தொழில் செய்து வெற்றி அடைந்தவர்களும்! மாத சம்பளம் வாங்குபவர்களும்!| Tamizha Tamizha| Zee Tamil| 99

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2023
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    Karu Pazhaniappan, the host of the show, encourages debates on current affairs and topics that can bring a positive change in society.
    #TamizhaTamizha #KaruPazhaniappan #ZeeTamil
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • บันเทิง

ความคิดเห็น • 184

  • @Sparrow018
    @Sparrow018 10 หลายเดือนก่อน +44

    ஒன்றை இழந்தால் தான் ஒன்றை அடைய முடியும்

  • @sureshkumar-cn5gl
    @sureshkumar-cn5gl 8 หลายเดือนก่อน +178

    கரு பழனியப்பன் அவருக்கு இன்னும் சரியாக நிகழ்ச்சி நடத்தவே தெரியல அவர் சொன்னால் தான் சரி அடுத்தவன் எது சொன்னாலும் தவறு

    • @pspandiya
      @pspandiya 8 หลายเดือนก่อน +13

      கோபிநாத் சிறப்பு.

    • @Saddy1796
      @Saddy1796 5 หลายเดือนก่อน

      ஹா ஹா

    • @sankarg8058
      @sankarg8058 5 หลายเดือนก่อน +2

      உண்மையான கருத்துக்கள்

    • @rajeshkannan3225
      @rajeshkannan3225 5 หลายเดือนก่อน

      Yes correct

    • @user-ej9rz4tb8o
      @user-ej9rz4tb8o 5 หลายเดือนก่อน

      ​@@pspandiyaஅவர் இவருக்கு மேல,, லேடீஸ் fan's காக தான் பேசுவார்

  • @rameshganapathy6657
    @rameshganapathy6657 11 หลายเดือนก่อน +19

    எண்டர்பிரென்ஷிப் மைண்ட் செட் மிகச் சிறந்தது, அது பணத்தைப் பற்றியது அல்ல, நிதி சுதந்திரம் பற்றியது - பணக்கார அப்பா ஏழை அப்பா புத்தகம் ஊழியர்களின் சந்தேகத்தை தெளிவுபடுத்தலாம்

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 5 หลายเดือนก่อน +10

    250 to 80,000 - arumaiyana valarchi . 👏

  • @SlowPoisonToy
    @SlowPoisonToy 5 หลายเดือนก่อน +11

    தற்குறி பழனியப்பன்...

  • @freefirevsopchannel1768
    @freefirevsopchannel1768 7 หลายเดือนก่อน +8

    ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும் .

  • @sathyasathyadevi3955
    @sathyasathyadevi3955 11 หลายเดือนก่อน +10

    நான் நேரில் கண்ட காட்சி முதலாளி தன்னிடம் வேலை செய்பவரை அடித்தையும் கிண்டல் செய்வதும் உண்டு உண்மை

  • @sbkrish
    @sbkrish 10 หลายเดือนก่อน +18

    20:12 இவர் யார் என்ற அறிமுகத்தை இறுதிவரை ஒளிபரப்பவே இல்லை. ஆனால் தொழில் முனைவோர் சார்பாக மிகச் சிறப்பான கருத்துக்களை முன்வைத்தார். தெரிந்தவர்கள் கூறவும் இவர் யாரென்று.

  • @revathirevathi-xw1th
    @revathirevathi-xw1th 4 หลายเดือนก่อน +2

    Business in super choice ,life in next leavel steep 👍👍👍👍👍

  • @premasudha7409
    @premasudha7409 9 หลายเดือนก่อน +22

    அம்மாவால் அண்ணால் அவமானபட்டு தான் Businesses செய்தேன் ❤

    • @Dare.devil1993
      @Dare.devil1993 9 หลายเดือนก่อน +2

      Enna business bro. Success aagitigala

  • @sivas4746
    @sivas4746 11 หลายเดือนก่อน +34

    Money is always ultimate..business is best..

