Full credit goes to RKFI production house and the one and only Dr. Kamal sir.. for giving such memorable movie.Amaran has become smashing hit all over the world....
Bro ur best, what i want to say from my heart❤, u mention ready. tq and i never watch the movie yet cox i wait and enjoy the results of the movie and RKFI for win
Enga oorulle Cumbum (Theni) le advance booking 2 naallaikku housefull agiduchu bro😊😊😊😊 Direct ah Theatre le tickets vangi film parkka nippa vargallukku single aga vendum endral parkkallam 😊😊😊 but family ah kastam!!!!
எல்லா கட்சிகளும் தனக்காக போராடி வருகின்றன. விஜய் சீமான், திருமா,ஸ்டாலின் எல்லா tv channelum இவர்கள் போட்டிதான். But Kamal you tube channel மட்டும் கமல் vs rajini 80s record , Kamal salary , vettaiyan odala, indian2 block buster இதே news than. Kamal உங்கள நம்பி வந்தார். Pls support. கமல் இனி எதுல வெற்றி பெற வேணுமுணு ஆசையா இல்லையா. 2026 election impartant.
கமல் சார் நினைத்ததால் மட்டும் தான் இந்த படம் நன்றாக சூட்டிங் முடிந்து திரைக்கு வந்தது 😂😂😂😂😂😂😂வாழ்த்துக்கள். கமல் ஸார் 😂😂😂😂😂😂 .வெட்டியான்.போலியான வெற்றி.... அமரன் படம் தான் நிஜமான வெற்றி 😂😂😂😂😂😂😂😂
அந்தக் காலத்திலேயே பல காட்சிகள் எடுத்து விட்டார்கள் மிகப்பெரிய பொருட் செலவில் எடுக்க வேண்டிய படம் எது அது மட்டும் கிடையாது இந்து மற்றும் இஸ்லாம் பிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் இப்படி பல விஷயங்கள் இருக்கிறது படத்தில் மருதநாயகம் மதம் மாறிய பிறகு யூசுப் கான் மாறியது அனைத்தையும் திரைப்படத்தில் காட்ட வேண்டும் தற்போது அந்த படத்தை எடுக்க வேண்டும் என்றால் 1000 கோடிக்கு மேல் செலவழிக்க வேண்டும் அந்தக் காலத்திலே தமிழ் ஆங்கிலம் பிரெஞ்ச் மொழிகளில் எடுக்க முடிவு செய்திருந்தார் அதனால் நடத்தாமல் போய்விட்டது
பல நல்ல கதைகள் ஓடவில்லை நண்பா மலையாள திரைப்படங்களை பாருங்கள் சிறந்த கதை படங்கள் அருமையாக ஓடும் தமிழ் தெலுங்கு மலையாளம் படங்களில் நடிகர்களை வைத்துதான் வெற்றி பெறுகிறது எப்போதாவது வாழை ரப்பர் பந்து போன்ற படங்கள் வெற்றி அடைகின்றது
திரைப்படத்தை திரைப்படமாக பாருங்கள் இங்கு யாரும் ராமர்கள் கிடையாது சந்தர்பம் கிடைத்தால் எல்லோரும் அயோக்கியர்கள் தான் முகுந்து வரதராஜன் ராணுவ வீரரின் உண்மை கதை எடுக்கும் போது அவரைக் போன்ற உருவத் தோற்றம் சிவகார்த்திகேயன் இருப்பதால் அவருக்கு கிடைத்திருக்கிறது வாய்ப்பு கதை மற்றும் கதையில் கூறிய விஷயங்களை பாருங்கள்
❤❤ வெற்றிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் நிழல் பிம்பத்தின் நிஜம் டாக்டர் கமல்ஹாசன் ❤❤
100 % உண்மை ❤😂🎉 எஸ்கே மாஸ் ❤😂🎉 அமரன் _ அமரகாவியம் ❤❤❤❤❤❤
உண்மை கமல் தான் முக்கிய காரணம். சிவா நண்பனுக்கு துரோகம் செய்த துரோகி.
