கெட்டப்பய சார் இந்த அணில்| Interesting facts about Squirrels

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • பார்க்க பார்க்க சுவாரஸ்யம் குறையாத அணில்களுக்கு வந்த சோதனையாக சமீபத்தில் தமிழகத்தில் படாதபாடுபடுகிறது. அணில்களின் குணங்கள் என்ன?, வரலாறு என்ன? அணில் குறித்த ஆச்சரியமான தகவல்கள் என்னென்ன? உண்மையில் அணில்களால் கரண்ட்டிற்கு கட்டிங் வருகிறதா என்ன? இப்படி பல விஷங்களை அலசுவோம் வாருங்கள்
    எலி குறித்த காணொளி
    • ஒரு ஜோடி எலியால் ஒரு வ...
    #Squirrels get a lot of attention from us.This softer side deserves attention, too, especially since squirrels are among the most visible wildlife in many big cities and suburbs.
    Yet even for people who see squirrels every day, this diverse family of rodents can be full of surprises. Here are a few interesting facts you may not know about these charismatic opportunists who share our habitat
    #bigbangbogan
    உதவிய தரவுகள்
    National Geographic
    on.natgeo.com/...
    Arrow exterminating
    bit.ly/3h1fG4F
    ABC Australia
    ab.co/3hdEiGt
    வளவு
    bit.ly/3Aj9m0n
    The Hindu
    bit.ly/3jtv2AH

ความคิดเห็น • 463

  • @KN_Krishna
    @KN_Krishna 3 ปีที่แล้ว +74

    Bro... Really neenga knowledge oada humour um serthu deliver panra vidham romba nallaa iruku bro... vera entha channel um intha alavuku panni naan paathathilla.. mostly lecture maathiri thaan pogum... jolly ah familyoda unga videos paappom.. my parents too enjoying your videos.. and some videos again and again paakka thonum unga humour kkagave.. and jolly ah paakkurathaala mind la nallaa pathiyithu.. hatsoff bro... pls keep it up bro... naane 100 ku mela friends kita recommend panni ellaarum positive comments kuduthaanga.. we are here to support you..!!!

    • @BigBangBogan
      @BigBangBogan  3 ปีที่แล้ว +16

      Thanks a lot bro.. words like this make us run faster.

    • @palanisamyk7976
      @palanisamyk7976 3 ปีที่แล้ว +2

      I am late for watching this video sorry

  • @gpmuthufan4848
    @gpmuthufan4848 3 ปีที่แล้ว +56

    போன 10வருட ஆட்சியில் அணில்கள் லீவுல இருந்திருக்கு .😂😂😂😂

  • @thoothukudimeenavan
    @thoothukudimeenavan 3 ปีที่แล้ว +80

    உங்களை மாதிரி யாரும் இவோலோ விளக்கமா குறி கேட்டது இல்லை அண்ணா....நீங்கள் விளக்கி கூறுவது நல்லா புரியுது அண்ணா..... உங்கள் அணைத்து வீடியோவும் சூப்பரா இருக்கு அண்ணா.... 🥰🥰🥰🥰

