மனைவி மேல் சீமை எண்ணெய் ஊற்றி கொளுத்திய நபர்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 05 பிப்ரவரி 2013

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 1.2K

  • @selvakumarselva1213
    @selvakumarselva1213 10 หลายเดือนก่อน +814

    2024 yarellam pakureenga oru like pottu ponga

    • @meenukrishna7799
      @meenukrishna7799 10 หลายเดือนก่อน +5

      Me... From kerala

    • @kavyavasan4286
      @kavyavasan4286 10 หลายเดือนก่อน +17

      எழவுல கூட லைக் பிச்சை கேட்டும் ஜென்மங்கள்

    • @JenniPraba
      @JenniPraba 10 หลายเดือนก่อน +1

      Me

    • @Muthu_q83
      @Muthu_q83 10 หลายเดือนก่อน +1

      Me

    • @dhivyabharathi5662
      @dhivyabharathi5662 9 หลายเดือนก่อน

      ​@@kavyavasan4286g

  • @sathiyabooja
    @sathiyabooja หลายเดือนก่อน +25

    19.10.2024 இந்த காணொளியை பார்த்து கண்ணே கலங்கிவிட்டது...

  • @dineshdineshdj6890
    @dineshdineshdj6890 10 หลายเดือนก่อน +347

    2024 la yaarachu itha paakuringala😢

  • @ragavivelvel3629
    @ragavivelvel3629 ปีที่แล้ว +1396

    நான் ஒரு திருநங்கை அவன் நல்லாவே இருக்க மாட்டான் இந்தப் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் ஆண்டவன் ஆண்டவன் துணை இருப்பான்

    • @kaviraj7633
      @kaviraj7633 ปีที่แล้ว +27

      Kandipa apadi ohanum ma

    • @Barani-tq6pu
      @Barani-tq6pu ปีที่แล้ว

      @@kaviraj7633 வழங்கியது

    • @ramshinir6746
      @ramshinir6746 ปีที่แล้ว +14

      ஆமா

    • @Alina8309
      @Alina8309 ปีที่แล้ว +15

      Kandipa andha ponnuku nalle valkai amaium kadaul thunai irupar ma

    • @singapore7783
      @singapore7783 ปีที่แล้ว +10

      Hi I’m a Nurse in Singapore 🇸🇬 can I be your sister please 🙏🏾

  • @veeraabi
    @veeraabi ปีที่แล้ว +391

    பாவம்டா அந்த பொண்ணு 😢😢இந்த மாதிரி நாய் எல்லாம் வாழவே தகுதி இல்லை

  • @jeevasiva3283
    @jeevasiva3283 7 หลายเดือนก่อน +15

    எப்படி இருந்த பொண்ணை எப்படி பண்ணி வச்சிருக்காங்க எல்லாரும் நல்லவர்கள் என்று சொல்ல வேண்டாம் வாழ்க்கையில் ஒரு தவறு நடக்கலாம் ஆனால் அதை திருத்திக் கொள்ள வேண்டும் அந்தத் தவறு அடுத்தவர்களுக்கு பாதிப்பு தரக்கூடாது இது அடுத்தவர்களுக்கு பாதிப்பு இல்லை மிருகம் கூட இதை செய்யாது 14.04.2024 இன்று நான் இந்த காணொளியை பார்க்கிறேன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மறுபடியும் நடத்த வேண்டும் இது விழிப்புணர்வு காணொளி நமது வாழ்வில் தடம்மாறி செல்ல நினைப்பவர் கூட இது போன்ற காணொளிகள் கண்டால் தடம் மாற மனம் வராது

  • @Venkatesan-w4s
    @Venkatesan-w4s ปีที่แล้ว +138

    இதுக்குதான் அரசாங்கம் கடை நடத்து இது போல் எத்தனை பெண்கள் வாழ்க்கை கேள்வி குறி

  • @bakyalakshmibakyalakshmi2115
    @bakyalakshmibakyalakshmi2115 ปีที่แล้ว +418

    பார்க்கும் போதே அழுகை தான் வருது

  • @stephenchackravarthi8896
    @stephenchackravarthi8896 ปีที่แล้ว +162

    எனக்கு கண்ணே கலங்கிட்டு ரொம்ப பாவம் 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @wowverynice1232
    @wowverynice1232 ปีที่แล้ว +212

    இப்படி மனித மிருகங்கள் நிரைய இருக்கினம். பாவம் அந்த ஜீவன்.