  • @sridharp9972
    @sridharp9972 8 หลายเดือนก่อน +5

    குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் நேரத்தை சம்பாதிப்பது தான் மிகப்பெரிய வியாபார வெற்றி வேலையை தவிர்த்து சுயத்தொழில் செய்வதற்கான அடிப்படை நோக்கம் எதுவாக இருந்தால் வியாபாரம் வெற்றி அடைந்தது முழு பூரணமான வெற்றியாக கருதப்படும்

  • @jeyapandianb2678
    @jeyapandianb2678 7 หลายเดือนก่อน +5

    முதலாளிகள் எல்லோரும் லாப நோக்கத்தில் தான் தொழில் செய்வார்கள்... லாபம் நோக்கம் இல்லாமல் யார் தொழில் செய்வார்கள் அரசு நடத்தும் வங்கியில் கூட தான் லாப நோக்கத்தில் மானியம் கொடுக்கப்படுகிறது...

  • @OO-my7cz
    @OO-my7cz 10 หลายเดือนก่อน +51

    விவசாயி அர்ச்சனாவிற்கு வாழ்த்துக்கள் ..

    • @prakashs7585
      @prakashs7585 9 หลายเดือนก่อน +1

      😅பென் சிங்கம்

  • @253Azeez
    @253Azeez 11 หลายเดือนก่อน +142

    Karupalaniappan's mistake is he want the speakers to say what he thinks. He doesn't accept what they say, he is not curious. He just wants an answer that aligns his belief and thus keep asking twisted question. It's good to see people on both sides stood their stand

    • @rajendranbhuvan5287
      @rajendranbhuvan5287 10 หลายเดือนก่อน +4

      True

    • @redpepper8913
      @redpepper8913 8 หลายเดือนก่อน +1

      Worst audion quality..... But good content

  • @user-yg6bu2be8t
    @user-yg6bu2be8t 8 หลายเดือนก่อน +5

    கரு பழனியப்பனுக்கு பேசவே தெரியல...வியாபாரம் தான் வேலை வாய்ப்புகளை உருவாக்கும்...

    • @jeyapandianb2678
      @jeyapandianb2678 7 หลายเดือนก่อน

      கம்யூனிஸ்ட் கொள்கையை இருக்கி பிடிச்சுக்கிட்டாரு... அது தான்..

  • @Myview_Aravind
    @Myview_Aravind 11 หลายเดือนก่อน +23

    The anchor thinks , I m also employee ..

    • @1xunban
      @1xunban 10 หลายเดือนก่อน +2

      😂

    • @Nachiyarhostel
      @Nachiyarhostel 4 หลายเดือนก่อน

      😂

  • @SivaSiva-id5un
    @SivaSiva-id5un 9 หลายเดือนก่อน +8

    Business is best choice

  • @mshariharan2669
    @mshariharan2669 10 หลายเดือนก่อน +20

    முதலாளிக்கு டென்ஷன் அதிகம் ஆனால் வேலை குறைவு, டென்ஷன் ஆக நிறைய நேரம் கிடைக்கும். தொழிலாளிக்கு டென்ஷன் இல்லை, ஆனால் வேலை அதிகம், நேரம் கிடைக்காது.

    • @pravink93
      @pravink93 9 หลายเดือนก่อน

      😂😂😢😢😅😅

  • @ramarnarayananrn
    @ramarnarayananrn 10 หลายเดือนก่อน +5

    Neeya naana is Ultimately

  • @revanthkamaraj6316
    @revanthkamaraj6316 10 หลายเดือนก่อน +19

    Karupalaniappan is not suitable for hosting!

  • @rajanaraja9089
    @rajanaraja9089 6 หลายเดือนก่อน +2

    6 லட்சம் சம்பாதிக்கும் முடி திருத்தும் நபரால் ஏன் சொந்த வீடு வாங்க முடியவில்லை
    காரணம் தலைக்கு மேல கடன் இருக்கும்
    சொந்தமாக தொழில் செய்வோர் பெரும் பாலும் இப்படித்தான் வாழ்க்கையை நடத்துகிறார்கள்

  • @mohan1298
    @mohan1298 10 หลายเดือนก่อน +14

    Naduvar not good

  • @Mr.tamil-tamil
    @Mr.tamil-tamil 7 หลายเดือนก่อน +8

    நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தெரியவில்லை. கரு.பழனியப்பனுக்கு. கேள்வி ஞானம் குறைவு.
    விஜய் டிவி கோபிநாத் சிறப்பு.

