Kanchi maa nagar | Sooryanarayanan | Maha Periyava | காஞ்சி மாநகர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2024
  • Song : #Kanchi maa nagar poga vendum | #Mahaperiyava jayanthi
    Lyrics:
    Kanchi MA Nagar Poga Vendum Engal Karunya Murthiyai Kana Vendum
    Uthamargal Vanangum Guru Peetam, Siddhargal Potrum Guru Peetam
    Katravargal KUdum Guru Peetam, Kamakoti Jagadguru Peetam
    Elimai Niraindha Guru Peetam, Yavarum Vananghum Guru Peetam
    Kavalaigal Pokkum Guru Peetam, Kamakoti Jagadguru Peetam
    Madamaiyai Pokkum Guru Peetam, Dhidamana Gnyanam Arul Peetam,
    NadamAdum DeivamAm Guru Peetam Namadhu Kanchi Jagadguru Peetam
    Hara Hara Shankara Jaya Jaya Shankara Kanchi Shankara Kamakoti Shankara
  • เพลง

ความคิดเห็น • 794

  • @vidyabharathi4977
    @vidyabharathi4977 3 ปีที่แล้ว +30

    I got fever today and I listened to this song 6 times and I am feeling better now. What a beautiful magical voice you have got dear Soorya 🙏

  • @mbabu9456
    @mbabu9456 3 ปีที่แล้ว +16

    இந்த குழந்தையை பெத்தவ பெரும் புண்ணியம் செய்திருக்கணும் மஹா பெரிவா ளுடைய அனந்த ரகம் கிடைக்கட்டும்🙏🙏🙏🙏

  • @santhakumariv9226
    @santhakumariv9226 3 ปีที่แล้ว +48

    மழலை குரல், குட்டி கைகளில் அபிநயம், அழகு அழகு. மஹா பெரியவா அருள்வார்.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +5

      சந்தோஷம். எல்லாம் பெரியவா ஆசிர்வாதம் 🙂🙏🏻

  • @sivashruthynamachivayam3209
    @sivashruthynamachivayam3209 3 ปีที่แล้ว +22

    That Namaskaram before all the performances is devotional and pleasant. May God bless you always

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      😃😃Thank you so much 🙏🙏🙏

  • @malathysvr7708
    @malathysvr7708 ปีที่แล้ว +1

    பேரா நல்ல குரல் நீ தீர்காயசா இருக்கணும்

  • @ravikumararumugam652
    @ravikumararumugam652 10 วันที่ผ่านมา

    My dear beloved Soorya.
    God bless child.
    Valgha Valamudan and Nalamudan by the blessings of Shri Mahaperiyva.
    I am getting emotional when ever I heard your songs.
    Thank you Soorya and your parents.

  • @savi3308
    @savi3308 3 ปีที่แล้ว +16

    இத்தனை அற்புதமான குரலில் இந்த குழந்தை மனதில் உருக்கும் அளவில் பாடுகிறான் உண்மையில் பெரியவா இவன் நாவில் வாழ்கிறார் அற்புதம் வாழ்கவளமுடன் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏🙏🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      சந்தோஷம். பெரியவா அனுக்ரஹம் 🙂🙏🏻

  • @logeshharsha1626
    @logeshharsha1626 3 ปีที่แล้ว +3

    தங்க புள்ள செல்லமே உங்க குரல் உலக வசப்படுத்துதே நீங்கள் குருவின் அருள் பெற்றவர் 😍😘🥰❣️🙏🙏🙏🍭🍭🍭 மேலும் மேலும் சிறப்பு பெற்று நல்ல மனிதனாக நீண்ட ஆயுள் பெற்று ஆரோக்யமாய் நிறை செல்வம் பெற்று வாழ வாழ்த்துகிறோம்🙏🙏🙏 உங்க கை அசைவும் பாட்டு பாடும்போது சொல் உச்சரிப்பும் அந்த மழலை எங்கள் இதயத்தில் நீங்கள் சிம்மாசனம் போட்டு அமர்ந்த இருக்கும் வைர பிள்ளை⭐⭐⭐⭐⭐⭐👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம். மிக்க நன்றி🙂🙏

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 ปีที่แล้ว +2

    பிராமணர் அல்லாத என்னையும் என் இளம்பருவத்தில் காட்சியாலும் எழுத்தாலும் ஈர்த்தவர் நம் பெரியவா! திருவடி சரணம்!