    • @BigBangBogan
      @BigBangBogan  3 ปีที่แล้ว +12

      மிக்க நனறி சகோ 😍😍

    • @helpingothers9199
      @helpingothers9199 2 ปีที่แล้ว

      Aama aana Thumbnail la podra content ah mattum thoda maataru 😂

  • @noorudeen870
    @noorudeen870 3 ปีที่แล้ว +39

    5:04 ennale mudiyala😂🙃🤕🤣😎😆😀

  • @abdhurahman7190
    @abdhurahman7190 3 ปีที่แล้ว +17

    இந்த lock down ள எங்கள் பக்கத்து வீட்டுல AC சரி பண்ணாங்க
    அப்போ ஒரு அணில் கூடு எடுத்தாங்க
    அதுல தாய் அணில் 4 குட்டி போட்டுஇருந்துச்சி
    அதுல ஒரு குட்டிய தூக்கிட்டு ஓடிட்டு
    மிச்சம் 3ரு அணில்
    தாய் அணில் திரும்ப வந்து குட்டிய தூக்கிட்டு போல
    So
    நாங்க வலத்தோம்
    3உம் கண்ணு கூட தொறக்கல
    முதல் 3ரு நாட்கள் pillar வச்சி பால் கொடுத்தோம்
    அது வாரங்களா ஆச்சி
    இனம் புரியாத பாசம் வந்துச்சி அணில்கள் மேல
    குழந்தைகள் போல் கையில் தவழும்
    சிறு பிள்ளை மாதிரி அவ்ளோ close ஆயிட்டேன் அணில் கூட
    அவ்ளோ அன்பு வச்சோம்
    கடவுளும் அன்பு வச்சான் போல
    சில நாட்கள் கழித்து
    அணில்கள் சாப்பிடாமல் one by one என் கைலயே செத்துட்டு
    என்ன காரணம் தெரில
    ஆனால் வீட்டில் ஒரு குழந்தை தவறியதை போல் இருந்தது
    குழந்தையை புதைப்பதை போல் புதைத்தோம்
    அன்பிற்கு சிறிய உயிர் பெரிய உயிர் தெரியாது
    அன்பு என்றும் பெரியது

  • @s.naveenyuvarajsundarapand1869
    @s.naveenyuvarajsundarapand1869 3 ปีที่แล้ว +44

    விஜய் அண்ணாவயும் அவர் ரசிகர்களின் வாழ்க்கை வரலாற்றை பேசியதற்காக நன்றி அண்ணா 🙏🙏

    • @vijayvilar
      @vijayvilar ปีที่แล้ว +3

      சரியாக கூறினீர்கள் 🐢அவர்களே...

    • @msa-no9zo
      @msa-no9zo ปีที่แล้ว

      😂😂😂

    • @singlemansinglelife2089
      @singlemansinglelife2089 17 วันที่ผ่านมา

      😂😂😂​@@vijayvilar

  • @seadragon610
    @seadragon610 3 ปีที่แล้ว +24

    2:30 Vj fans : Nan sevane nu thanada irunthen yaar vambu thumbukachu ponena😂

  • @muralichiyan
    @muralichiyan 3 ปีที่แล้ว +14

    வழக்கம்போல DMK ku முட்டுக்கொடுக்கறது super 😅

  • @loganathan3266
    @loganathan3266 3 ปีที่แล้ว +16

    விஜய் song ultimate😂😂😂😂

  • @sSasi135
    @sSasi135 3 ปีที่แล้ว +30

    வழக்கம்போல் Content and editing vera level 🔥🔥🔥

  • @aasaithambichelladurai2030
    @aasaithambichelladurai2030 3 ปีที่แล้ว +7

    மாஞ்சோலை கலவரம் பத்தி பேசுங்க ப்ரோ.

  • @mohanasundaram1
    @mohanasundaram1 3 ปีที่แล้ว +9

    நான் அணில் அ காப்பாத்த போயி . அது என்ன கடிச்சது தான் மிச்சம் 😂

  • @vigneshp7649
    @vigneshp7649 3 ปีที่แล้ว +17

    5:40 😂😂😂😂 thakkali vera level

  • @Raj_balasundaram
    @Raj_balasundaram 3 ปีที่แล้ว +2

    அம ப்ரோ நானும் ஒரு அணில்
    வளத்தேன் ஆனால் அது கொள்ளாமல் ஓடிப் போயிருச்சு. 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @shafeer_ad
    @shafeer_ad 3 ปีที่แล้ว +3

    Mr. Eli 🤣🤣🤣🤣🤣....enga bro irundhinga ivlo naala......unga ipdi oru TH-camr irukinga ne theriyama poiruchi

  • @subscribesago8204
    @subscribesago8204 3 ปีที่แล้ว +11

    Oru unmaya sollanum bro.... TH-cam la yevlo video ... Yevlo length la pootalum atha pakra intrest perusa yenaku kidaiyathu.... Aaana yevlo length a neenga video la pesnalum atha skip pannama yella video va um nan pakran.... 😅😅😅😅😅

  • @RomanReigns-tm6np
    @RomanReigns-tm6np 3 ปีที่แล้ว +23

    எல்லாம் சரிதான். ஆனால் பவர்கட் ஆகுறதால பிடிக்கவில்லை.😀😀😀

    • @carthycomments9970
      @carthycomments9970 3 ปีที่แล้ว +1

      நாம் அணில்களின் பாதுகாப்பை மறந்து, non-insulated மின்கம்பிகளை பயன்படுத்தி அணில்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகிறோம்!

