புதிய முயற்சி!!! கிராஸ் கட் சிவன் கண் கூடை! Part-1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 75

  • @shantheeswarimadheswaran3217
    @shantheeswarimadheswaran3217 3 ปีที่แล้ว

    I am using this method madam thank mam ur experience is super

  • @soundarsuperammu5548
    @soundarsuperammu5548 5 ปีที่แล้ว

    Romba nalla erukku sister very very thanks

  • @pushpalathajayaram9282
    @pushpalathajayaram9282 4 ปีที่แล้ว

    Nice madam

  • @sulthabeevih510
    @sulthabeevih510 6 ปีที่แล้ว +1

    நன்றி மேடம். நான் சாதா முடிச்சு போட்டு ஜாயின் செய்துட்டு அடுத்த ரோவும் போட்ட பின்னர் முதலில் போட்ட முடிச்சை பிரித்தேன். இந்த மெதட் நன்றாக உள்ளது.

  • @chinnakala5851
    @chinnakala5851 6 ปีที่แล้ว +2

    Eannakku romba pidichierrukku mamm endha kuda NAA driy pannpora. 🤗

  • @Dzo210
    @Dzo210 6 ปีที่แล้ว

    super amma 💐💐💐💐👌👌👌👌👌 🌹🌹🌹

  • @marylazarus4221
    @marylazarus4221 4 ปีที่แล้ว

    Thanks very useful work madam

  • @rajeshkumar-ug5mo
    @rajeshkumar-ug5mo 5 ปีที่แล้ว

    நல்ல முயற்சி. மேடம் கீதா சென்னை

    • @SIPPLAWireworks
      @SIPPLAWireworks  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சிம்மா 🙏

    • @rajeshkumar-ug5mo
      @rajeshkumar-ug5mo 5 ปีที่แล้ว

      @@SIPPLAWireworks மேடம் நீங்கள்.
      எடுக்கும் அனைத்து. முயற்ச்சிகளுக்கும். வெற்றி கிடைக்கும் வாழ்க எல்லாம் வளமுடன்! கீதா சென்னை 🙏🙏🙏 4/8/19

  • @aswinikumar646
    @aswinikumar646 5 ปีที่แล้ว

    Nega entha wire use pandringa

    • @SIPPLAWireworks
      @SIPPLAWireworks  5 ปีที่แล้ว

      சாதாரண ஒயர் தான். சில சமயங்களில் கிளாஸ் ஒயர் எடுத்துக் கொள்வதுண்டு.

  • @manishasmanish2169
    @manishasmanish2169 4 ปีที่แล้ว

    2rolll, 1roll cross cut sivan kan koodai aalavu vetuvathu sollunga please

  • @venkatachalammanickam1994
    @venkatachalammanickam1994 6 ปีที่แล้ว +1

    Super

  • @shanthiarasua5014
    @shanthiarasua5014 6 ปีที่แล้ว

    super edupola thaleva sollethanthathugu mega mega manamartha nandre

  • @pavithrappavi1446
    @pavithrappavi1446 5 ปีที่แล้ว

    2roll vachu koodai pinnuradhuku yevvalau feet venum

    • @SIPPLAWireworks
      @SIPPLAWireworks  5 ปีที่แล้ว

      9 ஸ்கேல் அளவில் 50 ஒயர்

    • @pavithrappavi1446
      @pavithrappavi1446 5 ปีที่แล้ว

      @@SIPPLAWireworks Tq sister

  • @mohammedalmas9196
    @mohammedalmas9196 4 ปีที่แล้ว

    Telugu video s plz

  • @poongothaiselvakumar7678
    @poongothaiselvakumar7678 6 ปีที่แล้ว

    11.50 feet wire use panni ethanai lengthknot and widthknot poduvathu and corner entha knot il thiruppuvathu sollunga big size crosscut sivankan
    koodaiku pls.