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  ปีที่แล้ว +1

      தாயுமானவர் 🙂🙏

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 3 ปีที่แล้ว

    மஹா பெரியவா அருளால் சூர்யா மிகவும் அற்புதமாக பாடல்களை பாடி அசத்துகிறார். நீண்ட ஆயுள் பெரும் புகழ் பெற்று நலமாக வாழ பெரியவாளை மனதார வேண்டுகிறேன்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி. சந்தோஷம் 🙂🙂🙏🙏

  • @kaliyaperumalr1082
    @kaliyaperumalr1082 2 ปีที่แล้ว

    சூப்பர் செல்ல பேராண்டி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @ck-fam
    @ck-fam 3 ปีที่แล้ว +1

    மழலை குறலிள் அழகாகப் பாடிணாய் 🥰🥰😍

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 🙂🙏

  • @sethuramanrajagopal4030
    @sethuramanrajagopal4030 3 ปีที่แล้ว +27

    I respect your parents . They are really lucky to have such a God gifted child. God bless .

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +1

      Santhosham 🙂🙏🏻

    • @devivaraprasad3100
      @devivaraprasad3100 3 ปีที่แล้ว

      @@Sooryanarayanan you have divine blessings of my lord periyava😍😍😍🤗🤗

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      Thank you Devivara prasad ji 🙂🙏

    • @kasisubramanian22
      @kasisubramanian22 2 ปีที่แล้ว

      My pranams to his parents for their dedication. He is an avatharam.

  • @kaniimaya987
    @kaniimaya987 3 ปีที่แล้ว

    பெரியவளோட பூரண அருள் உனக்கு உண்டு. உன் மழலை குரலில் பாடும் பாடல்களை கேட்க நாங்கள் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். வாழ்க வளமுடன்.🌹🙏🙏🌹🌹

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      சந்தோஷம். எல்லாம் பெரியவா ஆசிர்வாதம். மிக்க நன்றி 🙏🙏🙂

  • @jayalakshmis379
    @jayalakshmis379 26 วันที่ผ่านมา

    Soorya neegal padum anaithu padalgalum Arumai solla varthaigal illai. Anatha kannir matruma varugerathu. Neegal pallandu vaza vendum, innum pala padalgal pada vendum.

  • @Gold100Fish
    @Gold100Fish ปีที่แล้ว

    Mahaperiyava blessings to soorya mon.
    Parama anugrahams.

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 ปีที่แล้ว

    Super🙏😍👌👏👏👏👏👏🙌Kanchi Maha periyawa guru bless u🙌🙏

  • @kalasethuram8676
    @kalasethuram8676 3 ปีที่แล้ว

    So divine. Ambal Kamakshi and Mahaperiyava blessings eppavum irukum

  • @baskkaransada8277
    @baskkaransada8277 3 ปีที่แล้ว

    சூப்பர் Mr ,,,,
    சூப்பர் ,,,,,
    அருமை ,,,அருமை ,,

  • @sankaraurapakkam2385
    @sankaraurapakkam2385 3 ปีที่แล้ว +1

    Your namaskaram is world famous ji

  • @vedachalamrukmani1934
    @vedachalamrukmani1934 3 ปีที่แล้ว +20

    எங்களுக்கு நீ திருஞானசம்பந்தர் .குரு கடாக்ஷம் பரிபூரணம்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +3

      எல்லாம் பெரியவா ஆசிர்வாதம் 🙏🏻🙂

    • @hemasubramanian5721
      @hemasubramanian5721 3 ปีที่แล้ว

      Very nice 👌 voice and song.Mahaperiyava Saranam

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +1

      Thank you Hema ji

  • @kaarthikeyanpandian7986
    @kaarthikeyanpandian7986 3 ปีที่แล้ว +3

    இன்றைக்கு காஞ்சி மடத்தில் பெரியவா அதிஷ்ட்டானத்தில் நிறைவான தரிசனம் செய்தோம். அப்போது நான் தினமும் கேட்கும் இந்த பாடல் என்னையறியாமல் நினைவிற்கு வந்தது கண்ணா.
    சூர்யா, நீயொரு தெய்வக்குழந்தை. மஹாப்பெரியவா அருளோடும், ஆசியோடும் நீடு வாழ வேண்டும்.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +1

