Bro. Thanks for one great new info that Dolphin evoluted from a land animal. You also mentioned that, Dolphins and whales are relatives. So my doubt is, Whales are larger in size. At what size does land whales would be? How big whales Land counter parts were? Can you make a video on whales, a tragic extinction caused by humans.
ஓங்கில் - ஓங்குதல் .. --> உயர்தல் . டால்பின்கள் துள்ளி உயரமாய் அடிக்கடி குதிப்பதை குறிக்கும் வகையில் பெயர் அமைந்திருக்கலாம்... சிறப்பான காணொளி... வாழ்த்துக்கள்.... - கோபு நடராசன்
வணக்கம் நண்பரே 🙏🏾 தாங்கள் விலக்கம் அனைத்தும் அருமை நன்றி 🙏🏾 நான் மாமல்லபுரம் மீனவன் நாங்கள் டால்பின்களை வேடன் என்று அழைப்போம். வேடன் எங்கள் வலையில் சிக்கியது என்றால் அதை குழந்தைபோல் வலிக்காமல் வலையை அறுத்து கடலில் விடுவோம். இறந்து இருந்தால் எங்கள் குலதெய்வத்திடம் மன்னிப்பு கேட்டு கடலில் விடுவோம். அதன் பிறகு கரை வந்து இறந்த வேடன் மீண்டும் பிறக்க அவர் அவர்கள் தங்கள் குலதெய்வத்தை வேண்டுவோம். வேடன் மீனவர்களின் காவலன். நான் வேடனுடன் பல முறை மாமல்லபுரம் கடலோர அலைகளில் நீந்தி உள்ளேன். தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் நன்றி 🙏🏾
நானும் மீனவன் தான் நண்பா 🙏🏻 நாங்களும்.. Dolffin வலையில் சீக்கினாலும் பத்திரமா உயிர் பிக்க செய்வோம் 🙏🏻 அது சாமி மீன் 🙏🏻 ணு முன்னோர்கள் சொல்லி வச்சிருக்காங்க.. எங்க ஊருல வேடன் 🙏🏻 என்கிற பெயர் ல தான் சொல்லி அழைப்பாங்க 🙏🏻
3:04 Dolphins 🐬 and it's species 3:42 Hector Dolphins is smaller and killer dolphin is largest 9:51 ஓங்கில் தமிழ் பெயர் மற்றும் ஓங்கில் என்றால் ஒங்குதல் என்பது உயரத்தில் குதித்து விளையாட்டு உயிரினம் 10:51 Dolphin 🐬 Greek word 13:48 Human like capacity thinking is dolphin Animal The fact of dolphin 🐬 By Big bang Bogan anna voice 🎤 narration 👌 semma super Bcubers ♥️ Big fan of Your work bro 👍
Thala, historic events and persons pathi neraya videos podunga bro, please, these fact videos um ok, but history ellam unga style la sollum bodhu super aa irku ❤
கடல்ல தேடி போனாலும் டால்பின் கெடக்யுமோ கெடக்யாதோ ஆனா குன்னூருக்கு வாங்க டால்பின் நோஸ் காட்சிமுனை, லேம்ஸ்ராக் இன்னும் முழூ நீலகிரியின் அழகைக் கண்டு களிக்க வரவேற்கிறேன். குழந்தைகளின் அரையாண்டு தேர்வு விடுமுறையில் வருகைத் தாருங்கள்
பழனி பாபா வாழ்க்கை வரலாறு பதிவிடுங்கள் தலைவரே எத்தனை தடவை கேட்கிறேன்🙋♂️ பழனி பாபா வாழ்க்கை வரலாறு பதிவிடவில்லை என்றால் பதிவிடும் வரை கேட்டுக் கொண்டிருப்பேன்😎
தலை வணங்குகிறேன்.. டால்ஃபின்களுக்கும்... தங்களுக்கும். Plastic கழிவுகள் அதிகமாக கடலில் கலந்து கொண்டு இருக்கிறது. இன்னும் நிறைய காரணங்கள்... மனிதன்தான் குற்றவாளி. நன்றி.
