முதல் முறை கிராஸ் கட் கூடை போடுபவர்க்கு /2 Roll cross cut basket for beginner/mini diamond

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 426

  • @pramiworld1699
    @pramiworld1699 2 ปีที่แล้ว +11

    மிகவும் பொறுமையா, தெளிவா சொல்லி தரிங்க! ரொம்ப நன்றி!!!👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏

  • @muralir924
    @muralir924 2 ปีที่แล้ว +2

    நீங்க சொன்னது தெளிவாக புரிந்தது ரொம்ப நன்றி

  • @mmeenakshi8468
    @mmeenakshi8468 2 ปีที่แล้ว +2

    ரொம்ப சூப்பரா சொல்லிக் குடுத்தேம்மா
    நன்றாகப் புரிந்தது.
    மிக்க மகிழ்ச்சி.
    பாராட்டுகள். வாழ்த்துக்கள்.👌👌👏👏🙏🙏நன்றிகள்.

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி மா 💕

  • @vijayalakshmimathiyalagan6619
    @vijayalakshmimathiyalagan6619 11 หลายเดือนก่อน +2

    Super super 👌👌

  • @sanjeevitamil862
    @sanjeevitamil862 ปีที่แล้ว

    Super teaching method rompa theliva puriyuthu. Nan oru bag unga video pathu potuten. Thanks

  • @scrbpolice6263
    @scrbpolice6263 3 ปีที่แล้ว +15

    very nice sister நல்லா தெளிவா பொறுமையாக சொல்லி தறீங்க thank you so much

  • @priyavelu1555
    @priyavelu1555 3 ปีที่แล้ว +1

    சூப்பர் sister clear ah புரியுது நீங்க solrathu thank you sister

  • @jayanthisiva3681
    @jayanthisiva3681 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் ரா sollitharinga thank you sis 🎉

  • @manjula5286
    @manjula5286 3 ปีที่แล้ว +1

    சூப்பரு சங்க👍நல்லா புரிஞ்சுது நன்றி🙏

  • @sivamani-ht4ks
    @sivamani-ht4ks 11 หลายเดือนก่อน

    Madam super ah solli tharinka rompa thanks

  • @shanmugavallim3584
    @shanmugavallim3584 3 ปีที่แล้ว +1

    Ivlo theliva yaarum solli koduka mudiyadhu migavum arumai

  • @sandhiya5455
    @sandhiya5455 ปีที่แล้ว

    Tnx sis nalla solli kututhinga Nan iniku try panren

  • @pramiworld1699
    @pramiworld1699 2 ปีที่แล้ว

    சகோதரி! இந்த கூடைக்கு ஏணிபடி முடிச்சு தேவை இல்லையா! ஆனா நீங்க சொல்லி குடுக்குற முறையே எளிதாக இருக்கிறது!👍👍👍

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  2 ปีที่แล้ว

      Cross cut koodaiku ஏணி படி முடிச்சி தேவை இல்லை

  • @latharaj7200
    @latharaj7200 หลายเดือนก่อน

    கூடை மிகவும் சிறியதாக உள்ளது

  • @ssanthosh8200
    @ssanthosh8200 2 ปีที่แล้ว +1

    அக்கா நீங்க சூப்பரா சொல்லி தரிங்க.உங்க விடியோ புரிது

  • @rekanil5323
    @rekanil5323 3 ปีที่แล้ว

    Supera solli thariga akka na vittuila oru kudai pinnivachiruka thank u so mach akka

  • @muraliandal4513
    @muraliandal4513 2 ปีที่แล้ว

    மிக மிக அருமையாக கற்றுதந்தீர்கள்நன்றி

  • @MuthuMuthu-yl4ub
    @MuthuMuthu-yl4ub 2 ปีที่แล้ว +1

    மிகவும் நன்ரி super akka

  • @SaranyaAkilesh-l1v
    @SaranyaAkilesh-l1v ปีที่แล้ว

    Mam yeannakku rompa nallave purunjju thanks

  • @tamilpriya4208
    @tamilpriya4208 3 ปีที่แล้ว +40

    மிகவும் சிறப்பாக கற்றுக் கொடுத்தீங்க மிக்க நன்றி

  • @Rajalakshmirajalakshmi-nx5wp
    @Rajalakshmirajalakshmi-nx5wp ปีที่แล้ว

    Super very nice explain thank-you sister

  • @KavithavijayKavithavijay-bu7wr
    @KavithavijayKavithavijay-bu7wr 4 หลายเดือนก่อน