    • @SIPPLAWireworks
      @SIPPLAWireworks  6 ปีที่แล้ว

      11 1/2 ஸ்கேல் அளவில் 70 ஒயர் எடுத்துக் கொள்ளுங்கள்.
      அகலம் நடு பூவுடன் சேர்த்து 8 அல்லது 9 என இரண்டு பக்கமும் போடுங்கள் 👍
      கடைசியாக போட்ட பூவும் முன் பூவையும் இணைத்து மூலை திருப்புங்கள் 👍

  • @a.preethipreethi2261
    @a.preethipreethi2261 6 ปีที่แล้ว +2

    Thank you madam

  • @varadappank5566
    @varadappank5566 6 ปีที่แล้ว

    Ethanai.Adi.vetuvathu.mam

    • @SIPPLAWireworks
      @SIPPLAWireworks  6 ปีที่แล้ว

      வீடியோவில் சொல்லியிருக்கேன். 10"

  • @nikeshram7529
    @nikeshram7529 6 ปีที่แล้ว

    How many rolls of wire need for this basket ??

  • @whatsappstatustamil7575
    @whatsappstatustamil7575 4 ปีที่แล้ว

    Part3 ??iruka madam please give link

    • @SIPPLAWireworks
      @SIPPLAWireworks  4 ปีที่แล้ว

      th-cam.com/video/xv0xWye1vAM/w-d-xo.html

  • @FIANISHA
    @FIANISHA 4 ปีที่แล้ว

    3roll க்கு அளவு சொல்லுங்க மேடம்

  • @fishyfish7093
    @fishyfish7093 5 ปีที่แล้ว +1

    Mam 4 roll kku measurements sollunga..

    • @SIPPLAWireworks
      @SIPPLAWireworks  5 ปีที่แล้ว

      15 ஸ்கேல் அளவில் 76 ஒயர் எடுத்துக் கொள்ளுங்கள் 👍
      அகலம் 15 அல்லது 17 வைக்கலாம்

    • @fishyfish7093
      @fishyfish7093 5 ปีที่แล้ว

      @@SIPPLAWireworks thank you mam

  • @christy17377
    @christy17377 6 ปีที่แล้ว

    nice sister

  • @Ram-rp8ls
    @Ram-rp8ls 3 ปีที่แล้ว

    Corner turning video send me please

    • @SIPPLAWireworks
      @SIPPLAWireworks  3 ปีที่แล้ว

      th-cam.com/video/LQ92Atkh9XM/w-d-xo.html

  • @revathinagalingam6353
    @revathinagalingam6353 5 ปีที่แล้ว +1

    I didn't got next video of this basket

    • @SIPPLAWireworks
      @SIPPLAWireworks  5 ปีที่แล้ว

      th-cam.com/video/LQ92Atkh9XM/w-d-xo.html

  • @SivaKumar-xh4dz
    @SivaKumar-xh4dz 5 ปีที่แล้ว

    Glase wire pota koodai weeka irukura mathere iruku y

    • @SIPPLAWireworks
      @SIPPLAWireworks  5 ปีที่แล้ว

      இல்லைம்மா. கிளாஸ் ஒயர் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும். ஒருவேளை நீங்கள் வேறு ஒயர் வாங்கி விட்டீர்களா?

  • @rizwanaparveenabdulhaq5434
    @rizwanaparveenabdulhaq5434 5 ปีที่แล้ว

    2 roll Sivan Kan cross cut koodai measurement pls mam

    • @SIPPLAWireworks
      @SIPPLAWireworks  5 ปีที่แล้ว +1

      8+1/2 ஸ்கேல் அளவில் 48 ஒயர் எடுத்துக் கொள்ளுங்கள்.
      அடி 11 அல்லது 13 போட்டுக் கொள்ளலாம் 👍

    • @rizwanaparveenabdulhaq5434
      @rizwanaparveenabdulhaq5434 5 ปีที่แล้ว

      Thank you mam

  • @dhanamdhanamjeevaa2382
    @dhanamdhanamjeevaa2382 5 ปีที่แล้ว

    Mam nallarkku na tri panni cut pannittu adi potten aana part 2 potten ana varlala

    • @SIPPLAWireworks
      @SIPPLAWireworks  5 ปีที่แล้ว

      th-cam.com/video/LQ92Atkh9XM/w-d-xo.html

  • @shanthiarasua5014
    @shanthiarasua5014 6 ปีที่แล้ว

    super madam

  • @sumathisathyanarayanan7745
    @sumathisathyanarayanan7745 3 ปีที่แล้ว

    மேடம்போன்நம்பர்பீலீஸ்

  • @parimalakanthamparimalakan8246
    @parimalakanthamparimalakan8246 6 ปีที่แล้ว

    Very. nice. mam.I. want. small
    koodai. sivankan. crosscut.
    measurement.

