அறிவுலக அதிசயம் அண்ணா | நாகநாதன் | Anna | Naganathan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น • 37

  • @kasarpix8293
    @kasarpix8293 3 ปีที่แล้ว +4

    அண்ணா தமிழகத்தின் அறிவுக் களஞ்சியம். இல்லை இல்லை இந்தியாவின் அறிவுக் களஞ்சியம். இல்லை இல்லை உலகின் அறிவுக் களஞ்சியம்.நாவன்மை மிக்க மிக மிக நல்ல மனிதர். வாழ்க அவரது புகழ்.

  • @mathuraivalanm5113
    @mathuraivalanm5113 5 ปีที่แล้ว +15

    அண்ணா அற்புதமான தலைவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் அற்புதமாக பேசும் ஆற்றல் பெற்றிருந்தார்.யார் மனதும் புண்படாமல் அதே நேரத்தில் தனது கருத்துக்களை கச்சிதமாக பேசும் ஆற்றல் பெற்றவர்.மடைதிறந்த வெள்ளம் போல் பேசுபவர்.1962-ல் சீனா நமது நாட்டின் மீது போர் தொடுத்தது.அப்போருக்கு நிதி திரட்ட அனைத்து சென்னை கல்லூரி மாணவர்கள் முடிவு செய்தனர். அதற்காக அனைத்து அரசியல் தலைவர்கள் பங்கு பெறும் ஒரு கூட்டம் சென்னை லயோலா கல்லூரி பெட்ரம் பெருமண்டபத்தில் நடைபெற்றது.காலை 9-30 மணிக்கு ஆரம்பித்து மாலை 5-30 மணி வரை நடைபெற்றது.ஒருவருக்கு நுழைவுக்கட்டணம் ஐந்து ரூபாய். வெளிக்கல்லூரியில் இருந்து வந்த மாணவர்களுக்கு எங்கள் லயோலா கல்லாரி விடுதியிலேயே மதிய உணவு இலவசமாக வழங்கினோம்.கூட்டத்தை தலைமை தாங்கி ஆரம்பித்து வைத்தவர் அப்போதைய முதல்வர் பெருந்தலைவர் காமராசர். அவர் மட்டும்தான் தமிழில் பேசினார். மற்ற தலைவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் பேசினார்கள். அண்ணாவும் அழைக்கப்பட்டிருந்தார்.தனது முறைக்காக அண்ணா காலையில் இருந்து காத்துக்கொண்டிருந்தார்.அண்ணாதான் இறுதியாக பேசினார். அண்ணா எப்படி பேசுவார்,என்ன பேசுவர் என தெரிந்து கொள்ள லயோலா கல்லூரியின் வெளிநாட்டு பாதிரியார்கள், வெளி மாநில மாணவர்கள் அண்ணாவின் பேச்சுக்காக காத்திருந்தனர்.அண்ணா, கொஞ்சங்கூட அரசியல் கலக்காமல் ஆங்கிலத்தில் மடைதிறந்த வெள்ளமாக ஏறக்குறைய ஒருமணி நேரம் பேசினார். இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளின் வரலாற்றை அக்கு வேராக ஆணி வேராக அலசி ஆராய்ந்து பேசினார். எதன் காரணமாக நமது நாட்டின் மீது படையெடுக்க சீனாவுக்கு தைரியம், துணிவு வந்தது என்பதை தெளிவாக எடுத்து வைத்தார்.தனிநாடு கேட்ட அண்ணா நமது ஒற்றுமை எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துரைத்தார். அண்ணாவின் ஆங்கில புலமை பற்றியும், வரலாற்று அறிவு பற்றியும் வெளிநாட்டு பாதிரியார்கள் அடுத்த நாள் வகுப்பு அறைகளில் வியந்து பேசி பாராட்டினார்கள்.யாரும் கூறாத புதுப்புது காரண காரியங்களை எடுத்து வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் அண்ணா.

  • @top5creations882
    @top5creations882 5 ปีที่แล้ว +14

    அண்ணா கண்ட மாபெரும் தமிழ் கனவு, மாநில சுயாட்சி, இரு மொழிக் கொள்கை, சுயமரியாதை திருமணம் இத்தகைய சாதனனைகளை நிறைவேற்றிய பெருமை பேரரிஞர் அண்ணாவையே சாரும். அண்ணாவின் இழப்பு தமிழகத்தின் பேரிழப்பு

  • @seenivasanramakrishnan4357
    @seenivasanramakrishnan4357 5 ปีที่แล้ว +16

    அறிஞர் அண்ணாதுரை அவர்களின் மதிநுட்பமும் அதற்கும் மேலாக இந்த மண்ணையும் மக்களையும் உயிரை நேசித்த விதமும் பிரமிக்க வைக்கிறது
    திரு நாகநாதன் அவர்களுக்கு நன்றி

  • @candeeclips2917
    @candeeclips2917 5 ปีที่แล้ว +12

    Anna the Great. All Tamil people of the world salute Anna for his vision and endeavours.

  • @top5creations882
    @top5creations882 5 ปีที่แล้ว +10

    பேராசிரியர் நாகநாதன் ஐயா கூறுவதுபோல் அண்ணா,அறிவுலக அதிசயம் தான்!

  • @dorairajmichael5360
    @dorairajmichael5360 5 ปีที่แล้ว +4

    Anna's selfless love for the Tamil people and their plight for survival and self respect.

  • @rpvinoth3564
    @rpvinoth3564 5 ปีที่แล้ว +10

    பேரறிஞர் அண்ணா புகழ் வாழ்க.!

