இறந்த குழந்தை...கைதான தாய்...அதிரவைக்கும் நிஜ சம்பவம் | Jail Mathil Thigil - Episode 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • MCR தயாரிப்புகளை வாங்க - www.mcrshoppin...
    #JMT #Jailstory
    In this first episode of Jail Mathil Thigil (ஜெயில் ...மதில்...திகில்...!), Here Retired DIG G.Ramachandran shares his interesting story on how Bengali mother who was wrongly accused of murdering her only daughter got out of Jail.
    Jail Mathil Thigil is a new series of episodes that narrate interesting stories from Prisons.
    CREDITS
    Host - Veyil | Camera -Karthick.N, Priyanka | Edit -Lenin & Arun | CG - Guna
    'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - bit.ly/2WDTNNa
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

ความคิดเห็น • 303

  • @vikatanwebtv
    @vikatanwebtv  4 ปีที่แล้ว +16

    ஜெயில்...மதில்...திகில்!
    Playlist Link : th-cam.com/play/PLuUWy6NQLoCWi1L4poTN86KF8EkQdrk52.html

    • @balajirameshbabu8546
      @balajirameshbabu8546 4 ปีที่แล้ว +4

      Next episode podunga waiting

    • @kumaravadivel7459
      @kumaravadivel7459 3 ปีที่แล้ว

      @@balajirameshbabu8546 🤪🤪🤪🤪🤪🤪ż

    • @ashanagaraj7800
      @ashanagaraj7800 3 ปีที่แล้ว

      Youdupeppathannalaprogrammpotuerrukigasirsoper

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 4 ปีที่แล้ว +108

    Good inteview
    நல்ல திறமை அனுபவசாலி நீங்களே, பெண்கள் பாதுகாப்பு இல்லை என சொல்வது, உண்மை, மனித நேயம் பாராட்டுக்குரியது

  • @selvakumarkumar5412
    @selvakumarkumar5412 4 ปีที่แล้ว +268

    அருமையாக இருக்கிறது.17 நிமிடங்கள் போனது தெரியவில்லை.அடுத்த வாரத்திற்காக காத்திருக்கிறேன்

    • @selvakumarkumar5412
      @selvakumarkumar5412 4 ปีที่แล้ว +6

      விகடனுக்கு நன்றி 🙏🙏

    • @anandhi.kamalesh2947
      @anandhi.kamalesh2947 4 ปีที่แล้ว

      Yes

    • @BharathiKongu
      @BharathiKongu ปีที่แล้ว

      Yes. I just saw ur comment saying 17 mins. After that I realized oh it's 17 mins!

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 4 ปีที่แล้ว +33

    U r absolutely right sir.. ஆண் குழந்தைகளுக்கு பெண் என்றால் நம் தாய் மாதிரி நம் உடன் பிறந்த சகோதரி போல் பாவிக்க வேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும்..

  • @shankarin3600
    @shankarin3600 4 ปีที่แล้ว +48

    When he z telling dat story....I can imagine all scenes infront of my eyes

  • @kuberanrangoli4712
    @kuberanrangoli4712 4 ปีที่แล้ว +27

    உங்க மனிதநேயத்துக்கு ஒரு ஹேட்ஸ் ஆப் சர்

  • @muralitharan186
    @muralitharan186 4 ปีที่แล้ว +64

    சர் அட்டோ சங்கர் செம யை விளக்கினிங்க நன்றி ஐயா

  • @lelinsingh8866
    @lelinsingh8866 4 ปีที่แล้ว +9

    Big salute for you perfect gentleman, good human being, good officer...

  • @-pevtiebie-
    @-pevtiebie- 4 ปีที่แล้ว +26

    சமுதாய பிரச்சினைக்கு காரணம்... சமுதாயமே

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 4 ปีที่แล้ว +10

    அருமையான நிகழ்ச்சி தொடர்ந்து சுவாரஸ்யமான சம்பவங்களை எங்களுக்கு தாருங்கள்

  • @jeinuljalukkin7847
    @jeinuljalukkin7847 4 ปีที่แล้ว +12

    மிகவும் அருமையான தொடர் நன்றி விகடன்👍👌

  • @truthalwayswinss
    @truthalwayswinss 4 ปีที่แล้ว +31

    Fantastic and honest man. Talks very naturally and truely from heart. God bless you and your family. Thank you for posting the video Vikatan...