    அக்கா நீங்கசொல்றது எனக்கு ரொம்ப புரியுது நான் முயற்சி செய்து பார்க்கிறேன் அக்கா மனசுல கடவுளையும் உங்களையும்வைத்து தொடங்குகிறேன் எனக்கு வாழ்த்து சொல்லுங்க அக்கா எனக்கு தைரியம் கொடுங்கள் நன்றி அக்கா இன்னும் பல கூடை நீங்கள் எங்களுக்கு வீடியோக்கள் தர வேண்டும் ப்ளீஸ் அக்கா எதிர்பார்த்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் 🙏🙏 நன்றி அக்கா நான் திண்டுக்கல் நாகல் நகர் கவிதா

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  4 หลายเดือนก่อน

      @@KavithavijayKavithavijay-bu7wr
      Try pannuga ma ரொம்ப அழகா கூடை பின்னிடுவீங்க
      மிக்க நன்றி

  • @pazhanisanith4221
    @pazhanisanith4221 2 ปีที่แล้ว

    மிகவும் அழகான இருந்து சகோதரி 🙏🙏🙏

  • @mariappan7543
    @mariappan7543 2 ปีที่แล้ว +1

    Very good teaching

  • @gdsuryamani9707
    @gdsuryamani9707 3 ปีที่แล้ว +4

    Nice madam good teaching for beginners...

  • @suntharit.r.6122
    @suntharit.r.6122 3 ปีที่แล้ว +2

    Your message was very useful sister thankyou

  • @Palasaraswathi123
    @Palasaraswathi123 4 หลายเดือนก่อน +1

    சூப்பர்அக்கா

  • @rvlavadhani9859
    @rvlavadhani9859 ปีที่แล้ว

    Super very nice explanation

  • @tamilpriya4208
    @tamilpriya4208 3 ปีที่แล้ว

    Super ஆ இருக்கு சகோதரி

  • @shanmugavalen7341
    @shanmugavalen7341 2 ปีที่แล้ว

    நன்றாக புரிந்ததுநன்றி தோழி

  • @madhuscreation227
    @madhuscreation227 3 หลายเดือนก่อน

    Sister adi konjam agalama podanuna avlo podalama sister

  • @MukAndi-m9l
    @MukAndi-m9l 5 หลายเดือนก่อน +1

    Suppar sister

  • @saradhaponnukrishnan2057
    @saradhaponnukrishnan2057 2 ปีที่แล้ว

    Super. . Nan 7 adi eduthu potten. Cinna vayathil

  • @lillysorubarani637
    @lillysorubarani637 11 หลายเดือนก่อน

    Very clear. Thank you.

  • @dhanalakshmidhanalakshmi5842
    @dhanalakshmidhanalakshmi5842 3 ปีที่แล้ว +2

    Very super 👌👌👌

  • @varalakshminagarajan1657
    @varalakshminagarajan1657 2 ปีที่แล้ว

    Very.clear.superrrrrrrrr

  • @rvlavadhani9859
    @rvlavadhani9859 ปีที่แล้ว

    Super explanation

  • @kanakarajkanakaraj2389
    @kanakarajkanakaraj2389 2 ปีที่แล้ว +2

    Super and thanks akka 😊

  • @MuthuMuthu-yl4ub
    @MuthuMuthu-yl4ub 2 ปีที่แล้ว +1

    Super super akka

  • @Rajalakshmi-y8r
    @Rajalakshmi-y8r ปีที่แล้ว

    Super ma🎉🎉🎉🎉❤❤❤❤

  • @southernspiceselvi1920
    @southernspiceselvi1920 2 ปีที่แล้ว +1

    Sister can you put slowly. You putting very fast so I can't understand sister

  • @Arunlakshmi-tg3ho
    @Arunlakshmi-tg3ho 5 หลายเดือนก่อน

    Super akka Tq so much ❤️

  • @meenaravi630
    @meenaravi630 3 ปีที่แล้ว +1

    Clear ya eruku sister

  • @shobanan1273
    @shobanan1273 10 หลายเดือนก่อน

    சூப்பர் அக்கா ♥️

  • @mallikams9893
    @mallikams9893 2 ปีที่แล้ว +3

    Your teaching is very nice.