Contend nalla illai nna padam Oduma brother ♥
@Mahendran-lu7gy நாம் அனைவரும் இந்தியர்கள்.. ஓடுமா என்பது கேள்வி அல்ல மக்களின் மனதில் நிற்பது மட்டுமே போதும்
கமல் சார்க்கு மிக பெரிய நன்றி
Best Production Design from Kamal Sir "RKFI" 😍 RKFI = High Quality shots!
Our Kamal sir's production always win in quality that one again proved credit goes to Kamal sir 🎉
Uyarnda ullam kondavar NAMMAVAR KAMAL SIR 💖💖💖💖🙏👍💯✅😃
👌👌👌👍👍🙏
Full credit goes to RKFI production house and the one and only Dr. Kamal sir.. for giving such memorable movie.Amaran has become smashing hit all over the world....
Super,Kamal,sir
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 kamal ரசிகன் கரூர் மாவட்டம்
நிறைய வீடியோ பார்த்தேன், அதில் உள்ள மாற உண்மையான வீடியோ உங்கள் வீடியோ மட்டுமே நன்றி நன்றி
Kamal sir always mass 🔥🔥🔥
Kamal sir mass 🔥🔥🔥
Great kamal
God gifted ❤
When it comes to quality...no doubt only can think abt kamal sir.
Super❤❤❤.KAMAL
Andaver mass and King 🔥🔥🔥🔥🔥
Tier 4 நடிகர்களாக இருந்த சத்யராஜ், நாசர், பசுபதிக்கு வாழ்கை கொடுத்தது கமல் தான்.
Super sir only one andaver❤
👌👌👌👍👍🙏
Andaver Na summava 🔥🔥🔥🔥 gethu and King 🔥🔥🔥🔥
Jai Hind
Salute Indian army 🪖
Best wishes Dr Kamal
RKFI
முழு லாபமும் புகழும் நாணுவ வீரர்களுக்குப் போக வேண்டும்
வா,... தல... வா ..தல நீ தான் எல்லாத்தையும் சரியா சொல்லுவாய்
Jai hind VAZHGA engal andavar Kamal sir
Vettaiyan 25 days worldwide ❤🔥🔥🔥🔥🔥still running successfully 🎉🎉🎉🎉🎉 only one evergreen hero in present generation it's our Super🌟❤️👑🎉🎉🎉🎉
Kamal sir, if u have become a director's actor, u will never face flop films.
Bro ur best, what i want to say from my heart❤, u mention ready. tq and i never watch the movie yet cox i wait and enjoy the results of the movie and RKFI for win
Thanks RKFI
Super kamal sir
Super sir kamalsir ❤❤❤❤🎉
Only Andavar sir iam proud of Indian cinema
SKxARM combo🔥
Kamal + Red giant = super dooper
Kamal Haasan 👍👍👍👍 RKF
Super sir
Nice review machi. Keep rocking
Enga oorulle Cumbum (Theni) le advance booking 2 naallaikku housefull agiduchu bro😊😊😊😊 Direct ah Theatre le tickets vangi film parkka nippa vargallukku single aga vendum endral parkkallam 😊😊😊 but family ah kastam!!!!
Superstar is a energy of tamil cinema
Exactly no one can produce this kind of quality movie except our aandavaar kamal sir ❤❤❤
எல்லா கட்சிகளும் தனக்காக போராடி வருகின்றன. விஜய் சீமான், திருமா,ஸ்டாலின் எல்லா
tv channelum இவர்கள் போட்டிதான். But Kamal you tube channel மட்டும் கமல் vs rajini 80s record , Kamal salary , vettaiyan odala, indian2 block buster இதே news than. Kamal உங்கள நம்பி வந்தார். Pls support. கமல் இனி எதுல வெற்றி பெற வேணுமுணு ஆசையா இல்லையா. 2026 election impartant.