  • @rihan1888
    @rihan1888 5 ปีที่แล้ว +100

    நான் skip பண்ணி தான் பார்த்தேன் என்னால் முடியவில்லை

    • @santhisidharthan1225
      @santhisidharthan1225 3 ปีที่แล้ว +3

      Judgement Same tipe punishment.

    • @hemagesh1560
      @hemagesh1560 8 หลายเดือนก่อน +1

      Yes nanum apditha patha romba worst ah iruku paavam antha akka 😢

  • @murugesanmukkudal3036
    @murugesanmukkudal3036 ปีที่แล้ว +76

    சட்டப்படி ஒரு மிகப்பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுத்து அந்த நபரை சரியான முறையில் கடுமையான அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும்

  • @praveenkumars90
    @praveenkumars90 11 หลายเดือนก่อน +109

    குடும்பங்கள் கெட்டுப்போக காரணமே அந்த குடி தான்.. முதலில் அதை ஒழிக்க வேண்டும்

    • @Subbulakshmi-c5f
      @Subbulakshmi-c5f 7 หลายเดือนก่อน +2

      ஆமாம் சாமி இந்த மதுவால் நிறைய பெண்கள் வாழ்க்கை இப்படிதான் இருக்குப்பா முதல்வர் ஏசி ரூம் புல் தூங்கிராங்கலா எல்லாம் கேக்கனும் மதுகடைய மூடுங்க என்று குரல் குடுக்கனும்ஜயா💔😭💔😭

    • @KalaiselviSelvi-x1j
      @KalaiselviSelvi-x1j 3 หลายเดือนก่อน

      @@Subbulakshmi-c5f mm

  • @haribasker4881
    @haribasker4881 5 ปีที่แล้ว +55

    இவன் செய்த குற்றத்திற்கு அதே ம.என்னையை அவன் மேல் ஊற்றி அந்த பொண்ணு பட்ட கஷ்டங்கள் வழி எல்லாம் அவனும் படனும். இல்லை காவல் துறை இவனை என்கவுண்டர் பன்ன வேண்டும். லக்ஷ்மி மேடம் உங்கள் புலன் விசாரணை ரொம்ப அருமை.

    • @umanaykar4292
      @umanaykar4292 5 ปีที่แล้ว +4

      Yes i agreed....avanuku ennai otri patta vaingga

  • @mohamedfazil5031
    @mohamedfazil5031 5 ปีที่แล้ว +55

    Laxmi madom u prooved you r real. Real mother. U r a mother. We r proud of u. Ur words r awesome....

  • @Hanu658
    @Hanu658 10 หลายเดือนก่อน +70

    Only
    laxmi mam can handle all this . We really miss you Laxmi mam
    Iron Lady LaxmiRamakrishnan.
    5 yrs back I addicted to this channel and a lot of my friends scolded me bcoz I watch this kind of show / other family / families issues. But for me I really learned/ learnt/ learn a lot of things from here in my life. Special thx to Laxmi mam.

    • @poornimajj
      @poornimajj 8 หลายเดือนก่อน +5

      Same here sis. Enga veetla um ena semmaya thituvanga. Oru knowledge um varadhu idhelam patha. Oru talent um valathuka mudiyadhu nu thituvanga. Even my friends.
      Buy unmaiyave life learning. Only Lakshmi mam taught me how bold I have to be as a women. I feel proud to watch her program.

