  • @kalaiadhiarts2376
    @kalaiadhiarts2376 2 ปีที่แล้ว +5

    🙏🌹🙏ஓம் சாய்ராம் அப்பா அருளாசியுடன் என்றென்றும் வாழ்க வாழ்க மகிழ்ச்சியுடன்🙏🌹🙏 சாய் அப்பா உறவுகளுக்கு அன்புடன் காலை வணக்கங்கள் 🙏🌹🙏

  • @milasweetie2319
    @milasweetie2319 2 ปีที่แล้ว +1

    🌙✨🕉️ OmSaiRam🕯️🌹🙏 Appa en kalyanam panam thevai padhukirathu Kai pamanevile eppedi kalyanathay nadathuvathu teriyale pa😭😭😭😭😭🙏

  • @meenakshimunees4229
    @meenakshimunees4229 2 ปีที่แล้ว +4

    சாய் அப்பா வாங்க சாய் அப்பா வாங்க குழந்தை பாக்கியம் அருளும் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏😘😘😘😘

  • @sajisajith2263
    @sajisajith2263 2 ปีที่แล้ว

    romba thanks ithu enaku our nalla oru neram poal sai babada itha naa pannuran

  • @vasanthysuppiah4221
    @vasanthysuppiah4221 2 ปีที่แล้ว +2

    Om sai ram.Jai..jai sai ram.🕉🕉🕉🤲🤲🙏🙏🙏⚘💐🌷❤❤🌹🌷☘💐🌻🌹🌱🍀🌺🌸🕉🤲🙏⚘💐🌼🌸🌺🌹🌷💐⚘

  • @sakthivelur2509
    @sakthivelur2509 2 ปีที่แล้ว

    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சாய் அப்பா என் வாழ்கையில் நான் யார் முன்னாடியும் தலை குனிந்து நிக்க கூடாது சாய் அப்பா என் தேவைகள் பூர்த்தி செய்ய நிலையான வருமானம் வேண்டும் எனக்கு ஓரு நல்ல நிலைக்கு வர வழி காட்டுங்கள் குருவே சாய் அப்பா உடலில் உள்ள மூல நோய் கிட்னி ஸ்டோன் சரி ஆகனும் எல்லாரும் நல்லா இருக்கணும் நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் நன்றி நன்றி நன்றி ஓம் சாய் ராம் 🏵️🏵️🏵️💐🏵️💐💐🙏🙏🙏

  • @madheswarimoorthy4695
    @madheswarimoorthy4695 2 ปีที่แล้ว

    Appa en narendiran kuda sethu vainga appa pls appa ennala idhuku mela mudila appa

  • @radhikaradhika3872
    @radhikaradhika3872 ปีที่แล้ว

    Appa sai appa an ponnuku sekeram kuzanthi bakkeyam kudunga sai appa om sai Ram

  • @prithikakunisha3812
    @prithikakunisha3812 ปีที่แล้ว

    Oom Sri Sai Ram. Kattayam seigiren. Sai appa thunai udan

  • @gokula.rgokula.r6894
    @gokula.rgokula.r6894 2 ปีที่แล้ว

    Manasuku nimathiya kodunga appa om sai ram jai sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amarjyothi6981
    @amarjyothi6981 2 ปีที่แล้ว

    Nengalae thunai appa....sai saranam appa...

  • @KarthiKeyan-wg2ks
    @KarthiKeyan-wg2ks 2 ปีที่แล้ว

    Nandri sai appa sri sachidhantha sath guru sai hath maharaj ki jai

  • @ManjuManju-jz3yl
    @ManjuManju-jz3yl 2 ปีที่แล้ว

    Nandri saiappa 🙏🙏🙏🌷🌷 enaku nala varan amayanum enga veetula seikaram subakaariyam nadakavendum saiappa nambikai odu kathutu iruka nala seithi sollunga saiappa 🙏🙏🙏🌷🌷🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @padmavathivarsha3674
    @padmavathivarsha3674 2 ปีที่แล้ว +5

    Om sai ram 🙏🙏🙏 ennuku kuzhanthai pakkiyam kodukangal sai appa 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️