  • @ReMoTe_FaM
    @ReMoTe_FaM 8 หลายเดือนก่อน +5

    Business people are great 👍👍👍

  • @rajeshs8846
    @rajeshs8846 10 หลายเดือนก่อน +5

    Muthiruchu pola Karupalaniyappan ku. Edhadhu pesanumnu pesitu irukapula

  • @foodhope7313
    @foodhope7313 9 หลายเดือนก่อน +2

    Business ah correct panna fail agathu...business pathi 200% percent therinja mattum pannunga...illana velaiku porathe best

  • @lovejegan1
    @lovejegan1 7 หลายเดือนก่อน +3

    கரு பரனிப்பன மேடேல ஏத்துங்கப்பா இவருமட்டும்தானே கதைக்கிறார்.

  • @selvan.
    @selvan. 11 หลายเดือนก่อน +9

    இதெல்லாம் நம்புற மாதிரி இருக்கா
    ஒரே பில்டப்பு

  • @aashikahamed1887
    @aashikahamed1887 ปีที่แล้ว +43

    @Karupalaniyappan: At the age 10, child may thought of not spending time with him, but at the age of 20, the same child will expect father to spend some money even for education...

    • @redpepper8913
      @redpepper8913 8 หลายเดือนก่อน +1

      Very very true....

  • @trade4life67
    @trade4life67 10 หลายเดือนก่อน +11

    Karupalaniappan always insulting the enterprenur people

  • @riyaprincess4422
    @riyaprincess4422 10 หลายเดือนก่อน +7

    Host pesuravangala avanga points solla vidama panraru theva illama samantham illathathula pesura.. irritating😡😡😡🤬

    • @90skidssamayal30
      @90skidssamayal30 9 หลายเดือนก่อน

      Always he is like that only stupid person

  • @kumarm1262
    @kumarm1262 10 หลายเดือนก่อน +19

    Employers are always best. They give jobs to others and they are the backbone of the country.

  • @jagans9059
    @jagans9059 11 หลายเดือนก่อน +30

    That e-commerce entrepreneur is definitely a network marketing guy

  • @Ram...__94
    @Ram...__94 ปีที่แล้ว +10

    yellarumey velaikku pona evenda Vela tharuven........kooruketa koo
    One-sided thaan Ivan pesuvan......
    Risk rendulaium irukku.....but future la economic level

  • @the-brownwhale
    @the-brownwhale ปีที่แล้ว +31

    சொந்தமாக தொழில் செய்பவர்கள் vs மாத சம்பளம் வாங்குபவர்கள்

  • @arjun.architect8341
    @arjun.architect8341 2 หลายเดือนก่อน

    Power of e commerce ❤

  • @eswarrao8312
    @eswarrao8312 10 หลายเดือนก่อน +3

    Ethuvenalum nadakalam unnai nampu 🤝 unoda thirumai velipaduthu

  • @luqmanramzan3712
    @luqmanramzan3712 11 หลายเดือนก่อน +2

    Nice topic

  • @worldanythingbala73
    @worldanythingbala73 10 หลายเดือนก่อน +5

    Niyaya paduthave mudiyathu.... Business than. Gethu 🔥🔥

  • @srijothiaudios7445
    @srijothiaudios7445 5 หลายเดือนก่อน

    Na power amplifier services center vachi irukka , monthly average 50k to 70k income, na eppovm joly work pannuva , na owner nane labor monthly once traveling pannuva , life jolly poguthu❤

  • @sivu4159
    @sivu4159 10 หลายเดือนก่อน +3

    Enkitta entha niruvananum illa,iruntha intha ulagathayie en veetu vasala nikka niga vechiruvan ,innoruthanoda niruvanam ennuthu illa ,pakkalam

  • @user-ks1hl3qi2c
    @user-ks1hl3qi2c 4 หลายเดือนก่อน

    விவசாயி அர்ச்சனாவவிற்கு‌ வாழ்த்துக்கள்

  • @neevivicky1315
    @neevivicky1315 6 หลายเดือนก่อน +1

    Karu palaniyappan sir ah thavira yellarum theliva arumaya ya pesuranga

  • @-conscience
    @-conscience 10 หลายเดือนก่อน +7

    அந்த பம்பரம் விஷயம்.. அருமை ❤

  • @shahulhameed2911
    @shahulhameed2911 10 หลายเดือนก่อน +4

    All is dependent on individual.. Life is just short time.. be affordable..