    • @subhaselvakumar4549
      @subhaselvakumar4549 7 หลายเดือนก่อน +1

      💯 unmai

    • @pratheebaprakash4964
      @pratheebaprakash4964 หลายเดือนก่อน

      unmai sis

  • @மணிமணிகண்டன்மணிகண்டன்

    சாகும்போது நரகத்தை அனுபவிச்சிட்டு தான் அவன் சாவான்

    • @priscalbert6105
      @priscalbert6105 ปีที่แล้ว +29

      வாழும் போதே இந்த மாதிரி ஆளுங்களுக்கு நரகத்தை காட்டனும்

    • @aboorvamary2048
      @aboorvamary2048 ปีที่แล้ว +3

      ​@@priscalbert6105correct😢

    • @211CS13SABAREESHR
      @211CS13SABAREESHR 11 หลายเดือนก่อน +2

      Avanukku sethadhu appromum naragam dha

    • @sasi6428
      @sasi6428 10 หลายเดือนก่อน

      அவனை உடனே எரித்துவிட வேண்டும் மண்ணெண்ணெய் ஊற்றி

    • @mrnugget7219
      @mrnugget7219 7 หลายเดือนก่อน

      செத்தப்புறமும் அவனுக்கு நிம்மதியே இருக்காது. நல்ல வாழ்க்கை வாழ முடியாம தவிச்சுதான் அவன் சாவான்

  • @Abi-smiley
    @Abi-smiley 10 หลายเดือนก่อน +22

    2024 la yaru yaru pakkuringa...?? Ippo ivangala ippo eppadi iruppanga...?? 😢

  • @jawahara2384
    @jawahara2384 ปีที่แล้ว +50

    குடிகாரனையுடன் குடிதனம் செய்தால் குடும்பம் விழங்காது.உசார் மக்களே!! பெண் பாவம் அவன்னுடன்பிறந்தவர்களுக்கு குலநாசம் இறைவன் வழங்குவான்.

  • @toloveyourself1145
    @toloveyourself1145 ปีที่แล้ว +79

    Lakshmi mam patience is next level.... She involves in the issue and try to do best to fix the issue

  • @abuahmed4389
    @abuahmed4389 ปีที่แล้ว +75

    வசதி உள்ள ஏதாவது ஒரு உள்ளம் இந்த பெண்ணுக்கு உதவக்கூடாதா... 😥😥😥

    • @abuahmed4389
      @abuahmed4389 ปีที่แล้ว +3

      தோல் சர்ஜரி

  • @kumarm8381
    @kumarm8381 3 ปีที่แล้ว +40

    6:13 மேடம் :இவங்கள என்ன பண்ணலாம்
    நான்:இதே மாதிரி பெட்ரோல் ஊற்றி பற்ற வைக்கவும் அவனும் இதே வேதனை படனும்

  • @veenyjeeny4102
    @veenyjeeny4102 ปีที่แล้ว +52

    Omg i can't control my tears god pls help

  • @syedrizwan4894
    @syedrizwan4894 ปีที่แล้ว +102

    Lakshmi mam always great

  • @user-guruvivek
    @user-guruvivek 10 หลายเดือนก่อน +42

    Tears closed my eyes😢

  • @stephenchackravarthi8896
    @stephenchackravarthi8896 ปีที่แล้ว +153

    அந்த பெண்ணுக்கு உதவி செய்யலாம் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணலாம் எந்த உதவி வேணாலும் பண்ணலாம் மேடம்

    • @PisuPisi-dz3lg
      @PisuPisi-dz3lg ปีที่แล้ว +5

      வாழ்த்துக்கள்

    • @Gabiworld-e7h
      @Gabiworld-e7h 9 หลายเดือนก่อน +2

      Super

    • @niveethatamil5779
      @niveethatamil5779 8 หลายเดือนก่อน +1

      🙏

    • @ChettinaduSamayal.
      @ChettinaduSamayal. 8 หลายเดือนก่อน +2

      Super anna.

    • @AbiAbirami-cp7cl
      @AbiAbirami-cp7cl 8 หลายเดือนก่อน +1

      நீங்க நல்லா இருப்பிங்க ❤

  • @lakshumanansanthilakshu766
    @lakshumanansanthilakshu766 7 หลายเดือนก่อน +5

    நானும் உன்னை போல் ரொம்ப வலியை அனுப்பிவித்தேன் 2011 இப்போ நான் மிகவும் சந்தோசமா இருக்கிறேன் முழுக்க முழுக்க நான் மட்டுமே காரணம் ❤️❤️❤️😎😎😎😎

