ஐயா தங்களது கிராமிய பாடல்கள் பாரெங்கும் ஒலிக்க ,மக்கள் மனம் இனிக்க வாழ்த்துகள்!! இம்முயற்சியில் தங்களோடு இணைந்து கலைப்பணி,& களப்பணியாற்றும் அத்துனை கலைஞர்களுக்கும் பாராட்டுகள்!! தமிழ் வாழ்க!! கிராமிய பாடல்,கலைஞர்கள் வாழ்க!!
கலைக்குழு வில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் உங்களை மாதிரி கலைஞர் தான் எங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய வல்லுநர் கள் உங்கள் கலை மேலும் மேலும் வளர வேண்டும்
மனங்கள் வேதனையில் கிடக்கும்போதுதங்க செல்லையாவின் பாடல்கேட்டால் எல்லா வேதனைகறும் மறந்துபோகும் இந்த கலை குழு பல்லாண்டுகாலம் எல்லாபுகழும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் பி.காத்தமுத்து புறகரைப்பன்னை
செல்ல தங்கையா அவர்களுக்கும்
மற்றும் குழு அனைவருக்கும்
என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் சவூதி அரேபியாவில் இருந்து ராஜேந்திரன்
👍தெம்மாங்ன்னா தெம்மாங்கு... செல்ல தங்கையா "வின்.🌺தெம்மாங்கு...🌺.மிகவும் அருமை...🌺...💫...💐...ஜீவா(எ) டேவிட் தர்மபுரி
தெம்மாங்கு பாடல் படகர்களுக்கு இனிய பொங்கள் நல்வாழ்த்துகள்
மென்மேலும் வளம்பெற
வாழ்த்துக்கள்...
வீடீயோ பார்க்கும் போது மனசெங்கும் ஒரு மகிழ்ச்சி...
களபம் செல்லதங்கையா அவர்களின் குழுவினர் அனைவருக்கும் என் அன்பு கலந்த பொங்கல் நல்வாழ்த்துகள் .
ஐயா தங்களது கிராமிய பாடல்கள் பாரெங்கும் ஒலிக்க ,மக்கள் மனம் இனிக்க
வாழ்த்துகள்!! இம்முயற்சியில் தங்களோடு இணைந்து கலைப்பணி,& களப்பணியாற்றும் அத்துனை கலைஞர்களுக்கும்
பாராட்டுகள்!! தமிழ் வாழ்க!!
கிராமிய பாடல்,கலைஞர்கள் வாழ்க!!
மண்ணுக்கேத்த ராகம் கலைக்குழுவின் உள்ள அனைத்து கலைஞர்களுக்கும் அனைத்து பாடகர்களுக்கும் செல்ல தங்கையா அவர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
என் குடும்பம் போல் உணர்ந்த ஒரே குழு ♥️♥️ மீண்டும் உங்களுடன் இணைய காத்திருக்கிறேன்.. உங்கள் சாகுல் 🙏
சூப்பர் தமிழ் வாழ்க தமிழ் நாட்டுப்புற கலை வாழ்க அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 👌👌👌👌👌😀😀😀😀😀😀😀
களபம் செல்லத்தங்கையா ஐயா அவர்களுக்கு நன்றி🙏🙏🙏சோழகம்பட்டி புகழ்மணி
மென் மேலும் வளர நல்வாழ்த்துக்கள்.
உங்க நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும்.
கலைக்குழு வில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் உங்களை மாதிரி கலைஞர் தான் எங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய வல்லுநர் கள் உங்கள் கலை மேலும் மேலும் வளர வேண்டும்
சூப்பர் சூப்பர் உங்க குரல் கேட்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு
செல்ல தங்கையா அவர்களுக்கு பொங்கள் நல்வாழ்த்துகள்
சூப்பர் செல்லதங்கையாஅண்ணா உங்களையும் காளிதாசன் ஆனந்தி யும் ரெம்பபுடிக்கும் இந்தபாடல் வெற்றிபெற வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤
,வாழ்த்துக்கள் திரு செல்லதங்கையா அவர்களுக்கே
Super Themmangu Kali Anandhi vazha valamudan
Ungal Anaivarukkum Iniya Pongal Vazhththukkal Vetri Nissaiyam 👍👍👍👍👍
Super super super valthukkal kalai payanam thodarattom
அனைத்து உறுப்பினர் அனைவரும் இனிய தமிழ் பொங்கல் வாழ்த்துக்கள்
அதிகமான கருத்துக்கள் தமிழில் இருப்பது மகிழ்ச்சி தருகிறது.
All over groups super thank you Mr. Chella thangaiah sir.