  • @ananthj344
    @ananthj344 10 หลายเดือนก่อน +1

    Time ku vela vanguna ...time ku vela sollalam...appo tha athukku peru equality

  • @AthiranBiztech
    @AthiranBiztech 6 หลายเดือนก่อน

    Nice

  • @sandeeptamil
    @sandeeptamil ปีที่แล้ว +3

    Good discussion

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 ปีที่แล้ว +6

    எல்லாரும்வேலைக்குபோனால்எவன்வேலைகொடுப்பான். பணம்இல்லாமுத்தம்எச்சில். ஏன்என்றால்நான்வேலைசெய்யும்ஏழை

  • @svijayakanth3802
    @svijayakanth3802 11 หลายเดือนก่อน +13

    I run my own business just 2years aachu my turn over profit mattum 30k no body can't questioning me but 10 to 20 years experience erunthatha 50k vangamudiyum ithula work pressure to be very high

    • @redpepper8913
      @redpepper8913 8 หลายเดือนก่อน

      Enna business

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 8 หลายเดือนก่อน

    44.55 that green colour dress ..he is correct 🎉

  • @franklinm7644
    @franklinm7644 6 หลายเดือนก่อน +1

    10:11 this guy indirectly saying he is working in Network Marketing otherwise known as MLM

  • @speedyvlogs921
    @speedyvlogs921 10 หลายเดือนก่อน +9

    Ayya enaku therinju oru business man pesardhu kuda thapu ila, but not even one employee mindset it doesn't matches even one entrepreneur, so i can say that those entrepreneurs saying is 95% right but as the employees mindsets are not actually thinking out of the box so they are only 70% right. As an young entrepreneur (freelancer) I have earned myself minimum 18k from my home with my teaching skills in the time of pandemic. For eg: Pambara kaalam elam malaiyaeri pochu karu pazhaniyapan sir the actual reason is the modern era ipo poi andha kozhandha kaila pambaratha kodutha andha kozhandha pakathu veetu paiyana pathu eangi pogum instead you can do like this oru PS4 ah kaila vangi kuduthu you can do some parenting thambi konjo velayadnum equally you should study nu... Even the child now are born and bought up in the modern society so we should train overselves first before training them. The best POOR debate which zee tamil have done ever👌

  • @sowmiyachandar3766
    @sowmiyachandar3766 9 หลายเดือนก่อน +4

    Oru side biased ah irukumbodu ethuku judge

  • @SleepyDrum-ue3no
    @SleepyDrum-ue3no 4 หลายเดือนก่อน

    Business ❤❤💯

  • @JGBR0619
    @JGBR0619 10 หลายเดือนก่อน +7

    mr palaniyappa ovar a seen podathiga avarhaludaia karutha solla viduga bro

  • @koushek30
    @koushek30 5 หลายเดือนก่อน

    Original வேறே duplicate வேற, கரு பழனியப்பன் can't beat with other

  • @fakatefakaterr6537
    @fakatefakaterr6537 11 หลายเดือนก่อน +7

    Own business pandrathu mukkiyam Ella boss .. family background strong erunthuta pothum unga money yathum nambi ellana tharalama business pannalam..summa business business. Solli kadupu yathathiga ..vaaipa varuthu

  • @AthiranBiztech
    @AthiranBiztech 6 หลายเดือนก่อน

    Thanks!! I started business ideas channel

  • @akilasivakumar6509
    @akilasivakumar6509 ปีที่แล้ว +1

    Thayavuseithu thamizhai sariyaaga vucharikkavum ( host)