Bcubers !!! Assemble 🤟🏾
Download Kuku FM: kukufm.sng.link/Apksi/hpfh/r_f8d2ccf25a
50% discount on annual subscription.
Coupon code: BBB50
Note: Coupon valid for first 250 users*
So dolphins are beautiful brained babies with also idiotic brain... We don't deserve their love.... We're just virus of this modern world...
988⁸⁸⁸999988888888888888⁸99999999⁹⁸9999999999999999999999998⁸8⁸8⁸8⁸99999999⁹888888
Unga mela mariyatha இருக்கு dayavusenju video kku நடுவுல ad குடுக்கதிங்க
Bro. Thanks for one great new info that Dolphin evoluted from a land animal. You also mentioned that, Dolphins and whales are relatives. So my doubt is,
Whales are larger in size. At what size does land whales would be?
How big whales Land counter parts were?
Can you make a video on whales, a tragic extinction caused by humans.
Foot ball 🏀 ன் கதை சொல்லுங்க தோழா.
ஓங்கில் - ஓங்குதல் .. --> உயர்தல் .
டால்பின்கள் துள்ளி உயரமாய் அடிக்கடி குதிப்பதை குறிக்கும் வகையில் பெயர் அமைந்திருக்கலாம்...
சிறப்பான காணொளி... வாழ்த்துக்கள்....
- கோபு நடராசன்
வணக்கம் நண்பரே 🙏🏾 தாங்கள் விலக்கம் அனைத்தும் அருமை நன்றி 🙏🏾 நான் மாமல்லபுரம் மீனவன் நாங்கள் டால்பின்களை வேடன் என்று அழைப்போம்.
வேடன் எங்கள் வலையில் சிக்கியது என்றால் அதை குழந்தைபோல் வலிக்காமல் வலையை அறுத்து கடலில் விடுவோம். இறந்து இருந்தால் எங்கள் குலதெய்வத்திடம் மன்னிப்பு கேட்டு கடலில் விடுவோம். அதன் பிறகு கரை வந்து இறந்த வேடன் மீண்டும் பிறக்க அவர் அவர்கள் தங்கள் குலதெய்வத்தை வேண்டுவோம். வேடன் மீனவர்களின் காவலன். நான் வேடனுடன் பல முறை மாமல்லபுரம் கடலோர அலைகளில் நீந்தி உள்ளேன்.
தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் நன்றி 🙏🏾
எங்களுக்கு பிடிச்ச உயிரினம் நீங்கதான் தலைவரே😎... Big bang bogan Fans
💪💪💪🇱🇰🦁
Mudiyalada samy...
Nice
💖💖💝💝😘
😂
Your channel never gets Bored bro ❤️🤩 Always interested.... Keep rocking it 🔥 .....
நானும் மீனவன் தான் நண்பா 🙏🏻 நாங்களும்.. Dolffin வலையில் சீக்கினாலும் பத்திரமா உயிர் பிக்க செய்வோம் 🙏🏻 அது சாமி மீன் 🙏🏻 ணு முன்னோர்கள் சொல்லி வச்சிருக்காங்க.. எங்க ஊருல வேடன் 🙏🏻 என்கிற பெயர் ல தான் சொல்லி அழைப்பாங்க 🙏🏻
நன்றி அண்ணா இன்று தான் டால்பின் பற்றி நினைத்தேன்...
3:04 Dolphins 🐬 and it's species 3:42 Hector Dolphins is smaller and killer dolphin is largest 9:51 ஓங்கில் தமிழ் பெயர் மற்றும் ஓங்கில் என்றால் ஒங்குதல் என்பது உயரத்தில் குதித்து விளையாட்டு உயிரினம் 10:51 Dolphin 🐬 Greek word 13:48 Human like capacity thinking is dolphin Animal The fact of dolphin 🐬 By Big bang Bogan anna voice 🎤 narration 👌 semma super Bcubers ♥️ Big fan of Your work bro 👍
Bro dolphin நோட அன்ன killer whale பத்தி ஒரு video போடுங்க brother ☺☺☺🐬🐬
எனக்கு மிகவும் பிடித்த உயிரினம் நன்றி நண்பரே
மனிதர்களால் மட்டும்தான் இந்த உலகில் உள்ள அனைவருக்கும், அனைத்துக்கும் பிரச்சனை.