  • @kavithaelangovan6717
    @kavithaelangovan6717 หลายเดือนก่อน +4

    Romba kashtama eruku mam 😭😭😭

  • @tamimtariq6979
    @tamimtariq6979 ปีที่แล้ว +127

    இந்த பொண்ணுக்கு முகத்தை கண்டிப்பாக சரி செய்ய வேண்டும் அந்த நாய்க்கு ஜெயில்ல கண்டிப்பாக போட்டு தண்டனை வாங்கி தர வேண்டும்

  • @kdr5934
    @kdr5934 ปีที่แล้ว +64

    Ippo இவங்க நிலமை enna please episode podunga

  • @madhankumar7534
    @madhankumar7534 4 ปีที่แล้ว +41

    இவளவு துன்பத்தை பட்டும்,நரகம் ஆக்கி
    அவர் அவர் என்று மரியாதையாக சொல்லும் பெண்,
    இன்னும் பெண்கள் நிலை மாறவில்லை.

  • @debokitchen4182
    @debokitchen4182 ปีที่แล้ว +100

    கடவுளே சுகத்தை குடும் இந்த பெண்ணிற்கு பாவம் 😥😥

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq ปีที่แล้ว +8

    லட்சுமி மேடம் semma super

  • @TN-ie3oh
    @TN-ie3oh ปีที่แล้ว +279

    என் கண்களில் கண்ணீர் வார்த்தை வரவில்லை😢😢

  • @thulukkanamayiyappan3418
    @thulukkanamayiyappan3418 ปีที่แล้ว +32

    Intha akka paavam😭😭😭romba kastama irukku😥😣

  • @AarathanaKannan
    @AarathanaKannan 8 หลายเดือนก่อน +6

    I can't hold my tears

  • @MrSnakediamond
    @MrSnakediamond 11 ปีที่แล้ว +68

    இதுபோன்ற சம்பவம் இனியாவது...எந்தபொன்னுக்கும் வரக்கூடாதுன்னு சொல்வதைவிட,நம்ம பெண் பிள்ளைகளுக்கும் வராமல் இருக்க...குடியை ஒழிக்கவேண்டும்.குடிகாரவர்கள்....மதுவோடு குடும்பம் நடத்தட்டும்.அவர்களுக்கு தேவை இல்லை...மனைவி,மக்கள்! இவனை...அதே மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தணும்...இந்த வேதனையை அவனும் அனுவிக்கணும்!இந்த பெண் பெற்ற வேதனை அவனுக்கும் உணர்த்தனும்!!!

  • @shadesofrainbow1504
    @shadesofrainbow1504 ปีที่แล้ว +157

    She's the right person for this show!

  • @sakthi7347
    @sakthi7347 11 วันที่ผ่านมา

    17.11.2024 இன்று இந்த நிகழ்ச்சி பார்க்கிறேன்
    உண்மையாகவே கண் கலங்கி விட்டேன்
    ஜீ தமிழ் மறுபடியும் இந்த நிகழ்ச்சியை நடத்தலாம்

  • @sivasubramaniyan5353
    @sivasubramaniyan5353 ปีที่แล้ว +53

    😢 கடவுளே என்ன சொல்கிறது😢😢😢😢😢😢

  • @sugumarsugumar6438
    @sugumarsugumar6438 ปีที่แล้ว +31

    என் கண்களில் கண்ணீர் வருகிறது

  • @kasthurikasthuri3951
    @kasthurikasthuri3951 ปีที่แล้ว +135

    😢😢😢😢பாவம் அந்த பெண் குழந்தை நிலைமை என்ன ஆவது குடி குடியை கெடுக்கும் என்பதற்கு இதுவே பதில் 😢😢😢

    • @sumaiya6233
      @sumaiya6233 ปีที่แล้ว +1

      குடிவெறியில் தலைமையிலேயே மண்ணெண்ணெய்யை ஊத்திக்க வேண்டியதுதானே கிடைக்கப் போகும் தண்டனையை நினைத்து பயம் இல்லை

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 ปีที่แล้ว +1

      ​@@sumaiya6233kudikara naai.