  • @sathishc9325
    @sathishc9325 10 หลายเดือนก่อน +4

    @26:51 what is Rashid Khan doing here?😍😍

  • @afrinnakshabi2526
    @afrinnakshabi2526 4 หลายเดือนก่อน

    கரு பழனியப்பனும் மாச சம்பளம் வாங்குபவர்

  • @manickamravikumar768
    @manickamravikumar768 ปีที่แล้ว +6

    super topic

  • @ranjiviveka
    @ranjiviveka 5 หลายเดือนก่อน

    Business is best

  • @Person_of_Intrest
    @Person_of_Intrest 8 หลายเดือนก่อน +13

    Salaried employees:
    Lazy to think out of the box
    Lazy to learn new thingd
    those who live in comfort zone
    No self confidence
    Afraid to take Risk
    Find silly excuses to avoid growing

    • @eswarchand9087
      @eswarchand9087 8 หลายเดือนก่อน +3

      Business men dont have emotions
      Live family back, take too much risk, dont talk about only success enterupraur talk about failed also😢.
      Atlast talk to your mom dad wife if you can make them happy? They may act but reality be known. You'll realise after time.

    • @Person_of_Intrest
      @Person_of_Intrest 8 หลายเดือนก่อน +1

      Bro risk edutha tha rusk 😂
      Life a risk tha so dont be a coward in life..& failure is the first step to success..if you fail once then keep on trying until you succeed and victory doesn’t come in one night..No pain No gain..All the best😁👍

    • @miyajewelry6054
      @miyajewelry6054 6 หลายเดือนก่อน

      now the new economy with family can do business without sacrificing anything.

  • @balachandraan3627
    @balachandraan3627 4 หลายเดือนก่อน

    ohh...leave poda mudilana velaiya vitruvanga🙄....dei konja masatchiyoda pesuda😂

  • @sheikismail8524
    @sheikismail8524 5 หลายเดือนก่อน

    Archana Stalin, Founder of Myharvest Farms, My college senior Geo informatics Engineerig.

  • @SleepyDrum-ue3no
    @SleepyDrum-ue3no 4 หลายเดือนก่อน

    Farming business it's gud

  • @floridavasi5672
    @floridavasi5672 ปีที่แล้ว +13

    Kannady 😂 karan sonathu network marketing... Dai athu oru business eh ila da

    • @nabilnabil-ty7rm
      @nabilnabil-ty7rm 11 หลายเดือนก่อน +2

      சரியா சொன்னிங்க ப்ரோ

  • @kaaviyabharathi
    @kaaviyabharathi 10 หลายเดือนก่อน +3

    Business person given job to employee so that employee childrens get benefits.. Parents meeting is not important, we will go next day and ask abt our child report. Kuppa speaking i dnt like irritating speech. Business is not easy they did successfully pls encourage. Any job or business we scarified something . This is natural

  • @shanthibalaji2154
    @shanthibalaji2154 5 หลายเดือนก่อน

    😊😊

  • @user-cy1qt7iy8k
    @user-cy1qt7iy8k 10 หลายเดือนก่อน +16

    முதலாளி பொறுப்பு அதிகம்..
    ஒர்க்கேர்ஸ் க்கு ஜாலி அதிகம் 😆

    • @trebuchet6881
      @trebuchet6881 8 หลายเดือนก่อน +1

      May be in very few jobs😢

  • @meyyappan2969
    @meyyappan2969 4 หลายเดือนก่อน

    Business u can earn money but u have to take lot of tension. Have to face lots of up and down. Also need to adjust lots of things

  • @bestwindtech-vu7yu
    @bestwindtech-vu7yu 9 หลายเดือนก่อน +1

    Now a days unemployment increasing so entrepreneurship is best

  • @simbupandi5733
    @simbupandi5733 10 หลายเดือนก่อน +4

    ஏன் இவங்க எல்லாம் தமிழ் பேச தெரியாதா

  • @vaangopesatamil6850
    @vaangopesatamil6850 8 หลายเดือนก่อน +1

    Pombarathuku aani maattum dhaan adika mudiyum

  • @Jollylife3007
    @Jollylife3007 6 หลายเดือนก่อน +1

    Leave kudukkalana velaya vedamatanga sir

  • @marshall8535
    @marshall8535 10 หลายเดือนก่อน +4

    TRP rate ku Edho script ready panni pesranunga

  • @nirmalnarayanan6322
    @nirmalnarayanan6322 10 หลายเดือนก่อน +2

    44:00 pesavudra baadu...