  • @johnlakshmi8418
    @johnlakshmi8418 4 ปีที่แล้ว +53

    சார் ரொம்ப அழகா தெளிவா சொன்னீங்க உங்களுடைய பேட்டி அடுத்தது எப்ப வரும் விகடன்

  • @govindarajanv8001
    @govindarajanv8001 2 ปีที่แล้ว +1

    உங்களை போல் நல்லவர் இருப்பது தான் மழை பெய்யுகிறது

  • @Rosh87756
    @Rosh87756 4 ปีที่แล้ว +25

    2decades before it was பக்கத்து வீட்டு அக்கா now பக்கத்து வீட்டு ஃபிகர்

    • @rameshkannan2500
      @rameshkannan2500 4 ปีที่แล้ว +10

      mr. anamica 2K kids ippa appadi thaan solluthunga naigal.....

  • @indumathijanakiraman6275
    @indumathijanakiraman6275 4 ปีที่แล้ว +8

    very good sir, very good start. true.when family close members cheat innocent life is affected. i totally agree

  • @chiapet9570
    @chiapet9570 4 ปีที่แล้ว +5

    Great interview and very chilling. He is like RANDER GUY who use write about “Kolai vazhakugal” very nice man.

  • @krizna4161
    @krizna4161 4 ปีที่แล้ว +26

    அருமையான பதிவு, நம் மக்கள் இதை கட்டாயம் இதை பார்க்க வேண்டும்👍 நன்றி விகடன்✅

  • @prakashm708
    @prakashm708 4 ปีที่แล้ว +17

    Nice👍Vikatan, Kindly Give Some More News About Our Tamil History Moments 🙏

  • @ezhaprabakaran9519
    @ezhaprabakaran9519 4 ปีที่แล้ว +6

    Vikatanin adutha sirapana nigalchi.... Valthukal...

  • @chiapet9570
    @chiapet9570 4 ปีที่แล้ว +2

    We need. More of his stories. He is a good human being

  • @syes7281
    @syes7281 4 ปีที่แล้ว +15

    Sir pls writet books about your experience...in your service..i

  • @perumalg8495
    @perumalg8495 4 ปีที่แล้ว +1

    Aiya ungal manithamimanathukku mikka nandri aiya.🙏 Azhagana penngallukku indrum pathukkappu illai aiya migavum vedhanaiyaga ullathu😥

  • @padmapriyasaisathish7524
    @padmapriyasaisathish7524 4 ปีที่แล้ว +9

    Genuine police official with humanity 🙏🏻

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 4 ปีที่แล้ว +6

    Touching sir
    Keep continue

  • @samundeeswarisamundeeswari9956
    @samundeeswarisamundeeswari9956 3 ปีที่แล้ว

    Sir 39 years experience best teacher prison duty very very 100 % sensitive duty and careful duty first reforms Tmt lathika saran Delhi valga

  • @babumohan7405
    @babumohan7405 4 ปีที่แล้ว +2

    ஐயா நீங்கள் ஒரு சிறை துறை ஐ ஜி யாக பணியாற்றிய அனுபவம் பற்றி பேசும் போது கேக்கவே சுவாரசியமா இருக்கிறது. நீங்கள் உங்கள் அனுபவத்தில் நேருமியான அதிகாரியாக இருதிருப்திக்கு இந்த பேட்டி போதும்

  • @malarmani9756
    @malarmani9756 4 ปีที่แล้ว +2

    Perfect police speech

  • @geetharani2201
    @geetharani2201 4 ปีที่แล้ว +2

    Sir your speech is very much perfect💯✨ and experience 👑⛑👒🎩 of you sir

  • @hemamalini5445
    @hemamalini5445 4 ปีที่แล้ว +3

    Unmai sir neenga sonnathu very piditha sila jemangal👍

    • @SivaKumar-hg6qn
      @SivaKumar-hg6qn 4 ปีที่แล้ว

      கலியுகம் நாம் தான் விழி போடு நடக்க வேண்டும்.