  • @nandukarthi4173
    @nandukarthi4173 3 ปีที่แล้ว

    Nan normal not potu tha kudai sales pandra.but eandha video patha aprm nariya croos cut tha poduran .people's also eadha tha like pandranga.tqqqqq so so much akka 😘😘

  • @lalithaanantharaman8858
    @lalithaanantharaman8858 ปีที่แล้ว

    Very nice sister thanks 👍

  • @kaiyanars1151
    @kaiyanars1151 6 หลายเดือนก่อน

    சிரப்பாத டீச்சிங் செய்றீங்க மிக்க நன்றி

  • @nithinbala6628
    @nithinbala6628 3 ปีที่แล้ว

    Supera solli thariga

  • @Mdublji1985
    @Mdublji1985 2 ปีที่แล้ว +1

    Rombaa azhaga explain panringa mam.. So sweet of u💐

  • @lakshmimagalingam9018
    @lakshmimagalingam9018 3 ปีที่แล้ว +1

    நன்றாக இருக்கிறது உங்கள் teaching வேறு மாடல் இருந்தால்கூட சொல்லி கொடுங்கள்

  • @ZhimoChishiSumi
    @ZhimoChishiSumi 2 ปีที่แล้ว +2

    I subscribed 🖐️
    Ma'am,I want this same design basket in big size for shopping so can you please tell me
    The plastic roll and it's measurement. 🙏

  • @morganhepzibha3151
    @morganhepzibha3151 3 ปีที่แล้ว +1

    Sister neenga solratha easiya understand panna mudiyuthu . Nanum oru kudai pottu mudichiten. Thank you so much.

  • @RupaMani-z1g
    @RupaMani-z1g 3 หลายเดือนก่อน

    Chinnadha podanumna evlo length ethanai wire cut pannanum

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  3 หลายเดือนก่อน

      @@RupaMani-z1g
      Link kudukurean

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  3 หลายเดือนก่อน

      @@RupaMani-z1g
      th-cam.com/video/pduxCKlpZXk/w-d-xo.htmlsi=SbyryKasX6fcO3Zb

  • @electronicprojectdesigner5560
    @electronicprojectdesigner5560 ปีที่แล้ว

    Mam cross cut koodai ku base lla stick epati vaikurathu nu sollunga Mam ...

  • @vijayalakshmimathiyalagan6619
    @vijayalakshmimathiyalagan6619 11 หลายเดือนก่อน +1

    Ñanr

  • @kalaiselvi5741
    @kalaiselvi5741 2 ปีที่แล้ว

    Mam. My wire thickness iruku(ketti wire) so nan one inch extra cut pannava

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  2 ปีที่แล้ว

      Apadi cut panna wire roll la pathathu ma extra roll vagura mari irukalam

  • @prasannas4009
    @prasannas4009 2 ปีที่แล้ว

    கலா் சூப்பர்

  • @sandhyaanilbhat2821
    @sandhyaanilbhat2821 3 ปีที่แล้ว +8

    Very clear explanation 👍 thank you so much sister🙏

  • @chandrasrinivasan6758
    @chandrasrinivasan6758 7 หลายเดือนก่อน

    12க்கு பதீலா எட்டடிஎடுஉயரம்இன்னும்உயரம்கூடக்கிடைக்க அளவுஎவ்வளவு எடுக்கணும்சூப்பரா விளக்கிணேங்க

    • @chandrasrinivasan6758
      @chandrasrinivasan6758 7 หลายเดือนก่อน

      நன்றி. எனக்குதண்ணீர்பாட்டில் அளவு உயரம்மட்டும்கூட்டினால்போதும். அதேபோல் 24வயர்கட் செய்து 12நாட்போடுவற்குபதில் 16 வயர்கட்செய்து எட்டுநாட்போட்டாபோதும்.உயரம்கூட்டி நீளம்குறைக்கணும்அந்தக்காலத்தில்அம்லாநாடகூடேபோட்டிருக்கேன்.இப்போ72வயசாச்சு.அளவுமறந்துடுத்து நீசொன்னாகட்பண்ணிபோட்டுடுவேன்.