Dolphin 🐬 is cute in water 🐘 elephant is cute in land 😀👍👍
U r correct bro😊😊
Yes absolutely
No, house dogs are cute🐶 🐶🐩
Excellent, Great all the best for upcoming sharings
So impressive ❤️ Ivlo pasama dolphin ku namma mela 😍😍 such a sweetheart 💕
அருமையான பதிவு.
நன்றி.
டால்ஃபின்கள் எப்பொழுதுமே எங்கள் அன்பிற்குரியவையே.
John:- விசில் visual செம sinkachu. 👍👍👍
Thala, historic events and persons pathi neraya videos podunga bro, please, these fact videos um ok, but history ellam unga style la sollum bodhu super aa irku ❤
#சுறா Moment 🤣🤣🤣 #bcubers 🥰❤️
Ninaichen anna 😁😁😁👍🏼👍🏼 neenga dolphin 🐬 pathi than video poduveenga nu 😇😇😇😇. Unga video kaga than romba neram wait pannitu irunthen 🥰🥰🥰😇😇👍🏼👍🏼👍🏼
Hamaam soap .......
சிறைச்சாலைகளின் வரலாறு பதிவிடுங்கள் bro...
Hi bro na unga vedio ellamey patha super bro keep rocking 😁👍
மனதை உருகி விட்டீர்கள் 🥺🥺🥺
சிறப்பு 🔥🔥
Now a days my daughter watch only your channel it is very useful and really you are awesome
தென்னை மரங்கள் மற்றும் தேங்காய் பற்றி ஒரு காணொளி வேண்டும் நண்பா......
ஒன்றிய உயிரினங்கள் எல்லாம் எனக்கு பிடிக்கும்
டால்பின்கள் வரலாறு எனக்கு பிடித்திருந்தது.... நன்றி பறவைகளின் அரசன் கழுகு பற்றி வீடியோ பதிவிடுங்கள்...... 🙏
அருமை அருமையான வீடியோ❤
Super bro video very much informative next hint video cinthol soap . Airbus or Boeing Aircraft company video
Final touch kadal kanni super.. anna
எனக்கும் டால்பின் 🐬 மிகவும் பிடிக்கும்.
அற்புதமான பதிவு ஐயா 👍
மிக சிறந்த பதிவு 🤝🤝🤝🤝🤝
Enaku romba pudicha uyerina en friend ❤️
🐬🐬🐬🐬 super video bro
My most favourite species ever 😭😭😭❤️❤️❤️❤️❤️
மாவீரன் திப்புசுல்தான் பற்றி பேசுங்கள் அண்ணா 🙏
My favourite chenal bro ithu
Bro whales 🐳 pathi next poduga bro
மென்மை மேன்மை
I love dolphins. My favorite sea animal
கடல்ல தேடி போனாலும் டால்பின் கெடக்யுமோ கெடக்யாதோ
ஆனா குன்னூருக்கு வாங்க
டால்பின் நோஸ் காட்சிமுனை, லேம்ஸ்ராக் இன்னும் முழூ நீலகிரியின் அழகைக் கண்டு களிக்க வரவேற்கிறேன். குழந்தைகளின் அரையாண்டு தேர்வு விடுமுறையில் வருகைத் தாருங்கள்
பழனி பாபா வாழ்க்கை வரலாறு பதிவிடுங்கள் தலைவரே எத்தனை தடவை கேட்கிறேன்🙋♂️ பழனி பாபா வாழ்க்கை வரலாறு பதிவிடவில்லை என்றால் பதிவிடும் வரை கேட்டுக் கொண்டிருப்பேன்😎
இதை வேடன் மீன் என்றும் கூறுவார்கள்.