    • @carthycomments9970
      @carthycomments9970 3 ปีที่แล้ว +2

      அந்த ஒரு அணிலின் உயிரிழப்பிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சிறிது நேரம் மின்வெட்டு மூலம் மௌனம் காக்கலாம்...

    • @carthycomments9970
      @carthycomments9970 3 ปีที่แล้ว +1

      அணில், மனிதனுக்கு பிடிக்காமல் போவது முக்கியமல்ல; மனிதனை தான் அணில் உட்பட எந்த உயிரினத்திற்கும் பிடிக்கவில்லை😒🙄

    • @mohanasundaram1
      @mohanasundaram1 3 ปีที่แล้ว

      @@carthycomments9970 enna enna solran parunga kammi kattura katteyellam 😂😂

    • @carthycomments9970
      @carthycomments9970 3 ปีที่แล้ว

      @@mohanasundaram1 😁😁😄

  • @Manisanvino2010
    @Manisanvino2010 3 ปีที่แล้ว +9

    5:03 , 7:26 ultimate 😂😂😂 சிரிச்சு தாங்க முடியலைங்க...

  • @1965kannan
    @1965kannan 3 ปีที่แล้ว +6

    தமிழக அரசியல்வாதிகளுக்கு தற்போது தேவையான வீடியோ.

  • @நாடோடிகள்-ம2ய
    @நாடோடிகள்-ம2ய 3 ปีที่แล้ว +2

    தென்ன மரத்துல வெறும் பாள தான் இருக்கு.... இந்த பய எல்லாத்தையும் கொதரிட்டான்

  • @t6-s.no-27premrajaeronauti5
    @t6-s.no-27premrajaeronauti5 3 ปีที่แล้ว +5

    ஒரு குட்டி அணில் மரத்துல இருந்து கூட்டோட கீழ விழுந்துட்டு சரின்னு வீட்டுல எடூத்துட்டு வந்து வச்சன் ...ஆனா அடுத்த அஞ்சு நிமுஷத்துல அம்மா அணில் ,அப்பா அணில் வந்து கீச் கீச்ன்னு கத்த அரம்பிச்சிட்டு சரின்னு கிட்ட போய் போட்டன் அப்பரம் துக்கிட்டு போச்சி

    • @stockmarketjega4817
      @stockmarketjega4817 3 ปีที่แล้ว

      கதை நன்றாக உள்ளது🤣🤣🤣🤣

  • @__.Sanjay__
    @__.Sanjay__ 3 ปีที่แล้ว +5

    Enga vetla Anil window la rukra kosuvalaiya kadichu vachu athula ottaiya pottruchu
    Antna otta valiya 🐍pambu vanthu ore kootha pochu 😆😂😂😂

  • @தமிழன்தமிழன்-ழ2ய
    @தமிழன்தமிழன்-ழ2ய 3 ปีที่แล้ว +6

    10 வருஷம் வெளிமாநில சுற்றுலாவை முடித்து, இந்தாண்டு மே 5ல் தமிழ் நாடு திரும்பிய அணிலை கண்டு பிடித்து அம்பலப்படுத்திய உங்களுக்கும் உங்களை போன்ற அதிமேதாவிகளுக்கும் நன்றி...

    • @sjs5366
      @sjs5366 2 ปีที่แล้ว +3

      அண்ணன் உபியா இருப்பாரு போல

  • @maniriffa5329
    @maniriffa5329 3 ปีที่แล้ว +1

    சிறப்பு ஆனால் மாட்டுகறி வடை என்று சாென்னீர்களே அது மிகவும் சிறப்பு வாழ்த்துகள்

  • @thiyagu8067
    @thiyagu8067 3 ปีที่แล้ว +8

    நாம் அறியா தகவல்கள் தரும் அன்பருக்கு வாழ்த்துக்கள்... சிறப்பு தொடர்ந்து செல்லுங்கள்😊😊😊

  • @sakthimaisekar6241
    @sakthimaisekar6241 3 ปีที่แล้ว +2

    நா சின்ன வயசில அணில் பழக்கிருகேன் முதல்ல பயந்து ஒடும் அப்புறம் தினம் சாப்பாடு வைக்க வைக்க கைல ஏறி சாப்பிட ஆரம்பிச்சுருச்சு அணில்🐿️🐿️🐿️🐿️