  • @sriangalaparmeshwerisrisak1436
    @sriangalaparmeshwerisrisak1436 ปีที่แล้ว +12

    அவன் பேசுறது தயவுசெய்து நம்பாதீங்க நம்பாதீங்க நம்பாதீங்க வீடியோ பாக்குற எங்களுக்கே இவ்ளோ வேதனையா இருக்குது அவன் கூட வாழ்ந்த அந்த பொண்ணு எவ்வளவு வேதனை அனுபவித்து இருக்கும் நானும் ஒரு திருநங்கை திருநங்கை

  • @shiyamaiqbal2438
    @shiyamaiqbal2438 ปีที่แล้ว +16

    Ma’am Thank you very much 😢🫡👌✊✌️❤️👍

  • @me-qc7wz
    @me-qc7wz ปีที่แล้ว +28

    கடவுளே இப்படி எல்லாம் யாருக்குமே நடக்க கூடாது

  • @katze007
    @katze007 ปีที่แล้ว +32

    I like this version of Solvetellam Unmai….the video editing with background song is superb 🫶🏻👏🏻👏🏻👏🏻

    • @anithak9550
      @anithak9550 ปีที่แล้ว +2

      The worst thing is that in that show...why playing background song while speaking

  • @nagarajankrishnamurthy4794
    @nagarajankrishnamurthy4794 ปีที่แล้ว +30

    கொடுமை
    ஆயுள் தண்டனை உண்டு
    இந்த நிலையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்தால்
    வுதவ முன் வரவேண்டும்
    நான் ரெடி

  • @ramachandranm7498
    @ramachandranm7498 ปีที่แล้ว +26

    In tears 😭😭

  • @kalachettiar1488
    @kalachettiar1488 5 ปีที่แล้ว +53

    Omg...beautiful girl...husband and family ku nalla punishment kodukkanam....😭😭😭pls help the girl for pastic surgery..

  • @SarahJenny16-x2q
    @SarahJenny16-x2q ปีที่แล้ว +16

    Yes very beautiful girl 😭😭😭

  • @vincentjoseph9432
    @vincentjoseph9432 10 หลายเดือนก่อน +3

    Unacceptable...Very
    Sad.Love The Way Laxhmi Mam Handles The Situation ***

  • @Vetri-u8x
    @Vetri-u8x ปีที่แล้ว +30

    அம்மா அவனுக்கு தூக்கு தண்டனை கொடுங்கம்மா அந்தப் பொண்ணு ரொம்ப பாவமா 😭😭😭😭🙏🏻

  • @bjbaskar
    @bjbaskar 11 ปีที่แล้ว +14

    Appreciate laxmi mam. Soooo kind to that suffering girl... Sitting near to her. That's human kind. Gooood

  • @shashikalapillai5303
    @shashikalapillai5303 ปีที่แล้ว +40

    I will not financially help, but I pray to God for her best wishes, culprits should not be escaped, it shouldn't be repeated with any other girls

  • @christieejoee6461
    @christieejoee6461 3 หลายเดือนก่อน +1

    இயேசுவே 😢 என்ன கொடுமை இது இந்த அக்காவிற்கு நல்ல உடல் நல சுகத்தையும் பெலத்தையும் தாங்க 😢 பாவம் செய்பவர்களுக்கு நீங்க நியாயத்தீர்ப்பு கொடுங்க 😢 இவன நரகத்துக்கு அனுப்புங்க 😢

  • @Mr_perfect_sk
    @Mr_perfect_sk ปีที่แล้ว +11

    Laxmi mam really ur great

  • @arunkumaraarunkumara1415
    @arunkumaraarunkumara1415 8 หลายเดือนก่อน +2

    😭😭😭😭😭Andha AKKA romba paavam 😭😭😭😭

  • @sonavaan
    @sonavaan ปีที่แล้ว +58

    Intha show and daily nadakra news lam kalyanam pannavay bayama iruku😢

    • @Mysteriousmolecule
      @Mysteriousmolecule ปีที่แล้ว

      Ama

    • @kannanv2521
      @kannanv2521 11 หลายเดือนก่อน +1

      Sister I'm Kavitha from benglore I'm married but 5years no baby but ye husband epavum still yena nala pathkrar I'm house wife work pakavum send pana mattar middle class family but romba happy and caring pathkrar

    • @sonavaan
      @sonavaan 11 หลายเดือนก่อน

      @@kannanv2521 so happy for you

  • @sanjanar.k.6076
    @sanjanar.k.6076 9 หลายเดือนก่อน +2

    I can't control my crying 😭.......