  • @kaverivedaiyan4041
    @kaverivedaiyan4041 4 ปีที่แล้ว +3

    You are great sir

  • @schandrasekar1104
    @schandrasekar1104 4 ปีที่แล้ว +5

    Sema show continue it

  • @rajapmk6790
    @rajapmk6790 4 ปีที่แล้ว

    ஐயா அருமையான பகிர்வு கூட்டு குடும்பம் தான் சிறந்தது

  • @Ajithkumar-ez3wz
    @Ajithkumar-ez3wz 4 ปีที่แล้ว +23

    Make sure Atlee do not watch this show ... He might make his own story ...

    • @sugeshm6386
      @sugeshm6386 4 ปีที่แล้ว +3

      😂😂😂

    • @ramrk474
      @ramrk474 4 ปีที่แล้ว +2

      Vandhutan punda solla

    • @ramrk474
      @ramrk474 4 ปีที่แล้ว +2

      Peru ajith nu vachala kana punda mathi than yosi pan pola

    • @MrJayandan
      @MrJayandan 3 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣

  • @kalaivanikalaivani4195
    @kalaivanikalaivani4195 4 ปีที่แล้ว +1

    இவருடைய அனுபவத்தினை புத்தகமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்

  • @carmalmary925
    @carmalmary925 3 ปีที่แล้ว

    பாவம் பெண்கள் நீங்கள் சொல்வது போல் குற்றவாளிகள் நிறைய பேருக்கு தண்டனை இல்லை பணபலம் அவர்களை காப்பாற்றி வருகிறது

  • @நெல்லைவசந்த்
    @நெல்லைவசந்த் 4 ปีที่แล้ว +2

    Sir yesterday watched auto Shankar ur speech look like lively sir super u r very good 💓 sir...

  • @aska9797
    @aska9797 4 ปีที่แล้ว +31

    ayya enaku oru doubt, alaga padicha panakara vettu ponnu, jail LA sapdala apdinathum , avangala request panni nalla food ah vangi kuduthu sapda vachinga. avanga thappu panni erunthalum, athu thappu ellanu veli ah vittutinga. ethey, alagu ellatha, vasathi ellatha oru ponnu panni eruntha, enna pannuvinga. panam 10um seium. alagu 100um seium.

    • @NithidayaSJ
      @NithidayaSJ 4 ปีที่แล้ว +7

      Excellent... azhagu, panam illathavangalukkum needhi samama kidaikanum...

    • @mathi3623
      @mathi3623 4 ปีที่แล้ว +6

      Reality theriyama pesadhinga

    • @govindarajanjayaraman4731
      @govindarajanjayaraman4731 4 ปีที่แล้ว

      True, if beautiful woman cry, they would get more sympathy from good hearted men. But she deserved to be freed, must appreciate the jailer for saving innocent Bengali woman.

    • @kircyclone
      @kircyclone 4 ปีที่แล้ว +6

      ஒலாராதீங்க செண்பா... கைதி சாப்பிட வில்லை என்றால் அதிகாரிக்கு உயரதிகாரிகள் கேள்வி கேட்பார்கள்... இது பொதுவாக எல்லாருக்கும் செய்வார்கள்... பணக்காரர்கள் அங்க இருக்கும் நிலையில் சாப்பிட மறுப்பார்கள்... அவர்கள் சாப்பிடாமல் இறந்துவிட்டால் சிறை அதிகாரி தான் அதற்கு பதில் சொல்லவேண்டும்... அதிகாரியை பணி இடை நீக்கம் செய்துவிடுவார்கள்... சும்மா நீங்க நினைகிரா மாதிரி தான் எல்லாம் இருப்பாங்க என்று சொல்லி கொண்டு இருக்காதீர்...

    • @JAnuRockyssHare
      @JAnuRockyssHare 4 ปีที่แล้ว +4

      Its a preplanned murder... pavam baby. Husband mela irunda veruppu baby ah kolla vaytruci... alaga ponnu nu tappa illanu aakki veliya vittutar..but patca kulandaya savaditcha pavam anda alagu endra asingamana kunam padaytta pennai yettanai jenmam eduttalum summa vidadu...