      பாக்யம்!!!
      Rombavae Santhosham sir 🙏🏻🙏🏻.
      பெரியவா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramr6215
    @ramr6215 3 ปีที่แล้ว

    Enna bhagyam seidhom naangal, indha iniya kuralai ketpadarkku. Jaya Jaya Shankara Hara Hara Shankara

  • @nanthannanthu8531
    @nanthannanthu8531 3 ปีที่แล้ว +3

    காண கண்கோடி வேண்டும் இந்த குழந்தையின் அபிநயத்தை எல்லாம் மகாபெரியவா அனுக்கிரஹம்🙏🙏🙏🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      சந்தோஷம் 🙂🙂🙏🙏🙏

  • @jayashreets8598
    @jayashreets8598 3 ปีที่แล้ว

    So sweet periyava Santhosham paduvar kozhandai unn paatu kettu 👍

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      சந்தோஷம் 🙂🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthishanthi1757
    @shanthishanthi1757 10 หลายเดือนก่อน

    Maha periyava Padhal saranam...🙏🙏

  • @ravindranarvekar1683
    @ravindranarvekar1683 3 ปีที่แล้ว

    God bless you everyday mysweet little God

  • @usharavi4152
    @usharavi4152 ปีที่แล้ว

    Harahara Shankara
    Jayajaya Shankara 🙏🙏🙏

  • @karthikrishna9722
    @karthikrishna9722 2 ปีที่แล้ว

    Thangama thangam maha periyava saranam

  • @harikrishnapandiansmech8205
    @harikrishnapandiansmech8205 3 ปีที่แล้ว

    அழகு வார்த்தைகள்...... மழலை பேச்சில் அழகான கீர்த்தனை......... திருச்சிற்றம்பலம்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂🙏

  • @umaprc1760
    @umaprc1760 3 ปีที่แล้ว

    அருமை அருமை ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @yogaraj2307
    @yogaraj2307 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான அழகான திறமையான awesome performance dear child soorya, so cute performance, love ur all songs, god bless you always, keep it up dear child soorya ❤️🙏🥰

  • @sathyabhamavenugopalpillai1090
    @sathyabhamavenugopalpillai1090 3 ปีที่แล้ว

    Mahaperiyava unaku Ella vallamum kodupar. I enjoyed your song. Thank you.

  • @priyaramesh3795
    @priyaramesh3795 3 ปีที่แล้ว +1

    Super ❤️🥰❤️

  • @pradabans
    @pradabans 3 ปีที่แล้ว

    மகா பெரியவா சரணம்.

  • @iyyappanlin8725
    @iyyappanlin8725 3 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய போற்றி

  • @kugathasanmurugesapillai1504
    @kugathasanmurugesapillai1504 2 ปีที่แล้ว +1

    உண்மை தான் நாங்களும் போகவேண்டிய காஞ்சிமாநகரம்
    நன்றி ஐயா அவர்களே வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க வளமுடன்

  • @sudhachandran2956
    @sudhachandran2956 3 ปีที่แล้ว

    Romba azhaga sruthi suthama paadrar ,mahaperiavalin paripoorana aasirvadham kidaikum

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோஷம் 🙂🙏🏻🙏🏻

  • @swarnalatha9520
    @swarnalatha9520 3 ปีที่แล้ว +5

    We appreciate the parents of the child for motivating him in a right path in a right age. Blessings to the child for good fortune, good health&peaceful life ahead.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +2

      Thank you so much Swarna Latha ji. Ellam Periyava Anugraham 🙂🙂🙏🙏

  • @jayanthigurushankar788
    @jayanthigurushankar788 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் கண்ணா.👏👏👐💐💐மஹா பெரியவா சரணம் 🙏🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂🙏🏻

  • @sumathiprakash1890
    @sumathiprakash1890 3 ปีที่แล้ว

    Maha Periyava Thiruvadigale Saranam Saranam
    Excellent performance Kanna. God bless you.

  • @ramakrishnan188
    @ramakrishnan188 3 ปีที่แล้ว

    Achirvathams.God bless you.

  • @padmakrishnamurthi8075
    @padmakrishnamurthi8075 3 ปีที่แล้ว

    Really blessed to hear these songs. Maha periyava arul pettra kuzhandai.