  • @sumaiyashifas202
    @sumaiyashifas202 ปีที่แล้ว +18

    Ethallaa pakum pothu....nama la life evlo paravaalan nu thonathu.....enagum entha maari thee kaayam padathu ....romba erium....dresing panumpothalaa....faci laum konjam padirthathu....apo na romba depression la eruntha....ana Enota husband m ...avar family um romba anba ....pathukutaga.....athunala ye na kunam ahna ...anaalum two-year Achu but epavum kayam eruku😔

    • @abarnaabarna648
      @abarnaabarna648 หลายเดือนก่อน

      Correct 😢😢😢😢

  • @dharshiniikesavan1063
    @dharshiniikesavan1063 7 ปีที่แล้ว +49

    sad to see this sister😔 heartless men..pls put him in jail!!!

  • @krithikrithi9147
    @krithikrithi9147 ปีที่แล้ว +21

    Pavam antha ponnu 😢😢

  • @AkshayTs-p5n
    @AkshayTs-p5n ปีที่แล้ว +37

    ഞാൻ കരഞ്ഞു പോയി 😢

    • @rajirajan7920
      @rajirajan7920 9 หลายเดือนก่อน

      എന്ത് ചെയ്യാനാ ഇവനൊരു ദുഷ്ടനാ 😢😢

  • @LEKHAINIYA
    @LEKHAINIYA ปีที่แล้ว +69

    எனக்கு அழுகை தங்களால😢😢

  • @Suvi-bx2dg
    @Suvi-bx2dg 9 หลายเดือนก่อน +3

    Ethala la pakkurappa aa husband la ennaku kedacha varam😍

  • @saravel2034
    @saravel2034 ปีที่แล้ว +10

    பாவம் அந்த பெண் 😢😢😢

  • @AmusedPineTrees-hr9rv
    @AmusedPineTrees-hr9rv 7 หลายเดือนก่อน +1

    இந்த நிகழ்ச்சி ரொம்ப நல்லா இருக்கு

  • @rajirajan7920
    @rajirajan7920 9 หลายเดือนก่อน +3

    Nee sathiruda..... Sathiru...😢😢😢

  • @perumalmani8245
    @perumalmani8245 ปีที่แล้ว +24

    எனக்கும் பயமா இருக்கு மேம் எனக்கு ரெண்டு பொண்ணு இருக்கு😢😢

  • @rkomari2919
    @rkomari2919 ปีที่แล้ว +21

    Lakshmi mam great

  • @karthikkallis9460
    @karthikkallis9460 ปีที่แล้ว +13

    இன்னும் நிறைய அமைச்சர்கள் எல்லாம் குடியை வாங்கி கொடுங்கடா. உன் வீட்டுக்காரரை பொம்பளைகளை இந்த மாதிரி

  • @Sindhsind
    @Sindhsind ปีที่แล้ว +114

    இந்த மாதிரி பொறம்போக்கு குடிகாரர்களுக்கு பொண்ண கட்டி கொடுக்காதீங்க

    • @vijiprabhu7420
      @vijiprabhu7420 ปีที่แล้ว +2

      Abtiyama onga v2la yarume kudikurathu illaya

    • @Sindhsind
      @Sindhsind ปีที่แล้ว +15

      @@vijiprabhu7420 ஆமா எங்க வீட்டுல யாருக்கு குடி பழக்கம் கிடையாது. அதே போல குடி, கஞ்சா இது போல கெட்ட பழக்கம் உள்ளவர்களுக்கு நாங்க எங்க வீட்டு பொண்ண கொடுக்கவும் மாண்டோம்.

    • @vijiprabhu7420
      @vijiprabhu7420 ปีที่แล้ว +3

      @@Sindhsind apti iruntha romba nallathu vaalthukal

    • @Sindhsind
      @Sindhsind ปีที่แล้ว +4

      @@vijiprabhu7420 🙏🙏

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 ปีที่แล้ว +1

      ​@@SindhsindThis is the moral of the episode. What you said is correct. Kudi kara naaiku pondati vera.