  • @irfsmart
    @irfsmart ปีที่แล้ว +7

    Karu palany Sela time muttala pesa vidama aakurar

  • @johnnick475
    @johnnick475 11 หลายเดือนก่อน +14

    Life is a probability. For some business become successful. For some business become failure. The trick is no one in is there in the discussion one who failed in business. Therefore the real hypothesis is get missed in this segment.

    • @boopathy973
      @boopathy973 10 หลายเดือนก่อน +2

      We have to take calculated risk in business.. if we take , we can surely success in business.. this is my own experience.

  • @srikumar9963
    @srikumar9963 10 หลายเดือนก่อน +3

    All that was previously. These days, no one can confirm that they'll be able to earn for next month. These days people are getting kicked out next month itself. They also are on the same place like businessmen. They might as well go to a business and get money as the businessmen too
    Saddest thing is, when i told a doctor that i've never said a lie, she asked me was, how long where you brought up abroad ? This is the sad thing of India these days

  • @madhuram1047
    @madhuram1047 10 หลายเดือนก่อน +4

    karupalaniappan orumugamagave pesararu avanga enna solrantga nu ivar crt purunjukave ella

  • @arunindian9713
    @arunindian9713 8 หลายเดือนก่อน +2

    Karu pazhaniyappan is a mentla

  • @gouthamthala666
    @gouthamthala666 ปีที่แล้ว +5

    This is so stupid! Nobody can win the boss, the employee side is like we are happy with what we have that's not true, everyone need better life so entrepreneur wins the debate

  • @rajshanmugavel6820
    @rajshanmugavel6820 10 หลายเดือนก่อน +5

    Karupalaniyappan is worst

  • @shanmugasundaram1442
    @shanmugasundaram1442 7 หลายเดือนก่อน +1

    48.00 Semma Point

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 7 หลายเดือนก่อน +2

    பழனியப்பா....
    அந்த பிசினஸ் செய்யும் தந்தை தனது மகன் கிரிக்கெட் விளையாடும் போது தானே போட்டோ எடுத்தார் 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

  • @aahaeventcaterers9592
    @aahaeventcaterers9592 11 หลายเดือนก่อน +5

    Business mans illa naa job vacancy illa

  • @shaji2028
    @shaji2028 5 หลายเดือนก่อน

    Some should be there to give salary to employees... So both should be there..

  • @vellaisattai9958
    @vellaisattai9958 7 หลายเดือนก่อน +4

    மொக்கை, 😡😡 பேச தெரியாத பன்னியப்பன்

  • @kkedits6693
    @kkedits6693 7 หลายเดือนก่อน +1

    Gopinath 🎉🎉🎉

  • @jayasuryagunasekaran965
    @jayasuryagunasekaran965 11 หลายเดือนก่อน +5

    Nee la ena mayur theriyum nu nee pesra puriyula

  • @sriivii
    @sriivii 9 หลายเดือนก่อน +4

    Karu pazhaniappan, you are not fit for running a show like this. You are not neutral and you are very annoying.

  • @user-vu7fb6oi4n
    @user-vu7fb6oi4n 5 หลายเดือนก่อน

    Madha sambalam vangi munnuku Vara mudiyadhu buisness panni nalla earn panna happya work panlam

  • @Indianglory33
    @Indianglory33 10 หลายเดือนก่อน +3

    Karuvaadu palanipan is confused person

  • @kathiravanmurugan5493
    @kathiravanmurugan5493 10 หลายเดือนก่อน +1

    One lack salary kami than da

  • @7starcinemas0707
    @7starcinemas0707 8 หลายเดือนก่อน +1

    Oru knowledge um illa judge ku🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @uzhavan3288
    @uzhavan3288 6 หลายเดือนก่อน

    Karupalaniyappan neenga nagarigamaga pesa kathukonga...avanga yellam ungalai vida mittal ena ninaipathai thavirkaum..