Rajikamalprotucerkamalsirvikramsuperhitamaransuperhitnestthuglifesuperhitkamalsirmass
Nalls irukka va.supero super
வேட்டயன் ஒரு மசாலா (எக்ஸ்பெரி ஆன மசாலா) படம் .
Super
சிறப்பு 👍👌
ADI POLI ANNA SALUTE ❤❤
Sir bigg Boss review podu sir I am waiting please sir
கமல் சார் நினைத்ததால் மட்டும் தான் இந்த படம் நன்றாக சூட்டிங் முடிந்து திரைக்கு வந்தது 😂😂😂😂😂😂😂வாழ்த்துக்கள். கமல் ஸார் 😂😂😂😂😂😂 .வெட்டியான்.போலியான வெற்றி.... அமரன் படம் தான் நிஜமான வெற்றி 😂😂😂😂😂😂😂😂
திருச்சி மாவட்டம் நன்றி🙏கமல் sir Amaran movie.
அருமை 🇮🇳👍
இது உலகநாயகன்படம்
❤❤❤
❤️🔥🔥
Andavar ❤
🎉🎉🎉
❤🎉
Hello sir it's Mukunth story not sai pallavi
கலைஞானி என்ற பட்டம் முதலில் உள்ளது. கமலுக்கு....
லக்கி பாஸ்கர் தரமான படம்.
சிவா எங்கடா நடிச்சான் சாய் பல்லவி தாண்டா சூப்பரா நடிச்சுருக்கா
Vettaiyan pathi pesaruthuku munnadi Indian 2 va yosichi pathu pesunga
Podaa rajanikant sottai mental fan 😂😂
intha alavukku Collection varakaaranam Mukunth and RKFI
வாங்க நண்பா.... எங்கடா ஆளையே காணாமேனு பார்த்தேன்😊😊😊அடுத்த ஞாயிறு வரை பதிவுகள் போட்டு கொண்டே இருங்கள்...
Value of Kamal express at any way
❤❤ ஒரு நல்ல விமர்சனத்திற்கு உங்களால் உங்களுடைய லோகோவை கொடுக்க முடியவில்லை என்றாள் நீங்கள் ஒரு நல்ல விமர்சகராக இருக்க முடியாது திரு காதிர் மீரான்
Final collection Confirm 200 to 220 crs
❤😮
sk massssss ❤❤
Super movie
I think nenga blue thagali channel pathutu vasul solrengalo
Ivar avaroda anan
Ok ,thaku@@saranisaranikan2882
நீங்க வேண்டுமானால் பாருங்கள் ரஜினி அடுத்து SK வை வைத்து 150 கோடி பட்ஜெட்டில் "குமரன்" என்ற படத்தை தயாரிப்பார்.
Rajini அப்படி செய்ய வாய்ப்பு இல்லை
😂😂😂😂😂
19ம் தேதி வரை வசூல் எவ்வளவு (அமரன்)
13ம் தேதி வரை collection எவ்வளவு?
Sk உடல் மொழியிலும் நிறைய மாற்றத்தை செய்துள்ளார்.
