அருமை அருமை அருமை அருமை என்று ஒரு சிறப்பான பதிவு பதிவிட்ட கற்றது கையளவு சேனல் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தினம் தினம் வித்தியாசமான சமையல் முறையில் மக்கள் மனதை சுண்டி இழுக்கும் மக்களுக்கு கற்றுக் கொடுக்கும் மக்களுக்கு வீடியோவில் விருந்து அளிக்கும் கற்றது கையளவு குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வித்தியாசம் வித்தியாசமாக சமையல் செய்து அசத்தும் மாஸ்டர் சாங் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மாஸ்டருக்கு உறுதுணையாகவும் உதவியாகவும் இருக்கும் நகைச்சுவையாளர் மக்கள் மனதை கவர்ந்து இழுக்கும் கற்றது கையளவு சேனல் தந்த நகைச்சுவை நடிகர்கள் அண்ணன் சேகர் அண்ணன் கோகோ தம்பி சென்ராயன் மாஸ்டர் செய்யும் சமையல் மற்றும் நகைச்சுவைகள் அழகான இடங்கள் பார்வையாளருக்கு மக்களுக்கு வீடியோ மூலம் சமர்ப்பிக்கும் பொறுப்பு ஏற்றுள்ள கற்றது கையளவு சேனல் உரிமையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கேமராமேன் எடிட்டர் பண்பாளர் பாண்டி என்கிற பாண்டி முருகன் அண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள் மிக விரைவில் சிகரம் தொட என் வாழ்த்துக்கள்
Sekar Anna songs Super 👍Ippothan full video partha happy Anna, ivag rendu perum panra comedy kalatta pona videos la miss pannum, ippo Happy All teams work exland Anna 👌👍👍
Video excellent semaya iruku bro ❤️❤️❤️❤️❤️❤️ arumai location sema vera level bro entha edam ethu bro sollunga ungaluku romba romba thanks bro ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ i love it my favt kk channel and team Weldon bro ❤️❤️❤️❤️❤️❤️❤️
வணக்கம் சைவம் அசைவம் எதுவாக இருந்தாலும் அதை சிறப்பாகச் செய்து இல்லாவர்களுக்கு பகிர்ந்தளித்துண்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே வாழ்த்துகள் அன்பர்களே நான் இலங்கை மட்டக்களப்பிலிருந்து அறிவிப்பாளர் லோறன்ஸ் நன்றி
Hi sir edu yagga luku venum na yagga kedaikum sir nagga eruppadu BENGALURU la ada sir kekura please help pannugga Rombo nalla eruku ada keta sir thank you
என் வீட்டக்காரருக்கு அவ்வளவு பிடிக்கும்.சூப் சொல்லல்ல.இந்த டீம் சொல்றேன்.வாழ்க வளமுடன்.
நடிப்பில்லாத உண்மையான காமெடியை இயற்கையான காமெடியை பார்க்க முடிகிறது கற்றது கையளவு சேனலுக்கு நன்றி
சூப்பர் வீடியோ நீங்கள் ஐவரும் உங்கள் சேனலின் பலம் உங்கள் நகைச்சுவை இருக்கும் போது எங்களின் மகிழ்ச்சிக்கு குறைவேது வாழ்த்துக்கள் பாண்டி புரோ
அருமை அருமை இன்றைய ஸ்பெஷல் செம வேற லெவல்
அருமை அருமை அருமை அருமை என்று ஒரு சிறப்பான பதிவு பதிவிட்ட கற்றது கையளவு சேனல் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
தினம் தினம் வித்தியாசமான சமையல் முறையில் மக்கள் மனதை சுண்டி இழுக்கும் மக்களுக்கு கற்றுக் கொடுக்கும் மக்களுக்கு வீடியோவில் விருந்து அளிக்கும்
கற்றது கையளவு குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
வித்தியாசம் வித்தியாசமாக சமையல் செய்து அசத்தும் மாஸ்டர் சாங் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
மாஸ்டருக்கு உறுதுணையாகவும் உதவியாகவும் இருக்கும் நகைச்சுவையாளர் மக்கள் மனதை கவர்ந்து இழுக்கும் கற்றது கையளவு சேனல் தந்த நகைச்சுவை நடிகர்கள் அண்ணன் சேகர் அண்ணன் கோகோ தம்பி சென்ராயன்
மாஸ்டர் செய்யும் சமையல் மற்றும் நகைச்சுவைகள் அழகான இடங்கள்
பார்வையாளருக்கு மக்களுக்கு வீடியோ மூலம் சமர்ப்பிக்கும் பொறுப்பு ஏற்றுள்ள கற்றது கையளவு சேனல் உரிமையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கேமராமேன் எடிட்டர் பண்பாளர் பாண்டி என்கிற பாண்டி முருகன் அண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள்
மிக விரைவில் சிகரம் தொட என் வாழ்த்துக்கள்
From 12th minute, we can watch. Delicious soup and explanation
Sema soup..Kalakunga Master Chang, PANDI Bro and team...