நான் துபாயில் ஆனால் காளிதாசன் ஆனந்தி என்றால் சூப்பர் சூப்பர்
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். புத்தாண்டு என்பது சித்திரை மட்டுமே
மனங்கள் வேதனையில் கிடக்கும்போதுதங்க செல்லையாவின் பாடல்கேட்டால் எல்லா வேதனைகறும் மறந்துபோகும் இந்த கலை குழு பல்லாண்டுகாலம் எல்லாபுகழும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் பி.காத்தமுத்து புறகரைப்பன்னை
எங்கள் செல்லைதங்கையா குருப்பு சூப்பர்
அனைத்து உறுப்பினர் களுக்கும் வாழ்த்துக்கள்.நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Happy. Pongal anna. Akka
Sellathangaiya kuzhuveinar aniverkallukum Pongal vazhthukkal
👌super👌👌👌............ 👌
...
All the best all family members god please you super
செல்ல தங்கையா அண்ணன் அவர்களுக்கு கோடான கோடி
பொங்கள் நால்வாழ்த்துகள் ஐயா நன்றி நன்றி மிக்க நன்றி♿
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
தமிழ்.வாழ்க.வளர்க.வாழ்த்துக்குள்
இளம் பாடகர்களை உருவாக்கி அவர்களுக்கு வாய்ப்பு வழங்கிய செல்ல தங்கையா அவர்களுக்கும் நமது கிராமிய பாடல்களை உலகரிய செய்தமைக்கும் வாழ்த்துக்கள்
CTv..near.anaivarukkum.nanri.super.super
Thavil Saravanan enka, avar ellathathu varuthamaha erukkirathu Mr. Chella thangaiah sir.
Semma semma super ,,
Sir nurandu vaithugal engaludhu Andhra manilam chittoor distic unga mannukathanigaishi ctv Kim nandri Mr Venkatesh
Supero Super Mr Chella Thangaiah. Keep it up.
கலாபம் செல்ல தங்கையா குழுவினர் அனைவருக்கும் எனது சார்பாக வாழ்த்துக்கள் நீங்கள் ஒன்றாம் தேதி வழங்கிய பாடல் வெற்றி பெற வாழ்த்துகிறோம்
திரு செல்லா தங்கையா அவர்களுக்கு வாழ்த்துகள்
பிறவினா ஜோடி போல் ஆனந்தி காளிதாஸ் ஜோடி தங்கையைக்கு சூப்பர்
Vazhththi Vanankukiren 🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
Happy pongal kalithasan ananthi 👑
வாழ்த்துக்கள்
அருமை அருமை சூப்பர்
Super vazhi nadathal...
வாழ்க உங்கள் புகழ் 🙏🙏🙏👍👍👍
என்றும் தரமான பாடல்களை கருத்துள்ள பாடல்களை தர வேண்டுமென பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
கலைகுழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Super semmeya
All songs super
அற்புதம்...... 🙏🙏🙏🙏🙏🙏
Vara lavail sir super
Amazing 👍💖👍
சூப்பர்
Super 💝💝💞😘💞
royale super Good song
Kalithash and anathi super
Anaivarum valka valamudan
நான் டெய்லி உங்கள் பாட்டை பார்த்து விட்டுத் தான் தூங்குவேன்
Super 👍
Happy pongal vazthukall sir
Super song
Ayya vazhga pallandu
அருமை🙏
Su super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super
Best wishes 💐
Happy Pongal 🌹🌹🌹
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👍👍
நான் பவர் டில்லர் மெக்கானிக்19.01.2022 அன்று புதுக்கோட்டை ஒரு வண்டி வேலைக்கு வருகிறேன் தெம்மாங்கு பாடல் பாடும் உங்களை அனைவரையும் பார்க்க ரொம் ஆசை
Super song 👏👏
Super matchan
🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚
Okk.thankyou.thankaiyagrup.song.by.MN.kumar.tharkas
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
👌👌👌
Duper
💙💛♥️
Nice
🔥♥️🙏🙏🙏🙏🙏
👌🙏👍
Happy pongal vazthukall all
🙏🙏🙏
❤️♥️👍👌🌹❤️👍👌🌹🎉🎉🎉❤
அபிராமி
Abirami varilla 😭
Happy Pongal all my dears
14:55
👍💥⭐🦋🌈🌈🦋⭐💥👍👍💥💥⭐🦋🌈🦋🦋🦋🦋🦋👍👍👍🇮🇳👍👍👍👍
உங்களுக்கு கிட்ட எந்த குறையும் இல்ல
மண்ணுக்கேத்த ராகம் கலைக்குழுவின் உள்ள அனைத்து கலைஞர்களுக்கும் அனைத்து பாடகர்களுக்கும் செல்ல தங்கையா அவர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Super 👍
Super
Nice
Super