Nice film nice to see Indian army film in Tamil.Good luck for sivakarthikayan and Sai Pallavi.🎉🎉🎉🎉🎉🎉
Ulaganayagan illatha bigboss no value
crct vjs periya puluthi maari contestants ah respect illama nadathraru...always boys mela vanmam guirls kitta valiyuraru
🙏🏾👌🏾👍🏾🙏🏾🙏🏾🙏🏾
Amaran 5 days collection= Indian 2 lifetime collection 😂😂😂
evlo bro
@sheikmohideen3505 150cr
Amaran day 1= Lal salam, vettaiyan 😂😂😂
Laalsalaam oru kaaviyam 😂😂😂, harddisk tholanjipochi seekkiram kidaikanum
@@dhanasekaranmaruthamuthu8203 Indian 2 oru oviyam
Indian. 2. Munthi vittatha Bro
Kamal sir naala than mudiyum na Apo En innum marudhanayagam varla
அந்தக் காலத்திலேயே பல காட்சிகள் எடுத்து விட்டார்கள் மிகப்பெரிய பொருட் செலவில் எடுக்க வேண்டிய படம் எது அது மட்டும் கிடையாது இந்து மற்றும் இஸ்லாம் பிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் இப்படி பல விஷயங்கள் இருக்கிறது படத்தில் மருதநாயகம் மதம் மாறிய பிறகு யூசுப் கான் மாறியது அனைத்தையும் திரைப்படத்தில் காட்ட வேண்டும் தற்போது அந்த படத்தை எடுக்க வேண்டும் என்றால் 1000 கோடிக்கு மேல் செலவழிக்க வேண்டும் அந்தக் காலத்திலே தமிழ் ஆங்கிலம் பிரெஞ்ச் மொழிகளில் எடுக்க முடிவு செய்திருந்தார் அதனால் நடத்தாமல் போய்விட்டது
@aarirose6072 ok bro thanks for information
வெற்றிக்குக் காரணம் சிவகார்த்திகேயன் மட்டுமா?
வேட்டையன் படம் வசூலை முறியடித்து என்று கூறும். உணக்கு தெரியவில்லையா இந்தியன் 2 வசூல்.
Vettayan oru dappa padam.Amaran kaaviyam
Correct
Dey Kamal Indian 2 good
KAMAL SHOULD PRODUCE ONLY SUCH GOOD MOVIES TO STAND TALL IN THE INDIAN CINEMA
கதை நல்லா இருந்தா எவன் படமும் ஓடும்
பல நல்ல கதைகள் ஓடவில்லை நண்பா மலையாள திரைப்படங்களை பாருங்கள் சிறந்த கதை படங்கள் அருமையாக ஓடும் தமிழ் தெலுங்கு மலையாளம் படங்களில் நடிகர்களை வைத்துதான் வெற்றி பெறுகிறது எப்போதாவது வாழை ரப்பர் பந்து போன்ற படங்கள் வெற்றி அடைகின்றது
Vaayil vadai sudamal matra nadigargalai vaaippu koduthu vaazha vaippavar andavar.
Raaj kamal films aache
Bro bb review?😅
பிக் பாஸ் ரெவியூ எப்படி ப்ரோ போடுவாரு, என்னைக்கு தலைவர் இல்ல னு சொல்லிட்டு விஜய் சேதுபதி வந்தாரோ , அப்பவே TRP இறங்கி இன்னைக்கு அதர பாதாளத்துல இருக்கு.
Ulaganayagan illatha bb waste
Vettayan padam MOKKE ,AMARAN. Padam MAGHUDAM.
டயர் இல்ல டிய்யர்.
சாய் பல்லவி தான் ஹுரோ
Andavar albavar
Athane parthen.. vettaiyan suttaa nondalana thukam varathu.... Kamal kottai tanghiiii
❤❤❤❤❤😊😊😊❤❤❤❤❤
Vijay movie ?
அடுத்தவன் மனைவியை பிரித்தவன் மேஜர் ரோல். படம் வெளங்கிடும்.ரெட்ஜெயன்ட்ட பணம் எவ்வளவு வாங்கினாய்.
திரைப்படத்தை திரைப்படமாக பாருங்கள் இங்கு யாரும் ராமர்கள் கிடையாது சந்தர்பம் கிடைத்தால் எல்லோரும் அயோக்கியர்கள் தான் முகுந்து வரதராஜன் ராணுவ வீரரின் உண்மை கதை எடுக்கும் போது அவரைக் போன்ற உருவத் தோற்றம் சிவகார்த்திகேயன் இருப்பதால் அவருக்கு கிடைத்திருக்கிறது வாய்ப்பு கதை மற்றும் கதையில் கூறிய விஷயங்களை பாருங்கள்
Olluu
Story of muslim terrer. So food collection.
ரப்பர் வாயா இந்தியன் 2 வசூல் என்ன ஆச்சு
😂😂😂😂😂Kamel sompu ooooo
Big boss waste
❤😮