வேற லெவல் 🎵
அருமையான விளக்கம்
sappadukku nalla irukkum,,!
Unga team parka very excellent aa irrukkt brothers.
சூப்பராக இ௫க்குசாங்வாழ்த்துக்கள்
Sekar Anna songs Super 👍Ippothan full video partha happy Anna, ivag rendu perum panra comedy kalatta pona videos la miss pannum, ippo Happy All teams work exland Anna 👌👍👍
It's a superb vegetarian recipe hope you continue till 5 October 2022
அண்ணா மதுரையில் இந்த கிழங்கு கிடைக்குது நான் வாங்கிட்டு வந்தோம்
பயனுள்ள பதிவு
Super super anaa
God bless you all the best brother 👍
Mashallah valthukal
hmmmm.....m super....r soup super thank u 👍
Very super anna
Intresting video
Hi bro yercurd kelanku supe supara irukum bro
அருமை
Stress buster ❤
Today video vere level
🤩 Location asome kk soup super👍
Video excellent semaya iruku bro ❤️❤️❤️❤️❤️❤️ arumai location sema vera level bro entha edam ethu bro sollunga ungaluku romba romba thanks bro ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ i love it my favt kk channel and team Weldon bro ❤️❤️❤️❤️❤️❤️❤️
Super kk team
Super good video 😋😋
JD Vijay ♥️♥️
Super broooooo
I see in t .nagar market 😊
Hi super nice anna all 💕💕💕💕💖💖💖💖💝💝💝💞💞💞💐💐💐💐💐💐👌
Semma
Wow I like that mortar and pestle where can I get that pls reply tq
Super bro
Intha soup verum vaitirl kudikalama
Location Arumai anna
Supparappu
Hi anna ஓப்பனிங் வாய்ஸ் வணக்கம் கற்றது கையளவு நேயர்களே இந்த வாய்ஸ் போடுங்க அண்ணா
Super
Super team ..all the Best
வணக்கம் சைவம் அசைவம் எதுவாக இருந்தாலும் அதை சிறப்பாகச் செய்து இல்லாவர்களுக்கு பகிர்ந்தளித்துண்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே வாழ்த்துகள் அன்பர்களே நான் இலங்கை மட்டக்களப்பிலிருந்து அறிவிப்பாளர் லோறன்ஸ் நன்றி
Hi அண்ணா நில்கல் நலமா
Sendrayan superb comedy
❤️❤️❤️❤️
Hi sir edu yagga luku venum na yagga kedaikum sir nagga eruppadu BENGALURU la ada sir kekura please help pannugga Rombo nalla eruku ada keta sir thank you
Super Anna good job
1st view super
super Anna
புளியரை செய்வது எப்படி video sir
👏👏👏
முடவாட்டுகால் தொலைபேசி எண் கொடுங்கள்
இதை மொத்தமாக விற்பவரின் மொபைல் எண் கொடுங்க ஐயா
சகோதரரே உமக்கு நன்றி இந்த முடவாட்டுக்கால் எனக்கு கொடுக்க முடியுமா
naaga sup sappala
Hi anna✋
இது எங்கே கிடைக்கும் போன் நம்பர் please
1st views
Bro thean malai enga oorula irundhu 3 km la than iruku
இந்த கிழங்கு எங்கே கிடைக்கும்
💗💗💗
எங்களுக்கு இந்த கிழங்கு வேண்டும் எப்படி கிடைக்கும்?
Pandiya na we are level
👍🙏
Ok
பக்கோடா குழம்பு வீடியோ எப்போது வருகிறது?
திருவண்ணாமலையில் கூட கிடைக்கிறது
எந்த ஊரில் உள்ளது?
Hi
AVB ya promoted panratha stop pannitiga
சென்ட்ராயா அம்மா பட்டி இல்ல அம்மாபேட்டை
😂😂😂😂
Andrum indrum
Onu video potukiko kerkaranana erarhatat viduoe pothu situ
உங்களுடைய மொபைல் நம்பர் தரவும்
Super