  • @steelwel3015
    @steelwel3015 3 ปีที่แล้ว +1

    நான் உங்கள் சேனலுடன் இணைந்திருக்கிறேன்
    I am affiliated with your channel
    valarum arivu TH-cam channel

  • @agathiyaatv578
    @agathiyaatv578 3 ปีที่แล้ว +4

    இந்த சேனலோட ரசிகனா இருந்தே இப்ப பாத்தா
    முகளப்ஸ் முட்டுப்பணி ஆரம்பிச்சாச்சி போல continue continue வாழ்க களப்ஸ்😃😃

  • @SuperRhythmic
    @SuperRhythmic 3 ปีที่แล้ว +22

    Ha ha.. Enna da Current poyiruchu.. Antha thermocol attai edu antha anil ah adikanum..
    Pattha vachittaiye paratta... 😂

  • @சாத்தானின்அடிமை-த9ழ

    என் வீட்டில் வைத்திருந்த 40கிலோ வேர் கடலையை காலி செய்து விட்டது இந்த அணில் பயபுள்ள..

  • @VijayaKumar-qu4rz
    @VijayaKumar-qu4rz 3 ปีที่แล้ว +4

    அண்ணே நம்ம மணல் மற்றும் அதன் பாதுகாவலன் இயற்கை விவசாயி நம்மாழ்வார் பற்றி ஒரு வீடியோ போடுங்கண்ணே

  • @janushaanstudios
    @janushaanstudios 3 ปีที่แล้ว +31

    அண்ணா கானொளி நன்றாக இருந்தது. அணில் கடந்த ஐந்து வருடமாக வளர்க்கிறேன்.

    • @vigneshmoorthi1841
      @vigneshmoorthi1841 2 ปีที่แล้ว +1

      Anilku fan um irukiga pola

    • @janushaanstudios
      @janushaanstudios 2 ปีที่แล้ว

      @@vigneshmoorthi1841 Hii bro
      Comment போட்டு 5 மாதம்
      ஆகின்றது. 10 மணிநேரம்
      நீங்கள்

    • @janushaanstudios
      @janushaanstudios 2 ปีที่แล้ว

      @suresh suresh 2 weeks
      நான் 5 மாதம் முடிந்தது

    • @knachimuthu5945
      @knachimuthu5945 2 ปีที่แล้ว

      என்ன விதமான நோய் வரும் எங்க வீட்லயும் இருக்கு

  • @yuvarajpandian
    @yuvarajpandian 3 ปีที่แล้ว +1

    Yow daily video poduyaaaa. Bore adikuthu unnoda ella video um pathuden..... Like panniyachu

  • @மனிதன்-96
    @மனிதன்-96 3 ปีที่แล้ว +6

    1:46 - தலைவர் 😂

  • @thiraj3864
    @thiraj3864 2 ปีที่แล้ว +1

    Anil + kuruvi bgm 😒 are you thinking what I am thought 😅 next tortoise I think so😂

  • @thagavalvithaigal
    @thagavalvithaigal 3 ปีที่แล้ว +1

    Enoda anuopavam school timr food lunch time anil marathu irunthu aedthu sapdum, then last yr lockdown anil mattu vachu kalneer thanil vilunthu irunchu aedthu lovenirds kundil vachil apram again athae place kondu poitu vitutan. My channel ths uploaded. Aepdi fruit sapdthu soli

  • @carthycomments9970
    @carthycomments9970 3 ปีที่แล้ว +3

    வீட்டில் வளர்க்கும் நாட்டுக்கோழியின் தீவனமாகிய தானியங்களை ஆட்டைய போடுரான், இந்த அணில் பயபுள்ள...

  • @pandiyanadu111
    @pandiyanadu111 3 ปีที่แล้ว +3

    #ஒன்றியஉயிரினங்கள் series

  • @subashs8729
    @subashs8729 3 ปีที่แล้ว +3

    Enna bro Arasiyal pesa try panringa pola Current situation Anil topic ku Kadaisila Thermacol nu lead kodukingra pola 🤣🤣🤣🤣