  • @sajidabegam3025
    @sajidabegam3025 4 ปีที่แล้ว +12

    God bless you mom

  • @SarahJenny16-x2q
    @SarahJenny16-x2q ปีที่แล้ว +11

    I can't see this video 😭😭😭

  • @ushav2119
    @ushav2119 ปีที่แล้ว +47

    கல்யாணம் செய்ய.சொல்லி varpurithiyavargal.எல்லாம்.காக்கா மாதிரி பறந்துவிட்டார்கள்

  • @Devvany
    @Devvany 10 หลายเดือนก่อน +1

    கேடுகட்ட நாதாரிகள் இதே மாதிரி உங்களுக்கு கிடைத்தால் நீங்கள் தீபாவளியை சந்தோசமாக நரகத்தில் கொண்டாடுவீர்கள் 👍

  • @bernadettemel2053
    @bernadettemel2053 3 ปีที่แล้ว +11

    Plastic surgeons please help God will bless your families

  • @jayalakshmi-ff9pc
    @jayalakshmi-ff9pc ปีที่แล้ว +25

    இந்த மாதிரி பசங்களை போலீசில் குறைத்துக் கொடுத்து கொடூரமாக தாக்கவும் இந்த மாதிரி கணவரை தேவையில்லை அந்த பொண்ணுக்கு

  • @Rya852
    @Rya852 9 หลายเดือนก่อน +11

    Im crying uncontrollably 😭why is our Indian society is like this, when will our women will get freedom from these men 😭😭

    • @faraway7733
      @faraway7733 6 หลายเดือนก่อน

      It's happening all over the world

    • @Rya852
      @Rya852 6 หลายเดือนก่อน

      @@faraway7733 ofcourse there are!! But look at the data!! We have highest woman harassment and violence rates against woman in the whole world !! This is not acceptable !!!

  • @lekshmithangam9452
    @lekshmithangam9452 7 หลายเดือนก่อน +2

    Send this to kanimozhi

  • @sukumarans4982
    @sukumarans4982 5 ปีที่แล้ว +73

    இந்த கிரிமனலுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் -

  • @amuthasenthil6024
    @amuthasenthil6024 ปีที่แล้ว +7

    எனக்கு கண்ணின் தான் வருகிறது

  • @hepsibaraja247
    @hepsibaraja247 ปีที่แล้ว +9

    எவ்ளோ அழகான பொண்ண இந்த dash மவனுக்கு ஏன் மா கொடுத்திங்க

  • @subbulakshmimadasamy3006
    @subbulakshmimadasamy3006 ปีที่แล้ว +131

    இந்த பொண்ணு மேலே கோபமா வருது.‌‌..அடிக்கிற சனியன்கள் கூட ஏன் இருக்கனும்....போடானு வெளில வந்து நம்மள பார்த்துக்க நம்மாள முடியாதா...

    • @Sowmiya12345
      @Sowmiya12345 ปีที่แล้ว +11

      Pasanga nu irukangale sis antha oru kaaranam than sis ellam poruththutu porom😭😭😭

    • @sanithasangvaisanithasanga6462
      @sanithasangvaisanithasanga6462 ปีที่แล้ว +5

      Pasanga iruthalum ponnala kapathikkala intha mathri porukki kitta vaaldratha veda

    • @josephinerani6672
      @josephinerani6672 ปีที่แล้ว +1

      Purushan thirinthirivannu oru nampikkai tha

    • @Cathy10847
      @Cathy10847 11 หลายเดือนก่อน +2

      ​@balajimeera7277very true.. enna nadandhaalum ponnu mela thaan pazhi podum indha society..