  • @venkataramanramanathan4221
    @venkataramanramanathan4221 3 ปีที่แล้ว +1

    உன்னைப்போல் நல்ல குழந்தைகள் தான் நம்ம மதத்தை அசுரர்கள் மற்றும் இன துரோகி களிடமிருந்து காக்க வேண்டும்...பரமாச்சாரியார் அனுகிரகம் உனக்கு எப்போதும் இருக்க வேண்டும்...

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      சந்தோஷம். எல்லாம் பெரியவா ஆசிர்வாதம் 🙂🙏🏻

  • @ganapathyratanam7142
    @ganapathyratanam7142 ปีที่แล้ว

    Blessings, blessings, blessings for this young and so talented gentlemen. He is a gift from god.

  • @vedictech7125
    @vedictech7125 3 ปีที่แล้ว +2

    உங்கள் பாடலைக் கேட்க அடியேன் பாக்கியம் பெற்று இருக்கிறேன்.‌ வளர்க! வாழ்க! ஸ்ரீ மஹா பெரியவா அருள் உங்களுக்கு பரிபூரணம்!

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +1

      சந்தோஷம் சார். எல்லாம் பெரியவா அனுக்ரஹம் 🙂🙏🏻

  • @nithyanagarajan1286
    @nithyanagarajan1286 3 ปีที่แล้ว

    அருமை அருமை 🙏🙏🙏🙏

  • @abiramirajarajan982
    @abiramirajarajan982 3 ปีที่แล้ว

    Super🙏🙏🙏🙏🙏🏻👏👏🏼👏🏼👏🏼👏🏼👍👍👍👍👍👍

  • @narayanikv8673
    @narayanikv8673 3 ปีที่แล้ว

    அருமை குட்டி பையா வாழ்க

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏🏻🙂

  • @padmavathiraaman6037
    @padmavathiraaman6037 3 ปีที่แล้ว

    மனம் நிறைவடைகிறது. அருமையோ அருமை❤️

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 🙂🙏

  • @venkatmani5016
    @venkatmani5016 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை கண்ணா.வாழ்க வளமுடன்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂🙏

  • @giftedsoul315
    @giftedsoul315 2 ปีที่แล้ว

    GOD BLESS U DEAR SOORYA....MESMERIZING VOICE....UR BODY LANG AND SMILE ..U R A DEFINITELY BLESSED CHILD.

  • @shanthiparthasarathy3636
    @shanthiparthasarathy3636 3 ปีที่แล้ว

    Super chellappa, thangam. Periyava charanam

  • @kaarthikeyanpandian7986
    @kaarthikeyanpandian7986 3 ปีที่แล้ว

    சூர்யா, பெரியவா பற்றிய முகநூல் குழுக்களில் பகிர்ந்திருக்கிறேன்.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +1

      சந்தோஷம் சார் 🙂🙏

  • @usharavi4152
    @usharavi4152 ปีที่แล้ว

    Sooryanarayana njan ninnay namikkunnu🙏

  • @karthikrishna9722
    @karthikrishna9722 2 ปีที่แล้ว

    Maha periyava saranam

  • @c.palanikumar5517
    @c.palanikumar5517 3 ปีที่แล้ว +3

    அருமை அருமை நமச்சிவாயம் நல்லருள் புரியட்டும் வாழ்க வளமுடன்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂🙏🏻

  • @rajimuthuvel6117
    @rajimuthuvel6117 3 ปีที่แล้ว

    Stay blessed Kanna... பெற்றவர்கள் செய்த புண்ணியம் 🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂🙏🙏

  • @akashkarthikeyan3324
    @akashkarthikeyan3324 3 ปีที่แล้ว +2

    No.words.
    Such a Gifted Child Soorya

  • @ushasrinivasan9379
    @ushasrinivasan9379 3 ปีที่แล้ว

    Super kanna, guruvey saranam, blessing

  • @kpjsamayal1602
    @kpjsamayal1602 3 ปีที่แล้ว +1

    Periyava saranam 🙏🙏
    Wonderful Voice... periyava Saranam..

  • @manrayanithya5044
    @manrayanithya5044 3 ปีที่แล้ว +7

    I'm so lucky
    I'm so lucky to hear his song
    Thank GOD
    GOD BLESS HIM
    PERIYAWAR ALWAYS BLESS HIM

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      Thank you so much 🙂🙂🙏🏻🙏🏻

    • @indirasubraveti
      @indirasubraveti 3 ปีที่แล้ว

      This child singing with his childish voice is so divine ❤️👍.