  • @balajichandrasekaran8711
    @balajichandrasekaran8711 4 ปีที่แล้ว +2

    Good experience sir. Continue more episodes.

  • @umasankargayathri1848
    @umasankargayathri1848 4 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள், மிக்க நன்றி அண்ணா

  • @parimaladhinadayalan8852
    @parimaladhinadayalan8852 4 ปีที่แล้ว +14

    It just shows that people just judge by looks...if someone looks good and dress beautifully whatever they say is true, and if they look poor I am sure he won't be trusting her. Anyways I feel sad for that innocent kid!

  • @thayagarajaniniyan8701
    @thayagarajaniniyan8701 4 ปีที่แล้ว +13

    ஐயா சென்னை சென்ட்ரல்ஜெயிலில் பாக்ஸர்வடிவேலு மரணம் அதைத்தொடர்ந்தகலவரம் ஜெயிலர் ஜெயகுமார் வார்டன் நடராஜ்கொலை சம்பவத்தை விவரிக்க இயலுமா ஜுனியர்விகடன் கவர்ஸ்டோரி வெளியிடதை படித்தேன்

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 4 ปีที่แล้ว

    உண்மையும் எதார்த்தம் நிறைந்த பதிவு

  • @dekaypdsmy4336
    @dekaypdsmy4336 4 ปีที่แล้ว +3

    Good show all'the best 🌹 vikatan,.

  • @kalimuthu5699
    @kalimuthu5699 4 ปีที่แล้ว

    You are a honest officer sir

  • @sanjeevmail
    @sanjeevmail 4 ปีที่แล้ว +6

    நல்ல பதிவு... வெரி இன்ட்ரஸ்டிங் டாபிக்

  • @Divine_kingdom_thamizh
    @Divine_kingdom_thamizh 3 ปีที่แล้ว

    Good real project very nice

  • @manimahes473
    @manimahes473 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @has4896
    @has4896 4 ปีที่แล้ว

    Super Sir very boldly spoken Sir 👏👏👏👍👍👍🙏🙏🙏🤝

  • @nsubramani07
    @nsubramani07 4 ปีที่แล้ว

    Sir, Your experience is awesome.

  • @dhamudharan6109
    @dhamudharan6109 3 ปีที่แล้ว

    Unmai ayya solluvathu 💯 unmai sir.

  • @sammys1010
    @sammys1010 4 ปีที่แล้ว +1

    Good interview and case. Itha pathavathu pengalai thurathum aangal thirundha vendum. Nalla vilipunarvu show vaaga Ithu maara vendum

  • @murugasans7203
    @murugasans7203 4 ปีที่แล้ว

    அருமையன நல்ல மனிதர்

  • @karthikkram4992
    @karthikkram4992 4 ปีที่แล้ว +1

    Very good point sir

  • @rajukala16
    @rajukala16 4 ปีที่แล้ว

    அருமை சார் நன்றி

  • @muthukrishna342
    @muthukrishna342 2 ปีที่แล้ว

    Thanks to vikatan

  • @hajakamarudeen823
    @hajakamarudeen823 2 ปีที่แล้ว

    Unmaya pesunigaa sir ur greaat

  • @rselvakumar6426
    @rselvakumar6426 3 ปีที่แล้ว

    சுற்றிலும் வல்லூறுகள் உண்மை

  • @govinrajaraja1836
    @govinrajaraja1836 4 ปีที่แล้ว

    உண்மை.

  • @deviraj1341
    @deviraj1341 3 ปีที่แล้ว

    Super speech

  • @akisjohn9280
    @akisjohn9280 4 ปีที่แล้ว

    Junior vijayan is the best to run this series because they are best criminals in the field of journalisms

  • @m.sureshharris8205
    @m.sureshharris8205 4 ปีที่แล้ว +1

    Very honest in front of camera super sir I am SALUTE you

  • @gokulraki5455
    @gokulraki5455 4 ปีที่แล้ว

    Waiting for Next video , please upload soon

  • @mbs3107
    @mbs3107 4 ปีที่แล้ว

    Hello Sir, Please tell us if anger is the major reason for many murders

  • @a.idhayathullakhan2232
    @a.idhayathullakhan2232 4 ปีที่แล้ว

    சூப்பர்

  • @balatn693
    @balatn693 3 ปีที่แล้ว

    Chennai prison shoot out details video link please..