    • @nivinsiva3053
      @nivinsiva3053 10 หลายเดือนก่อน

      Society la irukka ponnungale thittuvanga valavettinu atha ponnunga payapdranga

  • @KumarMega-ze9vq
    @KumarMega-ze9vq 9 หลายเดือนก่อน +4

    முதலில் இந்த சொந்தக்காரன் பேச்சை கேட்டாலும் கல்யாணம் பண்ண கூடாது அந்த ஒரு சொந்தம் தேவையில்ல

  • @sivaranjani3689
    @sivaranjani3689 หลายเดือนก่อน +2

    குச்சிகாறிமகன்😢😢

  • @rajannarayanan8694
    @rajannarayanan8694 9 หลายเดือนก่อน +3

    தயவுசெய்து பெண் பிள்ளைகளை அவசரப்பட்டு விசாரிக்காமல் கல்யாணம் பண்ணி கொடுக்காதீர்கள்

  • @sugannababu7937
    @sugannababu7937 6 หลายเดือนก่อน +1

    Mam your real mother mam god bless you 😢

  • @KarthekaG
    @KarthekaG 10 หลายเดือนก่อน +4

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 பவம் கடவுளே மேனகா

  • @mahisha9087
    @mahisha9087 9 หลายเดือนก่อน +2

    கடவுளே 😢😢😢😢

  • @gobinath5533
    @gobinath5533 9 หลายเดือนก่อน +3

    கண் கலங்குகிறது

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +107

    குடிக்கிறவனுக்கு எதுக்குடீகல்யாணம் பண்ணுனே ?!?!👸

    • @josephinerani6672
      @josephinerani6672 ปีที่แล้ว +3

      Ipti aagumnu therinju yaravathu pannuvangala kudikkiravanga ethanayo per family ah Nalla pathukkaranga athu avanoda thimuru atha adakkuna seri aaidum

    • @beast-bz2fi
      @beast-bz2fi ปีที่แล้ว +2

      தமிழ்நாட்டில் அப்ப யாருக்குமே கல்யாணம் ஆகாதே😂😂😂

    • @rajirajan7920
      @rajirajan7920 9 หลายเดือนก่อน +1

      ​@@beast-bz2fiy.... Tamilnatile ambalaingale elliya 😮

  • @Nstarvinstalin
    @Nstarvinstalin 11 หลายเดือนก่อน +4

    Amma sagothari povam

  • @blue_moon1_1
    @blue_moon1_1 11 หลายเดือนก่อน +5

    These are the reasons why feminism is needed.

  • @gobinath5533
    @gobinath5533 9 หลายเดือนก่อน +4

    இந்த மாதிரி ஆட்களையெல்லாம் கை கால்களை உடைச்சு உட்கார வைக்கனும்

  • @Kanimozhi977
    @Kanimozhi977 8 หลายเดือนก่อน +2

    அடிக்க கூடாது அவன கொன்னு இருக்கணும்

  • @sriangalaparmeshwerisrisak1436
    @sriangalaparmeshwerisrisak1436 ปีที่แล้ว +11

    அம்மா உன்கிட்ட பேச அதிகமாக அவனை ஜெயிலுக்கு அனுப்புங்க ஜெயிலுக்கு அனுப்புங்க ஜெயிலுக்கு அனுப்புங்க அந்த பொண்ண வீடியோவில் பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்குது மா அந்தப் பெண் கலங்கு அல்லது வேதனையை நாங்கள் அக்கா தங்கச்சி கூட பிறந்தவங் பிறந்தவங்க அம்மா

  • @Pakkalama.7
    @Pakkalama.7 7 วันที่ผ่านมา

    ஒரு சின்ன நெருப்பு பட்டாலே துடித்து துடித்து போகனும் 😢நிறைந்த மணவேதனை😢
    கஷ்ட நஷ்டம் பார்த்து😢 உனக்கு மூன்று பிள்ளைகள் பெற்ற புனிதவதி அவள்😢

  • @ubJemima
    @ubJemima ปีที่แล้ว +11

    Really...mam..u r a good soul!!!🥺 god bless u mam

  • @idajohnbalaiah4045
    @idajohnbalaiah4045 ปีที่แล้ว +47

    intha show illama ipo romba peru aaduranga

    • @ananthit9961
      @ananthit9961 ปีที่แล้ว +1

      Ama

    • @reethujaiyoga8960
      @reethujaiyoga8960 ปีที่แล้ว +2

      Correct✔ therumba solvathalam unmai podanum pls Zeetamil me to nanum epaditha my life prombalm salve panrathunu theriyala my husband drinking 😞