தமிழக மீனவர்களின் குலகுறியலில் வேடன் மீனுக்கு முக்கிய இடம் இருந்து வருகிறது.
photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗
நானும் ஒரு மீனவன் தான் அண்ணா நான் இந்த ஓங்கிய ரொம்ப தடவ பார்த்து இருக்கேன் அண்ணா
Wonderful episode mate 👏👏👏keep it up
அருமை........
Thanks for great information 😊
அண்ணா வாஸ்கோடகாமா
⛵⛵⛵⛵ பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா
Bro 🎬 சினிமா தியேட்டர் எப்படி உருவானது அது உலகம் முழுவதும் எவ்வாறு தாக்கதை ஏற்படுத்தியது பற்றிய வீடியோ போடுங்கள் 📽️🎞️💽
ஜாக்குவார் கார் பத்தி போடுங்க அண்ணா ❤️
அருமை
Superb bro
Awesome bro.. Next Hamam a??
3:25 nice humor sense 🤣🤣🤣
Thala John super
பென்குயின் பற்றி...
பென்குயின் பற்றி "எண்ணுவதெல்லாம் உயர்வு" சேனலில் பாருங்கள்... மிக அருமையாக இருக்கும்.
bro north sentinel Island pathi video podunga
Weldone
Dolphins🐬🐬 😘😘😘💝💝💖💖💞
களப்பிரர் காலம் பற்றிய விரிவான காணொளி போடுங்க அண்ணா
Idhu. Podunga. Avaru pala times kekkuraru. Neenga parkkalaiya illa gathered pannittu irukkingala 😡😡😡😡😡😡
Very very nice bro
Athulayuum antha visil communication 'vadivel' meme 🤣 😂 👌 enna ariyaamale sirichiten
தலை வணங்குகிறேன்..
டால்ஃபின்களுக்கும்...
தங்களுக்கும்.
Plastic கழிவுகள் அதிகமாக கடலில் கலந்து கொண்டு இருக்கிறது.
இன்னும் நிறைய காரணங்கள்...
மனிதன்தான் குற்றவாளி.
நன்றி.
Dai admin john Video pakkura nunnadi comment panran sura la vara vijay video vanthuchi
நான் அரபு நாட்டில் பணியாற்றுகிறேன் என்னை தினமும் தூங்க விடாமல் செய்யும் மூட்டைபூச்சி பற்றிய பல முக்கிய தகவல் கூறவும்
World slowest animal atha pathi podunga bro
Illa boss sila meen taste super uh irukkum...👞😋😋😋😋😋😋
குரங்குகளை பற்றி வீடியோ போடுங்க
அருமையான பதிவு
Super 💞 brother
Mysore Sandal ah anna... sirappu... antha manam... 😇😇😇😇😇
சிலம்பாட்டம்,கட்டபொம்மன் அவர்கள் உண்மை வரலாறு,
Ashok Leyland story
Video போடுங்க
Anna jeams bond diteils paththi video podunga
கோடாரி தைலம் பத்தி சொல்லுங்கள்...
Americavula irukkira vellaiyergal karuppargal jathi pirachana paththi video podunga bro
குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..
Kuku fm ad kku timing podunga pls
ஓங்கில் மேல் உள்ள அன்பு இன்னும் அதிகமாகியுள்ளது.
👌
Ashok Leyland pathi poduga anna
Super anna
சந்தன கடத்தல் வீரப்பன் வரலாறு பற்றி சொல்லுங்கள்
11:35🤣🤣🤣🤣🤣💥💥💥💥
Bro Black mamba pathi video poduga bro
First comment bro
Super
Killer whale 🐋 pathi oru video podunga
தோழர் ஓட்டகத்தை பற்றி விடியோ போடுங்க
Bro field hockey pathi video podunga
👌🏻👌🏻
talaiva 🔥
The Kaoboys of R&AW: Down Memory Lane இதை பத்தி பேசுங்க
Videos lam nalla irukku, yen subscribers count cummiya irukku?
சமஸ்கிருதம் உருவானது பற்றி பேசுங்கள்
nelathil valum oir neeril valathu (fish)
so therinccu sollunga bro
yellathiume namppa mudiyathu bro
murugappa group patti video podunga
4:59 😃
💞👍👌