  • @jebasmanova1590
    @jebasmanova1590 2 ปีที่แล้ว +1

    1896 la yangapa zoo irudhuchi ?😆😆😆

  • @ebinkumar7196
    @ebinkumar7196 3 ปีที่แล้ว +10

    Cat 🐈 pathi interesting facts podunga waiting 💚

  • @dharanidharan3477
    @dharanidharan3477 3 ปีที่แล้ว +1

    Editor பயங்கரமான ஆளா இருப்பாரோ

  • @bharathipgb9522
    @bharathipgb9522 3 ปีที่แล้ว +1

    Ipoo trending ah eduthu pottathukku rmba thanks broo

  • @aravindhanp8183
    @aravindhanp8183 3 ปีที่แล้ว +4

    2:31 editor kusumbukaaran 😅😂

  • @chandrusiva2728
    @chandrusiva2728 3 ปีที่แล้ว +1

    Admk government la power cut illaya

  • @vimalj6536
    @vimalj6536 3 ปีที่แล้ว +4

    உறவே! உங்களின் பதிவுகளை வெகு சமீபமாக பின் தொடர்கிறேன். ஒவ்வொன்றும் ஒரு ஆய்வுக்கட்டுரை படிப்பதைப்போன்றதோர் ஆழம். வாழ்த்துக்களும், நன்றிகளும்...,உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும்.

  • @travellingmyownway
    @travellingmyownway 3 ปีที่แล้ว +2

    அனில் கிட்ட யாரெல்லாம் கடி வாங்கிருக்கீங்க?

  • @8825607802
    @8825607802 3 ปีที่แล้ว +3

    Like panitu appadiye poidalam nu parthen..but thermocole Matter bayangrama siruchuten...thanks bro

  • @rajamercy5428
    @rajamercy5428 3 ปีที่แล้ว +1

    நம்ம செந்தில் பாலாஜி யால அணில் ரொம்ப டிரேடிங் ஆகிவிட்டது..

  • @Nature_Aqua_Studio
    @Nature_Aqua_Studio 3 ปีที่แล้ว +1

    Ipothaan aathuku enoda crush name vachan enaya potu kadi kadi nu kadikuthu

  • @abishekperiasami
    @abishekperiasami 3 ปีที่แล้ว +1

    aama sago naan paathuruken thalaivan eppovum zigzaga move pannuvaapla.aana thammathoondu irunthukuttu panra vealiyellam payangaramana velai.

  • @Gamingboy-nj1ho
    @Gamingboy-nj1ho 3 ปีที่แล้ว +7

    Bro Antimatter pathi konjam sollu ga bro

  • @maheenkunjappa4138
    @maheenkunjappa4138 3 ปีที่แล้ว +2

    இனிமேல் மின்தடை இருக்காது. 19/06/2021 முதல் நடைபெற்ற மின் வழித்தடம், உபகரணங்கள் பராமரிப்பு பணிகள் முடிந்து விட்டன.

  • @helpingothers9199
    @helpingothers9199 2 ปีที่แล้ว +1

    Aaga moththam Thumbnail la podra content ah pesave maatinga 😂

  • @kaattuvasi4889
    @kaattuvasi4889 3 ปีที่แล้ว +2

    Really super bro

  • @sriramgandhip6588
    @sriramgandhip6588 3 ปีที่แล้ว +1

    Annil pudikeravanga yen v2pakathula net vachuruthanga. Annilum matikechu escape aga try pannuchu nanum pariya hero mari puduchuten apo yanaku age 9😅😅 athu yen left hand ✋katta veralu kela oolangai la kaduchuruchu.bleed athikama pochu 😂apoyum vidala. Aprom net vachavanga enna kabathidaga.Adha avuga dinner🍽 panni saptanga 🤣🤣. Yanaku sema pain tea🍵☕ thul kaila poduvidaga. 12 years achu innamum anntha thalumpu enn viratha kurikuthu 😂😂😂. Ongalala yen old memories kannumunadi vanthuchu thanks 🙏❤bro. Yen story pudicha like pannuka.oru wild🤪 animal lala yarpatta vera thalumpu ethu tha

  • @abdhurahman7190
    @abdhurahman7190 3 ปีที่แล้ว +4

    அண்ணா வாழ்துக்கள்... Likes and subscribers பாக்குறப்ப சந்தோசமா இருக்கு... மெம்மேலும் வளர வாழ்துக்கள் ❤️

  • @eget697
    @eget697 3 ปีที่แล้ว +2

    எங்கட நாட்டுல மர அணில் என்ற ஒரு வகை அணில் உள்ளது . அது பூனையை விட பெரியது. அதை சிகிரியா செல்லும் வழியில் உள்ள காட்டில் பார்கலாம்

  • @avi8133
    @avi8133 2 ปีที่แล้ว +3

    Vijay anna💥

  • @satish.4125
    @satish.4125 3 ปีที่แล้ว +1

    agniloda landing super heroes maadhiri erukum big bang bogan

  • @dashagreevadinesh9933
    @dashagreevadinesh9933 3 ปีที่แล้ว +4

    My thoughts for the future contents please don't ever make the contents social based (News stuffs)
    We want more Facts and knowledges about animal or insects things and also a History.