  • @sundarrajan8141
    @sundarrajan8141 3 ปีที่แล้ว

    RAM.RAM. Mahaperiava Padame Sharanam

  • @HemaMalini-uq7ly
    @HemaMalini-uq7ly 3 ปีที่แล้ว

    Sai ram baba bless you kanna. Very divine and dedicated

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 3 ปีที่แล้ว +8

    Super duper beta . When I listen it gives strength to my mind.

  • @ajaymani6040
    @ajaymani6040 3 ปีที่แล้ว

    காஞ்சி காஞ்சி காஞ்சியும் போயி வந்தாச்சு குரு நாதன் பாடலையும் கேட்விட்டாச்சு என்ன என்ன அற்ப்புதம் பாட்டினிலே இதை பாடும் பையன் என்றால்மகிழ்ச்சியிலே.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சார் 🙂🙏

    • @ajaymani6040
      @ajaymani6040 3 ปีที่แล้ว

      @@Sooryanarayanan தம்பிப் பயலே தம்பிப் பயலே நல்லாப்பாடுரே -உன்பாட்டை கேட்டால் மனதுக்கு ரெம்ப மகிழ்சியே.

  • @gopuradharshan4473
    @gopuradharshan4473 3 ปีที่แล้ว

    கண்ணா உனது குறள் மிகவும் அருமையாக இருக்கிறது 👍👍🔥
    Great ☺️☺️

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      Santhosham sir. மிக்க நன்றி 🙂🙏

  • @apalavenkat1227
    @apalavenkat1227 3 ปีที่แล้ว +2

    ஆசார்யாள் அருளால் மேலும் மேலும் வளர்ந்து உயர்ந்த இடத்தில் அமரவேண்டும்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      சந்தோஷம் 🙂🙏🏻

  • @nirmaladeviviswanathan150
    @nirmaladeviviswanathan150 3 ปีที่แล้ว

    நிச்சயம் கண்னா , அவர் எப்போல்லாம் நினைப்பாரோ நான் சென்று வருகிறேன் பா, அனைவரும் வரவேண்டும் 👍🙏🙏🙏

  • @gayathrinagendran9772
    @gayathrinagendran9772 3 ปีที่แล้ว +13

    Periyava will be really melted on hearing your malalai rendition. Blessed soul you are.

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 3 ปีที่แล้ว

    👏👏👏👍👍👍👌👌👌🕉🕉🕉🌹🌹🌹CHELLAM ARUMAI VALGA VALAMUDAN

  • @subbalalshmisankaramahadev6856
    @subbalalshmisankaramahadev6856 3 ปีที่แล้ว

    பெரியவா க்ருபை நிறைய இருக்கு
    அருமையா இருக்கு👌

  • @vijivasu9268
    @vijivasu9268 7 หลายเดือนก่อน

    So beautiful😢

  • @looploopbag
    @looploopbag 3 ปีที่แล้ว

    No need go kanchi.we can see the kanchi in your divine voice kannaaaa🙂👍👍👍👍👍👍👍👍👍👍

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +1

      🙂🙂🙂Santhosham sir 🙏🙏

  • @shardabandaru2165
    @shardabandaru2165 3 ปีที่แล้ว

    Adbhutam..🙏🙏🙏

  • @p.u.narayanan8038
    @p.u.narayanan8038 3 ปีที่แล้ว +2

    அனுபவிச்சு பாடகிறாயே இந்த சின்ன வயசுலே..
    இது மஹா பெரியவாளோட அருள்
    உங்கள் பெற்றோர்களின் வளர்ப்புத் திறன்
    ஆசிர்வாதம் குழந்தே..

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      சந்தோஷம் சார். எல்லாம் பெரியவா அனுக்ரஹம்🙏🏻🙂

  • @saraswathyselvam4277
    @saraswathyselvam4277 3 ปีที่แล้ว +1

    அருமையடா தம்பி,வாழ்த்துக்கள்

  • @usharavi4152
    @usharavi4152 ปีที่แล้ว +1

    Through you I can see every God 🙏🙏🙏

  • @vrsentertainment1218
    @vrsentertainment1218 3 ปีที่แล้ว

    காஞ்சி மாநகர் நன்று சூரியநாராயண வணக்கம். நன்றி.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂🙂🙂🙏

  • @tthirumalairajan3384
    @tthirumalairajan3384 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 3 ปีที่แล้ว

    Siruvan pattu miga arpudam mahaperiyava asirwadam paripoornama kidaika nallasigal

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 3 ปีที่แล้ว

    Uthamargal vanangum guru peedam yellorayum vaaza vaikanum maha periyava siruvanuku maha periyava arul kidaika manam niraida asirwadam

  • @kaarthikeyanpandian7986
    @kaarthikeyanpandian7986 3 ปีที่แล้ว

    30K Subscribers. வாழ்த்துக்கள் சூர்யா.