  • @sinothkumar697
    @sinothkumar697 4 ปีที่แล้ว +1

    Wait for next viedo

  • @rajraja4807
    @rajraja4807 4 ปีที่แล้ว

    Really true

  • @PPushparajah
    @PPushparajah 4 ปีที่แล้ว +1

    ஓய்வுபெற்ற சிறைத்துறை துணைத் தலைவர் கூறிய முதல் அனுபவமே அதிர்ச்சியாக இருக்கிறது.
    ஒரு புகாரை பெற்றுக்கொள்ள காவல்துறை எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறது என்பது முற்றிலும் உண்மை. எனக்கும் கூட அதுபோன்ற கசப்பான அனுபவம் உண்டு.
    ஜுவியின் தொடர் அருமை!
    தொடரட்டும் வெற்றிகரமாக!

  • @vindian82
    @vindian82 2 ปีที่แล้ว

    Uncle enna powder use pannuringa

  • @nsacreationspreadanything6649
    @nsacreationspreadanything6649 4 ปีที่แล้ว +1

    13 :48 unmai

  • @karthikakarthika7037
    @karthikakarthika7037 4 ปีที่แล้ว

    Unmaile sir Gower mend hospital kavanike madanka ean evunka varangannu ninaikiranga delivery aagumpothu kuda kathakudathunnu pengala adipanga thiduvanga

  • @yogeshhjk2644
    @yogeshhjk2644 4 ปีที่แล้ว +1

    Good show

  • @kannanv8555
    @kannanv8555 3 ปีที่แล้ว

    Upload new episodes pls

  • @sathiyasakthivel6142
    @sathiyasakthivel6142 4 ปีที่แล้ว

    Super sir

  • @williamsatish25
    @williamsatish25 4 ปีที่แล้ว

    Where is part 2 pls share the link.

  • @akilakannan15
    @akilakannan15 4 ปีที่แล้ว

    Idhil pavam andha kuzhandhaidhan...ammavai kati padithu azhudhadhu.ivali kanavanudan serndhuvital

  • @kamal8052
    @kamal8052 3 ปีที่แล้ว

    Sir, want to more videos

  • @babu77514
    @babu77514 4 ปีที่แล้ว

    Very good sir

  • @kalimuthu5699
    @kalimuthu5699 4 ปีที่แล้ว

    Cinema story mathri irukku sir but real

  • @dharnisharma3170
    @dharnisharma3170 ปีที่แล้ว

    அந்த ஆஸ்ரமத்தில் அந்த பெண் உதவி கேட்கும் போது அங்கு தங்க இடம் கொடுத்திருந்தா பாவம் குழந்தை இறந்திருக்காது

  • @sydneymady8415
    @sydneymady8415 4 ปีที่แล้ว

    manitha uruvil theivam Sir you are great man I respect you........ tell him name to the whorl loud aha I don't no even????

  • @vikks106
    @vikks106 4 ปีที่แล้ว +1

    Frankly speaking if I go to a police station with a influenced people or while I enter in a police station if that station is receiving a call from senior officers or from people in power I could get what I need immediately

    • @yigsms259
      @yigsms259 4 ปีที่แล้ว

      Muthu vignesh. 2 times my car was hit. FIRST TIME when my car was parked.SECOND TIME at a traffic signal. Both drivers used influence of politicians. I couldn't do anything sadly. Ippovum yenaku police na allergy. Aduleyum oru policekarar NEE YEPPADI VANDI YEDUTHUTU PORA NAN PARKIREN. MARIYADAIYA COMPROMISE AAYIDU! ILLANA RTO INSPECTOR KU NAN REPORT KUDUKKA PORADILLA!!!