  • @ChristyRomeo
    @ChristyRomeo 5 ปีที่แล้ว +7

    அருமை அருமை

  • @sugumardravan5261
    @sugumardravan5261 5 ปีที่แล้ว +12

    சிறப்பு🖤💜❤️

  • @awesomeservice
    @awesomeservice 5 ปีที่แล้ว +14

    Waiting for a movie about him. தமிழ்நாட்டின் மிக சிறந்த தலைவர்.

    • @pashokkumar100
      @pashokkumar100 3 ปีที่แล้ว

      Sure why they r not making movie about him. Eagerly waiting for the movie

  • @bahadoorbabu937
    @bahadoorbabu937 5 ปีที่แล้ว +12

    பேரறிஞர் அண்ணா ஒரு சகாப்தம்

  • @senthilpriyad452
    @senthilpriyad452 3 ปีที่แล้ว +2

    சிறப்பு

  • @daamodharjn2836
    @daamodharjn2836 5 ปีที่แล้ว +4

    Very informative speech.I thank kulukkai for uploading this speech in TH-cam.

  • @sabhanayakamsubbarayan8854
    @sabhanayakamsubbarayan8854 2 หลายเดือนก่อน

    Very nice information about Arignar Anna. Very good speech by Prof. Naganathan, who is known as an excellent speaker and a writer... 🎉

  • @thamizhk6145
    @thamizhk6145 5 ปีที่แล้ว +8

    A Wonderful Submit .

  • @s.ramaraju5963
    @s.ramaraju5963 2 หลายเดือนก่อน

    அண்ணா ஓர் அதிசயம்...
    சிறந்த வெகுமதி

  • @humanindian3216
    @humanindian3216 ปีที่แล้ว +2

    👌👌👌👌👏👏👏👏👍👍👍👍

  • @DP-qp8wr
    @DP-qp8wr 5 ปีที่แล้ว +16

    ஆம், அண்ணா ஒரு பேரதிசயம். நீங்கள் இன்னும் கொஞ்சம் நாள் வாழ்ந்திருந்தால், நாங்கள் தாழாதிருந்திருப்போமே!

  • @antonybhaskar
    @antonybhaskar 5 ปีที่แล้ว +4

    Excellent speech sir...

  • @2GFactFinder
    @2GFactFinder 5 ปีที่แล้ว +3

    அருமை பேராசிரியர்.

  • @edisonplato5121
    @edisonplato5121 5 ปีที่แล้ว +8

    மிகவும் சிறப்பான பதிவுகள் அண்ணாவைப்பற்றி 👌👍நன்றி ஐயா 🙏 உங்களுடன் இசைந்து தாழ்மையடன் எனது பதிவு அறிஞர் அண்ணாவை பற்றி 👇 1.(⏩9:50-10:15 )
    அண்ணா ஒரு "heuristic"
    /ˌhjʊ(ə)ˈrɪstɪk/ஹியுரிஸ்டிரிக் மனிதர்(அறிஞர்)
    பொருள்: enabling a person to discover or learn something for themselves.
    "a ‘hands-on’ or interactive heuristic approach to learning"
    2. யேல் யூனிவர்சிடியில் அண்ணாவைப்பற்றி:
    Because என்ற வார்த்தையை 3 முறை because because because தொடர்ந்து ஒருசொற்றொடரில் பயன்படுத்த முடியுமா என்று கேட்டபோது;
    அவருடைய spontaneous பதில் இதோ
    "NO SENTENCE BEGINS WITH
    because BECAUSE because
    IS A CONJUNCTION"
    நன்றி 🙏

  • @sasikumarsasikumar3003
    @sasikumarsasikumar3003 5 ปีที่แล้ว +5

    Anna is great man....

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 23 วันที่ผ่านมา

    சிறப்பு சிறப்பு ஐயா

  • @rlove6013
    @rlove6013 5 ปีที่แล้ว +7

    என் அண்ணா

  • @fuzail3012
    @fuzail3012 5 ปีที่แล้ว +9

    அண்ணா ...

  • @Cacofonixravi
    @Cacofonixravi 5 ปีที่แล้ว +9

    Sir thank you for the lessons. But states should have their own party rule, that means national party should not rule states , if so then they will ensure that states don't get their due power. Thank you

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 หลายเดือนก่อน

    Kanivu, panivu, thuni u

  • @fuzail3012
    @fuzail3012 5 ปีที่แล้ว +5

    33:00 where can we get this book?. மூன்று முதல்வர்களுடன் - சுவாமிநாதன்.

  • @mohanankvs8732
    @mohanankvs8732 4 ปีที่แล้ว +1

    Perarignar was only scholar who ruled tamilnadu ; but unfortunate of Tamils; we lost him within two years after that he was as chief minister , who is only leader who not inducted his sons to politics who swindled exchequer, though he was rich in knowledge but poorest in wealth ; that's why his death pulled 15 million people for his funeral ; which recorded quiness world records; his political rival expressed his grief , people grieves are runningbrears but my grief is frozen pain , prime minister indragandhi; expressedvad India lost towering personally of India.....

  • @sivaf2252
    @sivaf2252 2 หลายเดือนก่อน +1

    அய்யா நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் தற்போது தமிழ் நாடு அரசு தமிழ நாடு கல்வி கொள்கை உருவாக்க அரசு ஒரு குழு அமைக்கப்பட்டது அதில் ஒரு அரசு அதிகாரி தமிழக அரசுக்கு எதிராக செய்யல் பட்டார்,துரை அமைச்சர் சொன்னதை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டார்.நீங்கள் குறிப்பிட்டது சாத்தியமாகுமா.

  • @senthilpriyad452
    @senthilpriyad452 3 ปีที่แล้ว +2

    சிறப்பு