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  7 หลายเดือนก่อน

      @chandrasrinivasan6758
      Super ma
      Nan video link கொடுக்குறேன்
      அது பாருங்க

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  7 หลายเดือนก่อน

      நான் தண்ணி பாட்டில் வீடியோ போட்டு இருக்கேன்
      அந்த வீடியோ link கொடுக்குறேன், அத டச் பண்ணிகனா வீடியோ வரும்
      உங்களுக்கு என் நன்றிகள் மா,

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  7 หลายเดือนก่อน

      th-cam.com/video/oI2QImbzOu4/w-d-xo.htmlsi=f2NogHhTepESwQcX

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  7 หลายเดือนก่อน

      th-cam.com/video/qK8-OmF4JlQ/w-d-xo.htmlsi=ul0WA4Xbfgtp_twN

  • @premagopal5419
    @premagopal5419 3 ปีที่แล้ว +1

    Same model but we need details for big koodai pls mam

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  3 ปีที่แล้ว

      Ok sure

    • @KalaiSelvi-rj6md
      @KalaiSelvi-rj6md 2 ปีที่แล้ว

      I followed you step by step .I got a nice out put. I have a drought , if we want to increase the breath of koodai can we increase the number of lines. Can cause any shape collapse???

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  2 ปีที่แล้ว

      Okay sure

  • @elizabethprabha2267
    @elizabethprabha2267 3 ปีที่แล้ว +1

    மிக அருமை

  • @RajinikarthigaRajinikarthiga
    @RajinikarthigaRajinikarthiga 8 หลายเดือนก่อน

    Super akkaa

  • @tamilarasi2306
    @tamilarasi2306 3 ปีที่แล้ว +1

    Very nice 👍

  • @annapooraniravichandran7430
    @annapooraniravichandran7430 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ பார்த்து இதே கூடை போட்டேன். நல்ல தெளிவான விளக்கம். மிக்க நன்றி மா. சொருகும் போது உள் பக்கம் திருப்பி சொருகலாமா.

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  ปีที่แล้ว +1

      சொருகலாம் ஆனால் கூடை கொஞ்சம் லூசா ஆகிடும் இப்படியே சொருகலாம் ஈஸியா இருக்கும்

    • @annapooraniravichandran7430
      @annapooraniravichandran7430 ปีที่แล้ว

      நன்றி மா. அப்படியே செய்கிறேன்.

  • @ambikadevi532
    @ambikadevi532 3 ปีที่แล้ว

    Super....Super

  • @srisakthi267
    @srisakthi267 3 ปีที่แล้ว +1

    Super sis🥰🥰🥰

  • @syedalifathima1926
    @syedalifathima1926 3 ปีที่แล้ว

    😍super ga👌

  • @hariakshayahariakshaya7023
    @hariakshayahariakshaya7023 3 ปีที่แล้ว

    Very nice

  • @AnithaAnitha-yt9ej
    @AnithaAnitha-yt9ej ปีที่แล้ว

    Akka etha koodai la side pinrathu mattum katuha plz athu kojam puriyala

  • @premaangel3836
    @premaangel3836 ปีที่แล้ว

    Hi sister puriuthu but nan oru mistake paniten epadi sari panurathu nu theiriyalai pls help me

  • @gomathi5109
    @gomathi5109 2 ปีที่แล้ว +1

    Thanks sister 👍

  • @MariyaSelvi-f9p
    @MariyaSelvi-f9p ปีที่แล้ว

    Suprmathinkyou
    15:43

  • @dhanampappy1809
    @dhanampappy1809 3 ปีที่แล้ว

    Ethana line apti running mari varum mam

  • @kavimasaravanathambikavima1291
    @kavimasaravanathambikavima1291 ปีที่แล้ว

    Intha size pai evvala amount kku sale pannalam ka

  • @PriyaPriya-jn8xq
    @PriyaPriya-jn8xq 3 ปีที่แล้ว

    Super

  • @AlamuGanesh
    @AlamuGanesh 4 หลายเดือนก่อน

    Sister cross cut koodai illama stright koodaila chocolate knot koodai sollithaga plss