  • @kaarthikeyanpandian7986
    @kaarthikeyanpandian7986 3 ปีที่แล้ว

    20K சப்ஸ்க்ரைபர்ஸ். வாழ்த்துக்கள் சூர்யா.

  • @keerthinagapandi5974
    @keerthinagapandi5974 3 ปีที่แล้ว

    Sirappu migachirappu mahaperiyavar anaivarukkum arul puriyattum.

  • @sarabheswaran6960
    @sarabheswaran6960 ปีที่แล้ว

    SURYA Dear Ummatchi Thattha will Surely Bless You and Make your Life With Great Happiness. Surely Periyava Will Make You One of the Toppest Person in the World..... We are all Going to Wait for Long Time To See You in Future Because Periyava is Going To Make you as One Of the Popularized Person in this World This will Surely Happen Sooner With Maha Periyava Anugraham. MAY PERIYAVA BLESSINGS OCCUPY YOUR LIFE FULLY

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  ปีที่แล้ว

      Thank you so much Saraeshwaran ji for your love and blessings for Soorya. Ellam Periyava Anugraham 😊🙏

  • @lalithakeerthivasan7252
    @lalithakeerthivasan7252 3 ปีที่แล้ว

    God bless you Hara Hara Sankara Jaya Jaya Sankara

  • @santhiseshan9539
    @santhiseshan9539 3 ปีที่แล้ว

    Azhagoo azhagu.

  • @tanujapal7629
    @tanujapal7629 3 ปีที่แล้ว

    Thanks and so nice

  • @pspadmanaban653
    @pspadmanaban653 3 ปีที่แล้ว +5

    பெரியவா சரணம், பெரியவா ஆசீர்வாதங்களுடன் பிறந்த குழந்தை நீ , நீண்ட ஆயுளையும் தைரியத்தையும் அருள வேண்டுகிறேன்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      சந்தோஷம். Thank you for your blessings 🙏🏻

  • @jayanarasimman6425
    @jayanarasimman6425 2 ปีที่แล้ว

    God bless you my child ❣️❣️❣️

  • @banumathig5353
    @banumathig5353 3 ปีที่แล้ว

    Surya kannu vazhga valamudan.

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 3 ปีที่แล้ว +1

    ஓம் ஸாயிராம் ,,தெய்வ அனுக்ரஹம் ,குழந்தை தீர்க்காயுஸாக இருக்க வேண்டும் ,இதே பக்தியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      சந்தோஷம் 🙂🙏🏻🙏🏻🙏🏻

  • @manimaran6561
    @manimaran6561 3 ปีที่แล้ว

    God grace....... Super.

  • @rathapushpa5675
    @rathapushpa5675 3 ปีที่แล้ว

    அருமை, செல்லமே

  • @rubyYT333
    @rubyYT333 3 ปีที่แล้ว

    Very nice kutti.... You are blessed and also your parents are blessed. God's grace to think of him.

  • @jayaprasad3933
    @jayaprasad3933 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் செல்லமே 😘
    உன்னை ஈன்ற தாய்க்கு எங்கள் குடும்பத்தினர் சார்பில் வணக்கங்கள் 🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி🙂🙏

  • @kamakshiekambaram896
    @kamakshiekambaram896 3 ปีที่แล้ว

    Chella pattuva padara Kutty nalamudan vazha en vazhuthukkal

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி 🙏

  • @arunnadi1115
    @arunnadi1115 3 ปีที่แล้ว

    அருமை தம்பி.... மேன்மேலும் வாழ்வில் சிறக்க வாழ்த்துகிறேன்.... வாழ்க வளமுடன்....

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂🙏🙏

  • @krishsoftwares8388
    @krishsoftwares8388 3 ปีที่แล้ว +1

    vera level da tambi nee.. I, again and again, see this video bcoz of namaskarrrrammmmmmmmm.....................