  • @hifriends7463
    @hifriends7463 3 ปีที่แล้ว +1

    அண்ணா நா மலபார் ஆணில் பார்த்து இருக்கிறேன்

  • @shameera04
    @shameera04 3 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @svinothkr
    @svinothkr 3 ปีที่แล้ว +1

    எங்க மறந்துடீங்கனு நினச்சேன் 3 கோடு

  • @kishoretakeredits5414
    @kishoretakeredits5414 2 ปีที่แล้ว +1

    2:31 vijay fans : yow nakkal ya unakku

  • @varalakshmi8789
    @varalakshmi8789 3 ปีที่แล้ว +2

    Very nice video.post everyday

  • @nepolean6252
    @nepolean6252 3 ปีที่แล้ว +1

    Daily video poduya un video dhan pakura maari iruku for GK

  • @venkatraman8821
    @venkatraman8821 3 ปีที่แล้ว +1

    Wowwwww wowwww🤩🤩🤩🤩 what a informative🤩🤩

  • @prakashajith6652
    @prakashajith6652 3 ปีที่แล้ว +1

    நா அணில் வைத்த அண்ணா ஆன அது போயிட்டு

  • @vasans9629
    @vasans9629 3 ปีที่แล้ว +2

    Anil jump ku thalapathy oda kuruvi music pottan paaru kuriyeedy vechu troll panran ya editor

  • @ramakrish5745
    @ramakrish5745 3 ปีที่แล้ว +1

    கையில் கடித்த அனுபவம் இருக்கு

  • @rdharshan2003
    @rdharshan2003 3 ปีที่แล้ว +1

    But I like..'Ice Age' ANIL.. 😛

  • @KirubakaranSrinivasan
    @KirubakaranSrinivasan 3 ปีที่แล้ว +1

    பாட்டவே படிச்சிட்டேள் போங்கோ 😍😍

  • @thugthalaiva9088
    @thugthalaiva9088 3 ปีที่แล้ว +1

    ❤️ support mai utube chal

  • @manikandanmaharajan3792
    @manikandanmaharajan3792 3 ปีที่แล้ว +8

    The way of presenting current issue with your contents are awesome 👍👍👌👌👌👌

    • @BigBangBogan
      @BigBangBogan  3 ปีที่แล้ว +3

      Thank you so much 😀

    • @janushaanstudios
      @janushaanstudios 3 ปีที่แล้ว

      @@BigBangBogan அண்ணா
      face book

    • @vijimohan4214
      @vijimohan4214 2 ปีที่แล้ว

      @@BigBangBogan Bro parrot pathi solluga anna..u..
      nga explanation Avloo arumai anna....keep Rocking anna...👍👏👏👏😍

  • @athuenna7071
    @athuenna7071 3 ปีที่แล้ว +2

    Semma 😇😇😇...
    Bro Spartacus pathi video podunga

  • @kalidoss1489
    @kalidoss1489 3 ปีที่แล้ว +4

    செந்தில் பாலாஜி வாழ்க இவரால் அணில் 🐿️ பற்றி எவ்வளவு விஷயங்கள் வருகிறது பாருங்கள்

  • @rajalingam6575
    @rajalingam6575 3 ปีที่แล้ว +1

    Na Anil suttu thinnurukken

  • @loguka7543
    @loguka7543 3 ปีที่แล้ว +1

    Super Anna 👌👌👌👍👍👍👍👍

  • @azarudheen6613
    @azarudheen6613 3 ปีที่แล้ว +3

    Aunt indian comedy sema timing🤣🤣🤣🤣

  • @sivasubramani2346
    @sivasubramani2346 3 ปีที่แล้ว +1

    Current. Sicuvaction

  • @hamsawardhan7901
    @hamsawardhan7901 3 ปีที่แล้ว +1

    Na Kutty payyana irukum podhu Anil Valathen... 2weeks thamba Valathen... Aduthanaal Kazhugu tookitu Poyiduchi... en Kannumunnadi...😥😥😔

  • @ashwinaadhavan5335
    @ashwinaadhavan5335 3 ปีที่แล้ว +6

    Last edit "ena thota current key shock adikum" 🤣

  • @Muthukumar-je3zz
    @Muthukumar-je3zz 3 ปีที่แล้ว +1

    Interesting channel..