  • @moorthydivyamoorthydivya2480
    @moorthydivyamoorthydivya2480 6 ปีที่แล้ว

    measurement siblings akka

  • @chinnakala5851
    @chinnakala5851 6 ปีที่แล้ว

    Mamm neenga creascut kuda measharmand sonningala mamm🙄 ennaku creascut kuda weir measharmand veanum mamm🙄🙄🙄

    • @SIPPLAWireworks
      @SIPPLAWireworks  6 ปีที่แล้ว

      ஆமாம். கிராஸ் கட் கூடைக்கு தான் 👍

  • @vadivut
    @vadivut 6 ปีที่แล้ว

    நான் இந்த video 3 parts ஐயும் பலமுறை பார்த்திருக்கிறேன்.சிவன்கண் cross cut கூடை பின்னுவதற்கு 3 roll wire வாங்கி இருக்கேன்.உங்கள் video வை பார்த்துக்கொண்டே பின்னலாம் என்று இருக்கேன்.எனக்கு (5.5 இஞ்ச் அகலம் , 11.5 இஞ்ச் நீளம்) இந்த அளவில் கூடை பின்ன எத்தனை அடி cut பண்ண வேண்டும் என்று approximate ஆக சொல்ல முடியுமா sister ? தொந்தரவிற்கு மன்னிக்கவும்.
    Sorry,இதில் உயரம் சொல்ல மறந்து விட்டேன். (அகலம்-5.5 இஞ்ச், நீளம்-11.5 இஞ்ச், உயரம்-12 இஞ்ச்) இந்த அளவிற்கு சிவன்கண் cross cut கூடை பின்னுவதற்கு ஒரு approximate அளவு எத்தனை அடி cut பண்ண வேண்டும் என்று சொல்லுங்கள் please. அதிக நீளம் இருந்தாலும் use பண்ணிக்கிறேன்.

    • @SIPPLAWireworks
      @SIPPLAWireworks  6 ปีที่แล้ว

      9 ஸ்கேல் அளவில் 52 ஒயர் எடுத்துக் கொள்ளுங்கள். அகலம் 15 போட்டுக் கொள்ளுங்கள்

    • @vadivut
      @vadivut 6 ปีที่แล้ว

      SIPPLA Wireworks Thank you for your reply 😊 நான் கூடை பின்னி முடித்து உங்களுக்கு photo அனுப்ப ஆசை. எப்படி அனுப்பலாம்? email or Whatsapp? Any possibilities are there?

    • @vadivut
      @vadivut 6 ปีที่แล้ว

      SIPPLA Wireworks my e-mail I’d - vadivut@gmail.com

    • @vadivut
      @vadivut 6 ปีที่แล้ว

      SIPPLA Wireworks
      Sorry to disturb you. 2 கலரில் போட (52 wire 9scale) எத்தனை எத்தனை கேட்க மறந்துட்டேன். என்னிடம் 2கலரில் (2+2=4) roll wire உள்ளது. நேரம் கிடைக்கும் போது reply செய்ய முடியுமா ?

    • @SIPPLAWireworks
      @SIPPLAWireworks  6 ปีที่แล้ว

      9962052997 WhatsApp

  • @vadivut
    @vadivut 6 ปีที่แล้ว

    நான் இந்த video 3 parts ஐயும் பலமுறை பார்த்திருக்கிறேன்.சிவன்கண் cross cut கூடை பின்னுவதற்கு 3 roll wire வாங்கி இருக்கேன்.உங்கள் video வை பார்த்துக்கொண்டே பின்னலாம் என்று இருக்கேன்.எனக்கு (5.5 இஞ்ச் அகலம் , 11.5 இஞ்ச் நீளம்) இந்த அளவில் கூடை பின்ன எத்தனை அடி cut பண்ண வேண்டும் என்று approximate ஆக சொல்ல முடியுமா sister ? தொந்தரவிற்கு மன்னிக்கவும்.