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  4 หลายเดือนก่อน

      @@AlamuGanesh
      Link kudukurean ma

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  4 หลายเดือนก่อน

      @@AlamuGanesh
      th-cam.com/video/JZIlvADYXpc/w-d-xo.htmlsi=m7dbgaOSGfc4ipeX

    • @AlamuGanesh
      @AlamuGanesh 4 หลายเดือนก่อน

      Thank you sister

  • @karunyatheresa8607
    @karunyatheresa8607 3 ปีที่แล้ว

    Super akka

  • @mubaraksafina206
    @mubaraksafina206 2 ปีที่แล้ว

    Mam enaku oru kattu wire la 23 wire tha varuthu what to do mam

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  2 ปีที่แล้ว

      Roll la wire kammiya irukum pola vera roll vanki finish pannuga

  • @dhanalakshmi8438
    @dhanalakshmi8438 3 ปีที่แล้ว +2

    Super sister 💕

  • @geethaa7388
    @geethaa7388 3 ปีที่แล้ว +1

    Super mam👌👍

  • @bharathyraajan6999
    @bharathyraajan6999 3 ปีที่แล้ว

    Super mam . What kind of wire is this

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 2 ปีที่แล้ว

    Good morningma i want bead wire koodai please when r u going to put i want to learn from u thats why i am asking.please message.God bless 2

  • @srinuchavalam6238
    @srinuchavalam6238 3 ปีที่แล้ว

    Super madam

  • @agnikaniagnikani2931
    @agnikaniagnikani2931 3 ปีที่แล้ว +1

    Super akka 👏👏👏

  • @chitrag4750
    @chitrag4750 6 หลายเดือนก่อน

    நன்றி ❤❤❤❤

  • @ummunalir
    @ummunalir 2 หลายเดือนก่อน

    Mikavm vilakama sollitahreenga nanringa

  • @manmadhanm9965
    @manmadhanm9965 3 ปีที่แล้ว

    கொச்சி மேதுவா போடுங்க

  • @funwithnethra7833
    @funwithnethra7833 3 ปีที่แล้ว

    Akka neenga podarathu glass wire ah

  • @buvanabuvanasri8017
    @buvanabuvanasri8017 6 หลายเดือนก่อน

    Sis idhu lunch bag ku ok vaa

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  6 หลายเดือนก่อน

      Konjam peariya size a irukum ma

    • @buvanabuvanasri8017
      @buvanabuvanasri8017 6 หลายเดือนก่อน

      Lunch bag poda Mesurment konjam sollunga sis please

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  6 หลายเดือนก่อน

      @@buvanabuvanasri8017 link kudukurean ma

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  6 หลายเดือนก่อน

      @@buvanabuvanasri8017
      th-cam.com/video/kCrSkgyjj_M/w-d-xo.htmlsi=Auo1f0EnHaudtVQP

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  6 หลายเดือนก่อน

      @@buvanabuvanasri8017
      th-cam.com/video/elTz635XtQQ/w-d-xo.htmlsi=yYRscx1cuo1om-wX

  • @dayanav8688
    @dayanav8688 2 ปีที่แล้ว

    One feet na ethana scale sister

  • @enithansakathibalan5318
    @enithansakathibalan5318 3 ปีที่แล้ว

    Hi akka first time crascut koodai podaren ethukku running wire kedaiyatha

  • @mohamedumar3231
    @mohamedumar3231 3 ปีที่แล้ว +2

    Super sister. Thank you.

  • @veeranpuri1999
    @veeranpuri1999 3 ปีที่แล้ว +1

    Please post vedio in Hindi for making two roll cross basket making for beginners

  • @smiley2659
    @smiley2659 3 ปีที่แล้ว

    👌👌👌👌👍👍👍👍👍

  • @அன்புடன்சந்தியா
    @அன்புடன்சந்தியா 3 ปีที่แล้ว

    Idhe measurements pattern la koodai pinniten ka evlo rate vachu ka sale pandradhu

  • @savarimuthu9648
    @savarimuthu9648 3 ปีที่แล้ว

    Super sister

  • @M.MohamedRiyas-s2t
    @M.MohamedRiyas-s2t 2 หลายเดือนก่อน

    அக்கா நீங்க ஒயர் எல்லாம் எங்க வாங்குவீங்க? ப்ளீஸ் சொல்லுங்க

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  2 หลายเดือนก่อน

      Link kudukurean

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  2 หลายเดือนก่อน

      th-cam.com/video/T9i5qd3H1Nc/w-d-xo.htmlsi=7hqi31AyrqcWCw6z

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  2 หลายเดือนก่อน

      th-cam.com/video/CrjVVzVHqYI/w-d-xo.htmlsi=zXFw4OLhWWBvkM1y

  • @Adampakkam
    @Adampakkam 2 ปีที่แล้ว

    Nandri

  • @MariyaSelvi-f9p
    @MariyaSelvi-f9p ปีที่แล้ว