  • @sarvanan101
    @sarvanan101 4 ปีที่แล้ว

    Evr ennamo all cler pollaaa, jaillaa epdi kaithikalluku vasathigal vasthigall kedikuduu?

  • @farzanafathima1365
    @farzanafathima1365 4 ปีที่แล้ว

    Sir unkala patha appa mathiri eruku

  • @pavithra-7429
    @pavithra-7429 2 ปีที่แล้ว

    8:49 antha doctors-a seruppa kalatti adichurukkanum......

  • @vaidehiprabhakar9300
    @vaidehiprabhakar9300 ปีที่แล้ว

    Jail.madhil. digil. And justice?

  • @srihonest287
    @srihonest287 4 ปีที่แล้ว +2

    Idha show..... Elango bro panea nalla irukum

  • @timepasstubes1432
    @timepasstubes1432 4 ปีที่แล้ว +2

    பாெள்ளாச்சி பே சு

  • @bluepebbles7885
    @bluepebbles7885 4 ปีที่แล้ว +2

    ஐயா என் ஐபோனை கடையில் சரி செய்ய கொடுத்தேன். இரண்டு நாள் கழித்து வர சொன்னார்கள். இரண்டு நாள் கழித்து கடைக்கு சென்றபோது. எப்போ போன் கொடுத்த என்றான் கடைக்காரன். நான் காவல் நிலையத்தில் கம்பளைண்ட் கொடுப்பேன் என்றேன். அதற்கு அவன் தைரியமாக கொடு என்றான். இத்தனைக்கும் ஒரு ஆறு கடை தள்ளித்தான் காவல் நிலையம். காவல் நிலையம் சென்று கேட்டதற்கு இதே மாதிரி பில் கொடு, imei நம்பர் கொடு என்றார்கள். இரண்டு வருடம் முன் வாங்கிய போன்கு பில்லுக்கு நான் எங்கே போவது. 40000ரூ போன் சார். போச்சு.

  • @josenub08
    @josenub08 4 ปีที่แล้ว +1

    its better to be an accused in bloody india

  • @csravindran595
    @csravindran595 4 ปีที่แล้ว

    Nice

  • @BENVimalanKolanchinathan
    @BENVimalanKolanchinathan 4 ปีที่แล้ว +1

    Padhavi vagithavar, pronounce it correctly

  • @bavanbavan4948
    @bavanbavan4948 4 ปีที่แล้ว +2

    Ketapavar nam anaivaraikum ithuvum oru anupavam

  • @pubgmobilegaminglitenormal1604
    @pubgmobilegaminglitenormal1604 4 ปีที่แล้ว

    உன்னத மனிதன்

  • @charanusakthi1179
    @charanusakthi1179 3 ปีที่แล้ว

    Andha lady ah ninaikum podhu kastama iruku paavam andha baby paavam che oru ponna pirandha evvalavu kastam anubhavika vendi iruku che

  • @kannankanna4577
    @kannankanna4577 4 ปีที่แล้ว +3

    கும்கி கதை என்ன ஆனது

    • @boomip728
      @boomip728 4 ปีที่แล้ว

      Athu Kalki Da tevidiya paya

    • @thugmachi2281
      @thugmachi2281 4 ปีที่แล้ว

      @@boomip728 poda punda

  • @vimalkumare7204
    @vimalkumare7204 4 ปีที่แล้ว +5

    நல்ல குடும்பம் படிச்ச குடும்பம்....நல்ல குடும்பத்து பொண்ணு நல்ல படிச்ச அம்மா இன்ஜினியர் புருஹன்..அப்டி இபடி னு சொன்னிங்க ....படிப்பும் பணமும் ஒழுக்கமாகுமா........குழந்தைக்காகவும் தாய்க்காக அழுகிறேன்

  • @sumathymohan7336
    @sumathymohan7336 ปีที่แล้ว

    When my daughter in law's chain was snatched police coule get back half of it as the other half was spent by the thief on drinks

  • @mariyammahapbatumalai6250
    @mariyammahapbatumalai6250 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏👌👌👌🙏🙏🙏