  • @t.v.manikkannan8322
    @t.v.manikkannan8322 3 ปีที่แล้ว

    🐿️🐿️ அணில் சம்பந்தப்பட்ட 700 வீடியோக்கள் U Tube
    jkm mass anilambani -ல் பார்க்கலாம்
    Facebook
    Manickannan Thangavel -ல் பார்க்கலாம்

  • @saravananpazhani9212
    @saravananpazhani9212 3 ปีที่แล้ว +1

    Super.... Bro.... I love you bro.... Unga video super...

  • @உண்மையேதூனை
    @உண்மையேதூனை 3 ปีที่แล้ว +3

    சேம க்கூட்டா இரிக்கிங்கா ப்ரோ

  • @princesudharsan5242
    @princesudharsan5242 2 ปีที่แล้ว

    அனில் கும்ப்ளே, அனில் அம்பானி, அனில் கபூர் ஆகியோர் இந்தியாவிலுள்ள 12 இனங்களில் சேருவார்களா???

  • @ashokthangaraj5735
    @ashokthangaraj5735 3 ปีที่แล้ว +4

    Anna na vijay fan thaan ஆனால் antha time la potta kuruvi bgm, சிரிப்பு vanthudchi..

    • @vivekraj9483
      @vivekraj9483 3 ปีที่แล้ว

      Bro maintenance eppadi bro. Squirrel waste athigama irukuma... Homela?

  • @ritz1510
    @ritz1510 3 ปีที่แล้ว +2

    கரன்ட சுசூவேஷன் அப்டேட் வீடியோ!!!👍😊🐿️🐿️🐿️👍

  • @James-y6n
    @James-y6n 3 ปีที่แล้ว +1

    enaku romba pudikum anil

  • @muthukumarr
    @muthukumarr 3 ปีที่แล้ว +1

    BRO TREES PATHI PESUGA

  • @musicmate793
    @musicmate793 3 ปีที่แล้ว +2

    இந்தோனேஷியா வில் batam தீவில் இருக்கும் அணில் களுக்கு வயிற்றின் அடி பகுதியில் மூன்று கோடு இருக்கும், முதுகில் கோடுகள் இருக்காது, சற்று பொன்னிறம் கருப்பு கலந்து நிறத்தில் இருக்கும்,,,

  • @gautham.s2480
    @gautham.s2480 9 หลายเดือนก่อน

    இப்ப அணில் செய்த இன்னொரு வரலாறு என்னனா அணில்லால ஒருத்தர் 150 நாளா ஜெயில்ல இருக்காரு 😆😆😆😆

  • @JMr675
    @JMr675 3 ปีที่แล้ว +6

    I'm proud to be an anil😁 (Thalapathi fan)

  • @mkmahendiran
    @mkmahendiran 3 ปีที่แล้ว +3

    நண்பா அணிலுக்கான பெயர் விளக்கம் அருமை 👏👏👏

  • @sekars3153
    @sekars3153 3 ปีที่แล้ว +2

    "ஆமைக்கறி" பற்றி சொல்லுங்கள்...

  • @mohamedhidayath6850
    @mohamedhidayath6850 3 ปีที่แล้ว +1

    Try to realse TH-cam first and share the link in fb thats make sense

    • @BigBangBogan
      @BigBangBogan  3 ปีที่แล้ว +1

      will do in future.. we have lots of loyal viewers in FB too.

  • @prithiviraj.k9732
    @prithiviraj.k9732 2 ปีที่แล้ว

    சகோ உங்கள் பதிவுகள் அருமை. இலங்கை ஈழம் பத்தின உண்மை நிலை சொல்லுங்க சகோ . உங்களுக்கு நான் நிறைய பதிவு செய்து விட்டேன் இதையாவது பாருங்கள் சகோ.

  • @Rosinsview
    @Rosinsview 3 ปีที่แล้ว +1

    அருமை